Pallakku Kuthiraiyile song | Periya veetu pannakaran | Malaysia vasudevan| Ilaiyaraja பல்லாக்கு

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2015
  • Music - llaiyaraja ,
    Lyrics - Gangai amaran
    Singer- Malaysia vasudevan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 7K

  • @v3sakthi607
    @v3sakthi607 Před měsícem +107

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤

  • @karthikarthi1437
    @karthikarthi1437 Před 2 lety +3810

    2022ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்

    • @meenakarthick8488
      @meenakarthick8488 Před 2 lety +159

      Brother 2022 la matum illa 2052 la kuda intha pattu ellarukum pidikum 👍👍

    • @palanisamy1467
      @palanisamy1467 Před 2 lety +44

      மூணு மாசம் ஆச்சு இன்னும் எஸ்எம்எஸ் வரலைன்னு பார்த்தேன்

    • @KAkash-tl2th
      @KAkash-tl2th Před 2 lety +24

      Enakkum pudikkum

    • @gowthamanm5375
      @gowthamanm5375 Před 2 lety +12

      Always be like ❤️❤️🎉🎉

    • @nsebse1065
      @nsebse1065 Před 2 lety +3

      @@palanisamy1467😂 😂😂

  • @user-mf6ux8st8h
    @user-mf6ux8st8h Před 2 měsíci +102

    2024 ல் இப்பாடலை விரும்பி கேட்பவர்கள் உள்ளீர்களா

  • @ThaaraPavi
    @ThaaraPavi Před 2 měsíci +81

    2024 la yaar lam kekuringa

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 Před 2 lety +52

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் இருப்பாங்களா.மதுரையில் சித்திரை திருவிழா இன்று 6 ஆம் நாள் இந்த பாட்ட போட்டதும் அது ஒரு ஈர்ப்பு .அம்மா மீனாட்சி என் அப்பன் சொக்கநாதன் அவங்களுக்கே எழுதின பாட்டு. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @arun5888
    @arun5888 Před 2 lety +78

    மதுரை சித்திரைத் திருவிழாவில் தான் இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...🔥🔥🔥🔥🔥

  • @thivyam5346
    @thivyam5346 Před 3 měsíci +54

    2024ல் யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும்

    • @gowthamansakthivel7809
      @gowthamansakthivel7809 Před měsícem

      Thirumba thirumba kettukitte irukken

    • @user-ey3ft6oi8j
      @user-ey3ft6oi8j Před měsícem

      Me

    • @dheenadhayalan6183
      @dheenadhayalan6183 Před měsícem

      ethe mokka comment ha yella palaya pattukum podrathu ku oru gosty irruku

    • @AnandhanSs-xx5mw
      @AnandhanSs-xx5mw Před měsícem

      இந்த நிமிஷம் வரை இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @rajantmr3477
    @rajantmr3477 Před rokem +57

    🎶 2023 யார் எல்லாம் இந்த பாடலை கேட்க வந்திங்க 🎶

  • @m.karthika841
    @m.karthika841 Před 2 lety +59

    ...மீனாட்சி திருக்கல்யாணம் கண் முன் நிறுத்தும் பாடல் ...அருமையான வரிகள்👌...காலம் கடந்தும் எதிரொலிக்கும் ...

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +60

    எங்க மதுரையின் சித்திரை திருவிழா காலங்களில் பலமுறை கேட்க முடியும்....
    ஆனா 2 வருடமாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை....
    என் சாமியை பார்க்க முடியலை மிகபெரிய வருத்தமளிக்கிறது.....

  • @vijayanandh6462
    @vijayanandh6462 Před rokem +33

    2023 லையும் இந்த song ah கேட்காம தூங்க முடியாது... இதான் நிம்மதி... எங்க தலைவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் step என்ன style என்ன........

