தலைமை தாங்கும் தனுசு பாகம்-2 | மறுக்கப்படும் சுயதொழில் மேன்மை | Dhanusu | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2020
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 125

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨

  • @starktoni5681
    @starktoni5681 Před 4 lety +7

    தாங்கள் கூறியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே நான் எனது மனைவியின் பெயரில் தொழில் தொடங்கி நான் மேனேஜர் ஆக உள்ளேன் குருபகவானின் அருள் ஆசியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று சமுதாயத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறேன் நன்றி

    • @starktoni5681
      @starktoni5681 Před 4 lety +1

      நான் என் மனைவியின் பெயரில் தொழில் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது 400 சதுர அடி சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தேன் தற்போது 4500 சதுர அடியில் என் வீடு அமைந்துள்ளது அனைத்து செல்வங்களையும் பெற்று தான தர்மங்கள் செய்து நலமுடன் வாழ்கிறேன்

  • @sushilarajendran704
    @sushilarajendran704 Před 4 lety +14

    மிக்க நன்றி சார். நான் தனுசு லக்னம் தான். சில பிரபஞ்ச சக்தி கிடைத்துள்ளது எனக்கு. மிகவும் அருமையான கடவுளின் கருணை எனக்கு கிடைத்துள்ளது.

  • @sivaprakasam4596
    @sivaprakasam4596 Před 3 lety

    Criyta

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Thankyou sir 🙏

  • @thiruchycutztamil
    @thiruchycutztamil Před rokem

    Dhanushu lagnam la poranthale health, education, money edhuvume sari erukathu. Uyir vazhrathe waste seekram poi serntha nallathu 🥺

  • @LathaLatha-ys9qf
    @LathaLatha-ys9qf Před 4 lety +1

    Thanks sir

  • @pandiaraj8021
    @pandiaraj8021 Před 4 lety

    Thanks for your advice.Thank you sir

  • @kumark6828
    @kumark6828 Před 4 lety

    Thank you

  • @balajibala4633
    @balajibala4633 Před 4 lety +1

    Super sir

  • @jeyakodeeswari6833
    @jeyakodeeswari6833 Před 4 lety

    Thanks a lot for the warning

  • @puvanesyary382
    @puvanesyary382 Před 4 lety

    Very nice 😊👌

  • @srkmonster278
    @srkmonster278 Před 3 lety +1

    I have never seen like your explanation . I accept your each words.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 4 lety +3

    Plz sir moolam natchathiram video podunga

  • @VimalKumar-io7qp
    @VimalKumar-io7qp Před 4 lety +3

    ராம்ஜி ஐயா தாங்கள் கூறியது 100% உண்மை. நான் தனுசு ராசி தனுசு லக்னம். குவைத்தில் வேலை செய்தேன்.நல்லா பணம் சம்பாத்தேன் எல்லாம் இழந்தேன். தங்களுடைய பீஸ் 500ரூபாய் கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.பணம் வந்தவுடன் கண்டிப்பாக தொடர்பு கொள்வேன்.புதன் 11 ல் இருந்தும் கஷ்டம். ஜெய் ஶ்ரீராம்.

  • @pandianarjunan8356
    @pandianarjunan8356 Před 3 lety

    Excellent analysis.

  • @arunan6206
    @arunan6206 Před 4 lety

    Exactly true thank you

  • @sivagurunathanmuthaiah9975

    வணக்கம்,மிக சரியாக கூறி உள்ளீர்கள். நன்றி.மகிழ்ச்சி.

  • @gayatritourtravels3223

    Super🧡

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 2 lety

    Nice presentation with clarification

  • @balavlogger4276
    @balavlogger4276 Před 3 lety

    Thanks for your keen clear explanations sir.

