இதுபோன்ற ஒரு வீரனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்! Raja Raja Cholan History in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2022
  • தமிழ் இனம் இன்னும் பல வருடம் கொண்டாடவேண்டிய ஒரு மாவீரன் நம் ராஜராஜசோழன். அவருடைய வரலாற்றை தெரிந்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 153

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Před rokem +174

    அண்ணா இந்த காணொளியை மாலத்தீவு நாட்டில் இருந்து தான் பார்க்கிறேன். இங்கு இவர்களின் கலாச்சாரமும் மதப்பற்றும் மிகவும் அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் நம் பேரரசர் ராஜ ராஜ சோழன் 1000 வருடங்களுக்கு முன்பே இந்த மாலத்தீவையும் ஆட்டிப் படைத்திருக்கிறார் என்பது தமிழனாய் மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது. 💯🥳💐💐

  • @spidermadan9158
    @spidermadan9158 Před rokem +42

    சோழர்கள் என்றாலே GOOSEBUMPS 🔥🔥🔥🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +76

    இராஜராஜ சோழனின் 1037 வது சதய தின வாழ்த்துக்கள் 😇😇😇❤️❤️🙏🙏🙏🙏. மாமன்னன் இராஜராஜ சோழன் என்ற பெயரை கேட்டாலே புல்லரிக்கும் 🐅🐅🐅🐅😍😍😍😍🔥🔥🔥👍👍👍. அவரின் இந்த மகத்தான வரலாறு கடைசி தமிழன் வாழும் வரை நீடித்திருக்கும் என்பது ஐயமுமில்லை 😁👍.

  • @karthikpgr430
    @karthikpgr430 Před 11 měsíci +8

    ராஜராஜ சோழன் என்ற பெயரைக்கேட்டாலே வீரம் தன்னால் வருகிறது 💪💪💪

  • @mageshmurugaiyan
    @mageshmurugaiyan Před rokem +51

    சோழ மண்ணில் பிறந்ததற்காக பெருமையடைகிறேன் 💥♥️நம் முப்பாட்டர்களால்🤗

  • @janupandi1506
    @janupandi1506 Před rokem +72

    விரைவில் தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே
    தழிழக மக்களின் நீண்ட நாள் விருப்பம் .....🙏

  • @Ancient_Lions
    @Ancient_Lions Před rokem +17

    ⚔️🐯ராஜ ராஜ சோழன்👑

  • @sowndaryagv4679
    @sowndaryagv4679 Před rokem +6

    ராஜராஜ சோழன் பெயரைக் கேட்டாலே எனக்கு வீரமும் , வேகமும் ,விவேகமும் , பெருமையும் பொங்கி வெளியே வருகின்றன 💥 முக்கியமாக இங்கு இதையும் கூறிக்கொள்கிறேன் , அவர் கட்டிய மிகப்பெரிய அதிசயத்தை நாம் இன்னும்கூட கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும் ஏன் என்றால் அங்கு பல அன்னிய சக்திகள் பல தவறான செயல்களை செய்து கோவிலை அசிங்கப்படுத்துகிறார்கள் . தயவு செய்து இப்படி பண்ணாதீங்க இந்த கோவில் தான் நம்ம தமிழ் சமூகத்தை எப்பவுமே நிலை நிறுத்தும்🙏

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +12

    உங்கள் வணக்கத்தை என்னைப் போலவே கிட்டத்தட்ட கூறுகின்றீர்கள். மகிழ்ச்சி.நான் கூறுவது யாதெனில் தமிழுக்கும் தாய் மண்ணுக்கும் வணக்கம் 🙏🔥🇱🇰

