"தமிழகத்திற்கு நிதி கொடுப்பதில் பாரபட்சம் இல்லை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2024
  • "தமிழகத்திற்கு நிதி கொடுப்பதில் பாரபட்சம் இல்லை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி | Kelvikkenna Bathil
    @n.sitharaman | #Nirmalasitharaman | #Tamilnadu | #BJP | #Kelvikkennabathil | #ThanthiTV
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Nirmala Sitharaman, Minister of Finance of India | Thanthi TV(18/02/2024)
    Uploaded On 18.02.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 1K

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 Před 3 měsíci +79

    திருமதி நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் பேசுவதைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது. எளிமையாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கங்களை கொடுத்து இருக்கிறார் அம்மையார். அவருடைய பேச்சில் உண்மையும், ஆளுமையும், ஆற்றலும் நிறைந்து இருக்கிறது. அவர் இந்த முறை தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகின்றேன். 🙏

    • @ramvenkat2754
      @ramvenkat2754 Před 3 měsíci

      முதலில் அதைசெய்யச்சொல்லுங்க.டெப்பாசிட் கூட வாங்க மாட்டார்.இது உறுதி.

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Před 3 měsíci +1

      @@ramvenkat2754லூசுப் பயலே, அவர் சொல்வதைக்கேட்டு உன் சுய சிந்தனையை உபயோகி

    • @swaminathankrishnan6070
      @swaminathankrishnan6070 Před 3 měsíci +9

      ​@@ramvenkat2754ammanga namaku than nalladhu senjale pudikadhey 😌

    • @enjaavetri1319
      @enjaavetri1319 Před 3 měsíci

      ராமகிருஷ்ணா ராவ் கலூரி..
      என்ன ஓய் சொல்ற ஆர்வமா இருக்கிறதா ஏன் வீட்ல மாமி இல்லையா...
      அவ அங்க உக்காந்து நம்மளை ஏமாத்திட்டு இருக்கா இவ இருந்து ஆர்வமா இருக்கான்... ஓய் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிட்டு ஓடிடு

    • @vinothkumarm831
      @vinothkumarm831 Před 3 měsíci

      அவங்க பேச்சில் எந்த தெளிவும் எந்த அதிகார திமிர் மட்டும் தான் தமிழ்நாட்டில் போட்டியிடலாம் ஆனா வெற்றி பெற முடியாது தம்பி அவங்க என்ன வெற்றி பெறுவதை வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க,...

  • @mohankumark8537
    @mohankumark8537 Před 3 měsíci +231

    நன்றாக பதில் அளிக்கிறார்! தமிழச்சிடா

    • @ka73670
      @ka73670 Před 3 měsíci +1

      போடா... திராவிட திராபை இப்ப மட்டும் தமிழச்சியா...... உ. வே. சாமிநாத அய்யர் இல்லைன்னா இன்னிக்கித் தமிழே இல்ல. திராவிடம் முழுசா அழியணும். உன்ன மாதிரி திராவிடர்கள் மண்டிபோட்டுக் கோவில்ல கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Před 3 měsíci +15

      I am glad and I thank you for your recognising her as a Tamilachi! She is also an Indian and a proud Indian. But DMK stooges don’t. Because she belongs to a particular community. Brahmins can also be Tamilians, Indians and proud Indians. Looks the word nationalism is a dirty word to the state ruling party! Thank you for being a human!

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Před měsícem

      DMK does that bjp says actor Vijay is Joseph Vijay up cm says to marry Muslims and convert them to hindus. One bjp person talks about how peacock mates, godse is god😂😂 admk is leaving thermocol boat to save water evaporation all of them are bafoons so no need to talk about any party. By the way we will get better if we start looking at a candidates achievement irrespective of their party.

  • @ravich07net
    @ravich07net Před 3 měsíci +200

    மிக அருமையான பதில்கள். கோவிட் , liquidity crisis கையாண்ட விதம் , emergency credit guarantee, சேமிப்பு - சிறு முதலீடுகள் தொடர்பான கேள்விகள் , ED, income tax raids, MSP, UCC, Finance commission, GST, Flood relief, electoral bond, trolls / personal hatred இந்த கேள்விகள் அனைத்திற்கும் கண்ணியமான , ஆணித்தரமான பதில்கள். வாழ்த்துக்கள் திருமதி நிர்மலா சீதாராமன் ! நிச்சயம் நீங்கள் இந்தியாவின் பெருமிதம் !!

    • @kannanesther4962
      @kannanesther4962 Před 3 měsíci

      A T. M. மிஷின் நிர்மலாவின் கண்ணியத்தை பாலியல் ஜல்தா காரன்தான் மெச்சிக்கணும் திமிழகத்துக்கு நிதியில் பிறாடுத்தனம் செய்வது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெறியும் நூரு ரூபாய் GST. வரி வாங்கிக்கொண்டு நார்ப்பது ரூபாய் கொடுக்கும் உத்தமி கேட்டால் ரர்யில்வே ரோடு போடுரோம் சாலை போடுரோம் என்கிராள் அப்போ டோல்கேட் ரயில் வருமானம் இதையெல்லாம் மோடியின் பையில் போய் விளுகிரதா

  • @user-zs1qh5tj6x
    @user-zs1qh5tj6x Před 3 měsíci +128

    திறமை, பொறுமை, ஆளுமை

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 Před 3 měsíci +358

    COVID LOAN எங்களுக்கு TIMING HELP ஆக இருந்தது.
    நன்றி MEDAM. சரியான நேரத்தில்
    துணிச்சலான முடிவு. AGAIN THANKS.

