முருகன் திருவிளையாடல் Part 1 - JSK Gopi Interview | Murugan Sirappugal | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2023
  • #jskgopi #ibcbakthi #murugan #murugandevotes #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional #tamildevotion
    முருகன் திருவிளையாடல் Part 1 - JSK Gopi Interview | Murugan Sirappugal | IBC Bakthi
    -----------------------------------------------------------------------------------------------------
    Watch Label : hotstar.com/in/shows/label/12...
    -----------------------------------------------------------------------------------------------------
    Ashwins sweets & snacks
    aswinssweets.com/
    Customer Support:
    +91 73394 15757
    +91 73730 41434
    -----------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 401

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 Před 6 měsíci +82

    எங்க அம்மா canser La ரொம்ப கஷ்டபடராங்க டாக்டர் இனி இருக்க மாட்டாங்கணு சொல்லீட்டாங்க வாய் துறந்து பேச கூட முடியாம இருக்காங்க.. 🙏🙏வாழ வேண்டிய வயதில் எங்க அம்மா எங்கல விட்டுட்டு போய்டுவாங்கலோலு பயமா இருக்கு முருகா🙏🙏🙏🙏🙏எல்லாரும் எங்க அம்மாகாக pray பணுணிக்கோங்க.. முருகா கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🙏🙏🙏ஓம் முருகா ❤🙂

    • @selvapriya3024
      @selvapriya3024 Před 6 měsíci +16

      வேல் மாறல் 48 நாட்கள் காலையும் மாலையும் பாராயணம் செய்யுங்கள். நிறைய பேருக்கு குணமாகி இருக்கு. நம்பிக்கை மிக முக்கியம்.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 6 měsíci

      திருச்செந்தூர் செல்லுங்கள்.அதிகாலை பூஜையில் பன்னீர் இலை விபூதி பிரசாதமாக கொடுப்பார்கள்.
      அதைக் கொண்டு அம்மாவின் உடலில் பூசுங்கள்.நம்பிக்கையோடு கண்டிப்பாக குணமாகும்.
      அப்பன் முருகன் ஒரு போதும் கைவிடவேமாட்டார்.
      ஓம் சரவணபவ❤🙏🦜🦚😻

    • @Geethakalimuthu11
      @Geethakalimuthu11 Před 6 měsíci +2

      நன்றி 🙏

    • @selvapriya3024
      @selvapriya3024 Před 6 měsíci +4

      எமை ஆளும் தம்பிரான் ஸ்கந்த பெருமானுக்கு நன்றி சொல்லுங்கள். நாளையில் இருந்து பாராயணம் தொடங்குங்கள். நீங்கள் எந்த அளவிற்கு மருந்து(வேல் மாறல் பாராயணம்) கொடுக்கிறீர்களோ!!! அந்த அளவிற்கு நோய் வெகு சீக்கிரம் சரியாகும். யாரும் எது சொன்னாலும் கேட்காதீங்க!!! படிக்க முடியாம சோதனை வரும். பாராயணத்தை விட்ராதிங்க!!! முருகனை நம்புங்க!!!!

    • @vidyaharjith8196
      @vidyaharjith8196 Před 6 měsíci +9

      என் 6வயது குழந்தைக்கு டெங்கு வந்து தட்டுணு 80000 கீழ் வந்தது முதல் நாள் ஹாஸ்பிடல் அனுமதித்து அன்று இரவு முழுவதும் அவள் நெற்றியில் என் விரலால் ஓம் முருகா என்று எழுதினேன் மறுநாளே ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது தட்டுக்கள் 120000 ஓம் முருகா

  • @diya3487
    @diya3487 Před 6 měsíci +234

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல நான் ஒரு முருகர் பையித்தியம் எப்பவும் முருகரை பற்றியே நினைத்த இருப்பேன் சார் அவ்வளவு பிடிக்கும் முருகரை சுகமே சூழ்க எல்ல புகழும் முருகருக்கே

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      Aptiya mirigana enaku arul puria sollunga pls

    • @sashmithag8139
      @sashmithag8139 Před 6 měsíci +3

      வாழ்த்துக்கள்

    • @sivathina-kt9ki
      @sivathina-kt9ki Před 6 měsíci +4

      பங்காளி வணக்கம். நானும் உன் வரிசை தான்.

    • @nanduthiyagu5797
      @nanduthiyagu5797 Před 6 měsíci +2

      Same murugan paithiyam

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      @@sivathina-kt9ki murugar paithiyam Neale enaku konjam arul puria sollunga pls

  • @annamalaiannamalai8839
    @annamalaiannamalai8839 Před 6 měsíci +126

    பத்து வருட தோல் நோய் சரி செய்த பழனி முருகன்
    முருகனுக்கு நிகர் முருகன்

    • @banulenin1865
      @banulenin1865 Před 6 měsíci +1

      வணக்கம் சார் எப்படி சரி ஆனது என்ன செய்தீர்கள்?சொல்லுங்க தயவு செய்து எங்க அப்பாக்கு உடலில் வெண்புள்ளி உள்ளது.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci +4