  • @VimalKumar-io7qp
    @VimalKumar-io7qp Před 4 lety +2

    நன்றி ஐயா

    • @mukundanvaradarajan803
      @mukundanvaradarajan803 Před 4 lety

      அப்படியானால்
      மீன லக்னம்
      தனசு ராசி
      இரண்டுக்கும் அதிபதி குரு தான்
      இதில் மீனலக்னத்திற்கு 10 ஆம் வீடு குருவின் தனுசு ராசியேதான்
      இவர்கள் நிலையும் இதேதானா

  • @funsak112
    @funsak112 Před 3 lety +2

    Dhirubhai Ambani got dhanusu lagna and Rashi

  • @sasikumarsasikumar2120
    @sasikumarsasikumar2120 Před 4 lety +1

    சொல்வது நூறு சதவீதம் உண்மை

  • @akjnathan1835
    @akjnathan1835 Před 4 lety

    Dear Sir Best regards, So far no astrologer, has said this much clear predictions, regarding Dhanusu lagnam/Rasi, Keep it up, Your predictions are almost ,90%Correct

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před rokem

    Sir, vanakkam, danusu, lakknam,simma, rasi,suya,tozil,chiyyalama (or),veli,nattil,settil,akalama,sir

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 Před 4 lety +2

    Ellaam perfect sir but onnu mattum enakku yosikkanum because India's no.1 businessman mukesh ambony "dhanusu rasi", world wide no.1 business and richest man "Jeff Bezos" Amazon founder same dhanusu rasi than so India's no.1 and World no.1 dhanusu rasi than adhumattum illa naan evvalavo dhanusu rasi people's parthurukken own business than sir neraiya pandranga but initial la success pannamudila many struggles appuram adhula ellaam lessons ah eduthuttu jeippanga periya level ah

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 Před 4 lety +5

    Sir if possible explain by keeping rasi constant and guide for 12 lagnams..
    Thanks

  • @balaji9105
    @balaji9105 Před 4 lety +3

    மருத்துவம் சேவை துறை தானே sir. அதில் சுயமாக செயல்படலாமா?? நான் தனுசு ராசி, மேஷம் லக்னம்.

  • @AnuRadha-il4bi
    @AnuRadha-il4bi Před 4 lety +1

    Simma lagnam dhanush rasi

  • @lathamounish
    @lathamounish Před 4 lety

    Mahara laknnam,dhansu rasi sir

  • @v_son6533
    @v_son6533 Před 3 lety

    Yes sir..

  • @thangarajthangam7924
    @thangarajthangam7924 Před 4 lety

    Tq

  • @rameshganga7974
    @rameshganga7974 Před 4 lety

    என்னுடைய அனுபவத்தில் இந்த கருத்துக்கள் ஒத்துப்போகிறது. என்னுடைய ராசி தனுசு, லக்னம் கடகம்.

  • @krk64in
    @krk64in Před 3 lety

    விண்ணில் சுமார் 397 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மற்றும் ஆச்சரிய நிகழ்வு நடக்க உள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக வியாழனும், ஆறாவது கோளாக சனியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் நெருக்கமாக வர உள்ளது.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 3 lety

    சார்.எனது நண்பர் பேரு கருப்பு சாமி 18.3.1984 12.10 am ஒட்டன்சத்திரம் தனுஷ் லக்னம் கன்னி ராசி திருமணம் தொழில்..அமையுமா சார். அவர்கள் காஸ்ட்டம் நீங்குமா சார்

  • @ramd5314
    @ramd5314 Před 4 lety

    Yes 🙏

  • @manam945
    @manam945 Před 4 lety

    Mikavum arumai sir innum yennode vishaham mudivukkke varale sir shaffy kk.dist annaikku kooppittome sir 40 days sonningale .g f l

  • @arunan6206
    @arunan6206 Před 2 lety

    Dear sir please put video for moolam danus rasi meena laknam raguthasai puthan buthy video please can do own business 🙏

  • @veeramanim5940
    @veeramanim5940 Před 4 lety

    tharamana tmilnadu jothidar happy

  • @senthamaraikumar7691
    @senthamaraikumar7691 Před 4 lety +6

    நன்றி ஐயா வணக்கம்

  • @paramporulfollower-oh5xv

    Sir vanakkam..Nan kumba laknam thanusu rasi.moolam natchathiram..

