பல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்த ராஜேந்திர சோழனின் முதல் போர் எப்படி இருந்தது தெரியுமா | Bioscope

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2017
  • எழுத்தாக்கம் - உளிமகிழ் ராஜ்கமல்
    Rajendra cholan the great king in Tamil nadu. He is the son of Raja Raja cholan who build the Tanjai periya kovil. We will know about the power of Rajendra cholan but we don't know how the Rajendra cholan was treated by his enemies during his initial stage. This video explains about it.
    Subscribe Bioscope: / bioscopeofficial to know more info about tamizh, tamizhar and Tamilar History
    Follow Us: / bioscopeoffi. .
    Twitter: / bioscopetn
    Music credit : Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 1K

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před 3 lety +27

    என்ன தவம் செய்தேனோ சிவ தேசமான சோழ தேசத்தில் பிறப்பதற்கு வாழ்க சோழ வீர ஆட்சி புகழ் 💪💪💪

  • @harihari2358
    @harihari2358 Před 4 lety +4

    கதை சொல்லும் விதம் ஒரு புறம் இருக்க தங்களின் குரலில் கேட்க அந்த கதைகே ஒரு உயிர் பிறக்கின்றன என்பது மிகவும் அழகு ...

  • @udhayakumars6910
    @udhayakumars6910 Před 7 lety +78

    நம் வரலாற்றை அழித்தவனுங்களுக்கு......அடயாலத்தை அழிக்க முடியவில்லை...... அருமையான காணொளி

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb Před 4 lety +7

    இந்த காணொளியை கேட்கும் போது உடல் மெய்சிலிர்த்து போகிறது......
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....

  • @natarajanc7666
    @natarajanc7666 Před 7 lety +79

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @like-your_friend
    @like-your_friend Před 6 lety +293

    நான் நாள் ஒன்றுக்கு 10 முறை கேட்கிறேன் நான் இந்த கானொலி என் கவலைகளை போக்கி புத்துணர்வு பெற செய்கிறது உங்களை எவ்வளவு போற்றினாலும் பாராட்டினாலும் அது குறைவே உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நன்றி

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 Před 6 lety +118

    உங்கள் உச்சரிப்பும்... குரல் வளமும் அருமை ... மற்ற கானொலிகளில் இருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறிர்கள்... மற்ற கானொலிகளில் சோழ மாமன்னர்களை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியதை கேட்டு மிகவும் வேதனை பட்டேன்... நீங்கள் மிக்க மரியாதையுடன் பேசி உள்ளிர்கள்..... மிக்க நன்றி.... உங்களின் வேறு பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்..... நன்றி....

    • @Throttler007
      @Throttler007 Před 5 lety

      Arumai thozhy

    • @ramkathir4985
      @ramkathir4985 Před 5 lety

      Me too Dude...How to possible What a sound...What a Clarity.. Awesome Voice...When I was saw this Vdeo Away From My Soul...Much More Hpiness...

    • @fantasticcouple9010
      @fantasticcouple9010 Před 5 lety

      Neega supera irukinga

  • @rajam2031
    @rajam2031 Před rokem +4

    இராஜ சிம்மனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தங்கத் தமிழரின் உன்னதத்தை உலகிற்க்கு உரக்க எடுத்துத்துரைத்த தங்களின் தமிழ்த் தொண்டு என்றென்றும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் நல்லது 🙏💐

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 Před 5 lety +58

    உலகம் உள்ளவரை உங்கள் வீரம் போற்றப்படும்...
    வாழ்க தமிழன்

  • @kalisaran752
    @kalisaran752 Před 7 lety +515

    போர் யுகம் மிக சரியாக இருந்தது. ஒரு முறை கூட போரில் தோல்வி கானாத மாவீரன்...... ``தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

    • @evilemperor6426
      @evilemperor6426 Před 6 lety +5

      Kali Saran yow...thothu ponavanum thamilan than ya..

    • @RR-uw8pt
      @RR-uw8pt Před 5 lety +1

      Vera tamilan

    • @thirugnanams981
      @thirugnanams981 Před 5 lety +4

      Sethathum thamizhan than boss

    • @Avastidas
      @Avastidas Před 5 lety

      Hahahaha ..finally Ceylon woman killed him .