      Enaku mana sorvu iruku pls sari aga sollunga

    • @SAS13311
      @SAS13311 Před 6 měsíci +4

      @@SathyaSathya-bg7edkuladeivam temple poidu, thiruchenthur poidu vanga, yenaku ipadi irunthathu, kuladeiva temple poidu oru pournami poi thiruchendhur thangidu vanthen, yenakula iruntha payam ponathu,

    • @PK-lg1oj
      @PK-lg1oj Před 6 měsíci +1

      Eppidi sariyachi pl sollunga

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      ​@@SAS13311kk enaku mana sorvu iruku epavunmu ethulaium constarant Pana mutila pls sari pannu kudu muruga

  • @pmkannan1112
    @pmkannan1112 Před 6 měsíci +12

    என்னுடைய அப்பாவுக்கு சுகர் இருந்ததனால் இரண்டு வருடமாக ஆறாமல் இருந்த புண் முதல் வருடம் மாலையிட்டு திருச்செந்தூர் சென்று வந்த ஓரிரு நாட்களில் குணமடைந்து விட்டது முருகனை நம்பினோர் கைவிடப்படார்💥✨🙏🙏🙏

  • @masamasa7064
    @masamasa7064 Před 6 měsíci +26

    41 வயது எனக்கு இந்த வருடம் வாழ்க்கையில் முதல் முறையாக சூரசம்ஹாரம் திருக்கல்யாணம் ஊஞ்சல் உற்சவம் சஷ்டி 4 நாள் அபிஷேகம் பார்த்தேன் என்னால் முடிந்த வேலையை கோயிலில் செய்தேன் இன்னும் அவருக்கு வேலை செய்திட்டே இருக்கனும் போல இருக்கு . என் அப்பன் முருகனுக்கு அரோஹரா

  • @nithyavathi138
    @nithyavathi138 Před 6 měsíci +38

    ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது சரிதான் . நானும் முருகன் பக்தன் எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்து உள்ளது எங்கள் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது இப்ப ஆணி மாதம் தான் நடந்தது எனக்கு முருகன் என்றால் ரொம்ப பிடிக்கும் . நான் தீர்த குடம் எடுத்து வரும்போது என் மனதில் சந்தோஷம் ஆடி வந்தேன் வெளியே தெரியாமல் . குடம் இறக்கி வைத்து விட்டு உக்கார்ந்து இருந்தேன் அப்ப ஒரு சின்ன பையன் வந்தான் நான் திரும்பி உக்கார்ந்து இருந்தேன் பின்னாடி குப்பிட்டான் திரும்பி பார்த்தேன் கையை நீட்டி திருநீரு கொடுத்தான் நான் யாரு கொடுக்க சொன்னாங்க அப்படி என்று சொல்லி திரும்பி திரும்பி பார்த்தேன் அந்த பையன் தெரிந்த பையன் மாதிரியும் இல்லை அப்ப நீ முருகன் தான் என்று சொல்லி காலை தொட்டு கூப்பிட்டேன் பின் ஓடி விட்டார் நான் அப்போது முருகனை மனதில் புளுகலர் துணியில் தான் பார்ப்பேன் அப்படியே வந்தார் இது முருகனே தான் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் வந்து யார் என்று கண்டு கொண்டேன்.

  • @F2P372
    @F2P372 Před 6 měsíci +73

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @vinitharengarajan93vinitha66
    @vinitharengarajan93vinitha66 Před 6 měsíci +84

    முருகன் பற்றி கேக்கும் போது நாள் முழுமை அடைகிறது ...

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před 6 měsíci +16

    மங்களகரமாக மஞ்சள் ஆடையுடன் இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். ஒருவருக்கு கை முழுவதும் வேல் என்று கூறினீர்கள் முருகன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நீங்கள் சொல்லும் பொழுது என் கையை பார்த்தேன் இடது கையில் ஒரு வேல் உள்ளது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. மிகவும் நன்றி. எத்தனையோ அதிசயங்களை என் வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். ஒருவர் உங்களுக்கு கெடுதல் நினைத்தால் இந்த ஜென்மாவிலே உங்களுக்கு காட்டுவார். இன்பத்திலும் துன்பத்திலும் அவர் காலை எடுக்க பிடித்துக் கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நாம் கடைத்தேற வழி. தம்பி கட்டாயம் முருகர் படம் எடுங்கள் இதை இந்த அக்காவின் விண்ணப்பம். உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் வாழ்வும் எல்லா நலமும் எல்லா நலமும் தருவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikbabu3837
    @karthikbabu3837 Před 6 měsíci +49

    முருகனின்றி ஓர் அணுவும் அசையாது , முருகனுக்கு அரோகர அரோகரா 🙏🙏🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Před 6 měsíci +29

    வணக்கம் கோபி அவர்களே நான் என்ன தவம்‌ செய்தேனோ உங்கள் பேட்டியை காண்பதற்கு ஒவ்வொரு பேட்டியை காணும் போதெல்லாம் மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது கண்கள் குளமாகிறது நான் ஒரு சிவ பக்தை இப்பொழுது முருகனும் என்னை ஆட்கொள்கிறார் எல்லாம் இறைவன் அருள் நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @rjhari1186
      @rjhari1186 Před 6 měsíci +2

