Will my horoscope be possible for marriage!

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 79

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 9 měsíci +1

    அருமையான விளக்கங்கள் & சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @swamysahead2936
    @swamysahead2936 Před 9 měsíci

    சூப்பர் விளக்கம் அருமையாக திசை நடப்பில் உள்ள தாஎனபார்க்கசொண்னகுருவிர்கோடிநமஸ்காரம்நன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரை

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 9 měsíci

    நன்றி ஐயா 🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 9 měsíci

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před 9 měsíci

    குருவை வணங்குகிறேன்🙏ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் நடக்கும் தசாக்கள் சுமுகமான திருமணம் வாழ்க்கையை கொடுக்கின்றன என்பதை நல்ல உதாரணம் ஜாதகத்தோடு விளக்கம் அருமை. நன்றி ஐயா

  • @whatismynamehere
    @whatismynamehere Před 9 měsíci

    Thank you so much guru sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 9 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @anitha7920
    @anitha7920 Před 9 měsíci

    Sir,
    One kind request. It would be great if you can make a video on whether 2nd marriage would happen or not in the same way, as the video posted. Looking forward to one such video from you!

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před 9 měsíci +5

    ஜாதகத்தில் தொழில் மற்றும் வருமானத்திற்கான அமைப்பு இல்லாத நிலையில் அவருக்கு திருமணம் நடக்குமா ?

  • @user-pb8fs7ww7s
    @user-pb8fs7ww7s Před 9 měsíci

    Sir, please see my first son's horoscope, DOB 1996 May 13,Tob 07.20am, Rajapalayam,who is a software engineer,when will his marriage?how will be his wife?
    Rishaba lagnam,sukran in mithunam,raagu in kanni,guru in 8th house,sani,moon,kethu in 11th,sun,chevvai,bhudan in Mesham.

  • @kumanannakkiran2072
    @kumanannakkiran2072 Před 8 měsíci

    Super sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 9 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @bharathikm9384
    @bharathikm9384 Před 9 měsíci +1

    Hello Sir,
    Please talk about job promotion timings 🙏

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar Před 9 měsíci

    Ayya vanakkam 13/06/1994, 7.45 pm, thanjavur urupuduma urupudatha sollugha sir

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 Před 9 měsíci

    My son d o b 16.2.96 6.02 p.m Chen na I. Sarpa DOS ha jadagam. Will it affect his life.?.

  • @kaleeshwarankaleesh17
    @kaleeshwarankaleesh17 Před 9 měsíci

    Kumpa lakanam 11nil guru guru thaisai epdi erukkum ayya pls reply

  • @selvarajt2003
    @selvarajt2003 Před 9 měsíci

    Lord of 2nd & 7th house in12th house placed. Lord of 7th house Aatchi in 12th house. Palan eppadi

  • @MANASANATH
    @MANASANATH Před 8 měsíci

    For Mesha lagna 2nd and 7th Both are Shukra - if it's in 2nd Aachi, or 7th them the rule ??

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 9 měsíci

    2nd and 7th same only sevvai and 12 I'll maraidh vittadh sir. What happened marriage is there or not.

  • @veljothi7041
    @veljothi7041 Před 9 měsíci

    ஐயா பதிவு அருமை... பெண் எப்படி பார்க்க வேண்டும் அதையும் சொல்லுங்கள் அழகு அல்லது வயதில் முத்த அல்லது ஏதாவது வகையில் விட்டுக்கொடுப்பது.... வயது 30 தாண்டியவர்களுக்கு... நன்றிகள்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před 9 měsíci

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Před 9 měsíci

    Sir 12 june 1999 01:10 pm Kumbakonam when marriage will happen

  • @user-ri1ek9je1g
    @user-ri1ek9je1g Před 9 měsíci

    Vanakkam sir, en ponnukku arranged marriage or love marriage 10-12-2003 december 4:15 pm coimbatore. she is fall in love in Instagram so we are fear

  • @Raghavan571
    @Raghavan571 Před 9 měsíci

    Sir, 23-SEP-1998, 03:56pm கோயம்புத்தூர், திருமணம் எப்போது, ​​எப்படி இருக்கும் திருமணம் மற்றும் வேலை வாழ்க்கை. Daughter(பேச்சு சிகிச்சையாளர் )

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 9 měsíci +1

    வணக்கம் Sir என் பெயர் Ram. இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. Sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saikanishm.a
    @saikanishm.a Před 9 měsíci

    வணக்கம் சார். பிறந்ததேதி 8-7-98 காலை 7-15, கோயம்பத்தூர். திருமணம் எப்போது நடக்கும்? திருமணவாழ்க்கை எப்படி இருக்கும்? கணித்துச்சொல்லுங்கள் சார்.

  • @vasantha-K
    @vasantha-K Před 9 měsíci

    ஐயா வணக்கம்.
    Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
    இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும்.
    நன்றி குருவே

  • @senthilkumarkandiah3015
    @senthilkumarkandiah3015 Před 9 měsíci

    Senthil Kumar 18 10 1979... 4 55 am pondicherry...first marriage divorce... when second marriage...how it will b ... Second marriage atleast will go till my end ah.

