தனுசு ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - dhanusu 2024

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2024
  • #dhanusu #aanmeegam #jathagam #astrology #rasipalan
    தனுசு ராசி எதிர்த்தால்
    அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - dhanusu 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 275

  • @user-rt7uz6jj1i
    @user-rt7uz6jj1i Před 2 měsíci +381

    எங்களுக்கு....நல்ல.குணம்..இருக்கிறது.....இன்னும்...நல்ல வாழ்க்கை தான்.... இதுவரையில்... அமையவில்லை..... நல்ல...வேலை.... கிடைக்கவில்லை......மன உளைச்சலுக்கு.....ஆள்...ஆவதே....... தனுசு...ராசு

    • @user-uw9fw2jw5t
      @user-uw9fw2jw5t Před 2 měsíci +25

      எனக்கும் அத்தனையும் நடக்கிறது.வாழ்க்கைதான் சரியில்லை.கதை முடிந்தால் சந்தோசம் என்ற நிலையில் உள்ளது.

    • @vanmathi9011
      @vanmathi9011 Před 2 měsíci +7

      True

    • @guruji1613
      @guruji1613 Před 2 měsíci +6

      Unmai inum uyier pogalai

    • @chandiran24
      @chandiran24 Před 2 měsíci +3

      Same to you brother

    • @rbaskar8781
      @rbaskar8781 Před 2 měsíci +2

      Same bro

  • @danush_shorts
    @danush_shorts Před 2 měsíci +113

    நேர்மையாகவும் உண்மையாகவும் ஒலுக்கமாகவும் கண்ணியமாகவும் அமைதியாகவும் பாசமாகவும் இருப்பதால் தான் நம்மை யாருக்கும் பிடிக்காது ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ourlifetimeforchange9899
    @ourlifetimeforchange9899 Před 2 měsíci +74

    நல்லா இருக்குனு சொல்லறீங்க எல்லாரும் but எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா எதை தொட்டாலும் தோல்வி மட்டுமே 😔

  • @moovendhar.r766
    @moovendhar.r766 Před 2 měsíci +54

    தனுசு ராசிக்கு ஒரு நல்ல விஷயம் வராதா என்று காத்து கொண்டு இருக்கிறோம்

  • @friendsofaccounts1690
    @friendsofaccounts1690 Před 2 měsíci +51

    நீங்க சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லாவே இருக்கு சார் நாங்க நல்ல புள்ளையா தான் சார் நடந்து இருக்கிறோம் ஆனால் எங்கள் சேவை எதுவுமே உருப்படி இல்ல சார் சீக்கிரமா தனுசு ராசிக்கு மரணம் மட்டும் எப்ப வரும்னு சொன்னீங்கன்னா நாங்க ரொம்ப ஹாப்பியா இருக்கும்னு நினைக்கிறேன் அது நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாவும் வலியாக மட்டும் தான் இருக்கு அதனால

    • @sandhiyar4126
      @sandhiyar4126 Před 2 měsíci +4

      Correct 😢

    • @samrat5510
      @samrat5510 Před 2 měsíci +2

      நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.. கடவுள் நமக்கு கொடுத்த வரம் போராடி வெற்றிபெறுவதே👍 நீங்கள் நினைப்பது போல் எளிதாக எதுவும் கைகூடாது

    • @chandiran24
      @chandiran24 Před 2 měsíci +3

      I am waiting my death ponga dhanusu rasi moolam natchathiram

    • @user-sv7dp8jq7s
      @user-sv7dp8jq7s Před 2 měsíci

      I am also

    • @jamuna184
      @jamuna184 Před 2 měsíci

      me too , நான் சிவனிடம் போய் என் உயிர் மட்டும் எடுத்துக்கங்க சொல்லுவேன் உடம்ப எரித்து விடுங்க என்று சிவனிடம் கூறிக் கொண்டே இருக்குறேன்

  • @jeyanthikubendran7251
    @jeyanthikubendran7251 Před měsícem +36

    தனுசு ராசியில் பிறந்த நாங்கள் ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் 😢😢😢😢

