Sri Hari Mithunam Velumani - ஸ்ரீ ஹரி மிதுனம் வேலுமணி
Sri Hari Mithunam Velumani - ஸ்ரீ ஹரி மிதுனம் வேலுமணி
  • 150
  • 121 559

Video

அன்னதான மகிமை / ஸ்ரீஹரி மிதுனம் K.வேலுமணி வழங்கும்
zhlédnutí 303Před rokem
அன்னதான மகிமை / ஸ்ரீஹரி மிதுனம் K.வேலுமணி வழங்கும்
#சூரிய கிரகணம் / 25 -10 -2022 / பரிகார நட்சத்திரங்கள் / பரிகாரம் / அமாவாசை தர்ப்பணம், படையல்.
zhlédnutí 343Před rokem
#சூரிய கிரகணம் / 25 -10 -2022 / பரிகார நட்சத்திரங்கள் / பரிகாரம் / அமாவாசை தர்ப்பணம், படையல்.
எம தீபம் என்றால் என்ன ? அதன் பயன் என்ன ? ஏற்றும் முறை என்ன ? யார் ஏற்ற வேண்டும் ?
zhlédnutí 469Před rokem
எம தீபம் என்றால் என்ன ? அதன் பயன் என்ன ? ஏற்றும் முறை என்ன ? யார் ஏற்ற வேண்டும் ?
இராசி கட்டம் வரையும் முறை
zhlédnutí 346Před rokem
இராசி கட்டம் வரையும் முறை
அடிப்படை - 8 / ஜோதிடர் எப்படி செயல்பட வேண்டும்
zhlédnutí 366Před rokem
அடிப்படை - 8 / ஜோதிடர் எப்படி செயல்பட வேண்டும்
7 அடிப்படை வகுப்பு / ஜோதிட விளக்கம்
zhlédnutí 200Před rokem
7 அடிப்படை வகுப்பு / ஜோதிட விளக்கம்
6 அடிப்படை வகுப்பு / ஜோதிடம் விளக்கம்
zhlédnutí 206Před rokem
6 அடிப்படை வகுப்பு / ஜோதிடம் விளக்கம்
5 அடிப்படை வகுப்பு / ஜோதிடம் விளக்கம்
zhlédnutí 162Před rokem
5 அடிப்படை வகுப்பு / ஜோதிடம் விளக்கம்
4 - அடிப்படை வகுப்பு ஜோதிடம் விளக்கம்
zhlédnutí 177Před rokem
4 - அடிப்படை வகுப்பு ஜோதிடம் விளக்கம்
ஸ்ரீஹரி பாவக ஆய்வு பகுதி - 3
zhlédnutí 540Před 2 lety
ஸ்ரீஹரி பாவக ஆய்வு பகுதி - 3
ஸ்ரீஹரி பாவக ஆய்வு - பகுதி -2
zhlédnutí 402Před 2 lety
ஸ்ரீஹரி பாவக ஆய்வு - பகுதி -2
ஸ்ரீஹரி பாவக ஆய்வு பகுதி - 1
zhlédnutí 702Před 2 lety
ஸ்ரீஹரி பாவக ஆய்வு பகுதி - 1
3 அடிப்படை ஜோதிடம்
zhlédnutí 254Před 2 lety
3 அடிப்படை ஜோதிடம்
2 அடிப்படை ஜோதிட பயிற்சி / ஜோதிட விளக்கம்
zhlédnutí 272Před 2 lety
2 அடிப்படை ஜோதிட பயிற்சி / ஜோதிட விளக்கம்
1 அடிப்படை ஜோதிட பயிற்சி/ ஜோதிடம் விளக்கம்
zhlédnutí 986Před 2 lety
1 அடிப்படை ஜோதிட பயிற்சி/ ஜோதிடம் விளக்கம்
கிரக சேர்க்கை / பேரவை கூட்டம் / பகுதி - 1
zhlédnutí 450Před 2 lety
கிரக சேர்க்கை / பேரவை கூட்டம் / பகுதி - 1
ஆலய தாம்பூல பிரசன்னம் பகுதி-1
zhlédnutí 380Před 2 lety
ஆலய தாம்பூல பிரசன்னம் பகுதி-1
முக்தி, மோச்ஷம் ஜாதக அமைப்பு / ஞானிகள் ஜாதகம்
zhlédnutí 12KPřed 2 lety
முக்தி, மோச்ஷம் ஜாதக அமைப்பு / ஞானிகள் ஜாதகம்
ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் திருப்பூர், இடைப்பாடி, நாமக்கல் மைய பட்டமளிப்பு விழா / 10/04/22
zhlédnutí 195Před 2 lety
ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் திருப்பூர், இடைப்பாடி, நாமக்கல் மைய பட்டமளிப்பு விழா / 10/04/22
மூவர் சமாதி / திருச்செந்தூர் / ஜீவசமாதி
zhlédnutí 3,4KPřed 2 lety
மூவர் சமாதி / திருச்செந்தூர் / ஜீவசமாதி
ஆய்வு - 1 / மருத்துவர் / doctor / mithunam velumani /
zhlédnutí 6KPřed 2 lety
ஆய்வு - 1 / மருத்துவர் / doctor / mithunam velumani /
பாபசாம்யம் / தோஷ சாம்யம் / திருமண பொருத்தம் #midhunam velumani
zhlédnutí 2,1KPřed 2 lety
பாபசாம்யம் / தோஷ சாம்யம் / திருமண பொருத்தம் #midhunam velumani
இலக்ன சூச்சுமம் வகுப்பு 20/ மேஷம்-3
zhlédnutí 217Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு 20/ மேஷம்-3
லக்ன சூட்சுமம் வகுப்பு - 19/ மேஷம்-2
zhlédnutí 152Před 2 lety
லக்ன சூட்சுமம் வகுப்பு - 19/ மேஷம்-2
இலக்ன சூச்சுமம் வகுப்பு-18 / மேஷம் - 1
zhlédnutí 194Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு-18 / மேஷம் - 1
இலக்ன சூச்சுமம் வகுப்பு - 17/ 12ம் பாவக விளக்கம்
zhlédnutí 83Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு - 17/ 12ம் பாவக விளக்கம்
இலக்ன சூச்சுமம் வகுப்பு 16 / அடிப்படை 11ம் பாவக விளக்கம்
zhlédnutí 123Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு 16 / அடிப்படை 11ம் பாவக விளக்கம்
இலக்ன சூச்சுமம் வகுப்பு 15/ அடிப்படை / 10 பாவக விளக்கம்
zhlédnutí 102Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு 15/ அடிப்படை / 10 பாவக விளக்கம்
இலக்ன சூச்சுமம் வகுப்பு 14/அடிப்படை/ 9ம் பாவக விளக்கம்.
zhlédnutí 75Před 2 lety
இலக்ன சூச்சுமம் வகுப்பு 14/அடிப்படை/ 9ம் பாவக விளக்கம்.

