தீராத நோய் தீர்க்கும் முருகன் அபிஷேக பிரசாதம் - JSK Gopi Interview | Poombarai Murugan Prasadam

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2023
  • தீராத நோய் தீர்க்கும் முருகன் அபிஷேக பிரசாதம் - JSK Gopi Interview | Poombarai Murugan Prasadam
    #murugan #lordmurugan #ibcbakthi #jskgopi #murugantemple #murugandevotes #muruganmanthiram #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
    ---------------------------------------------------------------------
    Ashwins sweets & snacks
    aswinssweets.com/
    Customer Support:
    +91 73394 15757
    +91 73730 41434
    ---------------------------------------------------------------------
    Label - Now Streaming on Disney+ Hostar
    hotstar.com/in/shows/label/12...
    ---------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ---------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 390

  • @Sai-Ramu
    @Sai-Ramu Před 6 měsíci +19

    முருகன் நம்பியவரை என்றும் கைவிடமாட்டார்!!அவர் சோதிப்பார் ஆனால் ஒருபோதும் கைவிடமாட்டார்❤❤❤❤

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před 6 měsíci +23

    வணக்கம் சகோதரா உங்கள் பேட்டிக்காக காத்திருந்தேன். மிகவும் மகிழ்ச்சி முருகனின் திருவருளால் என் மகன் திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தான். உங்களுக்கு ஏராளமான நலன்களையும் வளங்களையும் முருகன் தந்து கொண்டே இருப்பார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் நிச்சயம் ஒருவன் தான் அதற்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அவனை வழிபடும் போது தடைகள் மனக்கஷ்டங்கள் நிச்சயமாக வரத்தான் செய்யும் அதை தாண்டுபவர்களுக்கு முருகனின் அருள் கட்டாயம் கிடைக்கும். உலக மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் உங்களுக்கும் உங்களை சுற்றி நான் அனைவருக்கும் முருகனின் அருள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 Před 6 měsíci +171

    என் குழந்தைக்கும் ஆட்டிசம் அவன் பேசவில்லை என்று அழுவேன் முருகனிடம் வேண்டுவேன் அவன் கந்தசஷ்டி கவசம் முழுவதும் பாடுவான் ஆனால் பேசமாட்டான் இப்போது நன்றாக பேசுகிறான் முருகன் அருளால்

    • @vigneshwari6320
      @vigneshwari6320 Před 6 měsíci +22

      என் பையனும் பேச மாட்டான் முருகனின் அருளாளர் fits சரியாகி விட்டது இன்னும் பேச மாட்டான் ஆனால் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க மாட்டான் இப்போது ஆபரேஷன் முடிந்தது 48நாள் சஷ்டி படித்தேன் இப்போது அமைதியாக இருந்து சஷ்டி பாடல் பாடல் முழுவதும் உட்கார்ந்து கேட்பான் 6வயது ஆகிறது இன்னும் பேசல முருகனை மட்டுமே நம்பி இருக்கேன் என் பையனும் பேச வேண்டும்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @bhuvaneswarisenthilmurugan8010
      @bhuvaneswarisenthilmurugan8010 Před 6 měsíci +5

      @@vigneshwari6320 கண்டிப்பாக பேசுவான் சஷ்டி விரதம் இருங்கள் நானும் ஒருநாள் மட்டுமே இருப்பேன் சிலர் 6 நாள் இருப்பாங்க என்னால் முடிவதில்லை அல்சர் காரணமாக

    • @vigneshwari6320
      @vigneshwari6320 Před 6 měsíci +3

      @@bhuvaneswarisenthilmurugan8010 இந்த தடவை ஆறு நாட்கள் விரதம் இருந்து அப்புறம் மாலை போட்டு வியாழன் கோவில் போய் வந்து விட்டோம் எல்லாம் முருகன் வழி விடுவார் என்று நம்புகிறேன் ஏன் என்றால் இவ்வளவு பிரச்சினை தீர்வு சொன்னார் அதேபோல் மீதியுள்ளதை சரி செய்து கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏

    • @vedhat7221
      @vedhat7221 Před 6 měsíci +1

      Thanks sir

    • @gowriaswanth2382
      @gowriaswanth2382 Před 6 měsíci +1

      ​@@vigneshwari6320en maganukum fits varuthu 10 years sa tablet sapdran innum Sare agavillai ippa age 13 😢😢

