Video není dostupné.
Omlouváme se.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Desa Mangayarkarasi

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று பலரும் சொல்லிக் கேட்டு இருப்பீர்கள். உண்மையில் ஏன் சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? குழந்தை பிறந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
    இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 2,6K

  • @shanthic8404
    @shanthic8404 Před 3 lety +30

    நானும் சித்திரை மாதத்தில் தான் 55 வருடங்களுக்கு முன்பு பிறந்தேன், நான் ஒரு பிரபலமான வைத்தியர் (MBBS Doctor), பெங்களுரில் வசித்து வருகிறேன், எனது இரண்டு பெண் குழந்தைகளும் படித்து முடித்து விட்டு நல்ல வேலையில் இருக்கிறார்கள், எந்த குறையும் இல்லை, நீங்கள் ரொம்ப தெளிவாக உங்கள் கருத்தை கூறி சிலருடைய மூட நம்பிக்கையை தெளிவுபடுத்தி இருக்கிறீங்க, மிக்க நன்றி, sorry for my bad tamil 🙏 ஐந்தாவது வகுப்பு வரை தான் நான் தமிழ் படித்தேன்

  • @keerthanathamil9344
    @keerthanathamil9344 Před 3 lety +31

    என் பெண் சித்திரையில் தான் பிறந்தாள். நாங்கள் நலமாக தான் இருக்கிறோம்.நன்றீ

  • @seaqueenrecette4194
    @seaqueenrecette4194 Před 3 lety +17

    நீங்கள் சொல்வது சரிதான். சித்திரை மாதம் பிறந்த நான், வாழ்க்கையே சவால் ஆக எதிர்கொள்ளகிறேன். கடவுள் என்னை வழிநடத்துவதை உணர்ந்து கொண்டேன். நன்றி சகோதரி.

    • @MKMVel
      @MKMVel Před 3 lety

      மிகவும் சரிங்க அண்ணா

    • @radhaelango2810
      @radhaelango2810 Před 2 lety

      நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @vinayagamoorthyvino2887
    @vinayagamoorthyvino2887 Před 3 lety +28

    நான் சித்திரையில் தான் பிறந்தேன் அதனால் பெருமைப்படுகிறேன் ௐ ராமா

  • @sukanya-yz6oh
    @sukanya-yz6oh Před rokem +67

    ஆறு வருடம் குழந்தை இல்லாமல் சித்திரைல பொரந்தது.ஆரம்பதிலயே கலைக்க சென்னாங்க என்னால முடியல அவன் இப்பே அறிவா இருக்கான் எல்லாரும் சந்தோசபடுறாங்க

    • @Vasudevakrishan
      @Vasudevakrishan Před 5 měsíci

      Avanga appa epadi irukanga ipovum

    • @sukanya-yz6oh
      @sukanya-yz6oh Před 5 měsíci

      @@Vasudevakrishan nalla erukkanga poruppu ellama erukkanga

    • @Vasudevakrishan
      @Vasudevakrishan Před 5 měsíci

      @@sukanya-yz6oh nadri enakum Ann kulanthai piranthathu sithirai mathathil.3 varudam than thandhai iruparu nu sonanga josiyar athunala tha kettan nandri ma🙏

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Před 3 lety +123

    நான் ஒரு பெண். நான் சித்திரை 8ல் தான் பிறந்தேன், அதற்காக நான் வாங்கிய வசை ஏராளம், ஆனால் அறிவில் வீரத்தில் மனவலிமையில் என்னால் இயன்றவரையில் நான் சிறந்து விளங்குகிறேன், முதுகலை பட்டம் , university rank holder, I am earning in lakhs, running my own farm in 15 acres . But still everyone blaming me for my birth month, my husband only said the real truth for me , if mother gave birth on April (Chithirai) mean that was peak of summer , that will affect baby and mother health during that birth time that’s the only thing other than that nothing in that, but please don’t scold anyone gave birth to child on chithirai, also don’t blame who born on Chithirai, bze it’s not our mistake. Thank you amma for explaining it in well manner . கரு உருவாதல் கடவுள் கொடுத்த வரம்

  • @venkatesanvenkat6136
    @venkatesanvenkat6136 Před 3 lety +11

    நன்றாக கூறினீர்கள் அம்மா
    , இந்த முறை,மாதத்தில் பிறந்த குழந்தைகள் நல்ல திறமையானவர் கள் என் மகனும் ராமரை போல அனைத்திலும் சிறந்த புத்தி சாலி, மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி....

