திருமணம் நடக்குமா நடக்காதா DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 139

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +14

    ஆம் சார்,உண்மைதான்,ஜோதிடம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிட்டா வீட்டில் உள்ளவர்கள் ஜாதகத்தை ஆய்வு பண்ண ஆரம்பிச்சிடுவோம்😅😂

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem +14

    விநாயகர் துதி சொல்லி ஒவ்வொரு பதிவும் சொல்வது மிக மிக சிறப்பு அய்யாவேறு யாரும் சொல்ல நான்பார்க்கவில்லை நன்றி வணக்கம் அய்யா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @user-cv1tx6sf2l
    @user-cv1tx6sf2l Před 3 měsíci +1

    Your speech style astrology clarification really good sir

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před rokem

    சார் வணக்கம் சார்...
    நெகிழ்ச்சியாக உள்ளது உங்களது இந்த பதிவு.... நன்றி ஐயா ... இந்த பதிவில் சொல்வது போல் எவ்வளவு மாத்திரை சாப்பிட்டாலும் குணமாகாத நோய் பற்றி
    மேலும் தோல் வியாதிக்கும் கிரகங்கள் சஞ்ஜாரத்திற்க்கும் உள்ள தொடர்பு பற்றியும் பதிவு போடுங்கள் சார்....
    இந்த

  • @sivajip7320
    @sivajip7320 Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார்
    தெளிவான விளக்கம் 🙏
    புலமை பெற்றவர் என்பது நீங்கள் 👍

    • @selvamseeni242
      @selvamseeni242 Před 11 měsíci

      ஐயா நமஸ்காரம். எனக்கு தொழில் இருபது ஆண்டுகள் சரி இல்லை. பத்து ஆண்டுகள் முன்பு கடை ஆரம்பித்து இரண்டு லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. எப்போது ஸ்திரமான தொழில் அமையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பிறந்த தேதி 01. 09.1977. 7.50pm திண்டுக்கல்.

  • @massmass6128
    @massmass6128 Před rokem +2

    Wonderfully guruji.🙏🙏🙏

  • @hariraman476
    @hariraman476 Před rokem

    ஐயா மிகவு‌ம் நல்ல கருத்து,நன்றி ஐயா,

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 Před 2 měsíci +1

    அருமை அருமை என் மன குழப்பத்தை தீர்த்த மாகான் ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +3

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @shaunarts3212
    @shaunarts3212 Před rokem +2

    Yes 100% true sir iam viruchika lagnam makara rashi 9th house sukran Pusam1st padam sani 3rd padam pusam working wife

  • @keerthinarayanasamy1958
    @keerthinarayanasamy1958 Před rokem +2

    For me Sun and Venus are in Kumbam ,, Rishaba Lagna.. But still Not get Married Yet..42 Years..

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 Před 11 měsíci +1

    🙏🙏 I.. like your speech...

  • @naveenlingam2863
    @naveenlingam2863 Před rokem +7

    Already posted 😊

  • @lakshmanaswamykota-yy7bi

    Sir please tell about chevvai kethu combination for Virgo ascendent in 8th house🙏

  • @nmuthu4828
    @nmuthu4828 Před rokem

    Ragu with sukran for me sir.
    Your answer is correct

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Před rokem

    Hi sir,
    What about the secret of mercury mahadasa live which didn't come still,
    Pl. Post it sir, on you tube.
    Thank u.

  • @sindhujar5490
    @sindhujar5490 Před rokem

    En payanuku
    sukran + ragu in 12th house. And also sukran chandran parivarthanai in 3rd and 12th house. His DoB 23.06.2018 time 10.53 a.m

  • @sanggethamogen6916
    @sanggethamogen6916 Před rokem

    Thanks anna

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 Před 10 měsíci

    Sir, your video is very positive. In my daughter's horescope, Jupiter is in 12th ( Dhanu) place, venus & mercury is in 8 th place, Mars is in 7 th place, Saturn & ketu in 3rd place. Our astrologer says her venus is in neecham & also Jupiter. How will be her marriage life ? Makar lagnam. Moon in 6 th place

  • @rajamraja7635
    @rajamraja7635 Před rokem +2

    Wonderful explanation!

  • @gnanamanimariappan3131

    புதன். தசை. பற்றி. விளக்கம். கூறி. வீடியோ. போடுங்க. சார். நன்றி

  • @renukasridharan8122
    @renukasridharan8122 Před rokem

    Sir, your positive talking specially regarding Sukra is wonderful. Really we feel happy on hearing you talking as you are clearly explaining to elevate ourselves to a new level in understanding horoscopes. Thanks a lot. May God bless you for being a very good Guru.