    • @kannanesther4962
      @kannanesther4962 Před 3 měsíci +3

      ஆமா தேர்தல் நேரம் இவன் அந்த கட்சியில் சேர்வதற்க்கு கமிஷன் கொடுக்கப்பட்டது லோன் என்ற பெயரில் M. L A. வை விலைக்கு வாங்க. 25. கோடி கொடுக்கிரவன் உனக்கு தரமாட்டானா என் ஊழல் செய்யாத. ஊத்தை

    • @deepakvt7623
      @deepakvt7623 Před 3 měsíci +4

      kadan vangunavan ah melum kadankaran akkuna seyal nga athu

    • @swaminathankrishnan6070
      @swaminathankrishnan6070 Před 3 měsíci +2

      ​@@deepakvt7623 ammam bro TN budget patheengala 8 L kodi thandudhu 😭😭

    • @thillaigovindan7410
      @thillaigovindan7410 Před 3 měsíci

      😊😊😊😊😊

    • @kannanesther4962
      @kannanesther4962 Před 3 měsíci

      ஆமா இன்று தங்கம் தென்னரசு சரியான. செருப்படி கொடுத்துள்ளார் அதை கேளு A T. M. நிர்மலாவுக்கு சொன்ன. பதிலை A T. M நிர்மலா தொடர்ந்து தமிழ் நாட்டை ஏமாற்றுகிராள்

  • @neelakandang4752
    @neelakandang4752 Před 3 měsíci +20

    வழக்கமாக மேடம் அஷோகா எதிரே இருப்பவர்களுக்கு சவாலாக இருப்பார்.... இன்று / இந்த பேட்டியை பார்க்கும்போது மேடம் ஃபைனான்ஸ் மினிஸ்டர் மிக அருமையாக மற்றும் தெளிவாக இருப்பதால்.... நிலமை மாறி விட்டது.... ரொம்பவே பிரமாதம்..... 👏👏👏👏

  • @PyKnot
    @PyKnot Před 3 měsíci +120

    எப்பொழுதுமே கேள்விக்கென்னபதிலில் பயங்கர harsh ஆக கேள்விகள் கேட்பார்கள். இந்த தடவை அப்படி கேட்கலை என்று திமுக viewers நினைக்கிறாங்க. But I like it.எனக்கு நிர்மலா சீதாராமனை ரொம்ப பிடிக்கும்.

    • @1006prem
      @1006prem Před 3 měsíci +14

      Yes மிகவும் கறாரான நிதி அமைச்சர். ஒரு நிதி அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என் வீட்டில் ஒரு சம்பளம் என் தாய் கறாராக இருந்ததால் இன்று நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம்❤🙏🙏

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 Před 3 měsíci +1

      Ethuku harsh, kelvi kettal bathil vare mathiri keka teriyanum, vanmate vechikitu kelvi kekka koodathu

    • @chandrasekarann4383
      @chandrasekarann4383 Před 3 měsíci +4

      Interesting views given by Nirmala mam on various issues with clarity and calmness🎉

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 Před 3 měsíci +4

      Harsh ஆ பிஜேபியை மட்டும் தான் கேப்பாங்க.. Dmk னா ஜிங் சாங் கேள்வி தான் கேப்பாங்க.. காத்தால என்ன சாப்டீங்க? இட்லியா தோசையா? மாதிரி.. 😂😂

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 Před 3 měsíci +3

      கடுமையான கேள்விகள்தான்..இதற்கு ஸ்டாலினும், உதயநிதியும் பதில் சொல்ல தகுதி இருக்கா!!???சொல்வார்களா??

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 měsíci +71

    Dravidian corrupt politicians should be ashamed to see an honest woman being so humble.

    • @kannanesther4962
      @kannanesther4962 Před 3 měsíci

      ஊழலே செய்யாத. ஊத்தை பத்துலட்சம் கோடி திருடனுக்கு ஜால்ரா போட்டால்தானே தேர்தலில் நிற்காமல் மந்திரியாக முடியும்நேர்மையை பற்றி யார் பேசுவது என்று விவஸ்த்தையில்லாமல் போச்சி

  • @Shiva439virat
    @Shiva439virat Před 3 měsíci +112

    In tamilnadu the word ED had become a "nightmare" to our corrupt politicians 😂...🎉🎉Hats-off madam 🎉 🎉 🎉

    • @karthickrajalearn
      @karthickrajalearn Před 3 měsíci +4

      ❤❤❤❤❤❤❤❤

    • @karthickd1861
      @karthickd1861 Před 3 měsíci

      It's being used as a tool against states and parties which are against the BJP. The same politicians against whom ED acts today, if they join BJP will be given a clean chit and even a ticket to contest. Don't talk as if they're saints in BJP.

