"2024மீண்டும் மோடியை முன்னிறுத்தினால் தோல்வி உறுதி" வேட்பாளர் ரகசியம் உடைக்கும் சுப்பிரமணியன் சுவாமி

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2023
  • "2024மீண்டும் மோடியை முன்னிறுத்தினால் தோல்வி உறுதி"
    பிரதமர் வேட்பாளர் ரகசியம் உடைக்கும் சுப்பிரமணியன் சுவாமி
    #SubramanianSwamy | #BJP | #INDIA | #Kelvikkennabathil | #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Subramanian Swamy(29/10/2023)
    Uploaded On 29.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 2,4K

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 Před 7 měsíci +523

    சுவாமி அறிவு, திறமை உள்ளவர் ஆனால் மிகவும் தலைகனம் கொண்டவர் மட்டுமல்ல ஆபத்தானவரும் கூட 😮😮😮🌹

    • @shakirameerjan7842
      @shakirameerjan7842 Před 7 měsíci +23

      Swamy oru bayangaravaadi.

    • @rajr8181
      @rajr8181 Před 7 měsíci +4

      Well said ,

    • @kanakarajant
      @kanakarajant Před 7 měsíci

      L

    • @dranandphd
      @dranandphd Před 7 měsíci +4

      ❤❤❤He is angry because, he was not given any good post, in the party. There are many BJP members, who are in the party', for many years. But the head office deny , good post for them,
      This can become downfall in the party. Party Head should recognise hardworking members of the BJP party .
      But according to astro our PM, will come again. Whether BJP will rule or not, cannot be said. Planet's changes can bring lots of changes in our country. Next year will be a crucial year for our country. Let us wait and watch.
      Many BJP members,ladies hold two to three post, at the same time, this is not good for the country and for the party .😮😮😮

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Před 7 měsíci +3

      Absolutely

  • @knarayanan4039
    @knarayanan4039 Před 7 měsíci +73

    பேட்டி எடுத்தவரின் கேள்விகள் மிகவும் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தன. வாழ்த்துக்கள்!

    • @wselvam6423
      @wselvam6423 Před 5 měsíci

      mn

    • @GaniThambi-ky4gj
      @GaniThambi-ky4gj Před 5 měsíci

      ஆமா, ரொம்ப புத்திசாலித்தனமான கேல்வி 😂😂😂 சு சாமியின் பதிலும் ரொம்பபுத்திசாலித்தனமாது, இப்படி பதிவது உங்களுக்கு அவமானமாக தெரியலயா ப்ரதர்?!

  • @murugesann4770
    @murugesann4770 Před 7 měsíci +50

    சில நேரங்களில் சு.சுவாமி உண்மையும் பேசுவார்.. இதில் நாம் செய்திகளை தேர்தெடுத்துக்கனும்..

  • @ramesha99
    @ramesha99 Před 7 měsíci +28

    Education and knowledge is not just enough. Classic example is him.

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Před 7 měsíci +153

    சுவாமி சிறந்த அறிவாளி அவருடைய அறிவாள் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தவிதமான பயனும் இல்லை

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz Před 6 měsíci +5

      பசு மடியில் பால் இருந்தால் எல்லாருக்கும் பயன் தரும். ஆனா பன்றி மடியில் பால் இருந்தால் யாருக்கு பயன். அது போன்றது தான் இந்த ஆளுடைய அறிவு.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 5 měsíci +4

      காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டா வேண்டும் என்றால் கடல் நீரைக் குடிநீரகா மாற் றிக்கோ-இதே சாமி சொன்னது

    • @user-ph2ll2pz1p
      @user-ph2ll2pz1p Před 5 měsíci

      32:54 to ​@@ZainulAabideen-nl4iz

    • @gyogeshh
      @gyogeshh Před 5 měsíci +2

      Sariyaga sonninga nanbare

    • @sakthisekar.bsakthisekar.b8508
      @sakthisekar.bsakthisekar.b8508 Před 4 měsíci

      ​@@kaalbairav8944vcc😊😊ccc😊vccccccccccc

  • @velmurugant207
    @velmurugant207 Před 7 měsíci +133

    அறிவு ஆற்றல் மிக்கவர் ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்.

  • @kalyanaramanr9422
    @kalyanaramanr9422 Před 7 měsíci +22

    Humility is the highest virtue in a person and Swami is the most self important person

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 7 měsíci +17

    தமிழர் டெல்லியிலே ஆதிக்கம் செலுத்த வேண்டும்,,
    உயர் பதவியில் இருக்க வேண்டும்,,தமிழகம் வீரம் விளைந்த மண்,
    என்று சொல்வதில் மிக்க சந்தோசம்..

    • @badboy8800
      @badboy8800 Před měsícem +1

      ஆனால் அவர் தமிழர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா? துரதிர்ஷ்டவசமாக அவர் ஒருபோதும் செய்ய மாட்டார்.

  • @senthilkumarksp4095
    @senthilkumarksp4095 Před 7 měsíci +235

    அதெல்லாம் நல்லா வெவரமா அறிவாளித்தனமா பேசுவாப்ல ஆனா அவர அறிவாளின்னு நினச்ச நம்மள முட்டாளாக்குற மாதிரி கடைசில ஒரு கோமாளித்தனம் பண்ணிருவாப்ல...

    • @saitbattery4117
      @saitbattery4117 Před 7 měsíci +2

      😂😂😂😂😂😂😂

    • @thangaraj19629
      @thangaraj19629 Před 7 měsíci +6

      மிகவும் சரி...

