நான் வெத்தல போட்ட சோக்குல பாடல் | vethala potta sokkula song | Adithyan | Karthik super song .

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2022
  • #karthik #bhanupriya #adithyan #tamilsongs #lovesongs #sad #4ksongs
    நான் வெத்தல போட்ட சோக்குல பாடல் | vethala potta sokkula song | Adithyan | Karthik super song . Tamil Lyrics in Description .
    Movie : Amaran
    Music : Adithyan
    Song : Vethala Potta
    Singers : Karthik
    Lyrics : Piraisoodan
    பாடகர் : கார்த்திக்
    இசையமைப்பாளர் : ஆதித்யன்
    ஆண் : போட்டாலே விறுவிறுக்கும்
    ஜர்தா பான்
    அமரன் கானா பாட்ட கேட்டாலே
    கிறுகிறுக்கும் மச்சி
    ஆண் : நான் வெத்தல போட்ட
    சோக்குல போடு
    ஆண் : வெத்தல போட்ட சோக்குல
    நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
    அட வந்துது பாரு ரத்தம்
    இந்த அமரன் மனசு சுத்தம்
    ஆண் : வாரா வத்தி எறக்கம்
    அமரன் வந்து நின்னா சறுக்கும்
    அமரன் பேர் சொன்னத் தானே
    சோட பாட்டில் பறக்கும்
    ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஆஹா
    ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
    ஆண் : வெத்தல போட்ட சோக்குல
    நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
    அட வந்துது பாரு ரத்தம்
    இந்த அமரன் மனசு சுத்தம்
    ஆண் : பக்கிரி பிச்சுவா பக்கிரி
    குத்துனா கத்திய குத்துனா
    டக்கலுதான் ஊருல டக்கலுதான்
    லாக்குதான் போலிசுக்கு லாக்குதான்
    ஆண் : அண்ணாத்த நம்மாளு
    தொட்டாக்கா அம்பேலு
    டார்ராகும் உன் தோளு
    வேண்டான்டா வீண் வம்பு
    ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க ஹேய்
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்
    ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
    ஆண் : வெத்தல போட்ட சோக்குல
    நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
    அட வந்துது பாரு ரத்தம்
    இந்த அமரன் மனசு சுத்தம்
    ஆண் : டக்கரு பந்தல் ஒன்னு போடவா
    சக்கர மேடை கட்டி ஆடவா ஏ
    சுத்துர மாப்பிள்ளை தேடவா
    சூப்பரு கச்சேரி பாடவா
    ஆண் : மத்தாப்பு சிங்காரி
    மைனா உன் கண்ணாலம்
    எட்டு ஊரு பாராட்ட
    கும்மாளம் கொண்டாட்டம்
    ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்
    ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
    ஆண் : வெத்தல போட்ட சோக்குல
    நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
    அட வந்துது பாரு ரத்தம்
    இந்த அமரன் மனசு சுத்தம்
    ஆண் : வாரா வத்தி எறக்கம்
    அமரன் வந்து நின்னா சறுக்கும்
    அமரன் பேர் சொன்னத்தானே
    சோட பாட்டில் பறக்கும்
    விசில் : ……………….
    ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹெய்
    ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
    ஆண் : போடு ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
    அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
    ஏஹெய் ஹேய்…….
  • Zábava

Komentáře • 447

  • @ManiMani-rx4lx
    @ManiMani-rx4lx Před 4 měsíci +586

    இந்த பாடலை இன்னும் 2024ல் கேட்பவர்கள் உண்டா இருந்தால் ஒரு லைக் பண்ணுங்க 🔥💥✌️🕺🔰

  • @RAAVANAN911
    @RAAVANAN911 Před 11 dny +11

    உண்மையில் கார்த்தியை ஒரு சாதி கூண்டில் அடைக்காமல் இருந்திருந்தால் இன்று அவர் தான் சூப்பர் ஸ்டார் ....தமிழன் ஒருவன் சூப்பர் ஸ்டாரா இருந்துருப்பான்

  • @user-iz1bo6pt9w
    @user-iz1bo6pt9w Před 5 měsíci +473

    2024 la yarellam அமரன் song kekkuringka🔰

  • @marakudiraj
    @marakudiraj Před 4 měsíci +198

    ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே அமரன் அது எங்க நவரச நாயகன் மட்டு தா 🔥🔥

