Video není dostupné.
Omlouváme se.

வருடத்தில் 8 மாதம் காய்க்கும் 'பூனா' ரக அத்திப்பழ சாகுபடி... !

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2020
  • ‘‘ஒரே பயிரையே சாகுபடி செய்யாமல் சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும் பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைப்பது நிச்சயம்’’ என்கிறார் இயற்கை விவசாய முறையில் அத்திச் சாகுபடி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்.
    தொடர்புக்கு, ராஜ்மோகன், செல்போன்: 63805 96322
    Producer - E.Karthikeyan
    Video - L.Rajendran
    Edit & Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 188

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 3 lety +11

    இதுதான் உண்மையான கல்வி, வேளான்மை கல்வியே சிறந்த கல்வி.

  • @TamilTNGTNG
    @TamilTNGTNG Před 6 měsíci +1

    இந்த அண்ணனுக்கு எங்க ஊர் பக்கத்து ஊர் மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @raajpvs541
    @raajpvs541 Před 3 lety +4

    தம்பி, படித்தவர்களுக்கும், பிற விவசாயிகளுக்கும் நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.

  • @syed101951
    @syed101951 Před 3 lety +2

    அருமையான சிந்தனை !
    அருமையான தேடல் !!
    அருமையான பதிவு !!!
    இளைய தலைமுறையினருக்கு
    விவசாயம் சார்ந்த வியாபாரம்
    ஒன்றை அறிமுகம் செய்து நல்ல
    விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாக
    இந்த வீடியோ இருக்கிறது .
    நமது நாட்டில் பேரிச்சம் பழத்திற்கு
    நல்ல வரவேற்பு ‌ இருப்பதைப் போல
    இதற்கும் அமோக வரவேற்பு இருக்க
    வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது . இந்த அத்திப்பழம்
    பதம் செய்த வகையில் விற்பனை
    செய்வது பற்றியும் யோசித்து செயல்படலாம் !

  • @honeybadgertamil8265
    @honeybadgertamil8265 Před 3 lety +9

    இஸ்லாமியர்களின் குரானில் கூறப்பட்ட மிக விருப்பமான பழம் அத்தி...

  • @madeshs5636
    @madeshs5636 Před 3 lety +15

    நீங்கள் அத்திப்பழம் சாகுபடி செய்ய விரும்பினால் தினமும் அத்திப்பழத்தை மார்க்கெட்டிங் செய்யும் அளவிற்கு உங்களிடம் திறமை இருக்க வேண்டும் இல்லையென்றால் இழப்பு ஏற்படும்.

  • @akbarbatcha
    @akbarbatcha Před 3 lety

    Arumai sakothara
    Nalla muyarchi thudarnthu
    Organic payan paduthavum
    Vazthukkal

  • @jeyendraselvam6215
    @jeyendraselvam6215 Před 3 lety +4

    Congratulations sir continue your valuable work

  • @padmanabhanraghavendiran9394

    Thanks for your good service

  • @mdyaqub9
    @mdyaqub9 Před 3 lety +1

    Very useful video.... Open talk....

  • @selvankitchen
    @selvankitchen Před 3 lety

    அருமை சூப்பர் நன்றி சகோ

  • @jaik9321
    @jaik9321 Před 3 lety +4

    Great to see more organic things

  • @sivaranisrinivasan7188
    @sivaranisrinivasan7188 Před 3 lety +1

    Very nice to hear from our area

  • @sivajirajesh4225
    @sivajirajesh4225 Před 3 lety +2

    Congrats sir......

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +3

    சூப்பர்

  • @snow_drops_24693
    @snow_drops_24693 Před 3 lety +1

    சூப்பரா இருக்கு வாழ்த்துகள்....

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @thetimeofdd2840
    @thetimeofdd2840 Před 3 lety

    Super explain sir

  • @OurKidsLearning
    @OurKidsLearning Před 3 lety +3

    Superb sir

  • @PepinieraDraghiceni
    @PepinieraDraghiceni Před měsícem

    Super! 👍👍👍

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 3 lety +4

    i wish you great success in agriculture.

