100 வகையான பலா மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர் வருவாய்...

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2022
  • 100 வகையான பலா மரங்களை வளர்த்து விவசாயிகள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற தேவையான ஆலோசனை வழங்கி வரும் முன்னாள் இணை இயக்குனர் பண்ருட்டி
    திரு ஹரிதாஸ் அவர்களுடன் நடத்திய நேர்காணலில் முதல் தொகுப்பை இப்பொழுது காணலாம் ...
    அடுத்த அடுத்த காணொளியில் மரங்களை தேர்வு செய்தல், பழங்களை சந்தைப்படுத்தல் மற்றும் பலாவை பல பொருள்களாக மதிப்பு கூட்டி மகத்தான வருமானம் பெறுவது எப்படி என்பது தொடர்பான விவரங்களை காணலாம்.
    காவேரி கூக்குரல் சார்பாக 💰லட்சங்களை கொட்டி தரும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு நேரடி கருத்தரங்கு வரும் 24.07.2022 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
    இதில் #பலாவில் பல ஆண்டுகள் தொடர் வருவாய்...
    என்ற தலைப்பில் திரு ஹரிதாஸ் அவர்கள் விரிவாக பேச உள்ளார்கள்.
    எனவே
    நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள் இந்த எண்களின் தொடர்பு கொள்ளவும்
    🤙 94425 90079, 94425 90081
    forms.gle/eawKYhiugpBSAPqBA
    அல்லது மேலே உள்ள இணைப்பில் கூகுல் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக விவசாயின் பங்களிப்பு ரூபாய் 200 நன்கொடை அவசியம்.
    மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!!
    😊 இது போன்ற பதிவுகளுக்கு 🧡 Like, ⏩share, 🟥 Subscribe பண்ணுங்க

Komentáře • 62

  • @srivaikannan6434
    @srivaikannan6434 Před 2 měsíci +2

    எங்கள் தோற்றத்திலும் பலா கன்றுகள் வைத்துள்ளார்மையாக வளர்ந்து கொண்டிருக்கிறது ஈஷாவிற்கு நன்றி

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Před rokem +3

    சிறப்பு. வேர்பலசெடிகிடைக்குமா. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @neelavathineela9450
    @neelavathineela9450 Před 2 měsíci +1

    நமஸ்காரம் அண்ணா பலா மரம் பற்றி தகவலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 Před 2 měsíci +2

    பலாப்பழம் விதையை வளர்க்க வேண்டும் இந்த பை . எங்கே வாங்கலாம் ❤❤❤

  • @rengarajankv319
    @rengarajankv319 Před 2 lety +6

    Haridoss sir -Father of jack.We are proud of your sweet mission.Timber man Tamilmaran sir Hats off sir

  • @pavakkarnank1072
    @pavakkarnank1072 Před 2 měsíci +1

    வணக்கம் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது உணவு தான் ஆனால் மக்கள் சரிவர செய்வதில்லை முக்கனியில் ஒன்று பலா பழம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை பலாவில் இவ்வளவு மருத்துவம் இருக்கிறது என்று எடுத்து சொல்கிறார்கள் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இதை பாலாவை பற்றி பயிற்சி கொடுத்து மக்களுக்கு தெளிவாக கற்று கொடுக்கிறார்கள் ஆகையால் ஈஷா காவேரி கூக்குரளுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @VanthaN2013
    @VanthaN2013 Před 2 lety +2

    சரியான கேள்விக்கு சரியான பதில் அருமை

  • @AppuPothiOO7
    @AppuPothiOO7 Před 2 měsíci +1

    Pala saplings in Isha nursery just 3 rupees only .. ❤

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 Před 2 lety +10

    ஐயா வணக்கம், தற்போது கோவை கொடீசியா விவசாய கண்காட்சியில் முண்டன் solo jack, பேச்சிப்பாறை HRS இரகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அதற்கான விவரங்கள் கிடைக்கவில்லை.தயவு செய்து அதன் முழு விவரங்களை பகிர்ந்தால் அணைவரும் நலம் பெறலாம்.

