1602-KENDRADHIPATHIYAM-KENDRA ADHIPATHI THOSAM(கேந்திராதிபத்தியம்-கேந்திர அதிபதி தோஷம்)

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2022
  • கேந்திராதிபத்தியம் - கேந்திர அதிபதி தோஷம் எப்போது பலன் தரும்? லக்னம் - ராசி வேறுபாடுகள் - 12 நிமிடம் சிறைச்சாலை விளக்கங்கள் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் PREMIUM வீடியோ- 032
    #jothidam
    #jothidamtamil
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 71

  • @saravanakrishna473
    @saravanakrishna473 Před 2 lety +5

    சார் நீங்க சொல்வது போல எனக்கு ரிஷபம்.என் பையனுக்கு விருச்சிகம்.நாங்கபடாத கஷ்டம் இல்லை.செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவித்து.அவமானத்தை சந்தித்தோம்.

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před 2 lety

    தெளிவான விளக்கம் குருஜி. அருமையான பதிவு.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +1

    Very good teaching guruji thank you so much guruji

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před 2 lety

    சரியான விளக்கம் குருஜி 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏இனிமை, தெளிவு,.... 👌👌👌

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 2 lety +1

    குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் நன்றி வணக்கம்

  • @bhagyarekha7463
    @bhagyarekha7463 Před 2 lety

    Sir excellent explanation. Sir meena lagnam dhanus rasi, 6th place RAHU, GURU, CHEVVAI Planets pls explain sir

  • @nsriramulu7401
    @nsriramulu7401 Před rokem

    Super ji really enjoyed sir

  • @pthirumalainambipthirumala7786

    Vanakam guruji thankyou

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 2 lety

    Super.....sir

  • @thirusarathivelvel7373

    Super sir I like your knowledge some idiots are predicting with lagna

  • @geethadilipkumar-cw7mq

    Great

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před 2 lety +1

    மதிய வணக்கம்

  • @lathag1867
    @lathag1867 Před 2 lety

    வணக்கம் குருவே...

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Před 7 měsíci

    "Einstein Guruji" மிக வெளிபபடையாக பேசுகிறார்

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +1

    💐👏

  • @gunabanu4879
    @gunabanu4879 Před 2 lety +13

    தாய் தந்தை மரணம் தொடர்பான பதிவுகள் அனைத்தும் பிள்ளைகளின் ஜாதகங்களில் சரியாக பதிவாகியிருக்கிறது. இது நிதர்சனமான உண்மை

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 2 lety +2

      அதெப்படி சொல்ல முடியும் அய்யா😀. எப்படி கிரகங்கள் இருக்கும்

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +4

      @@jagadeesh8751 4,9 தாய் தந்தை குறிக்கும் பாவகம் கெட்டு பாவக அதிபதியும் கெட்டு காரகன் சூரிய சந்திரர்கள் மறைந்து or கெட்டு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மரகாதிபதி, அட்டமாதிபதி, 6 குடையவன் பாதகாதிபதி புக்தி தசை மற்றும் சூரிய chanthirargalin தசை புக்தி உடன் சனி ராகு செவ்வாய் கேது இவர்களின் சம்பந்தம் கிடைக்க பெரும் காலங்களில் தந்தை தாய்.....நடந்திருக்கும் இது மாறாத விதி இவைகள் அனைத்தும் supathuvam கிடைக்காத நிலைகளில் நடக்கும்.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 2 lety

      @@meenusunder3018 நன்றி😃

    • @Narayan_338
      @Narayan_338 Před 2 lety

      @@meenusunder3018 sister can you check this chart pls 29.2.2008 time 3.16 pm Chennai

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 2 lety +3

    ஒலி அளவு குறைவாக உள்ளது ஐயா

  • @anandispeed
    @anandispeed Před 2 lety +1

    Hello Sir, During 1991, when karunanidhi government was dismissed, saturn is in magara raasi, which is 9th place from rishabam.
    Kindly correct me if I'm wrong. His ashtama Sani ended. And only after then his government got dismissed.

  • @sundarasundara4992
    @sundarasundara4992 Před 2 lety +1

    Some time he says Gocharam need to be considered only 20% in some doses and Lagnam is more important.

