வரலட்சுமி விரதம் 2023 - கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, நாள், நேரம் | Varalakshmi vratham

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2023
  • மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
    • மகாலட்சுமியை நம் வீட்ட...
    வரலட்சுமி விரதம் 2022 | எளிய முறையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு | Varalakshmi Viratham
    • வரலட்சுமி விரதம் 2022 ...
    கலசம் வைக்காமல் வரலட்சுமி விரத பூஜை மேற்கொள்ளும் முறை | Varalakshmi Poojai method without Kalasam
    • கலசம் வைக்காமல் வரலட்ச...
    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
    த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
    திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
    மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
    மகாலட்சுமி 108 போற்றிகள்:
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் :
    ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
    மகாலக்ஷ்மி ஏய்யேஹி
    ஏய்யேஹி சர்வ
    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
    லட்சுமி காயத்ரி மந்திரம்:
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
    தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!
    - ஆத்ம ஞான மையம்
    varalakshmi vratham
    varalakshmi nonbu
    varalatchumi viratham
    varalatchumi nonbu
    வரலட்சுமி பூஜை
    வரலட்சுமி நோன்பு
    வரலட்சுமி விரதம்
    வரமஹாலட்சுமி
    வரமகாலட்சுமி
    வரலக்ஷ்மி விரதம்
    வரலக்ஷ்மி நோன்பு

Komentáře • 1,7K

  • @redhero5405
    @redhero5405 Před 10 měsíci +35

    கடந்த வருடம் குழந்தை வரம் வேண்டியும், கணவருக்கு நிரந்தர வேண்டியும், வரலட்சுமி பூஜை செய்தேன் மகாலட்சுமி அனுகிரகத்தால் அழகான பெண் குழந்தை கணவருக்கு நல்ல வேலை கிடைச்சிருச்சு ரொம்ப நன்றி அம்மா. மகாலட்சுமி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @kiruthikakirthi9721
    @kiruthikakirthi9721 Před 10 měsíci +5

    மிக்க நன்றி அம்மா. முதல் முறையாக வர லட்சுமி விரதம் மகிழ்ச்சியோடு மேற்கொண்டேன் உங்கள் வழிகாட்டுதலில்.. இறை அருளோடு.

  • @b.yazhini8dmuthuselvi686
    @b.yazhini8dmuthuselvi686 Před 10 měsíci +7

    ஆனாலும் இந்த மாதிரி ஒரு விளக்கம் யாரும் சொல்லுவது இல்லை அக்கா மனதில் தோன்றும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுகிறிர்கள்

  • @vijiviji5013
    @vijiviji5013 Před 10 měsíci +14

    எனக்கும் ஆசையா இருக்கு. அடுத்த வருடம் எந்த தடையும் இன்றி வரலஷ்மி விரதம் இருக்கனும்❤ கடவுள் துணை 🙏

    • @mahivlog4155
      @mahivlog4155 Před 10 měsíci

      thadai varum nenga thalarama seiyanum its my experience

  • @SaravanaKumar-md2pv
    @SaravanaKumar-md2pv Před 10 měsíci +5

    அம்மா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் தீவிர ரசிகை நீங்கள் என்ன சென்னாலும் அதை நான் என் தகுதிக்கும் தகுந்த மாதிரி கடை பிடிப்பொண் எனக்கு நீங்கள் இன்னொரு அம்மா அதனால நீங்க ஒரு பெரிய புராண விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஆசை நான் எனது திருமங்கல்யத்தை கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டேன் அதற்கு பதிலாக விரலி மஞ்சள் கோர்த்து அணிந்திருந்தென் ஆனால் அது ஒடிந்துவிட்டது இப்போது என் கழுத்தில் வேரும் மஞ்சள் கயிறு மட்டுமே உள்ளன. எனக்கு அது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢😢கோயில்க்கு போகும் பொது கூட எல்லாரும் மாங்கள்யத்தில் குங்குமம் வைத்து கொள்ளும் பொது எனக்கு அலுகைய வாரும் சாமிக்கு காணிக்கை குடுத்தா பிறகு அலுகுரது தப்புன்னு மனதை சமாதானம் செய்து விட்டு விட்டுக்கு வந்துருவேண் புது மாங்கல்யம் போடும் வரை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு கேஞ்சம் சோல்லுஙகம்மா 😢😢ப்லீஷ் மா

