சாகுற நிலைமைக்கு கூட முருகன் கொண்டு போவாரு | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    சாகுற நிலைமைக்கு கூட முருகன் கொண்டு போவாரு | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர் #vadapalanimurugantemple
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 1,9K

  • @valasaivarun111
    @valasaivarun111 Před 11 měsíci +1363

    முருக பக்தர்கள் முருகனை காணும்போது எல்லாம் தானாகவே கண்ணீர் வரும் (வருத்ததால் அல்ல, அது வேறு வகை உணர்வு) முருக பக்தர்களுக்கே புரியும்

  • @vijik3235
    @vijik3235 Před 11 měsíci +523

    எங்கள் மகனுக்கு வயது 26. திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் ஆகிறது. ஆபீஸ் சென்றவனுக்கு வழியில் ஹார்ட் அட்டாக். யாரோ நான்கு பேர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார்கள்.
    வயலூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தேன். முருகா என் குழந்தைக்கு ஏன் இந்த நிலைமை என்று கண்ணீருடன் கதறினேன்.
    கோயிலை விட்டு வெளியே வந்ததும் முருகனடியார் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞர் என்னை நோக்கி வந்தார். நான் விலகி நடந்தேன். ஆனால் என்னை மறித்து நிறுத்தி நான் உள்ளே முருகனிடம் வேண்டியதை அவரே கூறினார் . நீ காசு பணம் வேண்டும். பொன்னும் பொருளும் வேண்டும் என்று வேண்டவில்லை.
    உன் பிள்ளையின் ஆரோக்கியம் வேண்டி வந்தாய். தைரியமாய் இரு. உன் மகன் பூரண குணமடைவான் என்று கூறினார். சொல்ல வார்த்தைகளே இல்லை.
    அந்த கலியுகத் தெய்வம் கண் முன்னே காட்சியளித்தாகவே நம்புகிறேன்.
    முருகா சரணம்.

  • @sivaranjanirajadurai7114
    @sivaranjanirajadurai7114 Před 10 měsíci +45

    அவர் சொல்வது உண்மை தான் நான் முருகன் கோவிலுக்கு போகுவதற்கு முன்பு gas அடுப்பில் வெண்ணீர் சிறிதளவு போட்டு விட்டு மறந்து கோவிலுக்கு சென்று விட்டேன் நான் வீட்டிற்கு வருவதற்கு 2 மணி நேரம் ஆகி விட்டது ஆனால் நான் ஊற்றிய தண்ணீர் சிறிதும் குறையாமல் கொதித்து கொண்டிருந்தது❤❤❤❤ ஆச்சரியமாக இருந்தது என் கண்ணில் தாரையாக கண்ணீர் வந்தது ❤❤அதிலிருந்து முருகனை வழிபட தொடங்கினேன்❤❤❤முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @27baskar27
    @27baskar27 Před 6 měsíci +23

    ஏதேனும் ஒரு வடிவில் முருகன் துணை இருப்பதை உணர்த்துவார் என்பது உண்மைதான்

  • @user-zb5hn4kj5n
    @user-zb5hn4kj5n Před 11 měsíci +86

    என் கணவருக்கு மன நிலையில் ஒரு சிறிய பாதிப்பு வந்தபோது என் அம்மா வீட்டிற்கு தேவகோட்டைக்கு சென்றேன். முருகனை நினைத்து அழுது புழம்பி அப்பா நீயன்றி எனக்கு யாரும் இல்லை என்றேன். விடியல் காலை 3 மணிக்கு வீட்டின் கதவை பால் காரர் ஒருவர் தட்டினார் அவரது வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு திருச்செந்தூர்க்கு பாதயாத்திரை சென்றாராம் இந்தா அம்மா திருநீறு என்று பன்னீர் இலை திருநீற்றை என் கையில் கொடுத்தார் அழுது கலங்கி விட்டேன் அப்போது மயில் விடாமல் அகவியது நான் சிலிர்த்து போனேன் 🙏🙏🙏என் அப்பனின் கருணையை நினைத்து. இப்போது என் கணவர் ஓரளவு குணமாகி உள்ளார் 🙏🙏🙏

    • @abarnaaabi4789
      @abarnaaabi4789 Před 10 měsíci

      முருகன் துணை நிற்பார் ❤

    • @karthika24619
      @karthika24619 Před 10 měsíci

      Akka nenga devakottai ah.. nanum devakottai than... seekiram unga kanavar mulumaiyaga kunamakiruvar🙏🙏🙏🙏

  • @traji1990
    @traji1990 Před 11 měsíci +25

    எனக்கும் இதே அனுபவம் உள்ளது. இந்த வருடம் பொங்கல் விடுமுறையில் பாத யாத்திரையாக பழனிக்கு என் கணவருடன் சென்றேன்.முதல் பாத யாத்திரை பயணம். வழியில் கால் வலி. என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடிய வில்லை. அப்பொழுது ஒரு பாத யாத்திரை சாமி எங்கோ இருந்து வந்து கால் வலி தைலம் தந்தார்.முருகனே வந்து உதவி செய்தது போல் இருந்தது. எங்கு இருந்து வந்தார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எங்கள் முன் சென்றவர் மாயமாகி விட்டார். அந்த தைலம் கொடுதற்கு பணம் வாங்கவில்லை. மீதி தைலம் கொடுக்க தேடினோம் கிடைக்கவில்லை. எங்கு இருந்தோ வந்து உதவி சென்றார். அவர் என் அப்பன் முருகன் தான். பழனி அடைவது பெரும் சவாலாக இருந்தது எனக்கு. என் கணவர் பஸ் ல போகலாம்னு கூட சொன்னார். நான் என் முருகன் என்னை அழைத்து செல்வார் என்று கூறி மன தைரியமாக நடக்க என் அப்பன் உதவினர். நான் எப்படி நடந்தேன் எப்படி மலை ஏறினேன் என்பது இப்ப நினைத்தாலும் ஆட்சரியமாக உள்ளது. அடுத்த பயணத்தை எதிர் நோக்கி உள்ளேன். நன்றி

