தலைமை ஏற்கும் தனுசு | 100% Secret | Sri Mahalakshmi Jodhidam 2020 Dhanusu Rasi | Dhanusu lagnam

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2020
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 1K

  • @poongothaim5600
    @poongothaim5600 Před 2 lety +27

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆச்சரியம் ஆக இருக்கிறது என்வாழ்வில் நடந்ததை சொன்னீர்கள்

    • @sarangram3565
      @sarangram3565 Před 2 lety +2

      Romba santhosham

    • @sarangram3565
      @sarangram3565 Před 2 lety +1

      Rishaba rasi dhanu lagnam

    • @akilsmultitech2591
      @akilsmultitech2591 Před 2 lety +1

      No words to appreciate you.what you said 100 percent correct sir.super🙏

    • @subanh9647
      @subanh9647 Před 2 lety

      I too do not why i suddenly start so many videos. I am not alone 😅😅😅

    • @venkathemalatha6878
      @venkathemalatha6878 Před 2 lety

      எனக்கும் அப்படித்தான்.

  • @gopinathang3120
    @gopinathang3120 Před 4 lety +8

    கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் அது போதும் உங்கள் வாழ்க்கை என்றுமே ஒளிமயம்தான். இதுதான் என்வாழ்க்கையில் நான் பின்பற்றுவது.

    1. குடும்ப பற்று அதிகமாக இருக்கவேண்டும்
    2. தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது (புகை மற்றும் குடி பழக்கம் )
    3. நம் குடும்ப பெண்களை தவிர்த்து மற்ற பெண்களிடத்தில் பேசும் போது 5 அடி இடை வெளி விட்டு பேசவேண்டும். இதே முறையை பெண் தனுசு ராசிக்காரர்களும் ஆண்களிடம் பேசும் போது பின்பற்றவேண்டும்
    4. நம் குடும்ப பெண்களை தவிர மற்ற பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுக்கக்கூடாது. இதே முறையை பெண் தனுசு ராசிக்காரர்களும் பின்பற்றவேண்டும்
    5. வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையை பின்பற்றி வாழவேண்டும்
    6. வாழ்க்கையில் அனைத்து தருணங்களிலும் நேர்மையை கடைபிடிக்கவேண்டும்
    7.என்றும் தெய்வ சிந்தனையுடன் இருக்கவேண்டும்
    8. நம் மனதை எப்பொழுதும் ஒரு குழந்தையை போல் வைத்துக்கொள்ளவேண்டும்
    9. இசையை அதிகமாக நேசிக்கவேண்டும்
    10. நல்ல நட்பு வட்டங்களை பெருக்கிக்கொள்ளவேண்டும்
    11. நல்ல நண்பர்களின் உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்
    12. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்
    13. உங்களின் அதிக நேரங்களை உங்கள் குடும்பத்தாருக்காக செலவிடவேண்டும்
    14. இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக்கொள்ளவேண்டும்
    15. தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றவேண்டும். தனிமனித ஒழுக்கம் தலை நிமிர்ந்து வாழவைக்கும்.
    16. சூரியநமஸ்காரம் செய்துவிட்டு உங்களது அன்றாட வேலையை தொடங்குங்கள். உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் சூரியன் உங்கள் வாழ்க்கைக்கும் கண்டிப்பாக வெளிச்சம் கொடுப்பார் மேலும் நாம் அன்றாடம் நேரில் காணும் கடவுளும் அவர்தான்
    17. பிறருக்கு உதவி செய்வது தவறில்லை அந்த உதவி நியாயமானதா என்று பார்த்த பின்பு உதவி செய்யவேண்டும். உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தேவையில்லாத பிரச்சனையில் நீங்கள் சிக்கிக்கொள்ளவேண்டாம்
    18.சனிக்கிழமை நாட்களில் நீங்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு காகத்திற்கு சிறிது உணவு வழங்கிவிட்டு பின்பு நீங்கள் சாப்பிடவேண்டும்
    19. உங்களுக்கு உண்மையாக இல்லாதவர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள் அவர்களிடத்தில் நீங்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்