  • @priyankasathishkumar5876
    @priyankasathishkumar5876 Před 10 měsíci +9

    உங்களது இந்த பதிவை நாங்க ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம் மிகவும் நன்றி அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 Před 10 měsíci +1

    ஓம் ஸ்ரீமகாலட்சுமியே போற்றி போற்றி அஷ்டலட்சுமியாக எல்லோர் இல்லங்களிலும் குடிகொண்டு வேண்டிய செல்வநலன்களை தந்து என்றென்றும் நிலைத்துநிற்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @samikshag4740
    @samikshag4740 Před 10 měsíci +2

    அன்னையின் அருள் பரிபூரணமாக நம் எல்லோருக்கும் கிடைக்க மனமார பிரார்த்தனை செய்கிறேன், சகோதரி.

  • @hemalathay3473
    @hemalathay3473 Před 10 měsíci +11

    Ningal solli thaanma na intha poojai ya start pannen intha varudam enaku 5th year na start panna poren mahalakshmi arulodu na nalla iruken oru oru varudamum oru oru nalla maatram en life la intha poojai solli kudutha ungaluku romba nandri ma ❤❤❤❤❤❤

    • @rpavithra1026
      @rpavithra1026 Před 10 měsíci

      Sister epd virathan irukanum solunga

    • @kingoftheworld9807
      @kingoftheworld9807 Před 10 měsíci

      Enakum sis 5th yrs started neraiya changes

    • @rpavithra1026
      @rpavithra1026 Před 10 měsíci

      @@kingoftheworld9807 epd viratham irukanum solunga sister

    • @kingoftheworld9807
      @kingoftheworld9807 Před 10 měsíci

      @@rpavithra1026 c video Full pa..apm doubt na sollunga soldrae

    • @mohanapriya8198
      @mohanapriya8198 Před 10 měsíci

      Sister Nan last year Pooja pannen but ippo periods 2day intha week vitutu next Friday seiyalama sister pls sister sollunga

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Před 10 měsíci +3

    Amma alaga cute solriga Amma. My favorite Amma, neega solli tha ma naraiya samy pathi therium amma. Super ma and romba thanks ma

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Před 10 měsíci +2

    அம்மா உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு ஆவலுடன் எதிர் பார்ப்பேன் அம்மா. மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏.

  • @MDeeparajaDeepa
    @MDeeparajaDeepa Před 10 měsíci +2

    Ungal patham panikiren muthal thadavai ungal arivurai padi nan intha poojai seithen ippothu thodarnthu 5 varudam seiya pogiren romba romba nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Před 10 měsíci +4

    அனைவருக்கும் அஷ்டலஷ்மிகளின் அருள் கிடைக்க வேண்டும் அம்மா🙏🏻🙏🏻🙏🏻 தாயாய் எங்களை வழிநடத்தும் தாய்க்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhinipriya3371
    @nandhinipriya3371 Před 10 měsíci +3

    அம்மா அடுத்த வாரம் பூஜை செய் வதர்கான நேரம் பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @kanakakumar7095
    @kanakakumar7095 Před 10 měsíci +2

    அம்மாநன்றி நான் கேட்டது போலவே நான்கு நாட்களுக்கு முன் பதிவை தந்து நன்றி உங்கள் வீட்டு லட்சுமி பூஜையின் எங்களுக்கு வீடியோவாக எடுத்து அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி இப்படிக்கு உங்கள் மாணவி

  • @n.t.chelvin.t.chelvi1817
    @n.t.chelvin.t.chelvi1817 Před 10 měsíci +2

    Each and very second I have waited for this varalakshmi Viratham update video, thank u so much for this video man...

