மகிழ்ச்சியான மணவாழ்க்கை யாருக்கு கிடைக்கும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 90

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +3

    தெளிவான விளக்கங்கள்,அருமையான பதிவு, thank you sir 🙏🏻👌🏻👍🏻

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před 2 lety

    பதிவு அருமை அண்ணா.

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 Před 2 lety +2

    அருமை அய்யா

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +6

    Sir, I have a similar horoscope. Kataga lagnam, Sani in vrischikam aspected by moon and Mars from 11th house. Sani dasa will run for 6 more years with last 2 buktis. Married for 40 years without any problem except the usual friction which almost every one encounters. 😀🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    மிக்க நன்றி சாா்🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 2 lety +1

    Thanks sir

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 2 lety +1

    Paving the path ways bringing relief to many who are anxious regarding these factors. Regards

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 2 lety +2

    வணக்கம் சார் 🙏 அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏

  • @senthilmurugan2799
    @senthilmurugan2799 Před 2 lety

    Super sir

  • @vaishnavimariappan2052

    Very positive thinking sir 👍🙏🙏🙏

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před 2 lety

    வணக்கம் சார் நன்றி நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Před 2 lety

    I has sent my horoscope through mail since your reply busy

  • @sriramjaganath
    @sriramjaganath Před 2 lety

    Sir please tell me to watch it

  • @drsakthibalan1274
    @drsakthibalan1274 Před 2 lety +1

    Sir sun in 5th house from Saturn here. Then as you said Saturn will be retrograde. So favourable for kadaga lagnam. So even saturn dasa should be favourable know???? Also Raghu is with guru which is aatchi. So Raghu will be favourable.

  • @segarennair1900
    @segarennair1900 Před 2 lety

    Surya hastaga jupiter, ragu,
    Sun combust jupiter and raagu

  • @ajaykumarastrologyaruppuko1268

    வணக்கம் அண்ணா

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 2 lety +1

    கிரக மாளிகை ஜாதகம் பற்றி விளக்குங்கள்.

  • @subramaniana4903
    @subramaniana4903 Před 2 lety +2

    அப்படி இருந்தால் இப்படி இப்படி இருந்தால் அப்படி ! இந்த பெண்ணுக்கு திருமணம் தோல்வி அடைந்தது இருந்தால் ஜாதகத்தை மேல்போக்காக சொல்ல வேண்டும். வெற்றி பெற்றால் ஆழமாக சொல்ல வேண்டும் !

  • @kannanprabhakar
    @kannanprabhakar Před 2 lety +1

    பெரும்பாலான வாழ்நாள் முழுக்க வக்கிர கிரகங்களின் திசையை மட்டுமே கடக்கின்றேன் !! நிம்மதியான மன நிலை எப்போது வரும்
    18/10/2000 1.25 PM palakkad Kerala!
    பதில் வரும் நம்பிக்கையில் முன்கூட்டியே நன்றிகள் அய்யா❤️

  • @archanarajee1456
    @archanarajee1456 Před 2 lety

    5-7-1994 8:25AM MADURAI 2ND AND 7TH PLACE IS PLACED AT 12TH AND 8TH PLACE RESPECTIVELY WITH RAHU NAKSHTHRA ... HAVE ANY PBLM SIR???

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, super👌👌

  • @milescap1172
    @milescap1172 Před 2 lety

    🙏

  • @thismethathismetha6402

    Sir ennudaiya. .jothagathai utharnama video konduvanga .pls lifela ethuvume kidaikkala padipula tholvi marriage life tholvi asingam avamanam. ..ellame varuthu lifela santhosam mattum kidaikkave matenguthu. My birth. .6. 4.. 1993. ....7 32. Am. Pls sir.

  • @muthusamysubramaniam987

    Birth malaysia time
    Male=2.35pm
    Female=1.10pm

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety

    🙏❤️🙏

  • @sathyakarunanithi2457

    2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo than marriage nadakkum pls pls reply sir pls reply sir

  • @shafis4571
    @shafis4571 Před 2 lety

    Sanga yogam und appol
    Thara dhosham velasseyyuma

  • @segarennair1900
    @segarennair1900 Před 2 lety

    Jupiter dasa have problems this girl jatakam

  • @rajarathinamnatarajan7713

    இந்த ஜாதகத்தில் சனி 2ம் பாவத்தையும் தன்வீடான 7ம் பாவத்தையும் பார்ப்பதன் விளைவு என்னவாகும்?

