ராகு தந்த கோடீஸ்வர யோகம் | RAHU GIVES REMARKABLE CHANGES IN LIFE - NALOLI ARULGANAPATHI ACHARYA

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2021
  • ராகு தந்த கோடீஸ்வர யோகம் | RAHU GIVES REMARKABLE CHANGES IN LIFE - NALOLI ARULGANAPATHI ACHARYA
    #RAHU #ராகு #யோகம் #ஜோதிடம் #ASTROLOGY
    ராகுவினை பற்றிய ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இங்கே விளைகிறது.
    ராகுவின் இருப்புகள், சிறப்புகள், சாரம், இணைவு என என் சிந்தைக்கு எட்டிய சிறு விஷயங்களை சிறிய அளவிலே ஞாபகப்படுத்தி பேசி உள்ளேன். பார்த்து பலன் பெறுங்கள்.
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.

Komentáře • 53

  • @gurubhudha1802
    @gurubhudha1802 Před 3 lety +7

    உங்கள் ஜோதிட ஞானம் மிகுந்த சிறப்பு. இந்த பதிவும் மிகவும் அற்புதம். கற்பவற்கு கற்பகம். கடவுள் போல குரல் வளம். மடை திறந்த வெள்ளம் போல பேசும் புலமை, பணிவு , பலன் சொல்லும் சொல், பக்தி என பலவற்றை எண்ணி பிரம்மிக்கிறேன். இந்த தலைமுறைக்கு கிடைத்த பெரும் ஜோதிட ஞானி நீங்கள். அன்புடன் உங்கள் சீடன். நன்றி

  • @mohank8263
    @mohank8263 Před 3 lety +5

    அருமையான பதிவு ராகு பகவானின் அருளை பற்றி நீங்கள் ஒருவர் மட்டுமே சரியாக கூறினீர்கள். தங்களுக்கும் ராகு பகவானின் பூர்ண அருள் கிடைக்கட்டும். ராகு பகவானை அனைவரும் போற்றி வணங்குவோம்.

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 Před 2 lety +1

    எனக்கு ராஜயோகம் பெரும் செல்வசெழிப்பும் தரும் ராகுபகவானின் பலன்கள் அற்புதம் நன்றி

  • @umvmurali1937
    @umvmurali1937 Před 3 lety +7

    Sir, raghu + guru is in 10th place but in magaram. Guru is nesam. How this will work for Dhanur raasi.

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 Před 3 lety +2

    ஐயா, குரு ராகு இணைவு யோகத்தை சிறப்பாக கூறினீர்கள் .சூரியன் ராகு இணைவு பொது பலன்கள் மற்றும் 10 இடத்தில் சூரியன் ராகு பலன்களை கூறுங்கள்

  • @arung1449
    @arung1449 Před 3 lety +2

    எங்கள் வாழ்வு வளம் பெற வழிகாட்டும் என் இறைவன் தந்த அருள் குருவை வணங்குகிறேன். எல்லை கடந்து செல்லும் உங்கள் பேரறிவு செம்மல். ஜோதிட உலகின் ஒப்பற்ற ஆசான் ஆச்சார்யா அவர்களை வணங்கி கேட்கிறேன். அருட் குரல் கேட்டல் ஆண்டவன் குரல் கேட்பது போல் உள்ளது. 🙏🙏🙏🙏

  • @rangaraj15
    @rangaraj15 Před 3 lety +2

    நன்றி அய்யா. எனக்கே கூறியது போல் உள்ளது. கும்ப லக்கினம் ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதம் குரு +ராகு இணைவு. ராகு திசை நடக்கிறது.

  • @harini8572
    @harini8572 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 Před 3 lety +2

    அரு மையாக விளக்கம். நன்றி ஐயா.

  • @senthiljana2433
    @senthiljana2433 Před 3 lety

    சூப்பர்.சார்.என்.மகன்.
    மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்
    2.கேது.சதயம்
    3.குரு.உத்திரட்டாதி
    4.சனி.நீச்சம்..அஸ்வினி
    5.சுக்கிரன்.மிருகசிரிடம்
    6சூரியன்.புனர்புசம்
    செவ்வாய்.திருவதிரை
    7.புதன்.ஆயில்யம்
    8.ராகு.மகம்.3.
    ராகு தசை.இது.கிரகமாலிக.யோகம்மா..ராகுதச..நல்லத்தான்.போகிரது...அரசு.வேலை.கிடைக்கும்மா.இல்லா..சி.ஒ..ஆவன்னா.
    கோடி ஸ்வரன்.ஆவன்னா
    சூப்பர் பதிவு..
    கிரக.மாலிக.யோகத்தை.பத்தி.ஒரு.பதிவு.போடுங்க.சார்
    .