    • @gv1206
      @gv1206 Před 3 měsíci +4

      Even to innocent farmers. Ed will become a watchdog to the same politician after joining bjp.

    • @rajakhss
      @rajakhss Před 3 měsíci

      ​@@gv1206👌👌👌👌

    • @1006prem
      @1006prem Před 3 měsíci +4

      ​@gv1206 how long you are going to tell farmers are innocent???edappadi is a farmer,is he innocent.Dont always play a sentiment card & spoil the nation please.go study about punjab farmers,then you know who are farmers😢😢😢😢

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 Před 3 měsíci +17

    சிங்கப்பெண்ணே,
    சிங்கப்பெண்ணே
    ஆண் இனமே உன்னை....

  • @jaya5339
    @jaya5339 Před 3 měsíci +122

    Real Iron Lady 👌🔥🔥🔥

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Před 3 měsíci +4

      Stop giving such stupid titles, even nirmalaji won't like it. Puratchi thalaivar, puratchi kalainger, puratchi thalaivi, ponmana chemmal, thalapathi, kalainger... what's all these stupid titles?? What puratchi did they do? Or to become kalainger?? For heaven's sake stop all these nonsense. Note- i am a BJP supporter so don't try to abuse me😂

    • @user-tr6ju5jf7o
      @user-tr6ju5jf7o Před 2 měsíci

      Iron lady ✖️ Iyengar lady

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Před měsícem

      😂😂

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Před 3 měsíci +128

    அம்மா உங்கள் போல் படித்த அறிவாளி ராணுவ துறை இப்பொழுது நிதி துறை இன்னும் பல பெரிய பதவியில் அமர வேண்டும். வாழ்துகள் அம்மா.

    • @user-np7xl6ph9s
      @user-np7xl6ph9s Před 3 měsíci +3

      Nalla nakkura man ni

    • @rajuc6621
      @rajuc6621 Před 3 měsíci +5

      இந்த அம்மாவே தொடர்ந்து நிதி அமைச்சரா இருந்தா இந்தியா நாசமா போயிடும்.

    • @rajuc6621
      @rajuc6621 Před 3 měsíci +5

      திங்கிர சோருக்கு வரி, குடிக்கிர தண்ணிக்கு வரி நின்னாவரி, உட்கார்ந்தா வரி சுவாசிச்சா வரி,
      ஆங்கிலேயனே தேவலாம்.

    • @rajuc6621
      @rajuc6621 Před 3 měsíci

      ஊழல் செஞ்வனெல்லாம் கட்சியில சேர்ந்தா பதவி, இதுங்கதான் ஊழல ஒழிக்குதாம்.
      ஒருநாள் ஆண்டவன் உங்கள வைச்சி செய்வான். அதற்கு ஒருத்தன் பொறப்பான் அப்ப இருக்கு உங்களுக்கு சங்கு.

    • @deepakvt7623
      @deepakvt7623 Před 3 měsíci

      @@rajuc6621nanba neenga evlo kathunalum mattu muthiram kudikura naaigala thirutha mudiyathu

  • @vigkrish1
    @vigkrish1 Před 3 měsíci +156

    Finest interview, honourables finance minister has clarity on everything which is on layman language

  • @ramp2011
    @ramp2011 Před 3 měsíci +60

    Sri Nirmala Sitaraman is a brilliant woman. Glad we have her as a FM.

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Před 3 měsíci +76

    Huge respects Nirmala Sitaraman Ji🙏🏼👌🏼👏🏼🇮🇳💪🏼

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 3 měsíci +123

    Very clear answers by FM. Proud of her being from TN.

  • @arivezhil
    @arivezhil Před 3 měsíci +16

    மாண்புமிகு நிதி அமைச்சர் 🙏 நன்றி

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 Před 3 měsíci +166

    Nirmala Ji's wisdom is exemplary. She is definitely an asset to her portfolio

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 3 měsíci +102

    அருமையான பதிவு ஜெய் ஹிந்த்

  • @vmggb
    @vmggb Před 3 měsíci +17

    நேர்மையான உண்மையான நேர்காணல். வங்கிகள் பயந்த காலம், கோவிட் உதவி, அமைச்சர் அப்போது கொடுத்த ஆதரவு, அவர் வங்கிகளுக்கு கொடுத்த உத்வேகம், கடன் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய தகவல்கள் என எல்லாம் உண்மை. இன்று அதன் பயனை நாடு காண்கிறது. அசோகா அவர்கள் நன்றாக நகர்த்தினார். மக்களுக்கு எல்லாம் தெரியும்.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před 3 měsíci +24

    Great interview. Iron Lady Honorable Nirmala seetharaman ji 👍

    • @naturalsselva
      @naturalsselva Před 3 měsíci

      Iron lady only Thiru. J. Jeyalalitha Amma mattum dhaan

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 Před 3 měsíci +2

      ​@@naturalsselva Take 6 Iron boxes to Karnataka bro! 28 Kg Gold aam Iron ladyku!

