தமிழன் தெரிந்துக்கொள்ள வேண்டிய பேரரசன் இராஜேந்திர சோழனின் வீரவாழ்க்கை | Rajendira Cholan History

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரை பெற்றிருந்த இராசேந்திரன், ஆசியாவை ஆண்ட பேரரசன். அவருடைய வீரவாழ்க்கை வரலாறு இங்கே!
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 175

  • @Ancient_Lions
    @Ancient_Lions Před rokem +243

    ⚔️🐯சோழர்களை பிடித்தவர்கள்👍👍👍... without history there would be no future.

  • @sowndaryagv4679
    @sowndaryagv4679 Před rokem +27

    ராஜேந்திர சோழன் போல் யாரும் இல்லை , யாரும் வர போவதும் இல்லை அவர் தான் கடாரம்கொண்டான் 💪

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +47

    தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் நடிகர் புகைப்படங்கள் வைப்பதை தவிர்த்து நம் மாவீரர்கள் மன்னர்கள் சிலை தமிழ்நாடு முழுவதும் வைக்க வேண்டும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +30

    ஆஹ் !!!! இராஜேந்திர சோழனின் வரலாறை உங்களின் கம்பீரக் குரலில் கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் 😍😍😍😍👍👍👍👍. இராணுவம், நிர்வாகம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அன்றே செய்து காட்டி சாதனை படைத்தார் நம் பாட்டன் இராஜேந்திர சோழன் 😍😍😍😍👍👍👍👍. நீங்கள் சொல்லித் தான் இவ்வளவு தகவல்களை தெளிவாக அறிய முடிந்தது 😇👍. மிக அருமையான காணொளி அண்ணா 😇👍.

  • @spidermadan9158
    @spidermadan9158 Před rokem +76

    சோழர்கள் என்றாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது🔥🔥

  • @paulrajv3281
    @paulrajv3281 Před rokem +7

    ராஜேந்திர சோழனின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    அதை நினைக்கும்போது புல்லரிக்கிறது.
    Rajendran exceeds Raja Raja Cholan; he even exceeds the Great Alexander.
    அலெக்ஸாண்டர் தரைவழிப் போரில் சாதித்ததை விடவும், தரைவழி மற்றும் கடல்வழியாக சாதித்ததை, உலகில் எந்த ஒரு மன்னனும் இன்றுவரையிலும் சாதித்தாக வரலாறு இல்லை.
    நாமும் இதை சரியாகத் தெரிந்து கொள்ளாதது வருத்தமான விஷயம்.
    உலகின் மிகப்பெரிய பேரரசன் நம்மவர் என்பதை நாம் புரிந்து கொண்டாலும், உலகம் புரிந்து கொள்ள வேண்டும்! இதையே திரு தெய்வநாயகம் போன்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
    வாழ்க ராஜேந்திரன் புகழ்!!!

  • @k.k.manjula3977
    @k.k.manjula3977 Před rokem +19

    உங்கள் கம்பிர குரல் கேட்கவே உண்மை தமிழர்கள் இரயேந்திர சோழன் போல் ஆகிவிடுவார்கள்
    தமிழ் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை கவலைதான்

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před rokem +51

    சில நாட்களுக்கு பிறகு உமது கம்பீரமான குரலைக் கேட்கும் போது புதிய உணர்வு தோன்றுகிறது🥰

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem +16

    ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இக்கால இயந்திர வசதி ஏதும் இல்லாமலே புயலையும் சுனாமியையும் கடந்து வெற்றிகொடி நாட்டியவன் திறமை வியப்பதல்லாமல் வேறென்ன

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před rokem +27

    உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த காணொளியை பதிவிடவிள்ளை என்றால் எமக்கு தெரியாமல் போயிருக்கும்
    ஆசியாவையே ஆண்ட ஒரு மாவீரனை பற்றி தெரிந்து கொள்ளாமல் போயிருக்கும்
    தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி
    அதுவும் உமது கம்பீரமான குரலில் கேட்கும் போது பேரானந்தம் கொள்கிறேன் நன்றி 🙏
    சகோதரரே

    • @worldturth
      @worldturth Před rokem +1

      இப்போதும் உங்களுக்கு தெரியவில்லை. அது பாண்டியர்கள் என்பது

    • @vickyvishnu8266
      @vickyvishnu8266 Před rokem

      உமக்கு தான் தெரியவில்லை
      இந்த உலகையே ஆண்ட மன்னர் குலம்
      சோழர்கள் என்று

    • @worldturth
      @worldturth Před rokem

      @@vickyvishnu8266 வரலாற்றை போய் படிங்க தம்பி முதல்

    • @worldturth
      @worldturth Před rokem

      @@vickyvishnu8266 இந்த படம் மற்றும் நாவல் வாசித்து விட்டு வந்து பேசாமல்

    • @vickyvishnu8266
      @vickyvishnu8266 Před rokem

      ஓ அப்போ நீங்க படிசிட்டிங்க போல 😂😂

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před rokem +26

    இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ஒரு துறை செயல் பட்டது போல்
    இப்போது நடைமுறைக்கு கொண்டு வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @jodhivaanan
    @jodhivaanan Před rokem +17

