Video není dostupné.
Omlouváme se.

கடன் சுமையில் இருந்து விடுபட ஆடி செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய வழிபாடு | Aadi 1st Tuesday Worship

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • சக்தி மாதம் என அழைக்கப்படும் ஆடி மாதத்தில் செவ்வாய்க் கிழமை அன்று செய்ய வேண்டிய வழிபாடு பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். ஆடி மாதம் முழுவதும் பக்தி பெருகி அதன் மூலம் எல்லா வளமும் நலமும் அனைவரும் பெற வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 593

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 Před rokem +3

    அம்மா வணக்கம்..
    எனக்கு வயது 24 இந்த வயதிலேயே தாய் வாங்கிய கடன் சுமையை நான் சுமக்க வேண்டிய நிலை வந்துவிட்டது..
    தங்கள் இந்தப் பதிவு எனக்கு உள்ளார்ந்த மன நிம்மதியை தந்தது.
    இந்த நாளைத் தவற விடாமல் வழிபாட்டை மேற்கொள்கிறேன்.
    நன்றி..

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +4

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லோருடைய கடன் பிரச்சினைகளை தீர அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před rokem +199

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @sailakshmi1381
    @sailakshmi1381 Před rokem

    அருமையாக உள்ளது உங்கள் பேச்சு அம்மா நீங்கள் பேச பேச அம்பாள் சொல்ற மாதிரி மிக்க நன்றி

  • @rajalakshmiarurajalakshm-sl5kd

    Amma va yarukellam pudikum like podunga🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @natraj140
      @natraj140 Před rokem

      எனக்கபிடிக்கம்❤ஹி

  • @muthupriya3143
    @muthupriya3143 Před rokem +3

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před rokem +1

      புள்ளையார் உங்க முன்னாடி வந்தால்+ என்ன குடுப்பார் 😮 எவ்வளவு நேரம் உங்க முண்ணாடி இருப்பார் 🎉🎉🎉

  • @jayamuruganbhuvaneswari2565

    நான் எதிர்பார்த்த பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @luckycharms5407
    @luckycharms5407 Před rokem +6

    Romba kastham iruku in my life my age 17 ilove God very much but he gives very poor situation to me in day to everyday please amm prayers to me me achieve my goals IAM want become a doctor cardiologist now IAM studying 12 STD financial problem engaku appa illa so prayer to me I hope it IAM big fan for u mam

    • @abiramisuresh9971
      @abiramisuresh9971 Před rokem +1

      🙏 kadavul thunai erupar kavalai vendam maa ninga kandipa doctor aavinga

    • @jayanthisk5045
      @jayanthisk5045 Před rokem

      Thanks

    • @saralaprabu901
      @saralaprabu901 Před rokem

      Neenga kandippa doctor aaveenga.kadavul ungalukku thunaiyai iruppar.

    • @bhuvanabvh2215
      @bhuvanabvh2215 Před rokem

      Kadavul eppovum thunai iruppar. Neenga doctorku padichi nalla nillaiku varuveenga. Naan prarthana seigiren ma... Bangla education loan kudupangaley. Bank staff kita ketu therinchukinga..congrats🎉

  • @annampoorani7019
    @annampoorani7019 Před rokem +2

    சிவவாய நம🙏 அருமையான பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @monisathiyarajmonisathiyaraj

    நன்றி அம்மாஆடிச் செவ்வாயின் சிறப்பை கூறியதற்கு

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem +1

    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    நல்லபதிவு அருமையாக சொன்னீங்கமா மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏👍

  • @jb19679
    @jb19679 Před rokem +2

    ஆடி செவ்வாய் கிழமை பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் காலை வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐🍓🍓🌳🌳🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před rokem +1

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @Rathinam253
    @Rathinam253 Před rokem

    வணக்கம்சகோதரி அந்த தாய்யே உங்கள் சொல்வது உள்ளது. நன்றி சகோதரி ஓம் நாமே நாராயணாய வாழ்க வளமுடன்

  • @balasupramanian7894
    @balasupramanian7894 Před rokem +2

    அம்மா நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před rokem +1

      புள்ளையார் உங்க முன்னாடி வந்தால் என்ன குடுப்பார் 😢 எவ்வளவு நேரம் உங்க முண்ணாடி இருப்பார் 🎉🎉

  • @abiramiabi8114
    @abiramiabi8114 Před rokem +2

    இனிகாலை வணக்காம் அம்மா🌺🙏🙏🌺

  • @poornivelu
    @poornivelu Před rokem +1

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    Thanks for this post Akka 🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před rokem +1

    நன்றி அம்மா🙏🙏🙏 💐🌹

  • @DodgeNite
    @DodgeNite Před rokem +3

    With love from Malaysia❤

  • @punithavathipunithavathi4621

    மிக சிறப்பான தகவல் அம்மா.

