Thanusu Lagna | தனுசு லக்னத்தினர் வாழ்நாளில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Viparita RajaYoga Period

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2020
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    Thanusu Lagna | தனுசு லக்னத்தினர் வாழ்நாளில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Viparita RajaYoga Period in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 120

  • @murumurugesan1432
    @murumurugesan1432 Před 3 lety +3

    அய்யா நன்றாக விளக்கமாக சொல்கிறீர்கள்.நன்றி.

  • @sivananthasivanantha23
    @sivananthasivanantha23 Před 2 lety +14

    தனுசுக்கு பலன் சொல்ல யாராலும் முடியாது ...

  • @sureshvellen1433
    @sureshvellen1433 Před 4 lety +3

    Very clear and good explanation.. thank you Sir 👌👍🙏🙏🙏🥰

  • @revathyg5387
    @revathyg5387 Před 3 lety +5

    Clear explanation Sir, Thank you!

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar Před 2 lety +3

    Really I'm very happy to hear this concept bcoz everything was perfectly wat yu said it was their in crt place 3rd house sani in 5th place sevvai nd in 8th place Chandran nd sukiren.....so I'm waiting for tat lucky period 😀

  • @subash827
    @subash827 Před rokem +6

    9:24 biggest motivation 🔥🔥🔥

  • @mggroup6910
    @mggroup6910 Před 4 lety +2

    Sir your narrating style is very nice

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 Před 4 lety +4

    நன்றி சார் ஓம் சரவணபவ ஓம்

  • @balakumar123
    @balakumar123 Před 4 lety +3

    நன்றி ஐயா

  • @snambirajan8659
    @snambirajan8659 Před 4 lety +3

    GOOD. THANK YOU

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 Před 4 lety +2

    நன்றி ...ஐயா.

  • @vijaya6108
    @vijaya6108 Před 6 měsíci +1

    அட போங்க sir ராஜேயோகம் வேணாம் ஆள விட்ட போதும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @v.s.sreenivasan5699
    @v.s.sreenivasan5699 Před 3 lety +1

    Sir Surian, bhudan, sevvai and Ragu is in 6th place for danur lagna. Sani sukran 4th place. Guru and chandran 7th place. Kethu 12th house. Budan dasai budan bhakthi is running. Budan dasai yeppadi erukkum

  • @dhayajk
    @dhayajk Před 3 lety +3

    நான் தனுசு லக்கினம்
    துலாம் ராசி 🤗👍✨️

  • @rajajoseph8464
    @rajajoseph8464 Před 4 lety +8

    நம்ம லக்னத்தை சொல்றீங்க ..,
    நன்றி ஜீ

  • @snambirajan8659
    @snambirajan8659 Před 4 lety +1

    DANUSU LAKNAM VARKOTHAMUM
    IN LAKNAM SUN+VENUS+VAKKIRA MERCURY. IN 4TH MOON+MARS+MONTHI. IN 6TH KETHU. IN 10TH GURU. IN 12TH SANI+RAGU. RAGU DESAI SANI PUTHTHI. GOOD. THANK YOU.

  • @balajies4623
    @balajies4623 Před 4 lety +1

    Sir enakku 6 aam house il suriyan sandiran budan serkkai ulladu endu lognam dhanusu idu nallada kettada idai patri oru video podunga sir 5 aam idathil sukkiran kedu ullarSir .

