மலரும் பூமி|16 07 2019|சுமார் 30ஆண்டுகளாக 20 லட்சம் வரை தேக்கு,பலா மரக்கன்று நடவுசெய்த இவர் ஆலோசனை

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2019
  • மலரும்பூமி |பண்ணைச் செய்திகள்|
    அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
    பல உழவர்கள் மற்றும் நிலத்தில் சொந்தகாரர்கள் பல்வேறு காரணத்தினால் நிலத்தில் ஏதும் சாகுபடி செய்யாமல் தரிசாக வைத்திருப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேளாண் ஆலோசகர் சண்முக சுந்தரம் அவைகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவர் சுமார் 30 ஆண்டுகளாக பல உழவர்கள் வயலில் 20 லட்சம் பலா, தேக்கு மற்றும் பல வகையான மரக்கன்றுகளை நடவு செய்து தோட்டங்கள் உருவாக்க உதவிகள் செய்து இருக்கிறார். இன்றைய பண்ணை செய்தியில் சிவகங்கை மாவட்டம் சடையன்காடு கிராமத்தில் புதிதாக தான் உருவாக்கிய கொய்யா தோட்டம் குறித்து கூறுகிறார் பார்ப்போம் வாருங்கள்.

Komentáře • 32

  • @anifbasha947
    @anifbasha947 Před 3 lety

    அருமை அய்யா

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @seenikannan872
    @seenikannan872 Před 5 lety +6

    வாழ்த்துக்கள் அய்யா... மகிழ்ச்சி...

  • @thiruppathis8295
    @thiruppathis8295 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு பணிகள் தொடர்ந்து வரவும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc Před 5 lety +5

    உங்கள் தோட்டமும் சேவையும் தொடர வாழ்துக்கள் நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா

  • @DEV-ei7kp
    @DEV-ei7kp Před rokem

    வாழ்த்துக்கள் அண்ணா 🥦

  • @rajasekaranraja9112
    @rajasekaranraja9112 Před 5 lety +1

    வாழ்த்துக்கள். ஐயா....மிக்க மகிழ்ச்சி...

  • @beemraoji3657
    @beemraoji3657 Před 5 lety +1

    வாழ்க வளமுடன்.எனக்கும் மரங்கள் வளர்க்க ஆசை.

  • @jeyakumar6572
    @jeyakumar6572 Před 5 lety +1

    அய்யா வாழ்த்துக்கள்

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Před 5 lety +2

    Romba nantri sir.. God bless you and your family 👪...

  • @cathouse7395
    @cathouse7395 Před 5 lety +2

    Very good sir..

  • @TV-ky7oe
    @TV-ky7oe Před 5 lety +1

    வாழ்த்துக்கள்

  • @balajisrinivasan4915
    @balajisrinivasan4915 Před 5 lety

    Super sir .

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd Před 5 lety

    Super ayya

  • @user-me3qv3xi3f
    @user-me3qv3xi3f Před 5 lety +2

    nanri makkal tholai katchi

  • @rangaswamyvijayarajan5219

    Sir CRA method use பண்ணி நீர் மேலாண்மை செய்யலாம்.

  • @vapamuthu6067
    @vapamuthu6067 Před 5 lety +2

    மொத்தம் எத்தனை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது? சோலார் அமைக்க எவ்வளவு செலவு? டிரிப் இரிகேஸன் எவ்வளவு ஆனது?

    • @RKSiddhavaithiyar
      @RKSiddhavaithiyar Před 5 lety

      தோட்டம் அமைக்கனுமா?.
      9677560156.

  • @maddivenkataramana2404

    Telugu and English i am Andhra Pradesh at Visakhapatnam

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 Před 5 lety

    Sir.house.pakem.pla.nadakudathu.endru.solranga.sriya.pls.reply

  • @MuruganP-zy6uf
    @MuruganP-zy6uf Před 4 lety

    கொய்யா கன்று ஒரு சேடி எவாலவு நான் 2 ஏக்கற் பொடனும் சிலவு எவலவு வரும் ,

  • @vapamuthu6067
    @vapamuthu6067 Před 5 lety +1

    மிகவும் நன்று. வாழ்க வளமுடன். தண்ணீர் வசதி எப்படி உள்ளது. விவசாயம் செய்ய நிலங்கள் கிடைக்குமா?

    • @josjoseph7438
      @josjoseph7438 Před 5 lety

      தண்ணீர் உண்டு விவசாய நிலம் உண்டு விவசாயம் பண்ண விருப்பம் இருந்தால் பண்ணலாம் சமயபுரம் அருகே ஜோசப் 9842371688

    • @user-sl5ww6lh4t
      @user-sl5ww6lh4t Před 5 lety

      மூடாக் போட்டால் மிகவும் நன்மை தரும்

  • @shakoorbasha1094
    @shakoorbasha1094 Před 4 lety

    அத்தி மரம் தேவை நல்ல வெறட்டி கிடைக்கும் இடம் & தொடர்பு எண் கிடைக்குமா

  • @sivakumar.k8587
    @sivakumar.k8587 Před 4 lety

    Next video eapo sir

  • @muthelrajvasanthakumar5581

    Sir i have 20acres fertile tharisu land near kayathar. Pls give your valuable suggestion.

  • @maheshraju7548
    @maheshraju7548 Před 3 lety

    Hi