  • @jaisai4613
    @jaisai4613 Před 6 měsíci +10

    முருகா என்னோட ரெண்டு குழந்தைகள் நல்லா இருக்குன்னு முருகா சொந்த வீடு சீக்கிரமே கட்டுனும் முருகா
    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @kannigaparameswaria7468
    @kannigaparameswaria7468 Před 6 měsíci +43

    எனக்கு மறுபிறவியே கொடுத்திருக்கிறார் முருகன். எல்லாப் புகழும் முருகனுக்கு. முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @goodluckboy5803
    @goodluckboy5803 Před 6 měsíci +14

    என் பேரனுக்கு ஆட்டிஸம் குறைபாடு உள்ளது பூம்பாறை முருகன் சரியான பேசும் சக்தி அருளுவார் என்று நம்பிக்கை வருகிறது ‌‌ எல்லாம் புகழும் முருகருக்கே

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi6275 Před 6 měsíci +10

    என்னோட வாழ்க்கையில் கணவன் குழந்தை படிப்பு வேலை மற்றும் அனைத்து செல்வங்களும் அவன் கொடுத்தது. என்னுடைய உயிரையும் ப ல முறை காப்பாற்றி இருக்கிறான். அப்பன் முருகன்

  • @KalaiVanan-rt3zp
    @KalaiVanan-rt3zp Před 6 měsíci +13

    ஐயா நீங்கள் எப்போது எல்லாம் புகழும் முருகனுக்கே என்ற வாசகம் சொன்னிகளோ அப்போவே நான் இந்த வாசகத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் உங்களால் தான் என் அப்பன் முருகன் உங்க ரூபத்தில் புரிய வைத்திருக்கிறார். உங்களை ஒருநாள் நான் நேரில் பார்க்க வேண்டும் என்று என் அப்பன் முருகனிடம் நான் கேட்டு உள்ளேன் அதற்கான நாளுக்காக நான் காத்திருக்கிறேன். எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏

  • @iyyappaniyyappan7236
    @iyyappaniyyappan7236 Před 6 měsíci +22

    சுக்குக் மிஞ்சிய
    வைத்தியம் இல்லை
    சுப்ரமணியருக்கு
    மிஞ்சிய தெய்வமில்லை

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 6 měsíci +4

    திருச்செந்தூர் மண்ணை மிதிப்பதற்கு என் அப்பன் முருகன் அருள் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும் 🙏🙏

  • @Selvarani-po8cd
    @Selvarani-po8cd Před 6 měsíci +7

    தெய்வகுழந்தைகளுக்காக கூறிய கோபிசார்க்கும் ஐபிசிபக்தி சேனலுக்கும் பேட்டி எடுத்தவர்க்கும் என் அப்பன் பூம்பாறை தெய்வகுழந்தை முருகபெருமானுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 6 měsíci +7

    இன்று ஓரு நபரிடம் தெரிவித்து இருந்தேன் பூம்பாறை வேலப்பர தரிசிக்க சொன்னேன்❤அவர்களது குழந்தை நடக்க முடியாமல் இருந்தது இதை கூறினேன் அவர்களது முகத்தில் புன்னகை வந்தது❤

  • @_s_8822
    @_s_8822 Před 6 měsíci +6

    என்னடி குழந்தையும் கற்றல் திறன் என் குறைபாடுள்ள குழந்தை ஆட்டிசம் நானும் முருகனையே நம்பி உள்ளேன் என் குழந்தைக்கு வயது 12 பெண் குழந்தை வருடம் வருடம் திருச்செந்தூர் சென்று வருகிறேன்இரண்டு வருடம் கந்த சஷ்டி விழாவுக்கு சென்று விரதம் எடுத்து வந்துள்ளேன் .என் குழந்தையை முருகப்பெருமான்தான் காப்பாற்ற வேண்டும் அவரிடமே நான் மனதளவில் ஒப்படைத்து விட்டேன்

  • @Krishna-bb8kg
    @Krishna-bb8kg Před 6 měsíci +5

    அரோகரா அரோகரா அரோகரா
    Emotional 😢
    My son turns 5 today unfortunately he is having mild autism disorder.
    It is very touching to hear some temple for autism kids.
    Soon we will visit the temple with Murugan blessing 🙏