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Před 2 lety

    சனி பகவான் 5ல் ஆட்சியாக இருந்தால் ( துலாலக்னம்)ஐயா தோஷமான ஜாதக ம 2ல் ராகு ஐயா

  • @alagurajgurusamy2625
    @alagurajgurusamy2625 Před 2 lety

    Hai sir please answer for my question DOB 14.07.1995. POB Erode. time 3.10 am I prefer for government bank exam .any possible for clear 2022? Please reply sir

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 Před 2 lety +2

    அய்யா வணக்கம் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கல்யாணம் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறார் சோசியல் ஆனால் நான் எனது மனைவி இருவரும் சேர்ந்து 23 வருசம் நல்ல இருக்கிறேன் இரண்டு பென் பிள்ளைகள் கல்லுரில் படிக்ராகள் ஒரு மகள் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது நான் கல்யாணம் செய்தபின் பலலெசம் உழைத்து சம்பாதித்தேன் இதற்க்கு முன் சோத்துக்கு கஷ்டம் காரனம் ஆனால் சின்ன சின்ன வாய் சட்டை வரும் மதியழகன் 8/4/1965 மனைவி 30/11970 தரங்கம்பாடி

  • @987vamsi
    @987vamsi Před 2 lety

    Sir kindly guide me about my marriage life it's been 5yrs still I am facing a problems and separations I can't even see my son will this be temporary r life long 24/04/1987 5:59am chennai

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před 2 lety

    வணக்கம் சார் என் பெண் விசாலி பிறந்த நாள் 08 10 2009 01.07 நிமிடம் இரவு பழனி. குரு மகரத்தில் நீசம் பெற்று இருக்கிறது.இந்தகுரு மற்ற எல்லா கிரகங்களையும் பார்த்து கொண்டு உள்ளது. என்ன செய்ய போகிறது தெரியவில்லை. கொஞ்சம் பயம் உள்ள து
    ப்ளீஸ பலன் சார் நன்றி நன்றி நன்றி

  • @devakidevaki1720
    @devakidevaki1720 Před 2 lety +1

    Inter state கூட சொல்லலாம் இல்லையா ஐயா..... 🙏

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 2 lety +1

    19/11/1984
    9.10 PM
    Cheyyar
    2013 registered ph.d lot of struggle sir . June month finished synopsis meeting .but not yet finished thesis report.kindly tell sir when finished degree sir. Mind disturbing otherwise 8 years waste sir...

  • @muthusamysubramaniam987
    @muthusamysubramaniam987 Před 2 lety +2

    Male= 3/1/93
    Female=9/3/93
    Porutham irukka sir

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyasarani5882
    @saranyasarani5882 Před 2 lety

    Ama

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 Před 2 lety

    மதியழகன் பிறந்த நேரம் காலை 4.15 கும்ப லக்கினம் மிதுனம் மனைவி துலாம் லக்னம் துலாம் ராசி

  • @senthilkumars3086
    @senthilkumars3086 Před 2 lety +2

    ஐயா வணக்கம்..விளக்கத்திற்கு நன்றிகள்... அவர்களின் நிலை அறியாமல், அவர்கள் தற்போது இந்நிலையில் தான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்று ஜாதக கட்டத்தை பார்த்து துல்லியமாக பலன் கூறுவது சாத்தியமா..???

  • @ssanthana
    @ssanthana Před rokem

    Jathagar will 100% hv some friction in marriage in guru dasa sani bukthi period due to wrong behaviour of partner induced by MIL .
    No major divorce confluct indicated

  • @k.palanivelk.palanivel4671

    அண்ணா நாகை மாவட்டம் 2 இடம் 8 ல் சூரியன் ராகு 7. இடம் 6 ல் கல்யாணம் உண்டா நடக்குமா எப்பதான் நடம்கும் இப்பதான் நடக்கும் தொசம் இருக்கா தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @KanyaVirg
    @KanyaVirg Před 2 lety +1

    Sir enn date of birth 04 October 1990 time 11.15 am madurai, ennaku eppothu thirumanam nadaiperum

  • @king-power
    @king-power Před 2 lety +1

    உங்களிடம் அப்பான்மெண்ட் வாங்குவது க்கு ஒரு shortcut சொல்லுங்க 🙏🙏🙏பல வருடமா போராடுறேன்.