    • @Idly89
      @Idly89 Před 5 lety +7

      750 dislike illuminati golti DMK Vatican maami congress and vck may 17 ottaga mootrangal..

  • @jagadeesanmv
    @jagadeesanmv Před 7 lety +282

    மீண்டும் ஒரு சோழ சாம்ராஜியம் இந்த உலகை அன்பில் ஆள செய்வோமாக....

  • @tmrphotography6062
    @tmrphotography6062 Před 5 lety +14

    திரு. ராஜாராம் கோமகனார் & திரு. சசிதரன் அவர்களுக்கு மிக்க நன்றி ... சிறப்பான சேவை

  • @user-ch6jq2vh7e
    @user-ch6jq2vh7e Před 6 lety +3

    நீங்கள் கூறிய சொல் நடை போர்களத்தில் நின்று கண் கூடாக பார்த்தது போல் இருந்தது. அருமையான கண்ணொளி

  • @mychennal5557
    @mychennal5557 Před 5 lety +206

    வரம் ஒன்று வேண்டும் அந்த சோழ மன்னை பார்க்க

    • @kingmaker3376
      @kingmaker3376 Před 5 lety +1

      Ha ha ha haaaa.....

    • @kingmaker3376
      @kingmaker3376 Před 4 lety +2

      Nanum chola vamsam tha...
      Enaku antha aasai erukku..
      Aana ipo athula nadakum ah ji!??

    • @kingmaker3376
      @kingmaker3376 Před 4 lety

      Ok bro

    • @keerthanakeerthana7424
      @keerthanakeerthana7424 Před 4 lety

      👍👍

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Před 4 lety +1

      அதற்கு நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து இருக்க வேண்டும்...⚔️🇻🇮

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva Před 7 lety +434

    மெய் சிலிற்த்துவிட்டது.. எம் முன்னோர்களின் வீர வரலாற்றை அறிந்து

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 7 lety +13

      ஆம் தோழரே.. இந்த வரலாறை நான் என் நண்பரோடு கலந்துரையாடும் பொது எனக்கும் மெய் சிலிர்த்தது

    • @manojram2625
      @manojram2625 Před 7 lety +7

      Bioscope neengal mei silithu ponathai ungal pechil kanden

    • @shivaps3621
      @shivaps3621 Před 7 lety +1

      City Boys porandhirundha nallaiirukkum

    • @breakupboy1130
      @breakupboy1130 Před 6 lety

      HARI SHANKAR . A siva hi

    • @kannannarayanan9145
      @kannannarayanan9145 Před 5 lety +1

      America, china ethuva erunthalum vara solunga...avanunga sanga arukka tamilan matum pothum...

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw Před 7 lety +63

    உங்கள் செந்நமிழ் உரை மிக அருமை, வாழ்க ,

  • @mathuranga4921
    @mathuranga4921 Před 7 lety +157

    அருமையான பதிவு. உங்கள் உச்சரிப்பும் கதை சொல்லும் திறனும் அருமை. ஒவ்வொரு மானத்தமிழனம் காணவேண்டிய காணொளி.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 7 lety +8

      +தமிழன் அறம் நன்றி தோழரே

    • @mahiramvevo
      @mahiramvevo Před 7 lety +2

      Bioscope hello sir tamil war arts and martial arts patri pesunga and weapons used by tamil kings ?

    • @SelviSelvi-sp6es
      @SelviSelvi-sp6es Před 6 lety

      தமிழன் அறம் L

  • @ananthikarunamarisha4747
    @ananthikarunamarisha4747 Před 5 lety +37

    போரில் வெற்றிபெற வீரம் மட்டும் போதாது இடத்திற்கு அற்ப வியூகம் அமைக்கவென்ரும் இந்த போரில் சரியாக வியூகம் அமைத்த ராஜேந்திரசோழனுக்கோ வெற்றி கிடைத்தது

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Před 5 lety +1

    உங்கள் குரலும் உச்சரிப்பும் தமிழுக்கு இணையான அழகு. 💐💐💐💐💐💐

  • @dhivakarbalajee1901
    @dhivakarbalajee1901 Před 5 lety +11

    Most iconic tamil warrior - Rajendra chozhan , he's even better than his father when it comes to military prowess!! His history must be filmed !!