Komentáře

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p Před měsícem

    2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.

  • @108SMT
    @108SMT Před měsícem

    ஐயா வணக்கம் நான் சேலத்தில் ஸ்ரீ ஹரி ஜோதிட வித்தியாலயத்தில் அடிப்படை பயிற்சி படித்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய வீடியோவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா மிக எளிமையாக எனக்கு புரிகிறது மிக்க நன்றி

  • @ManimegalaiN-qr6fp
    @ManimegalaiN-qr6fp Před měsícem

    Vanakkam ayya arumaiyana vilakkam❤❤❤❤❤

  • @rathinasamys.rathinasamy.1257

    என் மகன் கடகம் ஆயில்யம் மேகம்.லக்கனத்தில். மாந்தி.பிஇ.முடித்துள்ளார்.கடவுள் நம்பிக்கை என்பது இல்லை.எல்லாமே அவருக்கு விஞ்ஞானம்.பேய் பிசாசு கடவுள் நம்பிக்கையே இல்லை.பத்து வயதில் சுக்கிரன் .முப்பது வயதில் முடிந்துள்ளது.திருமணம் தள்ளி போகிறது.இரண்டில் கேது எட்டில் ராகு.

  • @chinnaraj445
    @chinnaraj445 Před měsícem

    அண்ணா

  • @amariajosephraj
    @amariajosephraj Před měsícem

    Excellent predictions and explanations 🙏

  • @pavithra1725
    @pavithra1725 Před měsícem

    ஐயா இந்த பாபசம்யம் பொருத்தம் திருமணத்திற்கு மிகவும் அவசியமா ஐயா?? இது இல்லை என்றால் திருமணம் செய்யலாமா??மற்ற பொருத்தங்கள் நட்சத்திர பொருத்தம் தசா சந்திப்பு இருக்கும் பட்சத்தில்??

