ஜோதிடத்தில் வர்க்கோத்தமம் கிரகம் -அருள்கணபதி ஆச்சார்யா VARGOTTAMA IN ASTROLOGY ARULGANAPATHI ACHARYA

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2019
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com ஜோதிடத்தில் வர்க்கோத்தமம் கிரகம் -அருள்கணபதி ஆச்சார்யா VARGOTTAMA IN ASTROLOGY ARULGANAPATHI ACHARYA
    IN THIS VIDEO EXPLAINING ABOUT VARGOTTAMA PLANET POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA #TAMIL #ASTROLOGY #NALOLI.
    SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

Komentáře • 56

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Před 5 dny

    Superb explanation sir

  • @anilpallu3299
    @anilpallu3299 Před 5 lety +10

    மிக அருமையான விளக்கம், அனுபவ மொழிகளில் உண்மை உரைத்தீர் குருவே, நிறைய பேர் இதை தவறுதலாக புரிந்து கொண்டு கனவு கோட்டை கட்டுகிறார்கள். நவாம்ச லக்னாதிபதி க்கு வர்கோர்தம கிரகம் சுபரா அசுபரா என்பதை பொறுத்தே பலன் அமையும் என்று சொன்ன விதம் , உங்கள் ஜோதிட அறிவை சுடர் விட செய்கிறது. மிக்க நன்றி ஐயா 🙏

  • @gurubhudha1802
    @gurubhudha1802 Před 5 lety +6

    நீங்களாக பலன் காண பழகுங்கள் என்று எல்லோரும் கற்க வேண்டும் என்கிற உங்கள் பெருந்தன்மை புரிகிறது. அம்ச லக்கின கிரகம் மிக முக்கியம் என்று புரிகிறது. மிக்க நன்றி ஜோதிட மேதையே🙏

  • @raviravi-ut4dg
    @raviravi-ut4dg Před 5 lety +2

    அருமை

  • @sakthivel3608
    @sakthivel3608 Před 5 lety +2

    நன்றி ஐயா.....

  • @sakthibalan7195
    @sakthibalan7195 Před 5 lety +1

    சிவயநம

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Před 5 lety +4

    Tq sir

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg Před 5 lety +2

    அருமை அண்ணா...

  • @sharanprabhu6767
    @sharanprabhu6767 Před 4 lety

    Arumayana pathyv

  • @sekarselvi8657
    @sekarselvi8657 Před 3 lety

    Ungal kurl enimai kedgave enimai valga nalamudan

  • @mohansundaram7800
    @mohansundaram7800 Před 5 lety +2

    Super sir

  • @pappaiyanganesan4391
    @pappaiyanganesan4391 Před 4 lety +1

    Good morning sir nice talk and super expelling

  • @ARRAMARRAMARRAM
    @ARRAMARRAMARRAM Před 4 lety

    Thanks sir

  • @humanrights8833
    @humanrights8833 Před 5 lety +3

    I saw 5 advertisement today! I didn't skip because I like your all videos, you may get a dollar

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 Před 5 lety +6

    பதிலுக்கு மிக்க நன்றி🤗😇😊💐,நவாம்ச லக்கனமாக விருச்சிகத்தில் செவ்வாயும் வர்க்கோத்தமாக கும்பத்தில் சூரியனும் உள்ளது,மற்றொன்றில் கும்ப லக்கனத்திற்கு 4 ல் சனி ரிஷபத்தில் வர்க்கோத்தமாக உள்ளது சார் 👍 ☺

  • @vimalagokul2020
    @vimalagokul2020 Před 4 lety

    Subject very nice super Iya

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety

    Superb information sir

  • @Ritvin2021
    @Ritvin2021 Před 4 lety

    ஜயா உங்களளுடைய வார்த்தை கள் மிகவும் வசிகரம் மிக்கது மற்ற you tube ஜோதிடர் போன்று பணத்திற்க்காக நீங்கள் யாரையும் பயமுறுத்துவது இல்லை தொடர்க உங்கள் சேவை

  • @arunmia1649
    @arunmia1649 Před 5 lety +11

    பணிசுமைக்கு நடுவில் பதிவினை தந்த அருள் உள்ளமே. மிக முக்கியமான ஒன்று அம்சம் அதை ஆராயும் உம் போன்ற ஜோதிட மேதைகள் பார்ப்பது அரிது. உம் ஆய்வு தொடரட்டும். ராகு மட்டும் விதி விலக்காக நிறைய நன்மைகள் செய்வார் என்ற கூடுதல் தகவல் எனக்கு உத்வேகம் தருகிறது. ஆழ்ந்த புலமை பெற்றவர் நீங்கள். வணங்குகிறேன் 🙏

  • @dhanasekaran3259
    @dhanasekaran3259 Před 5 lety +3

    Background area images Vendam Nalla swami images podunga ...
    Pathivugal arumai eraivan arul ungal sevaiyanthu thodaruttum...