  • @karunanithi9337
    @karunanithi9337 Před 4 lety +128

    தெளிவாக ஜாதகம் கேட்ட மகிழ்ச்சி இது போல் யாரும் சொல்லவில்லை அருமை அய்யா

    • @nithyad6817
      @nithyad6817 Před 4 lety +3

      Yeah...superla

    • @ayyanar4185
      @ayyanar4185 Před 4 lety

      Unmai than

    • @PalinySamayal
      @PalinySamayal Před 3 lety

      ஓம் 🙏🏼

    • @arunachalamarunachalam7265
    • @thamilselvi9601
      @thamilselvi9601 Před 2 lety

      வணக்கம் ஐயா தனுசு ராசி பலன்கள் மிகவும் பிரபலமான அளவில் தனித்து தந்துள்ளீர்கள் ஐயா மிகவும் நன்றி ஐயா.

  • @tselsa.2429
    @tselsa.2429 Před 4 lety +60

    ஆயிரம் இரண்டாயிரம் பணம் வாங்கிக் கொண்டு ஜாதகம் பார்ப்பவர்கள் கூட தனுசு லக்னத்திற்கு இவ்வாறு தெளிவாக கூறுவதில்லை தனிப்பட்ட ஜாதகத்தில் கூட இப்படி சொல்வதில்லை ஒட்டுமொத்தமாக கூறினாலும் சரியாக கூறி உள்ளீர்கள் நன்றி என்னைப்பொருத்தவரை தனுசு லக்ன காரர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது

    • @dhanakotti193
      @dhanakotti193 Před 4 lety +3

      கல்யாணம் பண்ணவங்க விவாகரத்து செஞ்சிடலமா?

    • @b.pillai4539
      @b.pillai4539 Před rokem

      @@dhanakotti193 வேண்டாம், நம்பி முந்தானைவிரித்தவர்களுக்கு துரோகம் செய்வது பாவத்தில்பெரும்பாவம்.

    • @lathikasaravanakumar2847
      @lathikasaravanakumar2847 Před měsícem

      😢😢😢

  • @pushpamalav9774
    @pushpamalav9774 Před 4 lety +28

    ஐயா தனுசு இராசி பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. நன்றி ஐயா.

  • @sarathanarayanasamy6661
    @sarathanarayanasamy6661 Před 3 lety +16

    தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத்தவிற வேறு இல்லை.!

  • @thirusiam3496
    @thirusiam3496 Před 3 lety +12

    நான் சாகும் வரை இப்படி தான் இருப்பனா இல்லை நான் எல்லாருக்கும் இப்படி செய்வதால் தான் யாரும் என்னை மதிப்பது கிடையாது ஈசியா. ஏமாற்றாக 😭😭😭😭

  • @rajaraja63
    @rajaraja63 Před 3 lety +8

    100% உங்கள் ஜாதக கணிப்பு உண்மைசார். என் வாழ்நாளில் பாதிகாலம் உறவால் நட்பால் போயிமுடிந்துவிட்டது.
    இனிவரும் காலத்தை உங்களைபோல் மகானின் சொல்படி கேட்டு என்னை மாற்றிக்கொள்கிறேன்.
    உங்கள் பணி தொடந்து சிறக்க என் மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏

  • @sureshaanandha4556
    @sureshaanandha4556 Před 4 lety +56

    பிறரை கெடுத்து வாழும் எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதால், கீழே விழுந்துவிடுவோம் இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைக்கும்போது வேறு ஏதேனும் ஒரு வழியில் மீண்டும் எழுந்து நின்று செயலாற்ற இறைவன் துணைபுரிவதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். ஆனாலும், கடந்த சில ஆண்டுகலாக கடுமையான சரிவில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.... அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்... மற்றவர்களின் நலனுக்காக...