  • @kalyanin8108
    @kalyanin8108 Před 4 lety

    🙏 100./. True

  • @kalyanin8108
    @kalyanin8108 Před 4 lety

    Pooradam natheam sollunga

  • @prameethu8205
    @prameethu8205 Před 4 lety

    Dhanush rasi kadaka laknam pathi sollunga

  • @muruganmohan4255
    @muruganmohan4255 Před 4 lety +1

    Ayya Vanakkam Dhanush Rasi mithuna lagnam Palan Enna

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @karunakaran6833
    @karunakaran6833 Před 4 lety +1

    தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம் சுய தொழில் செய்கிறேன் லாபமும் நட்டமும் உள்ளது
    பின் எப்படி சுயதொழில் புரிவது

  • @user-mx3dx9fu8x
    @user-mx3dx9fu8x Před 4 lety

    மீனம் லக்கினம், கும்பம் ராசி வீடு, விவசாய பூமி , குழந்தை வரம் கிடைக்க,கொடுத்த கடன் திரும்பி பெற வழி

  • @santhoshconewinding4686
    @santhoshconewinding4686 Před 4 lety +1

    Sir

    • @santhoshconewinding4686
      @santhoshconewinding4686 Před 4 lety +1

      ஐயா எனக்கு தனுசு ராசி. கடக லக்கனம் என்ன பன்னலம் ஐயா

  • @arunan6206
    @arunan6206 Před 4 lety +2

    The month of July I lost my job

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Před 4 lety +3

    சரி மிகச்சரியாக சொன்னீர்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த அறிவுரைக் கிடைத்திருந்தால் நான் 20 லட்சம் ரூபாய் கடனில் இருந்திருக்க மாட்டேன் இது உண்மை தனுசு ராசி தனுசு லக்னம் உள்ளவர்கள் இதை அப்படியே பின்பற்றவும் நன்றி நன்றி மிக்க நன்றி.

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před 4 lety +1

    தெளிவான விளக்கம்.... நன்றி சகோ🙏🙏

  • @parthibanj919
    @parthibanj919 Před 4 lety +4

    Thank you so much ur predictions sir, ennaku Dhanusu rasi pooradam nakchathiram etha pathi solla muddiyuma sir pls

  • @bms8647
    @bms8647 Před 4 lety

    Ayya vanakkam dhanusu rasi thulaam lagnam pooradam nakchathiram palan enna

  • @sureshaanandha4556
    @sureshaanandha4556 Před 4 lety +2

    அய்யா
    ஒருவரின் ஜாதகத்தை பார்த்து அவரின் படைப்பின் நோக்கத்தை தெரிந்துகொள்ளலாமா? ஒருவேலை தற்போது கண்டறிந்தால் வாழ்க்கையின் பாதியை கடந்த பின் படைப்பின் நோக்கத்தை ஜாதகரால் நிறைவேற்ற முடியுமா.

    • @sugunabharathi
      @sugunabharathi Před 4 lety +1

      நல்ல கேள்வி நன்பரே.. எனக்கும் இதே கேள்வி இருக்கு

  • @satyapriya4109
    @satyapriya4109 Před 4 lety

    Mine is Tula lagnam and danusu Rashi poorada natchathiram and my husband’s is danusu lagnam and danusu Rashi uthirada natchathiram

  • @PriyaPriya-hi3vl
    @PriyaPriya-hi3vl Před 3 lety

    Ma

  • @satyapriya4109
    @satyapriya4109 Před 4 lety

    Now we are at HYDERABAD far away from our motherland

  • @jayabaljayabal9075
    @jayabaljayabal9075 Před 4 lety

    Dhanusu Rasi mesha lagnam suyatholil

  • @ramanprasad3818
    @ramanprasad3818 Před 4 lety

    Sir., I am vrishiga lagnam dhanusu rasi moolam nakshatram how are my business prospects.?