  • @thulasiraj7102
    @thulasiraj7102 Před 10 měsíci +3

    அம்மா 01/09/23 அன்று வர லஷ்மி விரதம் செய்யும் முறை பற்றி பதிவு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

  • @ranjithaelangovan8905
    @ranjithaelangovan8905 Před 10 měsíci +6

    Amma Na pregnant ah irukn ipo 28 weeks eponalum delivery agalanu Solirukanga bayama iruku
    Unga magalikkaga vendikkonga ma enaku amma appa Illa en husband tha pathukuranga kastama iruku 😔

  • @gayathriyazhini3719
    @gayathriyazhini3719 Před 10 měsíci

    Ovvoru poojayum unga video parthu than seiren amma... Ennai pola young mom ku rompa useful ah iruku. Thank you and keep going amma....

  • @swathichidambaram910
    @swathichidambaram910 Před 10 měsíci

    very practical and straightforward. very nice presentation..thanks a lot

  • @jeevithajeevitha9399
    @jeevithajeevitha9399 Před 10 měsíci +4

    01.09/23 அன்று வரலட்சுமி பூஜை மேற்கொள்ளலாமா அப்பொழுது என்ன செய்ய வேண்டும்

  • @mroopan2230
    @mroopan2230 Před 10 měsíci +5

    அம்மா வரலட்சுமி பூசைக்கு விரதம் இருக்க மாதவிடாய் ஏற்பட்டது இந்த வெள்ளி விரதம் இருந்து அடுத்தவெள்ளி பூசைசெய்து சரடு கட்டலாமா அல்லது அடுத்தவெள்ளி விரதம் இருந்து சரடு கட்டனுமா எப்ப எத்தனை மணிக்கு கலசம் பூசை வைக்கனும் தயவுசெய்து சொல்லுங்க அம்மா பிலீஸ்

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před 10 měsíci +1

    அம்மா வணக்கம் இந்த பதிவை எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @vanig1254
    @vanig1254 Před 10 měsíci +1

    😊😊Thank u so much Sister.. Vazhaha valamudan. 🙏🙏👍

  • @lalithkumar5804
    @lalithkumar5804 Před 10 měsíci +3

    அடுத்த வாரம் செய்யலாமா அம்மா சொல்லுங்க அம்மா

  • @user-li7br2oe9n
    @user-li7br2oe9n Před 10 měsíci +4

    ❤ எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் மிகவும் நன்றி அம்மா❤

  • @muthukumarkumar7927
    @muthukumarkumar7927 Před 10 měsíci +2

    நன்றி அம்மா உங்கள் சொற்பொழிவுகள் அருமையாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Před 10 měsíci

    வணக்கம் அம்மா தங்களுடைய இந்த பதிவிற்க்காக காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அம்மா வாழ்க வளமுடன்

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před 10 měsíci +16

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 Před 10 měsíci +3

    Intha videokaagathaa wait pannunen mam

  • @rtrangoli
    @rtrangoli Před 10 měsíci +1

    அம்மனுக்கு சுலபமாக புடவை கட்டும் முறை czcams.com/video/MpbD3CSr0Pw/video.html

  • @deenadeena7686
    @deenadeena7686 Před 10 měsíci +1

    ரொம்ப நன்றி அம்மா உங்களுடைய விளக்கம் அருமை

  • @babu4854
    @babu4854 Před 10 měsíci +3

    அடுத்த வாரம் செய்யலம் சொன்னிங்க அம்மா நேரம் சொல்லுங்க அம்மா

  • @shanmugapriyadhakshinamoor6954
    @shanmugapriyadhakshinamoor6954 Před 10 měsíci +369

