Video není dostupné.
Omlouváme se.

வசதி இல்லாதவர்களும் செய்யும் வகையில் எளிய மகாலட்சுமி பூஜை| Mahalakshmi Puja for wealth in simple way

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி பூஜை வழிபாட்டு முறை & பலன்கள் | Mahalakshmi Poojai @ home & benefits
    • செல்வத்தை பெருக்கும் ம...
    லட்சுமி கடாட்சம் பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் | தேச மங்கையர்க்கரசி | Desa Mangayarkarasi
    • லட்சுமி கடாட்சம் பெற க...
    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில்
    drive.google.c...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 476

  • @priyapavi3947
    @priyapavi3947 Před 2 lety +83

    நீங்கள் இருக்கு ம் வரையில் எங்களுக்கு கவலை படதேவை இல்லை அம்மா தெரியாது என்று ஒரு விசயம் இல்லை அம்மா நன்றி கல் பல கோடி🙏🙏🙏💐💐💐❤

  • @tamilselvikatturaja2747
    @tamilselvikatturaja2747 Před 2 lety +3

    நீங்கள் சொன்னதை கேட்டு அதன் மூலம் தான் நான் நிறைய மாறி வருகிறேன் நன்றிகள் ஆயிரம் கோடி அம்மா

  • @yakshitmahadev5229
    @yakshitmahadev5229 Před 2 lety +43

    அம்மா first time nan first comment potren மிக்க நன்றி அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் அம்மா

  • @iyappan2291
    @iyappan2291 Před 2 lety +7

    அம்மா உங்க கிட்ட பிடித்தது எளிமையான வழிபாடு ரொம்ப நன்றி மா

    • @sumathi9059
      @sumathi9059 Před 2 lety

      மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கம் உங்கள் ஆன்மீக பணி மேலும் சிறக்க இத்தாலியில் இருந்து பார்த்து மகிழும் யாழ்ப்பாண தமிழர் நன்றி 🙏🙏🙏🌹

  • @vijayalakshmilakshmi5780

    அம்மா நீங்க என்னுடைய குரு அம்மா நீங்க போடும் ஒரு ஒரு பதிவயும் பார்த்து அதன் படி பூஜை செய்கிறேன் அம்மா எனக்கு நல்ல பலன் கிடைக்கிது மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +2

    வணக்கம் குருமாதா 🌹🙏🙏🙏
    மிக எளிமையாக சொன்னீங்கமா மிக்க நன்றி குருமாதா 💐🙏🙏🙏

  • @suganyaperumal4053
    @suganyaperumal4053 Před 2 lety +4

    அம்மா தெரியாத விஷயங்கள் உங்க சேனல் பார்த்து தெரிஞ்சிக்கிறேன் எங்களுக்கு யாரும் நல்ல விஷயங்கள் சொல் லமாட்டாங்க அம்மா

  • @145shalini.jj.shalini8
    @145shalini.jj.shalini8 Před 2 lety +2

    அம்மா உங்கள் பதிவுகள் அத்தனையும் உபயோகமாக உள்ளது

  • @Thikiri208
    @Thikiri208 Před 2 lety

    Always ur altimate Amma...... உங்களின் தனித்துவம் தான் உங்களின் சிறப்பு ....

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 Před 2 lety +3

    நல்ல எளிமையான பூஜை அம்மா ரொம்ப நன்றி🙏

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Před 2 lety +3

    இந்த உலகத்தில் நிறைய பேர் ஒரு ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றால் அது உங்கள் கருணையால்தான் அம்மா......