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 Před rokem +88

    எல்லா மாதமும் நல்ல மாதங்களே குழந்தைகள் நல்லா பிறந்தாலே போதும்

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 4 lety +22

    மிக அருமையான பதிவு மேடம்.குழந்தை பிறப்பதே ஒரு வரம்.இதில் நல்ல நாள் நேரம் என்று பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  • @chithraselvic8774
    @chithraselvic8774 Před 3 lety +7

    அருமையிலும் அருமை சகோதரி அவர்களுக்கு மிகமிக,நன்றி எங்களது வீட்டில் நான் என் கணவர் மற்றும் என் மூத்த மகள் சித்திரை மாத த்தில் தான் பிறந்தோம்அந்த மாலோன் அருளால் நலமுடன் உள்ளோம்

  • @vijimani578
    @vijimani578 Před rokem +36

    உண்மை அம்மா நான் பெண் பிள்ளையாக பிறந்துள்ளேன்..
    நான் பிறந்த மூன்று மாதத்திலேயே
    அப்பாாஅம்மாாகட்டிய துணியை தவிர மற்ற அணைத்தும் ஓலை வீடு என்பதால் எரிந்து விட்டதும் அந்த தீயில் தூளிலே தூங்கிய என்னை தாத்தா தான் சென்றுதூக்கி வந்தாராம்...
    அடுத்த ஒரு வருடத்தில் அப்பாவுக்கு தனி வீடு .சொந்தமான தொழில்..ஊர் தலைவர் பதவி பஞ்சாயத்து தலைவர் ..அவருக்கென்று ஒரு அடையாளமும் கிடைத்து வாழ்ந்தார்..
    திருமணம் முடிந்துகணவர் வீட்டுக்கு வந்தேன் ..வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு கார் வேலையாட்கள்..பல வீடுகள் கடைகள் என்று ம் என்ாகணவருக்கும் அவரின் அடையாளத்தை ஊர் சொலலும்
    அளவுக்கு வாழ்கிறோம்...
    நான் பெருமையாக உணர்கிறேன்
    சித்திரையில் பெண் பிறந்ததினால்..

  • @user-es4km4pp7q
    @user-es4km4pp7q Před 3 lety +7

    மிக்க நன்றி அம்மா என் மகனும் சித்திரை மாதத்தில்தான் பிறந்தார் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார் அதனால்தான் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று கவலையோடு இருந்தோம் நீங்கள் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என் மகனை பெற்றதில் எனக்குப் பெருமை 🙏🙏💐💐🙏🙏

  • @mkprithvi2888
    @mkprithvi2888 Před 4 lety +7

    நான் பிறந்தது சித்திரை மாதம், வெள்ளிக் கிழமை. எனது குரு மற்றும் கடவுளின் அருளால் நலம்

  • @kakkapurammodakurichi2828
    @kakkapurammodakurichi2828 Před 4 lety +47

    நானும் சித்திரையில் தான் பிறந்தேன் உண்மை யில் நான் யரையும் எதிர்பாது இல்லை நான் நலமாக தான் இருகேன்

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Před 11 měsíci +14

    அம்மா தங்களை பெற்றெடுக்க என்ன தவம் செய்தானேரோ..... நன்றிகள் கோடி அம்மா. என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். 🙏🙏🙏

  • @mahathiprince
    @mahathiprince Před rokem +12

    நன்றி அம்மா! நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்! உங்கள் பதிவு எனக்கு மனநிறைவை அளிக்கிறது!

  • @vallimayilkpp5799
    @vallimayilkpp5799 Před 3 lety +160

    பெற்ற தாயே சித்திரையில் பிறந்த என்னைப் பழி சொன்னால் என்னங்க செய்ய முடியும். பிறந்த வீட்டில் தாயாலும், புகுந்த வீட்டில் கணவனாலும் துன்பம் தான் அடைந்தேன். ஆனால் போராட்ட குணத்தால் எல்லாரையும் சமாளிக்கிறேன். எல்லாருக்கும் நல்லது செய்து கெட்டபெயர் வாங்குகிறேன்.

    • @sowmiyalakshmi4494
      @sowmiyalakshmi4494 Před 3 lety +4

      Same

    • @rekharekhareshi9342
      @rekharekhareshi9342 Před 3 lety +10

      அனைத்தையும் ஆண்டவனிடம் விடுங்கள்...நன்மை கிடைக்கும்..அனுபவ உண்மை

    • @naga-naga
      @naga-naga Před 3 lety +3

      Kadavulai nampungal nanmaiye nadakkum kaividamattar

    • @mistypriya7661
      @mistypriya7661 Před 3 lety

      Elam maarum sis vidunka

    • @daisyangela9461
      @daisyangela9461 Před 3 lety +5

      துவண்டு விட வேண்டாம் எல்லாம் நல்லதாகவே நடக்கும்

  • @Sibi-siva-official
    @Sibi-siva-official Před 3 lety +42

    நான் என் மகன் இரண்டு பேரும் சித்திரையில் பிறந்தவர்கள்தான் கஷ்டம்தான் ஆனாலும் நல்ல இருக்கோம், மகிழ்ச்சியாகதான் உள்ளோம்

  • @chellamahramasamy2936
    @chellamahramasamy2936 Před 3 lety +138

    சித்திரையில் பிறந்து சிறப்புடன் இருக்கிறேன். குறை ஒன்றும் இல்லை

  • @allinall7835
    @allinall7835 Před 3 lety +9

    உங்களது கருத்து என்னை மிகவும் ஈர்த்தது அம்மா. நானும் சித்திரை மாதத்தில் தான் குழந்தையை ஈன்றெடுக்கப் போகிறேன்.
    என் குழந்தையும் நாங்களும் நலமுடன் வாழ வாழ்த்துங்கள்.