  • @dorakuttyofficial
    @dorakuttyofficial Před rokem +10

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🔥🔥🔥🔥

  • @missqueen..
    @missqueen.. Před rokem +11

    கேட்கும் போது மெய் சிலிர்கிறது🔥🔥

  • @elayarajas2567
    @elayarajas2567 Před rokem +19

    அந்த பெயரைக் கேட்டாலே 🔥🔥 இராஜராஜ சோழன் 👑

  • @purushothaman4340
    @purushothaman4340 Před rokem +8

    ராஜ ராஜ சோழன் 🔥😍🥳

  • @saibaba172
    @saibaba172 Před rokem +5

    மிக அருமையான தகவல் 🔥

  • @SathishKumar-ze8xu
    @SathishKumar-ze8xu Před rokem +2

    எனக்கு மறுபிறவி ஒன்று
    இருந்தால் நான்‌ மீண்டும்
    தமிழனாக பிறக்க வேண்டும்
    அடுத்து டீப் ட்டால்க்ஸ் தமிழ்
    இந்த தளத்தில் ஒலிக்கும் குரல்
    அதன் உரிமையாளரின்
    பெயரை நான் தெரிந்து கொள்ள விருப்படுகிறேன்.

  • @sivaa817
    @sivaa817 Před rokem +6

    அண்ணா தங்களின் இந்த காணொலி மிகவும் சிறப்பாக உள்ளது .மேலும் நல்ல வீடியோக்கள் போடுங்கள்

  • @karthikraja5411
    @karthikraja5411 Před 10 měsíci +1

    Nandri
    Indha visiyangal theriya paduthiyatuurku
    👌👍🙌

  • @senthamizhselvan7551
    @senthamizhselvan7551 Před rokem +3

    Raja Raja cholan 🐯🐯🐯👍👍👍👍👍

  • @kajentranr950
    @kajentranr950 Před rokem +4

    உங்கள் வரலாற்று தேடல் தமிழர்களின் அரசியல் புரட்சிக்கு மிகவும் அவசியமாகும் புரட்சி வெல்லட்டும் தமிழன் வெல்வான் நன்றி

  • @aaruraaaaruraa3535
    @aaruraaaaruraa3535 Před rokem +1

    Unga voice keta oru namabikai vauthu iyya nandri

  • @shriramgs3596
    @shriramgs3596 Před rokem +2

    Excellent Excellent very happy

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 Před rokem +5

    நானும் சோழன் நாட்டுக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா ❤️❤️😘

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq Před rokem +4

    வரலாற்று துறை மாணவனாக பெருமை கொள்கிறேன்

  • @ammudiya6149
    @ammudiya6149 Před rokem +3

    அண்ணா... 1:52 அந்த ஊரின் பெயர் திருப்புறம்பியம் அண்ணா... எங்கள் ஊர்🤩

  • @basheerbasheer5148
    @basheerbasheer5148 Před 3 měsíci

    Vera level speech

  • @kavibharathi9036
    @kavibharathi9036 Před rokem +3

    Advance wish for ur channel getting 1m

  • @alagesan7836
    @alagesan7836 Před rokem +2

    ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் குலதெய்வம் பரவச் செய்வோம் தமிழினத்தின் வரலாறு 😢😮😮

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Před 4 měsíci

    Arumaiyana pathivu 🙏

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 Před 10 měsíci +1

    வீர தமிழன் ராஜா ராஜா சோழன் 🔥🙏🙏

  • @thivakars8585
    @thivakars8585 Před rokem +4

    சோழம்🔥🐯

  • @user-tx1mh6rr7l
    @user-tx1mh6rr7l Před 6 dny

    Unga speach super Ah iruku Annee

  • @parosekar6931
    @parosekar6931 Před rokem +1

    Arpudam thank you bro Mei silirthu vitafu.