    • @selvarajulubr9696
      @selvarajulubr9696 Před 7 měsíci +2

      😮😮😮

    • @ViviansFamily
      @ViviansFamily Před 7 měsíci +1

      Haha

    • @Mr1AVM
      @Mr1AVM Před 7 měsíci

      1. ஹமாஸ் தீவிரவாத இயக்கம் அல்ல. விடுதலைப் போராட்ட வீரர்கள்.
      They are freedom fighters.
      2. சுப்ரமணிய சுவாமி யூதர்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். பிராமணர்.
      அவர் யூதர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்.
      நியாயத்தின் பக்கம் பேச மாட்டார்.
      யூதர்கள் நியாயம், அநியாயம் என்ற பாகுபாடு எதையும் பார்க்க மாட்டார்கள்.
      3. முதலில் "இஸ்ரேல் " என்று ஒரு நாடு இருந்ததா?
      உலக வரைபடத்தில் இஸ்ரேலை காட்டுங்கள் பார்ப்போம்.
      ஹிட்லரும், நாஜிப் படைகளும் யூதர்களை கொன்றொழித்த போது அடைக்கலம் தேடி உயிர் பிழைக்க, பஞ்சம் பிழைக்க வந்த நாடு "பாலஸ்தீன்".
      உலகமே "யூதர்கள் சகவாசமே ஆகாது" என்று விரட்டியடித்தபோது பாவப்பட்டு இடம் கொடுத்தவர்கள் பாலஸ்தீனர்கள்.
      இன்று அவர்கள் நாட்டையே யூதர்கள் ஆக்கிரமிக்கும் போது விடுதலைக்காக சிலர் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள்.
      அவர்கள்தான் "ஹமாஸ்" போராளி குழுவினர்.
      சுப்ரமணிய சுவாமியும், இந்துத்துவா பயங்கரவாதிகளும் கூறுவதால் அவர்கள் terrorist group ஆக மாட்டார்கள்.
      They are freedom fighters.
      4. குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் என்று நிராயுதபாணிகளின் மீது இஸ்ரேல் குண்டு வீசி 8000-க்கும் மேற்பட்டவர்கள் இன்றுவரை (01.11.2023 Wednesday) இன்றுவரை இறந்துள்ளனர்.
      ஹமாஸ் குழுவிடம் சண்டை போடுவதை விட்டு விட்டு பொதுமக்களை கொன்றொழிக்கிறது இஸ்ரேல்.
      இது அப்பட்டமான genocide.
      5. நிறைய பொய் பேசுகிறார், blind support செய்கிறார் சுப்ரமணிய சுவாமி ஐயர்.
      பாலஸ்தீன மக்கள் முழுமையாக ஹமாஸ்-க்கு ஆதரவளித்தால் ஏன் ஹமாஸ் தேர்தலில் தோற்றது.
      மேலும், ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதங்கள் ஏன் பொதுமக்களிடம் இல்லை.
      எல்லையில் நின்றுகொன்று இஸ்ரேல் இராணுவம் சுடும் போது கொத்து கொத்தாக பலஸ்தீன பொதுமக்கள் சாவது ஏன்?
      6. இஸ்ரேலின் திட்டம் மற்றும் துணையோடும்,
      நரசிம்ம ராவின் உதவியோடும் பிரதமர் ராஜீவ் காந்தி-யை கொன்றவர்தான்
      இந்த சுப்ரமணிய சுவாமி.
      அதனால்தான் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தொழிலாளர் ஆணையம் மற்றும் சர்வதேச வர்த்தக ஆணையத்தின் தலைவராக இருந்தார்.

  • @ubendrankt8422
    @ubendrankt8422 Před 7 měsíci +451

    நிதி அமைச்சர் பதவி இவருக்கு தரவில்லை எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இது.......

    • @1006prem
      @1006prem Před 7 měsíci +26

      நல்லவேளை கொடுக்கல.
      இவர் தன்னிலை மறந்தவர் இவரை நம்பி இந்திய கல்லாப்பெட்டியை கொடுக்க முடியாது😢😢😢

    • @user-fy6hu7sn7r
      @user-fy6hu7sn7r Před 7 měsíci +7

      Avarutaiye varalaru therinthu pesungal

    • @balachan4731
      @balachan4731 Před 7 měsíci +16

      அதற்க்கு தகுதியானவர் தான் இவர், இவர் அப்பதவியில் இல்லாதது நம் இந்தியர்க்கு இழபு...
      He is very genius in economics.

    • @sargunamtrichy9524
      @sargunamtrichy9524 Před 7 měsíci

      இல்ல மோடி முட்டாள் என்பதை தைரியமாக சொல்லும், தைரியசாலி 👍

    • @sundarrajansundarrajan5864
      @sundarrajansundarrajan5864 Před 7 měsíci +9

      ஆம்அறிவுத்தலைக்கணம்

  • @VijayKumar-ew2zj
    @VijayKumar-ew2zj Před 7 měsíci +25

    Dr.Swamy intelligence will work inside the Supreme Court premises , but not around the public forum

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham Před 7 měsíci +36

    I too go with Nitin Gadakari, I am not in BJP but I admire works of Nitin Gadakari.

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 Před 7 měsíci

      Not with clean hands.

    • @nr9926
      @nr9926 Před 7 měsíci

      His family does corruption. And nitin is brahmin. He will remove reservation

    • @innermostbeing
      @innermostbeing Před 7 měsíci

      Agree with your comment!

  • @gouthamk1681
    @gouthamk1681 Před 7 měsíci +159

    சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அறிவாளி என்பது உண்மை ஆனால் அவர் தேர்தலில் நின்றாள் நூறு ஓட்டுகூட கிடைக்காது தேர்தல் அரசியல் என்பது வேறு

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Před 7 měsíci +6

      He had won from madurai🤔

    • @adithya67
      @adithya67 Před 7 měsíci +2

      True, may be again if he stand en.madurai, may be it is difficult to win

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 Před 7 měsíci

      மக்கள் முட்டாள்.....