  • @sangavitrans4239
    @sangavitrans4239 Před 4 lety +115

    சகோதரியே நான் சித்திரை மாத்த்தில் தான் பிறந்தேன் மிக சிறப்பாக இருக்கிறேன் என் அப்பாவும் சிறப்பாக இருந்தார்கள் எனது இளைய மகளும் சித்திரை முதல் நாள் சிறப்பா இருக்கிறாள் அவள் பிறந்த பின் தான் மிகவும் சிறப்படைந்தேன் தமிழ் மாதங்களில் எனக்கு பிடித்த மாதம் சித்திரை

    • @divyadhashini6dnithin2ab37
      @divyadhashini6dnithin2ab37 Před 4 lety +3

      Super sangavi 👌

    • @bhuvaneshbhuvanesh979
      @bhuvaneshbhuvanesh979 Před 2 lety +1

      Naa kuda tha madem

    • @vijaykumar-yr4eb
      @vijaykumar-yr4eb Před rokem +1

      நீங்கள் நன்றாக இருப்பீர்கள் கூட பிறகும் சகோதர சகோதரிகளை கிட்டத்தட்ட கொன்று விடுவீர்கள் என அனுபவத்தில் கண்ட உண்மை நிறைய பேரைப் பார்த்து விட்டேன்.. சித்திரை மாதத்தில் பிறந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு மிகவும் கேடு

    • @PaulrajNadar
      @PaulrajNadar Před rokem

      M

    • @user-jy1hn9hx8y
      @user-jy1hn9hx8y Před 10 měsíci

      Chithirapowrnami emagandathil pen kulanthai piranthal ennavaagum sollunga

  • @malapasupathy1401
    @malapasupathy1401 Před 3 lety +7

    குழந்தை நீங்கள் சொன்னமாதிரி அனைத்து குணங்களும் இருக்கிறது.🙏. இப்பொழுது வயது 20ஆகிறது. உண்மை நேர்மை நியாயம் அறிவில் சிறந்தவனாக விளங்குகிறான் நன்றி அம்மா 🙏❤️💐

  • @SivaSakthi-ee1fc
    @SivaSakthi-ee1fc Před 3 lety +11

    எனக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர் அவர்கள் இருவரும் சித்திரையில்தான் பிறந்தார்கள் நான் வாழ்கையில் மிகவும் அதிகமாக கஷ்டப்படுகிறேன் ஆனாலும் நான் குழந்தைகளால் மட்டும் தான் ஊயிரோடு வாழ்கிறேன் எனக்கு கடவுள் தந்த வரம் என் பிள்ளைகள்

    • @jeevag7778
      @jeevag7778 Před 3 lety +1

      Nan ennudaya kuzaidhayai azhithathu en mamiyarinaldhan, enbadhai elorum purindhukolugga please.

  • @malapasupathy1401
    @malapasupathy1401 Před 3 lety +8

    சித்திரையில் பிறந்தவர்கள் அமோகமாக வாழ்வார்கள். ஆனால் பெற்றவர்களை நடுத்தெருவுக்கு விட்டு விடும் இது என்னுடைய வாழ்க்கையில் பந்தாடியது. இது உண்மை சத்தியம் என்னால் தாங்க முடியாத வலி அனுபவித்து சொல்கிறேன்.

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Před 4 lety +10

    மிக்க நன்றி அம்மா அவர்களுக்கு.
    நானும் சித்திரையில் பிறந்தவன் தான்.. சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து இருக்கிறேன். அனுபவம் என்னை வாழப்பழக்கி விட்டது.

  • @sankariram3378
    @sankariram3378 Před 4 lety +19

    நன்றி madam.. என் ரெண்டு பிள்ளைகள் சித்திரை மாதம் தான்.. பெரிய பையன் பிறந்த 2வருடம் கழித்து 2வது பையன் தான் அவனும் சித்திரை மாதம் தான்.. நானும் முதலில் ரொம்ப பயந்து தான் இருந்தேன்.. ஆனால் கடவுள் மேல உள்ள நம்பிக்கையால் கடவுள் குடுத்த பிள்ளைகள் எல்லாம் நன்மைக்கே என்று அதை பற்றி கவலை பட வில்லை... நீங்கள் சொன்னது போல இப்போ ரெண்டு பெரும் எம் பெருமான் மாதிரி தான்... அழகில்.. படிப்பில்.. குணத்தில்.. engeering முடித்து மேல படிப்பு படித்து kondu இருகாங்க... அம்மா விட appa மேல தான் அதிகமா பாசம்.. so யாரும் சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் கவலை பட தேவை இல்லை.. மேடம் சொல்லுவது போல் hit அதிகமா இருக்கும்.. அந்த காலத்தில் அம்மை நோய் போன்ற நோய் வரும் காலம் அது தாய் சேய் நலன் பாதிக்கும் so தான் அப்டி சொல்லிருக்காங்க.. மத்த படி no tension..

  • @kalamanipalanisamy4591
    @kalamanipalanisamy4591 Před 2 lety +2

    மிகவும் நன்றி அம்மா இந்த பதிவை கேட்டு நான் குழப்ப நிலையில் இருந்து மனம் அமைதி அடைந்தேன்

  • @goodtimefilmentertainments1707

    நன்றிங்க என்னோட பையனகண்டு பயந்துக்கிட்டு இருந்தேன் தெளிவு படுத்திவிட்டீர்கள் நன்றி

  • @SudhaSudha-je4wf
    @SudhaSudha-je4wf Před 4 lety +9

    Thanku mam my son sithirai month Friday than piranthan. I am very happy. My son pirantha 5 months la than eanku govt job kidaichathu.