  • @thalapathyveriyan2871
    @thalapathyveriyan2871 Před 7 lety +21

    இந்த ஒற்றை ஒளிப்பதிவிற்காகவே subscribe செய்கிறேன்

  • @nagaraj5118
    @nagaraj5118 Před 7 lety +176

    தமிழர்களின் வீர வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும் தோழர்களே ..

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 7 lety +1

      +Naga raj நிச்சயமாக

    • @nagaraj5118
      @nagaraj5118 Před 7 lety +9

      Bioscope இன்னும் இந்த bioscope என்ற ஆங்கில பெயரை நல்ல செந்தமிழில் மாற்றலாமே .......

    • @shivaps3621
      @shivaps3621 Před 7 lety +2

      Naga raj kandippaga tholare

    • @ranjithkamar5064
      @ranjithkamar5064 Před 5 lety

      அருமையான பதிவு

    • @lurdulisa8945
      @lurdulisa8945 Před 5 lety

      Naga raj

  • @pirathapkiru3607
    @pirathapkiru3607 Před 7 lety +1

    உங்கள் குரலில் கேக்கும் போதே ஒரு தமிழன் வரலாறு மிக அருமையாக உள்ளது அண்ணா

  • @kalaiselvan5605
    @kalaiselvan5605 Před 5 lety +76

    இராஜராஜ சோழனின் வரலாறு தமிழன் பெருமை 🐯🐯🐯🐯🔥🔥🔥

    • @superboss5858
      @superboss5858 Před 2 lety +1

      Rajendra cholan >>>> Raja Raja chola..😒 ithu Rajendra cholana pathi inga vanthu Raja Raja cholan nu type pannitu iruka

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@superboss5858 So what ? Perhaps he wanted to praise his illustrious father Emperor Raja Raja Chozhan ! Hence, it makes no big difference. Raja Raja only trained and groomed his son, Rajendra Chozha the Great, to raise to that level. Rajendra was a most affectionate, obedient son and also a most faithfull follower of his father Raja Raja towards whom Rajendra had high respects. While Rajendra was Boss, Raja Raja Chozha was SuperBoss ! V.GIRIPRASAD (69)

    • @superboss5858
      @superboss5858 Před rokem

      @@vgiriprasad7212 blindly giving credits to his father every time. Is not good. Rajendra chola raised mostly by his Aunt kunthavai..Raja Raja chola used him. Even Raja Raja raised by his Elder sister kunthavai..some blind guys giving free credits to his father..Even Raja Raja peacefully crowned because of Rajendra as commander won many countries..dumb guys wonder on Raja Raja name blindly barking Rajendra chola videos..making irritation..😤 they don't even know history as well..😡

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@superboss5858 Dear, You should clearly understand the fact that Great Raja Raja's blood only was flowing in Rajendra's veins ! That was the prime reason and it was mainly responsible for Rajendra's feats under the able guidance and advice of his father Raja Raja, who had already gained wide experience and expertise and hence could pave way solidly for reasonably easier conquering various kingdoms by his son Rajendra. Steps were already taken by Raja Raja well in advance by opting to remain as a Prince for the sake of his Paternal uncle, who too was entitled for succession, by wisely utilising the time during which he diplomatically requested his paternal uncle to rule the kingdom, despite knowing his uncle's limitations, as a righteous niece following Dharmic code regarding succession to Dynasty ! Plans were already drawn by intelliigent Raja Raja, facilitating smooth execution by his successors both during his rule and after his demise. He already educated others well about his dream projects to get it materialised accordingly. So, all these things should be taken into consideration. They cannot be ignored just like that as you are falsely assuming. Thus, it was in Rajendra's DNA through Raja Raja, if speaking in modern sense ! Had Rajendra been alive now to hear your thoughtless words like these, I wonder as to what would be his stand and reaction against you ! I admire and rever the great Rajendra Chozha more than you ! But nobody should forget the truth that only in the shadow of Great Emperor Raja Raja Chozhan (as Rajendra himself would have realised that fact very well), Rajendra was able to become such a glorious emperor later. Raja Raja was brought up, making him as a person of noble qualities, by his grandma Sembian Maadevi and his elder sister Kundavvai and hence Raja Raja naturally had utmost respect and affection towards both of them, especially with his elder sibling Kundavvai, who was in his age group (2 years elder than him). I admire Rajendra Chozha more than you and feel extremely proud about him as an unbeatable emperor in the history and also about his other achievements. To conclude, Master Plan was drafted and solid and unshakeable foundation was also laid by Raja Raja, the SuperBoss, so that Rajendra the Boss could build up an Empire, first under the expert guidance and Supervision of his father Raja Raja and later extended by his own efforts due to fillip and enthusiasm inculcated in him by his predecessor. V. GIRIPRASAD (69)