    Vanakkam mam... Ungal padiviku dhan ethir parthu kondirundhiem

  • @indhumathi8335
    @indhumathi8335 Před 10 měsíci +1

    அம்மா நான் போனவருடம் முதல் வரலக்ஷ்மி விரதம் ஆரம்பித்தேன் நல்லபடியா செய்துமுடித்தேன் இந்த வருடமும் நல்லபடியா செய்து முடிக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் 🙏🏻உள்ள உங்கள் பதிவிற்கு நன்றி🙏🏻 அம்மா 💐

  • @tamilgameing246
    @tamilgameing246 Před 10 měsíci +1

    Super ma azaga pesareenga❤ ❤❤ theliva soldreenga yaaruku epdi vasadhiyo apdi seiya solli soldreenga . Romba sandhosama irukku. Unga bathil mikka nandri amma. Unga video ella visasangalukkum keppan nimmadhiya irukkum amma thank you amma.

  • @malar6833
    @malar6833 Před 10 měsíci +6

    வரலெட்சுமி பூஜை அன்று கயிறு மாற்றலாமா

  • @hemanthisivagami6668
    @hemanthisivagami6668 Před 10 měsíci +3

    Engal kula deivam Munneeshwaran. Kula dheivam (muneeshwaran) photo veetla veakalama. Please solunga

  • @umadeviraja6221
    @umadeviraja6221 Před 10 měsíci

    மிகவும் எதிர்பார்த்திருந்த video.. நன்றி அம்மா

  • @GopivijiOptional-ry5jr
    @GopivijiOptional-ry5jr Před 10 měsíci

    மிகவும் அருமையாக விளக்கமாக சொன்னீர்கள்

  • @tamililakiya4084
    @tamililakiya4084 Před 10 měsíci +5

    அம்மா 25ஆம் தேதி செய்ய முடியல அம்மா 1ஆம் தேதி செய்யலாமா

  • @malarvizhi3475
    @malarvizhi3475 Před 10 měsíci

    பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா நன்றி

  • @vikkynisanth9845
    @vikkynisanth9845 Před 10 měsíci

    Today mam meeting palani and my first year marriage wishes getting and mam blessing my daughter also tq so much mam🙏

  • @AjayKumar_here
    @AjayKumar_here Před 10 měsíci +11

    அம்மா எவ்வளவுதான் பூஜை செய்தாலும் பூஜைகேற்ற பலன் எனக்கு கிடைப்பதில்லை.... எனக்கு நல்ல நிரந்தர வேலை, மன நிம்மதி வேண்டும்னு தானே கேட்கிறேன்....காசு பணம் கேட்கவில்லை...பல வருடமாக எல்லா பூஜையும், விரதமும் இருக்கிறேன் ஆனால் வாழ்வில் ஒரு மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை.... இப்படியே போனால் கடவுள் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவிடும் போல ....நான் ரொம்ப நொந்துட்டென்...😔

  • @tarun5799
    @tarun5799 Před 10 měsíci +3

    This week pannamudiyalena next week pannalama timing sollung mam

  • @user-vc1yq7nm9w
    @user-vc1yq7nm9w Před 10 měsíci

    Thanks for guidance. After varalakshmi vratham what to do with thaali tied that day. Can we keep it aside or wear it all long year

  • @deepavenkat5829
    @deepavenkat5829 Před 10 měsíci

    Thank u sister, வரலட்சுமி பூஜை anaiku enaku birthday also.thank u universe,nalla padiya samykumbidanum.i hope,I trust universe

  • @mrveeratuty7123
    @mrveeratuty7123 Před 10 měsíci +4

    என்னிடம் தனியாக லஷ்மி படம் இல்லை திருவிளக்கை லஷ்மி யாக
    நினைத்து பூஜை செய்யலாமா

  • @vijeyaratnamselvaratnam8949
    @vijeyaratnamselvaratnam8949 Před 10 měsíci +3