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 Před 3 lety +6

    நான் சித்திரை மாதம் தான் பிறந்தேன் உச்சி குளிர்கிறது thankyou ma

  • @cuisinesoftheworld7635
    @cuisinesoftheworld7635 Před 3 lety +6

    Indha sitharai maasatha solliyey 20 yrs naan avastha pattan even though in Islam there was no such belief... At last I took my stand for myself.. today I am happy in this matter

  • @manimegalaisankar2949
    @manimegalaisankar2949 Před 3 lety +2

    ரொம்ப நன்றி மேடம்..... என் பெண் குழந்தை பிறந்தது சித்திரை ல் தான். ...... இப்ப தான் மனது மகிழ்ச்சி யில் துள்ளுது அம்மா......

  • @nithyavasudevan2635
    @nithyavasudevan2635 Před 2 lety +14

    I am 6 weeks pregnant now, doctor sonna delivery date chithirai madham than. Pregnancy oru happiness ah irunthalum ithu konjam bayamavum irunthuchu, after hearing this I feel happy... Thank you so much mam for your explanation....😍

  • @BalaMurugan-dg6pz
    @BalaMurugan-dg6pz Před 4 lety +8

    நல்ல தகவல்... நன்றி அக்கா!
    என்னோட பையனும் சித்திரை மாதம்தான்

  • @maduraifamousjigarthandati4738

    நீங்க சொன்னது உண்மை தான்.. என் மகன் அறிவு, அழகு, வீரம் இது எல்லாமே அவன் கிட்ட இருக்கு..

    • @santhiyasanthiya362
      @santhiyasanthiya362 Před 3 lety

      Thank you 🙏🏼🙏🏼🙏🏼🌹

    • @karuppayar2928
      @karuppayar2928 Před 3 lety +2

      எனக்கு சித்திரை 19ம்தேதி பெண்குழந்தை பிறந்தது அறிவு.அழகு.வீரம்.இதுஎல்லாமேஇருக்கு

    • @sakthiuma434
      @sakthiuma434 Před 3 lety

      Super madam

  • @suganyakarguvel1518
    @suganyakarguvel1518 Před 3 lety +14

    My daughter born in aadi,my son born in chithirai month...elarum nalamudan irukom..

  • @prithvikaammu2943
    @prithvikaammu2943 Před rokem +10

    Amma actually am 2 month pregnant now my due date is exactly on chithirai but u gave me a great strength for me

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 4 lety +15

    All positive words about chitrai borners. 😊
    Chithirai month borners have, "Short temper for valid reason."

  • @priyankashanmugam7079
    @priyankashanmugam7079 Před 3 lety +17

    My angel born on chithirrai 18,avathan yennoda lucky charm
    Rombha kasta pattu avala pethukitten
    Yenna amma mari pathukura yen kutti devathai

  • @Lightning_Flag
    @Lightning_Flag Před 4 měsíci +14

    Yennoda family'la nan,my husband and my son yellarume chithirai month than pirandhirukkom life nalla smooth ah than poittu irukku so thank u mam❤❤

  • @veeramanythanasegaran5343

    Arumai madam 👌👌naanum chitrai la porandhavan than porandhapo poor than ipo anaithu vasadhiyodu sivan arulal nalla irukom om namashivaya 🙏🙏🙏

  • @senthilkumarsenthilkumar5689

    40 வருடத்திற்கு பின் எனக்கு கிடைத்த சந்தோஷம். உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி ம.

  • @vinithamurugan3578
    @vinithamurugan3578 Před 3 lety +11

    En ponnum chithirai la dhan porandha....am a maduraivaasi.... after chithirai thiruvila festival my baby has born...I enjoyed chithirai festival very well when she s in womb abt 9 months....as managayarkarasi Amma said,my papa is tooooooo active and bold.....and she looks gorgeous too❤️

    • @yashkutty4422
      @yashkutty4422 Před 3 lety

      Na eppo pregnant women. 9th month baby yala father ku yeithuna aguma nu bayama eruku....

    • @vinithamurugan3578
      @vinithamurugan3578 Před 3 lety

      @@yashkutty4422 never disappoint urself by unwanted beliefs....chithirai is a very gud month nothing to bother...👍👍👍

    • @vinithamurugan3578
      @vinithamurugan3578 Před 3 lety

      @@yashkutty4422 ylj5y#108ihhh👍

    • @yashkutty4422
      @yashkutty4422 Před 3 lety

      Thank you mam.husband ku pblm varumo nu bayama erudhathu mam.