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 Před 3 lety

    Thank you sir

  • @azhagapparajuthangian9568

    நல்லது. சிறப்பான பதிவு
    உங்கள் தோட்டத்தை நேரில் வந்து பார்க்க ஆவலாக இருக்கிறோம் வரலாமா .
    தொடர்புகொண்டு பின் வருவோம்

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety +2

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety

      @@ArunKumar-uk7pi சில நேரங்களில் சிறு தவறுகள் அனைத்து இடங்களிலும் நடக்கும். நீங்கள் செடிகளை கர்நாடகாவில் இருந்து வரும் வழியில் மதுரையிலேயே எடுத்துக் கொண்டீர்கள் நான் வரவில்லை. பின்னர் 200 செடிகள் முளைக்கவில்லை என்று கூறியதால் சரி நீங்கள் ஒரு விவசாயி நஷ்டம் அடையகூடாது என்று என் தோட்டத்தில் உற்பத்தி செய்து தருகிறேன் என்று சொன்னேன். அதன் படி பதியம் வைத்தேன் ஆனால் ஜனவரி மழையால் எனது தோட்டம் முழுவதும் பூஞ்சை தொற்றுக்கள் காரணமாக சேதம் அடைந்தது விட்டது, அதிலிருந்து மீண்டும இந்த மாதம் தான் செடிகள் காய் பிடிக்கவே தொடங்கியுள்ளது . நீங்கள் என்னிடம் பணம் கேட்டு தெந்தரவு செய்கிறீர்கள் நான் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு செடிகள் தராமல் ஏமாற்றவில்லை. வரவழைத்து தந்த செடிகள் சேதம் அடைந்தது விட்டது. நானும் சென்ற மாதம் 300 பப்பாளி செடிகள் ஓசூரில் இருந்து வாங்கி வந்த மறுநாளே 50 செடிகள் சேதம் அடைந்தது அதன் பிறகு சிறிது சிறிதாக 100 செடிகள் சேதம் அடைந்தது விட்டது. இது விவசாயத்தில் அடிக்கடி ஏற்படும் நஷ்டங்கள். இதை புரிந்து கொள்ளாமல் வீண் பழி சுமத்தி ஒன்றும் நடக்கப்போவதில்லை. செடிகள் விற்பனை செய்வது எனது தொழில் அல்ல, கேட்பவர்களுக்கு ஏற்பாடு செய்து தருவதுமட்டுமே. இந்த வருடத்தில் செடிகள் பதியம் செய்தால் தருகிறேன்.

  • @radhakrishnanjagannathan4126

    Fine with organic

  • @ramesha1578
    @ramesha1578 Před 3 lety +1

    Super bro

  • @shankar7204
    @shankar7204 Před 3 lety

    Sir which type of soil suits to plant fig?

  • @kingofkings8704
    @kingofkings8704 Před 3 lety +5

    Praise the Lord sir entha ragathil ottu plant wanted, kidaikkuma sir. Nice video. Congratulations.

  • @nagarcoil
    @nagarcoil Před 3 lety

    👍

  • @sasikumaar5179
    @sasikumaar5179 Před 3 lety +6

    Please cover salem surroundings...

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety +1

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @bthiyagu1979
    @bthiyagu1979 Před 2 lety +2

    நான் எங்கள் வீட்டில் நட்டு 6 மாதங்கள் ஆகிறது. இன்னும் காய் வரவில்லை.

  • @starroofssuresh
    @starroofssuresh Před 3 lety

    Hi sir I'm Suresh from starroofs Chennai same touch

  • @murshidhabegum9657
    @murshidhabegum9657 Před rokem

    Kaiya epdi palukka vaikkura thu, yaaravathu solluga plz

  • @nathinithachannel8252
    @nathinithachannel8252 Před 3 lety

    Chedi kadaikuma sir vetla valaka ugaketa

  • @mahamurugan1179
    @mahamurugan1179 Před 7 měsíci +1

    Hi frnds near கோவில்பட்டி நாட்டு அத்திக்காய் கிடைக்கும் in our garden

  • @murugesankali2725
    @murugesankali2725 Před 3 lety

    I have 4 No of fig trees which are very big size around 5-10 feet radius and fruits are very big size but yielding is less , i have not done kavathu as on today please let me know how to do kavathu

  • @Hariframes
    @Hariframes Před 3 měsíci

    Sir what the name for these breed fig

  • @priyadarshini3640
    @priyadarshini3640 Před 2 lety

    Enga intha type saplings avail sir?

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg Před 2 lety +1

    Location link irtha anupunga bro

  • @k.gopinathank.gopinathan8587

    Ennakku m anthem chedi valarkakum

  • @vasanthajebadhas1118
    @vasanthajebadhas1118 Před 3 lety +1

    Sir it is good for me. I like this fig. Where I can get the plant?

