(29/07/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Kamal Haasan | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2017
  • Watch Edited Portions Here - • (15/08/2017) Kelvikken...
    (29/07/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Kamal Haasan | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 2,9K

  • @Shanmuga
    @Shanmuga Před 6 lety +573

    21:37 "Apdi yarume Tamil Natla ila?
    Indialaye kedayathu" . Mass.

    • @INDIA-123-
      @INDIA-123- Před 6 lety +24

      irukiragal,,,,,,aanal padhaviyl illai......seeman

    • @RajeshKumar-ph8ql
      @RajeshKumar-ph8ql Před 6 lety +14

      nallakannu

    • @Cinematicplanet07
      @Cinematicplanet07 Před 4 lety +6

      Thug life🔥🔥💯 mass reply !!! He is truly a tamizhan

    • @HareshE
      @HareshE Před 4 lety +6

      @Kangatharan Lavasuthan how do you say a person coward when he openly gives a statement about ruling party

    • @HareshE
      @HareshE Před 4 lety +4

      @Kangatharan Lavasuthan if anybody ask about you in your friends circle would they be able to know the utmost truth about you? Being a common man itself it's an issue He is an international icon he will definitely be set on fire by his own friend circle.. he filed case Against tamilnadu govt no actor has guts for it
      Dont you call him a coward!

  • @ganeshmuthamizh3030
    @ganeshmuthamizh3030 Před 6 lety +794

    பான்டேவின் கேள்விக்கெல்லாம் எந்தவித தடுமாற்றமின்றி சிறப்பாக சாதுர்யமாக பதிலளித்த முதல் நபர் நீரே !! ...
    நீங்கள் ஒரு 'சகலகலாவல்லவன்'

  • @valarmathi8584
    @valarmathi8584 Před 3 lety +264

    Anyone in quarantine time😅

  • @BalaKrishnan-zc6ud
    @BalaKrishnan-zc6ud Před 6 lety +101

    kamal always rocks,perfect politician ready in Tamil nadu

  • @jamesneni
    @jamesneni Před 6 lety +47

    மிக மிக அருமையான நேர்காணல் பாண்டே அவர்கள் மாற்றி மாற்றி முயற்சி செய்தும் அவர் எதிர் பார்த்த பதில் வரவில்லை I really appreciate Kamal sir,
    மிகவும் தெளிவான உரையாடல் சாமானியனின் ஆதங்கங்கள் simply superbbb...

  • @ramamoorthysudharshanam4566
    @ramamoorthysudharshanam4566 Před 6 lety +103

    Kamal : India le kidayathu. Mass ஆண்டவரே

  • @govindarajmohanraj
    @govindarajmohanraj Před 6 lety +464

    i never watched any interviews again and again , i'm watching this alomst 15th time . i'm not a kamal fan but his answers are powerful and thought provoking

    • @sahana747
      @sahana747 Před 6 lety +14

      Govindaraj mohanraj I watch once everyday .

    • @senthamilselvi8442
      @senthamilselvi8442 Před 6 lety

      sahana747)

    • @ramalingamangappan6026
      @ramalingamangappan6026 Před 6 lety +3

      super kamal sir, we are waiting

    • @aravindraj9334
      @aravindraj9334 Před 6 lety +8

      Support nam tamilar apdinra oru word la yaru stupid nu theriuthu.moola illatha seeman interview epdi irukum (tamilnadu cricket team kooda India cricket team ku match vaipen.50000police ah kudu katcha theeva meetutu varen. police ah army Oda motha vita ena nadakum police keela ninutu pistol vachitu ena panna mudium air Force la irunthu 2fighter jet pothum 50000 police um kaali) intha paithiyam interview ah oru thadava kooda paka mudiyathu.😂😂😂😂

    • @sendilkumar9915
      @sendilkumar9915 Před 6 lety +4

      Dr. Govindraj... naanumdan... and again am not a KH fan... the best episode ever... pander was like a punai in front of singam...

  • @randomclips4677
    @randomclips4677 Před 6 lety +22

    U guys are blessed to have this man as one of you...love from Malaysia to Kamal Sir

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 Před 6 lety +305

    Kamalhassan is a library. We can learn a lot from him.👌👌👌👌👌

  • @rajeshaaa
    @rajeshaaa Před 6 lety +107

    First time, Kamal sir is talking clearly with direct answer. Waiting for his next move.