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf Před rokem +1264

    1992ல் அப்போது மட்டும் சமுகவலைதளங்கள் இருந்தால் இந்த பாடல் கொலவெறி மற்றும் நாக்க முக்க பாடலே மிஞ்சியிருக்கும்

  • @veeraveeraputhiran8678
    @veeraveeraputhiran8678 Před 4 měsíci +228

    தென்மாவட்டங்களில் தேசிய கீதம் அமரன்🎉🎉🎉🎉

  • @r.madhavanr.madhavan3420
    @r.madhavanr.madhavan3420 Před 7 měsíci +308

    கார்த்திக் சாங் பாட்டு வேற எந்த எந்த பாடல் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் கார்த்திக் பிடிக்குமா லைக் போடுங்க

    • @ramesh63752
      @ramesh63752 Před 7 měsíci +5

      கார்த்திக் படம், பாடல் அனைத்தும் அருமை

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Před měsícem +51

    அன்றும் இன்றும் என்றும் எங்கள் அழகு நவரச நாயகன் கார்த்திக் சார் மாஸ்💚💚💚💚💚

  • @s.mmuruganaudios333
    @s.mmuruganaudios333 Před 6 měsíci +277

    முக்குலத்தோர் திருவிழா ல இந்த பாட்டு இல்லாம இருக்காது 🔰🗡️🔰🗡️🔰🗡️🔰🗡️🔰🔥🔥🔥🔥😇🔰

  • @r.madhavanr.madhavan3420
    @r.madhavanr.madhavan3420 Před 7 měsíci +127

    ஒரு நாளைக்கு இரண்டு முறையா இந்த பாட்டை நான் கேட்பேன் குறைந்தது லைக் போடுங்கள்

  • @shanthanammari1558
    @shanthanammari1558 Před 4 měsíci +65

    அன்றும் இன்றும் என்றென்றும். நம் நவரசநாயகன். இவருக்கு நிகர் இவர் மட்டுமே ❤என்றென்றும் பட்டி தொட்டி எங்கெங்கும். ஒளித்து கட்டும் பாடல் ❤

  • @thiyagarajanthaiyagu7879
    @thiyagarajanthaiyagu7879 Před 4 měsíci +48

    சிலுக்கு ஆடா..நவரச நாயகன் பாடா...செமயா

  • @Shivani21737
    @Shivani21737 Před měsícem +27

    My amaran 🔥🔥
    my handsome navarasa
    nayagan karthik sir 💜💙

  • @panamalai301
    @panamalai301 Před 9 měsíci +142

    விழுப்புரம் மாவட்டதின் ௮னைத்து பகுதியில் சுபநிகழ்சில் ஒலிக்கும் பாடல் ௮மரன்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před 17 dny +8

    என்ன அருமையான நடிகர் போதை பழக்கத்தில் தன் வாழ்க்கையை நடிப்பு அனைத்தும் தொலைத்து விட்டார் நினைக்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @Bvk592
    @Bvk592 Před 11 měsíci +93

    என்னால மறக்க முடியாத படம் இது என் தந்தை இறந்தநாள் முன்தினம் இரவு இந்த படம் எங்க ஊர் தியேட்டர் லா படம் பார்த்தேன்

    • @meenakshirajagopal1684
      @meenakshirajagopal1684 Před 7 měsíci +2

      என் அண்ணனுக்கு பிடித்த பாட்டு. ஆனா என் அண்ணன் இல்லை காலம் ஆகிவிட்டார் 😭

  • @user-ue4hn5yy2m
    @user-ue4hn5yy2m Před měsícem +11

    அமரன் சிங்கம் டா ❤️‍🔥🔰⚡...s

  • @balahdfc5317
    @balahdfc5317 Před 11 měsíci +92

    1990 சாக்லேட் பாய், இளமை நாயகன்

  • @SBBAmeerRahuman
    @SBBAmeerRahuman Před 6 měsíci +37

    என்னதான் ரஜினி, கமல் இருந்தாலும் அமரன் கார்த்திக் தான் இன்றும்

  • @manoranchannavaraththinam8751
    @manoranchannavaraththinam8751 Před 10 měsíci +408

    2023 la yarallam intha songs pakkuringa 😊

  • @kannansuman7087
    @kannansuman7087 Před 11 měsíci +220

    ஆதித்யன் இசையில் நவரசநாயகன் குரலில் கொலமாஸ் ஹிட்

  • @vigneshc8659
    @vigneshc8659 Před 8 měsíci +131

    அருமையான பாடல், இங்க இருக்கற சில மனிதர்களின் நடவடிக்கை காரணமாக இந்த பாடலுக்கு இன்னும் ரீமிக்ஸ் வரவில்லை.