  • @vidyalakshmi6264
    @vidyalakshmi6264 Před 3 lety +4

    Thank you so much mam am pregnant now may 1 day sollirukanga but ellarum chithirai nu solli feel panna vekkuranga but na feel panla because neenga sonnathu en mind la video pakurathuku munnadiye ooditu irunthuchu kolanthai enkurathu oru varam athu eppo piranthalum nanmaiku am happy now 😊

    • @Balakrishnan-en2yt
      @Balakrishnan-en2yt Před 3 lety +1

      Neenga solrathu unmaithan Medam kulandhai enbathu oru varam .
      Neenga yaarapathium kavala padatheenga be happyyyyy

    • @sumathimurugan237
      @sumathimurugan237 Před 3 lety

      Enaku april 27 solirukanga sis ipti than soli payam kaduranga😒

  • @premaprema293
    @premaprema293 Před 4 lety +11

    நன்றி சகோதரி நான் சித்திரை மாதத்தில் பிறந்தேன் நான் பிறந்து என் குடும்பத்தில் அதிர்ஷ்டம் வந்தது நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை என்னை என் மாமியார் வீட்டில் யாருக்கும் பிடிக்காது உண்மைகள் பேசுவதால்

  • @selvalathac183
    @selvalathac183 Před 4 lety +25

    எந்த மாதத்தில் குழந்தை பிறந்ததும் நாம் நேரம் நல்ல இருந்தால்.நன்றாக இருக்கும்

  • @gunasekaran340
    @gunasekaran340 Před rokem +4

    Rompa tqs sister...enaku iruntha confusion fulla clear airuchu..enimee thairiyama santhosama en baby ya na pathupee..AMMA Mari sonnenka rompaaaaa tqs sis,😍

  • @prabakarana651
    @prabakarana651 Před rokem +14

    ரொம்ப நன்றிம்மா.எனது முதலாவது மகன் சித்திரை மாதத்தில் தான் பிறந்தார்.

  • @janakijanu2272
    @janakijanu2272 Před 4 lety +4

    Enoda second baby sithirai la tha porantha girl thank you Amma ipotha manasuku romba happy iruku

  • @chitramuthu9052
    @chitramuthu9052 Před 4 lety +5

    Naanum chithirai 1 piranthen ...neenga sonna anaithu characterum enakku irukku ...but naan en life la nallathan irukken...elloroda life laum problem irukkathan seium ...bcz naam elloru manithargal.....🙏🙏🙏

  • @mariyammalsuganya1726
    @mariyammalsuganya1726 Před 3 lety +10

    அருமையான பதிவு
    எனக்கு சித்திரை மாதத்தில் தான் பெண் பிள்ளை பிறந்தது
    ரொம்ப சுட்டி யா இருக்கா 3வயசு

    • @crazynetwork2666
      @crazynetwork2666 Před 3 lety

      Right en papa um chithrai matham pirathathu onnum agala

  • @lakshugold2738
    @lakshugold2738 Před 4 měsíci +14

    Enakkum chithirai 20 than delivery date amma ellarum prayer pannikonga enakku amma appa kidaiyathu yen husband than enna paathukuranga🙏😍😍🫂 I love my husband 😘😘

    • @vishnu8611-MST
      @vishnu8611-MST Před 4 měsíci +1

      Same swituvation me but may 17 my due date

    • @rajvijaya-id6mq
      @rajvijaya-id6mq Před 15 dny

      Ithukalam bayapadathing ....enga appa chithirai 1la porandharu...avaru Raja maritha irukaru......enga thatha 60 vayasulatha erantharu

  • @user-gk8tt4yx4s
    @user-gk8tt4yx4s Před 4 lety +4

    சித்திரை மாதம் 15 ஆம் தேதி பிறந்த ஆனா நாம் படாத கஷ்டமெல்லாம் பட்டேன் லைஃப்ல இப்ப மேரேஜ் ஆகி ஏழு வருஷம் குழந்தை கிடையாது அதுக்கப்புறம் ஒரே ஒரு பையன் இருக்கான் நான் வந்து எங்க
    அப்பா அப்பா இறந்தது கூட நான் பார்க்கல ஏன் சித்திரை 15 இல் பிறந்த வந்து அம்மா அப்பா இறந்தது பார்க்க கொடுத்து வைக்காத ஆனா அது உண்மையா ஆயிருச்சு நானே நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் படாத கஷ்டமெல்லாம் பட்டேன் அவ்வளவு கஷ்டப்பட்டு இப்ப என் கணவரோட சந்தோசமா இருக்கும் ஒரு பையனும் ஒரே ஒரு பையனா இருக்கான் மார்கழி மாசம் 1ஆம் தேதி பிறந்த பயன் அவனுக்கு அப்புறம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க மாட்டேங்குது எங்க தெரிஞ்சவன் ஒருத்தன் சொன்னாங்க திருச்செந்தூரில் ஒரு கையெழுத்து வாங்க சொன்னாங்க என் பையன அதுக்கப்புறம் நாங்க கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @sujithsuja1629
    @sujithsuja1629 Před 4 lety +5

    அம்மா என் பையனும் சித்திரை மாதத்தில் தான் பிறந்தான் முதலில் நானும் பயந்தேன் ஆனால் இப்போது தான் என் மனம் மகிழ்ச்சி அடைந்தது நன்றி🙏

  • @baskarbaski688
    @baskarbaski688 Před 2 lety +15

    நன்றி அம்மா. நான் சித்திரை யில் பிறந்தேன். என் தாய் தந்தை பிரிந்து சென்றனர். நான் பிறக்கும் முன் இருந்த செல்வம் நான் வளர வளர அழிந்து போனது. சொந்த வீடு கடனில் போனது. தாய் தந்தை இல்லை.எனக்கு இரண்டு பிள்ளைகள் இப்போது அதில் இளைய மகளை 18 வயதில் அந்த ஈசன் எடுத்து கொண்டார். இது நாள் வரை தினகூலியாகதான் உள்ளேன். ஒரே ஒரு ஆறுதல் எனக்கு அமைந்த என் மனைவி மட்டுமே. ஓம்சிவசிவஓம்.