  • @priyamanikandan2523
    @priyamanikandan2523 Před měsícem

    Sir lagnathil budhanum mandhiyum ulladhu enna palan

  • @vishnu-ho3tn
    @vishnu-ho3tn Před 2 měsíci

    13 11 1973 aft 2pm mithuna rasi mirugasher nat

  • @valmani6085
    @valmani6085 Před 2 měsíci

    Super it's real palan

  • @iswaryasiddhahospital1952
    @iswaryasiddhahospital1952 Před 2 měsíci

    நன்றிங்க சார்

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 Před 2 měsíci

    Kanni laknam kadaha raasi astamasani nadaku nalathu nadanthaal sari

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci

    🙏🙏👌

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 měsíci

    🙏🙏🙏👌

  • @Kalidassdass-xu8qc
    @Kalidassdass-xu8qc Před 2 měsíci

    ஓம் ஸ்ரீகுருப்யோ நமக குருவின் திருவடி போற்றி

  • @LICARUNACHALAMERODE
    @LICARUNACHALAMERODE Před 3 měsíci

    வணக்கம் ஐயா

  • @SakthiSakthi-ez9pb
    @SakthiSakthi-ez9pb Před 3 měsíci

    வணக்கம் ஐயா

  • @vidhyavaratharaj7832
    @vidhyavaratharaj7832 Před 3 měsíci

    🙏 நன்றி ஐயா

  • @vijaylakshmi8268
    @vijaylakshmi8268 Před 3 měsíci

    வணக்கம் ஐயா

  • @rangarajpadmanaban234
    @rangarajpadmanaban234 Před 3 měsíci

    வணக்கம் ஐயா

  • @akmassmedia
    @akmassmedia Před 3 měsíci

    ஐயா வணக்கம் நான் உங்கள் மாணவர் அருண் குமார்

  • @rangarajpadmanaban234
    @rangarajpadmanaban234 Před 3 měsíci

    ஐயா வணக்கம்

  • @believer-learner
    @believer-learner Před 3 měsíci

    Audio is good inga Aiyya🙏

  • @believer-learner
    @believer-learner Před 3 měsíci

    ஐயா வணக்கம்🙏🙏🙏

  • @SrinivasanDevandran
    @SrinivasanDevandran Před 3 měsíci

    அருமை ayya🙏

  • @ragavendhiraragavendhira6559

    🎉🎉

  • @n.sathis3987
    @n.sathis3987 Před 3 měsíci

    சூப்பர் ஐயா

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 Před 3 měsíci

    வணக்கம் அய்யா

  • @ragavendhiraragavendhira6559

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn Před 4 měsíci

    supersir nandri

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw Před 4 měsíci

    குருவே சரணம் அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி ஐயா இதே போல் அனைத்து லக்னங்களுக்கும் பதிவிட்டால் இது பயனுள்ளதாக இருக்கும் ஐயா.....

  • @kings-b4c
    @kings-b4c Před 4 měsíci

    மத்திம விதவை ஜாதகம் போடுங்க அண்ணா

  • @subbukms
    @subbukms Před 4 měsíci

    Super

  • @visustar2320
    @visustar2320 Před 4 měsíci

    ❤❤❤

  • @arangasekhar4671
    @arangasekhar4671 Před 5 měsíci

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அய்யா.

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Před 5 měsíci

    ஐயா முக்தி மோட்ஷம் என்பது ஜாதகத்திறகு அப்பாற்பட்டது அல்லவா .இறைவனை தவிர யாராலும் முக்தியை கணிக்க முடியாது

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 6 měsíci

    ஐயா மிகவும் சிறப்பு

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Před 6 měsíci

    in Swami Vivekananda's horoscope, Rahu in 12 th house. your prediction is hard to believe.

  • @chandarshegar9481
    @chandarshegar9481 Před 6 měsíci

    ஐயா நான் துலாம் விசாகம் 3 பாதம். என்க்கு லக்னத்தில் மாத்தி என்ன பரிகாரம் சொல்லுங்க.

  • @ramanselvam9566
    @ramanselvam9566 Před 6 měsíci

    சிறப்பு ஐயா, சிறந்த வழிகாட்டுதல்கள் ... சேலம் அஸ்ட்ரோ செல்வா...

  • @dr.b.satheeshmonikandan6707

    Thank you

  • @akmassmedia
    @akmassmedia Před 9 měsíci

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 11 měsíci

    ❤FOR-MAY-MAGAM-WITH-MAGAM-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY...

  • @abis9724
    @abis9724 Před rokem

    Aiya..0,13, 25,37 vayathil laknathil maanthi irupavaruko alathu kudumbathinaruku kandam enru solringale..romba bayama iruku ..athu en antha kanaku ..ena seivathu

  • @kavinsivakumar7875
    @kavinsivakumar7875 Před rokem

    Sir u r best ❤