Thosha Jathagam! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 88

  • @Omvaalai
    @Omvaalai Před 5 měsíci +7

    13ம் இடத்தில் இருந்து ஜோதிட பலன் அருளும் பன்ஜ்‌ சக்கரவர்த்தி வாழ்க 😂😂🎉🎉🎉

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo Před 3 měsíci

    Respected sir you create confidence and then explain it is very. Good methodology

  • @ravichandran1796
    @ravichandran1796 Před 5 měsíci

    வணக்கம் குருவே...அருமையான விளக்கம்..
    நன்றி.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 5 měsíci

    அருமையான தகவல் ஐயா நன்றி 🙏

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx Před 5 měsíci

    Every video is an wonderful treat to us(astrology lovers). today I wondered how the planets position created by God, awesome sir

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Před 5 měsíci

    அருமையான விளக்கம்.

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb Před 4 měsíci

    அருமையான விளக்கம். நன்றிகள் ஐயா👏

  • @eaglebalu7714
    @eaglebalu7714 Před 5 měsíci +2

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @thirisigas9312
    @thirisigas9312 Před 5 měsíci

    அருமையான பதிவு சார்

  • @anbualagan6048
    @anbualagan6048 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 5 měsíci +2

    திருமணம் பற்றிய விழிப்புணர்வு பதிவுகள் அதிகம் போடுங்க சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 5 měsíci +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 Před 5 měsíci

      ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 5 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před 5 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 5 měsíci

    Vanakkam anna

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 5 měsíci +1

    Please make a video for aged people and their health. Who will be healthy or otherwise.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Před 5 měsíci

    Guruve saranam🙏🏻

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 5 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 5 měsíci

    வணக்கம் ஐயா.

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 Před 5 měsíci

    குருவே வணக்கம்

  • @chodu916
    @chodu916 Před 5 měsíci +1

    வாக்கியம் திருக்கணிதம் பஞ்சாங்கம் தாச புத்தி வித்தியாசமான உள்ளத்து

  • @ramchandran5176
    @ramchandran5176 Před 5 měsíci

    Super

  • @27bykarthi
    @27bykarthi Před 5 měsíci +1

    2:56 😂😂😂😂😂
    மோரட்டு சிங்க்ஸ் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  • @allinall6833
    @allinall6833 Před 5 měsíci +1

    ஐயா வணக்கம் மகளுக்கு திருமணம் ௭ப்போது நடக்கும் 29.9.93 Time 3.41 am கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் சொல்லூ௩்கள் ஐயா

  • @seshatheri
    @seshatheri Před 5 měsíci

    Hi Anna,
    Excellent Explanation !
    Annna what's the name of this software ?

  • @meenakannan9197
    @meenakannan9197 Před 5 měsíci

    ஐயா வணக்கம்

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u Před 5 měsíci

    Sir vannakam 🙏🙏🙏🙏🙏🙏

  • @shripathysp7476
    @shripathysp7476 Před 5 měsíci

    Laganathil suriyan budhan mandhi irundhal good or bad sir kindly explain sir

  • @mnvn
    @mnvn Před 5 měsíci

    Enna thalaivare mithuna lagnatha thodave maatengiriyale.. Ella laganathukum oru video podunga aandavare 🙏🏻

  • @saimithuna4727
    @saimithuna4727 Před 5 měsíci

    Sir my daughter's horoscope 5 th house thulam laganam rahu sani mars ....

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 4 měsíci

    முகவுரை சரிதான் நேர்மையாக நடந்துகொண்டால் எல்லாமேநல்லநடக்கும்

  • @Devanathan-hk3in
    @Devanathan-hk3in Před 3 dny

    கடகத்தில்.சூரியன் சுக்ரன் புதன் செவ்வாய் அறில் மறந்திருந்தால் முன்றில் குரு இருந்தால் திருமணம் நடக்குமா.

  • @happiness1634
    @happiness1634 Před 4 měsíci

    ஐயா , வணக்கம்.
    வாழ்க்கையே கஷ்டமா இருக்கு. 😢
    நான் ஜாதகம் கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போது புதன் தசா நடக்கிறது, அடுத்து கேது, கொஞ்சம் தடுமாற்றம்மாக இருக்கிறது. வெளி நாட்டில் இருந்தும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன்.
    தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை எடுத்து
    வீடியோ போடவும்.
    04/08/1985 11:38am.
    நன்றி.