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Před 5 lety +1

    Each planet ku epdi vargottamam effects pakurathu

  • @shanmugapriya8925
    @shanmugapriya8925 Před 5 lety +1

    Ok appo 17.2.1990 1.36 pm. rendu Graham vargothamam ithuku palan sollunga

  • @subhadandapani981
    @subhadandapani981 Před 5 lety

    navamsa lagnam mesham, rasi lagnam mithunam. navamsathil simmathil sevvai, rasi kattathil simmathil sevvai..sevvai vargottam eppidi irukkum. rasiyil sevvai combust.

  • @shivsara23
    @shivsara23 Před 5 lety

    raghu vargothamman in my jathagam at rasi 6th place magaram and same place 10th place at magaram what is y palan sir for this

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 Před 3 lety

    Suryan vargottam Simha lagnam in Rasi and kadagam lagnam in Navamsam. How will be this work

  • @Hashinisamukta
    @Hashinisamukta Před 2 lety

    Guru pagai veetil irunthu vargothama adainthal

  • @pappaiyanganesan4391
    @pappaiyanganesan4391 Před 4 lety

    Sir my rasi mesham, lagnam thulam lagnathil manthi, 2 m pavam viruchigathil ragu, 8 pavam rishapathil kethu varkothamam( lagnam manthi ragu ketu same place rasi and navamsam varkothamam)so whate palangal sir please

  • @tamilmani1587
    @tamilmani1587 Před 5 lety +1

    இலக்னாதிபதி வர்கோத்தமம் பெற்றால் எப்படி விளக்கம் கொடுங்கள்.

  • @revathiravi1684
    @revathiravi1684 Před 5 lety +3

    நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதில் எதிர்பார்த்தேன் ராசி கட்டத்தில் துலாம் லக்னம் மிதுன ராசி நவாம்சகட்டத்தில் தனுசு லக்னம் இரண்டு கட்டத்திலும் சுக்கிரன் கன்னியில் உள்ளது உடல் முதுகுதண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எதிரிகள் தொல்லைத் தாங்க முடியாமல் தவித்து வருகிறேன் உங்கள் போன் நம்பர் தாருங்கள் ஐயா

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      நவாம்ச கட்டத்தில் புதனின் நிலை என்ன ?

  • @rahimaniman1142
    @rahimaniman1142 Před 5 lety

    Vanakkam sir,tq to explain about vargottama palan.one question sir,if lagnam is in bad situation in jathagam,can we get explain by birth rasi.example kubam lagnam,,thulam rasi.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 5 lety +2

    மிக்க நன்றி. 4கிரகம் வா்கோத்தமம் அடையும் பொது பலன்? நவம்ச லக்கனாதிபதி லக்கன சுபர்?

  • @madhese6407
    @madhese6407 Před 5 lety

    Sir my rasi laganam is kadagam in 10th house sukuran(for kadagam sukuran is pavayathipati ) in navamsam sukuran in second House (masam) laganam is meenam in that house buthan is occupied. Pls Explain how this work

  • @sreegurujothidam4315
    @sreegurujothidam4315 Před 4 lety

    ஐயா,வணக்கம். உங்கள் அழகிய தமிழ்ப்பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.எனது லக்னம் மேஷம் .8ல் செவ்வாய் ஆட்சி மற்றும் வர்க்கோத்தமம்
    நவாம்ச லக்னம் கடகம்.எப்படி இருக்கும். ஐயா.