  • @dineshkumar-rq2em
    @dineshkumar-rq2em Před 10 měsíci +56

    முருகா என்று மனதில் நினைத்த நொடியில் ஏதேனும் ஒரு வகையில் என் கண் முன்னே வந்து விடுவார் என அப்பன் முருகன் .......🙏🏽😢

    • @sridevi-wm4uo
      @sridevi-wm4uo Před 8 měsíci

      ẞßsss

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @kbytes9600
    @kbytes9600 Před 9 měsíci +28

    அவன் கொடுக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை என் உடல் உயிர் பொருள் எல்லாம் என் முருகனே❤

  • @Polinji731
    @Polinji731 Před 11 měsíci +259

    💯💯💯 உண்மை அண்ணா.... இப்ப கூட நமக்கு வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றுகிறது.. ஆனலும் முருகன் வழி காட்டுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்... நான் அதை அனுபவித்து உணர்ந்து இருக்கிறேன்.... ஓம் முருகா

    • @devikas2780
      @devikas2780 Před 10 měsíci +1

      Nampikaioda erukunga kandipa namma nichatha tha murugan nadathitharuvaru nanum rommpa kasatapatta saptukea rommpa kastam corona timela eppa ea murugan eanku nalla Valli Kati erukaru om muruga 🙏🙏🙏

    • @nithyamani8755
      @nithyamani8755 Před 10 měsíci +1

      100% unmai

    • @glavanya9552
      @glavanya9552 Před 10 měsíci

      Enaku appaditha iruku, muruga

    • @AnandhiSaravanan-uw4xf
      @AnandhiSaravanan-uw4xf Před 10 měsíci +1

      Ethu unmai than bro

    • @muthumurugank6332
      @muthumurugank6332 Před 10 měsíci +1

      நம்பியே அழைக்கவும் வருவான் வடிவேலன்

  • @thambirattikarthick3068
    @thambirattikarthick3068 Před 11 měsíci +520

    உண்மை....நா கவலை பட்டு அழுதா போதும் அவர் சேவலாகவோ மயிலகவோ முருகன் பாடல் ஏதோ ஒன்று முலமா எனக்கு காட்சி குடுதுட்ட டு தான் இருக்காரு....ஓம் சரவணபவ....நம்பியவரைக் கை விட மாட்டார் என் முருகர்🌺🙏

    • @AmuluRuthusanvika
      @AmuluRuthusanvika Před 11 měsíci +2

      Unmai

    • @sangeethas282
      @sangeethas282 Před 11 měsíci +3

      Unmai 🙏

    • @SenthilAndavar.2024
      @SenthilAndavar.2024 Před 10 měsíci +10

      உண்மை நானும் எனக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் நாட்களில் செந்தூர் மற்றும் செந்தில் ஆண்டவர் என்ற வாசகங்களை எப்படியாவது என் கண்களுக்கு தெரிந்து விடும் இது பல வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நான் தினசரி வழிபாடும் திருச்செந்தூர் முருகனை நினைத்து என்னை அறியாமல் கண்ணீர் வந்து விடும். அந்த நேரத்தில் நான் நினைத்த காரியங்கள் எனக்கு சாதகமாகவே நடந்து உள்ளது.

    • @sakunthalap7867
      @sakunthalap7867 Před 10 měsíci +3

      ஓம் சரவண பவ என் வாழ்க்கையில் நீதானே ஜயா துணை முருகா அப்பனே

    • @pazhaneraajaag9404
      @pazhaneraajaag9404 Před 10 měsíci

      True

  • @user-dm2vt8hy4t
    @user-dm2vt8hy4t Před 9 měsíci +9

    உண்மைதான் என் வாழ்க்கையில் நானும் பொதுவாக எல்லா கடவுளையும் வழிபட்டுள்ளேன் . ஆனால் என்னால் முருகரை மட்டுமே மனதால் உணரமுடிந்தது .என் வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்களை செய்தார் . ஓம் சரவணபவ.

  • @divyapriyadivi3875
    @divyapriyadivi3875 Před 10 měsíci +14

    அன்னா நீங்கள் பேசும்போது என் கண்களில் நீர் வருகிறது முருகனை நினைக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது என்றும் நானும் முருகன் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @rohithc9792
    @rohithc9792 Před 10 měsíci +128

    கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகன் ஓம் சரவண பவ

    • @doraipandiyan6145
      @doraipandiyan6145 Před 10 měsíci

      🥀👍yes

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @vishnustr5737
    @vishnustr5737 Před 10 měsíci +41

    சத்தியமாக சொல்கிறேன் 100%உண்மை நானும் உணர்ந்தேன் பழனி முருகனுக்கு அரோகர பாலதண்டாயுதபணிக்கு அரோகர🙏🙏🙏💙❤

  • @deebaperiyasamy5240
    @deebaperiyasamy5240 Před 10 měsíci +12

    உண்மை தான், என்ன செய்வதென்று அறியாமல் நிற்கும் போது "வேலும்,மயிலும்" மற்றும் "யாமிருக்க பயமேன் " போன்ற அற்புதம் காண்பித்து என்னை வழி நடத்துபவர் எம்பெருமான் முருகன் 🙏🙏