  • @dhanalakshmieswaran4702
    @dhanalakshmieswaran4702 Před 2 lety +2

    வணக்கம்! அம்மா மகாலட்சுமி பூசை செய்தேன் மனம் நிறைவாக இருக்கிறது நன்றி வணக்கம் அம்மா

  • @nandhur......
    @nandhur...... Před 2 lety +38

    அம்மா அமாவாசை மறுநாள் வெள்ளிக்கிழமை அதனால் அன்றைய மகாலட்சுமி பூஜை பண்ணலாமா

  • @sasikala1343
    @sasikala1343 Před 24 dny +1

    பயனுள்ள பதிவு அம்மா நன்றி கள் கோடி

  • @deviselvam3647
    @deviselvam3647 Před 2 lety +2

    மிகவு‌ம் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 2 lety +3

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @The20011197
    @The20011197 Před 2 lety +2

    Vannakam amma . Nan ungalodaya vedios parthu pujja valipadurean

  • @srsmranju9305
    @srsmranju9305 Před 2 lety +1

    அம்மா இந்த வீடியோவிற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்....

  • @umasiyam
    @umasiyam Před 2 lety +1

    Ungal mozhi valathirku naan adimai Amma. Ungal pathivukalai pinpandri vaazha muyarchikiten😍🙏

  • @meenakshivenkatachalam231

    Romba sakthivaayntha poojai elimayaaga chonnathukku romba nandri, Ella sowbhagyankalum petru deerkasumangaliyaaga irukkanum neenga, inthamaathiri nallavishayangal engalukku cholla 🙏

  • @sathyavathisindhu9748
    @sathyavathisindhu9748 Před 2 lety +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @vasukipradeep9867
    @vasukipradeep9867 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு

  • @kavipandi5081
    @kavipandi5081 Před 2 lety +3

    Neega great amma

  • @maragathams3155
    @maragathams3155 Před 2 lety +2

    மிக்க நன்றி அம்மா

  • @HKTransport-vw3dt
    @HKTransport-vw3dt Před 25 dny +1

    ரொம்ப நன்றி மா

  • @Kalyan128
    @Kalyan128 Před 2 lety

    Last year I did varalakshmi Pooja. i also i invite amman into our home..i did according to your advice only.mam. thankyou 😊🙏

  • @saranya.msaranya4676
    @saranya.msaranya4676 Před 2 lety +4

    அம்மா இந்த மந்திரம் எனக்கு ரொம்ப உதவியாய் இருந்தது அம்மா எனக்கு வரலட்சுமி பூஜை 108 போற்றி தமிழில் சொல்லுங்க அம்மா எங்களுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும் நன்றி அம்மா

  • @gomsgomathi3435
    @gomsgomathi3435 Před 2 lety

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை... நன்றி.. 🙏

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před 2 lety +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் 💐please

  • @arumugamudalid5378
    @arumugamudalid5378 Před 2 lety

    அம்மா,
    மகிழ்ச்சி.
    மன நிறைவு அளிக்கிறது.

  • @meenakshit8115
    @meenakshit8115 Před 2 lety +1

    Hi Amma eppadi irukeenga ❤️Good morning 😊 I'm first comment 🙏 unga video ellāmē eṉakku rompa piṭikkumā ❤️🙏

  • @rajiraji4810
    @rajiraji4810 Před 2 lety +1

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @shanthipugazh5255
    @shanthipugazh5255 Před 27 dny +1

    நீங்கள் எங்கள் குலதெய்வம்

  • @devisuppiah374
    @devisuppiah374 Před 2 lety +3

    நன்றி அம்மா நல்ல தகவல்
    மிகவும் எளிமையாக உள்ளது நன்றி

  • @tharunharsith7703
    @tharunharsith7703 Před 2 lety

    Arumai amma V. Clear explanation amma Mikka nandri 🙏vazgha valamuden nalamuden ma🌺🌺💐💐💐

  • @g.saranyasaranya6118
    @g.saranyasaranya6118 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @sreedevimenon8264
    @sreedevimenon8264 Před 2 lety +1

    Vanakkam Amma,Thank you so much.