  • @srikarthik4705
    @srikarthik4705 Před 3 měsíci +93

    கேள்வி கேட்கும் அக்கா அசோக எந்த காலத்தில் இருக்கீங்க? இன்னைக்கு digital இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் டிரேடிங் வந்துருச்சு மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @ramarmani7140
    @ramarmani7140 Před 3 měsíci +46

    நேர்மையான கேள்வி ஆனால் எளிமையான கேள்வி அல்ல.

    • @bilinda9191
      @bilinda9191 Před 3 měsíci

      ஆனால் எளிமையான பதில் அல்ல சரியான பதில்

    • @purushothamanv6869
      @purushothamanv6869 Před 3 měsíci

      நேர்மையான கேள்வி இல்லை

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Před měsícem

      Badil mazhupal ed ride demonetization tax share edavadu answer iruka. Answer Sola mudiyadu Edo onu soliyachu

  • @travelwithsaravanan-maarumatru
    @travelwithsaravanan-maarumatru Před 3 měsíci +29

    Nicely explained.

  • @murugesan.a.5210
    @murugesan.a.5210 Před 3 měsíci +106

    பொதுமக்களில் பெரும்பாலோர் சேமிப்பு செய்யமுடியவில்லை என்பது ஏன்? அதற்கு பதிலாக இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம், புதிய புதிய மொபைல்கள், விலை உயர்ந்த ஆடை அணிகள் இவைகள் உழைப்பவர் மட்டுமே வாங்குவதில்லை, மாறாக உழைக்காத மகன்,மகள்களுக்கும் வாங்கி கொடுக்கும்போது அவ்வப்போது சேருகிற பணம் இதற்கு செலவிடப்படும்போது கணக்கில் காண்பிக்கமுடியாத சேமிப்பு மறைமுகமாக இருக்கும். இதில் அனாவசிய செலவும் உள்ளது, பொருள்களாக வரவாகவும் உள்ளது. இதில் அநாவசிய செலவுமில்லாமல் பொருள்களாக வரவுமில்லாமல் இருந்தால் அது பொருளாதார தேக்கமாக இருக்கும். வாங்கும் சக்தி இருக்கும்போது சிக்கனமாக, அவசிய செலவுகளை மட்டும் செய்தால் சேமிப்பு இருக்கும்.

    • @rajagopalanuppiliappan2729
      @rajagopalanuppiliappan2729 Před 3 měsíci +7

      அநேகம் பேர் தங்க நகைகள் சேமிப்பதில் ஆர்வமாய் உள்ளனர்

    • @1006prem
      @1006prem Před 3 měsíci +13

      Internet வந்தவுடன் உலகம் சுருங்கி விட்டது. உலகில் உள்ள அத்தனை மக்களும் அமெரிக்காவை விரும்புகிறார்கள் அமெரிக்க கலாச்சாரத்தை விரும்புகிறார்கள். பெரிதளவு அதைதான் பின்பற்றுகிறார்கள். அமெரிக்கா கலாச்சாரம் சேமிக்கும் கலாச்சாரம் இல்லை செலவு செய்யும் கலாச்சாரம். நாமும் அதை நோக்கி தான் போய்க்கொண்டு இருக்கிறோம்😮😮😮

    • @madrasman8883
      @madrasman8883 Před 3 měsíci +5

      You are right. All students doing engineering, tuition, coaching, mobile, laptop, car, flats.. exactly

    • @user-xr6gz5ge2p
      @user-xr6gz5ge2p Před 3 měsíci +2

      Well said

    • @user-xr6gz5ge2p
      @user-xr6gz5ge2p Před 3 měsíci +3

      One more reason is. Online puchase adhanale panam karaigiradhu. Also digital payment

  • @kshirodbehera7776
    @kshirodbehera7776 Před 3 měsíci +88

    Great interview. Thank you finance minister ji and thank you Thanthi TV.

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 Před 3 měsíci +44

    Wonderful Interview... Excellent interaction from both..... Kudos

  • @sriramansrinivasaraghavan3950
    @sriramansrinivasaraghavan3950 Před 3 měsíci +35

    Nice interview with Madam, she had given you all the answer with a
    Brilliant explanation and thanthi TV will be satisfied in this interview 👍👍🙏🙏

  • @mohan3501
    @mohan3501 Před 3 měsíci +54

    Ms Nirmala Sitharaman has given very pointed answers with clarity and foresight. Not a wasted word nor a unsubstantiated fact. She has answered without taking needless potshots at UPA. May disagree with her harsh taxation laws but have to acknowledge her honesty.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 měsíci +49

    She may not be a great economist. But she is a top honest person.

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Před 3 měsíci +5

      Yes their family still lives in the same condition!

    • @1006prem
      @1006prem Před 3 měsíci +8

      No doubt ,she has proved herself that she is a good ECONOMIST👍🏻👍🏻👍🏻👍🏻

    • @sethuraman555
      @sethuraman555 Před 3 měsíci +8

      Bro, I don’t know how you concluded that she may not be a great economist. Coz of hate speech by Mr. Subramani Swamy? She already proved during Covid, now the country is seeing significant improvement in terms of GDP etc.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Před 3 měsíci +2

      @@sethuraman555 BJP has asked all former Rajya sabha/Lok sabha MPs who are no longer holding office to vacate their bungalows in Lutyens, Delhi. Swamy is unhappy with that ruling and has become against BJP. Swamy is not a stable person. He is a maverick.