      அம்மா... நானும் சிவபக்தை... முருகன் என்னையும் ஆட்கொண்டுவிட்டார்... எப்படி என்று புரியவில்லை அம்மா

    • @Srilakshmisilks123
      @Srilakshmisilks123 Před 6 měsíci +2

      எல்லாம் ஈசன் அருள் நன்றி 🙏🙏🙏

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 Před 6 měsíci +8

    முருகன் எனக்கு மறுபிறவி கொடுத்தார் ஓம் சரவண பவ

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Před 6 měsíci +42

    கந்தபெருமான் நம் சொந்த பெருமான் ❤
    Omsaravanabhava ✨

    • @mallikam9380
      @mallikam9380 Před 6 měsíci +4

      என் குழந்தை பருவத்தில் முருகன் அவரும் குழந்தையாக காட்சி தந்தார்
      என் குடும்பம் அசைவம்
      ஆனால் எனக்கு பிடிக்காது
      பழம் பால் தான் என் உணவாக இருக்கும்
      என் வாழ்க்கை மிகவும் சோதனை நிறைந்த வாழ்க்கை
      ஆனால் முருகன் காப்பாற்ற நான் வாழ்கிறேன்

  • @thirukumaran3767
    @thirukumaran3767 Před 6 měsíci +7

    என்னை போன்று முருகனை‌ நம்பி வாழும் பலருக்கு.. உங்கள் வார்த்தைகள் முருகனே நேரில் விளக்கம் கொடுப்பது போல் உள்ளது.. உங்கள் வார்த்தைகள் எங்கள் மனதில் ஒரு நம்பிக்கை தருகிறது.. எல்லாம் அப்பன் முருகன் திருவிளையாடல்

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 Před 6 měsíci +7

    முருகா என் பேரன் நன்றாக பேச வேண்டும்

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 Před 6 měsíci +7

    சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை....என்ற பாட்டைப்போல உங்கள் முருகன் பற்றிய பேட்டிகளை திரும்பத் தினும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை ஐயா. எம்பெருமான் மருகன் அவ்வளவு மகத்துவமானவன்.வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.
    ப்பதே இல்லை

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Před 6 měsíci +23

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏

  • @rajiraji6755
    @rajiraji6755 Před 6 měsíci +13

    என் தங்க சொத்து முருகனுக்கு அரோகரா அரோகரா என் உயிர் கடவுள் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @logusindhuja5433
    @logusindhuja5433 Před 24 dny

    Muruga enakku oru kulanthai kodu muruga muruga muruga muruga muruga muruga muruga muruga appa

  • @sathyab9118
    @sathyab9118 Před 6 měsíci +4

    ஐப்பசி அமாவாசையில் கந்த சஷ்டி விரதம் இந்த முறை தான் இருந்தேன்.கார்த்தி பௌர்ணமி நாளில் தொலைந்து போன என் உடன் பிறப்பு கிடைத்தது நன்றி ஐயா

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Před 6 měsíci +30

    அய்யா நான் தினமும் காலையில் வேலைக்கு செல்லும்போது உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க முருகன் பாடல் கேட்டுகொண்டே தினமும் செலீகிறேன்

    • @chinnarasukumar
      @chinnarasukumar Před 5 měsíci +1

      நான் காவடி சிந்து, திருப்புகழ் பாடல் கேட்பேன்

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 Před 6 měsíci +12

    எங்களையும் காப்பாற்றி அரவனைத்து வாழ்வில் உயர்த்திய முருகன்.இன்றைய சந்தோசம் முருகன் அருள்

  • @bismitamilnews
    @bismitamilnews Před 4 měsíci +4

    எனது பெயர் அப்துல் ரகுமான் அனல் சிவன் பிடித்தமான அப்பன் முருகன் உயர்

    • @Murugesh
      @Murugesh Před 4 měsíci

      ❤❤❤ super bro.

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Před 3 měsíci +3

    ஒரு உண்மை
    அனைத்தையும் மறத்து
    முருகனை நினைத்து கோரிக்கை வைத்தால் நடக்கும்

  • @JayaPrakash-os9me
    @JayaPrakash-os9me Před 6 měsíci +56

    அழுது தீர்த்து விட்டேன்...
    மன்றாடி கேட்டு விட்டேன்...
    உயிரை மாய்த்து கொள்ளவும் துணிந்து விட்டேன்...
    மூச்சிலும் பேச்சிலும் முருகனே என்று மூச்சை விட்டாலும் கவலை இல்லை என்ற நிலையில் இருந்தேன்...
    நினைவு தெரிந்த நாள் முதல் முருகன் அல்லாது வேறு யாரும் இல்லை வாழ்வில்...
    ஊன் உருகி உயிர் உருகி முருகா முருகா என்று உருகி அழைத்தும் என் குரல் மட்டும் அவன் காது கேட்காமால் போனது காரணம் என்னவோ?
    இன்றைக்கும் அழுகிறேன்.. கந்தர் அலங்காரம்
    கந்தர் அனுபூதி
    எல்லாம் படித்து படித்து எந்த மாற்றத்தையும் பார்க்காத பாவி நான்... முருகனை வணங்கி வாழ்வில் வளர்ந்தவரை வீடியோவில் பாருங்கள்... முருகனை வணங்கி எந்த மாற்றத்தையும் பார்க்காத எந்தன் சொல்லையும் பார்த்து விட்டு செல்லுங்கள்... உச்சகட்ட வறுமையில் வாழ்க்கையின் விரக்தியில் நான்... இதுவும் அவன் செயலே.... போனாலும் உயிர் முருகனுக்கு...வாழ்ந்தாலும் புகழ் குமரனுக்கு.....