  • @sodalravimeccanic2693
    @sodalravimeccanic2693 Před 5 lety +6

    நாங்கள் அறிந்திடாத நல்ல வரலாற்று செய்தி.
    மிகவம் அருமையான உரைநடை. மிக்க நன்று.

  • @thirumukesh7637
    @thirumukesh7637 Před 4 lety +12

    எம் தமிழ் மன்னன் இராசேந்திர. சோழன் மாபெரும் வீரன் மற்றும் தமிழ் மறவர்.. போர்படை வெற்றி...

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p Před 3 lety +2

    உங்களது கர்வமன பேச்சு மெய்சிலிர்கிறது 💝💝💝🔥🔥🔥💪💪💪

  • @sathishgurumurthy
    @sathishgurumurthy Před 4 lety +1

    சிறந்த சொற்பொழிவு ... தமிழ் ... என்ன ஒரு அழகான மொழி .. காதுகளுக்கு கூட தேன் ... நன்றி .. தயவுசெய்து மேலும் தலைப்புகளை சொற்பொழிவு செய்யுங்கள் ...

  • @tamilselvananbazhagan1048

    அருமையான பதிவு , உங்கள் குரல் சகோதரரரே.நன்றி
    பரவட்டும் எத்திசையும் என் சோழநாட்டு புகழ்..
    ஜெய் சோழநாடு....

  • @leojegan8422
    @leojegan8422 Před 7 lety +14

    பயாஸ்கோப்பிர்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @sathishkumarksrathnam3375
    @sathishkumarksrathnam3375 Před 6 lety +12

    இந்த மாதிரி நிறைய
    அனுப்புங்க

  • @aravinthar6262
    @aravinthar6262 Před 7 lety +1

    மிகவும் அற்புதம் நண்பா

  • @jaiganesh3565
    @jaiganesh3565 Před 5 lety +4

    Raja Raja cholan Vera lvl.... Unga speech goesbump moment tharuthu thala....🤝👌

  • @kmshankar5
    @kmshankar5 Před 6 lety +3

    அருமையான வர்ணனை நாமும் போர்க்களத்தில் இருந்தது போல் உணர்ந்தேன்

  • @manikandanddurairaj2497
    @manikandanddurairaj2497 Před 7 lety +24

    மிக்க நன்றி ஐயா
    The original பாகுபலி

  • @Prithiviraj315
    @Prithiviraj315 Před 5 lety +8

    தங்களுடைய வர்ணனை, போரை கண் முன்னே காண்பித்தது👌👌

  • @rajeshwaranr1
    @rajeshwaranr1 Před 6 lety +5

    அருமையானா வீடியோ சகோதரர்

  • @balakrishnandilakshan5255
    @balakrishnandilakshan5255 Před 5 lety +10

    அருமை தமிழன் தமிழன்தா 💪🏽💪🏽💪🏽😍😍😍

  • @baskibasicici
    @baskibasicici Před 5 lety

    இந்த காணொளி எதேச்சையாக காண நேர்ந்தது நீங்கள் கூறும் பாங்கு கேட்பவர் நேரடியாக போர்க்களத்தில் நின்று அதை கண்டது போல் ஒரு உணர்வு அருமை மிக அருமை நம் தமிழன் வீரம் உலக செய்தமைக்கு நன்றி

  • @subirockzsubirockz6897
    @subirockzsubirockz6897 Před 5 lety +1

    ஊங்கலது குரல் மிக கம்பீரமாக இருந்தது....
    கோழைகும் வீரதினை தூண்டும் வீர வரலாறு ....
    சோழம் சோழம் சோழம்......
    வளர்க தமிழன் வீறம்மும் அறிவாற்றலும்....
    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @maryisaac817
    @maryisaac817 Před 6 lety +11

    The king Rajendra chozhan was very brave and brilliant king of the Tamizh kingdom. Wow your expression of the story is great. Really I am very proud and happy of my king chozhan.