  • @abduljafar2535
    @abduljafar2535 Před rokem +32

    இன்னைக்கு மதுர ஃபுல்லா இந்த பாட்டு எல்லா பக்கமும் ஓடிட்டு இருக்கு. வேற லெவல் வைப் 🎉

  • @samiyuvi68
    @samiyuvi68 Před 3 lety +488

    2021ல் ஒரு லைக் போடுங்க

  • @suthanmaha7947
    @suthanmaha7947 Před rokem +51

    மலேஷியா வாசுதேவன் & இளையராஜா... அருமை..2022 இந்த பாடல் கேக்கிரவங்க ஒரு லைக் போடுங்க ❤️👌👍

  • @ganeshankamaraj7551
    @ganeshankamaraj7551 Před rokem +46

    சித்திரை திருவிழாவில் ஓங்கிஓலிக்கு பாடல் அதுவும் மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போதும் தேரோட்டத்தின் போதும் இந்த பாடலை கேட்கும் போதும் அந்த அனுபவத்தை ரசிக்கும் மதுரைக்காரனுக்கு தான் தெரியும்

  • @nallapayanvishalvishal
    @nallapayanvishalvishal Před rokem +46

    இப்பாடலை யார் யாரெல்லாம் 2023வரை கேட்டு ரசித்தவர்கள் 🙏

  • @meenakarthick8488
    @meenakarthick8488 Před 2 lety +34

    Enga ஊர் மம்சாபுரம். தேவர் ஜெயந்தி, பொங்கல் நாளுக்கு இந்த ஒரு பாட்டு மட்டும் தான் any time. Repeated song. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு. 👌👌👌

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 2 lety +51

    இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு இனிமையாக இருந்திருக்காது.

  • @annamuthu4940
    @annamuthu4940 Před rokem +56

    2023 இந்த பாட்டு யாருக்குஎல்லாம் பிடிக்கும் சொல்லுங்க

  • @narayanannarayanan8064
    @narayanannarayanan8064 Před měsícem +21

    இந்த பாடலின் ஆணிவேரே மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் குரல்தான் ...

  • @muthukrishnankasi4185
    @muthukrishnankasi4185 Před 2 lety +59

    இன்னும் 2 வாரங்களில் 3 வருடத்திற்கு பிறகு மதுரை மாசி வீதி முழுவதும் ஒலிக்க போகும் பாடல். எங்கள் ஆத்தா மீனாட்சி, சொக்கனின் அழகு தேர் ஆடி அசைத்து வரும் அழகை பார்க்க என்ன தவம் செய்தோமோ!!!

  • @vanithamani7847
    @vanithamani7847 Před 2 lety +58

    அம்மா மீனாட்சி தாயின் அருளால் எனக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடை பெற அருள் புரி தாயே,

    • @selvamanikalidass5645
      @selvamanikalidass5645 Před 2 lety

      Kadavul irukaru

    • @alagumuthumalaichamy6766
      @alagumuthumalaichamy6766 Před 2 lety +1

      உங்களுக்கு விரைவில் மணவாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்

    • @silambuarasan6188
      @silambuarasan6188 Před 2 lety +1

      கடவுள் துணை

    • @ntmyasar7314
      @ntmyasar7314 Před 2 lety +1

      கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 Před 2 lety +1

      கடவுள் துணை உண்டு

  • @Communication6668
    @Communication6668 Před rokem +30

    காலம் கடந்தாலும் இப்ப வரை மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இப்பாடல் கேட்டு தேர் திருவிழா நடைபெறும்.......அருமையான பாடல்

  • @prabakaran4621
    @prabakaran4621 Před rokem +34

    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் பிடிக்க நடந்தாரு ....மரிப்போர மல்லுகட்ட துணிந்தாரு மகராசி கண்ணகண்டு பளிஞ்சாறு அற்புதமான வரிகள் ....

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 Před 2 lety +34

    என்தாய் மீனாட்சி..... என்அப்பனை திருமண பாடல் திருவிளையாடல் படித்துவிட்டு இந்த பாடலை ஈசன் மீது பேரன்பு கொண்டவர் அனைவருக்கு பிடிக்கும்........👍👍👍

  • @seenivashan3467
    @seenivashan3467 Před 2 lety +1428

    2021 😚யாருக்கெல்லாம் பிடிக்கும் இப்பாடல் 😍

  • @vigneshviswanathan4863
    @vigneshviswanathan4863 Před měsícem +19

    எத்தனை முறை கேட்டாலும்....... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... கிரேட் ராஜா சார்

  • @sivaranjini3619
    @sivaranjini3619 Před rokem +29

    1995 ல பிறந்து.. 2016 இல் தான் முதல் முறை இப்பாடலை கேட்கிறேன்..அதுவும் மதுரையில் பணிபுரியும் போது.. சித்திரை திருவிழா அப்போ... நா ராம்நாட் பொண்ணு ஆனா மதுரை பொண்ணுன்னுதான் சொல்லுவேன் எல்லார்கிட்டயும் மதுரை மிகவும் பிடிக்கும்.. இந்த பாடலை கேட்டாலே மதுரை நியாபகம்..