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Před měsícem

      GDP improvement😂😂 ?inflation rate is 7percent and petrol rate crossed 100 and gas rate 1000 rs for deposits interest rates are low and lending rates increased. What is that GDP etc😂😂

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 3 měsíci +57

    வாழ்த்துகள் நிர்மலா மேடம்

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 Před 3 měsíci +30

    Super madam

  • @sreeramkumarlr615
    @sreeramkumarlr615 Před 3 měsíci +24

    Loan morotorium helped me to navigate financial setback during covid times. Thanks FM Madam 🙏🙏🙏

    • @jeyamrejeyam7058
      @jeyamrejeyam7058 Před 3 měsíci

      லோன் அடைச்சுட்டீங்களா?

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 Před 3 měsíci +16

    Very well interview handsome miss ASHOKAVARSHINI👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srinivasankrishnan4028
    @srinivasankrishnan4028 Před 3 měsíci +137

    Excellent interview. It is very clear that opposition parties are doing politics instead of looking at the interest of the states.

    • @kannanesther4962
      @kannanesther4962 Před 3 měsíci

      துணிச்சலான. A T M மிஷின் நிர்மலா மானில நலனை பார்த்துத்தான் நிதி கொடுப்பதில்லையோ

  • @MadPriya1
    @MadPriya1 Před 3 měsíci +41

    அசோகவர்ஷினி தமிழக mainstream media வில் outstanding... நீங்கள் அண்ணாமலை யுடன் மீண்டும் ஒரு நேர்க்காணல் செய்ய வேண்டும்

    • @purushothamanv6869
      @purushothamanv6869 Před 3 měsíci

      கேள்வி கேட்பவர்கள் சுயநலவாதி

  • @santhakumar3704
    @santhakumar3704 Před 3 měsíci +54

    வீர தமிழ் சிங்க பெண் திரு நிர்மலா சீதாராமன் அவர்கள். வாழ்க பல்லாண்டு நலமுடன். உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா. வாழ்க பிஜெபி.

  • @Hari_1030
    @Hari_1030 Před 3 měsíci +3

    ஒரு UP காரன் சொல்லுகிறான் 10 இலட்சம் - 15 இலட்சம் தந்த UPயில் அரசு வேளை கிடைக்கும் என்று.
    இந்தி படித்தால் இந்திய அரசு வேலை தமிழ் படித்தால்?
    இதில் இது தான் என் தாய் நாடா? நாடு அவளவு தான் தாய் இல்லை

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 Před 3 měsíci +15

    Very very decent, straight, strong, clever , clear & polite reply by Honerable FM.

  • @mummallavamsi669
    @mummallavamsi669 Před 3 měsíci +24

    Very good message Nirmala mam

  • @thatsrusty
    @thatsrusty Před 3 měsíci +43

    Superb interview…DMK is a curse to TN

    • @vaishnaviayyadurai8909
      @vaishnaviayyadurai8909 Před 3 měsíci

      Dont forget that TN is
      2nd largest state in GDP(unified growth across state unlike Karnataka or Telangana where focus is only on bangalore and hyderabad)
      6 th largest state in GDP per capita
      # 1 is health index &
      #5 in literacy rate(80.3% overall)
      # 3 in highest # of engineering colleges with Anna univerisity, IIT madras, VIT, NIT Trichy bring the top tier 10 engineering colleges in India.
      has 3 medical colleges(Madras medical college, JIPMER(pondicherry), Ramachandra medical university in top 10 country wide.
      These were possible in dravidian model. There are always areas of improvement in every government. I humbly request country to focus on manufacturing jobs and cut down the # of government jobs. This will improve the GDP per capita at a faster rate like how china improved. we re already leaders in IT services, we need to get our race close to china in manufacturing and get a good market cap on it.

    • @mask2705
      @mask2705 Před 3 měsíci

      @thatsrusty BJP / RSS are curse to India. They are going to ensure India and Hindu religion break into pieces with their barbaric thinking.

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před 3 měsíci

      After Make in India...so many Companies hav come up ...

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před 3 měsíci

      After 2014 3,100 start ups every year. .9995 companies almost creating 146 billion dollers...

    • @vashk7044
      @vashk7044 Před 3 měsíci +1

      @@vaishnaviayyadurai8909 Did you see Karnataka and TG is focusing only on their capitals? They use their capitals as a brand more than any one else. Just Vist Bellary highway ... dont be a frog in the well

  • @nallananban3449
    @nallananban3449 Před 3 měsíci +21

    Really proud of you FM. Great. Please see her maturity level. Namaskarams to you. May GOD Bless you.