  • @lovebeemusicrelaxation7021
    @lovebeemusicrelaxation7021 Před 6 měsíci +7

    விராலிமலை முருகன் திருக்கோவிலுக்கு தூய பசுஞ்சாண விபூதி அபிஷேக பக்தர்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிறோம் அனைத்து முருகன் செயலால் எனக்கு வாய்ப்பளித்த முருகனுக்கு அரோகரா

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 Před 6 měsíci +3

    நாங்களும் எங்களுடைய மகன்கள் பிறந்த உடனே பெயர் வைத்தொம் வெற்றி வேல் வெற்றி குமரன் என்று முருகன் கொடுத்த வரம் எங்களுடைய பிள்ளைகள் 🙏🙏🙏 முருகன் துணை🙏🙏🙏

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 Před 6 měsíci +3

    தினமும் உரை நிகழ்த்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்❤❤❤❤❤❤ 🙏😁

  • @ranikannan1959
    @ranikannan1959 Před 6 měsíci +3

    Hi, this is Rani Kannan from West KK Nagar, Chennai. I watch all the interviews in IBC Bakthi. Mr. JSK Gopi’s interview is also one among it. After watching his videos, I got anxiety to attend Thirupallieluchi at Vadapalani Murugan Temple. I had been to Vadapalani temple on 27th, Monday at 5.30 am, for Thirupallieluchi. It was a great experience. Even Gomatha was there. I felt very happy. And believe me, I had a dream on Monday night wherein Abishekam was performed for Murugan.
    Thanks to Mr.JSK Gopi and Mr. Sai Senthil, Anchor.

  • @diya3487
    @diya3487 Před 6 měsíci +4

    வணக்கம் கோபி சார் நல்ல இருக்கீங்களா உங்க பதிவிற்கு காத்திருந்தேன் சார் சூப்பர் கந்தனுக்கு அரோகரா சுகமே சூழ்க

  • @sathiyasurya71
    @sathiyasurya71 Před 5 měsíci +6

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @geethamansa
    @geethamansa Před 6 měsíci +5

    எல்லா புகழும் முருகனுக்கே ! காஞ்சி குமரகோட்டத்தில் வேல்மாறல் பாராயணம் செய்து முடிப்பதற்கும் , உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் இருந்து சுரங்க தொழிலாளர்கள் நலமுடன் மீட்டு எடுத்தனர் என்று செய்தி வரவும் சரியாக இருந்தது.. முருகா சரணம்

  • @meeravijayank2489
    @meeravijayank2489 Před 6 měsíci +4

    Ungala pakurathu murugan na pakra madri iruku Anna.

  • @tamilvel2010
    @tamilvel2010 Před 6 měsíci +2

    என்றும் என் அப்பன் முருகனே துணை. ஓம் சரவண பவ. என் வாழ்க்கையே எனக்கு முருகன் இட்ட பிச்சை. முருகா சரணம்🙏 கந்தா சரணம்🙏 கதிர் வேலா சரணம்🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralimurali4325
    @muralimurali4325 Před 4 měsíci +7

    அண்ணா நான் ஒரு நாள் பஸ்ல வேலைக்கு போயிட்டு இருக்கும் போது சாமி முருகர் விடியோ பார்த்த அதில் ஒருவர் எனக்கு முருகர் கனவு காட்சி கொடுத்தார் என்று கூறினார் நான் அப்ப நொனச்ச எனக்கு வர மாட்டடியா காட்சி கொடுக்க மாட்டியா பஸ் ஜன்னல் வெளிய சடனா பார்த்த ஒரு கார்ல வேல் படம் பார்த்த உடனே எனக்கு தல கை முடி எல்லாம் எழுந்து நின்னது பரவசமா அய்ட்டா இதுதான் முருகர் உடைய அருள் நெனச்சி சந்தோஷபட்டா

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 Před 6 měsíci +7

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @ponnuvelubhoopal9943
    @ponnuvelubhoopal9943 Před 6 měsíci +5

    நண்றி அய்யா! நானும் என் குடும்பத்தாரும் இந்த மாதம் செல்கிறோம் என் குழந்தைக்காக!