  • @cheranbalu
    @cheranbalu Před 2 lety

    ஜயா வாழ்த்துக்கள்

    • @shanthirani6505
      @shanthirani6505 Před 2 lety

      Sir வணக்கம்
      நாராயணன்
      1968. November. 4
      இரவு 9குண்ணூர்
      கடன் பிரச்சினை வாழவே பிடிக்கலை சார் நீங்க தான் சார் வாழவைக்கனும் சார்

  • @abiramip5086
    @abiramip5086 Před 2 lety +2

    வணக்கம் குருஜி.குரு,சுக்ர பரிவர்த்தனை, சேர்க்கை, சமசப்தபார்வை பற்றி தாங்கள் இதுவரை விளக்கியது இல்லை.எனவே இதனை பொது வீடியோ வாக போடவும் குருஜி.தயவு செய்து குருஜியின் பார்வைக்கு கொண்டு செல்லவும்.

    • @levihtkasv
      @levihtkasv Před 2 lety

      இந்த தலைப்பு பற்றி premium video உள்ளது...
      பொது வீடியோகலில் ஆங்காங்கே சிறு சிறு தகவல்கள் சொல்லிருக்கங்க....

    • @levihtkasv
      @levihtkasv Před 2 lety

      சேர்க்கை, சமசப்தம பார்வையில் இவருடைய காரககங்களும் பாதிக்கும் என்று சொல்லிருக்காங்க....

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 Před 2 lety +2

    Sir magara rasi eppo 71/2 sani nadakirathu. Sani desa. sani puthi Nadantha pothu appa😭 eranthudanka😭.Sani vakirathil[kumpatil eruntha ] jathakathil kannil sani.Mithuna lakinam neenkal sonnathu sariyagathan amainthathu🙏

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před 2 lety

    Hotel management pattipu pathei videyo podduengal guruji .

  • @ManojKumar-kc5ke
    @ManojKumar-kc5ke Před 2 lety +3

    குருவே , புரோகிதம் தொழிலாக கொண்டவர்கள் (ஐயர்) ஜாதகம் எவ்வாறு இருக்கும். எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கும் - கட்டாயம் விளக்கவும்

    • @cheranbalu
      @cheranbalu Před 2 lety +3

      சகோ புதன், குரு, சனி

  • @whackytamil9984
    @whackytamil9984 Před 2 lety +3

    இரட்டை குழந்தைகளின் ஜாதகத்தை விளக்குங்கள் குருஜி... 🙏🙏🙏

    • @manikandanm6160
      @manikandanm6160 Před 2 lety

      ,yenakkum yen brotherkkum 1 Minute than vithiyasam.

  • @sriharivasanthan1687
    @sriharivasanthan1687 Před 2 lety +1

    guruji vanakkam simmam subathuvam matrum simmaathibathi subathuvam aanal thaan arasan aagum amaippu endru koorinirgal aanal kalaingarin jaathagathil simmam ucha sevvaiyin paarvai vaangi matrum raahuvin iruppaal baathikkapattullathey ithu enakku puriyavillai satru vilakkavum guruji

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 Před 2 lety

    வணக்கம் ஐயா.

  • @sathasivam1189
    @sathasivam1189 Před 2 lety

    Iow sound pls raise volume

  • @balamurugan-py5ev
    @balamurugan-py5ev Před 2 lety

    Guruji ayyavukku vanakkam. Ayya jathagatthil lagnam uir,2 m veedu danam,kudumbam,vakku sthangal endru kurukirom ayya ithai pondru 12 veedukallukkum kurikkindrom. Ethani Ethan karu porulaga kondu kurikka padukirathu ayya villakkam tharungal guruji ayya.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 2 lety +2

    அஷ்ட சனி எனக்கு (மிதுனம்) நடக்கிறது குருஜி சொல்வது உண்மை.

    • @SakthiVel-qi3zf
      @SakthiVel-qi3zf Před 2 lety +1

      மிதுனம் எல்லாரையும் சனிபகவான் வெளு வெளுனு வெளுத்து... எப்படி சொல்லுவது சத்தியமா முடியல

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 2 lety +1

    Sir 2012 en life maraka mudiyathu sir appaum thangachium thulam rasi...nanum Amma um viruchigarasi rasi... inoru thangachi dhanusu rasi sir veetla sama problem nan veeta vitu vara situation en husband kum viruchigarasi nanga pata kashtam mannuku pora veraikum maraka maata sir.....ippovum raghu kethu vechi seiyuthu idhula pathagathipathi dasai vera.....uyir Mattum tha Micham iruku sir

  • @ashokkamath4169
    @ashokkamath4169 Před 2 lety +1

    GURUJI, YOUR PROGRAM AUDIO IS NOT HEARING! PLEASE LOOK INTO THIS!