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 Před rokem +1

    வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட.. 🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Před rokem +1

    Nandri guruve saranam vaalga valamudan

  • @moviemaker8099
    @moviemaker8099 Před 2 lety

    எளிமையான பூஜை மிக்க நன்றி சகோதரி

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety +1

    Very very thanks for your information mam thanks👍👍🌹 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @manjumani513
    @manjumani513 Před 26 dny +2

    Thank you Amma

  • @p.roobamanjari6523
    @p.roobamanjari6523 Před 2 lety +3

    நன்றி 🙏🙏🙏

  • @renuchelva6236
    @renuchelva6236 Před 2 lety +1

    Thank you for sharing Mahaletchumi gift with us.

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 Před 2 lety +3

    I really really need to do this puja bless me

  • @subashashini3573
    @subashashini3573 Před 2 lety

    Mikka nandri amma. neenggalum unggal kudumbamum vaalga pallandu, vaalga palaayiram🙏🙏🙏

  • @user-vq5ym6xz9p
    @user-vq5ym6xz9p Před 25 dny +2

    அம்மா உங்க வார்த்தையிலா உண்மை இருக்கு

  • @vijayaputtarathi6406
    @vijayaputtarathi6406 Před 25 dny

    அருமை நன்றி சகோதரி

  • @devidevi2550
    @devidevi2550 Před 2 lety +1

    சூப்பர் அம்மா சூப்பர் அம்மா நன்றி அம்மா 🙏 நன்றி அம்மா அம்மா அம்மா 🙏 நன்றி அம்மா 🙏 நன்றி

  • @allmanuniform
    @allmanuniform Před 2 lety +1

    I am from dubai and I thank you for your useful information

  • @AnbuKarasi-jq5iy
    @AnbuKarasi-jq5iy Před 25 dny +2

    அம்மா காலை வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 2 lety +1

    Padmavathi B
    Thank you so much amma

  • @bhavaninagaraj2361
    @bhavaninagaraj2361 Před 2 lety

    Super ma selavillamal elimaiyana poojai kooriyathurku nanri amma.

  • @purushothmankanchana4350
    @purushothmankanchana4350 Před 26 dny +1

    அம்மா நன்றி

  • @murugavel6272
    @murugavel6272 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻

  • @kaavicreations143
    @kaavicreations143 Před 2 lety +3

    சூப்பர் அம்மா

  • @poongothaithirumalaikumar4584

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றிகள்🙏🙏💐💐🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 2 lety +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @vijisri330
    @vijisri330 Před 2 lety

    Superb...u have said for poor people...God Bless you..

  • @kavimani.p9529
    @kavimani.p9529 Před 2 lety

    Thank you amma your speech sooooo beautiful🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 Před 2 lety

    சில சேனலில் இப்படி சந்தேகத்தை கேட்டு அந்த மேடம் எங்கிட்ட ஏன் கேக்கறீங்க உங்க வீட்டில் ஆள் இல்லை யா என்று முகத்தில் அடித்தது போல் சொல்றாங்க ஆனால் மக்களின் மனதை மிக தெளிவாக புரிந்து கொண்டு கேட்ட கேள்விக்கு மட்டும் இன்றி கேட்காத கேள்விக்கும் பதில் தருவது மிக சிறப்பு அம்மா🙏

  • @nivethininivethini6350

    Good morning Amma 🙏 entha video potathuku romba nanri Amma 🙏🌸

  • @sagosai5960
    @sagosai5960 Před 2 lety

    Thanks amma. Vazha valamudan 🙏

  • @user-fo7rd5zq8r
    @user-fo7rd5zq8r Před 7 měsíci +1

    Pranams amma to you great job🙏

  • @kkriyappanhari3752
    @kkriyappanhari3752 Před 24 dny

    Thanku amma

  • @aadhivimalaaadhivimala4324

    வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 Před 2 lety

    Unga pathivu rompa yelimai iruku amma atha yanaku ungala rompa pudikum

  • @219mechmukeshwarshanm7
    @219mechmukeshwarshanm7 Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி சகோதரி....