    • @chandramoulic6352
      @chandramoulic6352 Před 7 měsíci

      Yes, you are right. Shows the voters mindset. We go more by glamour and flowery speeches, not by substance, competence & values

    • @ramanujam2309
      @ramanujam2309 Před 7 měsíci

      தமிழ்நாட்டுக் வாக்காளர்கள் பணம் கட்டிங் பிரியாணி கொடுத்தால் போதும் அவர்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம்‌.இதை ஆரம்பித்தது கட்டுமரத்தின் மகன் அழகிரி.இது ஊர் அறிந்த உண்மை

  • @muththaiahsaravanan5379
    @muththaiahsaravanan5379 Před 7 měsíci +7

    மிகவும் எதார்த்தமான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வணக்கம் .

  • @rajakvk2837
    @rajakvk2837 Před 7 měsíci +59

    ஆழ்ந்த இரங்கல் அய்யா.

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 Před 7 měsíci +236

    கடவுள் பாதி மிருகம் பாதி இரண்டு செய்த கலவை இந்த சுப்பிரமணிய சுவாமி.

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k Před 7 měsíci +9

      இவன் பாதி கடவுளா 🤣🤣🤣

    • @harishabhimanyu
      @harishabhimanyu Před 7 měsíci +1

      Excellently said!

    • @shafiemirates
      @shafiemirates Před 7 měsíci +3

      😂😂😂

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 Před 7 měsíci +3

      இவரது இன்றைய நிலை மிகவும் வருத்ததுக்கு உரியது. பாவம்.

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 Před 7 měsíci +2

      சிரிப்பு வரவக்கும் பதில்கள். பாவம் harward professor நிலை மிக வருத்ததுக்குறியதாகிவிட்டது

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 Před 7 měsíci +173

    அறிவு ஏராளம், ஏராளம். அதைவிட கர்வம் ஏராளம் ஏராளம்."சமயங்களில் " உடனிருந்தே கொல்லும் வியாதி.

  • @marusthalividyalaya5308
    @marusthalividyalaya5308 Před 7 měsíci +7

    Interviewer Varshini is serious, sensible and updated. Keep it up.

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 6 měsíci +21

    நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை , உதாரணம் சுப்ர மணி ஆசாமி ! மக்களின் நன்மைக்காக எண்ணம் கொண்ட மனிதன் வீழ்வதில்லை , உதாரணம் எம் ஜி ஆர் !!!

    • @mmg9592
      @mmg9592 Před 5 měsíci

      Muttaal suwami

    • @Filtered6
      @Filtered6 Před 4 měsíci

      Naan endra ennam kondavan muttalgaluku adimaiyaka vaalamatan,,,mgr apo en pm aagala?
      Samanthame Illama mudichu potu pesatha…
      Unnamaathiri aalungalukelam puriyathu,,coz you guys sniff around celebs not on iq’s..

    • @ushananthini9387
      @ushananthini9387 Před 4 měsíci

      arumai

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 7 měsíci +104

    பதவியை எதிர்பார்ப்பார் கொடுத்தால் கம் என்று இருப்பார் கொடுக்காவிட்டால் இப்படித்தான் கலகம் பண்ண ஆரம்பித்து விடுவார் மனுஷன் எப்பவும் இப்படித்தான்

  • @bgan63
    @bgan63 Před 7 měsíci +165

    தமிழன் தில்லியில் பிரதமராக வேண்டும் என கடைசியாக அவர் கூறியது இன்றைய சூழலில் மிகப் பொருத்தமானது.

    • @braj7123
      @braj7123 Před 7 měsíci +15

      That is Annamalai ji

    • @bgan63
      @bgan63 Před 7 měsíci +4

      @@braj7123
      🤮🤮🤮🤮🤮

    • @shajahansm1612
      @shajahansm1612 Před 7 měsíci

      ​@@braj7123அண்ணாமலை பிரதமரானால் பார்ப்பனர்கள் வாழ்வார்களா

    • @cfxdnivra
      @cfxdnivra Před 7 měsíci +3

      ​@@braj7123dei enna comedy panitu iruka

    • @braj7123
      @braj7123 Před 7 měsíci +2

      @@cfxdnivra unmaiya dhan da ...sonnaen pundaaa movanae...you give respect and take respect da nayea

  • @ramasamy1404
    @ramasamy1404 Před 7 měsíci +11

    சுவாமியிடம் பேசும் அசோகாவின் திறமையும் அறிவும் பாராட்டுக்குரியது.

  • @jayavel9180
    @jayavel9180 Před 7 měsíci +245

    வயசு ஆகி விட்டது என்றால் குழந்தை மனசு வந்து விடும் ❤

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Před 7 měsíci +3

      😂😂

    • @1006prem
      @1006prem Před 7 měsíci +12

      இது பால் குடிக்காது,முளையை கடித்து வைக்கும் குழந்தை

    • @neerajaram8198
      @neerajaram8198 Před 7 měsíci +1

      Yuthr Vazhi Vanthavargal bramanargal. Bramanargal aatharavu yuthargalukku eppozhuthum irukkum. Yuthar poandra kodoora manam bramanargalukkum.

    • @neerajaram8198
      @neerajaram8198 Před 7 měsíci

      Hamas thaakka poagirargal ena therinthe moththamaga palesina Hamas amaippai azhikka kaathiruntha kodoora mozzad yuthargal.