    • @ApplyThoughts
      @ApplyThoughts Před 6 měsíci +6

      என்ன அருமையான பாடல், அறுபுதமன வார்த்தைகள், அழனமா அர்த்தங்கள், அறிவான சொற்கள்...
      என்னும் 1000 ஆண்டுகள் கழித்து வரபொகும் சந்ததிக்கு ஒரு பொகிஷம்....

    • @ApplyThoughts
      @ApplyThoughts Před 6 měsíci +4

      இதுல பாரதியார் Dp vera....

    • @vigneshc8659
      @vigneshc8659 Před 6 měsíci +1

      @@ApplyThoughts 🤣🤣🤣

    • @thambavisu9154
      @thambavisu9154 Před 6 měsíci +1

      ​@@ApplyThoughts😂😂😂😂😂😂

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 Před 4 měsíci +1

      ​@@ApplyThoughts😂

  • @manikandan.m3105
    @manikandan.m3105 Před 10 měsíci +214

    🤞எங்கள் வல்லம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் இப்பாடல் 100 முறை ஒலிக்கும் என்றும் நவரச நாயகன் அமரன் கார்த்திக் ரசிகன் 🔰

  • @sivakumarsiva6845
    @sivakumarsiva6845 Před 2 měsíci +9

    இந்தப் படத்தை ரீமேக் எடுத்தாலும் நன்றாக ஓடும் ❤

  • @vigneshwaranp6867
    @vigneshwaranp6867 Před rokem +130

    கார்த்திக் வாய்ஸ் அல்டிமேட் 🎧

  • @vasanthkumar8882
    @vasanthkumar8882 Před 11 měsíci +35

    எங்கள் அப்பா என்னை எண் தங்க தூக்கி கொண்டு சென்று மவுணட்டு ரோடுடசித்ரா தியட்டர்

  • @user-gz5tm7ls5p
    @user-gz5tm7ls5p Před 11 měsíci +109

    தென்மாவட்டத்தின் தேசியகீதம்

    • @kantaswami5761
      @kantaswami5761 Před 10 měsíci +3

      உண்மை உறவே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kaviyarasans4540
      @kaviyarasans4540 Před 10 měsíci

      ​@@kantaswami5761yes uravey😊❤

    • @surentharsuren32
      @surentharsuren32 Před 10 měsíci +7

      Lusu kuthi

    • @ApplyThoughts
      @ApplyThoughts Před 6 měsíci

      ​@@surentharsuren32😂

    • @ApplyThoughts
      @ApplyThoughts Před 6 měsíci +4

      என்ன அருமையான பாடல், அறுபுதமன வார்த்தைகள், அழனமா அர்த்தங்கள், அறிவான சொற்கள்...
      என்னும் 1000 ஆண்டுகள் கழித்து வரபொகும் சந்ததிக்கு ஒரு பொகிஷம்....

  • @KishorTheBlaster
    @KishorTheBlaster Před 7 měsíci +24

    Tirunelveli district people favourite ❤

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Před 6 měsíci +10

    நான் முதன் முதலில் இந்த பாடலை... ஆவேச அலைகள்.. கொரியன் திரைப்படதில் ஓரு சின்ன line கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் full பாட்டை தேடி பார்த்து கேட்டேன் நன்றி

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 2 měsíci

      இந்தப் பாட்டு கொரியன் படத்தில் இருந்து எடுக்கப்பட்டதா?😮

  • @RamaKrishnan-xk6se
    @RamaKrishnan-xk6se Před 11 měsíci +31

    ஜாலி கேரக்டர் கார்த்திக் சார்

  • @msdbrothers-he5eg
    @msdbrothers-he5eg Před 10 měsíci +29

    Amaran ☺😍😍🔰

  • @sivakumarsiva6845
    @sivakumarsiva6845 Před 2 měsíci +5

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před 10 měsíci +90

    கொண்டாட தவறிய இயக்குனர்களில், ராஜெஸ்வர் ரும் ஒருவர்.