  • @selvafilm6
    @selvafilm6 Před rokem +1

    Cholaa.......🔥🔥🔥🔥🔥🔥

  • @saravanang8484
    @saravanang8484 Před rokem +4

    தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்

  • @ponnusangili.r4334
    @ponnusangili.r4334 Před rokem +2

    அண்ணா, அலெக்சாண்டரைப் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ✨❤️

  • @dparagul5116
    @dparagul5116 Před rokem +1

    அண்ணா மிகவும் அருமை ❤️
    விஜயலயா சோழன் பற்றி காணொளி வேண்டும்

  • @quickmarteshopping3629
    @quickmarteshopping3629 Před 8 měsíci

    தம்பி நீ உச்சரிப்பால் என்னை ஆள்கிறாய்

  • @devasena6404
    @devasena6404 Před rokem +1

    Super video ... From Kuwait

  • @sakthisakthivel7443
    @sakthisakthivel7443 Před rokem +1

    Ungaloda voice rompa pudikkum anna atha vida raja raja cholanani rompa pudikkum gooushbum intha perla yetho irukku atha pullarikkuthu

  • @narayananm1555
    @narayananm1555 Před rokem +2

    Super

  • @Sathkat
    @Sathkat Před rokem +8

    Bro Raavanan...video podunga

  • @Ali_Creation
    @Ali_Creation Před rokem

    Ur editing skills are nice...

  • @nisharajaram8966
    @nisharajaram8966 Před rokem +1

    Anna unga voice oru magic ❤

  • @christofernolan8756
    @christofernolan8756 Před rokem

    Bro chozhargal pathi thyrinjikira alavuku paandiyargal pathi nama thyrinja vendiyadhum avasiyam please try to do videos on that, wanna hear via your voice

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před rokem +3

    ஆயிரம் மன்னர்கள் நம் நாட்டை ஆண்ட போதிலும்
    இராஜராஜ ராஜா சோழர் ஆட்சி போல் இல்லை என்பதை மிக அருமையாக கூறிய நம் சகோதரர்க்கு எமது முதல் வணக்கத்தை கூறிக் கொள்ள நாம் அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம்
    இராஜராஜ ராஜா சோழர் 👑 ஆண்ட மண்ணில் நாம் வாழுகிறோம் என்பதே நமக்கும் நம் இனத்திற்கும் பெருமை

  • @JKTalksTamil
    @JKTalksTamil Před rokem

    அருமை அருமை 🙏 சகோ..

  • @kumaraarthi7437
    @kumaraarthi7437 Před rokem +2

    Super 💞❤️💞

  • @bharathi8601
    @bharathi8601 Před rokem

    அருமை

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem

    Super video bro

  • @radhaManimaran4085
    @radhaManimaran4085 Před rokem +10

    நான் தஞ்சாவூர் பொண்ணு அனைவரும் வருக வருக சதயத் திருவிழாவிற்கு சோழன் பெருமை பாடுவோம்

  • @user-cv2pu1nv2u
    @user-cv2pu1nv2u Před rokem +2

    வரலாற்றை மறைக்கும் இந்த தமிழகத்தில் வரலாற்றை வையகம் போற்றும் அளவிற்கு உங்கள் குரலில் உள்ளது தமிழர்கள் வரலாறு எழுதியவர்கள் அந்த வரலாற்றை சிறிது கூட தெரிந்து கொள்ளாமல் நமக்கு எதற்கு அது என்று விட்டு விடுகிறார்கள் வாழ்க்கையில் வலிமையாக வாழ வேண்டுமென்றால் வரலாறு முக்கியம்

  • @Annapattusangam
    @Annapattusangam Před 29 dny

    It's nice voice

  • @iamindiarider1678
    @iamindiarider1678 Před rokem +1

    Super bro

  • @thalapthyvijay4887
    @thalapthyvijay4887 Před rokem +1

    Anna nan Thanjavur than... Rompa santhoshmaa iruku...

  • @user-tc1dz5ee9e
    @user-tc1dz5ee9e Před 15 dny

    வரலாறு என்பது நடந்த ஒன்றையும் நடந்து முடிந்த ஒன்றையும் திரும்பி பார்க்க வைக்கின்ற ஒரு அனுபவமே இந்த வரலாற்று பதிவுகளை பார்க்கின்ற பொழுது தமிழ் மன்னன் தமிழ் மக்கள் என்றவர்கள் யார் என்று இந்தப் பதிவின் மூலமாகவும் ராஜராஜசோழன் யார் என்பதையும் அறிய முடிகிறது

