பல ஆயிரம் தமிழர்களின் மூக்குகளை அறுத்த மூக்கறுப்பு போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? Mookaruppu War

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • தமிழ்நாட்டில் நடந்த மிக மோசமான ஒரு போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? பல ஆயிரம் தமிழர்களின் மூக்குகளை அறுத்த மூக்கறுப்பு போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த வீடீயோவை கடைசி வரை பாருங்கள். அந்த கொடூரம் உங்களுக்கு தெரியும்! #MookaruppuWar
    Chapters
    0:00 - Mookaruppu War Intro
    01:19 - @DeepTalksTamilAudiobooks Promotion
    02:12 - Nose Cut War First Proof
    03:31 - First Mysore-Madurai War
    04:17 - Second Mysore-Madurai War
    04:52 - Third and Nose Cut War
    06:21 - Helpless Thirumalai Nayakkar
    06:50 - Helping Raghunatha Sethupathi
    08:00 - Counter Attack
    10:15 - Honorary degree to Raghunatha Sethupathi
    11:07 - Conclusion
    👇Subscribe for more interesting Tamil Audiobooks👇
    / @deeptalkstamilaudiobooks
    👇*Rajesh Kumar Crime Novels*👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    3. தங்க திரிசூலம் : • தங்க திரிசூலம் | இந்தி...
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    சிவபுராணம்-சிவன் உருவான கதை : • Sivapuranam Audiobook ...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    -------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
    வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 72

  • @s_k_c_editz
    @s_k_c_editz Před 14 dny +10

    மூக்கறுப்புக்கு பின்னாடி இப்படி ஒரு கொடூரமான வரலாறா.... இதுவரை கேள்விப்பட்டதில்லை... சேதுபதி அவர்களின் அந்த மாஸ் என்ட்ரி உண்மையில் சிலிர்க்க வைத்தது... பதிவுக்கு நன்றி ❤

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 15 dny +20

    தமிழ் சேதுபதி மன்னர்கள் 💪 தமிழன் டா

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 15 dny +24

    இன்று மதியம் தான் நான் பாரிசாலன் மூக்கருப்பு போர் பற்றி பேசுவதை எதார்த்தமாக பார்த்தேன், உங்கள் பதிவு மூலம் தெளிவாக தெரிந்து கொண்டேன்.

  • @mathannive1722
    @mathannive1722 Před 14 dny +9

    வாழ்க மறவர் நாடு 🗡️ வாழ்க சேதுபதி மன்னர்கள் 🚩 புகழ் 🚩🗡️👑🔱📿✨❤️🪃

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 14 dny +2

    மூக்கறுப்பு போர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @harishanthhathis5108
    @harishanthhathis5108 Před 14 dny +1

    எந்த நாவல் எண்டாலும் போடுங்க ஆனால் உங்க குரலில் போடுங்க சகோதரா தீபன்❤❤❤

  • @sugumaranjii962
    @sugumaranjii962 Před 15 dny +7

    நல்ல தகவல் நண்பா

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 Před 15 dny +3

    இப்போ தான் பாரி வீடியோ பார்த்தேன் 😮😮😮😮

  • @mr.l4077
    @mr.l4077 Před 4 dny +1

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் சிறப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @SharvinSharvin-dc3si
    @SharvinSharvin-dc3si Před 15 dny +7

    தமிழகத்தில் இன்றைய பல தமிழர்கள் காசுக்காக வாக்குகளை விற்கும் போது நமது முன்னோர்களின் தியாகம் கேள்விக்குறியே???? நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு உரிமைகளை மீண்டும் மீட்டு தரும்.

    • @user-by2yv1bg4h
      @user-by2yv1bg4h Před 15 dny +1

      Yenda tharkuri ingaium vathutingala....

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 14 dny

      😂 வரலாறு வரலாறா பார்க்கணும். தேவில்லாது சொல்லி விரோத செயலில் ஈடுபடுவர்கள்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 14 dny

      தமிழர் தமிழர் என்று கூவும் நாம் தமிழர் கட்சிக்கு தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு ஆன்மீகத்தை இரண்டு பாலைவன மதக்கூட்டம் மதமாற்றம் செய்து அழித்துக்கொண்டிருக்கிறதே அதைப்பற்றி பேச துப்பு இருக்கிறதா? நாம் தமிழர் கட்சியின் தமிழ்பற்று எல்லாம் அரசியலுக்காக போடும் பித்தலாட்ட வேஷம் எதற்கு இந்த பித்தலாட்ட ஈனப்பிழைப்பு?