    • @prabakaran2477
      @prabakaran2477 Před 4 lety +3

      விரைவில் வழி கிடைக்கும்

    • @wellisffgaming8936
      @wellisffgaming8936 Před 4 lety +3

      உண்மை சகோதரா

    • @umaselva8649
      @umaselva8649 Před 4 lety +1

      @@prabakaran2477 epa kidaikum

    • @prabakaran2477
      @prabakaran2477 Před 4 lety +1

      உங்கள் வார்த்தை படி நடக்கட்டும்

    • @vigneshwaranvignesh2608
      @vigneshwaranvignesh2608 Před 4 lety +4

      @@prabakaran2477 நல்லவருக்கு நாலும் இறைவன்
      துனை நிற்ப்பது உன்மை நான் கண்ட. உன்மை
      நல்லதே நடக்கும் நம்புங்கள் நன்றிங்க. சார்

  • @gnanaguruguru4045
    @gnanaguruguru4045 Před 4 lety +170

    கடைசி வரைக்கும் வேதனையும் சோதனையிம் அனுபவிக்கும் இராசி

    • @dhanasekaran9562
      @dhanasekaran9562 Před 4 lety +2

      Really correct bro..

    • @lalithangau
      @lalithangau Před 4 lety +2

      perfectly correct

    • @priyar6553
      @priyar6553 Před 3 lety +2

      This is true. Facing so many problems. May be we are cursed that we should face problems till death

    • @jerushas5275
      @jerushas5275 Před 3 lety +2

      2014 -2020 worst years but from September konjam better . No job for 5 years...

    • @SJHamrishS
      @SJHamrishS Před 3 lety

      @@dhanasekaran9562 JJ

  • @arulebi
    @arulebi Před 4 lety +216

    எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்னு சொன்னிங்களே 100% எனக்கு நடந்துட்டு இருக்கு...நான் தனுசு மூல நட்சத்திரம் ......

  • @kathaineram462
    @kathaineram462 Před 4 lety +18

    🤔🤔🤔🤔Wow.... எப்படி சார் இப்படி அருகிலிருந்து பார்த்தது போல ஒன்று கூட மாறாம சொல்றீங்க?.அனைத்தும் உண்மை உண்மை உண்மையே.‌ இது போல இது வரைத் தெள்ளத் தெளிவாக யாரும் சொன்னதில்லை சாமி. சூப்பர் 👌👌👌👌👌👌

  • @sashari06
    @sashari06 Před 3 lety +17

    தனுசு லக்கினம் பத்தி சொல்ற பல விஷயங்கள் மிக சரி. முக்கியமா அடுத்தவர்களுக்கு செலவு செய்து சந்தோஷ படுவது

  • @Saran_420
    @Saran_420 Před 4 lety +17

    கூட இருந்து பாத்த மாதிரியே சொல்றீங்க, நீங்க சொன்னது 101% உண்மை தான்...
    இவ்ளோ தெளிவா விளக்கமா சொல்றீங்க, ரொம்ப மகிழ்ச்சி...
    கடன் தொல்லை தான் தாங்க முடியல, அதே நேரத்துல சந்தோசத்துக்கான செலவையும் குறைக்க முடியல...

  • @littlescoops2669
    @littlescoops2669 Před 4 lety +21

    அய்யா..நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.. நன்றிகள் பல..

  • @ramilamanimakeover8544
    @ramilamanimakeover8544 Před 4 lety +36

    ஆகா ஆகா ஆனந்த கண்ணீர் வழிந்தது.ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை. இது ஜோதிடம் அல்ல அறிவுரை.

  • @chanthru6504
    @chanthru6504 Před 4 lety +17

    நீங்க சொன்னது அனைத்தும் தனுசு ராசிக்கு சரியாக இருந்தது.நன்றி!

  • @muralib9749
    @muralib9749 Před 3 lety +11

    100% உண்மை. தெளிவான விளக்கம். நன்றி அய்யா. 👍👍🙏🙏

  • @piratheepankirushnapillai7976

    நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் நடந்தது இதுபோல் யாருமே சரியாக சொல்லவே இல்லை நன்றி

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 Před 4 lety +40

    100% உண்மையே கூறிய சோதிடர் தாங்கள்! நன்றி !

  • @prabakaran2477
    @prabakaran2477 Před 4 lety +94

    ஐயா சாமி அடி தாங்க முடியல. எவ்வளவு காலம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா ?

  • @sugunabharathi
    @sugunabharathi Před 4 lety +3

    மிக தெளிவான ஆய்வு செய்த பதிவு.. உங்களுக்கு இறை ஆசிவதம் செய்துல்லது உங்கள் துறையில் மிக பெரிய வெற்றி பெறுவீர்கள்..