  • @ballyarunan8561
    @ballyarunan8561 Před 6 lety +11

    அருமையான பேச்சு கமல். ஒரு தமிழனாக உங்கள் திறமையை கண்டு பெருமை கொள்கிறேன், ஊரை விட்டே சென்றாலும் செல்வேனே தவிற ஆதாயத்திக்காக யார் கால்களிலும் விழமாட்டேன் என்ற தமிழனுக்கே உள்ள வீரம் உங்களிடம் எனக்கு பிடித்திருந்தது. அசாத்தியமான பதில்கள். வெல்க தமிழன்

  • @vadivelm4423
    @vadivelm4423 Před 6 lety +111

    சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர தகுதியான ஒருவர். காத்திருக்கும் நபர்களில் முதல் நபராக நான்.

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety +2

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @kaviarasu1234
    @kaviarasu1234 Před 6 lety +327

    U r real Tamilian ... Come to politics ... We r there to support U....

    • @newxavid1162
      @newxavid1162 Před 6 lety +11

      Ipdi thaanada vijayakanth varanum maatram varanum soninga. Savudal vututu kadaisila chinnam pathu kutha poringa athuku ivlo buildup

    • @newxavid1162
      @newxavid1162 Před 6 lety +5

      Think relatedly. IPA voice support panravanga not even 5% of total vote population. Don't pull him unwantedly. Try to push the aiadmk shit out of TN like what Kamal say

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 Před 6 lety +1

      appan peyaer theriyathavan soothu kuduthu polapu nadathiravan ellam comments pannakoodathu porompoku, nee oru dravider sorri naaeai

    • @cgchandru3339
      @cgchandru3339 Před 6 lety +3

      யாராக இருந்தாலும் மறியாதை கொடுங்கள் pls அந்த பண்பு உங்களுக்கு நல்ல மறியாதையை ஏற்படுத்தும் bro .

    • @alvinsilvester4558
      @alvinsilvester4558 Před 6 lety

      Unga appan pera vechu ne matum apdi yenna pudungita???? Vote poda mudila nu muditu poda

  • @aazeer1
    @aazeer1 Před 6 lety +92

    எனக்கு தெரிஞ்சி பாண்டியavai கமல் வெட்சி செஞ்சிட்டார். கேள்வியில் உள்ள விதண்டாவாதம் செருப்படி வாங்கியது மகிழ்ச்சி

    • @sangavi8804
      @sangavi8804 Před 2 lety +1

      கமல் Election la செருப்படி வாங்கியது மகிழ்ச்சி!!! Very funny to read ur comments after 4 years

  • @jury77472
    @jury77472 Před 3 lety +20

    Legend, encyclopedia, treasure of India,king of Kings, gorgeous marvelous endless pages of book,sharp minded,specified sword, unique person I'm proud to be in his generation thalaivan vera level paathu usaaru😎😎

  • @sanjayls1955
    @sanjayls1955 Před 6 lety +187

    எப்படி ball போட்டாலும் six adikararay panday mind voice

    • @mpruma
      @mpruma Před 6 lety +4

      கமல் ஜெயலலிதாவுக்கு பயந்தவர் என்பது நன்றாக தெரிகிறது . ஜெயாவும் , கருணாவும் அரசியலில் இப்பொழுதும் இருந்தால் , ரஜினி , கமல் கண்டிப்பாக அரசியல் பக்கம் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள் . ஜெயா இருந்த போதும் , "நான் நாட்டை விட்டு போவேன்" என்று கூறியது தான் எனது கோபம் என்கிறார் . ஆனால், ஜெயா இல்லாத போது , அரசியல்வாதிகளை விமர்சிக்கும் அளவுக்கு கோபம் வருகிறது . வித்தியாசத்தை நீங்களே கண்டுணருங்கள் நண்பர்களே !! கமலுக்கு சினிமாத்துறையில் கொடுக்கும் அழுத்தங்களும் , நடைமுறையும் , சூழ்நிலையும் மட்டுமே இவரை அரசியலில் இறங்க வைக்கும் என்று சொல்கிறார் . இதில் மக்கள் நலம் எங்கே உள்ளது ?. பரந்து பட்ட மக்கள் தொகையில் , மக்களுக்காக அரசியலா ? இவருக்கு கொடுக்குப்படும் குடைச்சலுக்காக அரசியலா ? என்பதை நண்பர்கள் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் . இன்னும் , சில பேர் , இவரை பாஜகவின் மறைமுக முகம் என்றும் சொல்கிறார்கள் . அந்த , சந்தேகத்தை தீர்க்க வேண்டியது இவரது கடைமை. அதனை தீர்ப்பது என்பது , இவரது கொள்கை விளக்கம் மூலமே மட்டுமே முடியும் . இவர் , திராவிட அரசியலை நீர்த்து போக செய்ய கூடியவர் . இப்பொழுது , தமிழகம் உள்ள சூழ்நிலையில் திமுக வால் மட்டுமே நிலையான நல்ல ஆட்சியை தர முடியும் . மு . க ஸ்டாலின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சி போல் அல்லாமல் , தவறு செய்பவர்களை கண்டிக்கும் , தண்டிக்கும் ஆட்சியாக இருக்கும் .

