சோழ சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திய பேரரசன் இராஜேந்திர சோழன் | Rajendra Cholan Tamil History

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2022
  • உலக அரசர்களை மிஞ்சும் அளவுக்கு வீரம் கொண்ட பேரரசன் இராஜேந்திர சோழன்! #Tamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 272

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před rokem +63

    இராஜேந்திர சோழன் 💪💪💪💪

  • @spidermadan9158
    @spidermadan9158 Před rokem +32

    சோழ மன்னர்களின் உச்ச கட்ட வீரன் இராஜேந்திர சோழன் 🔥🔥🔥

  • @RuleYourLife
    @RuleYourLife Před rokem +61

    உங்கள் குரலால் வரலாறு வீறுகொண்டு எழுகிறது மீண்டும் மீண்டும்....... 🔥🔥🔥🔥

  • @sevuperumala5435
    @sevuperumala5435 Před rokem +14

    கரிகால மன்னர்
    இமயமலை சென்று
    புலிக்கொடி ஏற்றியது
    போல் தமிழன் இந்திய
    துனை கண்டத்தை
    நிச்சயம் ஆழ்வார்
    நன்றி தங்களுக்கு

  • @rajendhraprasad5026
    @rajendhraprasad5026 Před rokem +20

    வரலாற்று கதையை சொல்லவில்லை திரைப்படம் பார்த்த திருப்தியை கொடுத்தீர்கள் நீங்கள் திரைப்பட இயக்குனராக தகுதி உள்ளவராக கருதுகிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sasikumar-bk6xr
    @sasikumar-bk6xr Před rokem +114

    நான் இந்தியன் என்று சொல்வதை விட, தமிழன் என்று சொல்வதை மிக மிக பெருமையாக நினைக்கிறேன். தமிழ் வாழ்க... தமிழன் வாழ்க... தமிழன் பண்பாடு நீடூழி வாழ்க....

  • @neelamegam5317
    @neelamegam5317 Před rokem +62

    இராஜ இராஜேந்திரன் ஆண்ட மண்ணில் பிறந்ததற்க்கு மிகவும் பெருமைடுகிறேன்..கங்கைகொண்டசோழபுரம்...ஜெயங்கொண்டம்

  • @elangovanvenkatesan9380
    @elangovanvenkatesan9380 Před rokem +20

    மிக மிக அருமையான பதிவு.நாம் உயர்ந்த தமிழனாக பெருமை படுகிறோம்.நன்றி.

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Před rokem +17

    நான் தஞ்சை மண்ணில் பிறந்தவன் என்று பெருமை கொள்கிறேன்🐯🐯🐯🐯

  • @kithukithursan8653
    @kithukithursan8653 Před rokem +50

    பொன்னியின் செல்வன் படத்தில்
    இராஜேந்திர சோழன் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும்

    • @havocaravind1169
      @havocaravind1169 Před rokem +6

      AMA bro kandipa 😓

    • @superboss5858
      @superboss5858 Před rokem +8

      Ponniyin selvan book la iruku..vanathy um kundhavaium jothidam pakka oru murai pogum pothu anga jothidar..vanathi kitaa solluvar unaku oru magan pirapan avan thevargalaium minjum pugalaium.. cholargalin perumayai ulagengum kondu selvaaan..solli irupar..but intha incident movie la varuma nu theriyala😪

    • @Vishnu97678
      @Vishnu97678 Před rokem +6

      @@superboss5858 atha padikum pothu. Goosebumps aagum...
      Kudanthai jothidar solluvaru. Antha kozhanthaiyala than Chozha samrajjiyam thala thooki nikka poguthunu

    • @RAnj3193
      @RAnj3193 Před rokem

      இப்போ டைம் 2:12 இப்போ தா நண்பா நா பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்த்து விட்டு வருகிறேன். என்னை பொறுத்த வரை இது படம் அல்ல வரலாறு, தமிழனின் வரலாறு.