  • @shivaperumalv.s.9540
    @shivaperumalv.s.9540 Před 4 lety +2

    அருமையான தெளிவான 200% உண்மையான பதிவு. இதில் விஷேசம் என்னவென்றால் 12ராசியில் உள்ள தொடர்புகளின் விளக்கம்.நான் இதுவரை கேட்டதில்லை... அருமை சார்.நன்றியும் கூட.....

  • @user-eo6td7ue9h
    @user-eo6td7ue9h Před 2 lety +2

    கடவுளே நேரில் வந்து கூறியிருந்தாலும் இவ்வளவு தெளிவாக கூறியிருக்க மாட்டார் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் முற்றிலும் உண்மை உங்களது இப்பதிவை கண்டதில் பெரும் மகிழ்ச்சி ஐயா உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்🙏

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Před 4 lety +4

    முதல் முறை இப்ப தான் என் வாழ்க்கைய கூட இருந்த மாதிரி சொல்லி இருக்கீங்க....

  • @ramanathanp7271
    @ramanathanp7271 Před 4 lety +18

    Crystal clear explanations with acceptable justifications.

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 Před 3 lety +1

    அருமை அருமை அருமை வாழ்க்கையின் முழு விபரம் ரகசியம் நான் அறிந்து கொண்டேன் .... நல்ல விளக்கம் இதை போன்ற தெளிவான ஜாதகம் கணித்தல் யாரும் செய்ததில்லை...

  • @99exposures
    @99exposures Před 4 lety +7

    Namaskaram. I really admire your expertise on the subject. One of the excellent presentation, I have ever seen and heard on the astrology. With warm regards. ,

  • @palanikumarm9479
    @palanikumarm9479 Před 3 lety +15

    தனுசு ராசி அன்பர்களே நாமக்கு ஏழரை சனி முடிந்தால் தான் நல்லது நாடக்கும் அணைவரும் நன்மாய் செய்வோம்

  • @pannadikamaraj2621
    @pannadikamaraj2621 Před 4 lety +11

    மிகவும் அருமை சார் தங்களின் உந்தமான பதில்கள் யாவும்

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Před 2 lety +1

    Family ku selavu panrathu enaku pidikum ...but no borrow...my savings only❤️❤️❤️

  • @gopinathang3120
    @gopinathang3120 Před 4 lety +2

    மேற்கூறிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ்வது சிரமம்தான் வேறுவழியில்லை தனுசு ராசியில் பிறந்தவர்கள் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்க்கு இதுதான் ஒரே வழி. கிரகங்களில் பெரிய கிரகம் என்று சொல்லப்படுவது சனீஸ்வரபகவான் மற்றும் குருபகவான். இந்த இருவரும் மேற்கூறிய வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்றினால் அதிக நன்மைகளை கொடுப்பார்கள். தனுசு குருபகவானின் சொந்த வீடு. கிரகங்களில் நியாயக்காரகன் மற்றும் குடும்பக்காரகன் என்று சொல்லப்படுபவர் சனீஸ்வரபகவான் எவன் ஒருவன் தன் குடும்பத்தை அதிகமாக நேசிக்கிறானோ மற்றும் தவறான பாதையில் செல்லாமல் இருக்கிறானோ அவனுக்கு அதிக நன்மைகளை தருவார் ஒருபோதும் கெடுதல் செய்யமாட்டார். எனது வாழ்க்கையில் சனி திசை வந்த பிறகே அதிக நன்மைகளை அடைந்தேன். பிறகு என்னங்க குருபகவானும், சனிபகவானும் நமக்கு சாதகமாக இருக்கும்போது நமக்கு எதற்கு தேவையில்லாத கவலை. உலக சந்தோசங்களை அனுபவிக்க பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள். எனவே மேற்கூறிய நல்ல வழிமுறைகளை பின்பற்றினால் வாழ்க்கை உங்கள் வசமே மேலும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால் கடவுளும் நம் வசமே.
    அன்புடன்,
    கு.கோபிநாதன்
    கோயம்புத்தூர்.