  • @nalooranktnl8914
    @nalooranktnl8914 Před 4 lety +1

    Weldon sir

  • @jagathsri7042
    @jagathsri7042 Před 4 lety +2

    Thank you sir

  • @rajeshr9373
    @rajeshr9373 Před 3 lety +2

    dhanusu lagnam 2il sani 4il chandiran 7il sevvai 10il guru 11il sooriyan+pudhan 12 il sukran+ ragu intha yogam unda ayya

  • @saimodelkitchenaarshath8304

    Sir, Please share the video for Thulam Rasi

  • @anandavel1876
    @anandavel1876 Před 3 lety +3

    Danusu laknam 2 Il sukran. 8 il sani vakram. 12 il sevvvai suriyan.miduna rasi. Yogam unda

  • @chandruk5032
    @chandruk5032 Před 3 lety +1

    ஐயா வணக்கம்❗
    தனுசு லக்னகாரர் ஒருவருக்கு 6ம் அதிபதி சுக்கிரன் 3ல்...
    சுக்கிர திசையில் அவருக்கு விபரீதம் இல்லாமல்...
    எல்லா ராஜயோக நற்பலன்கள்💙அமோகமா நடந்தது :
    வெளிநாட்டு பயணம் வாழ்க்கை அரசாங்க வேலை நல்ல ஊதியம் சொந்த வீடு வாகன வசதி திருமணம் குழந்தை பாக்கியம்....
    8ம் அதிபதி சந்திரன் 8ல் ஆட்சி (கடக ராசி ஆயில்யம்)
    நடப்பில் சந்திர மகாதிசை
    திடீரென்று தலைகீழா புரட்டி போட்ட மாதிரி பத்தாண்டு காலம் படுபாதாளத்தில் தள்ளி விட்டது...😭
    இப்போது கடைசி கட்டத்தில். சூரிய புத்தி...
    கேள்வி :
    இப்போது விபரீத ராஜயோகம் வேலை செய்யுமா❓
    மேலே வருவாரா❓
    லக்னாதிபதி குரு நீசபங்க ராஜயோக அமைப்பில் (குரு சனி செவ்வாய் மகரத்தில்)
    தங்கள் விளக்கத்திற்கு அட்வான்ஸ் நன்றி🙏

  • @ramarramar4804
    @ramarramar4804 Před 3 lety +1

    thansu lakanam guru 1il, 2il sukeran, 3il sevvai, 6il ragu,. 9il santheran, 11il sani,. 12il suriyan puthan kethu.. Enna nalla pallangal sir? Nallathu nadukuma

  • @manjulav6412
    @manjulav6412 Před 6 měsíci

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @harihhs5520
    @harihhs5520 Před 3 lety +1

    Im dhanush lagnam 6th house la sani and sandran irukanga Rishaba rasi me.. sukaran in 10th house sevvai in 2nd house

  • @CA_Eswari_Subramanian
    @CA_Eswari_Subramanian Před 4 lety +2

    Sevai, sukran,chandran moondrum dhanur lagnathil irunthal?

  • @sivanathanshanthi5001
    @sivanathanshanthi5001 Před 3 lety +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @markoseyanose5561
    @markoseyanose5561 Před 3 lety +1

    My daughter is dB 15-03-2002 time 2.15am Trivandrum எப்படி இருக்கும்

  • @saisabari4807
    @saisabari4807 Před 4 lety

    Sir ok super details our son jadagam

  • @vasanthcovai426
    @vasanthcovai426 Před 4 lety +4

    Nice explanation. IAM dhanusu lagnam and Rishaba rasi. Which will rule me lagnam or rasi?

  • @kamals563
    @kamals563 Před 2 lety +1

    தனுசு லக்னம்.
    மிதுனம் ராசி. Mirugasirisha 3 பாகம்.
    சுக்ரன் - 1 வீடு
    செவ்வாய் - 1 வீடு
    குரு - 1 வீடு
    சனி - 1 வீடு
    சூரியன்- 2 வீடு
    புதன்- 3 வீடு
    சந்திரன்- 7 வீடு
    Uranus - 8 வீடு
    Pluto - 9 வீடு
    Neptune - 11 வீடு.