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @user-rk3cj5jg9w
    @user-rk3cj5jg9w Před 13 dny +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆனா நீ சொல்றது எல்லாமே உண்மைதான் அண்ணா நீங்க சொல்றது உண்மை வண்டியிலையோ இல்லை யாமிருக்க பயமேன்னு இல்ல ஒரு மயிலோ வேலோ எப்பவுமே எனக்கு நான் ரொம்ப கஷ்டமா இருக்கும்போதெல்லாம் எனக்கு முருகர் ஏதோ ஒரு உருவத்தில் வந்து நான் இருக்கேன் நீ பயப்படாதன்னு நிறைய வாட்டி எனக்கு அது உணர்த்தி இருக்காரு முருகர் இருக்கிறார் ரொம்ப ரொம்ப நம்பிக்கையா சோதனை கொடுத்தாலும் நம்மளுக்கு நம்பிக்கை கொடுத்துக்கிட்டே இருப்பாரு முருக 🙏🙏🙏🙏

  • @vkstudio5065
    @vkstudio5065 Před 11 měsíci +79

    அய்யா தாங்கள் சொல்வது 1000% உண்மை..என் அப்பன் முருகன் என்னுடைய வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை நடத்தியிருக்கிறார்..நான் வாழ்க்கையில் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் திருசெந்தூர் சென்றிருந்தேன். அப்பாவை தரிசித்து விட்டு..கோவிலில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன்.அப்பா நான் இதற்கு மேல் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை..இனி நீங்கள் தான் எனக்கு எல்லாமே என்று சரணாகதி அடைந்து விட்டேன்..நான் வீட்டிற்கு வருவதற்குள் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி விட்டார்.இன்றும் எனக்கு நிறைய சோதனைகளை கொடுத்து முடிவில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.. முருகன் தன் பக்தர்களை சோதிப்பார் அது அவர்கள் கர்மாவை கழிப்பதற்கு..ஆனால் சோதனையின் முடிவில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பல அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்துவார்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருசெந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா 🙏பழனி பால தண்டாயுதபாணிக்கு அரோகரா🙏 திருத்தணி சுப்ரமணியர் உனக்கு அரோகரா🙏ஓம் சரவண பவ 🙏

    • @JeniVj
      @JeniVj Před 10 měsíci

      🙏🙏🙏🙏

  • @dr.gowripadmanathan9426
    @dr.gowripadmanathan9426 Před 10 měsíci +103

    உண்மை முருகன் நம்முடன் பேசும் தெய்வம் அவர் நான் மனம் கஷ்ட படும் நேரத்திலும் உடையும் பொழுதும் எதோ ஒரு ரூபத்தில் காட்சி கொடுப்பார் அது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஓம் முருகா உன்னையன்றி வேறு தெய்வம் இல்லை முருகா

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Ds-cb7wv
    @Ds-cb7wv Před 10 měsíci +14

    ஓம் முருகா கடம்பா இடும்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி❤

  • @samratkarthik9858
    @samratkarthik9858 Před 10 měsíci +7

    எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து அருள் செய்பவன்... என்று எல்லா முருக பக்தனும் மார்தட்டி சொல்வார்கள்......

  • @kumart5168
    @kumart5168 Před 10 měsíci +115

    ஓம் அருணகிரி நாதரே! போற்றி!போற்றி!போற்றி!...முயன்று தோற்றவர்கள் உண்டு முருகன் பெயரை முனங்கி தோற்றவர்கள் இல்லை....ஓம் முருகா போற்றி!...

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @janarthanank7612
    @janarthanank7612 Před 8 měsíci +6

    உண்மை என் அப்பனை நினைத்தாலே என் கண் முன் காட்சி அளிப்பான் அவனை மனம் உருகி நின்ரால் ஆனந்த கண்நீர் வழியும் எந்த உணர்வுதான் எனக்கு மிகப்பெரிய போதை❤❤❤❤❤ ஓம் சரவனபவ🦚⚜️

  • @omsairam4785
    @omsairam4785 Před měsícem +1

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před 11 měsíci +48

    நானும் உணற்ந்து உள்ளேன் ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Před 11 měsíci +16

    அண்ணா முருகன்மேல் ஒரு வெறித்தனம்னா கொஞ்சம் நஞ்சமல்ல அளவுக்கு அதிகமான பக்தியும் பற்றுதலும் எனக்கு உண்டு உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் சாவும் தருவாய் வரை சென்றுவிட்டேன் என்ன உயிர் போகாத நிலை மட்டும் தான் வாழவுமுடியாமல் சாகவுமுடியாமல் இருக்கேன் சஷ்டி விரதம் கடுமையாக 8வருடங்களாக இருந்தும் எனக்கு எவ்வளவு சோதனைகள் அவமானங்கள் இருந்தாலும் முருகன் கைவிடமாட்டார் என்று உயிருடன் இருக்கிறேன் அண்ணா.