    • @sandy0129
      @sandy0129 Před 7 měsíci

      gundu veikira tulukauku nakku da baadu@@neerajaram8198

  • @rvjustice3645
    @rvjustice3645 Před 7 měsíci +140

    தாலி கட்டபோனவர் பேச்சு. எல்லா நேரத்திலும், உண்மையையும், நல்லதையும் எதிர்பார்க்க முடியாது.....
    அதுவும் தற்கால தந்தி யில்....

    • @shenba8543
      @shenba8543 Před 7 měsíci +5

      உலகறிவு படைத்தவர்க்கு எடுத்துகொடுக்க சொன்னாள் கட்டபோனவர்தான இவர்,திருச்சி வேல்சாமி ஐயா தான் பதில் சொல்லனும்.

    • @rvjustice3645
      @rvjustice3645 Před 7 měsíci +3

      @@shenba8543 yes

    • @maruthu9501
      @maruthu9501 Před 7 měsíci +4

      இன்னும் யாரும் மறக்கலயா தாலி சம்பவத்த

    • @rajsu9294
      @rajsu9294 Před 7 měsíci +1

      யோவ்! 😄😁😄😁😄😁👍

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy Před 7 měsíci +1

      Best comment 👍👍👍 Simply defined.

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Před 7 měsíci +4

    பாலஸ்தீன மக்கள் வேறு. அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஹமாஸ் வேறு.

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. Před 7 měsíci +87

    தமிழ்மொழியை மதிக்காத யாரையும் தமிழகம் மதிக்காது சு.சாமி அவர்களே🔥

    • @EUROPA254
      @EUROPA254 Před 6 měsíci

      Brain washed by DMK

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore Před 5 měsíci +1

      You foolish...
      🤣KARUNNAANDITHI & STALIN ARE TELUGU😂

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. Před 5 měsíci

      நான் முட்டாளாக இருக்கலாம். கருணாநிதி தெளுங்கராக இருக்கலாம்.
      ஆனால் கருணாநிதி இல்லாமல் போய் இருந்தால் தமிழ் இதுகாலம் வீடுகளில் மட்டுமே பேசப்படும் மொழியாக மாறி இருக்கும் என்பதை நான் அறிவேன்.
      ஆனால் ஸ்டாலினுக்கு பணத்தை தவிர வேறு எந்த குறிக்கோளும் இருப்பதாக தெரியவில்லை ​@@kayg.vegan.singapore

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan Před 4 měsíci +1

      ​@kayg.vegan.singapore :Yes., True., In fact, DMK only destroyed Thamizh language, by their indifferent attitude towards this Thamizh language.

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall Před 14 dny

      Poda thevdiya

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Před 7 měsíci +13

    சுவாமி திறமையாவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு பேசவோ அல்லது செயல்திறனோ இல்லை என்பது உறுதி. ஆக மொத்தம் சுவாமி அவர்கள் பஞ்சர் கடைக்கு முன் வைத்திருக்கும் பழைய டயர் என்றே சொல்லலாம்...

    • @ragavendrankragavendrank7098
      @ragavendrankragavendrank7098 Před 5 měsíci

      Nammekellam Sachin Tendulkar yepppadi. Ball a face mannunum than pesa theriyum... 😅😅😅😅😅..

  • @Prince_Prince007
    @Prince_Prince007 Před 7 měsíci +33

    இவரோட வாய் தான்.. இப்ப இவரு கேபினட் மந்திரியா இல்லாம வச்சுட்டு. இல்லன்னா இவரோட லெவலே வேற..

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Před 7 měsíci

      It is absolutely Correct Answer

    • @prempremji2779
      @prempremji2779 Před 7 měsíci

      Yes sir no one can control him ,

    • @Prince_Prince007
      @Prince_Prince007 Před 7 měsíci

      @@prempremji2779 True.. He thinks he is senior, brilliant, bigger than Modi and Amit Shah.. but he is not.. may be educated and intellectual..

  • @rajeer537
    @rajeer537 Před 7 měsíci +2

    Sri subramaniam Swami i respect
    Here after i won't see he is having complex

  • @rayerantony2521
    @rayerantony2521 Před 7 měsíci +4

    உண்மை தான்

  • @ramaramanathan5884
    @ramaramanathan5884 Před 7 měsíci +26

    இறுதியில் சொன்ன ஒரு கருத்து எனக்கு சம்மதம். அதர்க்காக நன்றி

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Před 7 měsíci +40

    ஆமா பெரிய scientist சொல்லிட்டாரு பேசாம போவியா😅😅😅

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Před 7 měsíci +1

    சுப்பிரமணியசுவாமி இந்த இடத்தில் சற்று நல்ல பதிலாக சொல்லி இருக்காமல் சுவாமி எப்போதும் முஸ்லிம் மக்களுக்கு உதவியாக தான் இருப்பார் இத தான் உண்மை

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 Před 7 měsíci +2

    சுப்ரமணியசாமி ஒரு நல்ல
    அரசியல்வாதி மட்டும் அல்ல
    ஒரு பெருளாதார மேதை
    எப்பே எதும் அரசியலில்
    உண்மையே பேசுபவர்.

