முருகனை கும்பிட்டாலே கர்மா கரைந்திடும் | JSK Gopi Interview |Aadhan News

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2023
  • Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    முருகனை கும்பிட்டாலே கர்மா கரைந்திடும் | JSK Gopi Interview |Aadhan News
    #Murugan #aadhannews #JSKGopi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Komentáře • 37

  • @HarishKumar-nd5ih
    @HarishKumar-nd5ih Před 7 měsíci +45

    எனக்கு 2021 Nov 17 ஒரு பெரிய விபத்து வண்டி முழுவதும் அடி ... எனக்கு சிறிய அடி கூட இல்லை அப்போது தான் நான் முருகனை உணர்ந்த தருணம்....... உங்கள் காணொளி அனைத்தும் தவறாமல் பார்ப்பேன் .. மெய் சிலிர்க்கும் அண்ணா ... முருகா சரணம் 🙏

  • @Jothi_ALP_Astrologer_Madurai
    @Jothi_ALP_Astrologer_Madurai Před 7 měsíci +20

    வேல் மாறல் படித்தன் பலன் எதிர்பாராத விபத்தில் என்னையும் என் அம்மா காப்பாற்றியவர் முருகன். தயவு செய்து எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள்.

  • @vijivijay5390
    @vijivijay5390 Před 7 měsíci +5

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs Před 3 měsíci +1

    மணமே முருகன் கோயிலாகும்🙏🙏🙏🙏🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Před měsícem +1

    Vetrimuruganuku arokara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velliangirin6397
    @velliangirin6397 Před 7 měsíci +10

    ஓம் சரவணபவாய நம

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 Před 5 měsíci +2

    உண்மையில் திரு கடவுள் முருகப்பெருமான் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் குரு. அதாவது ஆரியன்,( சதாசிவம்). குரு என்பவர் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் அல்ல. குரு என்பவர் ஆன்மாவை பாசிப்போல் முடி உள்ள மலங்களை நீக்கும் வல்லமை கொண்டவர். இதுவே தீட்ஷை. இதைதான் கந்தபுராணம் உணர்த்துகிறது. உண்மையில் உலகில் சூரபத்மன் இருந்தது இல்லை.

  • @veronmary5896
    @veronmary5896 Před 7 měsíci +3

    Thank you for sharing about Murugan Peruman
    I'm from Malaysia

  • @mariselvam6495
    @mariselvam6495 Před 7 měsíci +4

    🙏🙏🙏முருகா🙏🙏🙏......

  • @sumathidilip3657
    @sumathidilip3657 Před 3 měsíci +1

    Om muruga saravana bhava✨🙏

  • @diwakarmuthu4049
    @diwakarmuthu4049 Před 6 měsíci +2

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 Před 7 měsíci +11

    நீங்கள் எந்த தெய்வத்திடம் மனதுக்கு பேசினாலும் . அந்த சாமி உங்களிடம் சுட்சகமாக பேசும். எங்க மாரியம்மன் கோயில் கம்பம் நட்டுக் திருவிழா. நான் எங்க வீட்டு செடியில் பூத்த மலர் மாலையக கட்டினேன். ( மலர் சீசன் முடியும் தருணம்.பு பார்பதற்கு நல்ல இல்லை.) கோவிலிற்ககு சென்றேன் என் அம்மா பல மாலையில் அலங்கார த்து டன் இருந்தால். நான் கொண்டு வந்த பூவை கொடுக்க மணம் இல்லாமல் கொடுத்தேன். பூசாரி அதை வாங்கி கீழே வைத்துவிட்டு. தி ரை போட்டார்கள். அம்மா நீ இதை எத்துக்க மட்ட தானே என்று நினைத்தேன். தப்பு தான் என்னிடம் உள்ள பூவை கொண்டு வந்து. திரை விலகியது சாமி கும்பிட்டேன். மனமின்றி நான் கொண்டு வந்த பூவை கண்கள் தேடியது பூவை கானம். தலை நிமிர்ந்து பார்த்தேன். அந்த பூவை தலைக்கு கீரிடமாக அலங்காரம் செய்தார் கள். மனம் கலங்கியது.

    • @chitraperiyasamy4181
      @chitraperiyasamy4181 Před 5 měsíci +1

      எனக்கும் இந்த அனுபவம் நிறைய தடவை ஏற்பட்டுள்ளது. நானும் இதே மாதிரி தான் பூவை கொடுத்துட்டு அதை கடவுள் (விநாயகர் முருகன் ஈசன் ஓம் சக்தி மாரியம்மா பெருமாள் காளியம்மன்) எங்கே ஏத்துகிட்டாங்கனு கண்கள் தேடும். ஆனால் அவுங்க எங்க (தலை கழுத்து இடுப்பு பாதம் பாதத்தின் கீழ்) ஏத்துகிட்டாலும் சந்தோசப்படுவேன்.

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt Před 7 měsíci +5

    சார், ஒருவர் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்கிறார் பிறகு ‌
    அவர் (பெண்) சஞ்சலம்
    படுகிறார் அது ஏன்? ஒரு பெண் மீது நாட்டம் இல்லாமல் இருப்பவர் கூட ஆன்மீகத்தில் பயணித்த பின் இவ்வாறு நடப்பது ஏன்???? பதில் அளிக்கவும் , நன்றி.

