Dhanusu Lagnam | Awareness Period | தனுசு லக்கினத்தினர் கவனமுடன் வாழ்நாளில் இருக்க வேண்டிய காலம்
Vložit
- čas přidán 2. 01. 2020
- தனுசு லக்கினத்தினர் கவனமுடன் வாழ்நாளில் இருக்க வேண்டிய காலம் |Dhanusu Lagnam | Awareness Period in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
• Saturn Transit 2020-சன...
துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
• Saturn Transit 2020 Pr...
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
My Face book page- / kondranki-dhanasekar-2...
Vanakkam 🙏🏻Ayya
Mika Arumaiyana Vilakkam
Migavom delivaga cholgirgal
Vazganalamudan
Nanry 🙏🏻💐🌸💐
Most useful to me, because I m danusu laknam
Ayya,
Unga kanipu 100% true,
Namasivaya
நன்றிகள் 🙏
நல்ல பதிவு நன்றி ஐயா
Nice explanation sir..
Sir,im Dhanus lagnam in my rasi chart saturn occuping 7th house alone and jupiter occuping 3rd house alone now im undergoing sani desai since 2 years..guru desai completed, i had very beautiful time during guru desai.....my rasi is Rishaba rasi
Correct sir, i am dhanusu i suffered in Venus dasa with Budahan Bukthi
அருமையான பதிவு🙏🙏🙏🙏
Thank you so much sir 🙏😊👍
Thank you 😊👌🙏💐 sir
உங்கள் பதிவு மிகவும் அருமை தோழரே 👌 குரு தசை புதன் புத்தி நடக்கிறது என்று வைத்து கொள்வோம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்க
Thanks guruji
tnks
Correct sir....Ithuku parigara iruka
நன்றி
Thanks sir
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
Nice explanation. But I'm dhanusu lagnam and Rishaba rasi. Opposite parties how this will work sir.
Same rasi and lagnam
Same bro
Same here... Dont know😁
100% உண்மை.
Guru yeh saranam
Aiyaa lagnathipathi guru asthamam agitu lagnathai 7 am paravai ah parthal Ena palan nu video podunga aiya
Nandri
Thankyou
Sir Danush lagnam mithuna rasi - Bhudan at 11th Place with sukran - Now sani desai
Sir, thankyou🙏🙏
Sir I am dhanushu lagnam but mithuna rashi ..will it still be problem when I will have budhan and sukra dasai budhis ?
Om Nama Shivaya Om, Thank you
Dhanur lagnathil sukran,sevvai,chandran serkai patri solungal ayya
Super Anna like you 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
sir which lagna is taller and with big body or fatty body vrichika or dhanu lagna kindly answer
Nice
My daughter dhanusu lagnam now budhan disai.. Any tempel particular God worship pls tell me
Super
Don't say negative be positive what during cornea silent that's all .they will be solution for everything . public need that only.
Pudan laknatil kendram. Midunam rasi. Pudan deesai eppadi irukkum
ஒரு வித தெளிவான செய்தியை தந்துள்ளீர்கள.
100% உண்மை
அய்யா , தனுசு லக்னம் எனக்கு குரு தசையில் புதன் புக்திதான் வெச்சி செய்தது , அவர் கூட 7.5 சனி சேர்ந்து கொண்டார் , அப்பக்கூட நான் அசரல , பாக்கியதிபதி பார்வையிலும் லக்னாதிபதி தசையும் , பூர்வபுன்னியத்தில் லக்னமும் உள்ளதால் பலம் கொடுத்தார் ,
Sir ennoda baiyanuku suriyan+puthan+Raghu 8il iruku athanala yethavathu problem varuma
Sir .thulam rasi. swathi nachathiram. Dhanusu laganam 22/11/1992 konjam paththu sollunga sir maranam onnuthan varala sir
Thisai nadapathai epti parkanum sir
Sir mithuna lagnam dhanusu rasi yaga irunthal eppadi palangal irukkum?
Sir im danusu lagna ......thulam raasi ......swathi nachathiram 3rd paatham
1st - empty
2nd house - ketu
3rd- sun
4th - guru + sukran+ bhuthan
5th - sani
8th - ragu
11th - chandran + sevvai
Ennaku 21 vayasu
Ennaku till 2024 guru maha dasa
And then sani maha dasa
Any problem for me ???
💯 Correct
I'm mithunam rasi thanusu laknam லக்னத்தில் Sani, sani தசை sukra puthi
True sir
Naa dhanusu laknam ..ennoda husband mithuna laknam ..ethirparppu iruntha pirachana varuma?
Sir en son dhanushu lagnam..bhudan thisai nadakuthu...padippuvaramatinguthu..athukku parigaram irukutha?
hi brother..i m thilaga..enaku dhanushu laknam and 2 il sani, 4 il santhiran, 7 il sooriyan and kedu, 8 il sevvai, buthan, viyalan, 9 il sukkran..en rasi meenam and puratathi..en life la nan ella kastamum patuten..enaku age ippa 28..love panni arranged marriage panninom..enaku oru pyan peranthan..en life 4 years la mudinjuruchu..en husband death ayitaru..unga videos pathen..nan yaraum avlo seekiram namba maten..but unga videos la enaku etho positive thinking iruku..unga nala mudinja enaku ine en life la enna nadakum, nallathu ethachum nadaka chance iruka nu solla mudiuma brother..
If Puthan, sukiran in 9th place
Sun in 8th place
Saturn in 11th place
Ragu in 6thplace
Moon in 4th place
Guru in 8th place
Kethu, sevvai in 12th place
Means?