  • @sajithashahip7857
    @sajithashahip7857 Před 4 lety +7

    முரண்பாடுகளின் மொத்த உருவம்....
    தந்தை வழி சொத்து விட்டு கொடுத்தல்....
    Perfect sir...

  • @Elangovan702
    @Elangovan702 Před 4 lety +5

    Sriram sir really you are great. Your prediction for Dhanusu rasi is 100%correct.God bless you.👍☺️

  • @srinivasanbalakrishnan6659
    @srinivasanbalakrishnan6659 Před 4 lety +17

    After long time, I have found an another good astrologer in tamil with really good stuff in jyothisam with clarity of explanation

    • @rdn3704
      @rdn3704 Před 4 lety +2

      Absolutely true. Agreed with your views.

    • @DancingRose163
      @DancingRose163 Před 3 lety

      Yes, very right, i too felt same

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 Před 4 lety +7

    thala, sema .. pirucheeteenga.. 100% Truth.... what a clarity in your speech, sema prediction ponga !!!!!

  • @veluswamynarayanasamy9566

    I really appreciate and acknowledge your knowledge and wisdom. Congratulations . with best wishes.

  • @HariHari-2319
    @HariHari-2319 Před 3 lety +3

    🙏🙏🙏 நன்றிகள் கோடி தங்கள் பதிவுக்கு. நிதர்சனமான உண்மை, 💯/💯 அற்புதமான கணிப்பு. தொடர்ந்து நல் வழி காட்டுங்கள் 🙏❤️🌹

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 3 lety +2

    கௌரவம் ஒன்னு தான் எங்கள் சொத்து, எங்கள் அடையாளமே அது தான்.. அதை விட்டு கொடுத்து எதையும் பெரதேவையேல்லை...

  • @bharathisubramanian9382
    @bharathisubramanian9382 Před 3 lety +2

    100% உண்மை தெளிவான பேச்சு இது வரை இதுபோல் யாரும் சொல்லவில்லை நன்றி ஐயா

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 3 lety +3

    உண்மை..சிரித்துக்கொண்டே வாழ்க்கையை கடத்திடலாம்

  • @nehrusubramaniyam3954
    @nehrusubramaniyam3954 Před 4 lety +6

    சிறப்பு, வாழ்த்துக்கள் ...

  • @yogenraman8659
    @yogenraman8659 Před 4 lety

    மிகவும் அற்புதமான, துல்லியமான விளக்கம்.
    மிக்க நன்றி

  • @poornachandranramakrishnan

    Romba happy ah iruku sir
    Ivlo clear ah neat ah naan palan kettathilla 🙏🏼Romba nandri sir
    Neraya maatram enkiita indha video paathathuku apparam,Thanks a lot sir

  • @duraisamy9571
    @duraisamy9571 Před 4 lety +9

    சார் எனக்கு 40வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை அனேக மணவளிகள் உங்க வீடியோ பதிவின் மூலம் என் மனதில் ஏழுந்த கேள்விக்கான பதில் கிடைத்தது மிக்க நன்றி சார் :

    • @210smni5
      @210smni5 Před 3 lety +1

      எனக்கு 40வயசிலதான் கல்யாணம் ஆச்சு 47வயசில பையன் பொறாந்தான்

  • @2024ksun
    @2024ksun Před 4 lety +12

    அண்ணா செம
    நீங்க வேற லேவல்.
    அனைத்தும் உண்மை.

  • @shanmugarajk9443
    @shanmugarajk9443 Před 3 lety +2

    அருமையான பதிவு கோடி நன்றிகளும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.

  • @s.m.b4957
    @s.m.b4957 Před 4 lety +2

    வணக்கம் ஜோதிடக்கலைஞர் அவர்களுக்கு நன்றி.நிபுணர் என்றுஉங்களை பலவிதமான ஜோதிட நூல்களையும் நுட்பங்களையும் கற்றுனர்து அனுபவத்தால் அறிந்து புரிந்து ஜோதிடகருத்துகளை வழங்கிவருகிறீரகள் .வாழ்கவளமுடன் !22~08~2020/16,56/ௐ/👍

  • @chinnakaruppusamys1157
    @chinnakaruppusamys1157 Před 3 lety +4

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை..100% பொருந்தும்...மிக்க நன்றி ஐயா...