  • @RAVICHANDRAN-oj3tz
    @RAVICHANDRAN-oj3tz Před 7 měsíci +43

    எங்கள் நீதித்துறை தமிழ் மண் சுவாமி அவர்களின் கடைசி கருத்து மிகவும் அருமை சல்யூட் 🙏

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Před 7 měsíci +59

    ஐயா கடைசியாக ஒரு தமிழன் டெல்லியில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்யதமைக்கு நன்றி

    • @tamilan32
      @tamilan32 Před 7 měsíci +6

      அவன் அவனைச்சொல்கிறான்

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Před 7 měsíci +1

      ​@@tamilan32romba santhoshapedathe avan solvathu annamalaiye née karpanai panni sudaalai endru ninaichidathe

    • @sanathkumar6439
      @sanathkumar6439 Před 7 měsíci +3

      ஜெயகுமார பிரதமர் ஆக்கிவிடலாம் எப்படிதமிழனாச்சே

    • @SeeranganG
      @SeeranganG Před 7 měsíci

      தமிழர்கள் பொறுக்கிகள் என்று சொன்னவன் , ராஜபட்சேவின் நண்பன் .தமிழுக்கும்,தமிழருக்கும் எதிரி இந்த சு.சுவாமி.

    • @selvathilagavathijeevanant7637
      @selvathilagavathijeevanant7637 Před 7 měsíci

      @vijayakumaranஇந்த சு.சாமி ஆரியன்,தமிழரின துரோகி.ராஜீவ்காந்தியை சுடப்போகிறார்கள் என்பது இவருக்கும் முன்கூட்டியே தெரியும்.இவன் உடம்பெல்லாம் விசம்.

  • @SaranKumar_
    @SaranKumar_ Před 6 měsíci +2

    The questioner was knowledgeable so the Interview went well.

  • @murugeshgounder631
    @murugeshgounder631 Před 7 měsíci +2

    Yes you're right sir China speech thank you very much sir

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 Před 7 měsíci +12

    வதந்தி டீவி காரனுக்கு இந்த சிண்டு முடியறது ரொம்ப பிடிக்கும் போல

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 Před 7 měsíci +26

    அறிவாளிகளும் ஆறலை வயது வரும்போது பிரளயம் பேசுவது வழமைதான்..

    • @ravimuthulaksh
      @ravimuthulaksh Před 7 měsíci

      😂Arumai but enakku sariyaa puriyala bur peguliar word

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 Před 7 měsíci

      ஆமா இருக்கலாம்,,, இந்த பெரியவர்மதிப்பிற்கும் , அவரின் அறிவுசாந்தும் சமூகவலைய நாகரீகம் கருதி சொற்கள் இப்படியாகி விட்டது.

    • @sundaramoorthyannapoorani4899
      @sundaramoorthyannapoorani4899 Před 6 měsíci +1

      நிதி அமைச்சர் ஆக்கீ ட்டா விளங்கிடும்

  • @alamraman
    @alamraman Před 7 měsíci +2

    Dear sir, you all ways great sir. ❤

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 7 měsíci +3

    Interviewer/Hancker Ashoka Vardhani is an asset to Dina Thanthi❤

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Před 7 měsíci +6

    சுப்பிரமணியம் சுவாமி இன்று அமைச்சரவையில் இருந்திருந்தால் பேச்சு இப்படி இருக்குமா என்று யோசனை செய்கிறேன்.

  • @arulraj4077
    @arulraj4077 Před 7 měsíci +17

    சாமி மிகவும் தலை கனம் பிடித்தவர், தான் என்ற கர்வம் பிடித்தவர்

    • @encyclopediacr7
      @encyclopediacr7 Před 7 měsíci +1

      தமிழனுக்கு கொஞ்சம் தலைகனம் இருந்துட்டு போகட்டும் நண்பா❤️😊டெல்லிக்கு அடிபணிய மறுப்பது ஒரு தன் அழகுதான….🎉🎉🎉🎉

    • @bestshopping4488
      @bestshopping4488 Před 7 měsíci

      ​@@encyclopediacr7அவன் தமீழன் அல்ல....தமிழின துரோகி

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 6 měsíci

      ​@@encyclopediacr7 அவன் தமிழன்னு யார் சொன்னா 😂😅😅அந்த ஆளு பிராமணன், வடக்கிருந்து குடிப்பெயர்ந்து வந்தவர்கள் அவர் குடும்பத்தார் 😅

  • @manimaran4900
    @manimaran4900 Před 7 měsíci +1

    இந்திய மக்கள் என்னிடம் நாட்டின் வளர்ச்சி போட்டி வைக்க சொல்லுங்கள் பிறகு பதில் வெற்றி யார் என்று மக்கள் சொல்லுவார்கள் நல்ல அறிவாளிகள் வீட்டில் உள்ளவர்கள் காமராஜ் காந்தி சுபாஷ் சந்திர போஸ் இன்னும் பல தலைவர்கள் அறிவு ஒரே இடத்தில் உண்டு மக்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும் தயவு செய்து 🇮🇳🙏💐

  • @massayf0073
    @massayf0073 Před 7 měsíci +2

    ஐயா சுப்பிரமணியசுவாமி நீங்க உண்மையிலே தைரியசாலி என்றால் ராஜீவ் காந்தியை கொன்றது யார் என்று சொல்லுங்க

  • @rsuresa
    @rsuresa Před 7 měsíci +73

    தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். 🤔

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 7 měsíci

      யாரு இந்த லூசு கூவையா அதுக்கு ஜீயே இருந்துட்டு போவலாம் இவன் நல்லதை சொல்றவனுமில்லை கெட்டதை செய்யாம விட்டதுமில்லை. கேடுகெட்ட பய.