  • @Karan99279
    @Karan99279 Před 3 lety +3

    Raja 💯

  • @sengathirvaanan5048
    @sengathirvaanan5048 Před 5 lety

    உளிமகிழ் ஐய்யா . உங்களுடன் நிறைய முறை வாட்ஸ் அப் குழுவில் பேசியிருக்கிறேன். இந்த கானொலியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @thangamthangam122
    @thangamthangam122 Před 4 lety +1

    தங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை அய்யா

  • @vickiechan20
    @vickiechan20 Před 6 lety +14

    தமிழன்டா என்று திமிரோடு சொல்வோம்..💪

  • @a.sabarinath3837
    @a.sabarinath3837 Před 6 lety +10

    Unga voice romba Nala iruku na

  • @yuvaraj2573
    @yuvaraj2573 Před 6 lety +56

    எத்தனை முறை கேட்டாலும் தெகட்டவில்லை

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 Před 7 lety +30

    உடம்பு புல்லறிக்கின்றது இந்த பதிவை பார்த்து..

  • @sbala_23
    @sbala_23 Před 7 lety +16

    wow superb amazing super #biscope awesome 💪👏👏👏👏👌👌👌

  • @hemabubbly3001
    @hemabubbly3001 Před 6 lety +10

    I m very proud to be a thamizhachi

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson Před 4 lety +2

    வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி ஓம்

  • @sesha2744
    @sesha2744 Před 2 lety

    எண்னை போன்ற எல்லவற்றையும் இழந்தவர்களுக்கு , ராஜேந்திர சோழனாகிய நீங்கள் ஒரு உற்சாகம், முயற்சி, ஊக்கம்💯

  • @RajendraPrasad-qm1wl
    @RajendraPrasad-qm1wl Před 7 lety +351

    பாகுபலி எல்லாம் இவர் கால் துசி...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 7 lety +10

      +Rajendra Prasad சரியாக சொன்னீர்கள்

    • @kannamma7473
      @kannamma7473 Před 5 lety +2

      Rajendra Prasad suppppppppper

    • @kishoresubramani1309
      @kishoresubramani1309 Před 5 lety +6

      Aayirathil Oruvan is best example

    • @nirmalkumarnatarajan1457
      @nirmalkumarnatarajan1457 Před 4 lety +6

      பாகுபலியே தோழர்கள் வரலாற்றை தான் காபி அடிச்சி இருக்காங்க

    • @SuperKumaran007
      @SuperKumaran007 Před 4 lety +1

      Remember பொன்னியின் செல்வன்

  • @balak327
    @balak327 Před 6 lety +24

    இன்னும் சற்று நிறுத்தி பேசினால் குழந்தைகளுக்கும் புரியும். இனிமேல் வரும் சந்ததிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்கள் பதிவிற்கு நன்றி.

    • @gowriganesh9022
      @gowriganesh9022 Před 5 lety

      ்்யகொயம்்கயஜமகதஜக்மநஙகணகமசகஙஸொ

  • @rajaganesh4221
    @rajaganesh4221 Před 6 lety

    அருமையான பதிவு பணி தொடர வாழ்த்துக்கள்

  • @malac1620
    @malac1620 Před 6 lety

    அருமையான தொகுப்பு நண்பரே,எம் சோழப்பெருமையை , உம் தமிழ்த்தொகுப்பாள் , கண் முன்னே கண்டு தேகம் சிலிர்த்தோம்..வாழ்த்துக்கள்..👌👍🐾

  • @holykingstar
    @holykingstar Před 7 lety +10

    proud to be tamilan..

  • @paulpandi4700
    @paulpandi4700 Před 4 lety +6

    goose bumps..imagine today's generation cannot fight like this bez our food has turned to poison..