    அருமை. தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @raghulrajappan889
    @raghulrajappan889 Před rokem +61

    எம் மண்ணை தலைநகராக மாற்றி கடல் கடந்து இவ்வுலகை ஆட்சி புரிந்த சோழன்..👑 மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் எங்கள் சோழ தேசத்தின் மாமன்னர்....இராஜேந்திர சோழன்...⚔️💯✨

    • @worldturth
      @worldturth Před rokem

      வரலாறு முக்கியம். அது பாண்டியர்கள்

    • @ramchandran3818
      @ramchandran3818 Před rokem

      @@worldturth s

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 Před rokem +11

    மிக்க நன்றி அண்ணா, மிகவும் வியக்கத்தக்க வரலாறு. கோடி நன்றி கள்

  • @npudhur8077
    @npudhur8077 Před rokem +17

    ராஜேந்திர சோழன் இல்லை தலைவா மாமன்னன் ராசேந்திர சோழன் 🙏

  • @dhaarani6869
    @dhaarani6869 Před rokem +16

    The Greatest Emperor of India 🇮🇳 Rajendhira chozhan 💐🙏🙏🙏.

  • @user-gq5du9nx7o
    @user-gq5du9nx7o Před 6 měsíci +2

    தமிழன் என்று சொல்வதில் மிக மிக பெருமை கொள்கிறேன்..

  • @selvarajvellingiri6744
    @selvarajvellingiri6744 Před rokem +17

    எல்லா தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.. தமிழர்களின் இதைப்போன்ற மற்ற பதிவுகளை எதிர்பார்கிறேன்.

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 Před rokem +9

    மீண்டெழும் தமிழரினம்🏹🐯🐳

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +3

    வணக்கம் நண்பா உங்களின் குரலில் இராஜேந்திர சோழனை பற்றி கேட்கும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றிகள்

  • @ssanjeesanjee5104
    @ssanjeesanjee5104 Před rokem +9

    மேதகு பிரபாகரன் வரலாறு பற்றி video போடுங்களன் அண்ணா

  • @sundaramram1557
    @sundaramram1557 Před rokem +8

    He is the greatest king of the world the great king rajandra cholan🐯🐯🐯🐯💖💖🙏

  • @manitamil9437
    @manitamil9437 Před rokem +4

    சகோதரே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனைபற்றி ஓர் கணோளி போட்டால் அருமையாக இருக்கும் ❤️

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před rokem +3

    கப்பற்படை யைப் பற்றி முந்தைய காணொளியில் கேட்டது போல் தெரிகிறது சகோதரரே

  • @s.vaithis.vaithi6676
    @s.vaithis.vaithi6676 Před rokem +2

    வேள்பாரி பாகம்4 பதிவிடுங்கள் நண்பா மூன்று பாகம் கேட்டேன் அருமை. பாகம்4 கேட்க ஆவலாக உள்ளது

  • @ramasamykpr9017
    @ramasamykpr9017 Před rokem +19

    வானதியின் செல்வன் 🔥🔥🔥

  • @sharavananrpds8824
    @sharavananrpds8824 Před rokem +6

    ராஜராஜன் அரண்மனை தஞ்சாவூறில் எங்கே இருந்தது

  • @tamilbharani3079
    @tamilbharani3079 Před rokem +3

    அருமை அருமை நண்பர்

  • @tharsisarul9819
    @tharsisarul9819 Před rokem +3

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துல்லது...

  • @kesavana6839
    @kesavana6839 Před 4 dny

    நம் பாட்டனை நினைத்தாலே பெருமையாக உள்ளது

  • @sundaramram1557
    @sundaramram1557 Před rokem +4

    I really respected rajandra cholan🐯🐯

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Před rokem +4

    நன்றி நண்பா

  • @muralib1857
    @muralib1857 Před 2 měsíci +1

    ❤AMAZING INFORMATION ABOUT RAJENDRA CHOZAN.

  • @Alappara_baskar
    @Alappara_baskar Před rokem +2

    Ithukuthaan waiting Bro 🔥🤝🏻

  • @jeevaparamasivam2046
    @jeevaparamasivam2046 Před rokem +5

    Enna voice na👌

  • @krishnabluekakarotninjahat257

    கஷ்டங்கள் கஷ்டங்கள் எல்லாம் வகையான வேலைக்குப் போனால் மட்டும் தான் காசுகள் பார்க்க முடியும் ஒரு வேளை சாதம் சாப்பிட முடியும் கடன்கள் கட்டி முடிக்கலாம் கடவுள் கொடுத்த வரம் என்று

  • @antonyraj1814
    @antonyraj1814 Před 7 měsíci

    Nal arasanai vaithu oru aarasiyal vilayati..vaazthukal.. aduthathu yaar.. avalududan kaathiroam... Nandri

  • @worldturth
    @worldturth Před rokem +1

    தெற்காசியாவை ஆண்டது சோழர்கள் ஆனால் ஆசியா மட்டுமில்லாது. ஐரோப்பிய நாடுகள் வரை. வியாபித்து இருந்தவர்கள். பாண்டியர்கள். வரலாறு முக்கியம்

  • @tamilanrameshyadhav2313
    @tamilanrameshyadhav2313 Před rokem +2

    பாண்டியர்களை பற்றி பதிவிடுங்கள் சகோ

  • @bharath1063
    @bharath1063 Před rokem +1

    Want to time travell to see owr universe level kings
    , my most favorite rajendra chola

  • @thangavelusureshgrs5799
    @thangavelusureshgrs5799 Před rokem +1

    மிக அருமை

  • @anandhakannan1701
    @anandhakannan1701 Před rokem +7

    சோழர்கள்....🔥🔥

  • @sivanesansubramaniam2676

    Proud I'm as tamilan
    Siva from Malaysia

  • @stylesiva84
    @stylesiva84 Před rokem +1

    Enna voice ya yo bro 😱 🔥 🔥

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv Před rokem +3

    Vanakam Pls explain abt Tiruvannamalai temple

  • @venkatachalamvenkat5535

    Bro Unga voice and edit supper bro

  • @prakasht1710
    @prakasht1710 Před 5 měsíci

    from Ariyalur.........poorkudigal

  • @nagaimuthuramanathan587

    அருமை...!!

  • @karthig9237
    @karthig9237 Před 2 měsíci

    Super yaa.🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @jahirhussain2001
    @jahirhussain2001 Před rokem +1

    அருமை

  • @massravie270
    @massravie270 Před rokem

    Hi anna na Ariyalur than rajenthira cholan kattiya gangaikonda cholapurm tha na tq anna intha pathivirkku

  • @vishnuvardanan6529
    @vishnuvardanan6529 Před rokem +1

    Aaditha karikalan pattri poddunga sago plsss

  • @_ERAVA-TALKS_
    @_ERAVA-TALKS_ Před rokem

    Which editing app are you using broo please please please 🙏🙏

  • @dhanapradharamadurai6583
    @dhanapradharamadurai6583 Před 8 měsíci

    Velpari part yedhum unga channel la check pannumpodhu kaatave illa bro. yen?

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn Před rokem

    Arumai.

  • @crazypaiyan1412
    @crazypaiyan1412 Před rokem

    Vel pari history podunga please

  • @manimithranmanimithran9733

    Unudaiya voice oda kekuruppa live a rukkuya thambi

  • @vallarasumathu5032
    @vallarasumathu5032 Před rokem

    Bro sollavanthatha sikiram sollungal nearaya peasathinga poor adikku pls bro

  • @Wonderlightstudios
    @Wonderlightstudios Před rokem

    Anna velpaari varalaru sollunga Anna plsssssssssssssss

  • @thamizhandhinesh
    @thamizhandhinesh Před rokem

    Karikalan cholan patri sollunga

  • @prabhasivan26
    @prabhasivan26 Před 11 měsíci

    அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றைப் பதிவிடுங்கள்

  • @pradeep6488
    @pradeep6488 Před rokem

    Jii vel paari story podunga bro

  • @VijayBharatViews
    @VijayBharatViews Před rokem +2

    Immortal King of king rajendra chola

  • @BLACKROCK54137
    @BLACKROCK54137 Před rokem

    Road to 1M bro 🔥

  • @praveenmanigandan3860

    Can you narate story of Parshuram..

  • @Balamurugan-wy8om
    @Balamurugan-wy8om Před rokem

    Praise the Lord

  • @sivarajsivaraj7828
    @sivarajsivaraj7828 Před rokem

    வேள்பாரி பற்றி சொல்லுங்க

  • @thamizhandhinesh
    @thamizhandhinesh Před rokem

    Thala ni sollum pothum ennayey maranthu kekkura that's true

  • @sarantinu
    @sarantinu Před rokem

    Next video about Pasumpon Muthuramalinga Devar

  • @mysterydhe26
    @mysterydhe26 Před rokem +2

    கடாரம் கொண்ட முடிகொண்ட கேசரி இராஜேந்திர சோழன்🔥

    • @Jaieditstudio1905
      @Jaieditstudio1905 Před rokem

      Bro enga oru name tha bro kadarankondam

    • @mysterydhe26
      @mysterydhe26 Před rokem

      Kadaram na avaru kaalathula Malaysia bro Malaysia va avar jeichanala Kadaram kondan nu peyar vandhadhu