  • @annamalai8635
    @annamalai8635 Před 7 měsíci +3

    ஓம் சரவணபவ

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 Před 6 měsíci +1

    Appa murugaaa saranam 🧎‍♂️ 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 7 měsíci +1

    வேலும் மயிலும் துணை🐓

  • @senthikumar6967
    @senthikumar6967 Před 7 měsíci +1

    Muruga potri potri❤

  • @user-mq6sl8lq8o
    @user-mq6sl8lq8o Před 7 měsíci +3

    Om Saravana bava

  • @yogarasu4509
    @yogarasu4509 Před 5 měsíci +2

    எல்லா புகழும் முருகனுக்கே நன்றிற் சோடி 🙏🙏🙏

  • @Littlekingdomb22
    @Littlekingdomb22 Před 3 měsíci +1

    Sir engaluku pala kashtam iruku ungala meet pana prachanaikana theervu kadaikum nu thonudhu ungala epdi contact pananum

  • @user-mp6pt4bx5h
    @user-mp6pt4bx5h Před 7 měsíci +1

    Om muruga potri potri.....

  • @signscience
    @signscience Před 7 měsíci +1

    Om Saravana bhava🙏🙏🙏💯

  • @Kalpana-rf7lj
    @Kalpana-rf7lj Před 7 měsíci +1

    ஓம் சரவண பவ

  • @millionaire.asthetic
    @millionaire.asthetic Před 7 měsíci +2

    Jsk Gopi Annan ku miga periya nandri 🙏 Anna oct 27 vallakottai murugan ha manasaara tharisanam senjutu vantha na, en frnd Avan muslim Avan enga kooda ellam koil Kullaum varuvan aana thoorama nippan na avana thirumbi paathu yosicha en Ivan ulla varamaatranu but na koil ku porathuku munadi neenga rawther brother pathi kudutha interview ha na paakla ....anaiku night veetuku vanthu tha antha interview ha paakra ...apo yosikra nama kanavula en murugar varamatraru nu yosicha ...next day kanavula vantharu en frnd enkitta soldra ithuku apram koil ku laan pona archanai porul laan vaanginu poga sonaru da enga appa nu soldra poonbarai kulanthai velapar ha poi paakrom en frnd kaiyala archanai porul laan kudukran Avan Kaila irunthu vaangi tha swamy murugar ku first ha podraru athuvaraikum murugar mela oru poo kooda illa na ....verum murugar nethila Santhanam kungumam mattum tha irunthuthu ....na takkunu eluthutan ...1week kitta aairuchu koodiya seekram poi paathutu varanum na ..murugar Vali kaatuvaru .
    ஓம் நமோ குமாராய நம 🙏🦚

  • @anarkali5647
    @anarkali5647 Před 6 měsíci +1

    Unmai unmai unmai unmai

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před 7 měsíci +2

    Sir ungal videovai thodarndhu parkiren march 8 2023 keelay vilundhu kai fracture kalil adipattu operation varaikkum poi vittadhu migavum siramapattaen yaen nadanthadhu endru muruganidam ketkiren ungalukku therindhal sollungal sir andhilirundhu vel maral daily ketkiren nanum muruga bakthaiaga mari kondhu irukkiraen sir neengal muruga bakthar ungalukku therindhal sollungal sir please

  • @reghungl2352
    @reghungl2352 Před 7 měsíci +2

    6:10

  • @devirani7078
    @devirani7078 Před měsícem

    Anna ungala paarkanum anna contact no thaan theriyala🙏🙏🙏

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 7 měsíci +1

    NEENGA GONGANAKIRI POGANUM.indha video na epavo pathachi,but innaiku mrng thidirnu enaku thonuchi,adha alachiya padutha vendanu vandhu solran.
    Thankyou.

  • @santhisankar1387
    @santhisankar1387 Před 7 měsíci +3

    Om muruga . Enaku oru kelvi karma vinaiyai epdi Kalika mudiyum kolai seithavan karpalipu seithavan kollai adikravanin karma Vai anubavithey aaga venum.Apdi karma vai kaliththal dharma neethiku kadavul ethiraanavara

    • @Alliswell-lo8hn
      @Alliswell-lo8hn Před 7 měsíci

      Ithupola thavaru seibavargal entha vithathilum theiva chinthanai varathu, murugara pakka kooda maanga meeri prathanai seigirargal endral thappu seithavan pakkam etho niyam irukum manithatgalal purinthu kolla mudiyatha deva kanakku athu,

  • @BalakBalak-gj2yr
    @BalakBalak-gj2yr Před 7 měsíci +1

    Ithu murugan yarku pathu kodukanumo avangaluku mattu tha kodupar

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 7 měsíci +1

    Suma karma karma sollirathu, epavum nallathu nataka mataithu

  • @BalakBalak-gj2yr
    @BalakBalak-gj2yr Před 7 měsíci +1

    Ithu murugan yarku pathu kodukanumo avangaluku mattu tha kodupar