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Před 7 měsíci +4

      Urupetta maathiri thaan

    • @selladuraig4029
      @selladuraig4029 Před 4 měsíci

      யார் ஓட்டு போடுவார்கள்

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Před 7 měsíci +5

    எத்தனையோ ஆட்டங்கள் அடங்கிப் போய் இருக்கிறது உங்களுடைய ஆட்டம் எவ்வளவு காலம் என்று உலக அளவில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது

  • @mariappansengodan7596
    @mariappansengodan7596 Před 7 měsíci +27

    Swamy is always interesting to hear. Flair and informed. Aged, yet put different perspectives,
    many maynot disagree .
    He used to say the incometax on middle class must go; instead, a policy to encourage saving habits. He is for self-reliance, development centered economics. He is on point.
    A state like tamilnadu,with its past , must be in a position to assert , to command respect and play a lead role, work to develop the state ,as a sole aim ,leaving aside small , petty politicking. Hope those concerned , will agree with the essence of his message .
    He may have taken different stands in the past.but he, on most occasions, stood on the righteous side. Like everyone, he has his own beliefs.
    But generally he is brave to dissent;
    never a capitulationist.
    long live swamyji.
    Kindly continue to give constructive criticism to those who matters, in the growth of tamilnadu . நீடுவாழ்க.

  • @jagannathankuppurao8352
    @jagannathankuppurao8352 Před 7 měsíci

    2024ல் மோடியின் தலைமையில் தான் பாஜக தேர்தலை சந்திக்கும். பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும்

  • @brigadepadmanaban3704
    @brigadepadmanaban3704 Před 7 měsíci +30

    Superiority Complex minded/ Difficult to deal so MODIJI is keeping him aside

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 Před 7 měsíci

      Modi made mistake.

    • @EVEREST95
      @EVEREST95 Před 4 měsíci

      Just because it is a golden needle, i can't poke my eye with it. Hope u understand. 😅

  • @maheshiyer8307
    @maheshiyer8307 Před 7 měsíci +13

    He's a talented person but he has got depressed because of not giving him a cabinet minister

  • @indirajithavs1865
    @indirajithavs1865 Před 5 měsíci +1

    ஒரு தமிழ் சேனல் நெறியாளர் , இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை குறித்து அறிவார்ந்த கேள்விகளை எழுப்புவது நம்பிக்கை ஊட்டுகிறது.
    உலகப்பிரச்னைகளைப் பற்றிய அறிவில் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாம் .
    வாழ்த்துகள்

  • @asokanp948
    @asokanp948 Před 7 měsíci +6

    அருமையான சுப்பிரமணி சுவாமி அய்யா பதிவு.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Před 7 měsíci +43

    இந்த பேட்டி கொடுப்பவனுக்கு மரியாதையாக எப்ப பேசுவான்

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 Před 7 měsíci +30

    Eccentric Swami. No post for him and so objects to Modiji though he pretends not so.

    • @writewing1
      @writewing1 Před 7 měsíci +1

      rubbish he ( Swami ) doesnt eat gober like other members of his party we sted fast and bold decison maker ... unlike 56 inch of fakeness

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 7 měsíci +1

    Ashok Varshini you're simply great. No doubt Swamy was in a way instrumental in Modi's coming. But he talks as if he's the nation and none else is.

  • @thangadurai4455
    @thangadurai4455 Před 7 měsíci +1

    ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள் தந்தி தொலைக்காட்சிக்கும் மற்றும் அக்கா உங்களுக்கும் நல்ல கலந்துரையாடல் ரொம்ப நல்லா இருந்தது தமிழ் மண்ணின் வீரம் இவருக்கு தெரிஞ்ச அளவுக்கு இந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது நல்ல கானோளி வாழ்த்துக்கள்

  • @CharlesATH
    @CharlesATH Před 7 měsíci +21

    He is a real guy, I agree with his last statement 🎉

  • @ramanins4436
    @ramanins4436 Před 7 měsíci +38

    என்னால் எல்லாமே முடியும்;ஆனால் எதுவும் செய்யமாட்டேன் என்ற கர்வம்!!ஒரு வித பிருகு மஹரிஷியின் குணம்!!

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 7 měsíci +3

      ஒரு பூ....முடியாது தானா பிதற்றும்.100 லட்சம் கோடி பத்தி இது ஏன் பேசல பொருளாதாரப் புலி .

    • @srinivassrinivasank8712
      @srinivassrinivasank8712 Před 7 měsíci +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @KrishnaKumar-xw6yo
    @KrishnaKumar-xw6yo Před 7 měsíci +13

    America went to Afghanistan for the purpose of destroying Alquiada . But Anchor say wrongly that America went to Afghanistan for destroying Taliban .

  • @christurajs9918
    @christurajs9918 Před 7 měsíci

    நம் தமிழ் நாடு .. சுப்பிரமணி சாமியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ❤🥰😍👏👍👍. Proud of you Tamila

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 Před 7 měsíci +8

    From Emergency (1975) days, he is an unavoidable force in Indian Politics. But still not given a chance to show his ability!

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 Před 7 měsíci +4

    சுசுவாமிஐயாஇந்திராகாலத்திலேயே
    சிம்மசொப்பனமாய்
    இருந்தவர்சிறந்த ஆற்றல்உள்ளவர்
    நிறைய அரசியல்தலைவர்களின்கொட்டத்தைஅடக்கியவர் அரசியல்சாணக்கியன் சிறந்ததோர் நிர்வாகி சரியாகநிதானிப்பவர்படித்தபண்பாளர்எவருக்கும்பயப்படாதவர்
    சட்டவல்லுனர்சிறந்த
    பொருளாதாரநிபுனர்

  • @prabakaranr5673
    @prabakaranr5673 Před 7 měsíci +10

    Excellent speech Mr.Swamy sir,,,

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 Před 7 měsíci +1

      19:14 un peru prabhakaran aah... Pera maathu illati sethu poidu

    • @mohandasg7530
      @mohandasg7530 Před 6 měsíci

      Eccentric speech with idiotic replies & loose comments

    • @SeeniSeenipeer
      @SeeniSeenipeer Před 5 měsíci

      சகோதரா எங்கள் தமிழ் தேசியத்தினுடைய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பெயரை களங்கப்படுத்தாதே

  • @Ponthiru2233
    @Ponthiru2233 Před 7 měsíci +1

    அறிவு இருக்கலாம் . இவ்வளவு அதிகமா அழுகிபோயி இருந்தால் .. எந்த பிரயோஜனமும் இல்லை.