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Před 2 lety +3

    வேர் பல. நாற்றுகள். தேவை. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @rajakaruna2057
    @rajakaruna2057 Před 2 měsíci

    சிறப்பான கலந்துரையாடல் நன்றி

  • @ravichandransivarajan8962

    சார் வணக்கம் 🙏, பட்டுகோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் அருமையான சதையுடன் சுவையில் உள்ளது, மேலும் ஓர் இரவு வைத்து கூட சாப்பிடலாம் அனால் பண்ருட்டி வட்டம் பழசுழைகள் ரப்பர் மாதிரி மெலிந்த சுழைகளாக அன்றே சாப்பிட வேண்டும் 🙏

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 Před 9 měsíci +1

      Variations in colour, taste,
      thickness , texture, size and keeping quality of JF spreaded in Panruti area And may also in other districts.

    • @ravichandransivarajan8962
      @ravichandransivarajan8962 Před 9 měsíci

      Good morning Sir, Any have in our Tamilnadu state,we have JF in different taste according to soils in district this God's gift for us 🙏 thanking 🙏 🙏🙏you 🙏

  • @raghunathc4306
    @raghunathc4306 Před 2 měsíci

    அற்புதமான தகவல்கள் நன்றி.,....,

  • @anbazhagib6972
    @anbazhagib6972 Před 2 lety +6

    எங்க மாவட்டம் எங்கள் பெருமை🙏👍

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před 3 měsíci

    Beautiful questions and well answered. Great video

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 Před 2 lety +1

    Dear Ravianther Duraisamy sir your speach always great and real

  • @umamakeswaris4413
    @umamakeswaris4413 Před 4 měsíci

    Ayyaa ungal padhivu miga miga thelivaaga irundhadhu arumai ayyaa ungal pani sirakka vaazhtthukkal🎉

  • @kannanga4526
    @kannanga4526 Před 2 lety

    நல்ல தகவல்கள் 👍

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 Před 6 měsíci

    Arumai

  • @RamKumar-rg9zv
    @RamKumar-rg9zv Před 2 lety

    Super.. Questions vera level kattkiga..💕

  • @subramanianvenkatasubban7017

    Excellent interviewer Professional

  • @Tamilwintube
    @Tamilwintube Před 3 měsíci

    Very good

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 Před 2 lety

    Tamilmaran anna great info video about jack fruit trees .

  • @sandropomarhortaejardim

    very good video, i love this channel

  • @soheng9131
    @soheng9131 Před rokem +2

    Best jack fruit india.

  • @brammanraj8842
    @brammanraj8842 Před rokem +1

    Super

  • @dhanashekarnamvazhi2419

    Good

  • @srm5909
    @srm5909 Před 2 lety +5

    ஐயா
    நான் என் வீட்டில் ஒன்றரை ஆண்டு வயதுள்ள பலா மரம் வளர்த்து வருகிறேன்.
    அதை 'ஆல் சீசன்' பலா என்று கொடுத்தார்கள். பல கிளை விட்டு வளர்கிறது. ஆனால் அவற்றுள் பல கிளைகளில் துளிர் விடும் இலைகளே நாள் பட்ட இலை போல brown கலரில் வந்து உதிர்ந்து விடுகிறது.
    எனது வீட்டிலேயே இன்னொரு பதினோரு வயது பலா மரம் வளர்ந்து பலன் தருகிறது.
    ஆனால் ஒன்றரை வயது மரத்தின் வளர்ச்சி இலைகள் இப்படி வருவதால் கவலை தருகிறது.
    தங்களது ஆலோசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
    வீடு விருதுநகர் மாவட்டம். மண் செவல்மண்.