    • @sln7839
      @sln7839 Před 4 lety +1

      romba pesina kamal twitter tweet mathiri onnu soliduvaru. pandey ku puriyathu. tamil mathiriye irukum aana onnum puriyathu

  • @Manisriquotes
    @Manisriquotes Před 6 lety +749

    முதல் முறையா கேள்வியை விட பதில் அதிகம் கமல்ஹாசன் கிட்ட இருந்து வந்ததால் பாண்டே வேலை ஒன்னும் நடக்கல....பாவம் பாண்டே always kamal sir rockzzzz

  • @karthik9338
    @karthik9338 Před 6 lety +151

    legend voice-கமல் ஓர் சகாப்தம்

    • @saradhasankar1494
      @saradhasankar1494 Před 3 lety +3

      Correct

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety +1

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @rozymary6266
    @rozymary6266 Před 3 lety +132

    After watching this vedio, i become a big fan of Mr. Kamal Hasan... Mercy answers 😍😘😘😘👏👏👏👌

  • @yohappriya
    @yohappriya Před 6 lety +323

    Wow..wow...Great Kamal. கமலிடம் மாட்டிக்கொண்டு முதல் நாள் பள்ளிக்கு போன சிறுவன் மாதிரி பாண்டே முழிப்பது பரிதாபமாக உள்ளது.

    • @pathithasanrajagopal5464
      @pathithasanrajagopal5464 Před 6 lety +12

      unmai unmai. sila samayam kamal sir munvaikkum kelvikku anthar beltium adikkiraar

    • @kanesh832002
      @kanesh832002 Před 6 lety

      you are funny

    • @bakkiyalakshmi704
      @bakkiyalakshmi704 Před 6 lety

      wow kamal ennudaia opinion sonnadaga karudugiran nanum ennudaia natai protect panna niraia pasungal. we want to talk more details to our poor people

    • @MrRamesh28ca
      @MrRamesh28ca Před 6 lety +2

      He doesn't deserve to be in politics. Because, he is a " pombilai porruki ".

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 6 lety +1

      Jeevendran Jeevendran semma comment

  • @reqwwnv5574
    @reqwwnv5574 Před 6 lety +207

    Kamal won

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha Před 4 lety +12

    Honest answers !!! No confusion, no hesitation. Clarity on thoughts. Iam a fan of his longtime friend ... still only Kamal can do this kind of straight attack !!!

  • @sivajiboss7665
    @sivajiboss7665 Před 6 lety +41

    Amazing man kamalhasan, avar vandhutar, nayamana manidhar thatti keka

  • @srirampsivaprakasam3440
    @srirampsivaprakasam3440 Před 6 lety +230

    Today it's a day pandey in u r lifetime ,, u never going to see in Tamil Nadu this kinda caliber intellectual,,, I swear !!! One & only kamal Hassan

  • @rahulramesh100
    @rahulramesh100 Před 6 lety +321

    more than films I've become a fan of his thoughts

    • @indumathisweety
      @indumathisweety Před 6 lety +3

      Rah c xxxxxxful

    • @puduvaitamil9740
      @puduvaitamil9740 Před 6 lety +2

      Kamal sir super speech ........

