SV Ranga Rao-ன் மறக்க முடியாத வாழ்க்கை கதை | KP

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2019
  • Here is the Life Story of SV Ranga Rao, who is an famous old actor in tamil and telugu film industry. He appeared many historical fantasy movies like pathala bhairavi, Mayabazar etc
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 89

  • @banumathi5898
    @banumathi5898 Před 2 lety +7

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அமேசிங்கான அருமையான மனிதர் நடிகர். இவரை எல்லாம் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

  • @thilakasenthil4906
    @thilakasenthil4906 Před 3 lety +13

    அவர் நடித்த படங்களை
    மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏👍

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 5 lety +25

    S.V.ரங்காராவின் கம்பீரமான தோற்றம்;நல்ல நடிப்பு;நல்ல உச்சரிப்பு;மட்டுமல்லாமல்இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர்.கடோத்கஜன்,இரண்யகசிபு,கீசகன்,இராவணன்,மந்திரவாதி,Night dress போட்டு நடித்த பணக்காரர் வேடம்,தகப்பனார்,வேடம் போன்வை என்றுமே மமறக்க இயலாது. எல்லாவற்றிற்குகேக் மேலாக அவர் உச்சரிக்கும் தமிழ்(கட்பண்ணி கட்பண்ணி) எடு.எங்கவீட்டுப்பிள்ளை,நானும் ஒரு பெண்,கை கொடுத்த தெய்வம்,அன்னை.சாரதா இனும் எத்தனையோ படங்களைச் சொல்லலாம்.நடிப்பில் இவர் ஒரு குணச்சித்திரநடிகர்.சில படங்களின் இவரின் அப்பா நடிப்பு நம்மை கண்கலங்க வைத்து விடும் அளவிற்கு இருக்கும். சி வாஜி,ரங்காராவ்,பாலையா,சுப்பையா,நாகையா இவர்கள் எல்லாமே நவரத்தினங்கள் என்றால் அது மிகையாகாது.இவர்களைப் போ நடிகர் இனி பிறப்பது அரிது. காலத்தால் அழிக்கமுடியாத நாயகர்கள் கடோத்கஜன்,அக்பர்,பணக்கார பண்ணையார்.நாகரீகமனிதர். வேடமேற்று திறம்படநடித்தவர்.

  • @revathykumar4204
    @revathykumar4204 Před 4 lety +11

    இவர் போன்ற அப்பா நமக்கு ‌கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ‌இருக்கும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +4

    இவரை மிஞ்சும் நடிகர் எவருமில்லை..ஒரே எஸ்வி ரங்கா ராவ்... மட்டுமே

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj3555 Před 4 lety +16

    wow எனக்கு ரொம்ப பிடிக்கும் இயல்பான நடிப்பு

  • @rajamanickamarumugam5248
    @rajamanickamarumugam5248 Před 4 lety +7

    எனது கோரிக்கையை ஏற்று s.v. ரங்காவின் வாழ்க்கையை தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி வணக்கம்

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN Před 4 lety +8

    நன்றி உண்மையிலேயே நடிகர் ரங்கா ராவுக்கு நிகர் ரரங்கா ராவ்தான். அவரை நினைவு கூர்ந்த தங்களுக்கு மிக மிகவும் நன்றி

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Před 4 lety +5

    Most Versatile Artist. Whatever roles he has played, he has performed to its perfection. A great match to our GREAT SIVAJI GANESAN. Unbelievably all round performances. Still it will linger in our memories.

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m Před 6 měsíci +1

    மிகவும் யதார்த்தமாக நடிக்ககூடிய‌‌ அற்புதமான நடிகர் நான் இவரின் பரம ரசிகன்.

  • @sunilkumart1461
    @sunilkumart1461 Před rokem +3

    He is really one the great actor in Indian cinema

  • @kanniyappankanniyappan6356

    நடிப்பின் சிகரம் திரு ரங்காரவ் ஐயா அவர்கள். 🙏

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 Před 4 lety +18

    திரு ரங்காராவ் மறக்க முடியாத மாபெரும் நடிகர். கடோத்கஜன் Mayabazar films

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 5 lety +32

    திரு ரங்காராவ் மறக்க முடியாத மாபெரும் நடிகர். அவர் வரலாற்றை அழகான தமிழ் உச்சரிப்போடு தாங்கள் சொன்னது பாராட்டுக்குரியது.

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 Před 3 lety +8

    The legend 💐

  • @prakashkanagavalli2147
    @prakashkanagavalli2147 Před 4 lety +10

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்

  • @komalamoorthy810
    @komalamoorthy810 Před 3 lety +3

    இவர் ஒரு அப்பா தாத்தா அண்ணன் எல்லா கேரக்டர் அசத்தல் இவருக்கு நிகர் இவரே

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 4 lety +16

    இவர் நடித்த அன்பு சகோதரர்கள் படத்தில்
    இவரின் நடிப்பு கண்ணீரை வரவழைக்கும்.