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 Před 4 měsíci +1

      நிச்சயமாக சகோ
      ஆனால் என்ன நமது மனங்களை வென்றெடுத்து நிலைத்து விட்டார்

  • @user-vy2dh6qr4y
    @user-vy2dh6qr4y Před 8 měsíci +20

    Theri song,,in 90s choclate boy Karthik,,,

  • @muniselvammuniyandi4509
    @muniselvammuniyandi4509 Před 10 měsíci +60

    என்னுடைய மகன் பெயர் அமரன் 👍

  • @arun79131
    @arun79131 Před 4 měsíci +18

    சிவகார்த்திகேயன் அமரன் teaser பார்த்துட்டு யாரேல்லாம் இந்த பாட்டு கேட்க வந்திங்க..❤❤

    • @masssuresh8070
      @masssuresh8070 Před 3 měsíci +3

      அந்த நாய பத்தி ஏன்டா இங்க பேசற. நான் கார்திக்காக வந்தேன்.

    • @RajKumar-fk6hh
      @RajKumar-fk6hh Před 3 měsíci +2

      Amaran only one karthick

  • @PramilaGandhi-qt5ls
    @PramilaGandhi-qt5ls Před 3 měsíci +10

    2024 yarellam intha song kekuringa

  • @amalashijofficialvideo701
    @amalashijofficialvideo701 Před 10 měsíci +14

    Innom kovil thiruvila intha pattu ellama erunthathe ella ❤❤

  • @ayya_karthik
    @ayya_karthik Před 11 měsíci +45

    அமரன் கார்த்திக்
    பூலித்தேவன் கார்த்திக் நற்பணி மன்றம் சேடபட்டி
    நவரசநாயகன் கார்த்திக் நற்பணி மன்றம் சேடபட்டி

    • @kantaswami5761
      @kantaswami5761 Před 10 měsíci +2

      🎉🎉🎉🎉வழ்த்துக்கள்

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 Před rokem +220

    கார்த்திக் சார் தென் மாவட்ட மக்களின் செல்லப்பிள்ளை

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 Před 3 měsíci +6

    எனக்கு எப்பவும் புடித்த பாடல் 💙

  • @robinkaru2502
    @robinkaru2502 Před 9 měsíci +18

    Karthik sir always mass

  • @MathanMathan123-nl2rc
    @MathanMathan123-nl2rc Před 6 měsíci +8

    ⚔️🔰🔥 அமரன்🔥🔰⚔️

  • @kalipri3227
    @kalipri3227 Před 9 měsíci +11

    அமரன் da ❤❤❤❤

  • @loki7914
    @loki7914 Před 2 měsíci +4

    Never expected a heroine so simple as if like a girl next door appreciate her efforts thanks to the director she looks really cute without makeup.

  • @suriyaprakashsuriyapraka-pn6rm

    அமரன் பாய்ஸ்

  • @deepakathir4842
    @deepakathir4842 Před 10 měsíci +10

    சூப்பர் ஹிட் சங்

  • @shekumohamad2125
    @shekumohamad2125 Před rokem +22

    Karthik Massss...

  • @sivagurunathani9994
    @sivagurunathani9994 Před 3 měsíci +4

    Intha movie re release panna nalla irukkum 🎉

  • @LITTLE-BOY-46
    @LITTLE-BOY-46 Před 9 měsíci +9

    எப்பவும் நாங்கதான்❤

  • @gaychennai21
    @gaychennai21 Před 9 měsíci +4

    ஸ்மிதா அக்கா adikra whistle super o super

  • @sajayannair6750
    @sajayannair6750 Před 10 měsíci +18

    80 kids .. school days

  • @kssankar8896
    @kssankar8896 Před 5 měsíci +6

    எங்க தேசிய கீதம் இந்த சாங்

  • @user-zk4yi6qx8l
    @user-zk4yi6qx8l Před 2 měsíci +4

    Karthik voice good ♥️ Lovely

  • @chandraprabhu6116
    @chandraprabhu6116 Před 8 měsíci +8

    All time favourite my hero Karthik sir

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Před 4 měsíci +10

    After SK amaran ❤❤

  • @InsSubi3087
    @InsSubi3087 Před 10 dny +1

    Real hero engal amaran 🔰🔰🔰

  • @dineshswamikan3618
    @dineshswamikan3618 Před 11 měsíci +70

    Mass song.. karthick sir voice nice❤

  • @user-rm3ul6gv8e
    @user-rm3ul6gv8e Před 10 měsíci +15

    🔰🔥.. super song 🔰🗡️

  • @govindarajm1630
    @govindarajm1630 Před rokem +47

    Nநான் சக்கிலியன் ஆனா கார்த்திக் பிடிக்கும்

    • @santhoshm7829
      @santhoshm7829 Před 11 měsíci +14

      ஜாதி ஒன்னும் இல்லை நண்பா
      நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள்