    • @mpruma
      @mpruma Před 6 lety

      கமல் ஜெயலலிதாவுக்கு பயந்தவர் என்பது நன்றாக தெரிகிறது . ஜெயாவும் , கருணாவும் அரசியலில் இப்பொழுதும் இருந்தால் , ரஜினி , கமல் கண்டிப்பாக அரசியல் பக்கம் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள் . ஜெயா இருந்த போதும் , "நான் நாட்டை விட்டு போவேன்" என்று கூறியது தான் எனது கோபம் என்கிறார் . ஆனால், ஜெயா இல்லாத போது , அரசியல்வாதிகளை விமர்சிக்கும் அளவுக்கு கோபம் வருகிறது . வித்தியாசத்தை நீங்களே கண்டுணருங்கள் நண்பர்களே !! கமலுக்கு சினிமாத்துறையில் கொடுக்கும் அழுத்தங்களும் , நடைமுறையும் , சூழ்நிலையும் மட்டுமே இவரை அரசியலில் இறங்க வைக்கும் என்று சொல்கிறார் . இதில் மக்கள் நலம் எங்கே உள்ளது ?. பரந்து பட்ட மக்கள் தொகையில் , மக்களுக்காக அரசியலா ? இவருக்கு கொடுக்குப்படும் குடைச்சலுக்காக அரசியலா ? என்பதை நண்பர்கள் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் . இன்னும் , சில பேர் , இவரை பாஜகவின் மறைமுக முகம் என்றும் சொல்கிறார்கள் . அந்த , சந்தேகத்தை தீர்க்க வேண்டியது இவரது கடைமை. அதனை தீர்ப்பது என்பது , இவரது கொள்கை விளக்கம் மூலமே மட்டுமே முடியும் . இவர் , திராவிட அரசியலை நீர்த்து போக செய்ய கூடியவர் . இப்பொழுது , தமிழகம் உள்ள சூழ்நிலையில் திமுக வால் மட்டுமே நிலையான நல்ல ஆட்சியை தர முடியும் . மு . க ஸ்டாலின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சி போல் அல்லாமல் , தவறு செய்பவர்களை கண்டிக்கும் , தண்டிக்கும் ஆட்சியாக இருக்கும் .

    • @barathkannan7173
      @barathkannan7173 Před 4 lety

      Neengala லூசு புண்டைய dda kamal yaru da Avan oru நடிகன் avalothan . கொஞ்சம் யோசித்து பாருங்க .

    • @AravindKumar-in2ff
      @AravindKumar-in2ff Před 3 lety +1

      @@barathkannan7173 seriga bro

  • @ramakrishnanmett1055
    @ramakrishnanmett1055 Před 6 lety +12

    Such a beautiful conversation .......This is the first time I saw pandey was so quiet 😁

  • @shankarsalesforceseries5196

    Best punch in this show: 'Purila' by Pandey

  • @vsmraj
    @vsmraj Před 6 lety +120

    தலைவன் இருக்கின்றான்😎🙏👏 | 👊

  • @HarishKumar-nl3uf
    @HarishKumar-nl3uf Před 6 lety +41

    Kamal sir amazing answer very cool reply

  • @arunam8156
    @arunam8156 Před 6 lety +122

    Matured talk... Talented and eligible man for CM

  • @KBala-lu9py
    @KBala-lu9py Před 3 lety +82

    Kamal sir : nee padicha school la na headmaster da ☝🏾☝🏾☝🏾

  • @balajie6803
    @balajie6803 Před 6 lety +58

    20:00 to 22:00 minutes makes goosebumps wow.....👍

  • @madrasgirls4439
    @madrasgirls4439 Před 6 lety +116

    Ur body donate idea make me big fan of u then after this interview wow sir 😍...pandey ur pappu not boil here😆

  • @peace5485
    @peace5485 Před 6 lety +14

    Complete man.... Hatzzzz offff...
    Pandey 😭 could not trap Kamal sir, what he is known for.....

  • @mahalingammahalingam8619
    @mahalingammahalingam8619 Před 6 lety +75

    MGR not Died; Kamal sir live.

  • @manikandandevadoss860
    @manikandandevadoss860 Před 6 lety +302

    21:44 mass overloaded... Indialaye kedayadhu

    • @nallakaalam3976
      @nallakaalam3976 Před 6 lety +2

      கமல்ஹாசனின் நீல சாயம் வெளுத்து போச்சு. Kamalhasan’s one of contribution to Tamilnadu. Refer comments from,
      BIGG BOSS - 31th July 2017 - Promo The Bindu Madhavi Takes A Correct Dicision
      Kollywood V 2.001 hour ago
      Gayathri Un Moonji Ellam Tea Poda Than Laikku Appadinu Bindu Madhavi Kooda Theingurukku
      Tamil technologics1 hour ago
      Kollywood V 2.0 Super bro
      dhaanush abhi34 minutes ago
      Kolly wood V 2.0 pleaae put news about Namita.I have just heard that she was attacked by the Oviya Army in social media
      Tamil technologics1 hour ago
      Adiyae Julie Nayae Namakku Thaan Dance Vara illa Apram Ethukkudi Intha Polappu.....
      Alan Trevor2 minutes ago
      haha
      Tamil technologics1 hour ago
      Gayathiri Tea Konjam Strong Podu

    • @nallakaalam3976
      @nallakaalam3976 Před 6 lety +2

      Comment by Shilu Bhat7 minutes ago, Regarding BiggBoss (7/29/2017) show,
      This has become a sadist show. Julie had lied , she was exposed and she said sorry. If lying is against the rules of the house they could evict her. Instead retaining her in the show , Kamalhaasan and Oviya having fun at the expense of Julie for second consecutive week just because a section of audience there is cheering them up is not in good taste. This is clear human rights violation and fit case to be reported to 'Broadcasting Content Complaints Council'.