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      You can get this plant in your nearest nursery but you should choose the correct variety, you can also contact me if any doubt.

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @srinivassankandaswamy9998

    Vyabarigal thinam yedupargala

  • @sithukalai9460
    @sithukalai9460 Před 3 lety

    I need to 🌲 sir
    How much

  • @MrDAgrian
    @MrDAgrian Před 3 lety +3

    1st

  • @BadBoy-ip3sn
    @BadBoy-ip3sn Před 3 lety

    Congrats brother...Enakkum tenkasi than ungakitta ippo chedi irukkiratha...??? Enakku 40 Chedigal Varai vendum kidaikkuma......????

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @chandrank2953
    @chandrank2953 Před 3 lety +1

    Karur la valaruma

  • @chandrikahariharan4736
    @chandrikahariharan4736 Před 3 lety +2

    Nan Chennai il maadithottam pottullen. Enakku kanrugal kidaikkuma?

  • @elumalai169
    @elumalai169 Před 3 lety

    உங்க கைப்பேசி எண் வேண்டும் சார்.

  • @manikandan3379
    @manikandan3379 Před 3 lety

    Yappti buy panrathu

  • @deivaprakash6702
    @deivaprakash6702 Před 3 lety +1

    கடலூர் மாவட்டத்தில் இந்த செடி வளர்ப்பு பற்றி அறிய பதிவிடவும்

  • @manimps1244
    @manimps1244 Před 3 lety +2

    5கிலோ கொரியர் அனுப்புவீங்கலா

  • @everythingisknowledge9602

    1.5 years airuchu still not fruiting in my Pune red fig variety

  • @naveendevaraj795
    @naveendevaraj795 Před 3 lety +27

    Enaku therinji 10 lakhs is not possible from 1 acre sir. Romba migai paduthi sollathinga pls. Bcz over expectationla vanthu failure aguranga.. so real facts sollunga.. any way best of luck sir

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 Před 3 lety +10

      கொய்யா 10L, அத்தி 10L, சீமை இலந்தை 10L தாங்க முடியல

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety +3

      These guys create a Hype & make quick money using the curiosity of the person. NEVER EVER TRUST THESE SO CALLED FARMERS.

    • @ArulArul-gi7sj
      @ArulArul-gi7sj Před 2 lety

      இவர மாதிரி மார்கெட்பண்ணனும்

    • @bharathi7137
      @bharathi7137 Před 2 lety

      Ithupoola solliya athiga pera nastathula poga vaikiringa

    • @starfigfarm814
      @starfigfarm814 Před 2 lety

      True

  • @pleasehelpme8493
    @pleasehelpme8493 Před 3 lety +2

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
    அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
    (அல்குர்ஆன் : 95:1)
    وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
    சினாய் மலையின் மீதும்
    (அல்குர்ஆன் : 95:2)
    وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
    மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
    (அல்குர்ஆன் : 95:3)
    لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
    திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
    (அல்குர்ஆன் : 95:4)
    ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
    பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம்.
    (அல்குர்ஆன் : 95:5)
    اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏
    ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
    (அல்குர்ஆன் : 95:6)
    فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
    எனவே (நபியே!) இதன் பிறகும் நற்கூலிதண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்?
    (அல்குர்ஆன் : 95:7)
    اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏
    அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?
    (அல்குர்ஆன் : 95:8)

  • @jeevajeeva-os8xe
    @jeevajeeva-os8xe Před 3 lety +1

    Bro nenga single plant yenna ratela vanguninga

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety +1

    how many years this life yield sir

  • @vasanthvenkatesan5948
    @vasanthvenkatesan5948 Před 3 lety +5

    i planned for afgan variety.anybody please suggest an intercrop for that.

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  Před 3 lety +1

      ராஜ்மோகன், செல்போன்: 63805 96322 - இவர்கிட்ட பேசலாம் சார்.

    • @NalamPenu
      @NalamPenu Před 3 lety

      Dindigul Brittoraj sir ah kekunga.

    • @vasanthvenkatesan5948
      @vasanthvenkatesan5948 Před 3 lety

      @@NalamPenu avar athi vivasayam seibavara.eppadi thodarbu kolvathu.

    • @suriyajsn
      @suriyajsn Před 3 lety

      Admin- plz give me your number @pasumai Vikatam

    • @NalamPenu
      @NalamPenu Před 3 lety +1

      @@vasanthvenkatesan5948 government agriculture engineer, CZcams la search pannunga contact kedaikum.

