VENUS + KETHU CONJUNCTIONS IN TAMIL ASTROLOGY - ARULGANAPATHI ACHARYA | NALOLI | சுக்ரன்+கேது இணைவு

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2019
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com VENUS + KETHU CONJUNCTIONS IN TAMIL ASTROLOGY - ARULGANAPATHI ACHARYA | NALOLI | சுக்ரன்+கேது இணைவு
    இந்த இணைவுகளின் பொது பலன், அதோடு எந்த ராசிகளில் இருந்தால் என்ன பலன் என்பதையும் இந்த பதிவில் சொல்லி உள்ளேன்.
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    #NALOLI #KETHU #ASTROLOGY
    2020 rasi palangal in tamil,NALOLI TAMIL JOTHIDAM,NALOLI RASI PALANGAL,NALOLI GURUPEYARCHI PALANGAL,NALOLI SANIPEYARCHI PALANGAL,NALOLI MONTH RASI PALANGAL,NALOLI YEAR PREDICTIONS,VARUSHA PALANGAL,VARUDA PALANGAL,TAMIL ASTROLOGY,TAMIL JOTHIDA MURAI,TAMIL JOTHIDAM,ASTROLOGER IN INDIA,ASTROLOGY IN INDIA,NALOLI ASTROLOGY,NALOLI JOTHIDAM,ASTROLOGICAL RESEARCH,ASTROLOGY CLASSES,
    ASTROLOGY COURSES,RAHU IN ASTROLOGY,GURU IN ASTROLOY,SANI IN ASTROLOGY,SUKRAN IN ASTROLOGY,SEVVAI IN ASTROLOGY,
    INDIAN ASTROLOGY, TAMIL ASTROLOGY, ASTROLOGER IN INDIA, RASI PALANGAL, GURU PEYARCHI PALANGAL, SANI PEYARCHI PALANGAL, RAHU KETHU PEYARCHI PALANGAL,TAMIL JOTHIDAM, RASI PALN, ASTROLOGY CLASSES, CZcams ASTROLOGY, CZcams TAMIL ASTROLOGY, CZcams INDIAN ASTROLOGY SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY
    rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

Komentáře • 31

  • @sreenivasankr265
    @sreenivasankr265 Před 4 lety +3

    சனி சுக்கிரன் கேது ஓரே வீட்டில் பற்றிய விடியோ பதிவிட வேண்டுகிறேன்

  • @arunkumarvikramvenkatesan2530

    பதிவிக்கு நன்றி குருவே

  • @karthiksuresh940
    @karthiksuresh940 Před 5 lety +1

    மிக நல்ல பதிவு அய்யா

  • @jothivel2736
    @jothivel2736 Před 3 lety +1

    மினம் ராசியில் சுக்கிரன் கேது சேர்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @raahuravi7364
    @raahuravi7364 Před 4 lety

    Nandri iyaa, romba naal edhir paarthen mikka nandri

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @ssbaalasubramaniyanbala2082

    Vanakkam swamy nanri

  • @suppulakshmi3027
    @suppulakshmi3027 Před 4 lety

    Good explanation

  • @sindhukandukuri
    @sindhukandukuri Před 3 lety

    Sir venus ketu conjunction in 11th house for midhuna lagnam..eppadi irukum sir

  • @s.vijayakumars.vijayakumar1596

    மிக அருமையான பதிவு திருமணம் தடைபட்டு பின்பு நடக்கும் சுக்ரன் காரகத்துவம் கொஞ்சம் அடிபடும் மிக அறுமையான பதிவு திருமணத்தில் நாட்டம் அதிகம் தராது ஆண்மீகத்தில் நாட்டம் இருக்கும்

  • @pavir9027
    @pavir9027 Před 3 lety

    Sir paiyanku sukuran kethu 12 la eruthu ponnuku 12 sevvai ragum seruthu erutha eppdi ethavathu prblm varuma

  • @munusamy7575
    @munusamy7575 Před 4 lety

    Masam il sukran kathu suriyan iruthal Enna palan

  • @naveenrevathi669
    @naveenrevathi669 Před 3 lety

    Sani and guru in seventh place enna palan sollenga sir

  • @naveenarumugam2530
    @naveenarumugam2530 Před 5 lety

    ஐயா நாவம்சத்தில் சுக்ரன் +கேது (6ல் மிதுனம்)இருந்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா?

  • @kalaimathi2407
    @kalaimathi2407 Před 5 lety

    Nandri Anna 🙏😅

  • @arunkumarvikramvenkatesan2530

    ஜோதிட ஞானியே பலர் வாழ்வில் நல்லொளி செய்பவரே நான் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்ரன் கேது குரு 9ம் பார்வையுண்டு நன்மையா என்ன பலன் குருவே

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 4 lety

    சுக்கிரன் வீட்டில் கேது.குரு பார்வை கேதிற்கு உண்டு.சனி ராகுடன் சுக்கரன்.
    விருச்சிகத்தில்.சிம்ம லக்னம்.கும்ப ராசி.எப்படி இருக்கும்.

  • @vidhya9842
    @vidhya9842 Před 4 lety

    Super sir....

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 Před 5 lety

    வக்ரம் வக்ர கிரக பார்வை பற்றிய பதிவு வேண்டும் அண்ணா

  • @magicmagi4881
    @magicmagi4881 Před 5 lety

    Nice

  • @subash3305
    @subash3305 Před 2 lety

    Ayya kethu sukiran suriyan 3 giraga serkai patri kurungal

  • @nagarjunachary8369
    @nagarjunachary8369 Před 3 lety

    Sukra+kethu in Meenam which is 7th house. Guru in dhanushu which is 4th place.

  • @srimathi2142
    @srimathi2142 Před 2 lety

    இந்த இணைவிற்கு இந்த பிரச்னை அனுபவிக்கதான் வேண்டுமா. வேறு வழியே இல்லையா

  • @navaneethanr6194
    @navaneethanr6194 Před 5 lety

    Sukran+suriyan podunga sir.

  • @vijaylegend884
    @vijaylegend884 Před 5 lety

    குரு பெயர்ச்சி ரிசபம் திக்கு பலன் தரும் அண்ண

  • @vino3344
    @vino3344 Před 5 lety

    சனி + சந்திரன் இனைவு பற்றி

  • @shameemash8055
    @shameemash8055 Před 4 lety

    Sevvai sukiran and kethu

  • @mathan-mj
    @mathan-mj Před 4 lety

    சுக்கிரன் + கேது + சனி
    மீன லக்கினத்தில்

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 Před 4 lety

    கேது சுக்கிரன்8 ல்கும்பத்தில்

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 Před 4 lety

    கேது. சுக்7 சிம்மம்தில்