    • @krishnasamy4828
      @krishnasamy4828 Před 8 měsíci +2

      கவலை வேண்டாம் நண்பரே நானும் 25 வருடமாக சஷ்டிக்கு போய்க்கொண்டிருக்கிறேன் 17 வருடமாக தைப்பூசத்துக்கு மாலை அனைத்து பாதயாத்திரையாக சென்று உள்ளேன் இன்னமும் கஷ்டமான சூழ்நிலை தான் அனுபவித்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கை போல தான் எனக்கும் விடாமுயற்சியால் முருகனைப் பற்றி நமது கர்மாவை கழித்து நமது கரை சேர்ப்ப முருகா போற்றி திருச்செந்தூர் வேலவா போற்றி

    • @kavithakavitha3960
      @kavithakavitha3960 Před měsícem

      அசைவம் சாப்பிட்டிவதே நிப்பாட்டுங்கள் தானாகவே சரி ஆகிடும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před 9 měsíci +1

    சரவண பவ சரவண பவ சரவண பவ...முருகா...உன்னை நம்பி இருக்கன் அப்பா...முருகா...நல்லா உடல் ஆரோக்கியத்தோடு நீம்மதியாகவும் சந்தோஷமாகவும் என் குடும்பமும் நானும் இருக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா முருகா..🙏🔥🙏💕💕என் பிரச்சனை எல்லாம் நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும்...என் கர்ம வினையின் தீர்த்து வைக்க வேண்டும்.அப்பா முருகா...சரவண பவ சரவண பவ🙏🙏🙏❤️❤️❤️💕🔥🔥🔥

  • @Simplelunch12
    @Simplelunch12 Před 10 měsíci +15

    உம்மை வணங்கி பின் மறந்த மனமும் உண்டு மறந்தவரையும் மகிழ்விக்க துணை நின்ற அழகா முருகா ! !
    இந்த பாடலை கேட்டால் ஏனோ முருகன் நேரில் பேசுவது போல் இருக்கும்...

  • @ashmee1960
    @ashmee1960 Před 11 měsíci +80

    ஏன் என்று தெரியவில்லை இந்த காணொளியைப் பார்த்ததும் கண்ணீர் வந்து விட்டது

  • @sujitharaja4029
    @sujitharaja4029 Před 10 měsíci +57

    அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் வீட்டை விட்டு வெளியே சென்றாலே திருசெந்தூர் முருகன் துணை என்ற வாசகம் காண்பேன்😭 எங்கும் எதிலும் முருகனை கண்டுள்ளேன்...என் அப்பா என்னோடு எல்லா நேரங்களிலும் இருப்பார்... ஓம் சரவண பவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

    • @user-bc6lp2sh5x
      @user-bc6lp2sh5x Před 4 měsíci

      Neenga sonnathupol anna annthanimitam unarthukonto irunthen anna

  • @palanivelm1122
    @palanivelm1122 Před 10 měsíci +36

    கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே.பாடல் அடிக்கடி என் சோதனை காலத்தில் ஒலிக்கும்.உண்மை.உண்மை.உண்மை.

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @sugithasaravanan6849
    @sugithasaravanan6849 Před 10 měsíci +5

    முருக பக்தர்களுக்கு ஐயா சொன்ன வார்த்தைகள் அனைத்து ம் நடந்திருக்கும். நான் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். ஓம் சரவணபவ.

  • @karuppan3906
    @karuppan3906 Před 10 měsíci +18

    அண்ணா நான் ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது முருகா முருகா என்று என் மணம் அலை பாய்கின்றது முருகா என்று மனதார சொல்லும்போது என்னை அறியாமலேயே எண்ணற்ற மகிழ்ச்சி வருகின்றது என் வாழ்வில் என்றுமே முருகனே துணை 🙏🙏 கந்தன் காதலன் ❤

  • @karthikaselvan3535
    @karthikaselvan3535 Před 11 měsíci +44

    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே

  • @kumarkarpagam2560
    @kumarkarpagam2560 Před 10 měsíci +8

    என் தங்கமே.....❤ ஓம் முருகா சரணம்.....🙏

  • @anusms8598
    @anusms8598 Před 10 měsíci +19

    ஐயா சொல்லியது சத்தியம் . நானும் உணர்ந்துள்ளேன். மனதில் அதிக வேதனை, மனக்கவலை, குழப்பம் ஏற்படும் போது எல்லாம் வாகனங்களின் பின் முருகர் வந்து போவார்🙏🦚 ஓம் சரவணபவ ஓம் 🙏

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Před 11 měsíci +120

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.ஓம் சரவணபவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Idhuengaveetusamayal
    @Idhuengaveetusamayal Před 11 měsíci +174

    நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பது முருகா உன் அருளால் அன்றோ...
    இந்த வரிகள் எனக்கு மிகவும் பொருந்தும்
    இன்னும் எத்தனை வலி வேதனை அனுபவித்தாலும் என் முருகனை நான் விட்டு விலகமாட்டேன் 🙏🏽

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @dhanushramcreations9240
    @dhanushramcreations9240 Před 10 měsíci +1

    இது என்னுடைய முதல் comment,நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.நானும் இதை உணர்ந்திருக்கிறேன்.நான் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து உட்காரும் பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் பாடல் மூலமாகவே இல்லை புத்தக வரிகள் மூலமாகவே ,அல்லது இது போன்ற வீடியோ மூலமாகவே எனக்கு தோன்றிவிடுகிறார். என் அப்பா ஒரு முருக பக்தர். அவருக்கு மூன்று தினங்களுக்கு முன்பு பித்தப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலை. இன்று விளக்கு போடும்போது சற்று விரக்தியான மனநிலையில் தான் இருந்தேன்.அதே மனநிலையோடு இந்த வீடியோவை கண்டேன். இப்பொழுது புரிகிறது, நடக்க இருந்த பெரிய ஆபத்தில் இருந்து முருகர் தான் காப்பாற்றியள்ளார். நன்றி

  • @soundharikanagaraj8537
    @soundharikanagaraj8537 Před 10 měsíci +3

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏அடியேன் எனக்கும் சென்ற இடம் எல்லாம் காட்சி அளிபார் 🙏🙏

  • @gowrimurugan849
    @gowrimurugan849 Před 11 měsíci +17

    உண்மை உண்மை உண்மை தற்போது இந்த நிலையில் தான் உள்ளேன் எவ்வளவு சோதனை வந்தாலும் மனம் தளராமல் முருகையா உன்னையே நினைவில் நிறுத்தி வணங்கி கொண்டு இருப்பேன்.