    • @vasankeerthi241
      @vasankeerthi241 Před 6 lety +2

      #kamal #political entry #save #tamilnadu

    • @suniljd3696
      @suniljd3696 Před 6 lety +1

      Manikandan Devadoss

    • @anirudhanpillai1327
      @anirudhanpillai1327 Před 6 lety +1

      +nalla kaalam ... A sensible comment in a very long time... My exact view.. There is nothing of national crisis in what Julie did.. We raise our voice against a girl who was participating in a reality game show.. for one single lie.. Politicians and political parties have been the epitome of lies all throughout and that did not boil our blood .. even if it did we did nothing about it.. why? because individually we cannot fight with the political heavyweights.. rather target a girl who we all can make fun of and criticise and curse. Adei namma vaazhvathaarame thappane thisai la poitu iruka da.. namma lam epo da muzhika porom??

  • @elangochidambaram3451
    @elangochidambaram3451 Před 6 lety +523

    One of the good interviews from Kamal. Straight forward and nothing diplomatic overall. Govt is atleast in some panic mode with people like Kamal questioning them. Tired of seeing thugs in politics and let some change happen in whatever form it is. Let people grow with intelligence and not run behind freebies and currencies as we are witnessing the effects of that already.

    • @TheBathuelango
      @TheBathuelango Před 6 lety

      Elango C yes you are right Elango

    • @nagarajah9980
      @nagarajah9980 Před 6 lety +4

      Super Sir...(Kamal Sir)

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Před 6 lety +8

      Elango Chidambaram
      Good man...
      But Pombala poruki

    • @aadhirasubbu7098
      @aadhirasubbu7098 Před 6 lety +10

      Elango Chidambaram கமல்! நீங்க காட்டுக்குள்ளே போய் புரட்சியெல்லாம் செய்ய வேண்டாம்.
      நீங்கள் பயன்படுத்தும் டீவிட்டரில், நான் மீத்தேனை எதிர்க்கிறேன் என்று பதிவிட தைரியமிருக்கா உங்களுக்கு?
      மக்களை பாதிக்கும் ஊழலுக்கு குரல் கொடுக்கும் கமல், மக்களின் வாழ்வாதாதரத்தை பாதித்த மீத்தேன், ஹைட்ரோகார்பனை பற்றி குரல் கொடுக்க மறப்பதேன்!
      நீட் பற்றி குரல் கொடுக்க பள்ளிப்படிப்பை தாண்டவில்லை சரி!
      நம்புறோம்!
      தினமும் சோறு தண்ணீர் தானே உண்ணுகிறார் கமல், பின் ஏன் கதிராமங்கலத்திற்கு கமல் குரல் எழுப்பவில்லை

    • @ananthananth9057
      @ananthananth9057 Před 6 lety +2

      +Nathan Keerthi athum oru kalai boss

  • @sundareswaran303
    @sundareswaran303 Před 6 lety +37

    21:40 great aandavare...👌👌👌👌
    Evan evano cm ah vandhu poran..
    Neenga try panni than parungalen👌👌👍👍👍👍😊😊 aandavare...

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 Před 4 lety +12

    புரட்சியாளன் தான் கமல் 🔥

  • @godwinpushparaj1441
    @godwinpushparaj1441 Před 6 lety +33

    Intelligent, good way without trapped anywhere but explained in his own style,. Salute Kamal Sir.

  • @karthikeyanm6460
    @karthikeyanm6460 Před 6 lety +62

    Straight forward & brilliant answers by Kamal Sir. Mr. Pandey sorry to say, u can beat everyone in words but not him. Hats off Kamal sir. I support u.

    • @sangavi8804
      @sangavi8804 Před 2 lety +1

      4 years ago.. ha ha a. nalla kaatunenga da unga supportaa

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před 3 lety +5

    Mr.Kamalhasan is very lovely,talented,hard work and brilliant artiste.We are not ready to loose such a person from Cinema ?!!

  • @sumanthananbalasubramaniya5837

    எல்லா மரபுகளையும் உடைத்து எறிந்துவிட்டுட்டு. மக்களுக்காக கமல் மிக நேர்மையான, வெளிப்படையான, உண்மையான பதில்களை சொல்லி அசத்தி இருக்கிறார். Thank you Kamal Sir.