  • @priyasweet7235
    @priyasweet7235 Před 5 měsíci

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 Před 5 měsíci

    ஐயா!!! கிரக சேர்க்கை பற்றி பதிவு செய்யுங்கள்... எத்தனை டிகிரிக்குள் கிரகம் இருந்தால் சேர்க்கை இல்லையேல் ஒரு ராசியில் இருந்தால் சேர்க்கை என்று எடுத்து கொள்ள வேண்டுமா!!!! கிரக சந்தி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்... நன்றிகள்...

  • @harmony9584
    @harmony9584 Před 5 měsíci

    Sir,
    Oru doubt! please clarify.
    Rahuvodu Gragana dhosathil irukkum budhan parvarthaniyil uccha veetiruku sendral muzhu palanaiyum budhan dasayil seiya mudiyuma.

  • @Karthik-ik7qz
    @Karthik-ik7qz Před 5 měsíci

    Ayya vanakkam ,en kelvi Budhan ,kedu,and sukkra desai epdi irukkum
    Date:20/10/2000
    Time:5:30 AM
    Place:kovilpatti

  • @manikandarajajayachandran4080

    ஐயா வணக்கம்
    ராகு சாரம் பெற்ற கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என கூறவும்
    நன்றி

  • @VishnuVishnu-eq5dp
    @VishnuVishnu-eq5dp Před 5 měsíci

    *ஐயா ஒரு சந்தேகம்! சூரியன் கேது சேர்க்கை அப்பாவுக்கு பாதகமா? புதன் உச்சம் பெற்ற கன்னி ராசியில் சூரிய புதன் கேது இணைந்தால் என்ன ஆகும்? பூத ஆதித்திய யோகம் அங்கு வேலை செய்யுமா, இந்த கலவை அப்பாவை பாதிக்குமா?*

  • @kumarmanoj6349
    @kumarmanoj6349 Před měsícem

    Ayya kala sarpa dhosam patriya vilakkam tharunkkal. Atharku theervu sollungal ayya.ayya engalukku Marriage age sollunga ayya. Pls thayavu seithu vilakkam tharunkal.... Pls pls .

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 5 měsíci

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 Před 5 měsíci

    நீங்கள் கூறியபடியே ஒரு ஜாதகம் இதில் திருமண நேரத்தில் ராகு திசை ஆரம்பம் குடும்ப ஸ்தானத்தில் சனி கேது. பெண் ஜாதகம். 08.4.2008, பகல் 2.09, வேலூா். இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @rajeshkumarsrk1022
    @rajeshkumarsrk1022 Před 5 měsíci

    hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet

  • @prakashsj6227
    @prakashsj6227 Před 5 měsíci

    Sir, thappaa eduthukkaa theenga, jhothidam Visaalamaanathu, vilaasamaanathu alla. @ 3.07 of your video. Please don't mistake me. I am one of your followers❤

  • @kjv5216
    @kjv5216 Před 5 měsíci

    Ellam okey.. ana inda jadagar ku kolandai irukkadu... Apo mrrg life kettu pona madiri dana.. idu ilai nu ungalala marukka mudiyuma...!?

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 Před 5 měsíci

    Sir.. நீங்கள் ஏற்கனவே 1 வீடியோவில் கூறியது போல் சனி திசை சனி புத்தியில் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. மீதமுள்ள காலமும் இப்படியே தான் இருக்குமா? மாற்றம் உண்டா? சகோதரி உறவு எப்படி இருக்கும்? கணவர் ஜாதகம் 27/06/85 3.30pm karur

  • @sssankersanker7540
    @sssankersanker7540 Před 5 měsíci

    ஐயா எனக்கு அடுத்து வரும் புதன் திசை 1974 ஐந்தாம் மாசம் ஐந்தாம் திகதி பிறந்த நேரம் 3.15am 🙏🙏🙏 colombo srilanka

  • @yoha6845
    @yoha6845 Před 5 měsíci

    வணக்கம் ஐயா yoha ரிஷப லக்னம் ,7ஆம் அதிபதி 5இல் குரு உடன்சேர்ந்து, குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் தயவு கூர்ந்து பதில் தாருங்கள். 25/08/1993 12:55am Tirunelveli.

  • @dddddasssss
    @dddddasssss Před 5 měsíci

    11-May-2008,1.46PM, Chennai. எனது மகன் படிப்பு, உடல் நலம் பற்றி கூறுங்கள். எனது மகன் இரண்டு ஆண்டுகள் மிகுந்த மன வேதனை கொடுக்கிறார். அவரது எதிர்காலம் சிறக்க வழி கூறுங்கள்..