    • @ksan7
      @ksan7 Před 2 lety

      Sent mail they will have proper response regarding appointment

    • @manigandans8521
      @manigandans8521 Před 2 lety

      He cannot change anyones fate

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    ARUHNRAJ 20.02.1991 morning 6.32 திருமணம் ஒரு தடவை தடை aagi இருந்தது

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Před 2 lety

    1.7.1999 11.15am தென்காசி
    சிம்மம் லக்னம் திருவோணம் நட்சத்திரத்திரம் திருமணம் எப்போது நடக்கும் காதல் திருமணம் நடக்குமா சனி புக்தியில் திருமண நடக்குமா 🙏🙏🙏🙏🙏

  • @premar9333
    @premar9333 Před 2 lety +2

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Rahu in 8 th house with chandran how will be my rahu desai 🙏

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety +1

      ஹாய்

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      I'm single boy namba kalyanam panikuma please reply pa

  • @ponlakshmipriyamarimuthu510

    DOB:25.10.1996.
    மீனம் ராசி
    ரேவதி நட்சத்திரம்...
    கும்ப லக்னம்...எனக்கு எப்போது திருமணம் நடக்கும் சார்....நிறைய பரிகாரம் பண்ணியும் இன்னும் கை கூட வில்லை....

  • @sangeethadakshnamoorthy4942

    வணக்கம் ஐயா, எனக்கு தெரிந்த ஒரு தம்பிக்கு ஐந்து வருடங்களாக பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பெண் அமையவில்லை. தயவுசெய்து கூறுங்கள் திருமணம் நடக்குமா .23-10-1987. லக்னம் கும்பமா அல்லது மீனமா சரியாக தெரியவில்லை.திருப்பத்தூர் மாவட்டம்.நன்றி ஐயா.🙏🙏🙏

  • @swethasundararajan
    @swethasundararajan Před 2 lety +4

    swetha, 1.7.2000,6:57AM, Melur, மிதுன லக்னத்தில் 6 கிரகங்கள் உள்ளன. எப்போது திருமணம் ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். 16.12.1984 . 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும்.. திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.

  • @weaverjayaraj1325
    @weaverjayaraj1325 Před 2 lety

    ஐயா என்னுடைய பெயர் ஜெயராஜ் எனக்கு 39 வயது எனக்கு பிறந்த தேதி தெரியாது 16 வயதிலிருந்து இப்பொழுது வரை கடன் வாங்கியே வாழ்க்கை ஓடுகிறது எனக்கு ஜாதகம் கண்டுபிடிப்பது எப்படி

  • @vickyd934
    @vickyd934 Před 2 lety +1

    Modijatha sollathiga நடக்க poratha solluga papom

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Před 6 měsíci

    ஆமா என்னென்னமோ தோவும்னு சொன்னாங்க எங்க வீட்டுகாரர் கண்ணெதிர்ல யே தாலியகழட்டி சாமி படத்து முன்னாடி மஞ்சத்துணியில முடிஞ்சுவச்சு 10 வருடம் கழிஞ்சு திருப்பதி உண்டியல் ஒப்படைச்சாசசு 29 வருஷமாவண்டி ஓடுது பாவம் படிஞ்ச வாழ்கைய ஒரே தண்டவாளத்துல ஓடவிட்ட அந்த கடவுளுக்குத்தே நன்றி சொல்லனும்

  • @kavithag3579
    @kavithag3579 Před 2 lety +1

    My date of birth 03/09/1977 Morning 4.00Am பிறப்பிடம் சேலம் மாவட்டம் (பெண்) இன்னும் திருமணம் ஆகவில்லை

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      ஹாய் நான் சிங்கிள் பயன் நான் உங்களை கல்யாணம் பண்ணி lama solluga

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      Pls reply

  • @kapeeshwar2014
    @kapeeshwar2014 Před 2 lety +1

    மேஷ லக்னத்திற்கு 2;7க்குடைய சுக்கிரன். 12ல் உச்சம் .. எப்படி இருக்கும் வாழ்க்கை?

    • @Jayantan846
      @Jayantan846 Před 2 lety

      பிச்சிக்கிட்டு போவும்

    • @chitu-iw5if
      @chitu-iw5if Před rokem

      மேஷம் லக்னத்திற்கு 12 ல் சுக்கிரன் மிகவும் நல்ல அமைப்பு. நல்ல வசதி வாய்ப்புகள் திருமணத்திற்கு பிறகு அமையும். 🎉

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha946 Před 2 lety

    Nanga Unga kita jadhagam pakanum sir. Nerla ungala meet pannanum na epdi contact pani information kekuradhu sir.. Mail anupcha payment procedure lam epdi sir.. Please Solunga sir

  • @jaivicky7637
    @jaivicky7637 Před 2 lety

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் 8 கிரங்களும் ஆட்சியான 2 கிரங்கள் வீட்டில் உள்ளன. இதற்கான பலன்கள் என்ன!
    பிறந்தநாள் 16.02.1996
    பிறந்த நேரம் 12.41pm
    பிறந்த இடம் .சென்னை
    நான் பிறந்த போது இருந்த 12கட்ட ரகசியங்களை திறக்கும் சாவு உங்கள் இடம் உள்ளது ஐயா...
    திறந்து விடுங்கள்
    வழக்கம் போல் ஒரு எடுத்துக்காட்டாக.....

    • @jaivicky7637
      @jaivicky7637 Před 2 lety

      என் பெயர் ஜெய விக்னேஷ்

  • @sriramjaganath
    @sriramjaganath Před 2 lety

    1)*VIRUCHIGAM Lagan +SUN +Keathu
    2)*BUTHAN +guru+ SUKIRAN
    3)*SANDHIRAN +* SEAVAI ++MAGARAM RASI =TIRUVONNAM PATHAM-2
    4)*== 5) *== 6) *==,
    7) *RAGHU+MAANDHI
    8)*= 9) * = 1O) * ==11) *== 12)* SANI CHINNARASU IEYA POTHUM POTHUM ENDHA LIFE SAMY ORU VLLI POTTU ROMBHAVOUM OIERODU KOLLU KOLLUNU KONDRU NADHI PINNAM? ?? ?????????

  • @gobikrishnan7584
    @gobikrishnan7584 Před 2 lety

    Sir gopi Krishnan dob 23.06.1982
    Time 9.45 pm palace pollachi how is my marriage life

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 Před 2 lety

    ஐயா வணக்கம்
    என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    திருமணம் எப்போது நடக்கும்

    • @Jayantan846
      @Jayantan846 Před 2 lety +1

      உன் அப்பனை கேள்

    • @VENUSARUN
      @VENUSARUN Před 2 lety

      Your birth date number related with 3 or 1

  • @pandakutty6540
    @pandakutty6540 Před 2 lety +2

    From marriage always fight.. We live happy life or we get divorce? Plzz tell.. I am undergoing depression?
    Boy detail:27/06/1991
    Time of birth:4.34 pm
    Place of birth:karaikudi
    Girl detail:28/01/1998
    Time of birth:6.00 am
    Place of birth:thiruppathur, sivagangai district

    • @pvastro9126
      @pvastro9126 Před 2 lety +1

      Hello Mam,
      இன்னும் இரண்டு வருடத்தில் அனைத்தும் சரியாகிவிடும்.
      Further details contact us..
      PV🔴 Astro

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      Hiiiii

    • @karthikice1601
      @karthikice1601 Před 2 lety +1

      @@pvastro9126 unga number ji

    • @pvastro9126
      @pvastro9126 Před 2 lety

      @@karthikice1601
      See my dp (display picture) and my number is thr...

  • @manivannanmanivannan9432

    Thank you sir

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Před 2 lety

    🙏🙏🙏