    • @kanagapandi5929
      @kanagapandi5929 Před rokem

      Naan madurai

    • @sivaranjini3619
      @sivaranjini3619 Před rokem

      @@kanagapandi5929 ok sis

    • @velumurugan5756
      @velumurugan5756 Před rokem

      Hi

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or Před rokem

      ஏம்மா ராம்நாட்டு சேதுபதி சீமை பொண்ணே எந்த ஊருமா நீ நான் ஆர் எஸ் மங்கலம்

    • @k.murugank.murugan2140
      @k.murugank.murugan2140 Před rokem

      வாழ்த்துக்கள் சகோதரி🌹

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 2 lety +88

    எத்தனை கோடி குடுத்தாலும் இந்த பாடலுக்கு ஈடகாது. கனகா மேம் கண்கள் & கார்த்திக் சார் டான்ஸ் & நம்பியார் ஐயா டான்ஸ் & இசை இளையராஜா சார்& மலேசியா வாசுதேவன் சார் குரல் அருமை அருமையான பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏

    • @90sravi
      @90sravi Před 2 lety +4

      செம்ம ரசிகன் நண்பா..

  • @erpboys5522
    @erpboys5522 Před 2 lety +39

    2022 la இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @v.raghu...6982
    @v.raghu...6982 Před rokem +17

    இந்தப் பாடலைக் கேட்டால் கண்ணில் ஒரு ஓரமாக கண்ணீர் துளி வருகிறது

  • @karthikeyanshanmugam6254
    @karthikeyanshanmugam6254 Před rokem +19

    4.5.23... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... மதுரை மீனாட்சி க்கு அருமையான பாடல்... 😍😍🥰🥰⚘⚘🤩🤩

  • @RRR-ep2sq
    @RRR-ep2sq Před 2 lety +44

    எங்கையோ கேட்டுட்டு பாட்ட தேடி வந்தவங்க யாரு என போல🙋

  • @SathishKumar-zb4bs
    @SathishKumar-zb4bs Před 3 lety +126

    இன்று இந்த பாடலை கேட்பவர்கள் Like போடவும்

  • @96lovevlog
    @96lovevlog Před rokem +41

    2023 ல யார் இந்த"பாடலை கேட்க போறா

  • @jojo-li7jk
    @jojo-li7jk Před rokem +26

    எங்கள் மதுரை மீனாட்சி திருவிழா வரப்போகிறது

  • @randomj4331
    @randomj4331 Před 2 lety +51

    2022 இரண்டில் இப்பாடலை விரும்பி பார்ப்பார்கள் லைக் செய்யவும்

  • @sundar-mw5eg
    @sundar-mw5eg Před 2 lety +38

    2022மதுரை சித்திரை திருவிழா அப்புறம் யாரெல்லாம் வந்து பாக்குறீங்க 🤩

  • @kumarpakkiam6432
    @kumarpakkiam6432 Před měsícem +23

    மதுரை மாவட்டம் மக்கள் மனங்களில் நிரைந்து மீனாட்சி அம்மன் மீது அன்பு நிரைந்து கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல் இந்த பாட்டு. பாடியவர் பாட்டு எலுதியவர் இசை சேர்த்தவர் இப்பாடல் பெருமை சேர்க்கும் எக்காலத்திலும்.

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Před rokem +37

    2023ல் எத்தனை பெயர்கள் இந்த பாடலை கோட்டிர்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před rokem

      பேர்கள்
      கேட்டீர்கள்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 2 lety +47

    மதுரை மீனாட்சி மதுரைக்கு மட்டும் அல்ல தமிழர்கள் வாழும் அனைத்து பக்கமும் சொந்தமானம்வள்

  • @veerammari3948
    @veerammari3948 Před 2 lety +49

    தென் மாவட்டத்தின் மண்வாசனை..... அண்ணன் கார்த்திக்கின் ஆட்டத்தில்... கனகாவின் கண் அசைவில்.. இளையராஜாவின் மாறுபட்ட இசையில்... தென்மாவட்டத்தின் வரலாறாய் நிற்கிறது இந்த பாடல்...