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Před rokem

      @@RAnj3193 இதில் என்ன வரலாறு உள்ளது வரலாற்றை வைத்து புனையப்பட்ட கதை

  • @abineshabinesh5788
    @abineshabinesh5788 Před rokem +25

    இராஜேந்திர சோழனின் கோவில் கங்கைகொண்ட சோழபுரம்

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 Před rokem +8

    தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்ததற்கு நம் வீரம் மிக்க பாட்டன் கள் வாழ்ந்த புனித பூமியில் பிறந்த தற்கும் பெருமை கொள்ள வேண்டும்

  • @kavithasan6846
    @kavithasan6846 Před rokem +140

    சோழர்கள்‌ செய்த சாதனைகள் செல்லி கொண்டே போகலாம் தஞ்சை மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்🙏🙏

  • @siddhukuttimatrollandfunst8087

    நான் தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன், தமிழர்களின் வீரத்தை உரக்க சொன்ன சகோதரர்ருக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +10

    மாவீரன் இராஜேந்திர சோழன் 👑🔥🔥🔥

  • @ranjith6907
    @ranjith6907 Před rokem +26

    தமிழுக்கும் தமிழனுக்கு வணக்கம் 👌🙏🙏

  • @dilipan486
    @dilipan486 Před rokem +48

    Air india Boeing 747 ரக முதல் விமானத்திற்கு ராஜேந்திர சோழன் என்று தான் பெயர் வைத்தார்கள்.. அதே போல் இந்திய ராணுவத்தின் கடற்படை போர் கப்பலுக்கும் ராஜேந்திர சோழன் என்று தான் பெயர் வைத்தார்கள்

    • @user-is4qs7um3u
      @user-is4qs7um3u Před rokem +2

      அந்த கப்பலின் தற்போதைய பெயர்? அது மாற்றி பல ஆண்டுகள் ஆயிற்று சகோ

  • @karthikg6261
    @karthikg6261 Před rokem +7

    நண்பா எனக்கு ஒரே ஒரு சந்தேகம், நம் சோலை நாட்டை ஆண்ட பிரம்மாண்டமான இரண்டு மன்னர்களை பற்றி நாம் தெரிந்து கொண்டோம், ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் மிகப் பிரம்மாண்டமான கட்டமைப்பு நாட்டை ஆண்டு கொண்டு இருந்திருக்கிறார், ராஜ ராஜ சோழன் இறந்த பிறகு அவர் கல்லறையை அவர் அமைக்காமல் விட்ட காரணம் அவருக்கு மண்டபம் எழுப்பாமல் இருந்த காரணம் அவர் கல்லறை இப்பொழுது காட்டும் பொழுது சாதாரண ஒரு இடமாக தோன்றுகிறது இதற்கு என்ன காரணம் இது உண்மையா,..

  • @kumarrithis4893
    @kumarrithis4893 Před rokem +20

    முத்தமிழ் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா 🙂🙂

  • @sseditz8338
    @sseditz8338 Před rokem +13

    Voice vera level

  • @kugissthani8011
    @kugissthani8011 Před rokem +2

    தமிழன் என்று சொல்வதை மிக மிக பெருமையாக நினைக்கிறேன். தமிழ் வாழ்க... தமிழன் வாழ்க... தமிழன் பண்பாடு நீடூழி வாழ்க....

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem +4

    பெருமைக்குரிய சோழர்களின் பொற்கால ஆட்சி....... அவர்கள் புகழ் தமிழ் போல் நிலைத்திருக்கும்

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem +11

    Your efforts to give us the Tamizh history about Raja Raja Cholan & Rajendra Chollan is great 👍. Keep it up 👍 Thanks.

  • @vijayindhu416
    @vijayindhu416 Před rokem +9

    நான் பெரம்பலூர்-நாங்கள் சோழ வம்சம்தான்.