    யாழ்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் பற்றி ஒரு பதிவை கொடுங்கள் அம்மா தற்போது திருவிழா நடைபெறுகிறது

  • @tharshanj7015
    @tharshanj7015 Před 10 měsíci +1

    Thank you so much Mam......I am waiting for This Video 🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před 10 měsíci +1

    நன்றி அம்மா
    நல்ல அருமையான விளக்கமாக கூறினிர்கள்

  • @premajagan9035
    @premajagan9035 Před 10 měsíci +3

    Varalakshmi viratham andru thali kayiru matralama

  • @rohini4708
    @rohini4708 Před 10 měsíci +3

    அத்தை 24×7 னு வீட்டில் விளக்கு ஏற்றுவது எப்படி, விளக்கு ஏற்றிய பின் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது சொல்லுங்க அத்தை

  • @sujithkutti7282
    @sujithkutti7282 Před 10 měsíci

    அன்றைய தினம் வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள்....எனவே இரட்டை மகிழ்ச்சி அம்மா.......தங்களுக்கு வாழ்த்துகள்.....

  • @susheelarajagopal9280
    @susheelarajagopal9280 Před 10 měsíci

    Hariom My Daughter thank you Arasi always you are with me and guidie me for all Poojas and Vruthams
    I enjoy your speech and follow your advice up to my level
    It’s satisfying me and God is Blessing us through this worship
    May God Always Bless you and your Family with Happiness Health Prosperity Peace my Child Take care and my GoodWishes and Namaskaram
    Pranams to our Guru Varriar Swamigal 🙏🙏
    Om Sree Acharya Devo Bhava 🙏

  • @shanakaran1433
    @shanakaran1433 Před 10 měsíci +9

    அம்மா பூஜையறை குப்பைகளை ( பூ , அழுகிய எலுமிச்சை பழம், காய்ந்த மாலைகள் ,ஊதுபத்தி துகள்கள் , நாள் பட்ட விபூதி குங்குமம் மஞ்சள் , காய்ந்த சந்தனம்) சேர்த்து வைத்து அதை என்ன செய்வது ? அதை பற்றி ஒரு காணோலி போடுங்கள் 🙏🙏🙏🙏🙏

    • @user-vx5zk4pt2v
      @user-vx5zk4pt2v Před 10 měsíci +1

      ஆமாம் அக்கா.... காய்ந்த வெற்றிலை, நாளான கொட்ட பாக்கு , பின்னல் (சிக்கு) விழுந்த ரட்சைகள், காய்ந்த மாவிலை தோரணங்கள், கையில் இருந்து கழற்றிய மந்திர கயிறுகள் இது போன்ற ஆற்றல் நிறை பூஜை பொருட்களை நாளாகவும் குப்பையில் போட இயலவில்லை. அதற்கு பதிலாக அதை சேகரித்து என்ன செய்யலாம் என்று ஒரு பதிவினை கொடுங்கள் அக்கா......

    • @Archutmk1627
      @Archutmk1627 Před 10 měsíci

      Odura thanneela vitrunga

  • @vanisreeramasamy4863
    @vanisreeramasamy4863 Před 10 měsíci +3

    Hi Madam
    Im not married yet , still single
    Can i do this poojai?

  • @user-uh5pz6qn3q
    @user-uh5pz6qn3q Před 10 měsíci

    நன்றி அம்மா தெளிவான விளக்கம் முறை

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 10 měsíci

    Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏

  • @Pearlotus
    @Pearlotus Před 10 měsíci +14

    மகாலட்சுமி விநாயகர் சரசுவதி மூன்று தெய்வங்களும் உள்ள படம் வைத்து அம்மனை அழைக்கலாமா????