  • @Aanmigam123
    @Aanmigam123 Před 5 měsíci

    ஐயா.வணக்கம்.தனிசக்குரு.பலனைதருமா...

  • @deliamita5788
    @deliamita5788 Před 5 měsíci

    Mine 2nd house and 7th house not in 3,6,8,12 house but I can never marry. How to explain this sir? 22feb1973 8.10 pm Seremban Malaysia

  • @nandhininandy8714
    @nandhininandy8714 Před 5 měsíci

    கால சர்ப்ப தோஷம் இருந்தால் கேந்திராதிபதிபதி தோசம் வேலை செய்யுமா ?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 5 měsíci

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் இருந்தால் ராஜயோகம். அதுவே ராஜ யோகம் படிக்கின்ற வயதில் என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருச்சிகம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம்.

  • @rubikarubi4473
    @rubikarubi4473 Před 5 měsíci

    @astrochinnaraj Sir I have paid 500 to check marriage porutham a day ago and there is no response from your side. Could you pls check & resolve this issue

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Před 5 měsíci

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் துலாலக்னத்திற்கு 2,7 அதிபதியாக செவ்வாய் ஒருவரே இதனால் திருமணம் தாமதமாகுமா ஐயா

  • @thanveecreation1223
    @thanveecreation1223 Před 5 měsíci +1

    ஐயா, 5 கோள்கள் உச்சம் பெற்ற ராமர் ஜாதகத்தில் கூட புதன் தசா காலங்களில் வனவாசம் சென்றார்.
    ராமர் ஜாதகத்தை பற்றிய சரியான விளக்கங்கள் வேணும் ஐயா.

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 Před 5 měsíci +1

      கடகலக்னத்திற்கு புதன்திசை என்பது 12மற்றும்3ஆம்இடங்களாக வரும் 12ஆம்இட அதிபதிதிசை பரதேசியோகம் 3ஆம்இடம் இளையசகோதரம்என்பதாக வருகிறது அந்தப்புதன்10ஆம் இடமாகிய கர்ம ஸ்தானத்தில் சூரியனுடன் இருக்கிறார் அதனால் இளையசகோதரமாகிய லட்சுமணனுடனும் பரதேசிவாழ்க்கையான தேசாந்திரமாகவும் ஸ்ரீராமபிரான்காட்டுக்கு செல்கிறார் இவர்காட்டுக்குசெல்வதால்தந்தை மரணம் என்பதை பத்தாம் இடத்தில் தந்தைகாரகனாகிய சூரியனுடன்உள்ளபுதன்பகவான்திசைநடத்திவைக்கிறார்லக்னத்தில்உள்ள குருபகவான் 7ஆம்இடத்தைப்பார்ப்பதால்குணவதியான மனைவிசீதாதேவியும்உடன்செல்கிறார் என்அறிவுக்குபட்ட குறிப்பை எழுதியுள்ளேன் தவறுஎன்றால் பொறுத்துக்கொள்ளவும் ஜெய்ஸ்ரீராம்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Před 5 měsíci

    வணக்கம் அண்ணா. என் மனைவிக்கு அடுத்த திசையில் கேது திசை உள்ளது லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் கேது உள்ளது இரண்டாம் இடத்தில் ராகு உள்ளது இது எங்கள் கணவன் மனைவிகள் இடைவெளியில் வர வாய்ப்பு உள்ளதா இல்லை என்றால் அவங்களுக்கு நோய் நொடி வர வாய்ப்பு உண்டா அவங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது எதற்கு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க நான்
    26/11/1991 காலை6;22 கிழமை செவ்வாய் இடம் நாகர்கோவில்

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf Před 5 měsíci

    லக்கின சந்திப்பு இரண்டு பாம்புகளுக்குக்கு இடையில் அகப்பட்ட வாழ்க்கை என்று எனது ஜாதகத்தை பார்த்து ஒருவர் கூறினார். 3 நிமிடம் வித்தியாசத்தில் லக்கினம் மாறுகிறது. நீங்கள் லக்கினம் மாறாது!! என்கிறீர்கள் எது சரி என்று புரியவில்லை ஐயா..

  • @rajtamilanda
    @rajtamilanda Před 5 měsíci

    Sir how to contact you ???