  • @rajadance6789
    @rajadance6789 Před rokem +3

    Proud to be a tamilan 💕💕💕

  • @manikandan-jq1en
    @manikandan-jq1en Před rokem

    அண்ணா உடையார் காவியத்தை மீண்டும் இந்த சேனலில் ஒளிபரப்புங்கள் அண்ணா 🙏🏻

  • @karthikeyankarthikeyan4011

    Nalla history

  • @rajapandiyan1066
    @rajapandiyan1066 Před rokem +6

    பாண்டியன் நாடு (மண்டலம்) மன்னர்களின் வரலாறு பற்றி போடுங்கள் அண்ணா

  • @akashdhoni4889
    @akashdhoni4889 Před rokem +1

    vel paariyin video vendum anna🔥

  • @karthikeyankarthikeyan4011

    Happy birthday raja rajan cholan

  • @inthrani7336
    @inthrani7336 Před rokem +1

    Vazhga Raja Raja cholanin pugal

  • @kandhandurai6548
    @kandhandurai6548 Před 9 měsíci

    இதற்கு அச்சாரம் இட்டவர் குந்தவை ஆனால் நாம் இதை மறந்து விடுகிறொம்

  • @iamindiarider1678
    @iamindiarider1678 Před rokem +2

    I love you bro 💖😚😚😚😚😚💖😚

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +1

    அது தான் தமிழன்

  • @user-cc5nu5jb9q
    @user-cc5nu5jb9q Před 2 měsíci

    Sir pallava mannan periya rajiyamnu sonninga ana avunga varallaru patri oru video podunga pls netthu mammallapuram ponen ungala mathriye kallvettukala Theda arambijen anna oru kallvettu kuda illa pls avungala pathi video podunga pls

  • @imdarling
    @imdarling Před rokem

    Sir thirukkural patri sollunga sir

  • @CrvenkatCrvjalam
    @CrvenkatCrvjalam Před 6 měsíci

    பொன்னி வளநாடு பற்றி சொல்லுங்கள்...

  • @tbenrajraj3656
    @tbenrajraj3656 Před rokem +1

    Pandya’s history pls

  • @mohamedjinnah8540
    @mohamedjinnah8540 Před rokem

    🔥🔥

  • @sabariimages3926
    @sabariimages3926 Před rokem +2

    For Tamil this only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parveens6701
    @parveens6701 Před rokem

    Vanakkam Anna, ungal kuralil ovoru kathaiyum ketkumpothu naamum anatha kathaikul senru vazhvathu pol thonrukirathu. Eanaku ungalidam oru nipanthanai Anna Muslims nabikal naayagam patriyum avar vali vanthavargal patriyum unga kuralil ketka arvamaga ullathu pathivai poduvirgala anna

  • @bharanidharani5675
    @bharanidharani5675 Před rokem +1

    🔥🔥🔥🔥🔥😀😀😀🔥🔥🔥🔥இராஜராஜ சோழன் பெயர் சொன்னால் 🐅🐅🐅 கோடி பார்க்குன்டா🔥🔥🐅🔥🐅🔥🐅🔥🔥🔥

  • @m.murugan4958
    @m.murugan4958 Před rokem

    Bro pandiya mannan patri potunga

  • @KolaruTN63seemai
    @KolaruTN63seemai Před rokem

    அண்ணா முத்தரையர் மன்னர்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா...... 🔥

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Před rokem

    Arumyana pathevu

  • @jayarajratha4364
    @jayarajratha4364 Před rokem

    🙏🔥🔥🔥🔥

  • @muthupandi9498
    @muthupandi9498 Před rokem +1

    Madurai , cholavanthan orr iruju

  • @dharanidharan8804
    @dharanidharan8804 Před rokem

    Raavanan victory video podungq

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Před rokem +3

    சோழன் சதய விழா வாழ்த்துக்கள்

  • @AlaguRaja-ft1fi
    @AlaguRaja-ft1fi Před měsícem

    ❤❤❤

  • @antoralamiraj
    @antoralamiraj Před rokem

    குந்தவையின் உதவியும் ஒரு காரணம் நண்பரே

  • @senthilramesh8280
    @senthilramesh8280 Před rokem

    yes ravanan

  • @sridharvelayudham6442

    Dear DTT team, please check the word said between the time 11:55 to 11:57.