  • @kandasamyneelamegam1437
    @kandasamyneelamegam1437 Před 3 měsíci +27

    Super madam, exactly and wonderfully explained....BJB leading Indian politics and government 💐👍🏼👍🏼👍🏼

  • @Medplustn
    @Medplustn Před 3 měsíci +21

    Honest Answers, its not like DMK interview.. DMK Always threaten Media people and prepare in bit paper...
    All will comes to an END SOON...

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 3 měsíci +38

    Wow.👏
    What a clarity. Super speech.
    The best FM in indian history.👌

  • @tnloksabha2024
    @tnloksabha2024 Před 3 měsíci +25

    Each and every money must recover from corrupted

    • @gv1206
      @gv1206 Před 3 měsíci +2

      Including bjp members and bankrupted corporates

    • @1006prem
      @1006prem Před 3 měsíci

      ​@@gv1206first let us recover from those who are looting for the past 60 years,

    • @ka73670
      @ka73670 Před 3 měsíci +1

      ​@@gv1206திமுக நாய்ங்க கவுன்சிலர் வரை ஊரை அடிச்சி உலையில போட்டவனுங்க ஒரு 5000 பேர் இருக்கானுங்க மொத்தம் ஏறக்குறைய 20 லட்சம் கோடி ஊழல் பணம் இதை அவனுங்க திருப்பிக் குடுத்தாப் பிரச்சனை தீருமே.... இதை ஏண்டா பேசமாட்ர....

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před 3 měsíci

      But no one in India can beat TN in corruption ​@@gv1206

  • @murugan-gs3ze
    @murugan-gs3ze Před 3 měsíci +12

    அருமையான பதில்

  • @ravichandrannaicker4428
    @ravichandrannaicker4428 Před 3 měsíci +7

    மீண்டும்
    மோடி ஜி அவர்கள் பிரதமர் 2024.மீண்டும் நிர்மலா மோடம் நிதி அமைச்சர் பதவியை மோடி ஜி அவர்கள் தருவார்கள். தினதந்தி டிவி க்கு நன்றி.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 3 měsíci +13

    🎉 காலம் முழுவதும் இது போல சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இறைவனை நோக்கி பிரார்த்தித்து கொள்கிறேன்.🎉😂❤

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 Před 3 měsíci +34

    Very good interview.very great, educative info.kudos to both.very decent, gentle

  • @janarthananvm6330
    @janarthananvm6330 Před 3 měsíci +5

    மிக அருமையான உரையாடல்.
    இவ்வளவு விளக்கமாக நிதி ஆதாரங்களை தெளிவாக கூறியுள்ளார்.
    திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பொய் குற்றசாட்டுகளை மக்கள் உணரவேண்டும், இந்தியா முன்னேற வேண்டும்.
    ஜெய் ஹிந்த் 🇮🇳🌹🚩🙏

  • @ssivakumar227
    @ssivakumar227 Před 3 měsíci +6

    அருமையான பேட்டி... வாழ்த்துக்கள் நிர்மலா அம்மா

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h Před 3 měsíci +12

    Best in the interview series,kudos to the team

  • @YasodhaSundararajan
    @YasodhaSundararajan Před 3 měsíci +7

    As a Tamilian Iam telling honestly BJP will be in power in 2026
    🎉100% NO PLACE TO DMK

  • @phantomdrone
    @phantomdrone Před 3 měsíci +6

    Amazing perspectives! Such clarity of financial concepts & leadership that Shrimati Nirmala Sitharaman has brought forth for the nation in challenging times! Pranams!

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 Před 3 měsíci +7

    கடைசியாக மேடம் பேசிய விசயங்கள் வீடு.நாடு அனைத்திற்கும் பொருந்தும்

  • @homecameraroll
    @homecameraroll Před 3 měsíci +19

    Fitting replies! Only truth seeking knowledgeable humans can understand last few minutes of her painful feelings! Shri Annamalai mentioned how narrow vote bank politicians played divide & conquer rule specifically in TN state for the last 60 + years! Hopefully future is better with educated vote choices irrespective of political affiliation of the past, putting country & art & culture first with advancements in modern technology !!
    Hats off to wonderful interview by both talented women !!
    Thanks for sharing !!

    • @gv1206
      @gv1206 Před 3 měsíci +1

      Divide and rule a pathi bjp pesalama.

    • @homecameraroll
      @homecameraroll Před 3 měsíci +1

      Any political party should not promote that

    • @arimsamyable
      @arimsamyable Před 3 měsíci +2

      The ideology of the BJP is Ekatma Manav Dharshan = Integral Humanism which is the essence of the Gita. Many foreign students preparing for doctorates are coming to India to study it.
      The early leaders of the party studied various models of governance and economy. After considering the pros and cons they have come up with India centric models.
      The Central government has 337 programs covering all layers of the society. These are very much going along with the principles of the United Nations. Once these programs are rolled out in full force till it reaches the last level of the society, caste, race and religion will become irrelevant.

  • @User01029
    @User01029 Před 3 měsíci +12

    Super Interview Ashoka! Great replies from Nirmala mam. UK and US are still recovering from Covid inflation becoz of their bad financial practices.