  • @MSA-lo7tx
    @MSA-lo7tx Před 2 lety +16

    En paiyan sithirai 1 tha porandhaan. Avan vandhadhukapram thaan naanga nalla irukom. Enakum my husbandkum ore raasi ore natchathiram than. santhosama thaa irukom

  • @subbiahusha7660
    @subbiahusha7660 Před 4 lety +7

    Yes its true. My husband bone on chittirai first Tami new year. He is very intelligent, very affectionate and a kind person.

  • @antoannie6327
    @antoannie6327 Před 3 lety +29

    சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக ‌இருக்கும் குழந்தைகளால் அதை தாங்கிக்கொள்ள இயலாது ‌அதனால் ‌தான் ஆடி மாதம் கணவன் மனைவி பிரித்து வைப்பார்கள் தவிர வேறு எந்த காரணமும் இல்லை ‌குழந்தை என்பது கடவுள் நமக்குத் தருகிற கொடை ....

  • @bhavanisankareshwari8859
    @bhavanisankareshwari8859 Před 3 lety +4

    😍மிக மிக அருமையான தெளிவான பதிவு 👏👏👏👌👌😍

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 2 lety +6

    அம்மா..நான் சித்திரை மாதத்தில் முதல் நாள் ...காலை 5:30 ku பிறந்து விட்டேன்.....என் தாயார் எனக்கு சித்ரா என்று பெயர் வைத்து கொஞ்சினர்களாம்... 🙏🙏💕💕💕நேற்று என்னுடைய பிறந்த நாள் கொண்டாடி விட்டேன் அம்மா...நீங்கள் சொன்ன அத்துணை குணங்களும்...எனக்கு பொருந்தும்....ஶ்ரீ ராம மூர்த்தியின்...பிறப்பை ஒப்பிட்டு சொன்ன பொழுது என் கண்களில் இருந்து கண்ண்னர் உருண்டோடி விழுந்தன அம்மா🙏🙏💕💕

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 Před 4 lety +9

    நானும் சித்திரைல் பிறந்தவர்.
    படாத கஷ்டம் இல்லைங்க.
    இன்னும் படுக்கொண்டுதான் உள்ளேன்.

  • @shreesakshayapaathra5727
    @shreesakshayapaathra5727 Před 4 lety +8

    "Goddess Saraswati,,"has blessed u Amma 🥰🙏 Great knowledge and wisdom 😇🙏

  • @romeojuliet5044
    @romeojuliet5044 Před 2 lety +9

    Ninga rmba athigama pesringa...simple ah chithirai masam pirakalama vendamanu matum short ah solunga

  • @MKMVel
    @MKMVel Před 3 lety +4

    மிகவும் சரிங்க நான் பிறந்தது என்தந்தை மிகுந்த ஏழ்மைக்கு தள்ளப்பட்டார்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 4 lety +6

    எல்லா மாதமும் இறைவன் படைப்பு தானே . எல்லோரும் ஏதோ ஒரு மாதத்தில் பிறந்து தான் தீரவேண்டும் . இறைவனுக்கு முன் எல்லாம் கீழே தான் .(காலம் கிழமை, மாதம் , கிரகம், நட்சத்திரம் , ராசி ) எல்லாவற்றையும் விட உயர்ந்த இறைவனைப் பற்றினால் பலன்கள் தானே வந்து சேரும் .

  • @karthicksambandamoorthy4183

    Eradicating Ignorance like this is also a social service. Hats off to you.

  • @devil_ff8540
    @devil_ff8540 Před 3 měsíci +9

    எனக்கு தெறிஞ்சி சித்திரையில் என் பெரியப்பா மகன் பிறந்தான்.
    அவனைபோல் சுகவாசியாக வாழ்ந்தவனை நான் பார்கல!
    இப்போ கவர்மெண்ட் ஜாப்.

  • @thulashiravishankar763
    @thulashiravishankar763 Před 3 lety +3

    உங்கள் தெளிவான குரலில் தெளிவான உரையில் தெளிவான பார்வையில் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் டில் இருந்து தடம் புறலாமல் நேர்த்தியான உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது ஒருவேளை சோழ சாம்ராஜ்யத்தின் தாயார் செம்பியன் மாதேவியார் இப்படித்தான் இருந்திருப்பாறோ என்று எண்ணம் எங்கோ இட்டுச் செல்கிறது செம்பியன் மாதேவி வாழ்க வாழ்க

  • @vallidurai6319
    @vallidurai6319 Před 4 lety +6

    வணக்கம் அம்மா.. எனக்கு இரண்டு மகள்கள்.. இரண்டு பேருமே சித்திரையில் பிறந்தவர்கள். வீட்டில் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் இதற்க்கு பிள்ளைகளை நினைக்கவில்லை. முருகபெருமானுக்கு தத்து கொடுப்பதை பற்றி கொஞ்சம் விரிவாக சொன்னிங்கன்னா அதனால் எங்க கஷ்டம் தீரும்ன்னு நினைக்கேன். நன்றி அம்மா.🙏

  • @rohithavijay1390
    @rohithavijay1390 Před 2 lety +20

    Engalukke randu pappa. Peariya pappa sethirai maadham thaa porathathu. Pappa poratha pinnadi tha nanga nalla. Erikkirom. Romba nalla erikkarom.

