குரு பார்க்கிறார் ஆனால்? | லக்ன வாரியாக பலன் GURU VIEWS NALOLI TAMIL ASTROLOGY ARULGANAPATHI ACHARYA

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2020
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com குரு பார்க்கிறார் ஆனால்? | லக்ன வாரியாக பலன் GURU VIEWS NALOLI TAMIL ASTROLOGY ARULGANAPATHI ACHARYA
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    #குரு #குருபார்வை #GURU #JUPITER #ASTROLOGY #NALOLI
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil,sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction,rahu kethu peyarchi palangal in tamil,rahu kethu peyarchi 2020 to 2023

Komentáře • 25

  • @ashokflash
    @ashokflash Před 2 lety +1

    Sema

  • @arunmia1649
    @arunmia1649 Před 4 lety +6

    சோதிட அனுபவம் நிரம்ப பெற்ற அருள் குருவிற்கு வணக்கமும் நன்றியும் 🙏🏻

  • @anilpallu3299
    @anilpallu3299 Před 4 lety +6

    உங்களை போல அரிதிலும் அரிதான ஜோதிட மேதைகள் இருப்பதால் தான் சோதிடம் வாழ்கிறது. 🙏😍

  • @gurubhudha1802
    @gurubhudha1802 Před 4 lety +5

    Hats off guruji . 🙏 Miga arumai உங்கள் தெய்வீக சக்தி வாய்ந்த குரல் மற்றும் விளக்கம்

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 Před 4 lety +4

    குருவை பற்றிய அருமையான பதிவு வித்தியாசமான கோணத்தில் 🙏😊

  • @kalaimanik51
    @kalaimanik51 Před 3 lety

    Iyya nalla explanation valka valamudan

  • @sharmilasharmi2469
    @sharmilasharmi2469 Před 4 lety +3

    Thank you legendary topic

  • @mothukreshnanmothukreshnan9395

    அன்புக்குரிய அருள் கணபதி ஆச்சாரியா அவர்களுக்கு காலை வணக்கம் நீண்ட நாள் பதிவு தரவில்லை இப்போது தந்த பதிவு தந்ததர்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி .

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 4 lety +2

    Guru namaskaram..

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 Před 4 lety +1

    Nanri sir

  • @v_son6533
    @v_son6533 Před 4 lety +1

    Super o super

  • @syamnair3862
    @syamnair3862 Před 4 lety +1

    Tc urself ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Před 3 lety +2

    Sir Chandiranai vaithu thane kochara palan solla mudiyum? Lagathuku epdi??

  • @tamilklmn
    @tamilklmn Před 4 lety +1

    🙏🌼

  • @navamanidevi2877
    @navamanidevi2877 Před 4 lety +1

    🙏🙏🙏⚘

  • @devaindhran1702
    @devaindhran1702 Před 4 lety

    Sir thanasu lakkanam guru pagavan 8li uccham palan sollunga

  • @jennielawrence5575
    @jennielawrence5575 Před 4 lety

    Lagnadhipadhy guru vakram and in thulam enemy sign may be not good

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 4 lety +2

    100 percentage Iyya my life these problem there?

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 4 lety

    Vanakkam sir kumba rasill iruthu 9th place thulam laganathil guru iruthal enna palan sir please?

  • @bhavins6648
    @bhavins6648 Před 4 lety

    Kadaga lagnam guru 8 il, chandran 7 il, sani 3il, Syrian 9il ragu 6il ,budan and sukran 10 il, 1il sevai, POORVIKA SOTHU KIDAIKUMA?
    Sollunga iyya.

  • @SenthilKumar-fq9nb
    @SenthilKumar-fq9nb Před 4 lety

    hi sir...as you said about maraka lagna and guru placement....vipareet raja yogam will form since guru is not good planet for that lagna..hence his vision also should be good one..right??

  • @theivaishaankishaan4340

    ஐயா மேஷ லக்னத்திற்கு கும்பத்தில் குரு வக்ரம் கேதுவுடன் இனைந்து இருக்கிறது ஐயா இதற்கு பலன் என்ன ஐயா 🙏 வாழ்க நல்ஒலி வளர்க நல்ஒலி 🙏

  • @annamalaidevarasan6391

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my yogam, overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., வருகிற குரு திசை எப்படிங்க இருக்கும்., குரு மூலம் நட்சத்திரத்தில் உள்ளார்.,,குரு லக்னத்தை பார்க்கிறார். நற்பலன் தருமா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன் தங்கள் வாசகன் அண்ணாமலை,காஞ்சிபுரம்.

  • @premasenthil6997
    @premasenthil6997 Před 4 lety

    ஐயா மகரலக்கனம் 12ல் குரு வக்கரம் தனுசு வீட்டில் ஆட்சி 6ல் சூரியன் 7ம் பார்வை please reply

  • @annamalaidevarasan6391

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my yogam, overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., வருகிற குரு திசை எப்படிங்க இருக்கும்., குரு மூலம் நட்சத்திரத்தில் உள்ளார்.,,குரு லக்னத்தை பார்க்கிறார். நற்பலன் தருமா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன் தங்கள் வாசகன் அண்ணாமலை,காஞ்சிபுரம்.