    • @komban2745
      @komban2745 Před 2 lety

      Su

    • @komban2745
      @komban2745 Před 2 lety

      S

    • @prabayuvan1810
      @prabayuvan1810 Před 2 lety +2

      👌👌👌👌👌🙏

    • @nandagopalk9311
      @nandagopalk9311 Před 2 lety +4

      Kanaga kanna thokka thooki comment la highlight panna....sema ya....Naanum kanagavin expression ku adimai pa....oru kudhuraikulla ukkandha madri enna mudiyumo adha azhaga pannirupanga....💥💥💥💥💥👍👍

    • @veerammari3948
      @veerammari3948 Před 2 lety +2

      @@nandagopalk9311 yeah bro

  • @IlaiyarajaM9518
    @IlaiyarajaM9518 Před 3 měsíci +22

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று பிடித்தவர்கள் லைக் பண்ணவும்

  • @RameshPriya-pz8zu
    @RameshPriya-pz8zu Před rokem +26

    வாசு தேவன் அய்யா குரல்வளம் இளையராஜா வின் இசை நவரச நாயகனின் ஆட்டம் வாய்ப்பே இல்லங்க வேற லெவல் 👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉 எனக்கு என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ""( மகராசி கண்ண கண்டு பணிஞ்சாரு,) "" பாடல் வரிகள் அருமை பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @meenakarthick8488
    @meenakarthick8488 Před 3 lety +103

    June 2021la இந்த பாட்ட தேடிவந்து கேட்டு ரசிக்கிறவங்க லைக் podunga

  • @nsksiva548
    @nsksiva548 Před 2 lety +43

    தமிழ் மொழியும், மதுரை மாநகரமும் இருக்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்🙏🙏🙏

  • @kaleeswaranyaksha4600
    @kaleeswaranyaksha4600 Před rokem +21

    மலேசியா வாசுதேவன் அய்யா குரல் அருமை

  • @subramanipriya9082
    @subramanipriya9082 Před rokem +26

    காந்த குரலுக்கு சொந்தக்காரர் அய்யா மலேசியா வாசுதேவன்

  • @jagathish0072
    @jagathish0072 Před 2 lety +56

    2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேப்பிங்க 😜😜😜🔥

  • @user-xi2if8xp4m
    @user-xi2if8xp4m Před 5 lety +188

    இந்த பாட்ட கேக்கும் போது எத்தன பேத்துக்கு மதுர காரன்ற கெத்து வருது மதுரை அரியதோர் பொக்கிஷம் இந்த உலகத்துல

  • @TKJ133
    @TKJ133 Před 9 měsíci +23

    2024யில் 😊 இப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤

  • @nethajivict22
    @nethajivict22 Před rokem +24

    2023 ம் இந்த பாடல் கேட்போம் ஏன் என்றால் நாங்கள் 90s kit🥰🥰

  • @RanjithKumar-wq3yh
    @RanjithKumar-wq3yh Před 2 lety +72

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😇. நான் 2k kids தான் but நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்😎😎

  • @sabariponraj8933
    @sabariponraj8933 Před 2 lety +36

    லட்சம் முறை கேட்டாலும் திரும்பவும் கேட்கத் தூண்டும் பாடல் இசைஞானி கார்த்திக் கூட்டணி இந்தப் பாடலில் ஏதோ மேஜிக் செய்திருப்பார்கள்

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před měsícem +26

    இந்தப் பாடலுக்கு பாண்டிய நாடே அடிமையடா ❤❤❤

  • @kandanraji7247
    @kandanraji7247 Před 8 měsíci +39

    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூமாலை தோள்மீது போட பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு
    பூமாலை போடுகிற திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு பூமாலை போடுகிற திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத அன்பு வச்ச மகராசி
    மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாகும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய ஒருநாள் திருநாளு பொறந்தது
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மரிபோர மல்லுக்கட்ட துணிஞ்ச்சாரு
    மகராசி கண்ணகண்டு‌ பணிஞ்சாரு
    வேரென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்னா நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுச யாரு....