  • @baskarthiruveedula6071
    @baskarthiruveedula6071 Před 3 lety +2

    What is the difference between lagnam& rasi

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 Před 4 lety +2

    தனுர் லக்கினம் சந்திரன் 12ல், சனி 8ல், சுக்ரன் 4ல் உள்ளது, சந்திரன், சுக்ரன் சனி ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் உள்ளது சந்திர தசாவில் விபரீத யோகம் செயல்படுமா ஐயா

  • @ramsinteriror9191
    @ramsinteriror9191 Před 3 lety

    Ayya dhanusu lakkinathil sani rahu serkkai vakramaga ulladhu palan sollungal ayya

  • @lakshmigopalakrishnan2588

    Venus,saturn,moon and mars all together 56 yrs gone .... whatelse is left in life ????

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 2 lety

    Nice explanation Anna

  • @sivaji2263
    @sivaji2263 Před 4 lety

    Hi sir viruchika rasi. Visaka natchathiram. Tanusu laknam. Eppati irukkum sir

  • @meenambalj4874
    @meenambalj4874 Před 2 lety

    Sir good evening
    Danusu laknam, laknathil swvvai puthan irukku
    2 l sukkira 3 l suriyan sollunga sir

  • @thavamanis9265
    @thavamanis9265 Před 4 lety +2

    Sir danusu rasikku kuzhanthai pakkiyam epdirukkum 2020

  • @Way2Paradise80
    @Way2Paradise80 Před 4 lety +1

    சுக்கிரன் சொந்த வீட்டில் சந்திரன் சொந்த வீட்டில் புதன் சூரியன் 7ல் குரு சனி செவ்வாய் 9ல் எந்த திசை ராஜயோகம் கொடுக்கும்

  • @prakiman
    @prakiman Před 4 lety +1

    Maandi oru jadhagathil irundhal enna? Maandi enbadhu yar? Vilaka mudiyuma?

  • @saravanana.r9428
    @saravanana.r9428 Před 2 lety

    100 present perfect💯 sir.
    Thank you🙏🙏 sir.

  • @plenty779
    @plenty779 Před 4 lety +1

    Sir whatapp la ennoda details anupuna ennoda jatagam paka mudiyuma

  • @sabarinathan3268
    @sabarinathan3268 Před 3 lety +1

    Thanusu lagnam 10 il sani irundaal dhasa sarivara amaiadha sir

  • @worldofcomedy6783
    @worldofcomedy6783 Před 4 lety +1

    ஐயா வணக்கம் , எனது லக்கனம் தனுசு 3 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை 6 ல் குரு 8ல் சனி 12 ல் செவ்வாய் உள்ளது இதன் பலன் கூறுங்கள் ஐயா நன்றி

  • @keerthikitty1394
    @keerthikitty1394 Před 4 lety +1

    Vibiritha raja yogam enraal ena ayya?nalladha ketadhaa?

  • @megala1841
    @megala1841 Před 4 lety

    Sir sevvai 12am vettu athipathi soldringa ana avaru 5am vettu athipathi vararu ana avaru 9am vettila irunda eppadi solluvinga sukran yam vettu athipathi soldringa ana avaru 11am vettula atchi ayiraru appa enna palan soluvinga corrects solluga sir 11 entha vitla irukkuraru endru parunka apoaram palan sollunga 11am vitila atchi sukran appa intha palan than sollunum 6am pavam solluvatha thappa 11am vetukum avaradu veeduthan aappo enakku thanusu rasi thanusu laknam ennaku sukran 11amveedula irukkuraru

  • @janakiramm6357
    @janakiramm6357 Před rokem +1

    ஐயா ராகு திசையில் புதன் புத்தி வீடியோஸ் பதிவிடுங்கள்

  • @nithyalakshmi560
    @nithyalakshmi560 Před 3 lety +1

    Sir sani sukran chandran maraivu 3 8 12 la maraivu

  • @mailrajambamailraja3276
    @mailrajambamailraja3276 Před 5 měsíci

    Iya vanakkam moolam natshathiram sevay thisai nataku 2 sany 3santhiran 12 sevaysukran epti irukum iya