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety +1

    வணக்கம் குருஜி!! 🙏🙏🙏🙏👌

  • @raniharish7165
    @raniharish7165 Před 2 lety

    Pranam sir, what if virchiga boy marries dhansu girl

  • @nirmal486
    @nirmal486 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @jaisankar3684
    @jaisankar3684 Před 2 lety

    2 PM ikku yenathu jothida Pasiku theenee podum guruve♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @gunabanu4879
    @gunabanu4879 Před 2 lety

    ஐயா சனி இருள் கிரகம் என்பதைவிட கரு நீல ஒளியை கொண்ட, மனித உயிர்களுக்கு தீமையை ஏற்படுத்தக்கூடியதும் சுப கிரங்கள் ஒளியை பெரும் போது நன்மை தரும் கதிர் வீச்சாக மாறுகிறது என்றே நினைக்கின்றேன். இது உண்மையாகுருஜி அவர்களே.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      Yes, குருஜி சொல்லியுள்ளார்.

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 Před 2 lety

    🙏 VANAKKAM Aus

  • @sathiaram5360
    @sathiaram5360 Před 2 lety

    Sound please

  • @kalaiselvi-ls2nc
    @kalaiselvi-ls2nc Před 2 lety

    குருஜி! என் பிள்ளைகள் (வயது 41ஒன்று ,36ஒன்று) ஜாதகம்,என் பேத்தி வயது 14. ஜாதகம் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய உதாரண ஜாதகம்.நீங்கள் நிச்சயம் எப்படி இந்த அம்மாவும்
    வயது 61 ,பேத்தியும் இத்தனையும் தாங்கிக்கொண்டு இருக்காங்கனு நினைப்பீர்கள்.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 2 lety +1

    Enaku jenma sani appa passed away 2017

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 Před měsícem

    11 ம் வீட்டில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அது நன்மையை தான் செய்யும் என்று பல இடங்களில் சொல்லியிருக்கீங்க குருஜி.
    அப்படியிருக்கும் போது சிறைச்சாலை க்கு இந்த ஜாதகர் செல்வது எப்படி ?

  • @marimunthu6981
    @marimunthu6981 Před 2 lety

    குருஜீவணக்கம் 3.11. இடங்களில் உள்ள கிரகம் சுப பலன் அல்லது சம,,பலன் செய்யும். என்று செல்னிர்கள் இப்போது . விருச்சிகத்திற்க்கு . கோச் சார சனி .அ சுபம் செய்யும் என்று சொல்கிரிர்கள் புரியல

  • @kanakarajkanakaraj616
    @kanakarajkanakaraj616 Před 2 lety

    Poor sound quality

  • @gopirao6403
    @gopirao6403 Před 2 lety

    volume very bad

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 Před 2 lety +1

    Tea க்கு கராக கிரகம் யார்?
    யார் வேண்டுமானாலும் சொல்லலாம்

    • @Rajbharath10
      @Rajbharath10 Před 2 lety +1

      செவ்வாய்

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 Před 2 lety

      @@Rajbharath10 எப்படி என்று விளக்க முடியுமா?
      Logic என்ன?

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 Před 2 lety

      @@Rajbharath10 நன்றி

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      Kudikkum திரவம் (நல்ல) சந்திரன் காரக கிரகம்.

    • @Rajbharath10
      @Rajbharath10 Před 2 lety

      @@meenusunder3018 ஆமாம் பால் சந்திரனை போன்ற வெண்மையாக இருப்பதால் சந்திரன் முதன்மையாக வரும் மற்றும் ஹோட்டல் என்றுவரும் போது நெருப்பின்றி அங்கு ஒன்றும் இல்லை எனவே செவ்வாயும் பெரிய பங்கு வகிக்கும்

  • @saradhaambala2101
    @saradhaambala2101 Před 2 lety

    குருஜி,. பெரிய கடனுதவியோ, தார்மீக ஆதரவோ, உதவியோ இல்லாமல், உயர் படிப்புக்காக வெளிநாடு சென்ற என் மகளுக்கு இந்த தொற்றுநோய்க்குப் பிறகும் நீங்கள் சொன்னதுதான் நடக்கிறது.