  • @muthumani9882
    @muthumani9882 Před rokem +1

    வாழ்க வளமுடன் முருகா

  • @VivoYs-xb8uq
    @VivoYs-xb8uq Před rokem +1

    nandri amma...manathi oru nemmathi 🙏🙏🙏🙏

  • @pandiselvim2952
    @pandiselvim2952 Před rokem +1

    நன்றி அம்மா

  • @jothirajavelu5093
    @jothirajavelu5093 Před rokem +1

    நன்றி அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏

  • @aadhivimalaaadhivimala4324

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Před rokem +1

    THANKS FOR YOUR GOOD MSG AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před rokem +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @tamilganam6505
    @tamilganam6505 Před rokem

    Ungal pathivukal nampikkaiyutan parthu seikiren nallathu natakkum entra namppikkaiyutan thank you

  • @dharma781
    @dharma781 Před rokem +1

    Indha pathivirku mikka nandri amma ❤❤

  • @srinithyar1822
    @srinithyar1822 Před rokem +1

    நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před rokem +1

    மகிழ்ச்சி சகோதரி 🙏🏻🙏🏻

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před rokem

    அம்மா மிக அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před rokem

    நன்றி அம்மா மகிழ்ச்சியாக உள்ளது அம்மா

  • @SenbagavalliSenbagavalli-bf5ld

    உங்களோட பதிவுகள் எல்லாமே அருமையா இருக்கு அக்கா. அது மட்டும் இல்லாம இந்த பதிவு எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது மிகவும் நன்றி நீங்க சொல்லக்கூடிய அத்தனை வழிமுறைகளும் வழிபாட்டில் எங்களுடைய குடும்பமே கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் நான் பத்தாவது படிக்கிறேன் அதனால நீங்க கருத்துக்களை படிச்சிட்டு ரிப்ளை போடும்போது அம்மானு சொல்லாதீங்க நான் உங்க மக மாதிரி தான் அது மட்டும் இல்லாம நான் உங்கள குருவாய ஏத்துக்கிட்டு இருக்கேன் அதனால உங்க மாணவரா ஏத்துக்கோங்க

  • @srigow2852
    @srigow2852 Před rokem +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @revathysivaprasad4560

    Vanakkam amma 🙏
    Amma intha pathivilla ninga Attukal Amman temple pathi Sonnathe ketapothe romba ananthamaka irunthathe .
    🙏🙏🙏

  • @gomathigopal7896
    @gomathigopal7896 Před rokem

    நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அக்கா

  • @lathavijaykumar816
    @lathavijaykumar816 Před rokem

    Amma Vanakaum Valgha valamuden nalamudan Thiruchitrambalam thilaiambalam

  • @i.kaviiyappani.kaviiyappan7678

    🙏 இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி

  • @d.jagand.jaganverynice4846

    விநாயகர் அகவல் போல கந்தசஷ்டி கவசம் உங்கள் குரலில் பதிவிடவும் அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 Před rokem

    Very thanks mam👍👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před rokem +1

    மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mukeshsubburayan4658
    @mukeshsubburayan4658 Před rokem +3

    அம்மா விநாயகர் அகவையின் விளக்க உரை

  • @manikandan-vz5vs
    @manikandan-vz5vs Před rokem +6

    ஆரோக்கியம் மேம்படும் வழிபாடு செய்வது எப்படி சொல்லுங்க குழந்தைகளின் நோய் போக்கும் வழிபாடு பற்றி சொல்லுங்க

  • @AnbuRasi-it4fu
    @AnbuRasi-it4fu Před rokem

    நன்றி சகோதரி அவர்கள்🙏🙏

  • @kothainarayanan2491
    @kothainarayanan2491 Před rokem +1

    வணக்கம் அம்மா
    அடியேனின் நமஸ்காரங்கள் நன்றிங்கள் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před rokem

      புள்ளையார் உங்க முன்னாடி வந்தால் 😮 என்ன குடுப்பார் 😮 எவ்வளவு நேரம் இருப்பார் 🎉🎉

  • @ananthyumaru4957
    @ananthyumaru4957 Před rokem +1

    Nandri Amma

  • @mageshmageshwari-ep9uj

    அம்மா நான் உங்கள் ரசிகன்

  • @logithsabari7929
    @logithsabari7929 Před rokem

    அம்மா ரொம்ப நன்றி.🙏🙏💐💐💐💐💐

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před rokem +1

    Very useful information Amma thank you so much Amma ❤

  • @elakkaiyaelakkiya8616

    வணக்கம் அம்மா அருமையான பதிவுகள் நன்றி அம்மா

  • @divya.sathishkumardivya.sa5068

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Před rokem +1

    Amma vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏

  • @prabhaakshara2561
    @prabhaakshara2561 Před rokem +1

    நன்றி ௮ம்மா🙏

  • @letsthinkonfuture1102

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @saravananmuthirulandi6929

    Om Sakthi❤ Nandrigal Kodi Sagothari 🙏👍❤️

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Před rokem +1

    Nandri Amma🙏🙏

  • @sathyab4168
    @sathyab4168 Před rokem

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikani3990
    @jothikani3990 Před rokem