  • @SD-vz2im
    @SD-vz2im Před 4 lety +1

    எனக்கு தனுசு லக்னம் லக்னத்திலேயே மாந்தி சனி இருக்கார் ஆறாம் ஒரு இடத்தில் குரு மறைந்துவிட்டார் எப்படி எனக்கு நல்லது

  • @nishas7802
    @nishas7802 Před 4 lety +2

    Unga video like pani parpom.. ladies mensus time moonstone use panalama? Please reply me sir

  • @valana7108
    @valana7108 Před 4 lety

    Tell me foreign yogam@Visa

  • @tapeshvarakilasolai2367

    Dhanusulaknam sukran sit

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner Před 4 lety

    மிதுன ராசி தனுசு லக்கனம் ஐயா லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில்( மா)கட்டத்தில் உள்ளது மா என்றால் என்ன அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Před 2 lety

    👍👍👍

  • @ramarramar4804
    @ramarramar4804 Před 3 lety

    Super

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 4 lety +1

    I'm thanusu laknam லக்னத்தில் Sani mithunam rasi திருவாதிரை நட்சத்திரம் 6ல் செவ்வாய் வக்கிரம் , சனி தசை சுக்கிரன் புத்தி இன்னும் ஒரு வேலை கிடைக்கலை சனி 1 மற்றும் 2 தசை நடக்கின்றது

  • @indhiragovindarasu9237

    Sukiran thula rasil iruntha Enna palam

  • @ramd2241
    @ramd2241 Před 4 lety +3

    தனசு ராசி விருச்சக லக்னம் நான்

  • @udhayakumar63
    @udhayakumar63 Před 4 lety

    ஐயா வணக்கம் நான் உதயகுமார் மேஷ suராசி தனுசு லக்னம் பிறந்த suஜாதகத்தில் லக்னத்தில் suராகு இருக்கிறது மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது கடகத்தில் செவ்வாய் குரு சுக்கிரன் இருக்கின்றது தற்போது suராகு திசை சனி புத்தி நடைபெறுகிறது என் வியாபாரம் லாஸ் suஆகிவிட்டது தற்போது நான் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் செல்லும் யோகம் இருக்கிறதா

  • @sumathiparthasarathy7614
    @sumathiparthasarathy7614 Před 11 měsíci

    Dhanusu lagnam 6 house sukran and chandran in same place.

  • @vasavi_balaji
    @vasavi_balaji Před 4 lety +1

    மூன்று கிரகங்கள் மட்டும் நீங்கள் சொன்ன அமைப்பில் இருந்தால் விபரீத ராஜா யோகம் உண்டாகுமா?

  • @nilebrowser1272
    @nilebrowser1272 Před 3 lety

    12 sevvai 6 santhiran 11 sukkiran 3 sani

  • @rameshmallan3244
    @rameshmallan3244 Před 3 lety +3

    ராசி மற்றும் லக்னம் இரண்டுமே தனுசு தான்

  • @vinothsingh4695
    @vinothsingh4695 Před 4 lety

    Sir enaku dhanusu laknam midhunà raasi. Enaku vibaridha rajayogam yepo varum nu solvengla?? Pls

  • @chill-eq6ed
    @chill-eq6ed Před 4 lety +2

    Sir Dhanus Lagna kadaga rasi 3 la sani, 8la chandren+sukran ,10 la chevai, 12 la rahu some josiyar Said brahmahasthi dhosham pls tell me sir

    • @rajayogan8884
      @rajayogan8884 Před 4 lety +1

      enna desai oduthu ? (chandran in which star ? which paatham ?)

