புளிச்சக்கீரை சாப்பிடுவதால் 4 பயன்கள் | gongura pulicha keerai thokku 4 benefits for men women
Vložit
- čas přidán 24. 07. 2024
- #drkarthikeyantamil #doctorkarthikeyan #pulichakeerairecipeintamil #pulichakeeraikadaiyal #pulichakeeraibenefits #puichakeeraithokku #fenugreekoil #புளிச்சகீரைசெய்வதுஎப்படி #புளிச்சக்கீரைதொக்கு #புளிச்சக்கீரைகடையல்
how to reduce cholesterol by foods: • கொழுப்பை குறைக்கும் உண...
how to stop smoking 15 minute medium length video: • how🤔 to stop🛑 smoking🚬...
My other food cooking videos:
Protein rich foods: • protein foods vegetari...
Idli sambhar protein: • why idli sambar is goo...
Protein dosa: • why idli sambar is goo...
Potassium rich foods: • Animation: Potassium-r...
Calcium rich foods: • 10 calcium rich foods ...
Water intake: • தண்ணீர் குடிப்பதால் ஏற...
In this video doctor karthikeyan discusses about 4 health benefits of eating pulicha keerai as food. dr karthikeyan also demonstrates a cooking pulich keerai recipe in tamil.
இந்த வீடியோவில் புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் 4 நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். மேலும் எப்படி புளிச்ச கீரை தொக்கு சமைக்கலாம் என்பதையும் செய்து காண்பிக்கிறார்.
00:00 use of pulicha keerai புளிச்ச கீரை
01:05 grams of consumption of pulicha keerai புளிச்ச கீரை
02:04 gongura and iron hemoglobin women
02:40 gongura and bone health
03:05 gongura and diabetes heart health brain health
03:25 gongura and immunity
04:10 demonstration of pulicha keerai thokku in tamil
08:01 video ending
This video answers the following qeustions regarding pulicha keerai thokku:
gongura thokku recipe andhra style
pulicha keerai thokku recipe
gongura thokku hebbars kitchen
pulicha keerai in english
புளிச்ச கீரை தீமைகள்
புளிச்ச கீரை நன்மைகள்
gongura thokku online
This video answers the following questions regarding gongura pulicha keerai புளிச்சக்கீரை :
What is the English name of gongura?
What is gongura in Hindi called?
What does gongura taste like?
Is gongura a spinach?
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
மிக அருமையான விளக்கம், தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் ஏனைய கீரை வகைகளையும்.
ஹாய் சார் ஓவ்வொரு பதிவுகளை நிறைய பேருக்கு தெரியாத விசயங்களை எல்லாருக்கும் தெரியும் படி செய்து காமிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி சார
நன்றி டாக்டர் 🙏.
புளிச்சக்கீரைனா ரொம்ப பிடிக்கும்
புளிச்சகீரை தகவல்கள் மற்றும் செய்முறை விளக்கம் அருமை.! 👍🏻🙏🏻💐
மிக்க நன்றி
நன்றி வணக்கம் Dr
எனக்கு மிகவும் பிடித்த டிஷ் . மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Very nice Dr.sir thanks
Nandri anna
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thank u so much Dr.
Nandri Dr.
Thank you Dr
Thank you sir good information
Thank you
Thanks🙏 sir
ஐயா Andralgastris பத்தி பேசுங்கள்
Very nice
Thanks
Very nice super sir i will try
Semma treat.thanks
Hello Dr.Vanakkam.Skin alergy ullavanga indha keeraiyai sapdalama. En ponnukku 7years aakudhu .she was affected skin alergy for last year. Avaloda favourite keerai idhu.aana pulipu sarndha food,vit c foods sea foods yedhuvum tharadhu illa.indha keerai tharalama.pls reply me.
Thank you Sir
Dr sir Thank you sir
God Bless you
Thank you Doctor 🙏
Thanks sir
Doctor. Can you Kindly clarify whether Gongura Keerai is healthy for Kidney patients?
Pulicha keerai cookeril vegavaikamal normalagavey vegavaithu taneer vadicuttamal singapu milakai venkayam podiya cutpanni nallaenai ootri talital nandraga irukum.
Thankyou Doctor.
Thank you Dr.
ஆரோக்கியம் சிறக்க தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும்.
Super Doctor continue
ThThank my faviare food
Keva medicn nallatha decoder reply please
நன்றி டாக்டர் புளிச்ச கீரை மகிமை பற்றி சொன்னதர்க்கு
super Dr
Recipe is ok..but adding garlic also gives good flavor and health benefit
எனக்கு ரொம்ப பிடிக்கும்
எங்க நாத்தனார் அருமையா செய்வார்கள். நன்றி டாக்டர்
இவ்வளவு நன்மைகளா!
Openla vegavachave seekirama venthudum . Idhukkupoi cookera sir
தண்ணீர் அளவாக வைத்தால் வடிகட்டத்தேவை இல்லை
Dr pls vetliko treatment solunka
I have a big doubt.The keerai water is strained.
How sure are you the iron content is still retained.