  • @rvinfoo3033
    @rvinfoo3033 Před rokem +8

    சோழன் புகழ் என்றும் வாழ்க.

  • @dayaprabu6622
    @dayaprabu6622 Před rokem +5

    Hi anna niga vera leval im from sri Lanka

  • @charumathiramachandran2816

    A wonderful well- researched account of the greatest RAJENDRA CHOZHAN by DEEP TALKS AND DEEPAN

  • @kaviyarasukannan2068
    @kaviyarasukannan2068 Před rokem +19

    எங்கள் ஊர் என்பதில் எனக்கு பெருமிதம்

  • @prasanthchandran6977
    @prasanthchandran6977 Před rokem +7

    Say loud proudly 👍🙏

  • @sivagowrinavaratnarajah3615

    Clear explanation and amazing voice. 🇱🇰

  • @kishokkumaar
    @kishokkumaar Před rokem +5

    Im from Malaysia....Proud to be an indian !....they should get a movie for Rajendran Cholan 💪💪💪....greatest emperor of all time

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv Před rokem +9

    Bro pls explain abt tiruvannamalai temple

  • @arshan992
    @arshan992 Před rokem +5

    நன்றி நண்பா....

  • @ksathiyabhamanatarajan2294

    மிக மிக அருமையான பதிவு
    மிக்க நன்றி

  • @kollywoodfc2194
    @kollywoodfc2194 Před rokem +5

    பதிவிற்கு நன்றி 🙏

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +4

    சோழர் வம்சம் தமிழ் வம்சம் 🔥🔥🔥

  • @arunanu2249
    @arunanu2249 Před 11 měsíci +2

    சோழனின் சொர்க்கபூமி தஞ்சாவூர் 🔥

  • @ssathish5731
    @ssathish5731 Před rokem +5

    Your voice is amazing

  • @user-zl3mf7ys7o
    @user-zl3mf7ys7o Před rokem +12

    இஸ்லாமியர்களை பற்றி ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் இருந்த நட்பு என்ன

  • @jagan6382
    @jagan6382 Před rokem +5

    Anna nalla sonninga but oru request avan ivan nu sollama avar ivar nu sollirukalam na...the great king Rajendracholan👑

  • @bharathipriyan115
    @bharathipriyan115 Před rokem +2

    அருமை நண்பரே

  • @murugananthamr6825
    @murugananthamr6825 Před rokem +2

    நான் பெருமையாக சொல்வேன் கங்கைகொண்டசோழபுரம் என் ஊர் என்று

  • @sowmiya5504
    @sowmiya5504 Před rokem +5

    அண்ணா இதைப்போன்று புத்தர் பற்றிய தகவல்கள் உள்ள வீடியோ ஒன்று போடுங்கள்.....பிறகு கரிகால சோழன் பற்றிய தகவல்கள் வீடியோ போடுங்கள்

  • @deepanns8460
    @deepanns8460 Před rokem +5

    Chozla vamsamthin thani oruvan sighathin Singakutty Rajendra chozhan

  • @kiruppasri5050
    @kiruppasri5050 Před rokem +5

    Bro tell about imayavaramban neducherlatan

  • @mpunniyakottimphil1538
    @mpunniyakottimphil1538 Před rokem +10

    பரங்குச சோழன் வரலாறு

  • @sathyak1536
    @sathyak1536 Před rokem +8

    Superb voice

  • @MrRajathilak
    @MrRajathilak Před rokem +5

    Which game used for this video bro😜

  • @naveenkumars5771
    @naveenkumars5771 Před rokem +2

    இராசேந்திர சோழன் shorts podunga bro

  • @alonerider4019
    @alonerider4019 Před rokem +4

    Na ariyalur karen 🔥🔥🔥🔥🔥🔥

  • @Ziawdeen
    @Ziawdeen Před rokem +1

    மிக அருமையான பதிவு. இது போன்ற மேலும் பல காணொளிகள் வரவேண்டும். கடாரம் அது இன்றைய மலேசியாவின் "கெடா" மாநிலம். "கடாரம்கொண்டான்" என்று மயிலாடுதுறை அருகே ஒரு கிராமம் இருக்கிறது. கடாரப் போர் பற்றி தனியாக ஒரு காணொளி செய்தால் சிறப்பாக இருக்கும். தகவல்கள் தேவையெனில் என்னை தொடர்பு கொள்ளவும்.