  • @ajaydev4091
    @ajaydev4091 Před 6 lety +116

    pandey owned by kamal...first time pandey could not make a person stammer or blink..
    kamal sir rocked

  • @elamsraj1595
    @elamsraj1595 Před 6 lety +78

    கமல் ஒரு சாமர்த்தியமாக பேச கூடியவர் he is like a fish cannot hold in hand

  • @mohamedlafeer9065
    @mohamedlafeer9065 Před 6 lety +16

    Mr Kamal more suitable for
    CM to Tamil Nadu.
    He will do best.

  • @prm997
    @prm997 Před 5 lety +19

    who else watching it in 2018? Hit like

  • @ronuruabhilash
    @ronuruabhilash Před 6 lety +74

    Pandey looks more of a fan, admirer than an interviewer!

    • @surajm4547
      @surajm4547 Před 6 lety

      abhilash ronuru Exactly.

    • @heart1heart271
      @heart1heart271 Před 6 lety +3

      It seems Pandey is dumb struck as at kamal sirs real vishwaroopam

    • @ramanis9968
      @ramanis9968 Před 6 lety

      heart1 heart2 ரனறற
      டடஞஸஙஙங

  • @ragunandhan8325
    @ragunandhan8325 Před 6 lety +25

    21:07 what a guts to say that....solla sollunga oru arasiyalvathiya .......orrru arasiyalvathiya

  • @purusoth2366
    @purusoth2366 Před 6 lety +9

    Only interview I am watching again and again

  • @kannand6371
    @kannand6371 Před 6 lety +10

    Sir, I'm proud of u .....

  • @rickdalton2412
    @rickdalton2412 Před 6 lety +59

    That look at 5:00..😎.Pandey pant la unnuku adichituya😂😂

    • @quotesrootveera9358
      @quotesrootveera9358 Před 6 lety +1

      Movie Maniac... Kamal Sir Ah Pathina Puratchi Innum Theriyaka Ponday Kkuuu... 😂😂😂

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Před 6 lety +26

    Very straight forward answers by Kamal Sir ! We need a leader with Kamal' s clarity and Vision. If Kamal becomes our leader for real it will be good for Tamil nadu ! We are sick and tired of our current lame ass corrupt politicians and corrupt Government officers.

  • @kal27dragon
    @kal27dragon Před 6 lety +5

    Such an intelligent artist like Kamal Haasan makes me feel proud to be a Tamilian. He is a visionary, so to speak.

  • @praveenakumar230
    @praveenakumar230 Před 6 lety +6

    A legit and a man with true quality unbiased and just and quite straightforward...
    Kamal Sir 🙏🏽 Respect

  • @SHIVAM
    @SHIVAM Před 6 lety +82

    aandavar for a reason....... Bold and straight forward... not like "antha kadavul kai la than iruku"......

  • @raiyanmohammed6105
    @raiyanmohammed6105 Před 6 lety +20

    the last line really blew my mind..!!

  • @senthilram1
    @senthilram1 Před 6 lety +19

    1 million , my goodness.

  • @lakshmipacklakshmi4088
    @lakshmipacklakshmi4088 Před 6 lety +56

    முதல் முறையா கேள்வியை விட பதில் அதிகம் கமல்ஹாசன் கிட்ட இருந்து வந்ததால் பாண்டே வேலை ஒன்னும் நடக்கல....பாவம் பாண்டே

  • @abdullahdawoodhi2720
    @abdullahdawoodhi2720 Před 6 lety +30

    Kamal sir,
    kalakkitteenga👑👑👑

  • @umapathydamodaran8348
    @umapathydamodaran8348 Před 6 lety +13

    Daring and straight questions from pandey brought out Kamal's genuine attitude and his consistent stand. Fantastic interview

  • @padmanabanks5861
    @padmanabanks5861 Před 4 lety +12

    21:39 Thug life 😎 Goosebumps for Panda🐼😂

  • @suriyantodaydiscussion2201
    @suriyantodaydiscussion2201 Před 11 měsíci +2

    காசுக்காக யார் காலிலும் விழ மாட்டான் இந்த கமலஹாசன்

  • @homeredmi1s307
    @homeredmi1s307 Před 6 lety +52

    7 Lakh views in just 3 days for a political interview ; its a record number

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @kaviyarasan8641
    @kaviyarasan8641 Před 6 lety +29

    Perfect answers for viewers

  • @sukiakka
    @sukiakka Před 6 lety +14

    Kamal showed him who's the boss

  • @bharathsam5354
    @bharathsam5354 Před 3 lety +5

    Hatsoff kamal sir for your guts

  • @vijayg965
    @vijayg965 Před 6 lety +50

    Kamal haasan owned Pandey 😂

  • @harsath243300
    @harsath243300 Před 6 lety +15

    Pandey learnt how to speak from our Universal HERO...

