1563-Magician,Sannyasi-Horoscope(மேஜிக் நிபுணர்,சன்னியாசி-ஜாதகம்)PREMIUM VIDEO-020

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2021
  • மகா பெரியவர் ஜாதக விளக்கம் - மேஜிக் நிபுணர் - யாருக்கு என்ன துறை - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள் .
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 79

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 Před 2 lety +12

    சுபத்துவம் சூட்சும வலு நீங்கள் இட்ட விதை வருங்காலங்களில் ஜோதிடம் உள்ள வரை இந்த சுபத்துவ சூட்சும வலு விரிட்சம் தழைத்து ஓங்கும்

  • @AathmikYoga
    @AathmikYoga Před 5 měsíci

    Omg!! How accurate… the last few mins goosebumps moment! Guruji awesome ❤

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் வீடியோ போடுங்க லைவ் பண்ணுங்க

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před 2 lety +5

    ப்ரிமியம் video பகிர்வதற்கு மிக்க நன்றி குருஜி 🙏

  • @user-zq4ky7ir5z
    @user-zq4ky7ir5z Před 2 lety +4

    குருஜி வணக்கம். சுக்கிர பகவான் எந்த மாதிரி முக அமைப்பைக் கொண்ட தருவார் மற்றும் அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும் (சுக்கிரன் ஏழில்). இதைப் பற்றி ஒரு வீடியோ வேண்டுகிறேன்

  • @revathi3433
    @revathi3433 Před 2 lety +1

    மேஜிக் பற்றிய ஜாதகம் அமைப்பு சூப்பர். வெகு நாட்களாக காத்திருந்த வீடியோ.. நன்றி குருஜி ஐயா..

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před 2 lety +1

    கடவுள் ஆசீர்வாதம் கண்டிப்பா உண்டு உங்களுக்கு.
    அருமை.....

  • @sharmila7386
    @sharmila7386 Před 2 lety +5

    Ghuruji please மகரம் கும்ப மீனம் லக்னம் சுக்ரன் புதன் போடுங்க எப்போதா போடுவீங்க

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 Před 2 lety +2

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 சந்நியாசி ஜாதக விளக்கம் அருமை 👌👌👌 பணிவுடன் 🙏🙏🙏

  • @laxmi338
    @laxmi338 Před 2 lety

    ராகுவைப் பற்றி தாங்கள் கூறிய அளவிற்கு வேறு யாரும் இதுவரை கூறவில்லை குருஜி

  • @preethivt5673
    @preethivt5673 Před 2 lety +4

    Love marriage between relatives video podunga guruji🙏🏻

  • @media9023
    @media9023 Před rokem

    குருவுக்கு வணக்கம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Thanks for your information & teaching guruji.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 2 lety +1

    Amazing presentation

  • @thendralsagu7294
    @thendralsagu7294 Před 2 lety +1

    குருஜி ஐயா, தினமும் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do Před 2 lety +1

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @murugangan9462
    @murugangan9462 Před 2 lety

    நான்றி குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @Jeff-vq8ox
    @Jeff-vq8ox Před 2 lety +4

    மனித உடல் உறுப்புகள் மற்றும் அதன் கிரகங்களைப் பற்றி விளக்குக குருஜி

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 Před 2 lety

    நன்றி குருஜி

  • @sathisha5716
    @sathisha5716 Před 2 lety

    Last 30 sec really out of the world explanation sir.....😀👍

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    Vanakkam Guruji!! Degree patri vilakkam miga sirappu, 8 aam idam patriya vilakkam arumai!!

  • @senthilkumarpannirselvam6163

    Gurujii Iyyavkku vanakkam, maha periyavar jathakathai arrayumpothu dhuimaiyana thuravi engira varthaiyai payanpaduthinal sariyaga irukkum