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 5 měsíci

    துலாம் லக்கினத்திற்கு இரண்டு ஏழாம் அதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து குரு பார்த்தால் திருமணம் தாமதமாகுமா அண்ணா
    இரண்டும் ஏழும் ஒன்று சேர்ந்து மறைந்தால் என்கிறீர்கள் இங்கு இரண்டு கிரகமும் ஒரே கிரகம் இதை எப்படிக் கணக்கிடுவது அண்ணா

  • @rojermichealmrf2253
    @rojermichealmrf2253 Před 5 měsíci

    Sir unga kita consult panna unga mail la yennoda details send panniruke sir pathu tu reply pannuinga please.

  • @pennadipennadi818
    @pennadipennadi818 Před 5 měsíci

    ஐயா வணக்கம் 11.03.1995 04.10pm சனி திசை எப்படி இருக்கும் ஐயா தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லை அல்லது வேலைக்கு செல்லலாமா ஐயா

  • @user-eo3od2qh3b
    @user-eo3od2qh3b Před 5 měsíci

    ஐயா 3.15pm 12/05/1983 madurai nan ஜோதிடர் ஆகலாமா

  • @user-fh9px6di6i
    @user-fh9px6di6i Před 5 měsíci

    வணக்கம் ஐயா 19 02.1976/11;45pmபொள்ளாச்சி.திருமணம்எப்போது.

  • @ungaliloruvan2253
    @ungaliloruvan2253 Před 5 měsíci

    ஐயா இரண்டு வருடமாக ஜோதிடம் கத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த ஜாதகம் எப்படி கணிப்பது என்பது எனக்கு ஒரு கேள்வி குறியாக உள்ளது 3 .4 .2023 time 12 .10 pm ஆண் பிறந்த இடம் பெரம்பலூர். எல்லா கிரகமும் 11 இல் தொடர்பு உள்ளது.ராகு கேது சாரமும் எல்லாம் எதோ ஒரு வழியில் உள்ளது. சாரத்தை வைத்து கணிப்பதா இல்லை கிரகம் இருக்கும் இடத்தை வைத்து கணித்து முடிவுக்கு வருவதா.தெரிந்துகொள்ளும் முயற்சில் ஒரு பையன் ஜாதகத்தை எடுத்து விடை தெரியாமல் இருக்கிறேன்.

  • @sankarg52
    @sankarg52 Před 5 měsíci

    ஐயா வணக்கம் சங்கர் சேலம் மாவட்டம்.26 03 1988 .2.30 pm குழப்பமான சூழ்நிலை இருக்கிறது. 7வாது அதிபதி 6வாது விட்டில் வந்தால்,5வாது அதிபதி 6 விட்டில் வந்தால் கல்யாணம் நடக்காதா.

  • @snegarajan7868
    @snegarajan7868 Před 5 měsíci

    ஐயா பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர், ஆனால் திருமணம் செய்ய பயப்படுகிறார்கள் எப்படி இருக்கும் கேது மற்றும் சுக்கிர தசா என் திருமண வாழ்க்கையை பாதிக்கும் 10/03/1997 காலை 6.50 சென்னை🙏🙏🙏🙏

  • @parthasarathia9217
    @parthasarathia9217 Před 5 měsíci

    Sir My son Aravinth
    DOB 20.10.1996 at 6.45 am
    Place Udumalaipettai
    When will his marriage sir

  • @harmony9584
    @harmony9584 Před 5 měsíci

    Sir,
    Thanks for this video
    Will I get married with more age girl
    There is no dhosahm in my horoscope as per me.
    One astrologer said there is more chances to get love marriage and that girl would be elder than you.
    Kindly help me to clarify.
    DOB:25/09/97
    Time: 8:10 AM
    Place: Kanyakumari
    Name: Vijay

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 5 měsíci

    ஐயா... ஒரு கிரகம் உயிர் காரகத்துவத்தை கெடுத்து பொருள் காரகத்துவத்தை தரும் என்பது உண்மையா? என் தந்தை மரணமும்..(2013) எனக்கு MBBS degree உம் ஒரே நேரத்தில் நடந்தது எப்படி?
    11/07/1998. 04:53 PM. Chennai.

  • @VasanVasan-tg8ws
    @VasanVasan-tg8ws Před 4 měsíci

    Sir...en birth date 6 /4 / 1993.. time ..7. 32 .am .sivagangai😢😢. please sir en.jothagatha oru eduthukatta podunga sir ..muthal marriage divorce..aagiduchu sir...2 vathu marriagem.. nimmathi illa sir....ithu life long iptithan irukuma...ithu sariyakiduma sir.... niraiya jothidarkalai nadi nimmathi ilanthu poyiduchu sir..,😢😢😢iam girl...