  • @purushothamanp5387
    @purushothamanp5387 Před 4 lety

    ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனம் சாந்தம் அடைகிறது நன்றி. நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பிறந்ததேதி 1790 நான் எந்த வேலைக்கு போனாலும் 6, 7, மாதம் 1வருடம் தான் தாக்குபிடிக்கமுடியுது நான் நான் என்ன செய்ய உதவுங்கள் தயவுசெய்து.

  • @srinivasanbalakrishnan6659

    13/11/1998 / Tirunelveli/ 10:30 AM Dhanush lagna only; very young age earning daily cores, how is it ?

  • @kannankannan2994
    @kannankannan2994 Před 4 lety

    Sir karurla eruthu kannan
    Nan dhanush rasi meena lakanam
    nan 13.10.1991la pirathen yen lakanathuku palan sollugaka sir

  • @krk64in
    @krk64in Před 3 lety

    சனி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிரகங்கள் 20 12 2020 நெருக்கமாக வரும் நிகழ்வை பெரிய இணைப்பு (Great conjunction) என்று அழைக்கப்படுகின்றன என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • @thanarajan8130
    @thanarajan8130 Před 4 lety

    Sir nan Thanusu Rasi Mesam Laknam.Nadu kadanthutha velai seikiren.thatpothu sontha urile en manaiviyin vagaiyil tholil seikiren.ithu uyarthuma en valkaiye.

  • @thageeraliali2688
    @thageeraliali2688 Před 4 lety

    Neekal chonathu 1000% unmai iya

  • @gsp2157
    @gsp2157 Před 4 lety

    Iyyah na dhanusu rasi, meena laknam,pooradam natchathiram
    Idhu rendumey guru adhipathi so indha combination um business pannama irundha nalladha

  • @saravananvedhai147
    @saravananvedhai147 Před 3 lety

    My name Saravanan form vedaranyam Tamilnadu enoda rasi thanusu

  • @sureshthayana
    @sureshthayana Před 4 lety +1

    Sir neenga correcta sollunga passport kidaiguma? Velinaadu povama ? Eppa poven passport kidaigum ,passport epati kidaigum sollunga I will pay ready

  • @kalyanin8108
    @kalyanin8108 Před 4 lety

    Enaku jathagam parkavandum eapadi ?

  • @vijaysri7208
    @vijaysri7208 Před 4 lety +1

    Nan danusu raasi simma lagnam, moolam star life epdi irukum

    • @user-ej2xm4wz5g
      @user-ej2xm4wz5g Před 4 lety

      பிரகாசமா இருக்கும்

    • @vijaysri7208
      @vijaysri7208 Před 4 lety

      @@user-ej2xm4wz5g really life rmba mosama pothu neenga solra maari than Ellam astrologers solranga but life difficultah iruku onnum nadakala jobless, no marriage

  • @shahulshahul4864
    @shahulshahul4864 Před 4 lety

    Yenda arampuchetu mudiekka mudieyaama polampura

  • @rajeswariravichandran5989

    நான் தனுசு ராசி விருச்சிக லக்னம் என் கணவர் இறந்து விட்டார் அவர் செய்த முத்திரை தாள் விற்பனை செய்து கொண்டு இருந்தார் தற்போது எனக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்

  • @envsandy
    @envsandy Před 3 lety

    I’m an consultant service provider this my business. Then this would be fine know sir.

  • @saravananvedhai147
    @saravananvedhai147 Před 3 lety +1

    Na thozhil panna pora

  • @fathimasherin5526
    @fathimasherin5526 Před 4 lety +1

    Danusu rasi rishaba lagnam eppadi

  • @senbagam6694
    @senbagam6694 Před 3 lety

    Tanusu raasi magara lagnam intha pathivu ottu poguma ayya?

  • @skscooking
    @skscooking Před 4 lety

    ஐயா puthira பாக்யம் eppo kidaikum.