Sir enaku hemoglobin kabbiya iruku Nan sapetalama please reply. Me sir
சார் சூப்பர் ஹிட்
Dr super
Doc continuously loose motion can u give remedy
👌👌👍
Any time my fav keerai❤
I have leg middle finger cramps please tell treatment
Kids ku entha keerai eppidi tharanam
Super super sir🎉🎉
Sir unga kitta romba nalla oru kaettukitta iruken sir pls sir eanaku romba naala mooku adaippum visil sound um chest eallumbu valium iruku sir pls athu reasons sollunga sir pls please eanaku unga answer kidaicha than eantha hospital poganum nu decide panna mudiyum
❤nic
Super sir ❤👌🏻👌🏻👃👃
Super ❤❤❤❤🎉🎉🎉🎉
💐
Keerayai Moody podamaldhane samaikanum
I have sugar,bp sir,l am 47 year old sir, since for 6 month i didn't get taste of any recipe and i need a solution.what is the solution sir?
Poondu,seeragam add seithal innum nanraga irrukkum
Keera avichch neer vadicha ellah vitamin's neerota poiruma doctor
👍
Keerai ya close panne cook pannakudathu
Kasappu thanmai varuvathu ethanal sir
I don't know doctor what type of pulisakeerai I never seen in the vegetable market I am watching from 🇬🇧
டாக்டர்.சிருநீரக.பாதிப்புக்கு.முன்.ஏற்படும்.அறிகுறிகள்.பற்றி.சொல்ஷஷலுங்க.🙏🏿
Top takker enjoy your post
Sathellam vadikatitu verum sakkaiya samaithaal yepadi
Pulicha keerai,araikeerai puli potu kadaindal suparaga irukkum Dr.
புளிச்ச கீரை பண்ணை கீரை இரண்டையும் சமமாக எடுத்து புளி கொஞ்சம் போட்டு கடைந்து கம்மசோத்துக்கு தொட்டுக்க அருமையாக இருக்கும்
நானும் புளிச்சக்கீரை அதிகம் விரும்பி சாப்பிடுவ ஐயா
👍👌🤝🙏
We should not put keerai in cooker.
We should not close with lid while cooking .
Idhula mukkiyama puundu podanum appadhan nallairukkum
நான் France இல் இருக்கிறேன் என் வீட்டு தோட்டத்தில் பயிற்ட்டு சமைப்பேன் நன்றி உங்கள் தகவலுக்கு நான் போட்ட புளிச்சகீரை அதிகமாக புளிக்கவில்லை
கீரைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து உபயோகப்படுத்தப்
படுவதால் , கீரை உபயோகம் குறைந்து வருகிறது.
Super ⭐🦜🦜
Pragent lady sapdalama sir
👍👍👍👍👍🌺🌺🌺🌺💐💐💐💐
Sir address pls
என்ன food சாப்பிடணும் , stomach pain உள்ளது. Dr. எல்லாம் சாப்பிட சொல்கிறார்
இதில் பூண்டு சேர்க்க வேண்டும்!
Sir என் மகனுக்கு abdaminal Tb , இது குறித்து video போடுங்க
Haha well done
நாங்கள் அடிக்கடி பயன்படுத்துவோம்.இதனை வேக வைத்து கடைந்து கீரை மசியல் போல பயன்படுத்த லாம்.தொக்கு செய்ய எண்ணையில்வதக்கி செய்தால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி னால் மாதக்கணக்கில் கெடாது
Pulicakeeraiku vera pair unduma
கீரையை மூடி வேக வைக்கக்கூடாது
👌👌👌👌🙏🙏🙏🙏
பசலைக்கீரை sir
மருத்துவர்க்கு மிக்க நன்றி.
Dr உங்கஊர்என் ன சார்
பார்க்கும்போதே நாக்கில் தண்ணி ஊறுது
கீரை மூடி வேகவிட்டால் அமிலச்சத்து பாதிப்பு வரும் என்கிறார்களே சார் உண்மையா
கண்டிப்பா. அதில் உள்ள விட்டமின்"ஸ், மினரல்'ஸ் எல்லா சத்துக்களும் போய்விடும்.
Keerai cooking preparation not good.....wast of water.....
Please don’t do like this’ll follow the Andhra side preparation as the water you removed shouldn’t be done instead fry it in oil that will save the minerals
EN AMMMAVUKKU MIGAVUM PIDITTHA KEERAI.
😮mhb😢 v
கீரையைபிழிந்துசத்துபோனபிறகுஎன்னபலன் கிமூ சித்தணி
டாக்டர் கீரை வேக வைத்த தண்ணீர் பிழிந்து எடுக்கும்போது கீரையில் இருக்கும் சத்துக்கள் போய்விடாதா
Enghum atha dowt
எனக்கும் அதே சந்தேகம் தான்
ஹா ஹா ஹா டொக்டர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்😅, சமைத்துக் காட்டுபவர்தான் பதில் சொல்லோணும், சில சமையல்களில் தண்ணியைப் பிரித்து விட்டே சமைக்க வேண்டும், ஆனா அத்தண்ணியை வெளியே கொட்டி விடாமல், அன்றே அதில் ஒரு சாம்பாறு செய்துவிட வேண்டியதுதான்.
இந்த.கீரையை.இப்படிதான.செய்ய.வேண்டும்
Sir,pulicakeeriku veru peir unduma.
Keerai ya cooker la or close panni Vega Vida kudathu...
ok
Dr.
Your idea is good.
You should be very care full before selecting the cooking vedio.
While cooking we never through away the cooked water.
For pullichakirai we won't add tomotos.
Mop
This is not the right method to cook pulicha keerai
Vayittril ulcer vullavargal pulichcha keeraiyai saapidalaam😮aa ? Sollunga doctor ?
Super bbbbbb