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Před 6 měsíci +4

    Murugar pathi Nenga pesuna ketutea irukanumpola iruku... Daily pesunga sir... Vetrivel muruganukku arogara🙏

  • @shalini.p7110
    @shalini.p7110 Před 6 měsíci +3

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏

  • @user-mq3ib4zg2e
    @user-mq3ib4zg2e Před 6 měsíci +5

    ஓம் சரவனபவ முருகன் துனை

  • @kavishalini1797
    @kavishalini1797 Před 2 měsíci +3

    முருகா என் பையன் நடக்கனும் .ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். அப்பா என் பிள்ளையை சீக்கிரமா நடக்க வை அப்பா Please.

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 6 měsíci +2

    டெலிவரி தொழில் செய்யும் நண்பர் பற்றி அண்ணன் சொல்லும் போது எனக்கு உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வருகிறது, எனக்கு திருச்செந்தூரில் கார்த்திகை தீபம், பௌர்ணமி தினத்தில் நான் சென்ற போது எனக்கு ஒரு விஷயம் நடந்தது. அப்போது தான் ஒவ்வொரு நிமிடமும் அப்பன் முருகன் எனக்கு எப்போதும் துணை நின்று என்னை காப்பார் என்று 🙏🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Před 6 měsíci +2

    Vetrivel muruganuku arogara
    Veeravel muruganuku arogara❤
    Karunai kadalee kantha potriii💥

  • @karthidurai8882
    @karthidurai8882 Před 6 měsíci +2

    Yes sir...
    This year I completed sashti viratham successfully.
    My heartful thank u GOPI sir❤❤...
    Many changes happening in my life by seeing ur all videos..

  • @indraparameswaran6272
    @indraparameswaran6272 Před 6 měsíci +3

    👌👍💐ellorum nalla erukanum Ella autism childum nalla oidunum muruganku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @sivagamisivagami6128
    @sivagamisivagami6128 Před 6 měsíci +4

    Om saravana bava என் சைல்ட் இந்த பிரச்சினை இருக்கு நீங்கள் என் குழந்தை பிரச்சினை திற முருகன் வேண்டிக்கிறேன்

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 Před 6 měsíci

      Kantipa sari aakum 💯. En baby Kum pirachanai than, en kulanthaikahavum ventikonga ellorum. Autism pblm yarukume vara kudathu muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saaisview1347
      @saaisview1347 Před 6 měsíci

      En baby um dha sis....muruga...yella autism kidsaium ungalidam oppadaikirom....arogara

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před 6 měsíci +1

    தாங்கள் வீடியோவில் உள்ள அனைத்தும் நீடோடி வாழ்க முருகன் ஆசிய இன்னும் பெற அந்த முருகனை வணங்குகிறேன்

  • @umasaravanan8116
    @umasaravanan8116 Před měsícem +2

    Vetrivelmuruganukkuarogara❤

  • @galata_foods
    @galata_foods Před 6 měsíci +1

    அண்ணா உங்கள் விடியோ பார்த்த பிறகு தான் இன்னும் முருகன் பத்தி அதிகம் உள்ளது முருகன் என்னுடைய கடன்பிரச்சினை தீர்க்க வழிகாட்டனும்🙏🙏🙏

  • @nandhinian1331
    @nandhinian1331 Před 4 měsíci +2

    Thank you so much Gopi sir. 2024 la I hv also started praying to Murugan

  • @nandhini9025
    @nandhini9025 Před 5 měsíci +6

    ஓம் சரவணபவ

  • @gayathri7415
    @gayathri7415 Před 6 měsíci +4

    Ella pugazhum murugaruke🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 6 měsíci +4

    முருகன் அடிமை 🦚🙏🦚🙏😘🙏 ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏🦚🙏 ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏😘🙏 ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏🦚🙏😘🙏🙏🙏

  • @bhuvaneswariselvakumar838
    @bhuvaneswariselvakumar838 Před 6 měsíci +2

    அப்பா முருகா நின் கருணையே கருணை ❤❤

  • @nandhini9025
    @nandhini9025 Před 5 měsíci +6

    Whatever you sayings each and everything is giving me example
    about my life......I had many problems which i can't tell outside and running back other god but murugan made me to realise about him now without him nothing is impossible in my life everything murugan only for me still my death....

