மெய்சிலிர்க்க வைக்கும் மதுரை வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • சங்ககாலத்திலிருந்தே மதுரை மாநகர் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன
    புராண காலத்தில் குலசேகர பாண்டிய மன்னன் காலத்திலேயே மதுரையின் பழைய பெயர் என்ன என்று தெரிகிறது. அங்கு நடந்த புராண கதைகளை பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளலாம். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மாநகரத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்lமஹாவம்சம் என்ற நூல் தெரிவிக்கிறது. இம்மதுரை கண்ணகியால் எரிந்து மீண்டும் உருவானது.
    மஹாபாரத போர்க்கும் இம்மதுரைக்கும் சம்பந்தம் உள்ளன.
    thonmai thamizh channel

Komentáře • 6

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 Před 26 dny +1

    தமிழ் தோன்றியதே மதுரைதான் என்ற வழக்குமொழி உன்டு அப்பன் சிவனே மருமகனானது இங்க தான்

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 Před 24 dny

    தமிழ் தோன்றியது பொதிகை மலையில் சிவபெருமானின் உடுக்கை ஒலியில் பிறந்து அகத்தியருக்கு உபதேசித்து பொதிகை மலையில் இலக்கணத்துடன் வளர்ந்து தொல்காப்பியர் போன்ற சீடர்கள் மூலம் பரவியது என்றும் பக்குறுளி பாய்ந்த தென் மேரு மலையில் அமைந்த முதல் மதுரையில் சங்கம் அமைத்து சிவபெருமான் தலைமையில் புலவர்கள் விவாதத்தில் உருவானது

  • @murugana1361
    @murugana1361 Před 14 dny +2

    மல்லன் மூதூர் என்றும் மல்லன் மாநகரம் என்றும் தமிழ் இலக்கியம் கூறுகிறது.கோவலன் பொட்டல் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தினரின் இடுகாடு என்பதையும் குறிப்பிடலாமே

    • @ThonmaiThamizh
      @ThonmaiThamizh  Před 14 dny

      🙏மிக்க நன்றி நண்பரே