20 ஏக்கர் வேண்டாம்...5 ஏக்கரில் பலா சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம் | மலரும் பூமி

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2019
  • நல்ல மண் வளம் இருந்தால் பலா சாகுபடி நல்ல சாகுபடி மற்றும் லாபத்தை தரும். 20 ஏக்கர் இடத்தில் விளையும் விளைச்சலை வெறும் 5 ஏக்கரில் செய்து நல்ல மகசூலை பெற்ற விவசாயி வேலன் அவர்கள் பலா சாகுபடியை பற்றி நமக்கு சில ஆலோசனைகள் தருகிறார்.
    Jackfruit பலாசாகுபடி MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Zábava

Komentáře • 71

  • @ashok4320
    @ashok4320 Před 4 lety +18

    “நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!”
    - ஐயா கோ.நம்மாழ்வார்.இயற்கை வழி செல்வோம்.

  • @elangkumanan9080
    @elangkumanan9080 Před 4 lety +2

    இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

  • @UzhavarKalanjiyam
    @UzhavarKalanjiyam Před 2 lety +6

    what is the current status of these trees? are they fruiting?

  • @Oliver-pl5sk
    @Oliver-pl5sk Před 3 lety +5

    பலா நடவு முறைகள் , உரம் இடுதல் , கவாத்து மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்கள். நன்றி!

  • @girishkanakaraj139
    @girishkanakaraj139 Před 4 lety +4

    Good sir keep it up may god give you good success.

  • @kaderkader990
    @kaderkader990 Před 4 lety +2

    Valthukal ayya

  • @sudhalakshmisaravanakumar5585

    வெற்றி பெறுவீர்கள் அண்ணா...

  • @baraniganesh135
    @baraniganesh135 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் நண்பரே.

  • @sskautofinancesskautofinan8300

    valthukkal sir

  • @traveldeskwingsnwheels5533

    Very good sir.wish you all success.

  • @gandhivivegam5320
    @gandhivivegam5320 Před 4 lety

    வாழ்த்துகள்

  • @murugesana4985
    @murugesana4985 Před 4 lety

    Super Sir

  • @shanmugarajaganesan7631

    வாழ்க வளமுடன்

  • @UzhavarKalanjiyam
    @UzhavarKalanjiyam Před 3 lety +3

    Which variety it is? Seedlings or graftings?

  • @Joseph-oh2uy
    @Joseph-oh2uy Před 4 lety +1

    Super anna

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety

    Keep it up sir

  • @kingslykingsly3417
    @kingslykingsly3417 Před 4 lety +2

    👍super

  • @pkking5122
    @pkking5122 Před 4 lety

    congratulations

  • @yuvarajks8355
    @yuvarajks8355 Před 3 lety +4

    Hello Makkal Tv. It has been 1.5 years of posting the above video. Can you please show the Jack fruit farm current status? Thanks

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty Před 3 lety +1

    இனிப்பு பலா ஜப்பானில் நாங்கள் ஒரு கிலோ 1800jpy ஜப்பானிய யென் க்கு வாங்கி சாப்பிடுகிறோம்
    மற்றும்
    இலங்கையில் அதிக விலைக்கு போகும் மரம் இது தான்

  • @ganesanc46
    @ganesanc46 Před 4 lety

    Mass

  • @janakiramankt3312
    @janakiramankt3312 Před 3 lety

    All the best.

  • @dominicgeorge8026
    @dominicgeorge8026 Před 3 lety

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @cyberorcas
    @cyberorcas Před 3 lety

    எண்ணம் போல் வாழ்க நண்பா

  • @krithviksenthilsenthil8559

    Super na

  • @e.mkamaludeen8891
    @e.mkamaludeen8891 Před rokem

    Whether we plant this jak fruit residential area please let us know

  • @UzhavarKalanjiyam
    @UzhavarKalanjiyam Před 2 lety +1

    what is the current status of these plantations? are they fruiting?

  • @kumaravelkv634
    @kumaravelkv634 Před 4 lety

    Muyarchikku valthukkal

  • @ramarramar7536
    @ramarramar7536 Před 3 lety

    Pala pinjugal karuki vitukirathu thirvu sollunga plz

  • @AjithKumar-dt3td
    @AjithKumar-dt3td Před 3 lety +1

    Enna variety pala maram ithu?

  • @saraswathib7646
    @saraswathib7646 Před 3 lety

    Neenga ootupayira KARUNAI KILANGU Potunga.