    • @MurugeshP-je6qz
      @MurugeshP-je6qz Před 8 měsíci +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா வரிகள் இருக்கு அண்ணா .
      ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க அண்ணா .
      மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா ❤

    • @rajav2851
      @rajav2851 Před 4 měsíci +1

      Super😊😊

    • @babyravi7204
      @babyravi7204 Před 3 měsíci

      🎉🎉🎉🎉

  • @plrajaplraja4773
    @plrajaplraja4773 Před 2 lety +56

    2022ல இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போட்டு போங்க

  • @d-amedia3944
    @d-amedia3944 Před rokem +40

    மதுரை மக்கள் மனதில் ஆண்டுதோறும் ஒலிக்கும் இந்த பாடல்.....

  • @subashonline6022
    @subashonline6022 Před rokem +17

    பாசமுள்ள பாண்டியர் பாட்டுக்கு பிறகு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பிடித்த பாட்டு👍

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Před 8 měsíci +23

    இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் எங்கள் நவரச நாயகனையும் பிடிக்கும்

  • @prabhapuli1437
    @prabhapuli1437 Před 2 lety +34

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 4 lety +372

    மதுரை சித்திரை திருவிழாவில் என் தாய் மீனாட்சி பூ பல்லக்கில் வரும்போது அந்த கூட்டத்தில் இருந்து இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமை தரும் பாட்டு என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் எல்லார்க்கும் வாழ்வு தருவாள் 🙏🙏🙏🙏

  • @sankarmuthu
    @sankarmuthu Před 9 dny +18

    இந்த பூமி உள்ளவரை இதுதான் மதுரைக்கும் மீனாட்சிக்கும் இல்லை இல்லை தமிழினத்திற்கே பெருமையா இருக்கும் பாடல்..... அடுத்து வராரு வராரு அழகர் வராரு.

  • @TRvenkat860
    @TRvenkat860 Před rokem +22

    யாத்தே மெசேஜ் புல்லா மதுரக்காரங்க பே!! ❤❤❤🫂🫂🫂🥰🥰🥰😍😍😘😘🔥🔥🔥🔥💐💐💐💐🥳🥳🥳🥳🎉🎊🎉🎊🎉🎊💯💯💯💯

  • @janupandi1506
    @janupandi1506 Před 2 lety +33

    எத்தன வருடங்கள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல் 🔥
    15.03.2022

  • @sureshnds624
    @sureshnds624 Před 5 lety +69

    நம்பியார் அய்யா ஈகோ பார்க்காமல்
    எல்லா தலைமுறையின௫டனும் நடிப்பில் அசத்தியி௫க்கிறார்,
    வாழ்க்கை யிலும் சினிமாவிலும் நிஜ ஹீரோ

  • @ranjithkumarv3081
    @ranjithkumarv3081 Před 5 dny +9

    இளையராஜா, மலேசியா வாசுதேவன் பாடலில் நவரசன் நாயகன் கார்த்திக் மற்றும் குருசாமி நம்பியாரின் நடனம் அருமை இது போன்ற இணை இனிமேலும் கிடைப்பதில்லை

  • @jothisriranganath177
    @jothisriranganath177 Před rokem +30

    9/2/2023 இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Před 2 lety +25

    இசை. பிரம்மா இசைஞானி இளையராஜா என்றும் மறவாத நினைவில் குரலால் மலேஷியா வாசுதேவன் ஐயா அமர்க்களம் படுத்தி உள்ளார்

  • @kathiresancoauthorsuper8435

    இந்த அழகைக் காண இத்தனை நாள் பார்க்காமல் இருந்தோமே என்ற எண்ணம் வரும் இந்தப் பாடலின் வரியும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலாவும் அப்பொழுது உங்களுக்கு புரியும் அன்று இந்த வைபவம் நடக்கும் அதை பாருங்கள் ஒவ்வொரு ஆன்மீக பக்தர்களும் பார்க்க வேண்டிய திருக்கல்யாண உற்சவம்