  • @vetrivelb5461
    @vetrivelb5461 Před 2 lety

    I'm soo happy this is my first comment 😊 and i try to do this pooja for our family happiness and economically strong . thankyou so so much I'm blessed 🙂 thanks ma'am

    • @sreeramff4469
      @sreeramff4469 Před rokem

      மகாலெட்சுமிபூசைகாலையில்பன்னலாம்மாசாயந்தரம்நாங்கள்வேலைக்குபோய் விடுவோம்மா

  • @bhuvieswari1623
    @bhuvieswari1623 Před 2 lety +1

    Nanri amma guru 🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-hu3uh
    @DurgaDevi-hu3uh Před 2 lety +1

    நன்றி அம்மா..

  • @muruga1370
    @muruga1370 Před 2 lety

    Arumai amma nalla soluringa.

  • @jb19679
    @jb19679 Před 2 lety

    அருமையான தகவல் காலை வணக்கம் சகோதரி 🌸🌸🍋🍋🙏🏾🙏🏾

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Před 2 lety

    ரொம்ப நன்றி அம்மா 💐💐💐🙏🙏

  • @shobhanaKarthikeyan1974

    Tanq 🙏🏻 Mam for sharing your valuable knowledge and information which is very very useful for the nuclear family members like us. Long live mam.

  • @sandhyashree6920
    @sandhyashree6920 Před 2 lety

    Today I done Mahalakshmi pooja at my home amma Thank you amma

  • @gautamsiva9677
    @gautamsiva9677 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா...

  • @rajiganeshraji3573
    @rajiganeshraji3573 Před 2 lety

    மிக்க நன்றி

  • @lokeshpriya651
    @lokeshpriya651 Před 2 lety +3

    Indha year Varalakshmi viratham poojai patri podunga amma

  • @jinithajinitha6361
    @jinithajinitha6361 Před 2 lety

    Nandri Amma 🙏

  • @kaavicreations143
    @kaavicreations143 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 Před 2 lety

    Thank you for guiding me mam.. every morning i look forward to your video..Thank you so much 🙏❤️

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em Před 2 lety

    ரொம்ப சந்தோஷம் நன்றி அம்மா

  • @gametamilan6679
    @gametamilan6679 Před 2 lety +3

    நன்றி அம்மா

  • @rsaranya6131
    @rsaranya6131 Před 2 lety +1

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🙏அம்மா

  • @senthilp7835
    @senthilp7835 Před 2 lety +1

    Nandri amma

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 Před 2 lety

    Roomba nandri amma....🙏🙏🙏🙏🙏

  • @mcpragas818
    @mcpragas818 Před rokem +1

    Thanku sister

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Před 2 lety

    Thank you ma ungal pathivu very very usful ma

  • @nanthagopal4748
    @nanthagopal4748 Před 2 lety

    நன்றி

  • @SakthiVel-tm2yd
    @SakthiVel-tm2yd Před 2 lety

    Thank you for message🙏🙏🙏

  • @amirthasivan1454
    @amirthasivan1454 Před 2 lety +1

    Thaks mam from malaysia

  • @uma.7841
    @uma.7841 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா இதைநான்செய்துபார்க்கபோரேன்என்விட்டில்கஷ்ட்டமாகஇருக்கு

  • @sathyauthaya6073
    @sathyauthaya6073 Před 24 dny

    Amma Enakku rmba kashtama irukku Ma

  • @Saireadymeds2824
    @Saireadymeds2824 Před 2 lety +2

    நன்றி அம்மா எனக்காகவே இந்த பதிவு போட்ட மாரி இருக்கு

  • @lathalathar1840
    @lathalathar1840 Před 2 lety +1

    Nandri. Mam

  • @bhavanis5577
    @bhavanis5577 Před 2 lety +2

    அம்மா அன்று பிரதமை வருகிறதே பூஜை செய்யலாமா பதில் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @manindrasujay1672
    @manindrasujay1672 Před 2 lety

    Nandri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