    • @chill-eq6ed
      @chill-eq6ed Před 4 lety +2

      @@rajayogan8884thanks for replying ayilyam nakshatram, sukran desai

    • @chill-eq6ed
      @chill-eq6ed Před 4 lety +2

      1st padham

    • @rajayogan8884
      @rajayogan8884 Před 4 lety +2

      @@chill-eq6ed Sukra disai konjam munna pinna tha irkum.. dhanusu ku buthan & sukran mostly perusa nallathu ethuvum pannathu.. (Later half of sukra disai might be good).. But after that sooriya disai would be good (if sooriyan is strong).. No worries.. :)

    • @chill-eq6ed
      @chill-eq6ed Před 4 lety +2

      @@rajayogan8884 thank u sir🙏🙏 suriyan in 9th house

  • @manjulardamu3413
    @manjulardamu3413 Před 4 lety

    Hello sir dought erundal comment pannunga share pannuga nu solringa anal comment panna no reply or no courtesy to like our comments thn wat is the use to see ur vidoes tell me guruji reply must🤔🤔🤔

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety

      நான் கமெண்ட்ஸ் செய்ய சொல்வது வீடியோவை பற்றி தான் .. நல்ல இருக்கா? இல்லையா ? பற்றி தான்.. Shareபண்ணுங்க, Subscribe பண்ணுங்க,என்று இது வரை நான் சொன்னது இல்லை .. தினமும் குறைந்தது 500 to 600 கேள்விகள் வருகிறது .. என்னால் பதில் கொடுக்க இயலாது ... .. நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்

  • @mahadevan3369
    @mahadevan3369 Před 2 lety

    🙏

  • @manjulabb2914
    @manjulabb2914 Před 3 lety

    Ayya Ayyaa🙏🙏🙏

  • @kavithahiteshkavitha5023

    ராகு திசை எப்படி இருக்கும் சார்.

  • @svpshuttering4810
    @svpshuttering4810 Před 2 lety

    ஐயா நான் தனுசு லக்கணம் சனிதசை சுக்கிர புத்தி நடக்கிறது நான் இப்போது கஷ்டம்தான் பட்டுகிட்டு இருக்கிறேன் ஏன்

  • @manjulardamu3413
    @manjulardamu3413 Před 4 lety

    12 empty erundal heyna palan...chevai activate aguma

  • @barthibarthi4303
    @barthibarthi4303 Před rokem

    3இல் சுகிரன்,12இல் சந்திரன் எனக்கு தனுசு லக்னம்.

  • @SaibalajiL
    @SaibalajiL Před 2 lety

    எனக்கு நான்கு கிரகங்களும் மறைவு ஸ்தானத்தில்

  • @suruligiri5238
    @suruligiri5238 Před 3 lety

    எனக்கு ராசி தனுசு லக்கனம் மேச லக்கனம் எனக்கு இத எப்பிடி எடுத்துகிறது

  • @sujij6905
    @sujij6905 Před 4 lety

    Shorta sollunga

  • @kabilankanesh22
    @kabilankanesh22 Před 4 lety +1

    😢

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 Před 4 lety +2

    சார்3ம்மிடம் மறைவுஸ்தானமா அப்பறம் எனக்கு தனுசுலக்னம்சுக்கிரதிசை ஆட்சிவர்க்கோத்தமன் சந்திரன் நட்சத்திரம் பெற்று திசைநடக்குது இதுவிபரீதராஜயோகமா இதுவரைக்கும் படாதபாடஇருக்கு மனரீதியாகதுன்பமாகஇருக்கு எப்பநல்லதுநடக்கும்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety

      sani sukran chanthiran sevvai ... 3..6..8..12...stangalil irukkathu ena ninaikiren...saripaarka

    • @ariyavanselvaraj4552
      @ariyavanselvaraj4552 Před 4 lety

      @@KondrankiDhanasekar இல்லை தனுசு லக்கனம்6ல் சுக்கிரன் உட்காந்திருக்கும் நட்சத்திரம் ரோகினி2ஆம் பாதம் தற்ப்போது செவ்வா புத்தி நடக்கிறது லக்னத்தில் செவ்வா பலன் சரியாகத்தான் நடக்கிறது சந்திரன் 4ஆம்மிடத்தில் திக்பலம்

    • @ariyavanselvaraj4552
      @ariyavanselvaraj4552 Před 4 lety

      இதற்க்கு என்னபலன் நடக்கும்

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Před rokem

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @muthukamatchichandrasegara6267

    சார் சனிபகவான் இரண்டாம் இடத்தில் ஆட்சி.