  • @girijagirija5737
    @girijagirija5737 Před rokem

    🙏

  • @gurusankar7381
    @gurusankar7381 Před 9 měsíci

    இவ்வளவு சுருக்கி சொன்னது எனக்கு வருத்தமளிக்கிறது😟

  • @SelvamaniMani-si9ho
    @SelvamaniMani-si9ho Před 13 dny +1

    En maganukku Raja cholan enru than name vaithulain

  • @sabiramisabirami7549
    @sabiramisabirami7549 Před 9 měsíci

    🏹🥇🥇🥇🥇🥇⚔️🗡️⚔️🗡️⚔️⚔️♥️♥️♥️♥️♥️🚩🚩🚩🚩💪💪💪💪👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @villanravanan1667
    @villanravanan1667 Před rokem +1

    Nanba Ravanan varalaru pls

  • @utrsala108utrsala3
    @utrsala108utrsala3 Před rokem +2

    Your videos are awesome but please make some videos about pandiyaas and cheras too they are also important tamizhargal

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 Před rokem +1

    Murkala cholargal la karigalan ku mela neraya peru irrukanga. Silapathikaram time la kuda chozha desam perarasu dhan

  • @mathusamathu9776
    @mathusamathu9776 Před rokem +1

    தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் " ஈழமான மும்முடி சோழ மண்டலத்து இராஜராஜ வள நாடான மாப்பிசும்பு கொட்டியாரம், விக்கிரம சோழ வள நாடான கணக்கன் கொட்டியாரம்... " என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழப் பேரரசானது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் இலங்கை மும்முடி சோழ மண்டலம் என்ற பெயருடைய மாகாணமாக விளங்கியது என்பது தெளிவாகிறது.
    1300 ஆண்டுகள் தலைநகராக இருந்து வந்த அனுராதபுரத்தை கைவிட்டு பொலறுவையை தலைநகராக்கி " ஜனநாத மங்களம்" என பெயர் சூட்டினார் இராஜ ராஜ சோழன்.. இவரது " ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை..." எனத் தொடங்கும் மெய்கீர்த்தியில் இராஜ ராஜ சோழனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது..
    கி. பி 993 இல் வெளிவந்த கல்வெட்டுக்கள் இராஜராஜன் ஈழ மண்டலத்தை வென்றமை பற்றி கூறுகின்றது. இராஜராஜனின் ஈழ போர் வெற்றியை திருவாலங்காட்டு செப்பேடுகளும் உறுதிபடுத்துகின்றன.

  • @ranjithkokila3456
    @ranjithkokila3456 Před rokem

    Anna ravanan new story solunga anna

  • @RadhamohanRadha-wn8hq
    @RadhamohanRadha-wn8hq Před 8 měsíci

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ranjithkokila3456
    @ranjithkokila3456 Před rokem

    Ithu varai kekatha kathaya solunga anna

  • @gabirial833
    @gabirial833 Před rokem +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @karthikk7206
    @karthikk7206 Před rokem +2

    ராஜா ராஜா சோழர்🙌🙌😍😍

  • @sukanyaraja9843
    @sukanyaraja9843 Před měsícem

    ❤❤😮😮😮

  • @amuc601
    @amuc601 Před rokem

    வீர மங்கையர் வேலுநாச்சியார் மற்றும் வீர மங்கையர்கள் பற்றி தகவல்கள் காணோளி இடுங்கள் நண்பரே அறியாத இந்த சமூகத்தில் அடுத்த தலைமுறைகள் அறிய வேண்டும் 🙏🙏🙏

  • @PrakashRaj-qm7bo
    @PrakashRaj-qm7bo Před rokem +1

    தோழரே நீங்கள் ஏன் பாண்டியர் பற்றி பேசவில்லை