    • @senthil4912
      @senthil4912 Před 3 měsíci

      Ashoka can ask questions to briliants only like nirmala ji.. She can not raise questions to fools.. Ashoka knows whom she can raise questions..

  • @sureshkuttya4254
    @sureshkuttya4254 Před 3 měsíci +14

    ஜெய்ஹிந்த்

  • @user-rn8pj4dk2s
    @user-rn8pj4dk2s Před 3 měsíci +4

    திருமதி நிர்மலா சீதாராமனை பேட்டி கண்டது அருமை பதில் பிரமாதம்

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 Před 3 měsíci +22

    Good interview...people save in jewels too. The purchasing capacity has well developed

  • @balajisaravanankannaiah1191
    @balajisaravanankannaiah1191 Před 3 měsíci +5

    Thanks Ashoka, for asking straight forward questions which have been in publics mind. I wish you to continue being honest journalist.

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Před 3 měsíci +4

    Population க்கு ஒரு காலத்தில் 60 சதவீத வெயிட்டேஜ் இருந்தது. இப்போது 15 சதவீதம்தான். இதை நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம்.

  • @rexson5335
    @rexson5335 Před 3 měsíci +7

    We like modiji and annamalai only, correct answer of our finance minister for this interview

  • @SureshKumar-gw7ek
    @SureshKumar-gw7ek Před 3 měsíci +7

    Interview combined with intelligence and politeness. Let journalists consider Asokavardhini as a role model in their respective media.. Look how she handles the session without hurting anyone but to the points which need explanation from the Minister. Madam's reply to each point is self explanatory and in simpler terms so as to make each and every one understand the reality on financial matters. Most of us might have watched how former FM Shri Chidambaram was replying to queries.. His replies were the telltale of intelligence and in-depth knowledge on fiscal matters but an ordinary man would find it difficult to understand. The interview was so cordial and conducted with decency but not missing any of the crucial question to be asked. Thanks.
    But FM's reply to BJP'S growth in TN and the role of Annamalai does not seem to be conveying certainy and confidence.. I'm a senior citizen retired from a Central Govt job and on political arena were much attracted by the speeches of late Shri Karunanidhi, Anbazhagan and other stalwarts of Dravidian parties and voted for the parties including communists irrespective of their ideologies (we are all firm believers of God right from the beginning).It was when we started alienating from politics because of developments in the politics ( nepotism, corruption, youths addiction to liquor etc), Annamalai came as a twilight in the horizon.. His rentless efforts to take the party to the new heights on its own volition by conducting umpteen interviews, press meets. How knowledgeable is he... Have you ever noticed that this man has spoken politics other than the topic given to him amidst students. Have you ever watched the size of the crowd vehemently after Annamalai.. Doesn't it portray the change of mindset in TN. We at this age is deeply motivated by Annamalai.. This is the man we are looking for an eye ball to an eye ball and as a deterrent force sent by the Divine to put in place what we have lost in 1967.
    You may voice your dissatisfaction presumably over non aligning with major players in TN but the truth is that he excels in every parameter - whether in knowledge, humility, understanding the people from different walks of life, delivering political speeches and lecturers on various platforms.(and astounding lecture on Ethics for example). He is much attracted by educated youths including our generation and in particular women folks.
    Negativity should go away from our mind.
    Jai Hind.

  • @r.murugesan6039
    @r.murugesan6039 Před 3 měsíci +11

    FM Madam can say that the Finance Commission is equal to the court in the sense of adopting financial regulations between the theories and practicals.

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 Před 3 měsíci +4

    super reply by finance minister. matured and right person and women eventhough a politician,her replies are excellent

  • @komethen3602
    @komethen3602 Před 3 měsíci +26

    Excellent superb excellent explanation Madam. Jaihind

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Před 3 měsíci +11

    Good

  • @believeinyourself7981
    @believeinyourself7981 Před 3 měsíci +33

    Hats off to Madam 👌

  • @sasikumar-xp6wh
    @sasikumar-xp6wh Před 3 měsíci +3

    Very dynamic minister and in particular FM during the covid days

  • @kannathasanathiyan8380
    @kannathasanathiyan8380 Před 3 měsíci +7

    Very good Interview

  • @SowmyasInteriorWork
    @SowmyasInteriorWork Před 3 měsíci +16

    After Jayalalithaa, Nirmala Seetharaman shows the power of women in politics.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 3 měsíci +6

    Wonderful interview. Very clear answers🎉🎉🎉❤

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Před 3 měsíci +3

    One of the best eye opener interviews and the need of the hour. Kudos to your channel
    The interviewer is just awesome!!! No blushing. Crystal clear in her questioning. She is interviewing as if it is yet another guest and not as if it is the FM of a nation. I dont know her name.
    Curated questions placed in a professional manner.
    Good job sister!!!❤

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 Před 3 měsíci +3

    Excellent and intelligent interview. Many useful and true statement of affairs had come to public domain. Thanks to Honble FM and Smt Ashoka

  • @bharathkrishnamachari7296
    @bharathkrishnamachari7296 Před 3 měsíci +6

    Really a good interview! Such clarity in qns and responses!