Ayya puthan + sukiran thanusu laknathirku 11 la iruku sani 10 aam paarvaiya paarkuthu.. Sukiran 11 la aatchi
3/12/60 sat morning 9.15 am name umapathi Iya rasi plan solluga
Thanusu rasi rishabha laknam epdi irukkum sir
Aiyaa meena lagnathuku sevvai markadhipathi ilaya?
அருமைய்ஆய்யா😢😮😮😮😮😅😅
Sanideesai chandraputti eppadi irukkum
Puthanum + sukaranum sani veetla epidi erukum
+ raghu in 3rd house
Sir I am dhanusu lagna life is so sad
Appo mithuna rasi+ thanushu lagnam na ? Appo ennhum sir ?
7il raagu aathavathu mithunathil raagu raguthisai risaba rasi yepd irkum
தனுசு லக்னத்திற்கு ராகு தசையில் சுக்கிர புக்தி நடைபெறும் காலம் திருமணம் செய்யலாமா.
100% unnmai.. Budhan desa la total aa ellam pochi.. health, marriage life ellam pochi uyir mattum pogala brother.. Naan Thulam rasi visagam nakshathram Sukran Kanni la uthiram la irukaar... Sooriyan chandran Rahu bhudan ellam Thulam rasi la irukku bhudan mattum swathila mattra 3 um visagam la Sooriyan chandran 2 aam paadham rahu 3 aam paadham.. sukran neecham aa irukare appo kooda desa mosama irukuma.. Ammavasai chandran kooda kashtam kudukuma..?? Life la naan padradhukku inime oru kashtamum bakki illaye.. edhavadhu sollunga brother 🙇🙇 Family partner um aagadhu frnds um aagadhu business partnerum aagadhu appo ennathaan vazhi.. ennoda lagnadhipathi Meenam la revathy star la irukaar.. kedhu 5th house.. vaazhkai edha nokki pogudhunnu theriyala
கன்னி லக்னத்திற்கு சொல்லுங்க
எனக்கு புதன். சுக்கிர திசை 75 வயது அப்புறம் தான் வரும்.... அப்போது இது போன்ற சில சமயங்களில் நடக்குமா...
ஐயா வணக்கம் நான் உதயகுமார் மேஷ suராசி தனுசு லக்னம் பிறந்த suஜாதகத்தில் லக்னத்தில் suராகு இருக்கிறது மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது இப்ப suராகு திசை சனி புத்தி நடைபெறுகிறது கடகத்தில் செவ்வாய் குரு சுக்கிரன் இருக்கின்றது தற்போது என்னுடைய வியாபாரம் லாஸ் suஆகிவிட்டது நான் வெளிநாட்டுக்கு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் செல்லும் யோகம் இருக்கிறதா என்று பார்த்து சொல்லவும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guruthisai na sir
தனுசு லக்னம் சுக்கிரன் 11 துலாமில் ஆட்சி... புதன் 12 விருச்சிகத்தில் மறைவு சுக்கிர தசை புதன் தசை எப்படி இருக்கும்?
குருவே சரணம் எனது ராசி மீன ராசி தனுசு லக்னம் பிறந்த தேதி 3.4.1981வருடம் பிறந்த நேரம் இரவு 11 45 மணி பெயர் சுப்பிரமணியன் லக்கினத்திற்கு இரண்டாம் இடம் கேது லக்கினத்திற்கு நான்காம் இடம் சூரியன் சுக்கிரன், சந்திரன் புதன் செவ்வாய் லக்கினத்திற்கு எட்டாம் இடம் ராகு லக்கினத்திற்கு 10-ஆம் இடம் குரு சனி ஒரு பதிவு போடவும் பிறந்த நாள் முதல் இதுவரை கஷ்டம் தான் நல்ல காலம் பிறக்குமா தயவு செய்து தெரிவிக்கவும் தர்மமே வெல்லும்
Vazhkaiye Kashtam than 🥺
தனுசு லக்னத்துக்கு சுக்ரன் திசை நன்றாக இருக்குமா ஐயா
Noo
Dhanusu lakham with kanni rasi date of birth 5-12-1977 future astrology
@@daneshindustries7750 time sollama yarum pathil kuduka matanga bro
Nooo
சுக்கிர திசை மிக மோசமான திசை
Sir dhansu lakanam lakanathula puthan sani..7la guru enku eppdi
Hi
Valuvana jathagam
Sukradasa in 1989 no job 1987 no admission at madras colleges so
தனுசு லக்னத்தில் லக்னத்திலேயே குருவும் புதனும் அமர்ந்து அதில் புதன் வக்ரமாகி லக்னத்தில் இருந்தால் அதன் பலன் என்னவாக இருக்கும் ஐயா.
Good Nothing to Worry.
Unga fees evvalo sir
Write in whatsapp
14-4-1984-12-20-am
புதன் பத்தாம் இட அதிபதி என்பதால் ஏதேனும் பிரச்சினை இல்லையா
Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
//
Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //
வணக்கம் சார் தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது.சந்திர திசையில் அவமானத்தை ஏற்படுத்துமா சார் (தேய்பிறை சந்திரன் கடகத்தில் உள்ளது .பாதகாதிபதியான புதன் நட்சத்திரத்தில் உள்ளது)புதன்,செவ்வாய், சூரியன் கன்னியில் உள்ளது
Ayya guru thisayil varum sukran and pudan puthi eppadi irukum
சுக்கிரன் ராசி அதிபதி ஆனால் ?
Ragi maga thasaila sukran nadapu ayya dhanusu lakhnam sukran 1la
Guru puthan divorce
Guru sugran kylanthai