  • @sureshbabu3281
    @sureshbabu3281 Před 3 lety +1

    சார் வணக்கம் என்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம்இங்கு அத்திமரம் வைத்தால் நன்றாக வருமா. அத்தி மர கன்றுகள் எங்கு கிடைக்கும்

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 Před 3 lety +2

    Ayya edhu endha voor pls

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @mathipriya323
    @mathipriya323 Před 3 lety +1

    Nan 100 gram palam 100 rs ku vanguna

  • @sweetrameshkm
    @sweetrameshkm Před 3 lety

    Bro, I need your number. I have started with 15 plants, I have some doubts to clarify..

  • @pauljonathan4093
    @pauljonathan4093 Před 2 lety

    Brother. பழுக்கு முன் காயாக பறித்து பழுக்க வைக்க முடியுமா.

  • @ags2394
    @ags2394 Před 3 lety +2

    இது hybrid வகையை சேர்ந்ததா?

    • @boopsera
      @boopsera Před 3 lety

      இல்லைங்க. இது ஒரு variety

  • @ssathyageetha7498
    @ssathyageetha7498 Před 3 lety +6

    dai, 10laks.....meaning ------> at max 1 laks.....You telling lie ..Don't fool former...already they are fool by Govt.

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      If you are a hard worker and you believe your self, you will get more than 10 lakhs.

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +2

      And don't blame govt for your inability

  • @rajkumarvaalga3414
    @rajkumarvaalga3414 Před 3 lety +4

    கொரியரில் அனுப்பி வையுங்கள்

  • @navanithanktm1911
    @navanithanktm1911 Před 2 lety

    ஒவ்வொரு மாதமும் காய்க்கும் பழ மரங்கள் என்ன என்ன நு சொல்லுங்க. எப்டினா சித்திரை மாதம் இந்த இந்த பழங்கள் பலுக்கும் நு ,பங்குனி மாதம் வரை சொல்லுங்க please

  • @ushadev939
    @ushadev939 Před rokem

    Vellam thanguma sir

  • @kalimuthu9258
    @kalimuthu9258 Před 3 lety +3

    Sir please your village sdress

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety

      T. Padarnthapuli
      5 kilometres from kovilpatti bus stand
      3 kilometres from Tirunelveli main road

  • @vikyppm2119
    @vikyppm2119 Před 3 lety

    Aththi palamaram vachu 8 month aguthu but ennum palam varala Enna proplem

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @newstar6560
    @newstar6560 Před 3 lety

    நெல்லு விவசாயம் செய்த நிலத்தில் அத்தி விவசாயம் செய்ய சரிவருமா?

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @mahasamy2471
    @mahasamy2471 Před 3 lety +3

    Seed enga kedaikkuom

    • @boopsera
      @boopsera Před 3 lety

      நீங்க ஒட்டு செடியா தான் வாங்கி வைக்க வேண்டும். இதுலே விதை எதுவும் இல்லை

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety +1

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @gkarthik295
    @gkarthik295 Před 3 lety

    How to get it sir

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @karthikchitra4694
    @karthikchitra4694 Před 3 lety +1

    sir vannakam, ethan english name sollunga sir

  • @greenlable5311
    @greenlable5311 Před 3 lety +1

    இந்த ரகத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety

      இலையை வைத்துக் கண்டு பிடிக்க வேண்டும்

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr Před 3 lety +2

    சார் இந்த செடிகிடைக்குமா? இதன் விலைஎன்ன?

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      செடி கிடைக்கும் விலை 80 ரூபாய்

    • @arunkumar-hg2rw
      @arunkumar-hg2rw Před 3 lety +2

      @@villagefarmer7871 sir Salem courierla anuppuveengalaa

    • @Motivational.hacks22
      @Motivational.hacks22 Před 3 lety

      @@arunkumar-hg2rw bro unga contact number sollunga bro

  • @mahamanthralayambirdspark2181

    🙏அருமையான பதிவு👌 வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ! *BIRDS PARK, பறவைகள் பூங்கா SATHYAMANGALAM
    8344557755🙌🦆🦃🐦