  • @boopathyn1270
    @boopathyn1270 Před 5 lety +1

    அருமை அருமை ..

  • @jbentertainment5750
    @jbentertainment5750 Před 3 lety +1

    இதெல்லாம் படமா எடுங்க டா கேட்கும் போதே புல்லரிக்கிறது 🔥🔥

  • @shanraj521
    @shanraj521 Před 5 lety +20

    தமிழன் என்று நினைத்தாலே கர்வம் எழுகிறது

  • @velss2723
    @velss2723 Před 5 lety +12

    Government inimel mgr , anna nu bus Stand , airport Ku per vachathu pothum ..ini intha veera Tamil mannargal perayai vaika vend um for our future generation of Tamils..

  • @gurudhinesh7023
    @gurudhinesh7023 Před 6 lety +1

    அருமையான பதிவு...,

  • @sathishsathish6637
    @sathishsathish6637 Před 5 lety +1

    Arumai ayya good information

  • @saravanakumard6927
    @saravanakumard6927 Před 6 lety +5

    voice tha superrrrr👍👍👍👍👍

  • @leorobert1725
    @leorobert1725 Před 5 lety +8

    சோழர்கள் வரலாறு மறைக்கப்படுகிறது

  • @muthuram4807
    @muthuram4807 Před 6 lety +1

    👏🏻arumai

  • @chennel95tn2
    @chennel95tn2 Před 3 lety +1

    அற்புதம் ஐயா 🔥🔥

  • @imai971
    @imai971 Před 6 lety +3

    என் சோழன் வீரம் மற்றும் நுணுக்கம் கண்டு மைசிலிர்த்தின், நன்றி

  • @VimalVarmas
    @VimalVarmas Před 7 lety +40

    சோழம் சோழம் சோழம் வர்மாதி வர்மன் அருள்மொழிவர்மன்.
    சோழத்தின் மூலதனம்.

    • @dhineshkumar3591
      @dhineshkumar3591 Před 4 lety

      Bro naa ungha fan bro
      Sathriyan chozhan

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety

      Dai unglauku ethana vatida solrathu cholan Tamil mannan vamsamda. Shatriyan vad solra atha unga patama potukathingada. Nee tamilana iruntha entha kudiyo athukunu thani perumai iruku atha potru tamilai potri valara sei atha vitutu evano than suya labathuku swaga swagnu unna vada sollula patam potu unoda nantha peruyavanu vakaravana sonna pathaata thukku kupaiyil podu.

    • @VimalVarmas
      @VimalVarmas Před 3 lety +1

      @@manivannan7606 டே மெண்டல் புண்ட தமிழ் படிக்க தெரியும் தானே சோழனோட பட்டப்பெயர்ல க்ஷத்ரியசிகாமணியன்னு இருக்கும் பாரு, த்தா பாத்துட்டு தூக்குல தொங்குடா தாய்லி😂😂😂

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety

      @@VimalVarmas dai tharketta varthaila pesura neyela manisana pirakala cholargal kalathil irukalam enal appo avalum Inga orunkudi . Mudinthal murakala panduyar cholar varalaril kattuda. Tamilan varalarai unnai ponra tharkurikalal thakaraka mudiyathu.

    • @VimalVarmas
      @VimalVarmas Před 3 lety

      @@manivannan7606 த்தா சோழனே க்ஷத்ரியசிகாமணினு சொல்லுறது கண்ணுக்கு தெரியல😂😂
      அவ அவானு ஊம்புறது நிறுத்துங்கடா த்தா 😂😂😂

  • @pravins2006
    @pravins2006 Před 3 lety

    அருமையான தமிழ் உச்சரிப்பு ! மெய் சிலிர்த்து விட்டது எம் பாட்டனின் வரலாறு கேட்டு !! நன்றி ஐயா

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 Před 4 lety +2

    பாகுபலி படம் ஒலிச்சித்திரம் கேட்டது போல் இருந்தது அருமை

  • @rajbharathr
    @rajbharathr Před 7 lety +4

    அருமை!!