  • @ManiKandan-sv5nm
    @ManiKandan-sv5nm Před 10 měsíci +11

    ஆயிரம் தடவை கேட்டு இருப்பேன் என்றும் சலிக்காத பாடல்❤❤❤❤❤

  • @manikandan-ij7ek
    @manikandan-ij7ek Před 2 lety +60

    மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சி தான் அம்மா .... 🙏
    அவளோட கல்யாண கதையை இந்த ஒத்த பாட்டுல அவ்ளோ அழகா சொல்லிருப்பாங்க .... அம்மா கல்யாணத்தை பாக்குற பாக்கியம் கிடைக்குற புள்ளைக எவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கணும் 😍
    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள
    அவ வாராடி தேருக்குள்ள
    பூ மால தோள் மீது போட
    "வீராதி வீரமுள்ள
    ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத அன்பு வெச்ச மகராசி
    மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய
    ஒரு நாள் திருநாள் பொறந்தது"
    என்னைய மாதிரி ஒருத்தன் லவ் பண்ணி எல்லா பிரச்சனையையும் சந்திச்சு அந்த பொண்ணையே கை புடிக்குற நேரம் .... அந்த சொக்கன் கொடுத்த பலமும் அருளும்
    ஏன்னா சொக்கனும் அப்படித்தான் எங்க அம்மா மீனாட்சி கையை புடிச்சிருக்கார் 🙏
    அதைத்தான் இந்த வரியில அழகா சொல்லியிருப்பாங்க ....
    "போடாத வேஷம் பல
    போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
    மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
    வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
    நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுஷன் யாரு"
    என் வூட்டம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் .... இத்தனைக்கும் அவங்க முஸ்லிம் வேற .... நூருல் மாஷா அவங்க பேர் ....

  • @user-gn8jm8dt4e
    @user-gn8jm8dt4e Před 2 lety +33

    சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று
    என் தாய் மீனாட்சி🙏🙏

  • @dharmaduraidharma2070
    @dharmaduraidharma2070 Před rokem +39

    2023 ல் பாத்தவங்க ஒரு லைக் போடுங்க

  • @ananthsheela7530
    @ananthsheela7530 Před 10 měsíci +10

    காதலும் பக்தியும் கலந்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் மனைவியின் பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் அவள் மேல் இன்னும் பாசம் அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆதலால் இந்த பாடலை தினமும் 10 தடவையாவது கேட்பேன் ❤❤❤❤❤

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 Před 4 lety +112

    இளையராஜா இசை, கார்த்திக் நடிப்பு, மலேசியா வாசுதேவன் குரல் அனைத்தும் அருமை 😘

  • @ganapathiannamalai9017
    @ganapathiannamalai9017 Před 2 lety +33

    எவ்வளவு பகைவன் நம்மை சூழ்ந்து இருந்தாலும், இந்த ஒரு பாட்டு கேட்கும்போது பகைவனின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு உத்வேகம் கொடுக்கிறது ⚔️

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Před rokem +36

    இன்றும் தென் மாவட்டங்களில் உள்ள அழகர் கோவில்கள் உள்ள ஊரில் நம்பியார் அவர்கள் கையில் வைத்து ஆடும் திருபழம் வைத்து ஆடுவார்கள் இந்த பாடல் சித்திரை பவுர்ணமி அன்று கண்டீப்பாக ஒலிக்கும் பாடல்

  • @samrajvoorhees
    @samrajvoorhees Před 8 měsíci +26

    மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் அமைந்த சிறந்த பாடல்களில் ஒன்று

  • @manikandank350
    @manikandank350 Před rokem +41

    கார்த்தி யாருக்கெல்லாம் புடிக்கும்

  • @rasus7329
    @rasus7329 Před 3 lety +167

    இந்தப் பாடலை 2021 இல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @appusamiindhirakumar3380
    @appusamiindhirakumar3380 Před rokem +45

    2023 ல இந்த பாடலை பார்ப்பவர்கள் கமென்ட் செய்யவும்

  • @narmatha1966
    @narmatha1966 Před 8 měsíci +12

    மாறாத அன்பு வச்ச மகராசி 😍❤ மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி 😍❤... என்றும் எப்போதும் 😍❤💘❤

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk Před 2 lety +28

    18/4/22 இன்று இந்தே பாட்டு கேட்டேன் அருமையான நடனம் அருமையான வரிகள்

  • @shanthasheelav4800
    @shanthasheelav4800 Před 2 lety +24

    மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏👌🎤🎧

  • @Senthilkumar-mx3bq
    @Senthilkumar-mx3bq Před rokem +20

    மாறத அன்பு வச்ச மகராசி எங்கள் மீனாட்சி ❤❤❤கணக்கிறது

  • @thulasimaran1234
    @thulasimaran1234 Před měsícem +29

    2024 ல யாருக்கு எல்லாம் பிடித்தமான பாடல்

  • @rajeshs6834
    @rajeshs6834 Před 2 lety +33

    பாடல் வரிகள், மலேசிய வாசுதேவன் ஐய்யா குரல், இளைய ராஜா அவர்களின் இசை. அனைத்தும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளது.