    • @Era_A
      @Era_A Před rokem

      Enna ragam?, vnr la pechiparai ragam vaikalama

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Před 2 lety +1

    ❤️❤️❤️

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +1

    ரொம்ப சூப்பர்

    • @ragus2111
      @ragus2111 Před 2 lety

      l am interested phone nombre please

  • @balakumarv579
    @balakumarv579 Před 2 lety +1

    நீர் மேலாண்மை பற்றி கூறுங்கள்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před rokem +1

    கருநாடு இதில் இந்திய அளவில் சிறப்பாக உள்ளது

  • @mdvijai
    @mdvijai Před měsícem

    குளங்களை சுற்றி பலா நடவு செய்யலாமா?

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 Před 2 lety +1

    யாழில் தான் best பலாப்பழம்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் தம்பி!
    விவசாயிகளுக்கு நல்ல பயனுள்ள செய்திகள். சிறப்பு!
    நீ வேளாண்மை படித்த காலத்தில் நானும் அந்த கல்லுரியில் படித்தவன்.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 lety

      ஐயா நான் வேனாண்மை உதவி அலுவலர் பணி செய்து பணி நிறைவு பெற்று உன்றேன்

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 Před 2 lety

      Thanks Anna

    • @Balajidevarajan
      @Balajidevarajan Před rokem

      @@perumalillamharidoss9597 hi

  • @Pragathiofficial2015
    @Pragathiofficial2015 Před 2 lety +1

    My personal experience, pls try pudukottai pala. It's too good compare with panruti.

  • @pitquote
    @pitquote Před 2 lety

    YOU CAN FIND JACKFRUIT TREES WITH FRUITS IN SINGAPORE (THEY WOULD HAVE COVERED WITH T SHIRTS TO PROTECT FROM SQUIRREL AND BIRDS- YOU CAN FIND THEM INSIDE LAND TRNSPORT OFFICE. HUGEEEEEEEE

  • @ratnakumarratnam5502
    @ratnakumarratnam5502 Před 2 lety

    I am in Coimbatore but best test of jackfruit is from Thailand and Jaffna , the fruits is red

  • @sivasmp8649
    @sivasmp8649 Před 22 dny

    வேர் மல

  • @jchandru6448
    @jchandru6448 Před 2 měsíci

    ஒரு மரம் வளர எத்தனை வருடங்கள் ஆகும்
    மருத்துவ குணங்கள் எல்லாம் யார் கேட்டார்கள்
    வருமானம் வேண்டும் என்றுதான் நோக்கம்
    ஒட்டு மர செடி வைத்தால் எத்தனை வருடங்களில் காய் வைக்கும்
    நார்மல் செடியாக இருந்தால் எத்தனை வருடங்களில் காய்க்கும்

  • @saravanancabletv9247
    @saravanancabletv9247 Před 2 lety

    பலா கிலோ விற்பனை கிடைக்கும????

  • @palanisamykanagaraj9749
    @palanisamykanagaraj9749 Před 2 lety +3

    அய்யா நான் திருப்பூர் மாவட்டம். எனக்கு 100 பலா கன்றுகள் தேவை. எங்கு கிடைக்கும். யாரை அணுகுவது ?

    • @balavenkatesanm7273
      @balavenkatesanm7273 Před 2 lety

      பலா கன்று கிடைக்குமா சார்

    • @rajmohan4419
      @rajmohan4419 Před rokem

      virdhachalam vanka evalo vennalum vankikulam pala ,muntheri,innum narai kandrukal iruku (cuddalore dt)

  • @MuthuMuthu-ym7si
    @MuthuMuthu-ym7si Před rokem +1

    😢L̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊

  • @purushothman7985
    @purushothman7985 Před 2 lety +4

    சேரன் சாருக்கு இந்தியன் தாத்தா கெட்டுப்பு போட்ட மாதிரி இருக்காரு

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před rokem +1

    சார் வணக்கம் இந்த பலாமரத்தை பெரியோர்கள் கூறுகின்றனர் புறம்போக்கு இடங்களில் மட்டும் தான் இதர் வளர்க்க வேண்டும் பட்டா இடங்களில் வளர்த்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுகின்றனர் இது உண்மையா பொய்யா கூறுங்கள் ஐயா