  • @mmaheswari7679
    @mmaheswari7679 Před 2 měsíci +23

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Před 2 měsíci +20

    வணக்கம். சாமிஜி அவர்களே. தாங்கள் சொல்வது போல் உண்மை தான். தனுஷ் ராசியினர
    பிறவியிலேயே நல்ல. எண்ணங்களை கொண்டு சேர்க்க பார்ப்பார்கள். நன்றிகள் பல தெரிவித்து கொள்கிறேன்

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 Před 2 měsíci +16

    உண்மையிலேயே அறிவு திறன் உள்ளவர்கள் தான் தனுசு ராசிக்காரர்கள்‌ . பல திறமைகளை வெளிக்கொண்டு வர நினைக்கிறார்கள் . ஆனால் பணம் தான் பிரச்சனை .

  • @eswaramoorthis838
    @eswaramoorthis838 Před 2 měsíci +28

    ஐய்யா ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க 100./. கரெக்ட்

  • @danush_shorts
    @danush_shorts Před 2 měsíci +17

    மிகவும் பூரிப்பு அடைந்தோம் மனம் மகிழ்ச்சி அடைந்தோம் தனுசு ராசிக்காரங்களை பற்றி கூறியது மிகவும் சந்தோஷமாக இருந்தது ஏனன்றால் எங்கள பாத்தாலே நயவஞ்சகமாக தோன்றும் மற்றவர்களுக்கு ஏன்டா தனுசு ராசில பிறந்தோம்னு தோனும் ஜாதகத்தில் தனுசு ராசிய பற்றி சொல்லும் போது மனசு நிம்மதி அடைகிறது 🙏🙏🙏

    • @user-fn7bn7jn1i
      @user-fn7bn7jn1i Před měsícem +1

      நான் தனுசு ராசி தான் ஐயா நான் பிறந்ததிலிருந்து நிம்மதி என்பதே இல்லை என் திருமணவாழ்க்கையிலும் கூட 😢🙏🙏🙏

  • @ThePraveen999
    @ThePraveen999 Před 2 měsíci +7

    ஐயா நீங்க சொன்னதில் 98% வீதம் என்னோட சுபாவத்துடன் ஒத்துப் போகிறது❤

  • @anandvel6477
    @anandvel6477 Před 2 měsíci +18

    🙏🙏, சிவ சிவ, மிக்க நன்றி அய்யா. உண்மை. திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏.

  • @emuruganantham3164
    @emuruganantham3164 Před 2 měsíci +14

    நீங்கள் சொல்வது எல்லாம் உம்மை ஐயா ஆனால் கடைசி வரைக்கும் கஷ்டம் மட்டுமே வாழ்க்கை...... அதுக்கு முடிவே இல்லையா..

    • @bassbaskar3692
      @bassbaskar3692 Před 2 měsíci

      அதுக்கு என்டே இல்லை நண்பா எல்லா விதி

  • @ganeshatexage5572
    @ganeshatexage5572 Před 2 měsíci +6

    ஐயா வணக்கம் தாங்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தனுசுவிற்கு சாலப்பொருத்தம் ஜோதிடத்தை உலகிற்குஅளித்த இறைவனுக்கும் நந்திதேவருக்கும் அகத்தியர் குரு பெருமானுக்கும் பதிணென் சித்தர்களுக்கும் ரிஷிமார்களுக்கும் இச்சிறியேன் பாதம்பணிந்து வணங்குகிறேன் கவசமாகயிருந்து காத்தருளவேண்டுகிறேன்அடியேனையும்உடனிருப்பவர்களையும் நல்ல ஜீவன்களையும் ! ? ❤ அன்பே சிவம் ! வாழ்வே தவம் !

  • @jawaharbabu8556
    @jawaharbabu8556 Před 2 měsíci +17

    அருமையான பதிவு அற்புதமான ஆழமான உண்மை யான கருத்து நன்றி ஐயா

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 Před 2 měsíci +13

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

    • @rajeshgopirajeshgopi742
      @rajeshgopirajeshgopi742 Před 2 měsíci

      நடந்தது மட்டும் தான் சொல்லி இருக்காரு எப்படி இருக்கிறோம் அப்படிங்கிறது மட்டும் சொல்கிறார் வேற ஏதும் சொல்லல

  • @mangalamravi679
    @mangalamravi679 Před 2 měsíci +2

    Arumaya sonergal , megavum nandri Iyya.