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq Před 10 měsíci +12

    வெற்றி வேல் முருகா நானும் ஏதாவது வண்டில முருகன் படம் அல்லது யாமிருக்க பயமேன் என்று பார்த்தவுடன் எனக்குள் சந்தோசமாக இருக்கும் என் கூடவே அவர் இருக்கருனு நான் சந்தோசமா இருப்பேன்❤❤❤முருகா❤❤❤❤❤

  • @user-lu9we6cr6x
    @user-lu9we6cr6x Před 2 měsíci +1

    கண் டிப்பாக உண் மைதான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஒரு முருகர் பக்தர்களால் தான் உணர முடியும் நீங்க சொன்னது உண்மைதான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மனசுக்கு சந்தோஷமா இருக்கு சார்

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před 10 měsíci +1

    வணக்கம் சகோதரா நான் தீவிர முருக பக்தை என் தாய் பாட்டி அனைவரும் முருகனை வழிபடுபவர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான் எப்பொழுது பயணம் மேற்கொண்டாலும் முருகனை நினைத்தவுடன் முன்பே செல்லும் கார் அல்லது பஸ் முருகன் படம் கண்ணுக்குத் தெரியும் இதை பலமுறை நான் அனுபவித்திருக்கிறேன் வேல் முருகனுக்கு அரோகரா வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லவே கலங்கி விடுமே செந்தில்நகர் சேவகா திருநீரு அணிவோருக்கு மேவ வாராது வினை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Před 10 měsíci +8

    மிகவும் உண்மை. என் கணவரை இழந்து நான்பட்ட அபரிமிதமான துன்பங்களிலிருந்து என்னையும் என் மகனையும் காப்பாற்றி இன்று நல்ல நிலையில் வாழ வைப்பவர் எல்லாம் வல்ல முருகப்பெருமானே🙏 சார் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. தன்னந்தனியாக சவால்களை சந்திக்கும் போதெல்லாம் முருகன் ஏதோ ஒரு வடிவில் காட்சி கொடுத்து தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்.
    வெற்றியடையவும் செய்வார். முருகனை வணங்குபவர்களுக்கு முகம் எப்பவும் பொலிவாக இருக்கும்.

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Před 11 měsíci +34

    ஆறுபடை ஆண்டவரே போற்றி போற்றி
    அழகின் முழு உருவமே என் அப்பனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekaran3904
    @gunasekaran3904 Před 10 měsíci +5

    ஓம் முருகா போற்றி

  • @trendingreelstamil5617
    @trendingreelstamil5617 Před 8 měsíci +8

    கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் என் ஐயன்.ஓம் சரவண பவ..🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothinivinothini5182
    @vinothinivinothini5182 Před 10 měsíci +23

    100%உண்மை தான் நான் என் அனுபவத்தில் சொல்கிறேன் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @WisdomChants369
    @WisdomChants369 Před 11 měsíci +44

    முருகன் ஓர் அதிசய அழகன்.... பேரருளாளன்...எனக்கு நிறைய அதிசயம் நடந்துள்ளது.

  • @padmavalli5480
    @padmavalli5480 Před 5 měsíci

    என்னுடைய கடினமான சூழ்நிலைகளில் பல முறை கண்டுள்ளேன் என் முருகனின் திரு உருவத்தை. முருகன் அருள் முன் நிற்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @tn28news
    @tn28news Před 6 měsíci +1

    கோபி அண்ணா நீங்க சொல்றது உண்மைதான் எனக்கும் ஒரு சில பிரச்சனைகள் நண்பர்களால் என்னடா இது வாழ்க்கை நானும் அப்படின்னா நினைக்கும்போது நானும் தொடர்ச்சியா முருகனை வணங்குகிற ஆள் தான் இப்பதான் நெனச்சிட்டு இருந்தேன் என்னடா இது நம்ம வாழ்க்கை இப்படியே போகுது அப்படின்னு சொல்லி ரொம்ப மன வருத்தத்தோட யூடியூப் ஓப்பன் பண்ணும் போதுதான் முதல் வீடியோவா உங்க வீடியோவா நான் பார்க்கிறேன் கந்தன் முருகன் எப்பவும் துணையிருப்பார் அப்படிங்கறதுக்கு ஒரு நம்பிக்கையா மீண்டும் உங்களுடைய வீடியோவை கண்டு முன்னாடி வந்து நின்று இருக்கு

  • @karpagavallik9725
    @karpagavallik9725 Před 11 měsíci +6

    இந்த வருடம் தைபூசம் பாதயாத்திரை செல்லும் போது கால்ல கொப்பளம் நடக்கவே முடியல அப்ப ஒருஇடத்தல உக்காதிருந்தேன் எப்படி பழனி போய் சேர்வேன் என்று மனதில் நினைத்து கொண்டு திரும்பி பார்த்தா நான்இருக்க பயம்ஏன் அப்படினு முருகன் வேல்வடிவில் நின்று இருந்தார் அப்படியே உற்சாகம் கண்களில் ஆனந்த கண்ணீர் பழனிக்கு முருகனே அழச்சிட்டு போய்ட்டார் அந்த உணர்வுகளை அனுபத்தால் மட்டும்தான் புரியம் வெற்றி வேல் வீரவேல் அரோகரா🙏🙏🙏🦚🐓🦚