  • @lakshmigudi3510
    @lakshmigudi3510 Před 9 měsíci

    Iyya en magal thirumanathai pathi ketkanum ethanai dhadava MSG vechalum zavabe kuduka matendringa please vungala eppadi contact pannanumnu sollunga en magal oru dr.pattadhari avaluku kalyanam eppo nadakum entha dhisailurundhu varum Dr.Nandithaa,7.9.1989 chennai,vruchigarasi,ansham,simha lagnam edhavadhu oru number kudunga naan pesanum please🙏

  • @Dinesh-tb6nt
    @Dinesh-tb6nt Před 9 měsíci

    2nd lord 7th lord in 11th house. Late aguma ?? Please anyone answer?

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Před 9 měsíci

    2 nd and 7 th athipathi yaru sir sonna therinjikkalam sir

  • @satheeshr5701
    @satheeshr5701 Před 8 měsíci

    Same kumbha lagna. Planets positions are same.
    2 and 7 in 8 and Mercury exalted. 31 still not married 😅

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 9 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vasudevan1627
    @vasudevan1627 Před 9 měsíci

    Sir 3 idathil maraindhal nadakkatha

  • @Astroselvraj
    @Astroselvraj Před 9 měsíci

    ஐயா வணக்கம் எனது மகனின் திருமணம் பற்றிய கேள்வி ஐயா நான் ஜாதகம் பார்த்து சொன்னாலும் நம்பிக்கை அவர்களுக்கு வரவில்லை தயவு செய்து தாங்களே கூறுங்கள் என மகனின் திருமணம் எப்போது நிச்சயிக்கப்பட்ட திருமணமா முடிந்தால் வேலை பற்றி கூறவும் பிறந்த தேதி-10/05/1999 நேரம்-4.36 AM , சேலம் தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி ஐயா

  • @NathanMobiletNet
    @NathanMobiletNet Před 9 měsíci

    வணக்கம் சேர்..
    08.05.1980 pm3.51 kilinochchi Srilanka

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 9 měsíci

    Sir please send me reply 🙏, my son marriage எப்போ நடக்கு.. 21.2.96 Time 5.45PM trichy marriage ??????? உண்டா 😢😢

  • @pauldurai3392
    @pauldurai3392 Před 2 měsíci

    3 1 1992 my son eppo mrg nadakum.ayyya fryday peranthn jaathagm ella ayya

  • @chodu916
    @chodu916 Před 9 měsíci

    என் மகள் 20/7/2000 மாலை 5:45 மணிக்கு சிதம்பரம் அரசு வேலை கேட்குமா சார் மற்றும் திருமணம் எப்போ உறவினர் இல்லையா

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Před 9 měsíci

    ஐயா வணக்கம் கும்பகோணம் 12/06/1999 01:10pm(13:10) நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறேன் எப்போது திருமணம் நடக்கும்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 9 měsíci

    ஐயா திருமணம் எப்பொழுது ? 4-8-1992, 8.46 PM, ஈரோடு சுவாதி நட்சத்திரம் 1

  • @bharr8533
    @bharr8533 Před 9 měsíci

    வணக்கம் ஐயா, என் மகள் ஸ்ரீயின் திருமணம் எப்பொழுது? காதல் திருமணமா? மணவாழ்வு எப்படி இருக்கும்?
    12/11/2001, 3.03 pm, புதுச்சேரி, கன்னி ராசி, ஹஸ்தம், மீனலக்னம். நடப்பில் ராகு தசை.... மன குழப்பத்தில் பெற்றோர்... தற்போது கனடாவில் MBA படிக்கிறாள்.
    நன்றி ஐயா.

  • @ramsviews5169
    @ramsviews5169 Před 9 měsíci

    2 am adipathi 7 am adipathy orey adipathy 6 il irndal

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 9 měsíci

    செவ்வாய் சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் யரிவத்தனை இது திருமண தடை ஏற்படுத்துமாங்க சார்

  • @latharajendran409
    @latharajendran409 Před 9 měsíci

    துலாம் லக்னத்திற்கு செவ்வாய் ஆட்சிபெற்ற சுக்கிரனுடன் 8ல்இருந்தால்திருமணம்நடக்குமா?ஐயா

  • @umadevi6419
    @umadevi6419 Před 9 měsíci

    26/04/1990 ஈரோடு 03.50 pm. திருமணம் எப்போது நடைபெறும்

  • @priyasweet7235
    @priyasweet7235 Před 9 měsíci

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.எனதுமகளின்திருமணம்எப்போதுநடைபெறும்13.7.1995..12.21AM.covai

  • @nirmalas5066
    @nirmalas5066 Před 9 měsíci

    துலா லக்னம், 2,7க்கு அதிபதி செவ்வாய் 12ல் இருந்து. லக்னத்தில் ராகு இருந்தால் திருமணம் எப்போது