  • @RajaS-ov7yt
    @RajaS-ov7yt Před 6 lety +2

    தலைவன் வேண்டாம் நிர்வாகி தான் வேண்டும் .... சூப்பர் .....சார் நீங்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ஆனால் எங்களுக்கு நீங்கள் வர வேண்டும் என்று தோன்றுகிறது. மக்கள் நொந்து போய் இருக்கிறோம்.

  • @sukiakka
    @sukiakka Před 6 lety +5

    It was a very healthy discussion, didn't feel like an interview.. loved watching it !!

  • @AmarnathKamaraj
    @AmarnathKamaraj Před 6 lety +47

    Excellent interview ....full of clarity

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @senthilram1
    @senthilram1 Před 6 lety +21

    We can watch this interview minimum twice. Very good talk from Tamil.

  • @gunadamu9109
    @gunadamu9109 Před 5 lety +6

    bold n clear speech sir expecting more from u

  • @nandhinimanikandan6310
    @nandhinimanikandan6310 Před 6 lety +6

    Wow....kamal sir 👏👏👏👏 ur great thalaiva.........bold speech

  • @vikram3245
    @vikram3245 Před 6 lety +25

    Kamal hassan spoke about his statement on chennai floods in this interview i saw that in promo...but it is not telecasted in this interview..why thanthi tv????

  • @annieameliyah
    @annieameliyah Před 6 lety +52

    Wow kamal sir awesome answers

    • @sugithnath
      @sugithnath Před 6 lety

      Annie Ameliyah 😘😘😘😘😍😍😍😘😘

    • @sakthiraj9129
      @sakthiraj9129 Před 6 lety

      Annie Ameliyah hi

    • @mpruma
      @mpruma Před 6 lety

      கமல் ஜெயலலிதாவுக்கு பயந்தவர் என்பது நன்றாக தெரிகிறது . ஜெயாவும் , கருணாவும் அரசியலில் இப்பொழுதும் இருந்தால் , ரஜினி , கமல் கண்டிப்பாக அரசியல் பக்கம் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள் . ஜெயா இருந்த போதும் , "நான் நாட்டை விட்டு போவேன்" என்று கூறியது தான் எனது கோபம் என்கிறார் . ஆனால், ஜெயா இல்லாத போது , அரசியல்வாதிகளை விமர்சிக்கும் அளவுக்கு கோபம் வருகிறது . வித்தியாசத்தை நீங்களே கண்டுணருங்கள் நண்பர்களே !! கமலுக்கு சினிமாத்துறையில் கொடுக்கும் அழுத்தங்களும் , நடைமுறையும் , சூழ்நிலையும் மட்டுமே இவரை அரசியலில் இறங்க வைக்கும் என்று சொல்கிறார் . இதில் மக்கள் நலம் எங்கே உள்ளது ?. பரந்து பட்ட மக்கள் தொகையில் , மக்களுக்காக அரசியலா ? இவருக்கு கொடுக்குப்படும் குடைச்சலுக்காக அரசியலா ? என்பதை நண்பர்கள் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் . இன்னும் , சில பேர் , இவரை பாஜகவின் மறைமுக முகம் என்றும் சொல்கிறார்கள் . அந்த , சந்தேகத்தை தீர்க்க வேண்டியது இவரது கடைமை. அதனை தீர்ப்பது என்பது , இவரது கொள்கை விளக்கம் மூலமே மட்டுமே முடியும் . இவர் , திராவிட அரசியலை நீர்த்து போக செய்ய கூடியவர் . இப்பொழுது , தமிழகம் உள்ள சூழ்நிலையில் திமுக வால் மட்டுமே நிலையான நல்ல ஆட்சியை தர முடியும் . மு . க ஸ்டாலின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சி போல் அல்லாமல் , தவறு செய்பவர்களை கண்டிக்கும் , தண்டிக்கும் ஆட்சியாக இருக்கும் .

  • @anand666100
    @anand666100 Před 6 lety +13

    that's why we call him as legend..

  • @dhinakarant2155
    @dhinakarant2155 Před 6 lety +6

    Awesome interview ☺ hats off Kamal 👍

  • @amala6091
    @amala6091 Před 6 lety +81

    Kamal interviewed pandey, I guess.....

    • @varunam7156
      @varunam7156 Před 6 lety

      Amalasandhya M 🤣 RIGHT

    • @themaverick7707
      @themaverick7707 Před 6 lety

      Amalasandhya M is this guy North Indian? Pandey?

    • @harishkumarko
      @harishkumarko Před 6 lety

      Kartik Kumar He was born in Bihar but completely brought up in TN. He mentioned it an interview in thanthi tv.