  • @calmandpeace6796
    @calmandpeace6796 Před 3 lety +17

    மொத்தத்தில் தனுசு ராசி உருப்படாது.
    நானும் தனுசு ராசி தான்.
    நீங்கள் சொல்வது சரிதான்.

  • @pazhamalainathan6585
    @pazhamalainathan6585 Před 3 lety +1

    அருமையான கணிப்பு பலன்கள்
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @lakshmanan.mlakshmanan.m6390

    தாங்கள்சொன்ன எல்லாவற்றையும்முறியடிக்கிறது இந்தமகரசனியால்தனுசுராசிக்கார்கள்வாழ்க்கையில்முன்னேற்றயடைகிறார்....1-9-2020..முதல்நடக்கபோகிறது.ஆதுதான்தனுசுராசியின்வெற்றி.

  • @selvarasahsutharsiny6871
    @selvarasahsutharsiny6871 Před 4 lety +5

    அருமை ஐயா. முற்றிலும் உண்மை. இதுவரை இப்படி யாரும் கூறியதில்லை. நன்றி.

  • @sivajothi212
    @sivajothi212 Před 4 lety

    Well said, it's very apt, n moreover when seek for true affection in family life, we are defeated,

  • @krk64in
    @krk64in Před 3 lety +1

    தெளிவான தகவல்கள் , நன்றி
    நட்சத்திர / நட்சத்திர பாதங்களுக்கு பொருத்தமான ஹோரைகளப்பற்றி ஒரு பதிவு இட வேண்டுகிறேன்❤️👍🙏

  • @selvannv1396
    @selvannv1396 Před 4 lety +31

    அய்யா நானும் தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் தான் நான் 25 ஆண்டுகளாக வாழும் நிலையை சரியா சொன்னிங்க, இன்னும் கடன் மட்டும் தீரவில்லை,

  • @senthilkumarkandasamy9583

    அருமையான பதிவு சொன்னது அனைத்தும் உண்மை ஐயா நன்றி உங்களுக்கு ஜெய் ஸ்ரீராம்

  • @ayyappansuriyapillai4847
    @ayyappansuriyapillai4847 Před 2 lety +1

    தலைப்பு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது ஐயா ஏனோ எங்களது தலையெழுத்து தான் மாறவில்லை ஏனென்றால் நாங்கள் தனுசு ராசி இந்த ராசியில் பிறந்த நாங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை ஏழரைச் சனி பகவான் எங்களை ஆண்டுகொண்டு தான் இருப்பார் இதில் எத்தனை ஜோதிடர்கள் வந்தாலும் சரி என்ன பயன் தெரி எந்த கடவுளை கும்பிட்டாள் ஒன்றும் நடக்காது என்னை மன்னித்து விடுங்கள் ஐயா உங்களுடைய மாற்றுக்கருத்துக்கு ஏனென்றால் எனக்கு அப்படித்தான் இருக்கிறது

  • @jayanthichandrasekaran4403


    மிகவும் அருமையான, தெளிவான, பயனுள்ள பதிவு ஐயா. உங்கள் சேவைக்கு கோடி நன்றிகள்.

  • @manishamani1257
    @manishamani1257 Před 4 lety +3

    அருமை சொன்னீர்கள் ஐயா, வெ. அன்பழகன், காரைக்கால்

  • @SaranvaishSaranvaish
    @SaranvaishSaranvaish Před 4 lety +15

    மிகச் சரியாக சொல்கிறீர் கள்

  • @nachiappan655
    @nachiappan655 Před 4 lety

    Arumai ellam 💯 true nan ithula konjam web site la paduchurukkan but inum neraiya unmaiya en life la nadakkuratha sollirukkinga thanx 👍 very useful
    Onu solla maranthutinga aanmigam athigama irukkum

  • @prabhad39
    @prabhad39 Před 4 lety

    Super Sir, fantastic video. Please send us more videos. I am relaxed now.

  • @vknagilla
    @vknagilla Před 4 lety +3

    ஐயா, நீங்கள் இவ்வளவு நாளா எங்கே இருந்தீர்கள். அப்படியே என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அப்படியே உண்மையாக இருக்கிறது. நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.