    • @user-qm2zl5nn7g
      @user-qm2zl5nn7g Před 10 měsíci +3

      தமிழன் ❤❤❤

    • @AnandAnand-sh9gs
      @AnandAnand-sh9gs Před 10 měsíci +5

      ரசிப்பதில் யாரும் தாழ்ந்தவர் கிடையாது.இது.பொது வாழ்க்கைக்கும்தான் .

    • @murugansubbiah3082
      @murugansubbiah3082 Před 8 měsíci +2

      thirudathan asingapadanum..entha tholil sithalum asingappada thevayillai.

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Před rokem +13

    Masssss.....navarasa nayagan

  • @t_moorthy_rext
    @t_moorthy_rext Před 11 měsíci +11

    அமரன் 🔥🔥💯💯

  • @ManovaA
    @ManovaA Před 10 měsíci +24

    My favorite songs 🎉🎉

  • @muralitamilmani3263
    @muralitamilmani3263 Před měsícem +2

    2:44 to 3:16 addicted to the music 🎵🎶❤

  • @sanju5893
    @sanju5893 Před 10 měsíci +22

    Male : Pottaalae viruvirukkum
    Zardha paan
    Amaran gaana paata ketaalae
    Girugirukkum
    Machiii
    Naa vethala potta shokkula
    Podu
    Male : Vethala potta shokkula
    Naan gapunnu kuthunen mookula
    Ada vandhudhu paaru ratham
    Indha amaran manasu sutham
    Vaaravadhi erakkam
    Amaran vandhu ninna sarakkum
    Amaran pera sonna thaanae
    Soda bottle parakkum
    Male : Aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Ah ha aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Male : Vethala potta shokkula
    Naan gapunnu kuthunen mookula
    Ada vandhudhu paaru ratham
    Indha amaran manasu sutham
    Male : Pakkiri pichuva pakkiri
    Suthunaa kathiya suthunaa
    Daggulu thaan oorula daggulu thaan
    Lockuthaan police-kku lockuthaan
    Male : Annaatha nammaalu
    Thottaaka ambaelu
    Daaraagum un tholu
    Vendaanda veen vambu
    Male : Aisa lakkadi mettu thaanunga
    Hoi Amaran paatula thaan getti kaaranga
    Ah ha aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Male : Vethala potta shokkula
    Naan gapunnu kuthunen mookula
    Ada vandhudhu paaru ratham
    Indha amaran manasu sutham
    Male : Takkaru pandhal onnu podava
    Sakkara maeda kaati aadava
    Eh sukkuran maapila thedavaa
    Ahaaan…
    Superu katcheri paadava
    Male : Mathaapu singaari
    Maina un kannaalam
    Ettu ooru paaraatta
    Gummalam kondattam
    Male : Aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Hey aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Male : Vethala potta shokkula
    Naan gapunnu kuthunen mookula
    Ada vandhudhu paaru ratham
    Indha amaran manasu sutham
    Vaaravadhi erakkam
    Amaran vandhu ninna sarakkum
    Amaran pera sonna thaanae
    Soda bottle parakkum
    Whistling : ……………………..
    Male : Aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Hey aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Podae aisa lakkadi mettu thaanunga
    Amaran paatula thaan getti kaaranga
    Heyy heyy heyyy…eyy…

  • @kannas1764
    @kannas1764 Před 18 dny +1

    அமரன் 2 வெளிவந்தால் அதன் வசூல் வேற லெவல்

  • @deepansvision
    @deepansvision Před 8 měsíci +7

    All Time Vibing Material ❤😊😊

  • @mugesheditztn5561
    @mugesheditztn5561 Před 2 měsíci +2

    AMARAN 💥🗡️😈😈😈

  • @user-iu1nq4dn1s
    @user-iu1nq4dn1s Před 7 měsíci +5

    2.32 ..❤🔥🔥🔥Silk Smita❤

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Před rokem +16

    Love u karthick sir

  • @sureshmohit5134
    @sureshmohit5134 Před 9 měsíci +19

    Always I like his dance its dance very different from others and very graceful ❤❤