  • @user-fl8hv2xo3d
    @user-fl8hv2xo3d Před rokem

    The Sun, Mercury, Venus and mars are in Lagnum. Second House Ketu.Fourth house Sat. Jupiter in the 9th house. Marriage delayed. Why, Can you explain this.

  • @samuthiravels5727
    @samuthiravels5727 Před rokem

    Vanakkam sir....vakram aana kiragam parivarthanai aagi dasa nadathinal evvaru irukum athargu oru vedio podungal sir.....vakra nivarti aguma sir

  • @umadevi2196
    @umadevi2196 Před rokem

    Sir enakku thulam lakkanam makaram rasi lakkanathil sevvai irukku kadakathill sukkiran raaku irukku 42yr enakku ippa varaikkum marriage aagavilla ippa pitiththa varan vanthathu ok marriage date ellam vaiththu vittanga ippa maappilai jathakam nalla illa endru solli vendam endru solli vittanga ethanaal sir

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm Před 3 měsíci

    Mesha lagnam budhan guru sukuran conjuction in meenam ?sukra dhasa not good

  • @user-ni1zy3zn7o
    @user-ni1zy3zn7o Před rokem

    5.5.91 ,8.5pm en jathagam pathi solunga sir. Yella thosam irku marrige nadakadhunu solranga sir nadakkuma nadakkadha sir

  • @WordsUnkown
    @WordsUnkown Před 6 měsíci +1

    im 34.. no marriage ..12 yrs love failure .. have sukran shani in 2nd house and no graha in 7th house from lagnam(thulaam)

  • @saimani781
    @saimani781 Před rokem +1

    Yes sir

  • @parimalanatarajan2825

    Sir yen makan 9-1-1991 10;07 am 12_sani,sukiran,ragu palan ,thirumanam eppothu natakum sir

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam anna

  • @chiragvijay007
    @chiragvijay007 Před rokem

    What if Shani, rahu & uccha shukra is together in Meena Rashi.... What is the prediction?

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Před rokem

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் லக்னத்தில் சந்திரன், 2இல் சனி, 4இல் ராகு, 8இல் குரு, 10இல் கேது,சூரியன்,செவ்வாய், புதன் அட்டமா அதிபதி லாப அதிபதி 11இல் கன்னியில் இருக்கிறார், நவாம்சத்தில் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன், ராகு, சூரியன், மேஷத்தில் 7இல் கேது, ரிஷபம் 8இல் புதன். திருமணத்திற்கு பிறகு இவருக்கு தவறான தொடர்பு ஏற்படுமா? கேது திசை குரு புத்தி நடக்கிறது. தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் குருவே

  • @ashokashokashok9243
    @ashokashokashok9243 Před rokem

    Yes.even.2aam.athipathi.kethu.mithunalakinam.butchanran.kumpam.sAni.ussam.sUkraine.neeasam.toataly.mariga.life.suses.you.pertiktion.100pexcerpt.correct.thanks

  • @marantraders3668
    @marantraders3668 Před rokem +1

    Sukiran Ragu sevai sani in magarathil

  • @Saipavan2010
    @Saipavan2010 Před rokem

    Vannakam sir, my granddaughter's DOB 7th June 2012,9.36pm,Chennai. Sukran (R)and asthangam

  • @chokkalingamchokkalingam2613
    @chokkalingamchokkalingam2613 Před 3 měsíci +1

    சுக்கிரன்.சனி.ராகு.ஒரே இடத்தில.இருக்காங்க.மகர ராசி.உத்திராட நட்சத்திரம். Sir.🙏குலாம் லக்கனம்🙏

  • @sindhujar5490
    @sindhujar5490 Před rokem +2

    Suryan + sukran for women jathagam?