    • @srivarshni4849
      @srivarshni4849 Před 6 měsíci +10

      Bro, I will pray for you to vadapalani murugan you will get good solutions without fail don't worry 👍

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 6 měsíci

      Ungalai polave adthey nilamaiyal ullen..Murugan ennai yen ivlavu sodthikirar endru theriyavilai..

    • @JayaPrakash-os9me
      @JayaPrakash-os9me Před 6 měsíci

      @@srivarshni4849 😭🙏

    • @chandhuchandhu5975
      @chandhuchandhu5975 Před 6 měsíci +5

      Pls don't worry!! Lord murugan bless u !! 🙏🙏🙏🙏🙏🙏

    • @gayatriravi8995
      @gayatriravi8995 Před 6 měsíci +3

      Unnga bakthi enna soulvathu theriyaveilai

  • @rajilango4829
    @rajilango4829 Před 6 měsíci +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @murugavelvel9496
    @murugavelvel9496 Před 4 měsíci +1

    மற்றபடி முருகனுடைய பெருமையை தாங்கள் வளர்த்து விடுவது மிகவும் சாலச் சிறந்தது முருகன் இருக்கிறான் அருள் நிச்சயமா உண்டு என்பதை நான் பல சந்தர்ப்பத்தில் நான் உணர்ந்து அனுபவித்து இருக்கிறேன் உருகி சொல்லுங்கள் முருகன் பெயரை நெருங்கி செல்லுங்கள் முருகனுடைய ஊரை முருகன் கோவிலுக்கு வந்து பாருங்க தீராத வினை எல்லாம் தீந்து போகுங்க தீராவிட்டால் என்ன கேளுங்க என்ற பாடல் மிகவும் உண்மையானது இது எப்படி சாத்தியம் என்றால் கல்லமல்லாமல் வரும் அடியவர்க்கு கந்தன் காட்சி தந்து நல்ல கருணையும் தந்து இந்த வரியை புரிந்து கொண்டு முருகனை தியானிப்பதற்கு நிச்சயம் பலன் உண்டு

  • @durgadr6442
    @durgadr6442 Před 6 měsíci +7

    முருகர் என் உயிர் வாழும் தோழர் எப்போதும் எனக்கு துனை வருபவர் அவரது பாடல்கள் மூலம் அனைத்து துன்பகளும் மறைந்து விட்டன அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elakkiyaelakkiya5884
    @elakkiyaelakkiya5884 Před 6 měsíci +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் வாழ்க்கையும் முருகர் மாற்றுவார் என்று பொறுமையாக காத்திருக்கிறேன் நான் தாய்மை அடைய வேண்டும் என் அப்பனே😢 😢😢 ஓம் சரவணபவ 🦚

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 Před 6 měsíci +7

    எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv Před 6 měsíci +5

    🦚🦚🦚❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 Před 6 měsíci +6

    எப்போதுமே யேன் அப்பன் முருகன் துணை 🦚🙇🏻‍♂️🙏

  • @SAS13311
    @SAS13311 Před 6 měsíci +8

    Gopi sir unga interview parka parka happy ah iruku.. Murugar karunaiye karunai

  • @ravishankar3657
    @ravishankar3657 Před 6 měsíci +4

    Hi sir. Nanum muruga bakthae from past 3yrs after he himself appeared in my dream. I became sincere devotee. Om muruga ❤

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb Před 6 měsíci +3

    என் அப்பன் முருகப்பெருமானே எங்களுக்கு எல்லாமே நீங்க தான் அண்ணா ❤🙏🙏🙏

  • @V.meenachi
    @V.meenachi Před 2 měsíci +1

    Murugan enakku 4 yearsah kulanthai Ella sasti 7days fasting irunthen na ippo 3 months pregnancy really adit thanks en muruga

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 6 měsíci +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை கோபி சார்! கண்கலங்க வைத்தது..
    மிக்க நன்றி🙏ஓம் சரவண பவ🙏

  • @Murugesh
    @Murugesh Před 4 měsíci +1

    Gopi sir interviews laam paathutey irukalaam pola iruku❤

  • @sathyapachai6431
    @sathyapachai6431 Před 6 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @monishadhinesh8348
    @monishadhinesh8348 Před 6 měsíci +3