  • @neelamegam5317
    @neelamegam5317 Před rokem +2

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @eswarysona8392
    @eswarysona8392 Před rokem +3

    Really Superb

  • @arulrajmuniandy756
    @arulrajmuniandy756 Před rokem +2

    Tq,My Friend.

  • @kamaleshselvaraj6008
    @kamaleshselvaraj6008 Před rokem +2

    I shall bow down to rajendhra chola for his presence of mind

  • @unicdeva
    @unicdeva Před rokem +1

    உண்மை ரசிகன் அண்ணா

  • @kuttychuties3178
    @kuttychuties3178 Před 4 měsíci +1

    Cholan history very good story cholarkal nam perumai kodavargal

  • @vyshnavravi496
    @vyshnavravi496 Před rokem

    Super video thank you bro from Kerala
    👍Rajendra cholan🔥😍

  • @wordchangeworld4417
    @wordchangeworld4417 Před rokem +5

    Yaanai eppdi 6 adi irukum, sarasari uyaram 8 irundu 13 adi dane irukum.
    Vilakkam thaaruge

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j Před rokem +1

      @@Dhurai_Raasalingam தாங்களார்? தயையுடன் தகவலளிக்கனும்.தங்களின் தவறாத தாய்மொழி தழுவலை தண்மையறிவை தவமென தருக்கிடுகிறேன்.தங்களையொத்த தன்மையர் தாளாது தமிழுக்காக தரமான தனித்த தலப்பதிவுகளால் தட்டுத்தடுமாறும் தமிழர் தளைகளை தவிர்த்திட தாமாக தனிமுயற்சியால் தமிழர் தமிழால் தலைசிறந்திடத் தரும் தகவினால், தாளாதுழைப்பால் தரமாகி, தனிப்புகழ் தாவியேறிட தக்காராகினரே.

  • @harimammu8496
    @harimammu8496 Před rokem +2

    Vanakkam anna

  • @tilakamsubramaniam6652

    Arumaiyna pathevu thank you thambi 💐

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem +2

    Super video bro

  • @vellovenkateeshkk8670
    @vellovenkateeshkk8670 Před rokem +1

    good one bro it was wow

  • @-trustonlinebusiness4116

    நன்றி

  • @hariprasath-oe7ye
    @hariprasath-oe7ye Před rokem +4

    🔥

  • @karthickraja590
    @karthickraja590 Před rokem

    Voice sema bro... Valthukal

  • @mr.nirmal4300
    @mr.nirmal4300 Před rokem +2

    Super bro

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Před rokem +3

    தமிழரின் பெரும் வீரத்தை இந்த தலைமுறைக்கு கூறும் தங்கள் பணி தலைவணங்கத்தக்கது!!

  • @malaichamy640
    @malaichamy640 Před rokem

    அருமை

  • @avish3
    @avish3 Před rokem +2

    Ivanay Yen Mannan.. yen Rajendra Chozhan!! Tamil Arasanan iku ellam PerArasanan than Indha Rajendra !! ❤️

  • @user-pf4my2rd2h
    @user-pf4my2rd2h Před rokem +3

    Nice video

  • @ashokkumarnagarathinam681
    @ashokkumarnagarathinam681 Před 3 měsíci

    I am so proud since my native is Nagarathinam !

  • @helandarshani176
    @helandarshani176 Před rokem

    வரலாற்றை.ஆரிய.மிகவும்.ஆர்வம்.ஆசை.இரண்டுமே.அதிகம்.உண்டு.பதிவுக்கு.மிகவும்.நன்றி.