  • @sankarimsvsankarimsv8590

    Super guruji

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 2 lety

    அருமை

  • @dulquersalmaan7438
    @dulquersalmaan7438 Před 2 lety +1

    Ayya.. Thirunangai and thirunambi jaathagam vilakkavum
    En panivaana vendugol

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 Před 2 lety

    அருமை அய்யா 8 இல் சனி தீர்க்க ஆயுள் ஆனால் ஏண்டா உயிரோடு இருக்கோம் என்று நினைக்க வைக்கும் நீங்க சொன்ன உடன் எனக்கு சிரிப்பு வந்தது அய்யா எனக்கு அதே நிலை தான். உங்கள் வகுப்பை எல்லாம் எப்படி ஒரு ஒழுங்கு முறையாக வரிசை படுத்தி அதை பத்திர படுத்தி வைத்து அடிப்படை யிள் இருந்து பார்ப்பது என்று தான் யோசனை அய்யா.. மதுரையில் இருந்து ராஜ பாண்டியன்

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 2 lety

    Super

  • @sankarimsvsankarimsv8590
    @sankarimsvsankarimsv8590 Před 2 lety +2

    மாலை 6 .04நிமிடம் 12.11.2011 திருவண்ணாமலை லக்னத்தில் சந் கேது 4 ல்செ 6 ல்சூ7 ல்புதன்சுக் ராகு 12ல்குரு ஆயுள் திருமணம் சொல்லுங்கள் குருஜி

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 2 lety

    Vanakkam guruji ayya

  • @erusappanl2442
    @erusappanl2442 Před 2 lety

    வணக்கம் குருவே!

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před 2 lety

    Hotel management pattipu pathi videyo poddunkkal . Guruji .

  • @dharmandharman8497
    @dharmandharman8497 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety

    எளிமை, ஆனால் முழுமையான... படாம்... 🙏🙏🙏😊

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Před 2 lety

    ஐயா என் பெயர் பரமசிவன் தென்காசி மாவட்டம் என்னுடைய வருங்கால எப்படி உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா 16.10.1977.ல் பிறந்தேன் மாலை 5.41ல் ஞாயிற்றுக்கிழமை மாலை புரட்டாசி மாசம்

  • @pandikali1118
    @pandikali1118 Před 2 lety

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    வணக்கம்
    குருவே சரணம்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vishalkotts
    @vishalkotts Před 2 lety

    ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று இருக்கும் பொழுது குரு பார்வை, குரு திசை நடக்கும் பொழுது அந்த நேரம் சரி செய்து கொண்டு மாற்றம் செய்ய முடியுமா

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 Před 2 lety

    குருவே சரணம்....

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 2 lety

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @murugaperumal4646
    @murugaperumal4646 Před 2 lety +1

    வணக்கம் குருஜி நீண்ட நாள் கேள்வி 19/12/1995;; 10:36 A.M நாகர்கோயில். குருஜி எனக்கு எது அதிக சுபத்துவம் உள்ள கிரகம் சொந்த தொழில் செய்ய. திருமணம் யோகம் உண்டா

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před 2 lety +1

    வணக்கம் குருஜி பிரம்மாவே வந்து சொல்வது போலவே உள்ளது நன்றி நன்றி

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před 2 lety +3

    குருஜி, அமாவாசைக்கு முன் பின் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூறுங்கள்.

    • @sathiaram5360
      @sathiaram5360 Před 2 lety

      Olaga magha thiruttu paiya

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +3

      Vaal naal muluvathum yoga dasaigal varum aanaal amavasai anru piranthaalum nanraagavea erukkum , powernami anru piranthaalum avayoga dasagalaaga varum nilai not good.

  • @vishalkotts
    @vishalkotts Před 2 lety

    11.09.93
    4.55 pm chennai
    Kotteeswaran
    வாழ்கை துணை நல்லதா கெடுமா சுக்ரன் 6இல் , சனி லக்னத்தில், சூரியன் 7 ஆம் விட்டில் விளக்கம் தேவை ஐய்யா திருமணம்,வேலை

  • @themaster6704
    @themaster6704 Před 2 lety

    Sir unmai sir viruchiga raghu with chandran 7 degree conjuction la iruku....sir mind oru nilaya irukaruthilla enaku depression athigama iruku aprum durga Amman vazhipadu Panna aprum tha nan thealiva iruka ipo

  • @ramesh_124
    @ramesh_124 Před 2 lety

    🙇🙇

  • @ravivijiathwin2247
    @ravivijiathwin2247 Před 2 lety

    Ayya en magan karthigai paurnami antru 2019 December month poranthan. Avanuku guru sani kethu sukaran dhanush vetula iruku ayya palan solunga ayya. 10.12.2019.time10.39am.place Coimbatore

  • @vishalkotts
    @vishalkotts Před 2 lety

    ஜாதகத்தில் கொரை இருந்தால் பரிகாரம், தோஷம் நிவர்த்தி ஆகுமா

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před 2 lety

    Kanchi Periyar jaathagam 🙏🏻

  • @BALAN999
    @BALAN999 Před 8 měsíci

    விபரீத ராஜயோகம் இந்த ஜாதகத்தில் செயல்படாதா

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏live எப்போ... குருவே..