  • @senthamaraikumar7691
    @senthamaraikumar7691 Před 4 lety +6

    நன்றி ஐயா வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை

  • @goldensakthiyoutube7068
    @goldensakthiyoutube7068 Před 2 lety +1

    அனைத்தும் உண்மை ஐயா!.....தங்களுடைய இந்த கருத்துக்கு தலைவணங்குகிறேன்!

  • @StanislausSoosairaju1969
    @StanislausSoosairaju1969 Před 3 lety +1

    மிகச்சரி என் குணத்தைப் பொருத்த வரை. சிறப்பு. மகிழ்ச்சி!

  • @TamilArasan-vi5wh
    @TamilArasan-vi5wh Před 4 lety +3

    Ella vithikalum pothu than but vithi vilakkukal thanithan ..... Super

  • @rpworld5288
    @rpworld5288 Před 4 lety +3

    thanks good knowledge and excellent forecast... where you sir got high level knowledge again thanks... but good rashi dhanusu..

  • @marlenshanmugam5751
    @marlenshanmugam5751 Před 4 lety

    Nice . Almost all the points are correct in my life . Very nice for your information.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 4 lety +2

    செலவு செய்தால் மகிழ்ச்சி என்பதும் நிலையான வெற்றி இருப்பதில்லை என்பதும் உண்மை

  • @RAM-zj5bd
    @RAM-zj5bd Před 4 lety +8

    மிக தெளிவான விளக்கம் 👌🙏🙏🙏

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Před 4 lety +19

    அய்யா, எப்படி, இப்படி புட்டு புட்டு வைகெரெங்க,
    நன்றி....

  • @sridharsiddhamally4696

    மிகவும் அருமையாக துல்லியமாக கூறினீர்கள். நிறைய சூட்சுமன்களை தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @vanithavanitha8350
    @vanithavanitha8350 Před 3 lety +1

    அருமையான பலன் ஸார் மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பலன் நன்றிங் ஸார்

  • @arul2751
    @arul2751 Před 4 lety +27

    சார் ரெம்ப சுற்ற வேண்டாம் கர்ணனின் வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை

    • @user-ej2xm4wz5g
      @user-ej2xm4wz5g Před 4 lety +2

      இதுல பெருமை படலமே 💪

    • @arul2751
      @arul2751 Před 4 lety +1

      @@user-ej2xm4wz5g கோவில்ல வெட்டுநாலும் கசாப்பு கடையில வெட்டுனாலும் இறைச்சி சுவையாக இருந்துச்சினு அந்த ஆடா வந்து சொல்லும்

    • @PalinySamayal
      @PalinySamayal Před 3 lety

      ஓம் நன்றி ❤️

  • @s.m.b4957
    @s.m.b4957 Před 4 lety +3

    வணக்கம்.ஜோதிடக்கலைஞர் அவர்களுக்கு நன்றி.வணக்கம் .

  • @meyyar7294
    @meyyar7294 Před 2 lety +1

    அய்யா நேரில் பார்த்தது போல் கூறியுள்ளீர்கள்🙏🙏🙏🙏🙏

  • @nithyamn7828
    @nithyamn7828 Před 3 lety

    Ennoda Valkaila na epti irupenu sonninga100 percent correct. Really good explanation sir

  • @sujatha7851
    @sujatha7851 Před 4 lety +2

    Correct i am excellent in communication skills

  • @venkatnatraj2533
    @venkatnatraj2533 Před 4 lety +91

    பொறந்து தொலைச்சிட்டோம் என்ன பன்றது சார் 😓😓😓😓

  • @srgkkalyanasundaram299
    @srgkkalyanasundaram299 Před 3 lety +1

    நன்றாகசொன்னீர்கள் உன்மையைசொன்னீர்கள் நான் நீங்கள்சொல்வதைஏற்றுக்கொன்டேன் வாழ்த்துக்கள்