  • @vijivijay5390
    @vijivijay5390 Před 6 měsíci +1

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 6 měsíci +5

    ஆண்கள் அதுவும் youngters தமிழ்நாட்டில் அதிகம்தான்.நானே அதை பார்த்திருக்றேன் அனுபவத்தில்.

  • @balakamu5680
    @balakamu5680 Před 6 měsíci +2

    Thankyou universe.....Thankyou gopi sir....Thankyou senthil sir.....Thankyou channel team members

  • @Rajkumar-xf3si
    @Rajkumar-xf3si Před 6 měsíci +1

    நன்றி

  • @nagalakshmisubu1243
    @nagalakshmisubu1243 Před 6 měsíci

    Nandri sri

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 Před 6 měsíci

    Romba Nandri sir

  • @saranyasaranya8953
    @saranyasaranya8953 Před 6 měsíci

    Nanri sir

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 6 měsíci +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Před 6 měsíci +1

    Arumai

  • @pavithraanbarasu9214
    @pavithraanbarasu9214 Před 6 měsíci

    Om murugaaa 🙏🙏🙏🙏🙏 Thank u sooooo much anna

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v Před 2 měsíci +1

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shaeshkrish6912
    @Shaeshkrish6912 Před 6 měsíci +1

    Nantri

  • @nithibhuvaneshwaran272
    @nithibhuvaneshwaran272 Před 6 měsíci +1

    முருகா❤

  • @thanaa...1633
    @thanaa...1633 Před 6 měsíci +4

    எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ஒரு முறை வாருங்கள்....

  • @ramyanatarajan4939
    @ramyanatarajan4939 Před 6 měsíci +1

    Harohara Vetrivel Muruganukku Harohara 🙏🙏🙏

  • @sridhar6449
    @sridhar6449 Před 6 měsíci +3

    ஓம்சாய்ராம்ஓம்சரவனேபவ❤❤❤❤❤❤

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 Před 6 měsíci +2

    Thanks sir, I've started my prayers towards murugan after watching your videos. I have an autism teen-age boy too. Hoping Murugan will show some signs in my dreams.
    Lots of love and gratitude from Penang, Malaysia

    • @karthikpughal9013
      @karthikpughal9013 Před 6 měsíci

      Sure mam... My son too autism child... Hope murugan I'll give all blessings to them...

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Před 6 měsíci +8

    மனநலம் பாதித்த குழந்தைகளுக்கும் ஒரு வழி சொல்லுங்கள் தம்பி🙏முருகனிடம் கேட்டே சொல்லுங்கள் next Video la Wait

  • @omsairam4785
    @omsairam4785 Před 6 měsíci +1

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤ நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @kuralarasans3874
    @kuralarasans3874 Před 6 měsíci +3

    ஓம் முருகா போற்றி

  • @karthikumar4325
    @karthikumar4325 Před 6 měsíci

    Thank you

  • @clickkaru2676
    @clickkaru2676 Před 6 měsíci +2

    நன்றி முருகா.!

  • @gmalar4699
    @gmalar4699 Před 2 měsíci +1

    Om murugan thunai

  • @dhanalakshmim3720
    @dhanalakshmim3720 Před 6 měsíci

    en appane muruga🙏🙏🙏🙏

  • @latharamesh6867
    @latharamesh6867 Před 6 měsíci

    Murugai🙏🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 4 měsíci +1

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @vaanenk
    @vaanenk Před 6 měsíci +5

    I'm Christian, but i hv drowned at age of 14 and i cant open my eye, even after opening i cant see properly, but after sometimes first i saw afrer survived was Murucgan Valli and Deivanai.
    I never miss go to Murugan Temple in my life

    • @kamalavalli436
      @kamalavalli436 Před 6 měsíci

      You are a blessed soul by our Lord Murugan. 🙏 Your past birth's good deeds brings Lord Murugan to you. There's no barriers to the worshipers of Lord Murugan- religion, language, cast, language, money nothing stand between Murugan and his true devotees.

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 6 měsíci

    Thank you Gopi Sir

  • @Kruthika901
    @Kruthika901 Před 6 měsíci +1

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 6 měsíci +1

    Murugaa Murugaa

  • @Isaimazhaiyilnanayathayara
    @Isaimazhaiyilnanayathayara Před 6 měsíci

    Nandri sir🙏 ungal video arumai ellampugazhummuruganuke

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 Před 6 měsíci +1

    Om Saravana bava thiruchenthur murugaraaa Saranm ❤️ I love murugaraaa thuni 🙏❤️🙏

  • @positivevibes-ye8ji
    @positivevibes-ye8ji Před 6 měsíci +1

    Muruga kaapathu appa! 🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 6 měsíci

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
    மிகவும் அருமையான பதிவு சார்! எல்லா புகழும் முருகனுக்கே🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @muruganarulkarthi
    @muruganarulkarthi Před 6 měsíci

    எல்லாப் புகழும் முருகனுக்கே 😊🙏🙏

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 Před 6 měsíci

    Nan pona vediola than autism pblmku solutions sollunga nu comment panninen. Murugan en venduthalukku oru valiya kaamichudaaru. Nandri muruga.🙏🙏🙏🙏. Intha vedio vara kaaranamayiruntha ellorukkum nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 Před 6 měsíci +1

    Vanakam sir ungal video videokaga wait pannen nandri sir

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Před 6 měsíci

    Sir thank you எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா நன்றி மருதமலைமுருகனுக்கு MMM

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 6 měsíci +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @iyyappanrayar4840
    @iyyappanrayar4840 Před 6 měsíci

    Jsk Gopi sir romba nandri neenga than reason nan murugan devotees

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 6 měsíci +1

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓.l will try sir. Poomparai Murugan temple.

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 6 měsíci +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @v33300ja
    @v33300ja Před 6 měsíci +1

    Thank you sir ❤ all the glory goes to Muruga ❤

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Před 6 měsíci

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyavijayasankar1906
    @saranyavijayasankar1906 Před 6 měsíci

    முருகா நீ தான் எனக்கு எல்லாம்❤❤❤

  • @abiramiprakasam
    @abiramiprakasam Před 6 měsíci +5

    நேற்று நான் ஒரு வேலையாக சென்ற பொழுது மயில் என் குறுக்கே வந்தது ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாமல் செய்தி அனுப்பி என்னை காப்பாற்றினார்

  • @Victorious280
    @Victorious280 Před 6 měsíci

    Om Muruga🙏🙏🙏

  • @vijayarani56
    @vijayarani56 Před 6 měsíci +1

    அருமையான பதிவு தம்பி

  • @balabala9988
    @balabala9988 Před 6 měsíci

    GOOD MORNING SIR GOD GIFT FOR YOU BECAUSE YOUR SPEECH TOUCH FOR MY HEART THANK YOU SIR

  • @shakiladeviharshini6560
    @shakiladeviharshini6560 Před 6 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Před 6 měsíci

    Thanks anna

  • @user-mb3eo5sx3e
    @user-mb3eo5sx3e Před 6 měsíci +7

    கோபி அண்ணா என்னோட அப்பா ஒரு முருக பக்தர் செவ்வாய் கிழமை வடபழனி முருகன் கோயில் போவார் அவர் இறந்ததும் நாங்கள் ஊரை விட்டு வந்து விட்டோம் என் திருமணத்திற்குப் பிறகு என் கணவரின் குடும்பமும் முருக பக்தர்கள் வருடா வருடம் திருச்செந்தூர் செல்வார்கள் என் மாமனார் கனவில் முருகர் வந்தார் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து பிறந்து இறந்தது அந்த கவலையில் இருந்தபோது முருகன் கனவில் சொன்னது மூன்று குழந்தைகள் தருகிறேன் என் பெயர் கொடு என்றார் கனவில் வந்தது போல் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள் பிள்ளைகளின் பெயர் ஆறுமுகம் சரவணன் என் கணவர் பெயர் முருகன் நானும் முருகன் பக்தி தான் அண்ணா உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @balapoornima3489
    @balapoornima3489 Před 6 měsíci +2

    Thank you so much sir will visit please pray for our childrens recovery

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Před 6 měsíci

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @nagamanimani3112
    @nagamanimani3112 Před 6 měsíci

    Gopi sir murugan ❤❤❤❤❤