  • @cpratheeswar7171
    @cpratheeswar7171 Před rokem +2

    Velpari varalaru poddunga anna

  • @mithunnagaraj238
    @mithunnagaraj238 Před rokem

    Information is world

  • @saranyasaranya7423
    @saranyasaranya7423 Před rokem +1

    Anna please aditiya karikalan wife son story explained

  • @deeptoptamilan346
    @deeptoptamilan346 Před rokem +1

    சூப்பர் அண்ணா

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +1

    இராஜேந்திரன் கடைச்சோளர்களில் சிறந்தவன்

  • @30secondparadise
    @30secondparadise Před rokem +1

    Serar,cholar, pandiyar 3 perukum orea video va poodhunga anna...... Tamilarooda perumaiya solra maari poodhunga

  • @crazypaiyan1412
    @crazypaiyan1412 Před rokem

    Vel pari pathi pesunga

  • @jenitta6373
    @jenitta6373 Před rokem

    Nam mumpattan 😍 Singam avaga vamsam namma 😍

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    Epeadei vethukul vedaleam

  • @aravinthpl3225
    @aravinthpl3225 Před rokem

    Bro ❤💛Muthiraiyar💛❤ varallaru pathi sollunga bro🔥

  • @Ranasaravana07
    @Ranasaravana07 Před rokem

    Good night anna

  • @muthukumaran2439
    @muthukumaran2439 Před rokem

    2000th like 💥
    Indha video va pathutu
    like podama irukka mudila 🥵

  • @saravanasp2020
    @saravanasp2020 Před rokem +1

    Hi bro

  • @vijayveejay462
    @vijayveejay462 Před 9 měsíci

    Bro Hitler story sollunga ... Plzz

  • @rameshv2846
    @rameshv2846 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @e.s.mohanashri
    @e.s.mohanashri Před 5 měsíci

    நீங்கள் கதைகளை மட்டும் கூறி ....சிதைந்து போகாதே ....பல இளைஞரை கூட்டி ...காடுகளையும் காத்து ....நாம் சுற்றுச்சூழலையும் காத்து ....வரும் தலைமுறை காத்து ....பெருமை பெறுவீர்கள் ஆக ....வரலாற்று பதிகம் மிகச்சிறந்தவை தான் ...நாமும் வரலாறு படைக்க வேண்டும் ...அதையும் நீங்கள் நினைக்க வேண்டும் ....தமிழருக்கு வணக்கம் ...தமிழ் நண்பருக்கும் வணக்கம் .....

  • @karthimohan7334
    @karthimohan7334 Před 6 měsíci

    சோழன் வரலாறு 🔥

  • @krrthoughts3280
    @krrthoughts3280 Před rokem

    Rajendra cholan kangai konda cholapuram kovilai thanjai kovilai vida uyaram siriyathai kattiyathe avan pugazh padamal ponatharku karanam

  • @ragupathi9924
    @ragupathi9924 Před rokem

    ஏன் அனைவருமே சோழர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணா ஏன் பாண்டியர்கள் பாண்டிய மன்னர்கள் யாரும் மக்களுக்கு நல்லாச்சி கொடுக்கவில்லையா.இல்லை கோவில்கள் தான் எதுவும் கட்டவில்லை.பாண்டியர்கள் வரலாறு உங்களை போன்றவர்கள் தான் அண்ணா மிகவும் பெருமை படுத்த வேண்டும்... மூவேந்தர் நம் நாட்டு மன்னர்கள்..

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Před 8 měsíci

    ❤❤❤

  • @1mintamil962
    @1mintamil962 Před rokem +1

    Podu podu poduuu❤️

  • @veeran3314
    @veeran3314 Před rokem +1

    🔥🔥🔥

  • @palanivelbarath4338
    @palanivelbarath4338 Před rokem

    Unmalai ya super bro

  • @joyjoy8184
    @joyjoy8184 Před rokem

    Sera mannargali patrium paandiyargali patrium pogungal

  • @gobinath4536
    @gobinath4536 Před rokem

    🕉🙏❤📿

  • @mohamedjinnah8540
    @mohamedjinnah8540 Před rokem +1

    💜❤️ 🔥🔥🔥

  • @utrsala108utrsala3
    @utrsala108utrsala3 Před rokem

    Chozhargal pandiyargal cherargal nam munnorgal 🔥🔥🔥

  • @m.s.m655
    @m.s.m655 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před rokem

    👑❤️👏

  • @veeran3314
    @veeran3314 Před rokem +1

    ❤❤❤❤❤❤