  • @Muthu-qz8od
    @Muthu-qz8od Před 3 lety +51

    கார்த்திக் அண்ணா உங்களுடைய இந்த பாட்டுதான் எங்க மதுரை சித்திரைத் திருவிழாவின்highlight song.
    உங்களுக்கு உடல் நிலை தேறி வர எங்கள் அன்னை மீனாட்சி அருள்புரிவார்

  • @kathiresancoauthorsuper8435

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் சித்திரை ஒன்று அன்று இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு போய் பாருங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் திருத்தேர் பவனி வரும் அப்பொழுது தெரியும் இந்தப் பாடலின் அருமை ஊர்வலத்தில் இந்தப் பாடலை போடும் பொழுது உங்களுக்கு புரியும்

  • @senthoorg7353
    @senthoorg7353 Před rokem +18

    Madurai chithirai thiruvizha la intha song illama irukathu👌👌

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 Před 3 lety +190

    கார்த்திக் மற்றும் நம்பியார் ஆட்டம் அருமை, மலேசியா வாசுதேவன் கம்பீரமான குரல், கனகாவின் யதார்த்தம், இளையராஜா அவர்களின் திருவிழா இசை, ஆகிய அம்சங்கள் இந்தப்பாட்டை once more கேட்க வைக்கிறது

  • @mahesmahes9735
    @mahesmahes9735 Před 2 lety +39

    நவரச நாயகன் பாடல்கள் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் இதுபோல் பார்ப்பதற்கு கோடான கோடி ரசிகைகளின் நானும் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @intamil1224
    @intamil1224 Před měsícem +16

    சித்திரை மதுரை மீனாட்சி சொக்கநாதர் மாயவ பெருமாள் கள்ளழகர் குதிரை வைகை ஆறு கருப்பன் இது போன்ற பாடல்கள் இன்றும் நினைவில் வருபவர்கள்

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 Před 11 měsíci +26

    எங்கள் ஆணழகன் நவரச நாயகன் கார்த்திக் 🔥😍

  • @karthikaashokan6481
    @karthikaashokan6481 Před 3 lety +753

    மீனாட்சி திருக்கல்யாணம்முடிந்து அன்று இரவு பூப்பல்லாக்கில் சாமி வலம் வரும்போது இந்த பாடல் ஒலிக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +35

      ஆம் நம் மதுரை மண்ணின் மகத்தான பெருமை😊🙏

    • @vijaykrishna5126
      @vijaykrishna5126 Před 3 lety +42

      ஆமா மதுரையில் இருந்து பார்த்தால் தான் அது தெரியும். நான் மதுரை மக்களில் ஒருவனாக பிறந்திருப்பது எனக்கு கிடைத்த வரம்...

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 Před 3 lety +12

      @@vijaykrishna5126 நான் பக்கத்து திருச்சிதான்.

    • @indirajithlion7060
      @indirajithlion7060 Před 3 lety +12

      எனக்கு கூட வாய்ப்பு கிடைக்கல நா கடலூர்

    • @Idearockerz
      @Idearockerz Před 3 lety +8

      @@indirajithlion7060 உங்களுக்கு என்னங்க மதுரை மீனாட்சி = சிதம்பரம் நடராஜர் இருக்காருல.

  • @edits3926
    @edits3926 Před 2 lety +38

    2022 - ல் யாராவது வந்து இந்த song கேட்டீங்களா

  • @prabayuvan
    @prabayuvan Před rokem +20

    கனகா மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க கார்த்திக் சார் சூப்பர் 👌👌🙏

  • @rathainkathalanguru5323
    @rathainkathalanguru5323 Před 8 měsíci +22

    மாறாத அன்புவச்ச மகராசி என்னோட முதல் காதலி சந்திக்க வைத்த பாடல் இன்று வரை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்🫂🫂🫂🫂 love You suvi maa🥺🥺🥺

  • @bhuvanabhuvansdrhedjobagan6759

    இந்த பாடல் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் மலேசியா வாசுதேவன் குரல் கார்த்திக் சார் நம்பியார் ஐயா நடிப்பும் கனகா மேடம் நடிப்பும் அருமை 👌👌👌