  • @user-qr3nf5un7m
    @user-qr3nf5un7m Před 9 měsíci

    சார் என் பெயர் குழந்தைவேலு நான் துலா லக்னம் 2&7 க்கு உடையவர் செவ்வாய்,அவர் 6 இல் மறைத்து விட்டார் அப்போ எனக்கு திருமணம் இல்லை என எடுத்து கொள்ளலமா..வேறு எந்த கிரகமும் பெரிய support பன்னல சார்...எனது பிறந்த தேதி 06 aug 1988 time 12:05 pm

  • @chandrasekar2631
    @chandrasekar2631 Před 9 měsíci

    03/07/1991 இரவு 9.37 மதுரை
    காதல் திருமணம் நடக்குமா

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 Před 9 měsíci

    Saamy namaste the rule you said 2 and 7 maraivu enakku working. 7 aam idam 8 maraivu. Am 55 no marriage and 2 kethu 8 rahu + sani. NAAN AYIRATHIL ORUVAN

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 Před 9 měsíci

    அண்ணா நாகை கல்யாணம் நடக்குமா 2 ம் அதிபதி 7 ம் அதிபதி மரைந்து விட்டது நடக்குமா நடக்காத. எப்போ 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. வயது 36.

  • @user-fb2sh5ff3v
    @user-fb2sh5ff3v Před 9 měsíci

    26.6.1992.time 1.45pm, girl marriage eppodhu nadakkum?

    • @user-fb2sh5ff3v
      @user-fb2sh5ff3v Před 9 měsíci

      Rajapalaiyam,virudhunagar district, Tamil Nadu India.

  • @vijayaviji9606
    @vijayaviji9606 Před 9 měsíci

    ஐயா வணக்கம் என் மகனின் திருமணம் எப்போது என்று கூறுங்கள்.4.3.1997.8.58p.m.

    • @vijayaviji9606
      @vijayaviji9606 Před 9 měsíci

      @@nalam-kd2ro4iz9f வள்ளியூர்.

  • @allinall6833
    @allinall6833 Před 9 měsíci +1

    ஐயா மகளுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் ௯று௩்கள் ஐயா எவ்வாறு வரன் அமையும் 29.9.93 Time 3.41 am

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Před 9 měsíci

    சார் வணக்கம். என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும். 30. 1. 1988., காலை 10:30. பிறந்த ஊர் கரூர். எப்பொழுது என்று தகவல் கொடுங்கள்.

    • @sellamuthusr6473
      @sellamuthusr6473 Před 9 měsíci

      @@nalam-kd2ro4iz9f வணக்கம் பதில் கொடுங்கள் மிக்க நன்றி

    • @sellamuthusr6473
      @sellamuthusr6473 Před 9 měsíci

      @@nalam-kd2ro4iz9f Thanks

  • @annadurai1916
    @annadurai1916 Před 9 měsíci

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார் 🙏❤

    • @annadurai1916
      @annadurai1916 Před 9 měsíci

      நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Před 9 měsíci

    சார் நானும் கமெண்ட் போடக்கூடாது என்று தான் நினைக்கிறேன் ஆனால் நீங்கள் போடும் தலைப்பு ம் உங்கள் போஸும் கமெண்ட் போட வைக்கிறது நான் என் செய்ய 😏🙄 இப்ப கூட எப்ப திருமணம் நடக்கும் என்று தலைப்பை போட்டுவிட்டு ஆகாயத்தில் தேடுரிங்க சார்🤗

    • @selviyengoldeneagle9012
      @selviyengoldeneagle9012 Před 9 měsíci

      எனக்கு புதன் உச்சம் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது 😜😆

  • @gopir2196
    @gopir2196 Před 9 měsíci

    20.05.1988 12.40pm chennai Marriage dream? Next Kethu Dasai what happen?

    • @gopir2196
      @gopir2196 Před 9 měsíci

      @@nalam-kd2ro4iz9f நடக்ககுமா நடக்காத ?

    • @gopir2196
      @gopir2196 Před 9 měsíci

      @@nalam-kd2ro4iz9f உங்கள் கணிர்ப்பிற்கு நன்றி. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @parvathyarumugam3225
    @parvathyarumugam3225 Před 9 měsíci

    Sir, unga kitta jadhagam parkanum unga phone number podunga sir,

  • @arumugamnagaraj-fl7zj
    @arumugamnagaraj-fl7zj Před 9 měsíci

    Greetings.sir.name.np.udhaykumar.D.O.B.birth.17.03.1994.place.of.birth.dindugal.whenwillmarriedsir

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Před 9 měsíci

    ஐயா வணக்கம் கும்பகோணம் 12/06/1999 01:10pm(13:10) நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறேன் எப்போது திருமணம் நடக்கும்

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 9 měsíci

    செவ்வாய் சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் யரிவத்தனை இது திருமண தடை ஏற்படுத்துமாங்க சார்

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Před 9 měsíci

    ஐயா வணக்கம் கும்பகோணம் 12/06/1999 01:10pm(13:10) நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறேன் எப்போது திருமணம் நடக்கும்