  • @drchandru4529
    @drchandru4529 Před 5 lety +22

    இந்த காலத்திலும் " பழைய குணச்சித்திர "நடிகர் ரங்கராவ்" வை ரசிக்கமுடிகிறது என்றால் அவா் மிக, மிகச் சிறந்த நடிகர் மட்டுமில்லை படித்து" அறிவியல் பட்டம் பெற்றவா் , ஒழக்க சீலராகவும், நடிப்பில் மிக எளிமையாக சாதாரான குடும்பத்தில் இருப்பவா் போல் நடித்ததால் மிக ஆச்சரியமான நம் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்த" கலைஞன், மொழியை கடந்து "பாரட்ட வேண்டியது நமது கடமை. இவா் போல் இனி " ஒரு மனிதரை"கூட இப்பொழும் சரி எப்பொழுதும் ஞாா்க்க கூடாது.

  • @thusharaboutiqueonlinestor7498

    I love S.V.Rangarao what a majestic performance. 🙏🙏🙏🙏🙏. He resembles my father.

  • @vijayantonybarnabash6926
    @vijayantonybarnabash6926 Před 4 lety +10

    REALLY HE IS PEARL IN CINEMA WORLD. R I P SRI.RANGA RAO.✝️🙏

  • @manipk55
    @manipk55 Před 3 lety +2

    Good presentation. Astounding performance as sarojadevi's father in ,...enga veettu pillai...

  • @komalamoorthy810
    @komalamoorthy810 Před 3 lety +2

    My favorite artist my favorite daddy

  • @kingdomtammu
    @kingdomtammu Před 7 měsíci

    He can't be hidden, spectacular actor, SVR grandfather ❤

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 4 lety +11

    என் அப்பா வும் இவரை போல இருப்பார். தி ரையில் இவரை பார்க்கும் போது என் தந்தை யை நினைவுட்டுவார்

  • @rrajah70
    @rrajah70 Před 2 měsíci +1

    Great man❤

  • @ravintharkannyah6906
    @ravintharkannyah6906 Před 2 lety +1

    எஸ் வி ரங்கராவ் ஐயா அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க 🙏...

  • @sivakumarkrishnamurthy473

    திறமையான நடிகர்

  • @raginisengodan1656
    @raginisengodan1656 Před 3 lety +2

    Kalathaal yendrum marakamudiyadha nadigar,gunachitra vedangala pinnuvaru,avar nadipil "maayabazaar"indraalavum pesakudiya padaippu,apdi oru nadippu..abaarathiramaiy vaayndha nadigar s.p Rangarao avargal!!🌟😘

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Před 6 měsíci

    நல்ல பதிவு.பல அறிய தகவல்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @deviveerapathiran844
    @deviveerapathiran844 Před 3 lety +2

    Love you sir, miss you 😭

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 2 lety +2

    பக்தபிரகலாதன் தந்தை ஹிரண்யகசிபு தான் என் நினைவில் நிற்பார்

  • @lakshminarayananrappalsiva363

    நடிப்பின் உச்சமாகவும் நிஜ வாழ்க்கையில் எளிமையாகவும் நல்லவராகவும் திகழ்ந்தவர்.

  • @krishnanstandardflowandtem1363

    எத்தனை படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி கொண்டாலும் வாழையடி வாழை தான் இவர் நடிப்பின் உச்ச கட்டம்

  • @sirajudeenabduljabbar3607

    This is awesome...

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Před 3 lety +2

    மிகை இல்லாத நடிப்பும், கம்பிரமும் இவர் மறக்க முடியாத நடிகர். அரசன் இப்படித்தான் இருப்பார் என்று இவரை பார்த்து அறியும். பார்த்திபன் கனவு, கற்பகம், மாயா பஜார், மிஸ்ஸியம்மா இப்படி என் ஃபேவரைட் ஏராளம்.

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +11

    One of the favorite fathers for all heroines in 60s

  • @vvvenkatraman361
    @vvvenkatraman361 Před 3 lety +2

    Unforgerttabe Artist. Venkatraman Madhurai.

  • @clayforum4545
    @clayforum4545 Před 2 lety

    இவர் நடித்த வெட்ஃங்கல் அத்தனையும் மிகவும் பொருத்தமக இருந்தன. முகவும் நல்ல கம்பீரமன முகம், தோறற பொலிவு.

  • @rajamanickamarumugam5248
    @rajamanickamarumugam5248 Před 4 lety +6

    அய்யா தயவுசெய்து s.v சுப்பையாவின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிடவும் please

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  Před 4 lety

      ok

    • @harig812
      @harig812 Před 3 lety +1

      உண்மை ஆதிபராசக்தி படத்தில் அவரின் நடிப்பு அபாரம் நான் நினைத்ததை தாங்களும் கூறி உள்ளீர்கள் நன்றிகள் மிகப்பல ஐயா

  • @rajasekar6411
    @rajasekar6411 Před 4 lety +4

    Great acter supper message good

  • @devarajm5406
    @devarajm5406 Před 4 lety +4

    Jai, SV,R

  • @kalabalamurukan358
    @kalabalamurukan358 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety +3

    🌟 Awesome!!!!👍

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před 3 lety +1

    Actor Nagesh had told in a meeting that himself and S V Ranga Rao are good friends and both used to join for drinks in the evenings. The clip where Nagesh acts as a new comer hero for a shoot with Ranga Rao as director and Manorama as actress, in movie '' sarvar sundaram '' is an hilarious comedy enjoyed by every body.