  • @rengssamy6970
    @rengssamy6970 Před 2 měsíci +2

    ரொம்ப நன்றி அம்மா ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்

  • @siyamsathyasiyamsathya7024
    @siyamsathyasiyamsathya7024 Před 3 měsíci +13

    அப்படி எல்லாம் இல்லை சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதனால் குழந்தையின் உடலுக்கு செட் ஆகாது அதனால் தான்

  • @kokilayuvaraj6474
    @kokilayuvaraj6474 Před 3 lety +8

    Romba sariya sonnenga periya periya legends actors scientist neraya per indha month la pirandhavangadhaaa En ponnu 3 vayasagudhu neenga sollra ellaa character um avalta iruku En ponnum nitchiyam bold powerful ah periya eduthuku varuva I know mam and Thank u so much beautiful speech mam

  • @radhikaa9115
    @radhikaa9115 Před 4 lety +7

    after listening to ur speech all my confusion came to end thank you so much

  • @aydsb
    @aydsb Před 3 lety +1

    சித்திரை மாதத்தில் மற்றும் வெள்ளி கிழமையில் பிறப்பது இரண்டும்‌ எமை சார்ந்து இருந்த நிலையில் அதை வெறும் மூடநம்பிக்கையென ஆன்மீக வேலாயுதத்தால் வீழ்த்திய மைக்கு நன்றி.இருவரும் முருகனே தஞ்சமென்றுள்ளோம்.கல்வி தடை அறிவுதடையாகாமல் மிக சிறப்பாக உள்ளோம்.பெற்றோர்க்கு விடிவே கிடைத்தது.பிள்ளை வெள்ளி பிறப்பு என்று கால் நூற்றாண்டாய் மனம் நோகவைத்தார்கள்.இன்று எம்மனம் குளிர்ந்து.நன்றி.🙏🏻🙏🏻

  • @lakshmanans6399
    @lakshmanans6399 Před 3 lety +1

    சூப்பர் அம்மா 🙏. ஒண்ணு இல்ல நாலு சூரிய நாராயணன் அருளால் சமாளித்து வாழ்கிறேன்👍

  • @vanampadi
    @vanampadi Před 3 lety +17

    என் பொண்ணும் சித்திரையில் தான் பிறந்தாள்.அவ ரொம்ப சுட்டி எதையும் நல்ல புரிந்து பேசுவாள்.அவள் பிறந்த பிறகு தான் நாங்க சொந்தமா ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோம். நிறைய சொல்லலாம்

  • @ramyavs2122
    @ramyavs2122 Před 3 měsíci +4

    Amma nenga soldrathu unmai tha enoda paiyan siththirai 8 thethi tha porantha 12 viral oda porantha avalo arivu irupan sema talent so yaru feel panathinga nenga positive ah irunga

  • @jayashrivasanthvj1757
    @jayashrivasanthvj1757 Před 5 měsíci +3

    தங்களின் அருமையான தகவலுக்கு ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏

  • @sublaxmi6969
    @sublaxmi6969 Před 3 lety +11

    My son born on April 19 on occasion of ram navmi punar pusam nakshtra kadakh raasi on Friday .he is now 9yrs old. He is really handsome n brilliant ,disciplined .n still we didn't have any problm

    • @haripriya-gj6ip
      @haripriya-gj6ip Před 3 lety +1

      My daughter kuda sister 19.4.2013🤩

    • @haripriya-gj6ip
      @haripriya-gj6ip Před 3 lety +1

      Same rasi nakshathuram rama navami

    • @Ammu_maq
      @Ammu_maq Před 2 lety

      @@haripriya-gj6ip am also 19.04.99 now am pregnant my baby also chithirai la pirakkum soldranga

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +5

    நான் சித்திரை மாதத்தில் 5-ஆம் தேதியில் பிறந்தேன். இதனாலேயே என்னவோ என் அம்மாவும் அப்பாவும் என் சிறு வயதில் பிரிந்து விட்டார்கள். இப்போது நானும் சின்ன வயதிலிருந்து சீரழிந்து போய்விட்டேன்.

  • @mariamahkannaiahveleamah5163

    Rompa nandri amma...🙏🙏🙏nenga sonna visiyam rompa arumai...enaku ungalai rompa pidikum..amma...enaku ippotha manasu nimathiya eruku...enaku delivery date 6/5/2021 ...en baby nalla erukanum..amma...(my first baby)

  • @muthuselvibhagavathiraj4066

    எனக்கு சித்திரை தான் பிரசவதேதி கொடுத்துருக்கிறாங்க நீங்க கூறிய பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அம்மா

    • @harishavlogs1
      @harishavlogs1 Před rokem +1

      Same sis

    • @Mahima60523
      @Mahima60523 Před rokem +1

      எனக்கும் சித்திரை தான் date kuduthurukanga ❤

    • @pravithugashpravithugash8477
      @pravithugashpravithugash8477 Před rokem

      Enaku chithra than date.nanum chithirai ne hus chithirai

    • @preetharaja3304
      @preetharaja3304 Před rokem +2

      Enakkum sister.mathavanga edhavathu solluvanga dha enakku bayamea.chinna keta vishyam nadandhalum baby ah edhavathu solluvanga payamairukku

    • @kuttyma9665
      @kuttyma9665 Před rokem

      Same sis

  • @selviindira5141
    @selviindira5141 Před 3 lety +11

    என் பொண்ணு, பையன் இருவரும் சித்திரை பிள்ளைகள் தான்...ஆனால் நல்லாவே கஷடப்பட்டுவிட்டோம்...