  • @karthiksk7965
    @karthiksk7965 Před 3 lety +1

    தென்னைக்கு உடு பயிராக அத்தி பண்ணலாமா

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

    • @karthiksk7965
      @karthiksk7965 Před 3 lety

      @@ArunKumar-uk7pi Ena achi bro

    • @karthiksk7965
      @karthiksk7965 Před 3 lety

      @@ArunKumar-uk7pi உங்க அனுபவத்தை சொன்னா இத பாக்குறவங்க கொஞ்சம் ஜாக்கிரதை யா இருப்பாங்க சொல்லுங்க

  • @thangavel1479
    @thangavel1479 Před 3 lety

    உங்கள் சொல்நம்பர்தேவை

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety

      6380596322

    • @kavi.avinesh
      @kavi.avinesh Před 3 lety

      @@villagefarmer7871 coconut farm la intercrop aa varuma sir? Not commercial purpose..just for home

  • @packiyarajc8142
    @packiyarajc8142 Před 3 lety

    ஒட்டு செடி கிடைக்குமா அண்ணா????

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @marafath6372
    @marafath6372 Před 3 lety +1

    அண்ணா ஒரு செடியின் விலை எவ்வளவு உங்களிடம் செடி கிடைக்குமா

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

    • @247information6
      @247information6 Před 2 lety +1

      200 grafted

  • @srinivassankandaswamy9998

    Yentha madiri manuku varum

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது ஆனால் தண்ணீர் தேங்காத நிலமாக இருக்க வேண்டும், உப்பு தண்ணீர் இதற்கு உகந்து அல்ல

  • @seenupnsrinivasan5733
    @seenupnsrinivasan5733 Před 3 lety

    சார் இந்த செடி மாடியில் வளர்க்கலாமா செடி எங்க கிடைக்கும்

    • @s211761
      @s211761 Před 3 lety

      Amazon

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      Yes sir but need big size grow bag

    • @BalconyGardenBavanis
      @BalconyGardenBavanis Před 3 lety

      செடியை சிறிய தண்டு ஓடித்து வைத்தால் எளிதாக வளர்ந்து விடும்

  • @selvarasu577
    @selvarasu577 Před 3 lety +3

    neenga plant tharuveengala nanga enga poi vaangalam

  • @subramanianshunmugavel6557

    அத்திப்பழம் வரிசையாக தொடுக்கும் அந்த நார் எதிலிருந்து எடுக்கிறார்கள்

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @hariprasath735
    @hariprasath735 Před 3 lety +2

    ஏன் வெளியில் விற்பனை செய்வதாக பொய்யான வெளியீடு?

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety +1

      உண்மை எனக்கு தெரியும். நீங்கள் CZcamsல் மட்டுமே விவசாயம் செய்து கொண்டு இருந்தா விற்பனை செய்ய முடியுமா? தோட்டத்தில் பயிர் செய்தால் தான் நேரடியாக பயனாளர்களை சென்றடைய முடியும்.

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety +1

      @@villagefarmer7871 @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @kokilam1665
    @kokilam1665 Před 3 lety

    The

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 Před 3 lety

    Audio poor

    • @vetrimaran.d6623
      @vetrimaran.d6623 Před 3 lety

      ஓஹோ... நல்லாத்தானே கேட்குது

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 3 lety

    முடிந்தவறை தமிழ்மொழியில்
    பேசவும்

  • @ArunKumar-uk7pi
    @ArunKumar-uk7pi Před 3 lety

    @Raj Mohan மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் நடந்துகொண்டிருக்கிறது. இது வரை உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
    செடி கிடைக்குமா இல்லை அது வேற்று பதில என்று கூறவும்

  • @santosha.s309
    @santosha.s309 Před 2 lety

    Evan plants courier panna Matta , his farm is 20 km from Ananthpur city ....waste fellow

  • @yuvarajs2157
    @yuvarajs2157 Před 3 lety

    De dog

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.

  • @maraiammal506
    @maraiammal506 Před 3 lety

    👍

  • @user-rr4hl3si7s
    @user-rr4hl3si7s Před 3 lety

    I am from tenkasi Enagu chedi vanganum enga kitaiggum sir solunga

    • @villagefarmer7871
      @villagefarmer7871 Před 3 lety

      I will give plants @rs. 80

    • @ArunKumar-uk7pi
      @ArunKumar-uk7pi Před 3 lety

      @rajmohan ஒரு ஏமாற்று பேர்வழி. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். செடி வாங்குவதாக இருந்தால் தயவு செய்து இவரிடம் வாங்கி ஏமாற வேண்டாம். நல்ல பல நர்சரிகளில் தரமான செடிகள் கிடைக்கின்றன.