  • @kB-lc5yd
    @kB-lc5yd Před 4 lety +5

    Savithri avlooo alagi😍

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 2 lety +2

    Rengarao isn't a ordinary actor. He sended by gods. He lived in his acting.he lives still now and He will lives till the end of world.

  • @RajeshKumar-mg5mn
    @RajeshKumar-mg5mn Před 4 lety +3

    09:08 timing kadojkajan... Super...

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 Před 3 lety +1

    Superb actor legend old is gold

  • @devarajdraja2528
    @devarajdraja2528 Před 4 lety +2

    Rangarao great actor.his story was excellent.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 4 lety +3

    His a good actor 👍

  • @dhanamvari5861
    @dhanamvari5861 Před 3 lety +1

    Super, akka

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +10

    Mr S V Rangarao has acted as savitri's father in many films both in telugu and tamil

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Před 3 lety +2

    Eanaku roamba piditha nadigar nadippai thathroobamaga nadippar

  • @chitrarajkumar3729
    @chitrarajkumar3729 Před 3 lety

    Super mam.nall avarai Petri news collect panni irukinga nandri.

  • @sadasasi6164
    @sadasasi6164 Před 4 lety +1

    👏👏👏

  • @murugesanperumal8386
    @murugesanperumal8386 Před 4 lety +1

    My son's favorite song

  • @soundmani5299
    @soundmani5299 Před rokem

    பக்கத்து மாநில நடிகராக இவர் நடித்த அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும்

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 Před 2 lety

    Dr.Sivaji Ganesan had acted as Father to a woman of marriageable age just at the age of 27 in the film Mudhal Thedhi ! At 34, as father of two grown-up women in their 30s in Paar Magale Paar, and again as father of 11 children at the age of 37 (Including as father to Kanchana madam and ex CM Jayalalithaa madam in Motor Sundaram Pillai. Also in many other films he performed different kinds of Father roles with much variations. It was special in one more aspect that he became an established Hero during mid 1950 itself at that time ! V. GIRIPRASAD (68)

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 5 lety +3

    Super

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 Před 2 lety +1

    ❤️❤️

  • @thaniga1112
    @thaniga1112 Před 3 lety +1

    Thru.rangarav
    Nice actor

  • @vlrr3565
    @vlrr3565 Před 5 lety +11

    Ivar patri edhuvum theriyaadha muttalgalthan dislike pottullaargal

  • @aruminathen3875
    @aruminathen3875 Před 5 lety +15

    எஸ் வி ரங்கராவ் சூப்பர் நடிகர் , மக்கள்த் திலகம் எம் ஜி ஆர் நடித்த சில படங்களில் இவர் நடித்திருக்கிறார் . அதில் குறிப்பிட்ட சூப்பர் படம் நம் நாடு , இதில் வில்லனாக நடித்திருந்தார் . எம் ஜி ஆருக்கும் மிகவும் பிடித்த படமும் இதுதான் !

    • @chandrasekar4071
      @chandrasekar4071 Před 4 lety

      %

    • @harig812
      @harig812 Před 3 lety +4

      நீங்கள் படிக்காத மேதை படம் பாருங்கள் உருகி விடுவீர்கள் நண்பரே

  • @thirunavukkarasunatarajan2351

    இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @antonyswamyedwardirudayara576

    சிறந்த நடிகர்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +1

    மணிதரில்
    மாமணிதர்

  • @poojan2989
    @poojan2989 Před 9 měsíci

    NTR DID 303 FLIMS
    ANR DID 255 FLIMS
    KATHI KANTA RAO DID 400 FLIMS
    SV RANGA RAO DID 160 FILMS
    THE FOUR PILLARS OF TELUGU FILM INDUSTRY ❤❤❤❤🎉🎉🎉🎉
    JAI TELUGU FILM INDUSTRY 🎥🎥🎥🎥❤❤❤❤

  • @kalyannnBH
    @kalyannnBH Před 3 lety

    I did not know that he acted much Tamil movie...

  • @vmjjeyam2945
    @vmjjeyam2945 Před 4 lety

    B

  • @thoughtsdescribed7460
    @thoughtsdescribed7460 Před 4 lety +1

    I like your poonaipedia

  • @vedhapackiampackiam9371

    Uchiveyil

  • @mohamedrafimohamedsulthan3314

    Rajaakkal maaligaiyum kaanatha inpamadaa...naanku kaal mandapam phol naangal konda sonthamadaa......