  • @petchiyammal7400
    @petchiyammal7400 Před 2 měsíci +3

    My Fav Song🥰

  • @pattieswaran2604
    @pattieswaran2604 Před 4 měsíci +2

    நாயக்கர், & தேவர் நட்பு... 🔰👬👨‍❤️‍👨💕💕💕💕

  • @SBBAmeerRahuman
    @SBBAmeerRahuman Před 6 měsíci +4

    அமரன் கார்த்திக் fans 🔰

  • @user-rb8jq9tc8d
    @user-rb8jq9tc8d Před 4 měsíci +5

    Mass song sema❤❤❤❤❤

  • @balachandran1423
    @balachandran1423 Před 9 měsíci +4

    Apa nan rasitha padal enkakku romba favourite

  • @user-zy2kn5bd9k
    @user-zy2kn5bd9k Před měsícem +2

    Super hero ❤

  • @suriyaprakashsuriyapraka-pn6rm

    அமரன் கார்த்திக் தேவர் வம்சம்

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Před rokem +83

    இந்த படம் பாத்து விட்டு லேட்டாக போய் வீட்டில் செருப்படி வாங்கினேன்.. 😂😂

  • @EsakkiAmaran-cy3pv
    @EsakkiAmaran-cy3pv Před měsícem +2

    Amaran🔥

  • @GuruvigneshVicky
    @GuruvigneshVicky Před 9 měsíci +5

    Amaman❤❤❤❤❤🥰🥰🥰

  • @MuthuMokisha
    @MuthuMokisha Před 8 dny +1

    Super

  • @arunarumugam1556
    @arunarumugam1556 Před 2 měsíci +3

    💥💥🔥🔥💪💪

  • @sruthisruthi415
    @sruthisruthi415 Před 2 měsíci +4

    2024 la yaravathu kekuringala plz like ❤

  • @psychmic9425
    @psychmic9425 Před 11 dny +2

    1:30 iconic bgm

  • @muthuprakash2795
    @muthuprakash2795 Před 11 měsíci +8

    Apo matum jio net irunthuruntha ivaru paatu world famous airukum

  • @Rathika87
    @Rathika87 Před 2 měsíci +2

    Nan deventhirachi aanalum intha song enaku mihavum pitikum🎉

  • @chandrasekarankm1303
    @chandrasekarankm1303 Před 8 měsíci +9

    My ringtone.

  • @BabaRamdev-hr8ob
    @BabaRamdev-hr8ob Před 11 měsíci +34

    Golden mass hit of Kartik those days are gone.....but still remember the number
    Super Team....

  • @Mariofficial143
    @Mariofficial143 Před 2 měsíci +5

    Amaran boys Tuticorin💥💯❤‍🔥

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el Před 11 měsíci +31

    All time vibe of south ❤

  • @k.ganeshank.ganeshan7666
    @k.ganeshank.ganeshan7666 Před 2 měsíci +2

    ampalakarar...😎...maravanan...

  • @surya1222
    @surya1222 Před 9 měsíci +19

    Intha songaiyum ethavathu padathula mix pannunga millions allum

  • @user-ci2ur1qj5l
    @user-ci2ur1qj5l Před 7 dny +2

    Appodi maapillai oorvalathil inda paatu illamal irukkave irukkadu,,,appo enakku 6 vaisu irukku aappove enekku pidikkum

  • @nitinmnvs
    @nitinmnvs Před 7 měsíci +8

    All time my favorite 🎉🎉

  • @shinzo007gaming
    @shinzo007gaming Před měsícem +2

    2024❤amaran song kekure 🔥🔥🔥🔥

  • @PushpaLatha-ju5sd
    @PushpaLatha-ju5sd Před měsícem +2

    Yaru ella intha song ga first time kekkuringa like pannuga

  • @ManiKandan-bg3uz
    @ManiKandan-bg3uz Před 6 měsíci +3

    AMARAN💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @lawrenceravimartin9033
    @lawrenceravimartin9033 Před 11 měsíci +19

    Always beautiful Raja sir. God is in thee

  • @sathyaajay7042
    @sathyaajay7042 Před 7 měsíci +6

    The actual hero of our 🎞