  • @Crazy-md7hv
    @Crazy-md7hv Před rokem +2

    Bro make tamil Cholan history full and full A to Z in one video

  • @dffbnl9109
    @dffbnl9109 Před rokem

    Thank you🙏

  • @sileshvelmurugan132
    @sileshvelmurugan132 Před rokem +2

    ப்ரோ நீங்க சொன்னதையே சொல்றிங்க இன்ட்ரெஸ்டிங் ஆஹ் போடுங்க 🍃🍂🍃🍂🍃🍃🍂🍃🍂

  • @v.loganathanvloganathan8948

    சூப்பர் ஐயா

  • @user-ex5xs5nw7i
    @user-ex5xs5nw7i Před rokem +1

    Voice super bro 👍

  • @zomotofoodvideodeliverypar9672

    என் தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க

  • @loganathan1752
    @loganathan1752 Před rokem +3

    Tamil mannan is great tamilan always king

  • @boomeruncle.....8853
    @boomeruncle.....8853 Před rokem +4

    Tdy tha Itha Pathi oru video poten na 😝😝

    • @e.roshan9802
      @e.roshan9802 Před rokem

      இராஜேந்திர சோழன் 😎💕💪🔥

  • @lmgselva7866
    @lmgselva7866 Před rokem +1

    Bro please tel which app you was using

  • @swtbala7047
    @swtbala7047 Před rokem +2

    Erukalam erunthirukalam nu sollathinga bro erunthaarkal nu urimaiyoda sollunga bro

  • @anandpalanichamy3986
    @anandpalanichamy3986 Před rokem +2

    Bro, pls update vaalpari, very interesting history.

  • @kannammalt3021
    @kannammalt3021 Před rokem +2

    அருமை💐எப்பேர்ப் பட்ட வீரமிகு மாமன்னர் அவர்,,?????அவரை ..."அவர்."..."இவர் "எனக் கூறி விளக்கியிருக்கலாமே??

  • @arunprakash7556
    @arunprakash7556 Před rokem

    Apa,...semma

  • @shanmugamvel8229
    @shanmugamvel8229 Před rokem +5

    👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zl3mf7ys7o
    @user-zl3mf7ys7o Před rokem +5

    ஆதித்த கரிகாலனை கொண்டது யார்

    • @abinesh.77
      @abinesh.77 Před rokem +1

      Ravithasan aprm innum rendu per bro

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 Před rokem

      Moonru braminarkal Aditha Karikalan i plan panni konrarkal Ravi Dasan innum 2 per
      (Raja Raja Cholan_book).

  • @musicalone550
    @musicalone550 Před rokem +1

    ராஜேந்திர சோழன் அவர்களின் கதை சொல்லுங்க bro

  • @m.s.pandisangar3539
    @m.s.pandisangar3539 Před rokem +2

    vikramaditya empire history review

  • @tiyamjgal7904
    @tiyamjgal7904 Před rokem

    Ur voice 👌

  • @eswararkumarvel6405
    @eswararkumarvel6405 Před rokem

    உங்க voice super

  • @continentalexpresslogistic6782

    All these info you have already informed

  • @kksurendranathkuttuva3385

    Pl. Create a history book as hatd copies

  • @neerajv9487
    @neerajv9487 Před rokem +1

    God!!! I want time travel machine.
    Please bless me.

  • @TheMUGESH
    @TheMUGESH Před rokem

    Anna pandiyar vamsam pathi poduimga

  • @ITACHI00126
    @ITACHI00126 Před rokem +1

    வணக்கம் 🙏

  • @velseenusrinivasan7874

    Pandavas history video podunga

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Před rokem +1

    Make a movie about kappal padai of cholas

  • @ponesakki7509
    @ponesakki7509 Před rokem +1

    ராஜேந்திர சோழ தேவர்