  • @MaranMaran-bw9zx
    @MaranMaran-bw9zx Před rokem

    Sukran nalla erukku Ana merage nadakkamattadhu

  • @vimalav5105
    @vimalav5105 Před rokem

    Sir ennoda son jathagam 24.11.1997monday9.18am in erode velli eppa kedykum please solugha 🙏

  • @lathakuttypillai
    @lathakuttypillai Před rokem

    மகள் .தனுசு(ல) 8ல் சு(வ)ரா அனுசம் நட்சத்திரம் 16/9/99 1.36 மாலை தேனி

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 Před rokem +1

    🙏 சுக்ரன் ராகு சனி செ 4ம் இடத்தில் சொந்த வீட்டில் உள்ளது

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 2 měsíci

    Sufyan,சுக்ரன், சந்திரன்
    Virucchiga lagnamattil

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem +4

    Anna i think already posted🤗

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 Před rokem

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை

  • @vijayakumar-tl3ll
    @vijayakumar-tl3ll Před rokem

    Sir you are correct in my rasi sukran in 3rd place with sani I'm simma rasi simma laknam I'm 40 still not married yet it's sukra thosham

  • @venkateswarank896
    @venkateswarank896 Před rokem +5

    மச்சம் மிச்சம் நேரில் நல்ல நகைச்சுவை

  • @ramasamymageshkumar
    @ramasamymageshkumar Před rokem

    7il sani 1il sukiran simma rasi thirumanam nadaga villai 7.30 AM 26-03-1983

  • @tamilselvishanmugam-xd1mk

    Vanakam Sir 26.6.1996 in erode 4.35 p.m Male thirumanam eppothu sir please

  • @ahamed3452
    @ahamed3452 Před rokem

    For me Venus get affected and also in 12th place. Dob 22-06-1988. Tanjore 7.30am. Still expect to happen something 😢

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před rokem

    சார் லக்கினம் விருச்சிகமாகி ராசி துலாம் ஆகி லக்கினத்திர்க்கு 2ம் வீட்டில் சுக்கிரன்+புதன் இருந்து சிம்மத்தில் இருந்து குரு 5ம் பார்வையாக லக்கினத்தின் 2ம் இடத்தை பார்த்தால் பலன் எப்படி இருக்கும் (இது வாக்கிய பஞ்சாங்கம்) அன்புடன் 🙏🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před rokem

    Sukran Rahu saram ??? Parivarthana with budhan. Then?

  • @humairahumz8066
    @humairahumz8066 Před rokem

    Ennoda rasi kumbam sir na pirantha date 17.05.2001 enaku epo marriage aganumnu pathu solunga ....enaku jadhagam ilinga

  • @manikandanv1749
    @manikandanv1749 Před rokem

    ஐயா என் கட்டத்தில் லக்கத்கனதிற்கு 3இல் சுக்கரன்+ராகு மேஷ லக்னம் 7இல் குரு+செவ்வாய் இணைவு தற்பொழுது சுக்கிர தசை நடைபெறுகிறது ஸ்தானாதிபதி லக்கினத்திற்கு 5இல் உள்ளார் இனி வரு(ங்) ம் காலம் வசந்த காலம் கிடைக்குமா? ஜோதிட ஆசானே,,,பிறப்பு;08.08.1982 11.31 பின் இரவு உடுமலை, திருப்பூர் மாவட்டம் 🙏🙏🙏

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 3 měsíci

    Dhanur lagnam 12 l sukran,suriyan,budhan
    Kadaga rasi l guru

  • @meenatchi333
    @meenatchi333 Před rokem +2

    வணக்கம் ஐயா நன்றி பரிவர்த்தனை செவ்வாய் சுக்கிரன்9*10இடத்தில்இருந்தால்

  • @nk..9723
    @nk..9723 Před rokem

    💐💐🙏NK

  • @Britemore
    @Britemore Před 2 měsíci

    வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாம, எல்லாமே சந்தோஷமா இருக்கனும்னா, ஜாதகம் எப்படி இருக்கனும்னு சொல்லுங்க சார்...

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 Před rokem

    ஐயா அவர்களுக்கு வணக்கம் காஞ்சி மகாபெரியவர் நடமாடும் தெய்வம் அவர்களின் ஜாதகத்தில் உச்ச சுக்கிரன் ராகு சேர்க்கை .. எட்டில்...சிம்ம லக்னம்புதுச்சேரி ஹரிச்சந்திரா செல்வாம்பிகை நாச்சியார்