  • @Garypazyamor
    @Garypazyamor Před 6 měsíci

    Dr. Swami gives the best answer because it's sensible, honest, and to the point

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Před 7 měsíci +34

    எல்லோறையும் எதிர்த்து பேசக்கூடிய வல்லமை படைத்தவர்

  • @kavithav-zy4eo
    @kavithav-zy4eo Před 7 měsíci +2

    Great words

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 Před 7 měsíci +1

    கடைசியாக உள்ள பாப்பானை நாடு கடத்தும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před 7 měsíci +9

    விரக்தியின் விளிம்பில் சுப்பிரமணிய சுவாமி.

  • @arulkavi4931
    @arulkavi4931 Před 6 měsíci +1

    If one person could look after every department it indicates how much time and energy he is spending to improve the country. People like him always be an opponent to reveal the happening at central and their view on SouthIndian states.

  • @velsamyrajagopal3548
    @velsamyrajagopal3548 Před 7 měsíci +1

    Please adikadi swamy sir a interview pannunga madam.we are Swami sir fans

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 Před 7 měsíci +5

    இவன் தமிழை சரியா பேசமாட்டானா? தமிழ் நாட்டில் இருந்து போய் தலைநகர் டெல்லியில் ஆட்டிவைப்பான் powerful man.

  • @harinathan3070
    @harinathan3070 Před 7 měsíci +14

    Subramanian Swamy pls continue fight against corruption in TN.ED is finding charges more than you in TN

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 Před 6 měsíci

    Respected honorable man mr Subramanisami the wonderful wisdom and honorable man but no one follow our India people and Tamil nadu people I respect and salute mr Subramanisami ❤🙏

  • @Vijayanana
    @Vijayanana Před 7 měsíci +1

    Let Swamy to share the documents signed by Kalaigar Karunanidhi & Indhira Gandhi together

  • @jayaasekar
    @jayaasekar Před 7 měsíci +10

    swamy always ultimate . . . !

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 7 měsíci +28

    இவர் ஒரு நல்ல மனிதர் இவர்தான் இந்து மக்கள் ஒற்றுமைக்கு மிக மிக முக்கிய காரணம் ஆவார் சுப்ரமணியசாமி என்றாலே அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாரும் அழுவார்கள்

    • @1006prem
      @1006prem Před 7 měsíci +9

      அதெல்லாம் ஒரு காலம்😢😢😢😢

    • @Ntk78680
      @Ntk78680 Před 7 měsíci +5

      😂

    • @roberta1310
      @roberta1310 Před 7 měsíci +1

      😂😂😂😂😂

    • @selvaraja8285
      @selvaraja8285 Před 7 měsíci

      வீதியில் போன ஓனானை ஏன்டா வேட்டில் விட்டேன் என்று பிஜேபி நினைக்கிது.இந்தாளு ஜாதிக்காரங்களுக்கு இப்பொழுது பிஜேபி யில் மதிப்பு குறைந்து விட்டது. எனவே சு சா SV சேகர் காயத்ரி ரகுராம் போன்றவர்கள் பிஜேபிக்கு எதிராக பேசினால் ஏதாவது சன்மானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.யாரும் கண்டு கொல்வல்வது இல்லை. எனவே தருகிறார்கள்.

  • @m.ansarolim.ansaroli7956
    @m.ansarolim.ansaroli7956 Před 4 měsíci +1

    நாங்கள் செய்த தவறு சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கு மதுரை பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தது தவறு தவறு தவறு தவறு😮😂😅😊😊

  • @hemawarsini6096
    @hemawarsini6096 Před 7 měsíci +6

    Tr. Modi ji 🔥 unbeatable PM

  • @bharathwajmohan6131
    @bharathwajmohan6131 Před 7 měsíci +42

    He cooks up so many things being a scholar....eg BJP will lose if Modi is PM candidate, DMK and ADMK will context together etc...I can understand why nobody listens to him in his own party

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před 7 měsíci +4

      He is a maverick, none takes him seriously except secondary channels 😂

    • @1006prem
      @1006prem Před 7 měsíci +5

      He always want to prove he is better than Modi in all aspects but he never did that.his brain sometimes drives him crazy 😂😂😂

    • @natsundaresan6976
      @natsundaresan6976 Před 7 měsíci

      I did think of this possibility for some reasons
      Currently Both the DKs are crooks and corrupt. Both of them don’t want people to think of any other alternatives or give people a chance to think of any alternatives. Only way to do that is to have understanding between them and share the victory between them and keep others away from that share. For example the TN is always headed by DMK background person and have to the name of congress. Those who think of non-DMK voting for congress is actually voting for DMK .. similarly those vote for either DMK or ADMK based on anti votes is keeping the votes within DK poorikies and not going to others like 3rd alternative. So it is possible DMK and ADMK have secret alliances to keep the 3rd at bay!