  • @radhasaravanan6402
    @radhasaravanan6402 Před 2 lety

    🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety +2

    Vanakkam Guruji!!!

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety +1

      Vanakkam mam 🙏🏻🙏🏻🙏🏻

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      @@Vinith.badboy hi Vinith nalama!!

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety +2

      @@meenusunder3018 yen mam neenga vera .. ivlovum therinchu neenga intha vaarthaiya kekklama 😂😂😂... Neenga eppudi irukkingaa .. neenga enna work pandringa mam. 😁😁

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety +2

      @@meenusunder3018 oh okk mam... 👍 Enjoy your life mam..... Unga dob sollunga mam... Budhan evlo strong ahh irukkunu pappom... 😂😂😂 .. athu ennamoo mam lorry bus pakkuthula pona ... Poi தலைய வச்சிடு nu thonuthu mam 😂😂😂😂... Mam , pudhana patha sollunga avan savu en kaila than nu😂😂😂😂... Veruppu yethuruan mam... Intha ragu payanum than .. 😂😂 .. seri okk mam.. thookam varuthu.. pongalukku apprum astrovukku bye சொல்லலாம் nu irukkan.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      @@Vinith.badboy Vinith anaithum sariyaagum thannampikai veandum ,avvai paati soliyathu manidaraai pirathal arithu eanru soliullaar, athilum koon,kurudu, sevidu ,peadu neengi pirathal arithu eanru namai oru padi uyarthi soliullaar intha piravi namaku god gift aah koduthullaar .... Inimeal thavaraaga thought koodaathu okeay!! 26.10.1971,6/15am,papanasam,Tanjore DT., thulalaknam.

  • @baladevanjayaraman7527

    நான் பிரம்மச்சாரி

  • @jontykrumper
    @jontykrumper Před 2 lety

    🏋️guruji sariyaga sonneergal ennoda thagaiku 5la kethu muthal varudathileye Ann kulanthai ,,simman 7lam idamai adhil guru sukren conjunction ,,neengal kuriyavaru simmam guruvuku adhi natpu tats y ann kulanthai aanal sukran bagai adhinal divorce thambathiyan sugam illai 🧠puriyugirathu guruve,,2am thirumana amaipana 11am veedu guruvagi avar simmathil adhi natpu agi ,avar than 5 am parvaiyal raguvai than veetai thane parkirar,,,,guruvum santhira athi yogathil ullar,,ipothu sani dasa sani buthi,,epothu nandra irrupal,,oru annanai avaluku nan edhuvum panninathu illai,,migavum kastama irrukirathu,,,thangalai neerla parkum kodupinai innum varavillai guruve🙏. 14.8.92,. 7:50pm chennai. 2nd marriage eponadakum guru ji 🙇🙏

  • @DMKgspectrumFraudnoElectricity

    Guruji this is old video

  • @selvamrocket7605
    @selvamrocket7605 Před 2 lety +1

    ஆன்மிகத்தின் நிறம் வெள்ளை மற்றும் பச்சை

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    வணக்கம் குரு ஜி நான் மூன்று மாதங்களாக முயற்சிக்கிறேன்..
    மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் திருமணம் நடக்குமா .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் மற்றும் சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன .இனி வரக்கூடிய தசாபுதிக்கள் எப்படி இருக்கும்..

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 Před 2 lety +1

    9 ஆம் இடம் அதிக சுபத்துவதுடன் இருப்பின் அவர்கள் எந்த தொழில் செய்து பிழைக்கலாம் குருஜி

  • @isakidurai.6132
    @isakidurai.6132 Před 2 lety

    கட்டாயசண்ணியாசி அவர்கள் யார் சண்யாசின்னே தெரியல உங்களுக்கு ரமணர் தான் சண்ணியாசி