  • @ohmmarketings8313
    @ohmmarketings8313 Před 2 lety

    Namaskaram guru raghu in 9th house than usual and mesharasi and my luknam meenam and star barani 29.08.1972 please guide

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety +2

    Thanks sirs

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md Před 3 lety +2

    Super sir thank you 🙏🙏🙏

  • @MkMk-fm2qz
    @MkMk-fm2qz Před 3 lety

    அருமையானபதிவு.🙏

  • @chandranlingam3854
    @chandranlingam3854 Před 3 lety

    அருமையான பதிவு

  • @ttforbts6689
    @ttforbts6689 Před 3 lety +1

    neengal solvadhu unmai kadakathile kethu magara ragu guru also in kadakam meena lagnam ragu disai awesome

  • @GalattaSethuNo.1
    @GalattaSethuNo.1 Před 10 měsíci

    சூப்பர் குரல்

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Raku 4 house varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Před 3 měsíci

    2nd house ragu in kumbam
    Benifits sir

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 lety

    Sir rahgu 11 7 I'll kuru parivaii kuru sandala yogam kumbam laknam Swathi nakthiram 12 sani vakram asichii, kuru desa rahgu puthii million ers passiple??

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 3 lety +1

    Guru namaskaram..

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 3 lety

    Sir 12th house rahu thirvathiarai guru sukra combination kadakam lagnam lagna yogathipathi guru uda irukaru next yogathipathu sevai atchi agi rahu pakuraru 8th parvai rahu dasa nalathu seiuma sir

  • @rajpushpa5065
    @rajpushpa5065 Před 3 lety +3

    Ayya enaku Raghu dasai nadakathu apdi oru matramum illai ayya dhanusu rasi pooradam Star kadaga lakkanam

  • @ttforbts6689
    @ttforbts6689 Před 3 lety +1

    unga voice mesmerizing

  • @justinlover2470
    @justinlover2470 Před 3 lety

    Makara lagnam 11 th place la rahu iruku virchigathula rahu ucham nu solranga eppudi irukum sollunga

  • @a.kannan.36
    @a.kannan.36 Před 3 lety +1

    வணக்கம் ஐயா . மீனம் லக்னம் மிதுனம் ராசி ராசியில் சந்திரன், சுக்கிரன், புதன்,ராகு சேர்க்கை உள்ளது.என்ன தொழில் அமையும்.வீடு கட்டும் யோகம் எப்போது வரும் ஐயா.தற்போது சனி திசையில் புதன் புத்தி நடைபெறுகின்றது ஐயா.18/7/1982

  • @rameshkumar-ic4lz
    @rameshkumar-ic4lz Před rokem

    Thanu lagnam kumbathil rahu sani nesam vakram palan enna

  • @maheshkumar-mg8fb
    @maheshkumar-mg8fb Před 3 lety

    sir thanks , my raghu + guru in 10th house , meena lagna ,thula rasi , time 7.13pm ,12/9/1972 ,place coimbatore TN , Vishakha star..pls guide any good & bad...

  • @Mainesh22
    @Mainesh22 Před 3 lety

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    4ல் குரு -பூரட்டாதி
    5ல் ராகு-ரேவதி,
    செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
    ராகு தசை எப்படி இருக்கும் ஐயா.

  • @banumathi7769
    @banumathi7769 Před 3 lety +1

    😊

  • @laksh2305
    @laksh2305 Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏

  • @banumathi7769
    @banumathi7769 Před 3 lety

    4:9:1975
    வியாழன் 7;57 pm
    திருச்சி,
    ராகுபகவான் பற்றி சொல்லுங்கள்

  • @alltechchannel6372
    @alltechchannel6372 Před 3 lety

    சார் வணக்கம் ராகு கோடீஸ்வர யோகம் பதிவு நன்றாக இருந்தது ஐயா என் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் உள்ளதா எனக்கு ஒரு பதிவு போடுங்கள் மேஷ லக்னம் லக்னத்தில் குரு சுக்கிரன் கேது 2 ல் சூரியன் புதன் 4ல் செவ்வாய் சனி 7ல் ராகு 10 ல் சந்திரன் ஐயா ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா ஐயா நான் கஷ்டத்தில் நான் நிறைய தொழில் செய்து உள்ளேன் எந்த தொழில் செய்தால் முன்னேறலாம் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா மிகவும் தாழ்மையுடன் வணங்கி கேட்டுக்கொள்கின்றேன் பதிவு போடுங்கள் ஐயா ஐயா ஐயா வணக்கம்