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 5 měsíci

    Sir you told v should search 10times before avoid marriage but atleast one time i wants to show my daughter's horoscope with you sir. I asked and calling many more times sir. But no reply 😢😢 suchi, mumbai 11.07.1997, 2.47pm. Abt job and marriage. MS-DATA SCIENCE finished and till date no job sir. Can't understand what to do. Future totally blank bz of 50L study loan sir. Parents also jobless. Till in USA for CLOUD/DATA ENGG.job searching March 5th visa finishes. Applied but rejection abv 100 companies. As a parent v many more times forced her to come back india but she is very much tense abt her study loan repayment bz in india that much salary not possible it vl take minimum 20 years 😢😢 pls reply me.🙏🙏🙏 any problem in jadagam, she vl get job there or not should her come back. Pls reply me sir.

  • @sethubalaji1098
    @sethubalaji1098 Před 5 měsíci

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டு்ம் முகவரி கூறுங்கள் போன் நம்பர் கூறுங்கள்

  • @DhamoDharan-fw5uh
    @DhamoDharan-fw5uh Před 5 měsíci

    தாமோதரன்ஏன்ஜதகம்பர்தவர்கல்இருக்கிரவரைகஷ்டம்தன்கூரிநர்கல்.ஐய.மேஷம்.ல.சனி...கடகம்.சூரியன்.புதன்.செவ்வாய்....சிம்மம்.சுக்கிரன்.கேது....துலாம்.குரு....தனுசு.சந்திரன்...கும்பம்.ராகு....தேதி.17-07-1970---தமிழ்.ஆடி.1--இரவு.2.மணி..நல்லகலம...கஷ்டகலம
    பிலைஇருந்தல்மன்னிக்கவும்

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Před 5 měsíci

    என் மகனுக்கு மிதுன லக்னம் 2'7 அதிபதி ஆட்சி எத்தனை வயதில் திருமணம் நடக்கும் 15_2_2007 மதுரை பகல்3-35

  • @anandarajkadarkaraisamynad5259

    சார் கேது, புதன் திசை முடிந்து விட்டது அதானல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை என்று சொல்லுறீங்க, ராகு திசையும் 67 வயதுக்கு பிறகு தான் வரும் எனவே ராகுவலும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை என்று சொலுறீங்க… பிற திசைகளில் கேது, புதன், ராகு புத்திகள் வரும் போது குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வராதா சார்…?????

  • @subakaran9123
    @subakaran9123 Před 5 měsíci

    வணக்கம்ஐயா.சந்திரனுக்கு12இல் இருக்கும் கிரகத்தால் ஜாதகருக்கு எந்த பலனும் இல்லை என்பதும், அந்த கிரகத்தின் தசா புத்தியாலும் எந்த நன்மையும் இல்லை என்பது உண்மையா. நன்றி.

  • @anthonyanthonyraj5749
    @anthonyanthonyraj5749 Před 5 měsíci

    அய்யா வணக்கம் அடிக்கடி தர்கொலை என்ன வருது.காரணம் என்ன அய்யா. 12/4/1982 11:25 pm திருநெல்வேலி. அந்தோணி ராஜ்.

  • @bhavani80
    @bhavani80 Před 5 měsíci

    5 la kethu 😢

  • @astropandidurai7186
    @astropandidurai7186 Před 5 měsíci

    வணக்கம் சார்
    அய்யா போதும்.. போதும்....,
    இவன்
    ம.பாண்டித்துரை
    சென்னை

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Před 5 měsíci

    குரு. லக்னத்தை. பார்க்கிறார். ராசி. யை. பார்க்கிறார். இது. யோக. ஜாதகம்

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 5 měsíci

    அப்போ உங்ககிட்ட வந்து ஜோதிடம் பார்க்கணும்

  • @newgencivilengineering9219
    @newgencivilengineering9219 Před 5 měsíci

    2nd house athibathi marachu neecham anal

  • @priyasweet7235
    @priyasweet7235 Před 5 měsíci

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.மீனலக்கினம்7ஆம்இடம்புதன்ஆட்சிபெற்றுமிதுதனத்தில்இருக்கும்பாதிக்கும்என்றுசொன்னீகள்.ஆட்சிபெற்றபுதனுடன்மாந்திஇருந்தால்பலன்மாறுமா.நன்றி