  • @selvap2554
    @selvap2554 Před 5 lety +1

    ஐயா என்னோட ஜாதகப்படி குரு வர்கோத்தமம்
    Name selva kumar 31-1-1995 time 4.56am குரு திசை பற்றி சொல்லுங்களேன்

  • @lathaa117
    @lathaa117 Před 5 lety +1

    ஐயா. தங்களின். சீடன். நான். எளக்கு. ஒரு. சந்தேகம் ஒரு. கிரகம். இராசியிலும். நவாம்சத்திலும். (உதாரணம். கும்ப. ராசியில். சனி. பகவன். அமரநது. இருந்தாலா. இதற்கு. வர்கோரத்தம். என்று. எடுத்து. கொள்ளலாமா. அருள். கூர்ந்து. பதில்.அளியுங்கள். ஐயா

  • @Clarachannel76
    @Clarachannel76 Před 3 lety

    அருமையான பதிவு. மீனா லக்கினம் வர்கோத்தமம் ஆகி 5 இல் கடகத்தில் சனி வர்றகோத்தமம். சனி திசையில் என்ன பலன் தருவார் அண்ணா. நன்றி

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Před 5 lety

    Which mobile app provides accurate birth chart sir?

  • @baskarand7601
    @baskarand7601 Před 5 lety

    அற்புதம். வர்க்கோத்தமம் ஆன கிரகம் தசையில் மட்டுமே பலன் தருமா? இல்லை எப்போதுமே அதன் காரகத்தின் மூலமாக நன்மை செய்யுமா? கேது பகவான் வர்க்கோத்தம் ஆனால் எந்த மாதிரியான பலன் தருவார்? இதை பற்றி தயவுசெய்து ஒரு விளக்கம்?

  • @kavichan2758
    @kavichan2758 Před 2 lety

    ஐயா, அடியேன் விருச்சிகம் லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் குரு வர்கோதமாக உள்ளது, நாவாம்ச லக்னம் மீனம்.. பலன் உண்டா கூறுங்கள்.

  • @Villan758
    @Villan758 Před 3 lety

    ராசியில் மகர லக்னம்
    அம்சத்தில் கும்ப லக்னம்
    மகரத்தில் சனி ராகு வர்கோத்தமம்
    இதில் ராகு நன்மை செய்யுமா ஐயா???

  • @nanthakumaracharya4511

    ஐயா எனக்கு மேஷ லக்கணம் ராசி கட்டத்தில், நவமசமும் மேஷம் லக்கனம், ராசி கட்டத்தில் 8ல் சந்திரன் மற்றும் சனி பிறகு நவாம்ச கட்டத்திலும் 8ல் சந்திரன் மற்றும் சனி...

  • @arunkumarvikramvenkatesan2530

    குருவே நான் மேஷ லக்னம் அம்சத்திலும் மேஷ லக்னமும் தான் விருச்சகத்தில் 8ல் ராகு வர்கோத்தமம் நன்மையா என்ன பலன் குருவே Pls சொல்லுங்க

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 Před 5 lety

    ஐயா நான் இராசி கட்டத்தில் துலாம் லக்னம் ராசி இரண்டையும் கொண்டவன். இராசிக் கட்டத்தில் புதன் விருச்சிகத்தில் ராகு கன்னியில் கேது மீனத்தில் 3உமே வர்கோத்தமம். நவாம்சத்தில் தனுசு லக்னம் உடையவன். எப்படி இருக்கும் வர்கோத்தம பலன்கள்.

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 Před 5 lety

    எனக்கு மேஷ லக்கனம் செவ்வாய் வரகோத்தமம், 11ல் ராகு, 5ல் கேது வர்கோத்தமம் அடைந்துள்ளது, அரசியல் யோகம் உண்டா அய்யா??

  • @sangaribalamurugan3970

    ஐயா என் மகனுக்கு மகர லக்னம் வர்கோத்தம நிலையில் உள்ளது. லக்ன அதிபதி (சனி) ரிஷபத்தில் வர்கோத்தமம் .சனி இருக்கும் வீட்டுக்குடைய கிரகம் சுக்ரன் இவர் லக்னத்திற்கு 8லும் (வர்கோத்தம் பெற்றுள்ளார்) சந்திர லக்னத்திற்கு 7லும் உள்ளார். இதற்கு பலன் சொல்லுங்கள்.