  • @kishorek2272
    @kishorek2272 Před 15 dny +6

    Even our cholas were also insulted the Sinhalese rulers who tried to attack our Tamilakam by displaying the head of their general Lankapura Dandanatha infront of the Madurai fortress gate🇮🇳⚔️🇱🇰🔥!

  • @user-kf1vf9og4b
    @user-kf1vf9og4b Před 13 dny +1

    எத்தனையோ வந்தெறிகள் முதுகில் தான் குத்திருக்கு மூக்கருப்பேல்லாம் பெரிய விசியமாடா.

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk Před 5 dny +1

    Bro talks about our sri lankan tamil kingdom yazhpana rasathani Jaffna kingdom ruled until 1700 captured by dutch and vani Kingdom king pararasasingam pandaravaniyan 1803 cupture by british please

  • @koodalnagarfishmarket448

    அருமையான பதிவு நன்பா...

  • @kumaravelkumaravel8973

    அருமையான பதிவு சகோதரர்

  • @GiriTharan-yd3hr
    @GiriTharan-yd3hr Před 13 dny

    நத்தம் கணவாய் போரை பற்றி பதிவிடுங்கள்..❤

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Před 15 dny

    Thank you brother first time intha incident nan ketten

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 Před 15 dny

    Deepan thambi vaazhthukkal for such informative videos Vaazhga Thamizh Vaazhga nam enam

  • @user-wp8zm1bz3w
    @user-wp8zm1bz3w Před 10 dny

    நந்தனார் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏❤️

  • @parsathkumar.s8389
    @parsathkumar.s8389 Před 5 dny

    Bro Unga all videos podcast la pondunga

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 Před 15 dny +1

    Goose bumps ji

  • @kanagaa3216
    @kanagaa3216 Před 15 dny +1

    Nalla content anna

  • @dhinakarane8755
    @dhinakarane8755 Před 14 dny

    Arumai thambi

  • @cscsevai
    @cscsevai Před 15 dny +2

    Anna 1st view
    1st like
    1st comment
    அருமையான பதிவு

  • @dineshdonald8936
    @dineshdonald8936 Před 10 dny

    அண்ணா பதஞ்சலி முனிவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @madheshk2612
    @madheshk2612 Před 12 dny

    எங்கஊரு சேலம்

  • @dachshundkumar9495
    @dachshundkumar9495 Před 15 dny +2

    Kallar padai💥

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 7 dny +1

      Not only kallar bro maravar and kallar and mudhaliyar and pillaimar caste are in war field❤

  • @arunk7164
    @arunk7164 Před 15 dny +1

    Correct aiya😢

  • @elamaranboomi2863
    @elamaranboomi2863 Před 3 dny

    Maravan 🔰🔰🔰🔰

  • @Nagarajnagaraj-ko4oh
    @Nagarajnagaraj-ko4oh Před 14 dny +1

    Veerappan story podungal

  • @pokemomlover1882
    @pokemomlover1882 Před 12 dny

    About nayakar

  • @a.ramanathantheni678
    @a.ramanathantheni678 Před 13 dny

    முத்தரையர் மன்னர் பற்றிய சிறந்த போர் வரலாறு போடுங்கள் நண்பா

  • @shenbagabala8435
    @shenbagabala8435 Před 13 dny +1

    வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை 🔰💥

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 7 dny

      Lusaada nee 😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 7 dny

      Servai means moopar not in that war only klar maravar pillamar and mudhaliyar caste in that war❤