  • @user-eh2fx9gt4n
    @user-eh2fx9gt4n Před 2 měsíci +2

    நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 měsíci +3

    நன்றி ஐயா 🙏🏽

  • @sankarvedachalam3563
    @sankarvedachalam3563 Před 2 měsíci +7

    அனைத்தும் உண்மை நன்றி நன்றி நன்றி

  • @m.gnanambal6211
    @m.gnanambal6211 Před 2 měsíci +8

    அனைத்தும் சரி

  • @tkrmurugesan7570
    @tkrmurugesan7570 Před 2 měsíci +2

    எல்லாம் உண்மை.நீதி,நியாயம்,உண்மை,நல்செயல்,உதவி,கடவுள் பக்தி,செல்வம்,கல்வி எல்லாம் இருந்தாலும், தனுசு அன்பர்களுக்கு தேவையில்லாமல்,பொறாமைத் தீயவர்கள்(மறைமுக எதிரிகள்) பங்கு ஏன் மிகுந்துள்ளது. தீர்வுக்கு வழி யாது?😢

  • @mnagarajanmnagarajan7915
    @mnagarajanmnagarajan7915 Před 2 měsíci +11

    மகிழ்ச்சி ஐய்யா

  • @susheelaanandan4029
    @susheelaanandan4029 Před 2 měsíci +15

    இனிமேல் எப்படி இருக்கும் என சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @shivarajkumarkrishna1163
    @shivarajkumarkrishna1163 Před 2 měsíci +1

    மிக்க நன்றி அய்யா 💐

  • @user-wh1sd4uh4u
    @user-wh1sd4uh4u Před 2 měsíci

    Excellent thank you very much sir

  • @friendsofaccounts1690
    @friendsofaccounts1690 Před 2 měsíci +14

    பெண்களுக்கும் சொல்லுங்க ஐயா

  • @baskarnandhagopal6282
    @baskarnandhagopal6282 Před 2 měsíci +1

    நல்ல தகவல் சொல்லியதற்கு நன்றி

  • @sudhaguna5448
    @sudhaguna5448 Před 2 měsíci +3

    Thanks sir

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Před 2 měsíci +2

    அருமை அய்யா மகிழ்ச்சி 👌🤝🙏🙏🙏🙏🙏

  • @hsankarraman369
    @hsankarraman369 Před 2 měsíci +1

    Thanks for your

  • @govindarajgovindaraj7972
    @govindarajgovindaraj7972 Před 2 měsíci +1

    Thank you sir

  • @soundrarajan458
    @soundrarajan458 Před měsícem +2

    நல்லது செய்தால் செய்தவர்களால் எதிர் வினை

  • @prakashl333
    @prakashl333 Před 2 měsíci +7

    Super sir

  • @saravanavel4049
    @saravanavel4049 Před 2 měsíci

    Thanks sir 🎉

  • @ekambarama5214
    @ekambarama5214 Před měsícem +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @user-yz3bz9yg3v
    @user-yz3bz9yg3v Před 2 měsíci

    சூப்பர் sir

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 2 měsíci

    Superb சார்

  • @rajendranmr
    @rajendranmr Před měsícem

    Really good prediction greeat

  • @lathas3595
    @lathas3595 Před 2 měsíci +2

    Thank u so much sir .i will tell my daughter in law to follow your advices

  • @artyworld9426
    @artyworld9426 Před 2 měsíci

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி நன்றி தனுசு ராசி பலன்கள் அப்படியே நீங்கள் கூறுவது 100=100 உண்மை தான் ஐயா🙏🙏🙏🙏💐💐❣️☺️