    • @Archutmk1627
      @Archutmk1627 Před 10 měsíci +3

      Vaikalam namma kitta irukiradha vachu panna podhum. Namma manasu sutthama irundha podhum anba nalla manasoda eppadi pooja pannalum deivam manasara yethukum

    • @Pearlotus
      @Pearlotus Před 10 měsíci

      @@Archutmk1627 நன்றி🙏

  • @subramaniank1643
    @subramaniank1643 Před 10 měsíci +4

    அக்கா..நான் 9.வது ஆண்டு செய்ய போகிறேன். ஓம் வரமகாலெட்சுமியே நமக..🙏🙏🙏🌹💐⚘⚘⚘⚘⚘💐💐🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌷🌼⚘⚘💐💐🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

    • @pothumani1071
      @pothumani1071 Před 10 měsíci +1

      சூப்பர் மா

    • @andalsaravanan379
      @andalsaravanan379 Před 10 měsíci

      Saturday ambal ku epdi pooja seirathu mam?? Friday alaithal Sunday punar poojai enral Saturday enna seiyanum mam ??
      Plz therinja sollunga

    • @srimathiparthasarathy6918
      @srimathiparthasarathy6918 Před 10 měsíci +1

      ​@@andalsaravanan379milk or curd rice or fruits or nuts and fruits

    • @mohanapriya8198
      @mohanapriya8198 Před 10 měsíci +1

      Sister Nan last year Pooja pannen but ippo than periods ayitten 2day now intha Friday vittutu next week Friday Pooja pannalama sollunga sister pls

    • @subramaniank1643
      @subramaniank1643 Před 10 měsíci +1

      @@mohanapriya8198 next Friday poojai panalam...good morning 🙏🙏🙏🙏🙏🌻

  • @kaviyalakshmanan5850
    @kaviyalakshmanan5850 Před 10 měsíci

    மனநிறைவாக உள்ளது உங்கள் பதிவு, எளிய முறையில் சொல்லும் வழக்கம் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்,🙏

  • @jeevankamali2659
    @jeevankamali2659 Před 10 měsíci

    🙏🙏🙏Amma Lakshmi Mari irukinga neenga pesumpodhu keka nalla iruku theriyadha pala visayam ungala partha aprm thaan therinjikitten romba nandri

  • @HemapuruHemapuru
    @HemapuruHemapuru Před 10 měsíci +6

    தாலி கயிறு மாற்றலாமா வரலட்சுமி பூஜை

  • @dhiyanash
    @dhiyanash Před 10 měsíci +3

    Amma vanakam. Entha varam enaku periods. Last year varalakshmi poojai seithen. Entha Friday seiya mudilana next friday seiyalama..? Please soluga

  • @user-kq7te6ll5y
    @user-kq7te6ll5y Před 10 měsíci

    Thnq amma unga vedio rompa use full ah irukku

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 10 měsíci

    அருமையான பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 10 měsíci +3

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @priyav3485
    @priyav3485 Před 10 měsíci +3

    Mam, used jewelry ammanuku podalama

  • @malinir.8710
    @malinir.8710 Před 10 měsíci

    அருமை
    ரொம்ப நன்றி
    அம்மா ❤
    வாழ்த்துக்கள் ❤️💐🙏

  • @UmaRani-bp3qq
    @UmaRani-bp3qq Před 10 měsíci +1

    மிகவும் அருமை❤

  • @Abirajev
    @Abirajev Před 10 měsíci +3

    அம்மா 25.08.2023 என்னால் வரலக்ஷ்மி பூஜா செய்ய இயலாது ஆகையால் இந்த பூஜையை அடுத்த வாரம் September 1 வெள்ளி கிழமை செய்யலாமா அம்மா....

  • @palaninirmalapalanisamy4359
    @palaninirmalapalanisamy4359 Před 10 měsíci +3

    அம்மா விதவை பெண்கள் பற்றிய ஒரு கருத்து கண்டிப்பாகக கூறினார் நன்று. மற்றும் பூ குங்குமம் வைத்துக் கொள்ளலாம் பற்றிய கருத்துகள் நீங்கள் மக்களுக்கு தெளிவாக விளக்கம் கூறினார் நன்று.

  • @sivaji1227
    @sivaji1227 Před 10 měsíci

    Super mam.ungal explanation miga thelivu.Mikka nandri🙏

  • @krithikadevika
    @krithikadevika Před 10 měsíci

    நன்றி அம்மா மிக அழகாக சொன்னீர்கள்

  • @amsavenir8407
    @amsavenir8407 Před 10 měsíci +3

    Vanakam amma nanga 25.08.2023 Varalakshmi viratham eruka mudiyathu next week Friday entha poojai pannalama

  • @yamunakaleeswari9147
    @yamunakaleeswari9147 Před 10 měsíci +3

    வணக்கம்.. கடந்த வருடம் நான் கும்பம் வச்சு பூஜை செய்தேன்.. இப்போ நான் போட்டோ படம் வச்சு பூஜை பண்ணலாமா

    • @saiamudhayogam
      @saiamudhayogam Před 10 měsíci

      செய்யலாம் நம் மனமே குரு

  • @ramachandru3372
    @ramachandru3372 Před 10 měsíci

    மிகவும் சிறப்பு நன்றி அம்மா

  • @santhasheela9530
    @santhasheela9530 Před 10 měsíci +2

    Thank you ma waiting for ur video . finally fulfilled..

  • @maharajan3609
    @maharajan3609 Před 10 měsíci +3

    Amma thaali kayaru maathalama

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 10 měsíci +4

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏பயனுள்ள தகவல், மாதவிடாய் காலமாக இருந்தால் அடுத்த வாரம் விரதம் இருந்து பூஜை செய்யலாமா என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், மிக்க நன்றி தோழியே 🙏❤

    • @rajeswarigeethika1890
      @rajeswarigeethika1890 Před 10 měsíci

      Seiyalam Amma...avanga nehraya murai soli erukanga

    • @udhagaithendral4096
      @udhagaithendral4096 Před 10 měsíci

      @@rajeswarigeethika1890 நன்றி தோழி 🙏

    • @t.k.anirudh9248
      @t.k.anirudh9248 Před 10 měsíci

      @@rajeswarigeethika1890 அடுத்த வாரமும் இந்த வீடியோவில் சொன்ன நேரத்தில் (time) செய்யலாமா சொல்லுங்களேன். Please

  • @tarunprasad9115
    @tarunprasad9115 Před 10 měsíci

    Thank you very nice and very useful thank you so much

  • @shreehariharasastha4206
    @shreehariharasastha4206 Před 10 měsíci

    Very useful pathivu thanks madam

  • @ushapillai10
    @ushapillai10 Před 10 měsíci +3

    Amma nanga saudila erukom so inga eruka timela pannalama, Indian time na Saudi time 3 am in mrng ma

  • @divyamadhavan4452
    @divyamadhavan4452 Před 10 měsíci +5

    Thavaranga ஒரு வாரம் கழித்து பண்ண லம்மா

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 10 měsíci +2

    Super mam thank you for information

  • @ramyaammuma2010
    @ramyaammuma2010 Před 10 měsíci

    Vannakkam mam ungaloda padiuvku kaga than na romba naalu wait pannitu irunthean romba nandri inga mam neinga romba aalaga soldringa unga speech a keta enaku periya positive energy kidaikudhu

  • @SRNila-rz9bp
    @SRNila-rz9bp Před 10 měsíci +3

    அம்மா நா நோன்பு அன்று வீட்டு விலக்கு நாள் 3 அல்லது 4 வது நாளாக இருக்கும். நான் பூஜை செய்யலாமா? படம் வைத்து

  • @kothaipriyakothaipriya998
    @kothaipriyakothaipriya998 Před 10 měsíci +3

    Nombu kayaru kandipa kattaventu ma

  • @chandrac5640
    @chandrac5640 Před 10 měsíci +2

    Nandri amma. Vaazhga valamudan nalamudan kanne!