  • @ramasubramaniam1857
    @ramasubramaniam1857 Před 3 lety +1

    Kumbha rasi kumbhalagnam Raghu eppadi

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Před 3 lety

    Sir John am from colombo srilanka pls tell me how can I contact you I am simmha rasi born in 1975.6.15 8.58 am pls tell me about my future having lots of troubles last 3 years

  • @laksh2305
    @laksh2305 Před 3 lety

    23.04.1993 time 7.45 am திருச்சி மேஷ ராசி பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் எனக்கு அடுத்து ராகு திசை 7ம் இடத்தில் விருச்சிகத்தில் ராகுபகவான் கேட்டை நட்சத்திர சாரத்தில் உள்ளது. சுக்கிரன் புதன் பகவான் சேர்க்கை 11ம் இடத்தில் உள்ளார். எப்படி இருக்கும் ஐயா

  • @ganesh.r6487
    @ganesh.r6487 Před rokem +1

    Sir. my name Ganesh

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 3 lety +1

    🙏👌😊👍

  • @thalapravin9307
    @thalapravin9307 Před 3 lety

    அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் சிம்மத்தில் தனித்த புதன் குரு பார்வையில் பரிவர்த்தனை யோகம் உள்ளது ராகு தசை நடக்கிறது பலன் எப்படி பதில் தாருங்கள்

  • @arulkumar1111
    @arulkumar1111 Před 2 lety

    Viruchagam lakganam 2m house palan

  • @viveklinks2432
    @viveklinks2432 Před 3 lety +2

    Guru 5th ucham dasa epadi erkum Ayya......

    • @NALOLI
      @NALOLI  Před 3 lety +1

      நன்றாக இருக்கும்🙏

  • @MkMk-fm2qz
    @MkMk-fm2qz Před 3 lety

    18.10.1983.pm2.ஆண். தூத்துக்குடி மாவட்டம். பலனை.கொஞ்சம் சொல்லுங்க.அய்யா🙏

  • @selvitg3422
    @selvitg3422 Před 3 lety

    Sir my name T. G. Bhuvanesh DOB 09-09-2002 . 11.43 am at erode. எனக்கு ராகு தசை நடக்கின்றது. ஆனால் குடும்பம் பல பிரச்சினைகள் சந்தித்து வருகிறது. கடன் தொல்லையும் இருக்கிறது. என்ன செய்ய நல்ல வழி சொல்லவும்

  • @sebasthiyarjesudoss4328
    @sebasthiyarjesudoss4328 Před 3 lety +1

    Nalloli Nambikkai Tharukirathu.

  • @saranselvamnamonamo2024

    ஜோதிட நேரலை எப்போது

  • @saminathan1991
    @saminathan1991 Před 3 lety

    Rahu pagavan laknathuku 8 idathil thanusu veetil Irukirar palangal ayya

  • @saranrajr9414
    @saranrajr9414 Před 3 lety +1

    துலாம் ராகு எப்படி பலன் தருவார் சார்

  • @pooranaselvan1383
    @pooranaselvan1383 Před 2 lety

    1.11.1981.night12.30ipasi16.kadakathilragumagarathilkethu2sevvai3sanibuthan4ilgurusuriyan6ilsanthiransukrannallvaliitharunkal

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 3 lety

    கும்ப லக்னம் பத்தில் ராகு தனித்து அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெற்று சந்திரன் கூட மேஷத்தில் இருக்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று நான்காம் இடத்தில் கேது கூட இருந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் ராகு தசை ஆரம்பித்து விட்டது பலன் சொல்லுங்கள் e

  • @pandiyankarthick9033
    @pandiyankarthick9033 Před 3 lety +1

    4 ல் ராகு கன்னி ராசிக்கு நல்ல பலனா

  • @gurutamsel
    @gurutamsel Před 3 lety +2

    🙏🙏🙏

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 3 lety

    விரிச்சக ராகு நன்மை செய்யாத ஐயா