  • @muthu.ranganathanmuthu.ran7613

    6il_guru,8il_sani, 12il_sukran,chandran,

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 4 lety

    சனி வ11 பாவம் 3 சு செவ்வாய் 12 10 ச 6ராகு கேது 12 யோகமா சார்

  • @rajendranrajendran7878
    @rajendranrajendran7878 Před 4 lety +1

    தனுசு.ராசிஉத்திராடம்
    குருதசை.சனிபுத்தி
    எப்படிஇருக்கும்

  • @vrvicky9818
    @vrvicky9818 Před 4 lety +7

    தனுசு ராசிக்கும் இது பொருந்துமா?சார்

  • @manjulardamu3413
    @manjulardamu3413 Před 4 lety

    Two months before I commenton ur vidoe till today no reply or like my comment....y did I comment any wrong question in ur vidoe plz reply to my all comment😐😐

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety +1

      நான் கமெண்ட்ஸ் செய்ய சொல்வது வீடியோவை பற்றி தான் .. நல்ல இருக்கா? இல்லையா ? பற்றி தான்.. Shareபண்ணுங்க, Subscribe பண்ணுங்க,என்று இது வரை நான் சொன்னது இல்லை .. தினமும் குறைந்தது 500 to 600 கேள்விகள் வருகிறது .. என்னால் பதில் கொடுக்க இயலாது ... சந்தேகம் கேட்கவும் சொல்லவும் இல்லை ... பதில் கொடுக்க இயலாது .. நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்

    • @manjulardamu3413
      @manjulardamu3413 Před 4 lety

      Sir heynaku tamil padika varadhu thank you so much fr ur valuable comment 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety +1

      Tamil padikka theriyatha ungalukku pathil ethatku ??? Don't see my channel ...why waste your time... see hindi ..English channel .....

    • @manjulardamu3413
      @manjulardamu3413 Před 4 lety +1

      Thank you sir 😅😅😅 sir ku incom jasti pola adhan subscriber thuki heyrinji pesiringa attitude super😅😅🙏🙏 neega heyla nala varuvinga 😂😂😂

  • @kumarn8936
    @kumarn8936 Před 5 měsíci

    தனுஷ் லக்கனத்தில் சூரியன் புதன் சேர்க்கை

  • @Yuvipavi1722
    @Yuvipavi1722 Před 4 lety

    மகர லக்கணம்.Update plss

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Před 2 lety

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
    //
    Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @rameshs4976
    @rameshs4976 Před 4 lety +1

    தனுசு லக்னம், ஆனால் துலாம் ராசி

  • @anandavel1876
    @anandavel1876 Před 4 lety

    Danusu laknam midunarasi 8 il sani 2 I'll sukran. 12 il suryan sevvayai aatchi. 7 il Chandran. Sanideesai suryaputti ithuvarai nanmai illai. Veeprita raja yokam ullata. 8 il sani vakram sodanai ullatu

  • @mkm4898
    @mkm4898 Před 2 lety

    தனுசு லக்னத்திற்கு மட்டுமா? தனுசு ராசிக்கு இல்லை யா?

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner Před 4 lety

    மிதுன ராசி தனுசு லக்கனம்

  • @Mobilezonetuty
    @Mobilezonetuty Před 4 lety +2

    Romba kevalama pothu vazhka..

  • @vimalrajkumar8589
    @vimalrajkumar8589 Před 2 lety

    poi

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 Před 4 lety +1

    Thank you sir