  • @user-gj2yx9oq1o
    @user-gj2yx9oq1o Před 8 měsíci

    வணக்கம் குருவே நமக

  • @Mathangopik45
    @Mathangopik45 Před rokem

    வணக்கம் அண்ணா 🙏

  • @muthumanickam154
    @muthumanickam154 Před 3 měsíci

    Sukern kathu sarntha kalynm nadukkuma

  • @mathuvaranmathu8697
    @mathuvaranmathu8697 Před rokem

    ஐயா வணக்கம்.என் ஜாதகத்தில் சூரியன்,ராகு,புதன்,சுக்ரன் (வ) இவை அனைத்தும் ஒன்றாக உள்ளது. எனகு திருமணம் திடீரென்று நடந்தது.12ம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்தது.படிப்பு நின்றது.11 வருடங்கள் ஆகின்றது.இரு குழந்தைகள் உள்ளனர்.எனக்கு அடுத்து சுக்கிர திசை வரப் போகிறது. எப்படி இருக்கும். பிறந்த தேதி 14.11.1994 நேரம் 05.00 மு.ப தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @vanakkamithunambachannel5234

    அய்யா மிதுனம் ராசி மாத பலன்கள் சொல்லுங்கள்

  • @apsathyamangalamsathyamang1918

    சுக்கிரன் வக்கிரம், ராகு சேர்ந்தந்திருக்கு, கடக லக்கினத்தில்

  • @anithareddy7408
    @anithareddy7408 Před 6 měsíci

    Sukran sureysn hous

  • @angurajs8146
    @angurajs8146 Před rokem

    வணக்கம் எனக்கு ரிஷபம் ராசி கடக லக்னம் லக்னத்தில் 8ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது தனித்த குரு 12ஆம் இடத்தில் இருந்து இதை 7ஆம் பார்வையில் உள்ளது தொழில் திருமணம் அனைத்துமே பிரச்சினைகள் உள்ளன

  • @thangama8996
    @thangama8996 Před rokem

    வணக்கம் ஐயா.. ராசி ரிசபம், லக்னம் மிதுனம், சுக்கிரன் உச்சம், 7ஆம் பார்வையாக குரு, 30 வயது ஆகிறது. திருமணம் நடக்கவில்லை. திருமணம் ஆனால் கணவரை பிரிந்து வாழ்வேனாம் அல்லது திருமணம் ஆகாமல் இருப்பேன் என்கிறார்கள். இது உண்மைதானா? தயவு செய்து விடை தாருங்கள் ஐயா. 1.2.1993 மதியம் 3.10

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 Před rokem

    Rishbamthil bhan sevvai sukkiran vakram thanush guru vakkiram marriage balam

  • @bodhans8364
    @bodhans8364 Před rokem

    உச்ச செவ்வாயுடன் இருக்கும் வக்கிர சுக்கிரன் சிம்ம லக்கினத்திற்கு எப்படி இருக்கும் சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும்
    .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .

  • @VenuGopal-yw7tw
    @VenuGopal-yw7tw Před rokem

    4 il Sani and sukiram சிம்ம லக்கினம்

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 3 měsíci

    No issues

  • @navinjayaram178
    @navinjayaram178 Před rokem

    Tula lagnathuku 8il sukran enna palan ayya

  • @jayasiva9799
    @jayasiva9799 Před rokem

    மீனம் உத்திரட்டாதி சுக்கிர திசை திருமணம் எந்த புத்தியில்நடக்கும்.சித்தர்கள் பாடலில் எப்படி கூறப்பட்டுள்ளது பாடலை படித்து சொல்லவும் .
    மனைவி சொந்தமா?அன்னிய மா?.
    பாடல் எவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    சொந்தமென்றால் சன்னியாசமே மேல்.
    உங்க அனுபவம் இணைத்து காணொளி விரைவில் தேவை.
    மீனம் நம்பிக்கைக்கூறிய நண்பர்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது.

  • @VanamoorthyN
    @VanamoorthyN Před 3 měsíci

    சிரஸ்அய்அவர்கலுக்கு. புத்அன்டுவல்த்துகக்கள்க. கோவில்பட்டி ல் இருந்து. வனமுர்த்திஜோதிஅர்வழர்

  • @sangeethadoma9743
    @sangeethadoma9743 Před rokem

    Sir, whatever you have said is in my son's horoscope. Please let me know about h8s marriage.
    DOB: 21 Jul 1995
    Bangalore

  • @paramesvaranalamelu2035

    அண்ணா வணக்கம் ணா துலா லக்னம் மீனத்தில் சுக்கிரன் ராகு சனி ரேவதி நட்சத்திரம் 23 4 1968 காரைக்கால் பரமேஸ்வரன் காரைக்கால்

  • @muthusamy1711
    @muthusamy1711 Před rokem

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் திடீர்னு ஆங்கிலத்தில் பாடலுக்கு விளக்கம் செல்லும் போது புரிய வில்லை அண்ணா