  • @princeprince1099
    @princeprince1099 Před 4 lety

    வேலன் அவர்களின் விருப்பம் ஆதங்கம் நிறைவேறடும் நானும் வீட்டில் காய்கறி செடி போட முயல்கிறேன்

  • @kumaravelkv634
    @kumaravelkv634 Před 4 lety

    Palaa kandrugal enge kidaikum Anna

  • @sudhansudhan5031
    @sudhansudhan5031 Před 4 lety

    Sir why pila kani uthirkirathu

  • @Balajidevarajan
    @Balajidevarajan Před 4 lety +7

    Aadu valarkalam pullu thinnum oru income varum

    • @senthilkumar-do1qd
      @senthilkumar-do1qd Před 4 lety +1

      Good idea brother

    • @tvfarming1410
      @tvfarming1410 Před 4 lety +2

      பலா மரம் தோப்பில் ஆடு வளர்த்தால் மரத்தில் காய் வெடிக்கும் கண்ணிகளை ஆடு மேய்ந்துவிடும்

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před 4 lety +1

      @@tvfarming1410
      kannigal means

  • @kumaravelkv634
    @kumaravelkv634 Před 4 lety

    Anna palaa kandru vanga agri office la kekkalaama

    • @user-wg9bq6gd6n
      @user-wg9bq6gd6n Před 3 lety

      திரு வேலன் அவர்களுக்கு !
      மலேசிய தமிழனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
      எல்ல நலமும் ; வளமும் பெற்று ஆண்டவன் அருளால் வாழ்க பல்லாண்டுகள் ! மனசாட்சிபடி வாழும் தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள்புரிவான் !
      உங்களின் உறுதியான கொள்கையால் ; நிச்சயம் மக்கள் பலவகையில் நன்மை அடைவார்கள் !

  • @sureshbaba9600
    @sureshbaba9600 Před 4 lety +5

    Nalla pala tree enga kidaikkum sir?.

  • @gardenintamil8684
    @gardenintamil8684 Před 2 lety

    நீர் பாசனம் எத்தனை நாட்கள் கழித்து செய்ய வேண்டும்?

  • @srikanthaddepalli6111
    @srikanthaddepalli6111 Před 3 lety

    What vereity is this ?

  • @ramaraj.mmuthusaamy.p1878

    கிலுவை மரத்தில் எந்த படர்கொடியும் படராது.மனிதனும் எற முடியாது.எளிதில் உடையும் தன்மை கொண்டது. சில்வெர் ஓக்,நாவல் மரங்கள் நல்லது. நானும் மிளகு வளர்க்க நீரின் தரம் PH 5.8 முதல் 7வரை இருந்தால்தான் மிளகில் காரம் இருக்கும்.

    • @AS-vm6pj
      @AS-vm6pj Před 2 lety

      Mahogany,Saviku marrum thaila Pepper varruma ayya

  • @rocketraja3414
    @rocketraja3414 Před 4 lety +1

    வணக்கம்,என்ன ரகம் பலா கன்று என்ற விவரங்களை தர முடியுமா

    • @85297531
      @85297531 Před 4 lety +2

      The above is Natu Pala.
      Palar1 is good

    • @rocketraja3414
      @rocketraja3414 Před 4 lety +1

      @@85297531 தகவல்களுக்கு நன்றி

    • @citizenglobale
      @citizenglobale Před 4 lety

      @@85297531 which place r u from...

    • @rocketraja3414
      @rocketraja3414 Před 4 lety

      Gingee

    • @srikanthaddepalli6111
      @srikanthaddepalli6111 Před 3 lety

      @@85297531 hi from where can i get the palur 1 saplings, can u share the details. Can u contact me at +60166141586 , whats app number.

  • @balkrishnanfca
    @balkrishnanfca Před 3 lety

    Mono cropping and dense cropping is not natural forming.

  • @kaderkader990
    @kaderkader990 Před 4 lety +1

    Eraivan vuthavi purevan

  • @arulmaniarul9523
    @arulmaniarul9523 Před rokem

    1ஏக்கர் நிலத்தில் ஏவ்வளவு கன் நடவு செய்யலாம்

  • @RMURUGA511
    @RMURUGA511 Před 2 lety

    பலாவுக்கான ஏற்ற மண்வகை எது

    • @essaki100
      @essaki100 Před 2 lety

      செம்மண் மற்றும் சரளை மண்வளம்...

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 4 lety

    நடு மய்யத்தில் சேம்பு சிறப்பாக வரும் என்று எனக்கு தோன்றுகின்றது,வைத்திருந்து விற்பணை செய்யலாம்.

    • @citizenglobale
      @citizenglobale Před 4 lety

      Seeds of sombhu..where can I get

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs Před 4 lety +1

      @@citizenglobale ஆங்கிலத்தில் சோம்பு என்ற உச்சரிப்பில் உங்கள் பதிவுஉள்ளது , நான் குறிப்பிட்டது சேப்பங்கிழங்கு வகைகளை இவ் விதைக்கா நாம் அலையத்தேவையில்லை காய்கரிக்கடைகளிலிருந்து பெற்று பெறுக்கிக்கொள்ளளாம்

    • @senthilsenthil-yg6pb
      @senthilsenthil-yg6pb Před 4 lety

      Well done

  • @adspcbedt5268
    @adspcbedt5268 Před 2 měsíci

    பலா சாகுபடி பற்றி எதுவும் சொல்லாமல் வேறு விசயங்களை பேசி நேரத்தை வீணடித்து விட்டீர்

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety

    Super sir