  • @ravikumart3569
    @ravikumart3569 Před 10 měsíci +4

    உண்மை முருகன் மனசார நனைச்சா போத்து கண்டீபா நம்பல தேடீ வருவாரு நா நெறைய வாட்டீ என்னோட முருகன எங்குடவே இருக்குர மாதிரி உணர்ந்து இருக்க இப்பயும் என்னோட தா இருக்காரு எப்பயுமே எங்குடதா இருப்பாரு என்னோட முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaranms3283
    @vigneshwaranms3283 Před 6 měsíci +4

    ஓம் சரவணபவ
    அவர் கூறியது போல் என் வாழ்க்கையிலும் இது போல் நடந்திருக்கிறது. எனக்கு துன்பம் வரும் வேளையில் நான் என் அப்பன் முருகனை நினைத்து எண்ணிய போதெல்லாம் அவர் கூறியது போல் மயிலாகவும், சேவலாகவும், வெலாகவும், சில வாசகமாகவும் என் கண் முன் தோன்றி காட்சி அளித்திருக்கிறார். அவரைப் பார்த்த திருப்தியில் என்னை அறியாமல் பல முறை அவரைப் பார்த்து நான் கண்ணீர் மல்க அப்பனே முருகா முருகா என்று புலம்பி இருக்கிறேன். அவர் என்னை பல முறை கை பிடித்து என்னை தூக்கி நிறுத்தியுள்ளார்.இன்னும் என் வாழ்நாள் முழுவதும் அவர் கால் பாதம் சரணம் என்று நானும்,எனது மனைவியும்,எனது இரண்டு பிள்ளைகளும் அவரே சரணம் என்று நாங்கள் இருப்போம்....
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr Před 10 měsíci +4

    முருகர் எனது உயிர் மூச்சு எல்லாம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏💐🌸🌼🌺🌹

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 10 měsíci +10

    என்னப்பன் பெரிய இன்னல்களில் இருந்து சமீபத்தில் என்னை காத்தருளினார்.என்னுள் உயிராய் உறைபவன் முருக பெருமான்.என்றும் துணை நிற்கும் தமிழ் கடவுள்.

  • @prakashsv7615
    @prakashsv7615 Před 11 měsíci +14

    முற்றிலும் உண்மை..
    என்னை இயக்கும் என் உயிர்⚜️ முருகர் மட்டுமே... எங்கே நினைப்பினும் அங்கே என் எதிர் வந்து நிற்பனே.
    என்பதை நான் பல இடங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. எனக்கும் யாரோ ஒருவர் முலம் காட்சி தருகிறார்..
    கந்தா சரணம்🙏சண்முகா வேலா சரணம்🙏

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 Před 6 měsíci +1

    நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @KalaiVanan-rt3zp
    @KalaiVanan-rt3zp Před 9 měsíci +2

    அம்மாம் ஐயா இது என் வாழ்வில் இன்று நடந்தது என்றும் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏

  • @sarasdestiny3722
    @sarasdestiny3722 Před 11 měsíci +68

    What he said was really true. I suffered alot for not having baby after 3 years of my marriage life. I have started praying Murugan at 2021. Now 2023.. it's my 7th month of my pregnancy. I felt his mercy through my each and every second of life.. life la kulanthai illatha kastam mathri vera entha kastam um ila. 2022 kandha shasti viratham 7 days irunthen. Romba bakthi oda aluthu kanneer vitten. Ipo baby carrying. Enalae namba mudiala. Kandhan karunai.. Avan vel nammai epo um kaapaatrum. Onne onnu .. Muruga nu ullam uruga kupidanum. Antha sir sona Elam na feel paniruken. Uyir iruka varaikum Murugan pugal paadanum.. avar pathi elarkitaum solanum. Elaarum murugan arul peranum! Kandha potri ! Kadamba potri !! Vela potri !!!..

    • @kalaiselvi-rr1im
      @kalaiselvi-rr1im Před 10 měsíci +1

      I prayed for my son he has to undergo operation in 6 years na viradham irundhu muruga nalla agidanum vendunen ipo veraikum endha prachanaiyum ila.

  • @saivimal3461
    @saivimal3461 Před 11 měsíci +19

    அவர் சொன்னது அனைத்தும் உண்மை அவர்தான் உண்மையான முருகன் பக்தன் அவர் சொன்னது அனைத்தும் நடனக்கும் நடந்து கொண்டிருக்கிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குலதெய்வம் திருப்போரூர் கந்தசாமி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏💐🙏🙏

  • @prakashprk878
    @prakashprk878 Před 10 měsíci +6

    உங்கள் பேட்டியை காணும்போது கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது நானும் முருகனிடம் கோபித்துக் கொண்டு அவரை வணங்காமல் இருந்தேன் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தினம் தினம் அவரை வணங்குகிறேன் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை எம் முருகனை என் ஆண்டவனை உங்கள் ரூபத்தில் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 5 měsíci +2

    உண்மை தான் தம்பி. முருகர் படமாகவோ எழுத்தாகவோ நான் நினைக்கும் போதெல்லாம் காட்சி கொடுத்து நானிருக்கிறேனு உணர்த்துவார். ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏

  • @kishore1394
    @kishore1394 Před 11 měsíci +5

    அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 🙏உங்கள் பதிவை பார்த்த பின் என் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது நிச்சயம் என் ஐயன் முருகன் துணை இருப்பார் நீங்கள் நீடுடி வாழ வேண்டும்
    மிக்க நன்றி அண்ணா

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před 11 měsíci +18

    ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @user-ge8cn6md2w
    @user-ge8cn6md2w Před 10 měsíci +1

    ❤❤❤கருணையே தெய்வம் என் வேலவா ❤❤❤

  • @wolverine7095
    @wolverine7095 Před 9 měsíci +3

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivalakshmi1869
    @sivalakshmi1869 Před 11 měsíci +23

    முற்றிலும் உண்மை. முருகா.
    அடிமையாவதும் அடிபணிவதும் அடங்கி போவதும் முருகன் ஒருவனுக்கே.