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 3 měsíci +3

    AMAZINGLY ADDRESSED BY RESPECTED & HONORABLE FM SMT. NIRMALA JI. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @arunkumar-hs7jb
    @arunkumar-hs7jb Před 3 měsíci +1

    எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டது.........சிறந்த பதில்கள் தரப்பட்டுள்ளது.
    அசோகவர்தினி நிர்மலா மேடம்..👍👌👌🇮🇳

  • @Gopalkaruppiah
    @Gopalkaruppiah Před 3 měsíci +4

    Best interview. Thanthi TV should frequently bring such quality guests! Nirmalji is polite but firm on her answers!

    • @vashk7044
      @vashk7044 Před 3 měsíci

      Glad that finally TN is seeing the power of Madam.

  • @Arun-sat
    @Arun-sat Před 3 měsíci +10

    Very good questions Ashoka madam. Very relevant. Of course madam FM gave excellent explanations

  • @Medplustn
    @Medplustn Před 3 měsíci +8

    Bharatha Annaiyin Pugazh Ongugha...

  • @ramanimanickam7449
    @ramanimanickam7449 Před 3 měsíci +4

    அம்மா நீங்க நல்லாயிருங்க. 🙏🙏

  • @muthukumar2216
    @muthukumar2216 Před 3 měsíci +8

    நம் நாட்டை காப்பாற்ற வந்த கடவுள் தந்த வரம் ❤ எங்கள் அம்மா நிதி மந்திரி அம்மா அவர்களுக்கு கடவுள் துணை புரிவார் ❤ எங்கள் ஓட்டு தாமரை சின்னம் ❤ நேர்மையான முறையில் வாழ் தெரியாதவர்களுக்கு இப்படி தான் வாழ வேண்டும் என்ற சூத்திரம்.எளிமையின் தாய்.பேராசை இல்லாத தாய் வாழ்க மோடிஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.தாங்களை வாழ்த்த வயதில்லை தாயே ❤ பணிவுடன்.ப.முத்துக்குமார்.புதுக்கோட்டை.மாவட்டம்.

    • @arulganesan5831
      @arulganesan5831 Před 3 měsíci

      😂😂😂 இதே மாதிரி ஒரு கேள்வி நேரம் KARAN THAPAR கிட்ட கொடுக்க சொல்லுங்க அப்ப தெரியும் இந்த BJP ஆட்சியின் லட்சணம்...
      கேள்வியும் சரி இல்லை, பதில் படு மோசம்... கேவலம்...

  • @prashanth-1805
    @prashanth-1805 Před 3 měsíci +4

    Thanks for ECGLS Mam .. Jai hind

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Před 3 měsíci +4

    @ashoka, rapid questions kaepeenga, innikki pammi pammi kekareenga. Clear and true answers by our FM is the reason.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 3 měsíci +6

    INDIAN UNION IS A MIRACLE UNION
    Very Rare Vocational 🌏🌏🌏
    குறிஞ்சி பூ Union. 🌏🌏🌏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 3 měsíci +1

    சிறந்ததொரு நேர்காணல்!!! நியாயமான கேள்விகள், நிதர்சனமான பதில்கள்!!!

  • @viyadent6373
    @viyadent6373 Před 3 měsíci +5

    When AIADMK failed to give answers to dmk...madam yu were exponentially right in parliament pointing dmk 's yestyears mistakes...you're truly a rolemodel for all women....

  • @Tully70
    @Tully70 Před 3 měsíci +7

    No tough questions in this interview like ​​ when does she wake up? How many times she eats? Her fitness secret? Her favorite movie? Such tough questions are always pointed to Stalin only by the media people. Biased media😂

  • @sureshkuttya4254
    @sureshkuttya4254 Před 3 měsíci +15

    i love india

  • @anandbabu2692
    @anandbabu2692 Před 3 měsíci +3

    Super interview. Both ladies did their job well. Informative for the listener. Keep it up.

  • @SuperRambala
    @SuperRambala Před 3 měsíci +2

    Why FM is not talking about supply vs demand, GST is based on Sales - eg If TN produces 5 million vehicles but sells 4.5 MM to other states, then TN will get taxes only for those sale of 05MM vehicles, this is the fundamental objective

  • @vijayakumart2724
    @vijayakumart2724 Před 3 měsíci +3

    After long time, The perfect interview. Wht a questions. Great answers.

  • @ajayj1989
    @ajayj1989 Před 3 měsíci +11

    Big decesion that our FM & Gov did is not printing extra currency & giving free money to people, this is what make us not to suffer as like many countries

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Před 3 měsíci +2

    Fin Mam, Please tell atleast one truth because lot of innocent ppl are watching this

  • @gayathrisubramanian4750
    @gayathrisubramanian4750 Před 3 měsíci +3

    WE RESPECT YOU MAM. WISH YOU ALL THE BEST

  • @balajiv2516
    @balajiv2516 Před 3 měsíci +7

    👌👌👌😊😊😊

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 3 měsíci +8

    ராம ராஜ்யம்

  • @mathivathanv
    @mathivathanv Před 3 měsíci +2

    Great interview, kudos to the interviewer and new found respect for the FM