  • @kumudasuma3168
    @kumudasuma3168 Před 10 měsíci +2

    Please say me the times if we do next Friday on 1st September and Sunday timings

  • @nivi6017
    @nivi6017 Před 10 měsíci +3

    அம்மா நான் 3 வருஷமா கலசம் வச்சு அம்மா வீட்ல பூஜை செஞ்சேன்.. இப்ப கல்யாணம் ஆகிடுச்சு.. என் மாமியாா் வீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்தது இல்லையாம்.. என்னையும் செய்ய வேண்டாம்ணு சொல்றாங்க.. அம்மா வீட்டுல இருக்க அம்மன் முகம்,பூஜை அலங்காரப்பொருட்கள என்ன செய்றது? அப்பா இல்ல மா.. அம்மாவும் பூஜை பண்ண முடியாது.. என்ன செய்றதுனு சொல்லுங்க மா... உங்கள் பதிவை எதிா்பாா்த்துகொண்டிருப்பேன்... pls.. ma..

    • @shaliniilangovan8443
      @shaliniilangovan8443 Před 10 měsíci +2

      Amma veetla poitu neega seinga dear

    • @ranjanag.e956
      @ranjanag.e956 Před 10 měsíci

      Viratham irupathu nalathu . . Ungal kanavar kudupathuku nalathu .... Eduthu solunga unga mamiyar vetlula.... Kanvaroda aisu athigarikum nu solunga othupanga .. mudichalavuku try panuga . .. apadiyum ila na. Enna panrathu ...kadavul mela baratha potutu kovila vachidunga sister . .

    • @nivi6017
      @nivi6017 Před 10 měsíci

      @@ranjanag.e956 viratham irukka solranga... Kalasam mattum vendam nu solranga... kovil la vaikka than neraya peru sonnanga.. Enaku manasu kekkala sis.. Athan ivanga kitta kettu pannalam nu comment pannen.. But no reply..

  • @chitrathittani2752
    @chitrathittani2752 Před 10 měsíci +3

    Ethu Pola entha oru poojaum padayaloo enga veetla seithathu illa amma appo enna pannalam solluinga plss rply

  • @TamilFoods7
    @TamilFoods7 Před 10 měsíci +1

    எதிர்பார்த்திருந்தேன் நன்றி அம்மா

  • @tharmapriyanadarajah1039
    @tharmapriyanadarajah1039 Před 10 měsíci

    Hello, madam..Should I follow the same timing for the pooja and inviting Mahalakshmi to house if I'm living in Malaysia??

  • @user-fo2mz8cw7u
    @user-fo2mz8cw7u Před 10 měsíci +3

    விரதம் முடிந்த பிறகு நோன்பு கயிறை என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @thamizhachitamil3575
    @thamizhachitamil3575 Před 10 měsíci +3

    அம்மா எங்கள் பங்காளி வீட்டில் பெண் வயசுக்கு வந்து விட்டால் , ஆனால் வெள்ளி கிழமைக்குள் மூன்று நாட்கள் ஆகிடும் நான் பூஜை செய்யலாமா, நான் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும், உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் அம்மா நாட்கள் குறைவாக உள்ளது பதில் கூற வேண்டும் 😞😞😞🙏🙏🙏

  • @dearthozhi
    @dearthozhi Před 10 měsíci

    ❤ Mahalakshmi varuva a gala ilaya don’t know but this brings peace ☮️ in family and mind….. supera iruku itha seyurathu Romba simple people mind set thaan venum nice one onnum Periya aadabaram ila . ❤

  • @sindhujayendran7253
    @sindhujayendran7253 Před 10 měsíci +2

    Amma can we welcome Lakshmi in the evening after 6 and perform poojai same time?

  • @recipesof.dhakshith
    @recipesof.dhakshith Před 10 měsíci +3

    Hi mam I got period this time can I do pooja next Friday also coming Friday is 3 rd day of my period so shall i do pooja