  • @muruganjana5992
    @muruganjana5992 Před 2 měsíci

    Good ayya

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Před 2 měsíci

    அத்தனையும் உண்மை அய்யா 🙏🙏🙏

  • @user-wh1sd4uh4u
    @user-wh1sd4uh4u Před 2 měsíci

    Amazing

  • @iswaranvebu
    @iswaranvebu Před 2 měsíci +4

    ஐயா பட்ஜெட் படித்ததை போல் அழகாக வாசித்தீர்கள்

  • @user-yz3bz9yg3v
    @user-yz3bz9yg3v Před 2 měsíci

    Supper Sir

  • @lt.senthil406
    @lt.senthil406 Před 2 měsíci

    சூப்பர் உண்மை 👌🙏🌹

  • @user-cz3km4gh6k
    @user-cz3km4gh6k Před 2 měsíci +2

    Vanakkam

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj Před 2 měsíci +1

    இதுவரை கேட்ட விசயத்தை விட மிகச்சிறப்பான உண்மையான தனுசுக்குஏற்றகருத்நது❤❤❤❤

  • @KannanKannan-lt8gc
    @KannanKannan-lt8gc Před 2 měsíci

    Super.swamy

  • @NichsanRaja
    @NichsanRaja Před 2 měsíci

    Good good சார்

  • @paramesnataraj
    @paramesnataraj Před 2 měsíci +1

    பெரியவாளுக்கு எனது பணிவான நமஸ்காரம்/ வணக்கம்.
    தனுசு ராசி அன்பர்கள் குறித்து குறிப்பாக அவர்கள் குணாதிசயங்கள் குறித்து மிகவும் அழகாக எடுத்துச் சொன்னீர்கள்...
    அனைத்தும் உண்மையே..

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Před 2 měsíci

    Correct ayya

  • @venkateshgovindaramanujam254
    @venkateshgovindaramanujam254 Před 2 měsíci +1

    100 percent correct prediction

  • @tmallayan939
    @tmallayan939 Před 2 měsíci

    Super sir ❤👍

  • @gowrir9951
    @gowrir9951 Před 2 měsíci

    Super sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @p.maheswaran263
    @p.maheswaran263 Před 2 měsíci

    Unmai .ayya

  • @nirapriyan7657
    @nirapriyan7657 Před 2 měsíci

    True 👍

  • @julietjosephine5071
    @julietjosephine5071 Před 2 měsíci +1

    It's true

  • @Chandraleka-ug4vm
    @Chandraleka-ug4vm Před 2 měsíci +1

    🎉🎉all are facts.

  • @pavithanuma7003
    @pavithanuma7003 Před 23 dny +1

    எல்லாமே சரி.. ❤❤

  • @user-pr7qu6mp2o
    @user-pr7qu6mp2o Před 28 dny

    🙏🙏🙏 நன்றி அனைத்து உன்மை

  • @ashokkumarashok6462
    @ashokkumarashok6462 Před 2 měsíci +1

    Aiya🙏🙏🙏

  • @k.dharmaraj4863
    @k.dharmaraj4863 Před měsícem

    , சூப்பர் சார்

  • @bhuvaneswarishanmugam8678
    @bhuvaneswarishanmugam8678 Před 2 měsíci

    Super

  • @Tirupur_Thozhan769
    @Tirupur_Thozhan769 Před 2 měsíci

    💯 true 😊

  • @murugesant3433
    @murugesant3433 Před 2 měsíci

    Super 💯❤❤❤❤❤❤

  • @MAHALAKSHMIThangaraja-cs9zw

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤Thanks appa

  • @elangovants7968
    @elangovants7968 Před 2 měsíci

    ❤😊 Very useful Information🎉

  • @user-vf4hm7bc6m
    @user-vf4hm7bc6m Před 2 měsíci

    Ellame correct 💯❤

  • @Ponnu-915
    @Ponnu-915 Před 2 měsíci

    Aiya super 🎉🎉😢

  • @chinnathambi8889
    @chinnathambi8889 Před 2 měsíci

    👌👌🙏🙏

  • @jothimalai9523
    @jothimalai9523 Před 2 měsíci +3

    Super super 🙏🙏🙏 it's true Aiya

  • @Mohan-rr8fl
    @Mohan-rr8fl Před 2 měsíci

    Good romba nandri ayya

  • @user-wq9bu2fx5g
    @user-wq9bu2fx5g Před měsícem

    💯 correct

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Před 2 měsíci +2

    Dr. I K JAI JAYASURIYANARAYANAN SWAMIJI, WELL DONE. YOUR PRESENTATION IS OUTSTANDING ABOUT DHANUSH RASI. THANK YOU. WITH BEST WISHES. JAI HIND.

