சூரியன் கெட்டுப் போயிருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Kairegai Josiyam

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • #kairegai #jothidam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    சூரியன் கெட்டுப் போயிருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Kairegai Josiyam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 62

  • @tamilselvanmanavalan7500
    @tamilselvanmanavalan7500 Před 3 měsíci +14

    மிகவும் திறமையான மனிதர் அவரை கண்டுபிடித்து உரையாற்ற வைத்தமைக்கு நன்றி

  • @chandrakumar9411
    @chandrakumar9411 Před 3 měsíci +5

    ஐயா வணக்கம் ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா நன்றி

  • @milonraja3771
    @milonraja3771 Před 3 měsíci +7

    நன்றி ஐயா ஓம் சரவண பவ முருகா முருகா போற்றி போற்றி ❤

  • @manjular5773
    @manjular5773 Před 3 měsíci +2

    Thanks a lot ayya. You have changed my life. Nandri. We r expecting more videos from you. Very talented and very humble person.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 3 měsíci

    அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 Před 3 měsíci +10

    அற்புதமான மனிதர்.. திரு மணி அவர்கள்🎉

    • @venichenthil1083
      @venichenthil1083 Před 3 měsíci +1

      This Mani is 100% money minded. Please do not trust him.
      இந்த மணி அவர்கள் 100% பிராடு. இவரை நம்பி ஏமாற வேண்டாம்.

  • @vasanthys4446
    @vasanthys4446 Před 3 měsíci +1

    Thanks a lot anchor and
    Mani sir

  • @balajiramanan2114
    @balajiramanan2114 Před 3 měsíci +1

    Great knowledge this astrologer has. Good interview.👍🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před 3 měsíci +7

    சிறப்பு: வாயு கோளாறுகளை சரி செய்வது எப்படி......

  • @dhilone
    @dhilone Před 2 měsíci +1

    When Rajesh sir introduced him 2 years back he was very lean. Now he is unidentifiable and looks healthy.

  • @victorgnanaraj6848
    @victorgnanaraj6848 Před 3 měsíci

    Sir your speech brings so much life into me, pls continue to share such wonderful messages more for the betterment of humanlife, kindly continue your good work and may the universe give you strength and good health to help and heal many people who needs you. OM

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 3 měsíci +1

    நன்றி ஐயா ஓம் சரவண பவ முருகா முருகா போற்றி போற்றி

  • @ramteja3623
    @ramteja3623 Před 3 měsíci +1

    Great sir

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před 3 měsíci +1

    Super sir

  • @vijayskt3449
    @vijayskt3449 Před 3 měsíci

    Hope you give this person will be given more interview. He talks lots of facts and important information.

  • @ChandralekaChandraleka-ui8kw

    Sir antha book yanga kedikum mudaliyar yaluthuna book please sollunga sir please

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 3 měsíci +1

    🙏🙏

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před měsícem

    Psoroyasis skin prob nalla marunfhu ketu sollavum

  • @svyogaraj
    @svyogaraj Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @Chock6Mat
    @Chock6Mat Před 3 měsíci

    Dear Sir, வெள்ளி மோதிரம் எந்த விரலில் போட வேண்டும்...
    (சனி உச்சம்)

  • @vikiyyykew4788
    @vikiyyykew4788 Před 3 měsíci

    Can you mention the book name?

  • @Itsme-mp9ps
    @Itsme-mp9ps Před 2 měsíci

    ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல். எனக்கும் கண் பார்வை 95 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்துவது. எந்த அளவு பயன்படுத்துவது.எப்பொழுது பயன்படுத்துவது. எத்தனை நாட்கள் பயன்படுத்துவது என்று விரிவாக கூறினால் எனது பார்வைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் உங்களால்.. அல்லது அவரை சந்திக்க தகவல் தொடர்பு இருந்தால் தாருங்கள். இல்லையேல் விளக்கம் கேட்டு பதிவிடுங்கள் ஐயா...

    • @prakash9231
      @prakash9231 Před 2 měsíci

      கலிக்கம் கண் மருந்து பயன்படுத்தி பாருங்கள் அற்புதம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 měsíci

    ஆண்மைகுறைவு சரியாக என்ன மருந்து?

  • @Ilamtamizhan
    @Ilamtamizhan Před 3 měsíci

    ஐயா வணக்கம் எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @gHemalatha
    @gHemalatha Před 3 měsíci +1

    Senthil Sir, kindly share his address details.
    Thank you

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy Před 3 měsíci

    Ayya enakku 8 1/2 Sani peyarchi mudidadu
    3years nikka mudiyala nadakka energy Ella udala
    Nan nadakka vazhi erukka swamy

    • @prakash9231
      @prakash9231 Před 2 měsíci

      வாதநோயாக இருக்கலாம் பாலக்காடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை குணமாகும் முயர்ச்சித்துப் பாருங்கள் சிறப்பு

  • @annadurai1916
    @annadurai1916 Před 3 měsíci +5

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நான் 5 வருடமாக ஆவாரம்பூ சாப்பிட்டு வந்தேன் எந்த ஒரு பலனும் இல்லை சார் ❤

    • @TheSurya9397
      @TheSurya9397 Před 3 měsíci

      எப்படி சாப்பிட நன்மை என்று தெரிந்து கொள்ளவும்.

    • @saipari2913
      @saipari2913 Před 3 měsíci

      ஆவாரம் பூ எடுக்கும் போது காபி டீ எடுக்கக்கூடாது.ரன

    • @venichenthil1083
      @venichenthil1083 Před 3 měsíci

      This Mani is 100% money minded. Please do not trust him.
      இந்த மணி அவர்கள் 100% பிராடு. இவரை நம்பி ஏமாற வேண்டாம்.

    • @sathiyanathand3881
      @sathiyanathand3881 Před 2 měsíci

      ​@@venichenthil1083why

  • @KishoreKumar-yi4ef
    @KishoreKumar-yi4ef Před 3 měsíci

    Avar kooda iruntha murugan yenga irukaaru...phone pannalum yedukka maataraaru...yellaar kiitayum nalla pesuvaaru.....

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw Před 3 měsíci +2

    Sir my daughter class met ponuku blind ayuruchu college 2 nd year studing sir suddenly blind sir please help sir because her family is very struggling help 🙏 him sir

    • @prakash9231
      @prakash9231 Před 2 měsíci +1

      கலிக்கம் கண்மருந்து பயன்படுத்தி பாருங்கள் அற்புதம் பார்வை தெரிய வாய்ப்புகள்

  • @thiruthillaistudioandhdvid8722
    @thiruthillaistudioandhdvid8722 Před 3 měsíci +2

    ஜான் ஏறினால் முழம் சறுக்குது இந்த ஜாதகத்துக்கு என்ன பரிகார செய்வாங்க

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Před 3 měsíci +1

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @shreedhevimanikandan898
    @shreedhevimanikandan898 Před 3 měsíci +2

    Please kindly share mani sirs address and phone so that more people will benefit by his knowledge kindly do this brother

  • @rajavijay3441
    @rajavijay3441 Před 3 měsíci +2

    இதில் எனக்கு உடன்பாடு இல்லை எனக்கு சூரியன் நீசம் தான் ஆனால் இதுவரை பல பெயருக்கு உணவு வழங்கி இருக்கிறேன் 12 ஆண்டு காலமாக

    • @VijayKumar-up9ot
      @VijayKumar-up9ot Před 2 měsíci

      சூரியன் நீசமானால் வலு இழந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.. வீடு கொடுத்த சுக்ரன் ஆட்சி உச்சம் மூல திருக்கோணத்தில் இருந்தால்... உச்ச பலனை தரும்.. சில லக்கினத்திற்கு குரு பார்தாளும் நீச பங்கம் அடைந்து உச்ச பலனை தரும். நீச பங்க விதிகள் அதிகம்.

    • @haripsd26
      @haripsd26 Před 2 měsíci

      But adhu nindra baavam raasi kattam uchama aga irukalam

    • @rajavijay3441
      @rajavijay3441 Před 2 měsíci +1

      @@haripsd26 illai enaku suriyan thulathil neecham sukiran kanniyil neecham

    • @haripsd26
      @haripsd26 Před 2 měsíci

      @@rajavijay3441 good ... neecha suriyan will take you places one day ... Expect the unexpected.

    • @haripsd26
      @haripsd26 Před 2 měsíci

      @@rajavijay3441 uchamo neechamo adhigaram aanale adhan velaya seiyum ...

  • @vasanthgeethavasanthgeetha6697

    Cell number sir

  • @venichenthil1083
    @venichenthil1083 Před 3 měsíci +1

    This Mani is 100% money minded. Please do not trust him.
    இந்த மணி அவர்கள் 100% பிராடு. இவரை நம்பி ஏமாற வேண்டாம்.