    • @natsundaresan6976
      @natsundaresan6976 Před 7 měsíci +3

      I am supporting Swami’s madness for going against Modi or TN BJP because of his big Ego
      He strongly believed he could become PM on day! He will be a good person to have some good portfolio later ke FM .. but in any organization the subordinate culture is given importance to talent! Any leader would take a talented subordinate over extremely talented non-subordinate person. Certainly Jai Sankar is doing a gr at job and it is unfortunate Swami’s ego cannot accept it and he also cannot accept the fact he can’t become PM

    • @natsundaresan6976
      @natsundaresan6976 Před 7 měsíci +2

      I am not supporting… typo

  • @seenivasans5168
    @seenivasans5168 Před 5 měsíci

    Such a great interview. Swamy very talented and cunning person. I have been continuously watching his interviews.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 7 měsíci +7

    My favourite unbiased great Tall Leader Dr. Swamy. He is not having any fear or favour to anybody be it his ruling party or opposition. Living Legend & I always respect him. 🎉❤🎉

    • @nsd861
      @nsd861 Před 7 měsíci

      awaruku CM post kudukalanu aathnagm

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 7 měsíci +19

    When people grow old ,they suffer not only physically but mentally too.! Senility embraces everyone in their old age. !

  • @sankaranjuniourinspector8927
    @sankaranjuniourinspector8927 Před 7 měsíci +45

    மீண்டும் மோடி பிரதமர் ஆனால் இவர் வாயே தொறக்க கூடாது

    • @loganathan737
      @loganathan737 Před 7 měsíci +2

      வாய்ப்பு இல்லை

    • @sundaresansita4458
      @sundaresansita4458 Před 7 měsíci +4

      மீண்டும் மோடி அவர்கள் பிரதமரானால் இவர் அரசியல் துறவறம் பூண - தான் பேட்டி கொடுத்தது தவறு என ஒத்துகொள்ள தயாரா?

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Před 7 měsíci +1

      Meendum modi maiera pudunguvaaru

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Před 7 měsíci

      ​@@sundaresansita4458well said

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Před 7 měsíci

      ​​@@mohamedvadalurvadalur6704உன் மண்டையில் மயிரும் கிடையாது. உன் போன்றவனுக்கு மூளையும் கிடையாது. நீ சீனாவில் குடியேறுவது தான் சரி😂 அங்க நீ கேட்டதெல்லாம் கிடைக்கும் (பன்னி)மூளையும் கிடைகாகும்😂

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 Před 7 měsíci +5

    I become his fan after seeing this interview

  • @jaykumardharmaraj
    @jaykumardharmaraj Před 4 měsíci

    Dr. Swamy is a highly knowledgeable person. He is good as a Professor, He is an idealist, He is a man who claims of doing everything- so many thing about HE is the one who has done so many things, but only thing is his speech should always taken with a pinch of salt. I do not know why he is alone nowadays- I mean without his supporter of Madam Chandraleka!!!!!!!!!!

  • @AbdulSukkur-cp4qy
    @AbdulSukkur-cp4qy Před 7 měsíci +6

    மணிப்பூர் பிரச்சனையை பற்றி ஒரு விவாத வையுங்களேன்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 7 měsíci

      அப்பிடியா கோத்ரா ரயில் எரிப்பு, பெங்களூரு,, கோவை இந்தியா முழுவதும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை ஒரு மாசம் முழுசா பேசலாமே.

  • @dassdass4028
    @dassdass4028 Před 7 měsíci +11

    Fantastic speech sir

  • @muruganop1
    @muruganop1 Před 5 měsíci

    supeer debate, as a reporter how do run the political interview is shown by the madam is fantastic,

  • @shankarpalanisamy4706
    @shankarpalanisamy4706 Před 6 měsíci

    சுவாமி கணிபபு மோடி 24 ல் பிரதமராக வரமாட்டார் என்பதால் மோடி 24 ல பிரதமர் என்பது உறுதியாகிறது .
    என்றும் ஆணவம் இயற்கையின் முன் தேல்வியுறும்.

  • @melumalai1803
    @melumalai1803 Před 7 měsíci +4

    Well done Swamy ji your dream will be successful by tamilians in future.

  • @josephrajan2068
    @josephrajan2068 Před 7 měsíci +13

    Very good speech about Tamil Nadu and Tamilians culture and brains. Thanks Dr. S.swamy

  • @sundararamank2290
    @sundararamank2290 Před 7 měsíci

    Subramanian Swamy, though a great scholar, proved that he is another human. He is not given any important portfolio by Modi Government knowing fully his nature. Being an Economist, he expected Finance Ministry under his control but that did not happen. Naturally that disappointed him. The members of the Ministries under Modi Government are all excellent people whereas one cannot believe a person like Dr. Subramanian Swamy. When Advani ji himself is ignored considering his age, how he could expect Modi should hear him. Thank GOD, Modi ji took a right decision.

  • @tamilnadu9545
    @tamilnadu9545 Před 7 měsíci +1

    Good time pass for all. Ever this guy input anyone respect.

  • @ksk3300
    @ksk3300 Před 7 měsíci +19

    Good debate. Dr. Swami is a good and great man. No doubt. At the same time , in a political career, who ever is not getting their desire post, definitely, they will talk differently. Which should not be taken as a strong statement. Just he has given his views.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 7 měsíci

      Frustration, desperation..
      More than grand old party..
      He trained in an organisation where nation comes first.....
      Everything thrown to wind..
      Only self importance.....

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 Před 7 měsíci +10

    One among the extraordinary interviews. A little language problem. Intention is good, even though a little bit insane. ❤

  • @Linga0123
    @Linga0123 Před 6 měsíci +1

    2024 மோடி 🚩🚩🚩🙏🏻jai ஸ்ரீ ram

  • @mariappansundaram1654
    @mariappansundaram1654 Před 4 měsíci

    தமிழன் அனைவரும் காணவேண்டிய பதிவு ஐயா சுவாமிக்கு பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துக்கள்