Video není dostupné.
Omlouváme se.

மலரும் பூமி |09 07 2019| முந்தரி விளைச்சலில் எந்த ரகம் மூலம் நல்ல மகசூல் பெற முடியும்

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2019
  • மலரும்பூமி |வளர்சோலை|
    அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
    முந்திரி ஏற்றுமதி செய்யப்படும் முக்கியமான வணிக பயிர் தற்போது உள்ள முந்திரி தோப்புகள் விதைகன்றுகள் மூலம் நடவு செய்யப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாததால் உழவர்களுக்கு சொற்ப மகசூல் கிடைக்கிறது. ஆனால் முந்திரியில் வி.ஆர்.ஐ - 3 என்ற உயர் விளைச்சல் தரும் ரகம் தேர்வு செய்து உயர் நடவு முறை ஓலம் நடவு செய்து முறையான தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் உயர் மகசூல் பெறலாம். என்று கூறுகிறார்.
    அமுல் சௌத்திரி
    ஜெயின் நிறுவனம்
    உடுமலைப்பேட்டை.

Komentáře • 22

  • @parthasarathikasirajan3697

    KV enterprises (cashews), பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். நாங்கள் அனைத்து விதமான முந்திரி பருப்பு வகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறோம், வியாபாரத்திற்கு தேவை

  • @senthilkumarwinsen3
    @senthilkumarwinsen3 Před 5 lety +2

    Is this suitable for salty water ? Also where I can get these saplings

  • @muthumuthu-xt1oi
    @muthumuthu-xt1oi Před 3 lety

    Super sir

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 5 lety

    Thank you very much sir

  • @karikalasozhanarasu2236
    @karikalasozhanarasu2236 Před 5 lety +1

    Where I can get sapling tree

  • @tamilselviparamasivam7430

    V.R.I. 3 ragam engu kidaikkum? Nan Coimbatore

    • @tamilarasan-vd6ps
      @tamilarasan-vd6ps Před 4 lety

      In horticulture department panruti and kvk virudha hallam

    • @jebstani5091
      @jebstani5091 Před 3 lety +1

      Viruthachalam

    • @tamilselviparamasivam7430
      @tamilselviparamasivam7430 Před 3 lety +1

      @@tamilarasan-vd6ps sir i'm tirupur district. Enakku intha climate ku suitable ana munthiri naatthu anuppuveerhala? Pala maramum vaikka viruppam ullathu.

  • @embur4086
    @embur4086 Před 2 lety

    Unga number kidaikuma sir

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 4 lety +1

    ஒரு கிலோ முந்திரிகொட்டை என்ன விலை சார்
    மார்கட்ல போகுது

    • @arunsivaagri8253
      @arunsivaagri8253 Před 4 lety

      Mundhiri kottai 1kg 80 to 120
      Mundhiri parupu 1kg 650 to 900

    • @user-nu3pg3wm4j
      @user-nu3pg3wm4j Před 4 lety +2

      @@arunsivaagri8253 எங்க பண்௫ட்டி பக்கம் ஒரு கிலோ முந்திரி கொட்டை 90 ௹பாய் முந்தரிப௫ப்பு ஒரு கிலோ 600 ௹பாய் மட்டும்

    • @AnanthanIas93
      @AnanthanIas93 Před 3 lety

      @@user-nu3pg3wm4jwhatsapp number 9940027525

    • @tamilselviparamasivam7430
      @tamilselviparamasivam7430 Před 3 lety

      @@user-nu3pg3wm4j sir pala maram naatthu kidaikuma? I'm tirupur district