  • @brindhac8050
    @brindhac8050 Před 11 měsíci +7

    எனக்கு இரண்டாவது பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பிரசவத்திற்காக வீட்டை விட்டு கிளம்பும் போது சேவலும் மயிலும் கண்டேன். அப்போதே நினைத்துக்கொண்டேன் ஆண் குழந்தைதான் முருகன் அருளால் கிடைக்கப் போகிறது என்று. அதே போல் ஆண் குழந்தை பிறந்தது.

  • @mariyappanv254
    @mariyappanv254 Před 10 měsíci

    எங்கும் நிறைந்தவர் முருகன் அகமென்றும் புறமென்றும் அவர் இல்லாத இடமே இல்லை என்று சொல்லி வணங்கி வருகின்றனர் முருகன் பக்தர்கள் முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏 ட

  • @rockingtamizha548
    @rockingtamizha548 Před 7 dny

    முருகா என்று நான் கூப்பிட்டு ....எனக்கு ஏன் இப்படி எல்லாம் கஷ்டம் முருகா என்று நினைக்கும் போதெல்லாம்....வேல், மயில் இல்லை முருக படம்...என் கண்ணில் கண்டிப்பாக படும்..முருகன் பெயர் கொண்ட மனிதனை சந்திப்பேன்...எனக்கு இது அடிக்கடி நடக்கிறது... இது SK கோபி sir சொல்லும் போது எனக்கு இன்னும் மகிழ்வாக இருக்கிறது...இது முழுக்க முழுக்க ...உண்மை...என்னை சிலர் கூடவே இருந்து முட்டாளாக்கும் போது முருகன்...யாமிருக்க பயம் ஏன் என்ற வாசகம் கண்ணில் படும் போது...ஒரு புது விதமான தைரியம் பிறக்கும்.❤

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před 11 měsíci +6

    கந்தனை நம்பினோர் கைவிடபடார் 🙏ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா 🙏ஓம் ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏ஓம் வள்ளி தெய்வானைக்கு அரோகரா 🙏மயில்வாகனனுக்கு அரோகரா 🙏சேவற்கொடியானுக்கு அரோகரா அரோகரா 🙏ஓம் சரவணபவ 🦚🐓🙏

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Před 10 měsíci +10

    💐🛐 உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதையாய் மிதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் புகழே

  • @ambikaj5357
    @ambikaj5357 Před 10 měsíci

    ஆமாம் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.எந்த கோவிலுக்கு போனாலும் முருகா என்று தான் சொல்ல வரும்.மற்ற தெய்வத்தை பார்த்து வணங்கினாலும் ,முருகரால் முடியாததைய இங்கே வந்து வணங்கரோம் என்று எனக்குள் தோன்றும் .அதனாலேயே மற்ற கோவில்களுக்கு போவதை தவிர்த்து கொள்கிறேன் .🙏🙏

  • @ramyasatheesh6809
    @ramyasatheesh6809 Před 10 měsíci +3

    உண்மைதான் முருகர் எப்போதும் நம்மை காத்து நிற்பார் இது நான் அனுபவத்தால் சொல்லும் உண்மை முருகர் இல்லை எனில் இங்கு நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்

  • @pkalaiselvi9830
    @pkalaiselvi9830 Před 10 měsíci +15

    உண்மையே , கோவிலுக்கு உள்ளேயே வராத என் கணவர் குழந்தை வரம் கிடைத்த பிறகு தற்போது சஷ்டி விரதத்தை மறப்பதில்லை முருகா சரணம்

  • @vijayar8508
    @vijayar8508 Před 11 měsíci +56

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ முருகர் வாழ்த்துகிறவர்களை மட்டும் இல்ல வைதவர்களையும் வாழவைக்கும் தெய்வம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @prabakaran2777
    @prabakaran2777 Před 10 měsíci +4

    என் வாழ்க்கை மாற்றியவர் என் அப்பன் முருகன் மட்டுமே.... ஓம் சரவணபவ ஓம் 🙏🙏

  • @ramyam9046
    @ramyam9046 Před 11 měsíci +6

    ஆம்....நான் முருகனின் தீவிர பக்தை...எனக்கு..உயிர் வாழவே விருப்பம் இல்லை அந்த அளவுக்கு அதிகமாக சோதனைகளை கொடுத்து கொண்டிருக்கிறார்....ஆனால் பல நேரங்களில்...என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார்...நானும் முருகன் மீது நிறைய கோபப்பட்டிருக்கிறேன்...ஆனால் last minute la miracle nadakum.....

    • @sujisuji2090
      @sujisuji2090 Před 11 měsíci

      True niga solurathu ennakum nadathu eruku

  • @user-hx6kr3vw6v
    @user-hx6kr3vw6v Před 10 měsíci +3

    என்னுடைய வாழ்க்கையில் இந்த சம்பவம் நடந்திருக்கு தாங்க முடியாத கஷ்டங்கள் கொடுப்போம் ஆனால் கைவிட மாட்டோம் இது சத்தியம் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் உன் கூடவே தான் இருப்பான் ஏதோ ஒரு உருவத்தில் இருப்பான் வேல்முருகன் பழனி முருகன் துணை

  • @raghavasasi6662
    @raghavasasi6662 Před 8 měsíci

    நன்றி 🙏🙏🙏 நிஜத்தினை நினைவளைகளாய் கொண்டு வந்தமைக்கு......