    Mega nantri Amma 🙏 Thangal sonnathu pola veetula yae seiyuthu vendi Amman arul perukirom

  • @parameswari4146
    @parameswari4146 Před rokem +1

    Om Sakthi parasakthi potri potri potri.❤❤❤

  • @kuperanhari2070
    @kuperanhari2070 Před rokem +1

    அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothdeepa5947
    @vinothdeepa5947 Před rokem +1

    Vanakkam amma🙏🙏

  • @usharanic1086
    @usharanic1086 Před rokem

    நன்றிகள் அம்மா அருமையான பதிவு

  • @sumathi9059
    @sumathi9059 Před rokem

    நன்றி அம்மா 🙏

  • @dharanichennal1817
    @dharanichennal1817 Před rokem +1

    நன்றி சகோதரி😊🙏🙏🙏🙏

  • @indhiranir4101
    @indhiranir4101 Před rokem

    மிக்க நன்றி அம்மா❤❤❤❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem

    நன்றி அம்மா ! வணக்கம். பயனுள்ள பதிவு.

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Před rokem

    Thanks Mam Engalukku Vazhakkam elliye Pongal vaithu Padaippathrkku Mavillakkuthan 🙏🏼🙏🏼🙏🏼

    • @AjayKumar_here
      @AjayKumar_here Před rokem

      ..ஆனால் இது நல்ல விஷயம் தானே....பொங்கல் வைக்கலாம் தவறில்லை

  • @deepikam.ashwiga8161
    @deepikam.ashwiga8161 Před rokem

    மிக்க நன்றி அம்மா

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem +2

    அம்மா நீ துணை கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் 😊

    • @preethipreethi1767
      @preethipreethi1767 Před rokem

      அம்மா தயோ நீ துணை அனதப் பார்த்து பதிவு கொடுத்தா என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🌸🌷🙏🤲🤲😭🙏🌸🌸🌸🌺🙏😭🙏🌸🌸🌸 அம்மா நன்றி

    • @natraj140
      @natraj140 Před rokem

      ​@@preethipreethi1767என்னநட்சத்திரம்ஃலகனம்❤ஹிகமன்ட்

  • @h.praveen1622
    @h.praveen1622 Před rokem +2

    Thank you amma ❤

  • @shanarun237
    @shanarun237 Před rokem

    வாழ்க வளமுடன்🙏🙏🙏அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před rokem

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @madhujasri8062
    @madhujasri8062 Před rokem

    வணக்கம் அம்மா. மிகவும் நன்றி அம்மா.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்களும் வேண்டும்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před rokem

    மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @kasthurianandkasthurianand6828

    Amma nallathu sonathugu nandrima

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem

    நன்றி வாழ்க வளமுடன்

  • @user-wr1yy6kj1o
    @user-wr1yy6kj1o Před rokem

    Yourspeech is so beutiful and remember me the Respected Variyar Swamikal.

  • @revathia2170
    @revathia2170 Před rokem

    Vaalha valamudan

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Před rokem

    நன்றி அம்மா ❤

  • @murugans2299
    @murugans2299 Před rokem +1

    Thanks Akka 🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 Před rokem

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

    • @natraj140
      @natraj140 Před rokem

      குட்மார்னிங்❤ஹி

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 Před rokem +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @Sri-Selvi
    @Sri-Selvi Před rokem

    நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sambathnachimuthu1804
    @sambathnachimuthu1804 Před rokem +1

    🙏🙏🙏நன்றி

  • @jothianu3605
    @jothianu3605 Před rokem

    🙏🙏நன்றி அம்மா

  • @colleennandan9815
    @colleennandan9815 Před rokem

    Nanri amma arumaianna varthaikal

  • @deepasankar8157
    @deepasankar8157 Před rokem +2

    Thank you amma

  • @sv2768
    @sv2768 Před rokem +1

    Thank you Amma🙏

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 Před rokem +1

    🙏🙏 Thank you so much for sharing

  • @abirohini6530
    @abirohini6530 Před rokem +3

    Pona aadi masam ammanukku valayal potu valipadu seithen Amma nigal sonnadu pola inda varudam henaku thirumana aagi vittadu wedding nadathu one month aaga pogudu ❤❤❤

  • @devikanarayan6001
    @devikanarayan6001 Před rokem

    Amma I see you as my own chiti bec I have learned so many things from u ✨ since 3 year's you have thought me so many things I wish soon I get the opportunity to meet u up once with god's Grace s

  • @paramesparames810
    @paramesparames810 Před rokem +1

    Amma thanks

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajnagarajtamil5443

    ❤🙏🙏🙏🙏🙏🙏❤ நன்றி அம்மா

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 Před rokem

    ஒம் நமசிவாய

  • @alwaysshorts8426
    @alwaysshorts8426 Před rokem

    குரு வணக்கம் அம்மா 🙏🏻