  • @thiruchchelvimanivannan3698

    புல்லரிக்கிறது கேட்கும்போது நீங்கள் இப்படி நல்லகருத்துகளை இன்னும் சொல்லணும் என்மகன் தமிழ்மாதம் சித்திரை இருபத்தொன்று ரோகினி நீங்கள் சொன்னதெல்லாம்சரி அப்படித்தான் இருக்கிறார் நன்றி தெளிவுபடுத்தியதற்கு

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Před 4 lety +7

    நல்ல பதிவு அக்கா என் மகனும் சித்திரை மாதத்தில் தான் பிறந்தான் மாமியாரும் குறை கூறி கொண்டு தான் இருந்தார் என் மகன் எனக்கு ஸ்பெஷல் தான் ராமர் போல எந்த கஷ்டத்தையும் தாங்கிகெள்வேன்

  • @chellakkilivaratharajan528

    Mam, my whole life running and enjoying chithirai month only.
    Marriage - chithirai 1 (chella kalyanam nu solluvanga)
    Boy baby- chithirai 3 (navami - thiruvonam natchathiram)
    Girl baby- chithirai 5
    Life - going very bad
    But iraivanin arulal maghivudan irukkiren.

  • @radhavelappan6035
    @radhavelappan6035 Před rokem +8

    நன்றி madam என் மகன்கள் இருவரும் சித்திரை தான் எனக்கு இப்ப தான் நிம்மதிஆ இருக்கு

  • @sigamanisigamani8932
    @sigamanisigamani8932 Před 4 lety +9

    என் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்தாள் அவள் திறமையைக தான் இருக்கிறாள்

  • @bhavanaruchitha2897
    @bhavanaruchitha2897 Před 4 lety +12

    My daughter born in April now she is 20 years doing medicine before she born my mother use to tell chitirai child should not born I asked if born what will happened she said they will lot of sorrows in life. At that time I used to explain Lord Rama, mahavir, narasimhar and many great people born on this month I told so when I gave birth to a girl child I think she is gift given by the god

  • @nandhininandhu6841
    @nandhininandhu6841 Před 2 lety +8

    My son born in april 21st Sri Rama Navami Hare rama 🙏

  • @havishmugul53
    @havishmugul53 Před rokem +6

    இப்ப தான் அம்மா எனக்கு நிம்மதியாக இருக்கு .

  • @sarathasaru9391
    @sarathasaru9391 Před 4 lety +11

    என் மகன் சித்திரை மாதம் பிறந்தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது இப்பொழுது திர்ந்துவீட்டது

    • @SelvaKumar-vc6xf
      @SelvaKumar-vc6xf Před 3 lety

      எவ்வளவு காலம் கஷ்டம் வரும்... மகனுக்கு மட்டுமே பொருந்துமா...பெண் குழந்தைக்குமா...

  • @sundaralingam9179
    @sundaralingam9179 Před 4 lety +12

    நானும் சித்திரை மாதத்தில் தான் பிறந்தேன் என் வாழ்க்கை எதையும் ஜெய்க முடியவில்லை எல்லாமே தோல்வி

  • @renugabajaj4648
    @renugabajaj4648 Před 3 lety +2

    நான் சித்திரை மாதத்தில் பிறதென் நான் நினதைதை சாதித்து விடுவேன்... மேலும் I am doing Business maximum Big business DOB is சித்திரை ... Be Happy for that

  • @suthamaha2420
    @suthamaha2420 Před 3 lety +4

    Romba nantri amma ennoda kulapatha thelivu paduthitinga. Enaku marriage aki 4yrs achi nanga baby ku try panrom adi masam sernthu irukalam nu doubt Ipo clear akitu. Mikka nandri amma🙏🙏🙏

  • @karthikamanikandan6748
    @karthikamanikandan6748 Před 4 lety +4

    Ennakku Chithrail Penn kulanthai piranthathu ungal pathivu santhosama irrukku thank you mam

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +20

    சித்திரை மாதத்தில் பிறந்ததனால் என்னவோ எனது சிறு வயதிலேயேயும், இப்போது வாலிப வயதிலும் கஷ்டப்படுகிறேன்.

  • @manichinnadurai9859
    @manichinnadurai9859 Před 3 lety +6

    😘எனக்கு பிடித்த ஸ்ரீராமன்,நானும் சித்திரை மாதம் தான்😍

  • @humaarmurugesh
    @humaarmurugesh Před 2 lety +15

    It is wrong notion. My date of birth is in the month of May. I am retired Govt officer. My parents were leading peaceful life. I am also leading peaceful life.