  • @jksview5744
    @jksview5744 Před 7 měsíci

    ஐயனே முருகனே எனக்கு நல்ல அருள் புரிவாய் அப்பா ......என்றும் உன் அடிமை

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Před 11 měsíci +47

    சத்தியமாக முருகன் பேசும் தெய்வம் என் மகனுக்கு சரியான பேசும் திறன் இல்லாமல் இருந்தான் உறவினர்கள் கின்டல் செய்தனர் என்னால் தாங்க முடியாமல் திருச்செந்தூர் முருகனிடம் சென்று அழுதேன் அடுத்த ஒரு மாதத்தில் என் மகன் பேசினான் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻 வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா ❤ 8:04

    • @manjupriya1128
      @manjupriya1128 Před 10 měsíci +2

      En paiyanukkum sariyaaga pechu illai .nereya health issues..intha chevvai kizhamai Yoda 6 vaara venduthal mudinji irukku...murugar arul venum.. avan nalla pesanum

    • @karaikudimanpanairecipe8690
      @karaikudimanpanairecipe8690 Před 10 měsíci +2

      @@manjupriya1128 நிச்சயமாக உங்கள் மகன் பேசுவார் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை மகனுக்கு கொடுத்து வாருங்கள் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்

  • @catwalkparlour7043
    @catwalkparlour7043 Před 10 měsíci +13

    முருகன் தான் தன் பக்தர்களை தேர்ந்தெடுக்கிறான்... எப்பவும் நம்ம கூடவே இருப்பதை முருக பக்தர்கள் உணர்வார்கள்... 100% உண்மை அவர் வார்த்தைகள்...

  • @durgadr6442
    @durgadr6442 Před 5 měsíci +1

    நான் குழந்தை வேண்டி அழுகின்ற போது மயில் வடிவில் என் வீட்டிற்கு வந்தார் மூன்று முறை கத்தினார் மாடி மேல் நின்று காட்சி தந்தார் முருகன் துணை

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Před 10 měsíci +1

    ஆமாம் என் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்திருக்கிறது நேற்றுக்கூட நான். காரில் சென்றுகொண்டிருந்தேன் எனக்கு முன்னாடி சென்ற பேருந்தில் முருகன் திருவுருவம் மனம் கலங்கி வேதனையில் என்ன என்று நினைத்தால் சேவளாக கூவுவான் மயிலாக வருவான்
    ஓம் முருகா போற்றி 🙏

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Před 10 měsíci +35

    உண்மை முருகனை பார்த்தால் தானாகவே கண்களின் கண்ணீர் கொட்டும்

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Před 11 měsíci +50

    மயில் வடிவில் கந்தன் நினைக்கும் போது தோன்றுவார். ஓம் சரவண பவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 Před 6 měsíci +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @codersk
    @codersk Před 10 měsíci

    நான் முருகனை நினைத்து வாழ்க்கை நிலை மிகவும் கஸ்டமாக இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் முருகன் இந்த காணொளி மூலம் என்னிடம் பேசியது போல் இருந்தது....❤ யாமிருக்க பயமேன்

  • @harivengal9549
    @harivengal9549 Před 8 měsíci

    நீங்கள் சுல்வது உண்மை, நான் தீவிர முருகன் பக்தன், செவ்வாழ் கிழமை தவறாமல், சிறுவபுரி அய்யனை தரிசிக்கிறேன். ஓம் நமோ குமராய நாம 🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 11 měsíci +9

    💯% உண்மை நான் தினமும் மயில் பார்க்கிறேன்.இன்று மட்டும் ஓம் முருகா
    சரவணா
    குமரன்
    பாலன்
    இந்த வார்த்தை நிறைய பார்த்தேன்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 10 měsíci +8

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம 🙏🙏🙏🙏🙏🙏 வலி நிறைந்த வாழ்க்கையில் வழித்துணை நீயே முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oc3gu2eo2t
    @user-oc3gu2eo2t Před 10 měsíci +6

    வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்குமே செந்தில்நாதர் சேவராயர் என்று திருநீர் அணிவோருக்கு கவலைகள் நீங்குமே ஓம் சரவணபவயே....

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB Před 10 měsíci +1

    Om Muruga 🙏🏻
    Yaam irruka bayam yen🦚

  • @vedahichinnaiah8349
    @vedahichinnaiah8349 Před 11 měsíci +7

    கருணை கடலே கந்தா போற்றி. எதிரியையும் மன்னித்து தன் அருகில் வைத்தவர் என் அய்யன் முருகன். கேட்டு கொடுக்கும் தெய்வம் அல்ல கேட்காமலே கொடுப்பவர்.இப்பிறவியில் செய்த புண்ணியம் அவரை வழிபட வாய்ப்பு கிடைத்தது. ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Před 11 měsíci +4

    ஓம் சரவணபவ நீங்கள் சொல்வது உண்மை அண்ணா நான் கஷ்டத்தில் இருக்கும்போது எழுத்து மூலமாக எனக்கு பதில்கொடுப்பார் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @karthikakumar1166
    @karthikakumar1166 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏100 %உண்மை சார் என்னோட வாழ்க்கைல நல்லது நடந்துருக்கு எல்லாத்துக்கும் என் அப்பன் முருகன் தான் சார் காரணம் எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் முருகா துணையா நீ இருக்கனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaram3231
    @rajaram3231 Před 9 měsíci +3

    ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி

  • @user-pm8fd5gl6f
    @user-pm8fd5gl6f Před 11 měsíci +70

    ஓம் சரவணபவ
    நான் எங்க போனாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் முருகன் தரிசனம் தருகிறார் அந்த நேரம் எனக்கு ஒரு பரவசம் சந்தோசம் வார்த்தையால் செல்ல முடியாது. ஓம் முருகா போற்றி.