  • @chandrabosesn2666
    @chandrabosesn2666 Před 4 lety +1

    அருமையான பதிவு சார் நன்றி 🙏🙏🙏

  • @shinya6347
    @shinya6347 Před 4 lety +5

    Ayya Namaste beautifully explained and 100% true prediction . many thanks

  • @shivu3
    @shivu3 Před 4 lety +8

    சிவாயநம சிவ சிவ நல்ல தகவல்

  • @raokishan
    @raokishan Před 4 lety

    I fully agree with your assessment as your detailing suits me very well

  • @rajendranvadamalay1904
    @rajendranvadamalay1904 Před 3 lety +1

    Your Dhansu rasi horoscope explaination perfect. Thank you

  • @umadevi9723
    @umadevi9723 Před 3 lety +4

    வணக்கம் சார்
    நீங்கள் சொல்வது
    உண்மை சார்
    நன்றி சார்

  • @parthipananandhan7237
    @parthipananandhan7237 Před 3 lety +3

    Clear voice and perfect prediction.

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 Před 4 lety +1

    மிக அருமை ஐயா நன்றி நீங்கள் கூறியது பெதுப் பலன். எனது சுயசாதகப் பலன் கூற முடியுமா? இது எனது பிறந்த திகதி 28. 04.1967 ஆங்கில ஆண்டு நேரம் மாலை 4.45 pm , இப்போது குறைய ஆண்டுகலாக பெரும் கஸ்டங்களுட வாழ்த்து வருகிறேன். கஸ்டங்களை வாயால் கூற முடியாது ஐயா. என் வாழ்விலும் திருப்பம் வர வாய்பு உள்ளதா? உங்களால் கூறமுடியுமா? நான் பிறந்த நாடு இலங்கை ( யாழ்பாணம்) நன்றி ஐயா.

  • @joeshpsathishjoeshpsathiah646

    நானும் தனுசு ராசி தான் sir, நீங்கள் சொல்வதல்லாம் 200% உண்மை தான்.....

  • @divyaasermalai4378
    @divyaasermalai4378 Před 3 lety +3

    Ennoda character ah nerla paatha mathiri apdiye soldringa 💯 correct sir

  • @jayakumar6212
    @jayakumar6212 Před 4 lety +4

    ரிஷிபம் ராசி,ரிஷிப லக்னம் ஜாதக பலன் சொல்லுங்கள் ஐயா..திருமணம் எப்ப நடக்கும், மணமகன் எவ்வாறு அமையும்..🙏

  • @kowsalyamurugan7217
    @kowsalyamurugan7217 Před 3 lety +1

    Kadan vankama erukka mudiyala onnu mudinja thirumpa kadantha vankura nilamai varuthu🙃 perfect speech

  • @saranyantube
    @saranyantube Před 4 lety

    My Rasi is Danusu, most of the items indicated are perfecto.... I follow many Astrologer, but Sriramji is so so perfect. Since most predictions are perfect, the future predictions should be good.

  • @rajanrajenthiran9131
    @rajanrajenthiran9131 Před 4 lety +4

    மிகமிக சரியா சொன்னீங்க.நன்றி சகோ சாகுற கட்டத்திற்கு வந்திட்டன்.இனி நல்லதா நடக்குமா

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi Před 4 lety +4

    ஜயா தனுசு ராசி எப்படி இருக்கனும் ஒரு வீடியோ போடுங்க மற்றும் கடக லக்னம் எப்படி இருக்கனும் வீடியோ பதிவு போடுங்க ஜயா லக்னம் மற்றும் ராசி இதன் வேறு பாடு கூறவும்

  • @duraivenkat1725
    @duraivenkat1725 Před 3 lety

    Very very super oonmai thathduvam sri arumaiyana pathivu

  • @asalsakthi7400
    @asalsakthi7400 Před 3 lety +2

    நான் மூலம் நட்சத்திரம் 100% உண்மையான பதிவு.

  • @s.m.b4957
    @s.m.b4957 Před 4 lety +4

    ஜோதிட வள்ளுநர் நிபுணர் உண்மையை பரிபாஷையில் விளக்கம் அருமை .வாழ்கவளமுடன் !👍/ ௐ /

    • @parthibanveluswamyraja9213
      @parthibanveluswamyraja9213 Před 4 lety

      கடல் கட்ந்து
      இருந்தாலும்
      தாய் மண்ணை
      மறக்காத நண்பரே.!
      நீவீர் வாழ்க பல்லாண்டு.