    முருகனுக்கு அரோகரா

  • @keerthi799
    @keerthi799 Před 6 měsíci +4

    Murugar has given me many good things and its continuing

  • @raneip2105
    @raneip2105 Před 6 měsíci +7

    Hi Gopi Sir vanakam my name is Rani l m from Singapore l have seen alot of yr programs l went to Vadapalani with my husband Murugan cured my sickness in the temple n l can feel it n l n my husband were the only people in the special que standing right infront of Murugan n praying thks to u sir 🙏🏼😊

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 6 měsíci +1

    உண்மை இப்ப தான் கர்ம வினை எல்லாருக்கும் தெரியுது இறைவன் உடனே தண்டனை தரார் என் அம்மா ஆதிசக்தி தாய்மை நிறைந்தவள் ஓம் சக்தி

  • @jayanthibalamurugan6065
    @jayanthibalamurugan6065 Před 6 měsíci +4

    ஆறுமுகம் அருளிடும்❤❤❤அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. Před 6 měsíci +2

    ஓம் சரவணபவ! ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhu_G
    @nandhu_G Před 6 měsíci +5

    முருகனின் திருவிளையாடல்கள் எனக்கும்❤

  • @selvakumarsc6973
    @selvakumarsc6973 Před 5 měsíci

    சரவணபவனில் கேட்டிருந்தாங்க வெளிநாடு போவதற்கு ஆனா அந்த வேலை அப்பதான் நான் நினைச்சேன் முருகனை பார்த்து சாமி கும்பிடுவது வேஸ்ட் ஆனா முருகன் எவ்வளவு பொறுமையா இருக்கிறாரோ அதுக்கு எவ்வளவு நன்மை கொடுப்பார் என்று இப்பதான் எங்க வீட்டுக்காரர் நான் காலையிலே பூஜைக்கு வந்து ஒரு மாசமா வந்தேன் எங்க வீட்டுக்காரர் இப்ப மாமிசத்தை நான் ரொம்ப சிவனை தான் இப்ப நாங்க ரெண்டு பேரும் தீட்சை எடுத்து விட்டோம் இது எல்லாம் நடந்தது கோபி சார் உங்களால எல்லாம் புகழும் ஓம்

  • @pankan369
    @pankan369 Před 4 měsíci

    An inspirational move thanks sir

  • @Velvizhi456
    @Velvizhi456 Před 2 měsíci

    உண்மைதான் சார் என் கனவரின் திமிர் ஆனவத்தை அடக்கியவர் நாங்கள்முருகன் அடிமைகள் எல்லா புகழும்குமரனுக்கே❤

  • @KowsiKuttyma-ig2uq
    @KowsiKuttyma-ig2uq Před měsícem

    முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி,

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6e Před 5 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி எனது கோரிக்கை நிறைவேற வேண்டும் முருகா நீயே அருள்வாய் வேல் வேல்முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகாரா

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 Před 6 měsíci +6

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @samrachannel1826
    @samrachannel1826 Před 6 měsíci +3

    I am akila தீவிர முருகபக்தை.சீர்காழி சார் சூலங்லம் சிஸ்டர்ஸ்.டிஎம் எஸ் சார் பாட்டு கேட்பேன். பாடுவேன். என்நிலை மறப்பேன்.கண்ணீர்தான் வரும். தங்கள் போன் ம்பர் தருவீர்களா.நன்றி.

  • @Arivom_Aanmeegam
    @Arivom_Aanmeegam Před 5 měsíci +1

    என் கைரேகைகளில் எம்பெருமான் முருகன் வேல் உள்ளது, என்றாவது ஒரு நாள் வடபழனி முருகன் கோவிலில் உங்களை சந்தித்தால் உங்களிடம் காட்டுகிறேன்

  • @gowthamijagadeeshwaran2171
    @gowthamijagadeeshwaran2171 Před 4 měsíci

    Muruga muruga

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6e Před 5 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி முருகா எனக்கும் என் மகளுக்கு நீயே துணை

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 4 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..ஆறுமுகம் அருளிட ம் அனுதினமும் ஏறுமுகம்..🎉🎉🎉🎉🎉🎉. கோபி sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. பழனி ஆண்டவர். சுவாமி.

  • @chitravicky2878
    @chitravicky2878 Před 6 měsíci +8

    I m eagerly waiting for u r interview JSK sir

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Před 6 měsíci +1

    கோபி சார் சொல்வது அனைத்தும் முருகர் சொல்வதுசொல்லுவது போல் இருக்கிறது🙏🙏🙏

  • @ramadossk6654
    @ramadossk6654 Před 6 měsíci +2

    Om Saravana bhava🙏

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy Před 6 měsíci +2

    நானும் முருகர் பக்தை....... நாங்கள் குடும்பத்தோடு பழனி சென்றிந்தோம். பூ முடி காணிக்கை செலுத்தி விட்டு ராஜா அலங்காரம் பார்பதற்கு ஒரு நாளே அங்கேயே உட்கார்ந்து கொண்டு மிகவும் சந்தோசமாக இருந்தோம். ராஜா அலங்காரம் பார்த்துவிட்டு வெளியே வந்து தேங்காய் பழம் வாங்கிவிட்டு கதறி கதறி அழுதபடி வந்தேன். தேங்காய் உள்ளே அரித்து விட்டது. நான் என்ன தவறு செய்தேன் மீண்டும் மீண்டும் அழுகிறேன்.... கணவர் எல்லாம் நன்மைக்கே விடு என்றார். நான் அழுததால் எனுடைய கர்ம வினை அங்கேயே அவன் எடுத்து கொண்டான் நன்றி அப்பா முருகா சரணம் சரணம் அப்பா....... புரியாமல் இருந்தேன் புரிய வைத்து விட்டாய்.... சரவண பவ ஓம்......

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Před 6 měsíci +5

    ஓம் சரவண பவ

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 Před 6 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤🙏🙏🙏🙏

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 Před 6 měsíci +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Před 6 měsíci +3

    Arumugam arilidum, anuthinamum erumugam. 🙏🙏🙏

  • @revathiramesh6127
    @revathiramesh6127 Před 6 měsíci +1

    Om Muruga saranam 🙏❤️❤️ om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetharajamanickam6688
    @sangeetharajamanickam6688 Před 6 měsíci +1

    நிதர்சனமான உண்மை.. பக்தி உண்மை என்றால் கோயிலில் பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படும் என் ஐயன் முருகனின் அழகை காண...

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 6 měsíci +1

    கோபி சார் வணக்கம் . தொகுப்பாளர் வணக்கம் ‌ . நிஜம் என் அப்பன் திருவிளையாடல் சென்னிமலை சிவன் மலை மருதமலை போக வேண்டும் என்று மனதில் தோன்றியது மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன் இருந்தாலும் முருகனின் தீவிரமான பக்தன் ஆறுபடை பார்த்துவிட்டேன் 26.11.23 சென்னிமலை .27.11.2023 சிவன் மலை. 2.12.23 மருதமலை என் அப்பாவின் திருவடிகளை சரணம் அடைந்தேன் . என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை ஆனால் உன் சன்னதி வரவேண்டும் என்று என் மனது சொன்னால் உடனே கூட்டி செல்கிறாய் . என்னோட வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது. இனிமேல் என் வாழ்க்கையில் முன்னேற்றம் உன்னிடம் உள்ளது . முருகா எனக்கு நல்ல வரன் அமைத்து கொடு . நிரந்தரமான அரசு வேலை கிடைக்க உதவி செய்.jsk கோபி அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் அதற்கு நீயே வழிகாட்ட வேண்டும். உன் திருவிளையாடல் மருதமலை இன்று பார்த்தேன் சஷ்டி கவசம் படிக்கவா வேல்மாறல் புத்தகம் படிக்கவா என்று மனதில் குழப்பம் உடனே வேல்மாறல் படி என்றாய் படித்து முடித்தவுடன் மருதமலை படிக்கட்டில்.நான் நடந்து செல்லும் போது ஓரு தங்கை முட்டி கால் போட்டு தீவிரமான முருக பக்தை போல நடந்துவந்தார். மீண்டும் அந்த பெண்ணை நான் சாமி கும்பிட வரிசையில் நிற்கும் போது பார்த்தேன். வேல் மாறல் புத்தகம் படித்து முடித்தவுடன் என் அய்யா பாம்பன் சுவாமிகள் அவரை தற்செயலாக பார்த்தேன் :⁠-⁠(மருதமலை முருகன் கோவில் முகப்பில் அருணகிரிநாதர் பாம்பன் சுவாமிகள் படம் உள்ளது.;⁠) வேல் மாறல் புத்தகத்தை கொடு என்று உத்தரவு வந்தது கொடுத்து விட்டேன் . என் அப்பனின் திருவிளையாடல் என்னவென்று சொல்வது 😢😢😢😢😢😢 முருகா எல்லாம் நீயே. என் அப்பா அம்மாவின் வயதானவர்கள் அவர்களின் கடைசி ஆசை எனக்கு திருமணம் பார்ப்பதற்கு நீயே உதவிசெய் . என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்க்கு செய்ய வேண்டும் . எல்லாம் நீயே துணை முருகா முருகா சரணம்.ஓம் சரவண பவ

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 6 měsíci +3

    ❤ True Appan Murugan Change me a lot

  • @selvakumarsc6973
    @selvakumarsc6973 Před 5 měsíci

    எல்லாப் புகழும் முருகனுக்கே ஓம் நமசிவாய கோபி சார் எப்படி இருக்கீங்க நல்லா எங்க வீட்டுக்காரருக்கு சரவணபவனில் இருந்து வெளிநாடு

  • @navigo3108
    @navigo3108 Před 6 měsíci +1

    Vannakkam gopi anna and sai senthil anna. Gopi anna negal solliyadu pol murugar yennaum kovapadutinar. Sasti viradam timela evening vizhaku yetrum podu alladu vizhaki yetriya peragu veetil yen pillagalukkul sandai vandadu. First time viradam erukkuren muruga yenna pa edu sotani nu nenaiten. 7th day thirukalyanatuku Kovil ponapo muruga en viradata yetukitigalanu ketten, Nan ketta aduta nimidam oru Amma vandu yenakum yen kudumbatarku mattum kadalamittai kudurtaga. Vera yarukkum avaga kudukka la. Murugare vandu kuduta matiri erunduchu. Om saravanabava

  • @vlakshmanan3134
    @vlakshmanan3134 Před 6 měsíci +2

    முருகனுக்கு அரோகர அரோகர ❤❤❤

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 6 měsíci +3

    ஓம்சரவணபவ

  • @anbushenk
    @anbushenk Před 6 měsíci +4

    ஐயா...வனக்கம் கன்டிப்பா இத நான் சொல்லியே ஆகனும்.சஷ்டிவிரதம் இருந்து தான் என் பையன் பிரந்தான்.போனவருடமும் விரதம் இருந்து திருத்தனி முருகனுக்கு 108 எலும்மிச்சை பழமாலை செலுத்தினேன் ...அதேபோல் இந்த வருடமும் இருக்க வேன்டும் என்று நினைத்தேன் ஆனால் என் கனவரின் பாட்டி இறந்துட்டாங்க 4மாதம் ஆகி இருந்தது அதனால் விரதம் இருக்கலாமா கூடாதா என்று குழப்பமா இருந்தது சில பேர் மலை கோவிலுக்கு போக கூடாதுனு சொன்னாங்க ஆனா எனக்கு விரதம் இருக்க விருப்பமா இருந்தது... சரி நாம கோவிலுக்கு போகலேனகூட விரதம் மட்டும் இருக்கலாம்னு விரதம்இருக்க ஆரம்பித்தேன்..... வேல் மாரல் கந்த சஷ்டி கவசம் படிப்பது காலையில் பால் பழம் இரவு டிபன் என்றபடி 3 நாட்கள் போனது.108 எலும்மிச்சை பழ மாலை முருகனுக்கு எப்படி செலத்துவது என யோசனையா இருந்தது அப்போ என் கனவர் கூரினார் அவரது தங்கைக்கு(சித்தி மகள்) ஞாயிரு காலை திருத்தனியில் திருமணம் என்று நாம் போகவேன்டும் என்று சொன்னார் அன்றுதான் 7 ஆம் நாள் விரதம் முடிகிறது (முருகர் திரு கல்யாணம்)நாங்கள் கோவிலுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது..108 பழ மாலையும் தயார் செய்து வைத்திருந்தேன் ஞாயிரு காலை கோவிலுக்கு சென்றோம்....கூட்டம் அதிகமாக இருந்தது உள்ளே போக முடியாது என மாலை மட்டும் எப்படியாவது முருகனுக்கு கொடுத்து விட வேன்டும் என இருவரும் பேசிக்கொன்டு இருந்தோம்(என் கனவர் தங்கை கல்யானத்திர்க்கு போக அவசர படுத்தினார்) அப்போ ஒருவர் வந்து என்னவென்று கேட்டார் சாமிக்கு உள்ளே மாலை கொடுக்கவேன்டும் என்று தயக்கத்துடன் கூரினேன் அவர் நான் கொடுத்து விடுகிரேன் என்றார்...மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் பையை அவரிடம் கொடுத்து விட்டோம் விரதமும் கோவில் பிரசாததத்தில் முடித்தேன்...பழமாலை அப்பன் முருகனுக்கு சேர்ந்திருக்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம் இன்று வரை....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

  • @sahanagunasekaran6778
    @sahanagunasekaran6778 Před 6 měsíci

    உண்மை என் அப்பா எப்பவும் துணை இருப்பார்

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 Před 3 měsíci

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 yellam pugalum murugaruke 🙏🙏 unga pathiviku romba nandri gopi sir 🙏🙏 unga pathivu kekkum pothu manasuku romba shanthoshamagavum mana nimmathiyagavum eruku melum pala nalla vishayangal terithu konden 🙏 vetri vel murugaruku aarogaraa 🙏🙏 muruga 🙏🙏
    Muruga 🙏🙏
    Muruga 🙏🙏

  • @pitchandperfect_Cricket
    @pitchandperfect_Cricket Před 6 měsíci +3

    ❤🙏 ஓம் சரவண பவ🙏❤

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Před 6 měsíci +1

    கோபி அண்ணா..உங்களை புதன் கிழமை வடபழனி முருகன் கோவில்ல பார்த்து உங்களுக்கு கை கொடுத்து அன்பா பேசுனதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. ஆவடி சிவா அண்ணா என் பெயர்.. முதல் நாள் உங்களை பார்த்ததில் எதுவும் பேச முடியவில்லை அண்ணா.. மீண்டும் சந்திப்போம் அண்ணா..

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Před 6 měsíci

    Unmai, enaku sasti viratham erunda apurama konjam konjam life la kastangal vandhuchu ana naa murugappa nambula parthutaru, karma nala sodhaikurar, ana nambula kai vida mataru nu thoughts vanduchu. Enaku neriya kovam varum ana epo neriya changes enakulla nanae feel pandren. Murugappa thunai 🙏🏾 Murugappa enaku life la neriya nalladu senju erukaru, adukum kadasi vara nandri sollite erupen🙏🏾 enaku bhakti elam ela munnadi, naa yepdi Murugappa va kumbida arambichen nu theriyala ana unmaiya life la neriya nalladu senju erukaru Murugappa enaku 🙏🏾

  • @yourmemories90s95
    @yourmemories90s95 Před 6 měsíci

    என்னப்பன் முருகன் துணையால் அந்த பெண்மணிக்கு கர்ப்பப்பை வளர்ச்சி பெறும்

  • @vijayarani56
    @vijayarani56 Před 6 měsíci +3

    எல்லா புகழும் முருகருக்கே

  • @rath6686
    @rath6686 Před 6 měsíci +2

    முருகா சரனம் ❤❤❤❤❤❤❤

  • @dhanamramu3372
    @dhanamramu3372 Před 6 měsíci +1

    நீங்க மறுபடியும் காஞ்சிபுரம் வரணு நான் உங்களுக்கு நேர்ல பாக்கணும் ரொம்ப சந்தோஷப்படணும் அந்த முருகர் கோயிலையே பாக்கணும் எப்ப அந்த நாள் வரும் காத்துட்டு இருக்கேன் சார் ரொம்ப சந்தோஷம் ஓம் சரவணபவ

  • @skanthimathi8704
    @skanthimathi8704 Před 6 měsíci

    நான் கடந்த 5வருடங்களாக சக்ஷ்டஇ விரதம் இருக்கிறேன்.இந்த வருடம் முதல் நாள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மதியம் சாப்பிடும் படி ஆகிவிட்டது.ஆனால் அத்தனையும் வஆமஇட் ஆகி விட்டது சாய்ந்திரம்,இரவும் சாப்பிட தோன்றவில்லை., பின்னர் 5நாட்களும் விரதம் இருந்தேன் . விரதம் இருக்க வைத்து ஆட்கொள்ளும் என்னுடைய முருகன்.ஐ லவ் யூ முருகா😊

  • @saratharavichandran9356
    @saratharavichandran9356 Před 6 měsíci +1

    என் பேரன் பேசுவதில்லை தன்னந்தனியாக இருப்பான் ஐயா வீடியோ பார்த்தேன் என்பேரனுக்கு திருசெந்தூர் முருகன் அருள் கிடைக்க இவர் வாயால் அருளாசி பண்ண வேண்டும்

    • @saratharavichandran9356
      @saratharavichandran9356 Před 6 měsíci

      என் பேரன் பெயர் வெற்றி வேல் கோபி சார்

  • @d.v.prakashkumarU1
    @d.v.prakashkumarU1 Před 6 měsíci

    Vada palani muruganai parpatharkagave nan salemththi irundu vanden OMMURUGA

  • @manikandanv1811
    @manikandanv1811 Před 6 měsíci +1

    Unga vediova repeat modela potu murugar pathi ketuterpa avlo nalarku unga pechu murugar pathi neega engluku kedacha oru முருகரின் பொக்கிஷம்

  • @arunr6959
    @arunr6959 Před 6 měsíci +6

    ஓம் முருகா 🙏

  • @user-mq3ib4zg2e
    @user-mq3ib4zg2e Před 6 měsíci +4

    ஓம் சரவணபவ

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Před 6 měsíci

    Thanks anna

  • @user-wb8vl9dy7i
    @user-wb8vl9dy7i Před 6 měsíci

    Murugaaaa❤

  • @RajiRaji-jr9or
    @RajiRaji-jr9or Před 3 měsíci

    Vetrivel muruganukku arogara arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elangoraji8462
    @elangoraji8462 Před 6 měsíci +1

    Om murugan thunai

  • @user-ot4ht7xu9e
    @user-ot4ht7xu9e Před 6 měsíci

    Om muruga potri ❤❤❤❤❤❤❤❤

  • @jeyachanthiran5229
    @jeyachanthiran5229 Před 6 měsíci +2

    ஓம் சரவண பவாய நமஹ

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 6 měsíci

    Thank you Gopi Sir.

  • @Lakshmisavarimuthu-js7hd
    @Lakshmisavarimuthu-js7hd Před 6 měsíci

    முருகா🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @omsairam4785
    @omsairam4785 Před 6 měsíci +1

    🍁முருகன் துணை🍁🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Před 6 měsíci +1

    unmai unmai true true , ellorum enbamaga vaalga, Murugan Arul Mun nirkum, 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏⚡⚡⚡⚡✨✨✨✨🔥🔥🔥🔥

  • @user-ug7tl8ow6s
    @user-ug7tl8ow6s Před 6 měsíci

    அதனால். என்னுடைய வாழ்க்கையில் ஒரிரூ வருடங்களாக பன்னாத தவறுகளை செய்தேன் மனதிற்கு தவறு என்றும் தவறுகளை பண்ணினேன் என்னுடைய கணவில் வந்து ஒரு அப்பா அம்மா நாம் எதாவது தவறு செய்தால் நம்மை எவ்வாறு கண்டிப்பார்களோ அவ்வாறு என்னை அவர் ஆக்ரோசமான‌கோபத்தை காட்டினார் நான் இப்பொழுது அந்த தவறுகளை பண்ணவில்லை என்றும் என் அப்பன் முருகன் பக்தன் 😢😢😢😢❤❤❤❤