  • @user-nw5eu6yk5l
    @user-nw5eu6yk5l Před 5 lety

    ரிஷபம் லக்னம் குரு 7 ல் வக்ரம் ஆகி வர்கோத்தமம் அம்சத்தில் மோஷம் லக்னம் பலன் என்ன ஐயா

  • @Ritvin2021
    @Ritvin2021 Před 4 lety

    ஜயா வணக்கம், சூரியன் நீச்ச வர்க்கோத்ம ஆகி உள்ளது ,ஜயா நான் துல லக்னம், ராசியில் கட்டத்தில் சூரியன் வீட்டில் சுக்கிரன் உள்ளது ,மேலும் நவம்சத்தில் சூரியன் சுக்கிரன் துலாம் வீட்டில் இனனந்து உள்ளனர், லக்னம் ராசியிலும் நவம்சத்திலலும் ஒரே லக்கனம் துலாம் லக்னம் ஆகும் ,நான் தனு ஸ் ராசி நவம்சத்தில் ராசி கடகம் ஆகும் எனது ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் அனைவரும் பலன் சொல்ல முடியவில்லை .

  • @thangarajk229
    @thangarajk229 Před 5 lety

    காலை வணக்கம் ஐயா. என் மகள் கட்டத்தில் குரு வர்க்கோத்தம் பெற்றுள்ளது. ரிஷபம் ராசி யில். தனுஷ் ராசியில் சுக்கிரன். லக்கினம் துலாம் லக்னம். அம்சத்தில் ரிஷபராசியில் குரு சுக்கிரன் ராகு லக்னம் மாந்தி. Dob in.aiswarya. 13.11.2000.6.13.am.palani. நீங்கள் கூறிய மாதிரி தான் சிறுவயதில் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இப்ப அது அரவே இல்லை. இனி எப்படி இருக்கும் ஐயா

  • @sangaribalamurugan3970

    ஐயா என் மகளுக்கு மீன லக்னம் ( ராசியில்) 11ல் மகரத்தில் நீசத்தில் குரு நவாம்சத்தில் கடக லக்னம் அதே மகரத்தில் நீசத்தில் குரு வர்கோத்தமம் பெற்றுள்ளது.இதற்கு பலன் சொல்லுங்கள் ஐயா

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      கவலை வேண்டாம், குரு வழிபாடு தொடர்ந்து செய்து வரவும். நன்றி

  • @murugan.cmurugan.c3709

    ஐயா, வணக்கம்
    என் பெயர் ; முருகன்
    பிறந்த தேதி; 24-06-1987
    நேரம் காலை ; 7 : 44
    என்னுடைய ராசி ; ரிஷபம்
    நட்சத்திரம் ; ரொகிணி
    லக்னம் ; கடகம்
    நவாம்சத்தில் லக்கினம் ; சிம்மம்
    உள்ளது.
    வர்கோத்தமம் பலன் எப்படி இருக்கும் அதாவது குருவும் , சந்திரனும் ராசி கட்டத்திலும் நவாம்சகட்டத்திலும் ஒரே இடத்தில் உள்ளன.
    அதாவது ராசிகட்டத்தில், லக்கனத்திலிருந்து குருவானவர் பத்தாவது இடத்திலும், சந்திரன் பதினென்றாம் இடத்தில் உள்ளனர்.
    இதேபொல் அம்ஷத்தில் சிம்மலக்கனத்திலிருந்து குருவானவர் ஒன்பதாம் இடத்திலும், சந்திரன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
    நான் நினைத்தேன் வர்கோத்தமம் நல்ல வழுபெற்றுள்ளது என்று . ஆனால் இதைப்பார்த்தால் சற்று அச்சம் உள்ளது.
    தயவு கூர்ந்து இதற்கு பதில் அளிப்பீர்களா??
    ஏனென்றால் என் வாழ்க்கையில் படாத துயரம் இல்லை..

  • @gopikishore3298
    @gopikishore3298 Před 4 lety

    Sir 30:5:1989 time:8:40 am meena rasi,mithuna laknam uthiradathi nakshathiram,navamsathula rishaba laknam .suriyan rasi kattathil rishabathil iruku,navamsathil rishabathil suriyan irukku ithu varkothuthamama nalla palan kodokkuma. Navamsathula rishaba laknam aana sukran kannil irukaru,rasi kattathula sukran rishabathula irukaru,ippo suriyan yappadi patta palan kodoparu nu sollunga sir . Nantri sir