  • @vijayviji757
    @vijayviji757 Před 4 lety

    தனுசு லக்கினம் மீனம் ராசி நான் சுயதொழில் செய்யலாமா

  • @calmandpeace6796
    @calmandpeace6796 Před 3 lety

    சார் நான் தனுசு ராசி சிம்மம் லக்னம் உத்திராடம் நட்சத்திரம் நான் சுய தொழில் செய்யலாமா.

  • @user-bx2es4rm6f
    @user-bx2es4rm6f Před 4 lety

    ஐயா தனுசு ராசி மிதுன லக்னம் உத்திராட நட்சத்திரம் 1 பாதம் ஐயா

  • @chinnas5480
    @chinnas5480 Před 3 lety

    தனுசு லக்னம் மேசராசி அஸ்வினி நட்சத்திரம் ஜோதிடம் கற்றுக் கொண்டு அதனால் வருமானம் பெறலாம

  • @satheeshxaviera1200
    @satheeshxaviera1200 Před 4 lety +1

    ஐயா...நங்களின் கருத்துக்கணிப்பு சூப்பர்.
    லக்கணம் என்பது எப்படி பார்ப்பது.என் ஜாதகத்தில் இரண்டு மூன்று லக்கணம் போட்டிருக்கு.எந்த லக்கணத்தை பார்ப்பது.?பதில் ப்ளீஸ்🙏

  • @pushpavallipandian4149

    சார் . தனசு லக்னம் மீனம் ராசி இரண்டுமே குரு வீடு சுய தொழில் செய்யலாமா

  • @marnadu.m3270
    @marnadu.m3270 Před 4 lety +3

    Lakkanam na ennathunga sir?
    Na thanusu rasi moola natchathiram.
    Business pannalama ?kudatha?

  • @velmurugank6280
    @velmurugank6280 Před 3 lety

    17.09.1991at 1.45 am

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 4 lety

    Nandri ayya

  • @achuvolg9334
    @achuvolg9334 Před 4 lety

    Ennuda date of birth 17/12/1977name Priya ennudaya rasi nachathiram laknam solla mudiyuma night 11/30piranden

  • @sparklzryon6613
    @sparklzryon6613 Před 4 lety

    Online prediction fees evlo

  • @chitta18
    @chitta18 Před 4 lety

    These people may have service orientated own business please comment for this

  • @keerthu2897
    @keerthu2897 Před 4 lety +3

    நான் தனுஷ் ராசி மிதுனம் லக்னம் நான் சுயதொழில் செல்லமாக ஐயா

    • @ajaybrunodv
      @ajaybrunodv Před 4 lety

      Sir pls put video guidence for danush rasi mithuna laknam

  • @pooflute5070
    @pooflute5070 Před 4 lety

    Voice clear ah ila sir

  • @vinothml7797
    @vinothml7797 Před 4 lety +1

    Kalyanam yogam epothu Veedu Yogam epothu.. 5/june/85 8.01pm Thanjavur

  • @pannadikamaraj9197
    @pannadikamaraj9197 Před 3 lety

    தாங்கள் கூறுவது நான் ஏற்று கொள்ள மாட்டேன்..... ஏன்னெனில் நான் தனசு ராசி தனசு நட்சத்திரத்தில் பிறந்தவன் நான் .......மிகவும் ஏழ்மையில் பிறந்த நான்....... எங்கள் ஊரில் இரண்டு கடைகளுக்கு முதலாளி நான் நாங்கள் கடை வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. மிகவும் நன்றாக வியாபரம் நடைக்கின்றது. பிறகு எப்படி தாங்கள் கூறுவதை ஏற்று கொள்ள முடியும்.?

  • @sureshthayana
    @sureshthayana Před 4 lety

    Ellarum kaasu gaga solluranga unmaiya yarum sollamaduranga kasdama erugu?more expense for Astro but not use loss of money &time

  • @sinus185
    @sinus185 Před 4 lety

    Magaram rasi

  • @kumarv7507
    @kumarv7507 Před 4 lety

    Super sir