  • @jayarambala
    @jayarambala Před 6 lety +58

    "என்னை போல் சிலர் மட்டுமே உடந்தையாகாமல் இருக்கின்றனர்" - உடந்தை என்ற சொல்லே "திரைத்துறை தவறு செய்கிறது" என்று சொல்லும் செயலே - பாண்டே தான் புரிந்து கொள்ளவில்லை!

  • @arumugambg4262
    @arumugambg4262 Před 6 lety +3

    what a man..!! my respect and love for him grows day by day..!!

  • @sukiakka
    @sukiakka Před 6 lety +31

    Kamal shud speak Tamil casually like this on stage as well, so it will reach more people.

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @sathyamuthu9662
    @sathyamuthu9662 Před 6 lety +24

    wowww ...well done kamal sir...outspoken...

  • @sachinu1590
    @sachinu1590 Před 6 lety +10

    How many reporters How many Politicians No One can Touch This Man He is the Symbol of People He have done some Interviews and Block many Person Mouth But In This Interview Pandey Mouth Got Shut Salute to you Kamal Sir You are Always About People

  • @ashwinkumar3661
    @ashwinkumar3661 Před 3 lety +5

    Thailaiven vera ragam paathu usharu...💪🏼💣🔥💯

  • @Maanfrank
    @Maanfrank Před 6 lety +4

    Superb Thalaiva .. Lovely interview

  • @gowthamkalai6541
    @gowthamkalai6541 Před 6 lety +18

    Kamal sir is not only cinima hero he is a great honor to every thing kamal sir arasiyal enbathu arasiyal vathikalukanathu alla athu makkalukkanathu enbathaye puriya vaikave muyarchi seikirar makkalukum sila arasiyal adimaikalukum

  • @rk5479
    @rk5479 Před 6 lety +35

    கமல் ஒளிவு மறைவற்ற கூர்மையான பதில்கள் கருத்துக்கள் மூலம் அசத்தியுள்ளார்.
    தமிழக மக்கள் சிந்தித்து செயல்படுவார்களா?

    • @MrRubantp
      @MrRubantp Před 3 lety

      MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...MNM 🔦 Wins...

  • @loganlogu6384
    @loganlogu6384 Před 5 lety +10

    anyone 2019 after election

    • @bbalaj
      @bbalaj Před 5 lety

      Get ready for next state election.. canvas ur votes.. 200minimum

  • @ganesanpaul
    @ganesanpaul Před 6 lety +9

    அறுமை ஐயா..
    யார் இறுப்பினும் தாம் இறுப்போம் நல்லதை நடக்க..
    nice kamal jii..

  • @MrYuvankarthick
    @MrYuvankarthick Před 6 lety +26

    Clear speech

  • @girimicro
    @girimicro Před 6 lety +29

    Arivaarntha bathil.
    Most meaningful interview. Super Thalaivaaa...
    Most of the politicians are just shouting and blabbering...

  • @atchuara5816
    @atchuara5816 Před 6 lety

    சிறந்த கருத்து....." தேவை நிர்வாகிகளே தவிர தலைவர்கள் அல்ல" ..... நிச்சயம் நல்ல வழிகாட்டி நீரே.

  • @aaliyaaaliya384
    @aaliyaaaliya384 Před 6 lety +1

    Kamal sir kittaya pesi jeyeka mudium awesome speech kamal sir

  • @travelkids7176
    @travelkids7176 Před 6 lety +10

    வாருங்கள் அய்யா மாற்றத்தை உருவாக்க .
    எங்கு எல்லாம் அநீதி நடக்கிறதோ அதை எதிர்த்து குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே.- சேகுவேரா
    நான் ஆதரிக்கிறேன் கமல் அய்யா அவர்களை.

  • @divakarit
    @divakarit Před 6 lety +17

    Intelligent Interview.. Hats off Mr Hassan sir

  • @vinithradhakrishnan8969
    @vinithradhakrishnan8969 Před 11 měsíci +1

    The clarity of speech, the way he articulates his responses, the way he responds to a question with a question. Kamal ah madakalaam nu Pandey thirumba thirumba sila kelvigal ketaalum elaathuku arumaya badhil sonaaru, Kamal thirupi keta kelvi ku Pandey kitta badhilum illa!
    This is the kind of clarity and intelligence we need to look up to, not the kind of PR gimmicks we see today.

  • @chandranature1
    @chandranature1 Před 6 lety +4

    Best and bold interview which i ever seen. great

  • @sriramhariharan3527
    @sriramhariharan3527 Před 6 lety +21

    RESPECTS TO MY DEAR. M.R KAMAL SIR...