  • @shreesakthirealestate166

    ஐயா மீனத்தில் சுக்கிரன் ராகு சனி மூன்றுகிரகங்கள் உள்ளன

  • @saminathan2251
    @saminathan2251 Před 2 měsíci

    8ம்வீட்டில்ரிஷபத்தில் சுக்கிரன்குரு,ராகு சேர்க்கை

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 2 měsíci

    22 years sukra dasai, left eye severe affected

  • @speriyanayagam9659
    @speriyanayagam9659 Před rokem

    ஐயா என் மகளுக்கு கடக லக்னம் 7ல் சுக்ரன் 7 ஆம் அதிபதி சனி 12ல் வக்ரமாக இருக்கிறது எனவே என் மகளுக்கு திருமணம் நடக்குமா dob 19.12.2003
    time 10.45pm place trichy

  • @ashguevara9713
    @ashguevara9713 Před rokem

    sir சனி+சுக்கிரன் in லக்னத்திற்கு 3ம் இடம் sir.......

  • @Krishnan_AI
    @Krishnan_AI Před rokem

    சுக்கிரன் ராகு இந்த ஜாதகத்தில் ஒன்றாக உள்ளன.37 வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை. Bank manager. என் அண்ணன் ஜாதகம் இது. 8/4/1986. 4.30Am karur, Tamilnadu,india.

  • @subramaniang7169
    @subramaniang7169 Před rokem

    எனது பிறந்த தேதி 15.07.1989 காலை 8.15 மணி
    லக்கனத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை மற்றும் இரண்டில் கேது
    திருமணம் நடைபெறவில்லை
    எப்போது திருமணம் நடைபெறும்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🦜

  • @R.dhineshKumar-zz7gr
    @R.dhineshKumar-zz7gr Před 2 měsíci

    லக்கினம் simmam

  • @shanmugavelvel3599
    @shanmugavelvel3599 Před rokem

    Res pec sir, I am 9:1: 1976 evening 5:45 pm coimbatore , no marage, no perfect job , pleace consider, with my permision to take example, name shanmugam, I am perfectly brammachari, no l bad character,

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Před rokem

    ஐயா வணக்கம்.எனக்கு அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே.இதற்குபுதன் சந்திரன் இருக்கும்பிரச்சனையைஐயா.இதற்கு நல்லபதில்சொல்லுங்கய்யா. Pஐயப்பன். தேதி. 23/9/1984. மதியம். 12:48. இடம். நகர் கோவில். ஞாயிற்றுக்கிழமை.மிகவும் தாழ்மையுடன் நன்றி

  • @Fasooo
    @Fasooo Před 8 měsíci

    You to Brutus comedy super . Sir where is mercury sir ? Fantastic comedian cum Astrologer. Pls explain your horoscope sir

  • @k.selamuthukumaran8944

    சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் ஏது ஐயா? 6 8 தவிர மறைவு இல்லையா?

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 Před rokem

    ஆம் ஐயா எனக்கு சுக்கிரன் ராகு சனி

  • @r.s4379
    @r.s4379 Před rokem

    மச்சத்தோட வருவாக,
    மிச்சத்த நேர்ல பாத்துகலா....சார்
    அட,...அட...அட..என்ன ஒருவார்த்தை ஜாலம்.....Super

  • @R.dhineshKumar-zz7gr
    @R.dhineshKumar-zz7gr Před 2 měsíci

    எனக்கு சுக்கிரன், சனி, சந்திரன், 11 இல்

  • @dongeo625
    @dongeo625 Před rokem

    ரிஷபம்-லக்னம் ராசி துலாம்
    மகரம் 9-இடம் புதன் சூரியன் சனி
    தனுசு 8-இடம் சுக்கரன் ராகு செவ்வாய்
    சிம்மம் 4-இடம் குரு வக்ரம்
    மிதுனம் 2-இடம் கேது
    நடப்பு தசை-சனி தசை குரு புத்தி

  • @Sankarps1982
    @Sankarps1982 Před rokem

    😭😭😭ஐயா தனுசு லக்னம் 2ம் இடத்தில சுக்கிரன் ( வ)பெற்று புதன் சேர்க்கை இருக்கிறது திருமண தடையாக உள்ளது 14 .1 .1982 நேரம் 5 .30 காலை ஊர் தஞ்சை.