  • @kailashm1904
    @kailashm1904 Před 9 dny

    Bro sudalai madan swamy pathi pesunga bro

  • @user-fd6ui2bx9l
    @user-fd6ui2bx9l Před 13 dny

    Ravana kavayam podonga bro

  • @user-go9zv2lg7e
    @user-go9zv2lg7e Před 7 dny

    yaru notice pannigalo timestamp 11:18 la ramar seetha lakshman elarum fair skin ah surpanagai matum black skin la nails elam perusa erukura mari potray panni erukanga
    முகம்: சூர்ப்பநகையின் முகம் தெளிவாகவும் அழகாகவும், ஒரு முழுமையான சந்திரனைப் போன்றது. அவள் கண்கள் நீண்டவை, கண்கள் அடர்த்தியாகக் கருப்பு நிறத்தில் மின்னும் போது, அவள் முகம் மிக அழகாகத் தெரிகிறது.
    ethu avanga pathina kuripu kamabaramayan padi
    my kind request it it possiable to change the pic,
    Show less

  • @tamilmuthu9770
    @tamilmuthu9770 Před 5 dny

    Kuvagam history soluga pls pls pls

  • @gowrimanokaran5466
    @gowrimanokaran5466 Před 14 dny

    Sree Muthu marriyamman temple in r s Puram

  • @vigneshravi99
    @vigneshravi99 Před 15 dny

    சோழர்கள் 🎉 ❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 15 dny

    So sad 😭

  • @selvaveni7252
    @selvaveni7252 Před 14 dny

    ஐயா வணக்கம்
    இந்த மூக்கறுப்பு போரில் வெற்றிபெற்ற இரகுநாத சேதுபதி போர்த்துகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் அனுபதியளித்தாரா?

  • @selvaraj5834
    @selvaraj5834 Před 15 dny

    Hi

  • @surya3600
    @surya3600 Před 14 dny

    ❤️‍🔥

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Před 2 dny

    🎉🎉🎉🎉🎉

  • @Mahimagic23
    @Mahimagic23 Před 15 dny

    ❤❤❤

  • @manjulaarumugam6217
    @manjulaarumugam6217 Před 15 dny

    ❤❤❤❤❤

  • @southahameed6215
    @southahameed6215 Před 15 dny

    😢

  • @nanthakumar5531
    @nanthakumar5531 Před 15 dny +1

    பொன்னர் ஷங்கர் pathi sollunga plz...

  • @amuniasamy9558
    @amuniasamy9558 Před 14 dny +2

    தமிழர் போர் அல்ல நாயக்கர் போர்

    • @prakashc8486
      @prakashc8486 Před 14 dny +1

      திருமலை நாயக்கரால முடியலன்னு தானா சேதுபதி மன்னரை நாடினார்.. அங்கே தான் நிக்கிறார்கள் மான தமிழர் மறத்தமிழர்கள்.. 👍

    • @rockythebranDon
      @rockythebranDon Před 8 dny

      Stupid

    • @rockythebranDon
      @rockythebranDon Před 8 dny +1

      Ne mulusa therinjiko
      Pathi patha ipdi thaan aravekadu maari pesuva 😂

  • @sabarisaban5562
    @sabarisaban5562 Před 15 dny +2

    Sethupathy da

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 14 dny +1

    கர்நாடகஆ லா ஈதுடா நாயக்கர்.

  • @saravanabsc
    @saravanabsc Před 11 dny

    அண்ணா நீங்க ரெம்ப நல்ல பேசுறீங்க ஆனா தமிழ்நாட்டுல எத்தனைய நாயக்க மன்னர்கள் ஆட்சி செஞ்சுட்டு வந்தர்களே அவங்க தமிழ்நட்டுல ஒரு நல்ல காரியம் கூட பண்ணலயா ஏன் அவர்களை பத்தி ஒரு நல்ல பதிவு போட மாட்டிக்கிறீங்க ஏன் பதில் சொல்லுங்க .....?

  • @user-gc5gc3tr5u
    @user-gc5gc3tr5u Před 14 dny +1

    Fake story ithu tappu video sariya podunga

  • @MrpraveenKumarsk-rf5ss
    @MrpraveenKumarsk-rf5ss Před 15 dny +1

    Pᴏɴɴᴀʀ sʜᴀɴᴋᴀʀ ʜɪsᴛᴏʀʏ ᴘᴏᴅᴜɢᴀ ʙʀᴏ ᴀᴛʜᴀ ᴘᴀᴛʜɪ ᴛʜᴀᴛɪɴᴊɪᴋᴀɴᴜᴍ ᴘʟss ᴘᴏᴅᴜɢᴀ

  • @hariharankrishnasamy6990

    Very bad history of tamils