  • @user-xb9gi7vg1i
    @user-xb9gi7vg1i Před 5 lety +7

    அண்ணா பண்டைய தமிழ் மன்னர்கள் உடற்ப் பயிற்ச்சி பற்றி video podugga

  • @vedicad8312
    @vedicad8312 Před 6 lety

    அற்புதமான குரல் நன்றி

  • @adhisivamajanthan311
    @adhisivamajanthan311 Před 5 lety +3

    மகிழ்ச்சி அண்ணன் . தமிழன் டா 💪💪💪

  • @deepakzaro
    @deepakzaro Před 7 lety +6

    Ur voice is super, ur narration is awesome... When u started telling, the whole event came into my eyes... Wonderful narration

  • @vipervinodh
    @vipervinodh Před 7 lety +4

    Absolutely extraordinary narration, Bioscope you guys are doing really great job. keep it up

  • @muthukumarmuthukumar3219
    @muthukumarmuthukumar3219 Před 7 lety +1

    அருமை

  • @manigandansekar7708
    @manigandansekar7708 Před 3 lety

    மிக்க நன்றி அருமையான பதிவு

  • @rarun15
    @rarun15 Před 5 lety +5

    சோழ வம்சம் 💪💪💪

  • @KabisNest
    @KabisNest Před 7 lety +21

    arumai arumai arumaiyilum arumai. idhai padamaga eduthal ellorukkum dariyal dhan

  • @shrivishnub5510
    @shrivishnub5510 Před 4 lety +4

    AAYIRATHIL ORUVAN🔥🔥🔥🔥

  • @kharthickeyen
    @kharthickeyen Před 7 lety +23

    Please add English subtitles for the non Tamil viewers. Would reach more people.

  • @karthikasema7312
    @karthikasema7312 Před 6 lety +1

    sema super

  • @devasenapathy5916
    @devasenapathy5916 Před 4 lety +2

    இராஜேந்திர சோழனின் கடற்போர்கள் பற்றியும் காணொளிகளை பதிவிடுங்கள்

  • @0123hearts
    @0123hearts Před 5 lety +3

    well do...congrats on your efforts....let your good work continues...god bless...

    • @velmani7554
      @velmani7554 Před 4 lety +1

      பொன்னியின் செல்வன் தொடர் காணொலிக்கு குரல் கொடுத்தமைக்கு நன்றி நன்று.

  • @ko.mavidanthal2180
    @ko.mavidanthal2180 Před 6 lety +3

    Vanniya kulam sathriyan history very nice

  • @ravimenon511
    @ravimenon511 Před 5 lety +2

    Fantastic presentation. Great works. Chozha's pugal valgha. 👍👍

  • @khaleel1969
    @khaleel1969 Před 6 lety +1

    very glad to know about Prince Rajendra chola's brave and verygood voice

  • @mugilsmart8300
    @mugilsmart8300 Před 6 lety +38

    நாளை தந்சை பெருவுடையார் கோவிலை கட்டிய மாமன்னனின் பிறந்தநாள்

  • @gg54854
    @gg54854 Před 7 lety +8

    goosebumps bahubali ellam kaldhusuku samanam

  • @angeswaras7396
    @angeswaras7396 Před 6 lety

    மிக மிக மிக அருமை

  • @saravanans8201
    @saravanans8201 Před 7 lety +2

    அருமையான உச்சரிப்புகள்

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Před 5 lety +4

    The great king very proud to be Tamil thanks very explained

  • @gowthams9635
    @gowthams9635 Před 5 lety +3

    I'm addicted to your voice sir

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 5 lety +1

      Ha ha ha.. Thanks a lot.. keep watching and sharing the videos

    • @gowthams9635
      @gowthams9635 Před 5 lety

      What is your qualification sir.....

  • @vasanthdeenayalan5914
    @vasanthdeenayalan5914 Před 2 lety

    Arpudham arumai ..Rajendra..Is Great

  • @sathishsathish3389
    @sathishsathish3389 Před 2 lety

    தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாறு நல்ல ஒரு பதிவு 👌👌👌

  • @divyabharathi1551
    @divyabharathi1551 Před 6 lety +4

    Sema voice....

  • @kadherhussain552
    @kadherhussain552 Před 6 lety +3

    super voice