  • @user-iw1jw4mn2d
    @user-iw1jw4mn2d Před 2 měsíci +9

    தனுசு ராசிக்கு ஒரு காலமும் நல்லது நடக்காது 😂

  • @satheeshkumar8016
    @satheeshkumar8016 Před 2 měsíci +1

    அருமை ஐயா... மிக தெளிவான கணிப்பு...

  • @Nandhu-ty2gj
    @Nandhu-ty2gj Před měsícem

    👌👌👌

  • @pongovipongv3723
    @pongovipongv3723 Před 3 dny

    சார் நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனால் கஷ்டம் மட்டும் இன்னும் குறைய மாட்டேங்குது சார் இதுக்கு ஒரு முடிவே இல்லையா சார்

  • @jamunae4494
    @jamunae4494 Před 2 měsíci

    💯

  • @manikandanmurugesanmanikan9771

    Atmavankam

  • @swaminathanm185
    @swaminathanm185 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @smileykiller417
    @smileykiller417 Před 17 hodinami

    Ayya mega Home Arun Yadav sollunga super balaraman 💘💖

  • @jeyaraj9148
    @jeyaraj9148 Před 2 měsíci

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @spjungaluloruvan9587
    @spjungaluloruvan9587 Před 2 měsíci

  • @malai09
    @malai09 Před 2 měsíci +1

    நான் தனுசு ராசி.. ஆனால் என்கிட்ட ஒழுக்கம் ,உண்மை, சத்தியம், வாக்கு எதுவும் இல்லை..அதனால வாழ்க்கை நல்லா இல்ல.. இதனால் கடவுளை நான் வெறுக்கவில்லை..என்னை திருத்திக்கொண்டால் வாழ்க்கை நல்லா மாறும்

  • @jeyasree1555
    @jeyasree1555 Před 2 měsíci

    Neengal miga sariyaga sollureenga sir

  • @krishnaveni6277
    @krishnaveni6277 Před 2 měsíci +2

    100 % unmai sir 😊

  • @Relaxmusic988
    @Relaxmusic988 Před 2 měsíci

    Omg 100% correct sir...
    Thanks.. but eppo sir nalladhu varum..

    • @MadhuSudhanan-cy3vv
      @MadhuSudhanan-cy3vv Před 2 měsíci

      varumbodhu varum😂😂😂😂aiya rendu varusamaa idhadhan sollraainga nerandhan varamatudhu

  • @sanjaysriram3742
    @sanjaysriram3742 Před 17 dny

    ஐயா வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ரமேஷ் உங்கள் வார்த்தைகள் மிகவும் அருமை மிக்க நன்றி வணக்கம் ஐயா வணக்கம்

  • @sdkumar6584
    @sdkumar6584 Před 2 měsíci

    Sir para brahmam pandu rangam slogan name pls

  • @arunachalamswaminathan3707
    @arunachalamswaminathan3707 Před 2 měsíci

    😊❤❤❤

  • @user-eq8in5vq3x
    @user-eq8in5vq3x Před 2 měsíci

    💐💐👌👌💐💐💐

  • @anandarajkrishnamoorthy3120
    @anandarajkrishnamoorthy3120 Před 2 měsíci

    👋

  • @rajeswaris6183
    @rajeswaris6183 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresht1446
    @suresht1446 Před 2 měsíci

    Unmai sir

  • @tamilselvib8583
    @tamilselvib8583 Před 2 měsíci +1

    Penkalukkum porunthuma aiyaa

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 Před měsícem

    👍🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽correct