முக்தி, மோச்ஷம் ஜாதக அமைப்பு / ஞானிகள் ஜாதகம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2022
  • முக்தி, மோக்ஷ்ம் கிடைப்பதற்கான ஜாதக அமைவுகள் குறித்த ஞானிகளின் உதாரண ஜாதகம் விளக்கம் கொடுத்துள்ளோம்.

Komentáře • 19

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci +1

    🙏🙏👌

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 5 měsíci

    ஐயா மிகவும் சிறப்பு

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci

    🙏🙏🙏👌

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 Před 2 lety +1

    சிறப்பு ஐயா.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před rokem

    Murali
    Kanni rasi
    Astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Kethu in meenathil
    Guru vakram in mithunam
    Sani in simma
    Moksha palan solunga sir

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Před 5 měsíci

    in Swami Vivekananda's horoscope,
    Rahu in 12 th house.
    your prediction is hard to believe.

  • @Karthickkarthick-qz5wv

    Thiru

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Před 4 měsíci +1

    ஐயா முக்தி மோட்ஷம் என்பது ஜாதகத்திறகு அப்பாற்பட்டது அல்லவா .இறைவனை தவிர யாராலும் முக்தியை கணிக்க முடியாது

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 Před 2 lety

    சாரத்தின் அடிப்படையில் தொடர்ப்பு பெற்றாலும் மோட்சம் தானே ஐயா?

  • @paramasivankannan4850

    நான்.16.10.1977..ஆண்டு.மாலை.5.40.மணிக்கு.பிறந்தேன்.இதற்கு.பலன்.என்ன

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před rokem +2

    அய்யா,,எனக்கும் 5,9 ஆம் அதிபதிகள் 12 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்கிறது..ஆனால் நான் சாமியாராக இல்லை???

    • @mithunamvelumani
      @mithunamvelumani  Před rokem +2

      சாமியார் அமைப்பு என்று அடியேனும் கூறவில்லையே ஐயா

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Před rokem +1

      @@mithunamvelumani நான் அந்த அர்த்தத்தில் கூற வில்லை🙂நானும் அப்படி ஆகி விடுவேனா? என்று கேள்வி அதனால் தான் அப்படி கேட்டு விட்டேன்🙂

    • @mithunamvelumani
      @mithunamvelumani  Před rokem +1

      ஒன்று ஐந்து ஒன்பது தொடர்பு இருந்தால் பிறவி பயனை உணரும் பாக்கியம் உண்டு ஐயா வாழ்த்துக்கள்

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Před rokem

      @@mithunamvelumani நன்றிங்க அய்யா🪔🙏

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před rokem

    என் பையன் காஞ்சி மாஹ பெரியவா முக்தி அடைந்த 08-01-1994 அன்று அனுஷ நட்சத்திரம் சிம்ம லக்கிணதில் பிறந்தார். எப்பிடி பட்ட பலன்கள் அமையும் யாராவது விளக்குவர்களா.