இணையக்கூடாத ராசிகள்! இணைந்தால் ??? 100% secret | Mahalakshmi jodhidam 2020

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 1,6K

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  Před 3 lety +67

    ராகு கேது பெயர்ச்சி
    czcams.com/play/PLQTlBHKVTYveRSWtc0AqU5e50icMRZZaS.html

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 4 lety +23

    அருமை அருமை . நேயர்களுக்கு வழிகாட்டும் பதிவு

  • @user-vg5pq6tb2g
    @user-vg5pq6tb2g Před 2 lety +93

    காதல் எவருடைய புத்திமதியையும் ஏற்கிறதில்லை.

    • @SangeethaSangeetha-kv7jf
      @SangeethaSangeetha-kv7jf Před 2 lety +4

      Ama sir

    • @anjanamc2768
      @anjanamc2768 Před rokem +2

      Unmai dhaan but avangha nalla dhaan irukkangha

    • @balaempire8767
      @balaempire8767 Před rokem

      @@anjanamc2768 epdi solra

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey Před rokem +3

      காதல் திருமணம் செய்த எல்லோர் வாழ்க்கையும் நன்றாக இருக்கிறதா?

    • @anjanamc2768
      @anjanamc2768 Před rokem +3

      @@balaempire8767 enaku therinja varaikkum apdi dhaan

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Před rokem +31

    நான் விருச்சிகம் என் மனைவி மகரம்
    என் மனைவி லக்னம் விருச்சிகம்.
    எனது லக்னம் கடகம்
    29ஆண்டு ஆகிவிட்டது
    கடவுள் அருளால். வாழ்க்கை என்பது சிறப்பாக உள்ளது.
    தினமும் ஒரு சண்டை வரும்
    அது பழகி விட்டது
    இப்போ சண்டை போடவில்லை என்றால் தூக்கம் வர வில்லை
    பழகி விட்டது 😅

    • @murugesanselvi1192
      @murugesanselvi1192 Před 3 měsíci

      Super

    • @thirunavukarasu2996
      @thirunavukarasu2996 Před 24 dny

      கடக்கும் விருச்சிகமும்
      ராசிபொருத்தம் வராது
      ஆனால் வசியபொருத்தம்
      வரும்

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy2867 Před 3 lety +29

    மிகவும் அருமையான தகவல்
    ஐயா எதுபொருந்தாது
    என்பதுபோல் எது
    பொருந்தும் என்பதை
    கூறினால் பலரும் அதைக் கேட்டு பயனடைவர்.
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @meenakshivaideeswaran1933
    @meenakshivaideeswaran1933 Před 3 lety +12

    I am so impressed by your speech. Hardly handful of people are true nowadays. Thank you sir for your detailed discussions and information.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 3 lety +5

    Good Morning Sir, Video is so good, useful and informative to all of us. Thanks Allot !! Have a Nice Day !!! 🙏🙏

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 Před 2 lety +2

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மிக்க நன்றி
    தாங்கள் கூறிய கருத்துக்கள் அற்புதம் இது போல் யாரும் கூறியது இல்லை ஜோதிட உலகத்தில் உங்களைமிஞ்சயாரும் இல்லை
    மிக்க நன்றி நன்றி நன்றி!!!!!

  • @SVS379
    @SVS379 Před 2 lety +3

    I believe horoscope after watching your videos only. I didn't believe it in my past. You are really having good knowledge in horoscope.

  • @krishnapillaiselvamohan7470

    அனைத்தும் சரியாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +6

    Sir, this is the first video where I find you emotional and totally involved. 🙏

  • @thanamthirunavukarasu4318

    உண்மையான கருத்து கூறியமக்கு நன்றி

  • @muniratnam1995
    @muniratnam1995 Před 2 lety +6

    மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி

  • @sumathis982
    @sumathis982 Před 3 lety +3

    Anna super. Ithu pondra nalla thagaval kalai athigam podungal. Nandri

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před 2 lety +16

    Perfect understanding of astrology and clear expression of the planetary matching. I do not know where you are having your office in Chennai? I believe you are capable of deciphering the complicated placement of planets in any horoscope because I am yet to see anyone who can express with this much of clarity sir.

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 2 lety +1

    Thank you so much Sir
    Very useful message for people
    Like it's

  • @sethumadhavan7485
    @sethumadhavan7485 Před 3 lety +2

    Sir you did a great job. God bless you sir🙏🙏🙏

  • @seevaratnamsubramaniam2206

    Very important information Sir.Thank you very much.When I need your help I will reach you.

  • @vanithavanitha8350
    @vanithavanitha8350 Před 3 lety +8

    சூப்பர் ஸார் இதுவரை நான் இவ்வளவு விரிவான பலனை கேட்டதில்லை மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பலன்

  • @naliniakshu843
    @naliniakshu843 Před 3 lety +2

    Iyya engalukellam ippadi oru vazhikatigal antha kaalathil illai....intha genration aavathu ithai nalla muraiyil use pannikitta rombha magizhchi.vaazhga valamudan neengalum ungalin arivarntha thondum.🙏🙏🙏🙏

  • @amudhad9582
    @amudhad9582 Před 3 lety +330

    Kalyanam pannama irukiradhu subham....

  • @parthasarathyg4850
    @parthasarathyg4850 Před 4 lety +3

    Sir I have been watching your videos, it is very traditional.

  • @manjulapremakumar833
    @manjulapremakumar833 Před 3 lety +3

    Thank you very much for your advice

  • @Godha465
    @Godha465 Před rokem

    Well said Anna! About Marriage porutham !
    Thanks for your useful information!

  • @sethuramakrishnan7775
    @sethuramakrishnan7775 Před 3 lety

    Very good help to public Vargas valamudan This Thondamuthur

  • @bangarukrish1976
    @bangarukrish1976 Před 3 lety +4

    பதிவிற்கு நன்றி ஐயா!!!!

  • @shaalinisaravanan6957
    @shaalinisaravanan6957 Před 4 lety +12

    when we are matching the horoscope LAGNA PORUTHAM is must or not? kanni lagnam and viruchigam can we match ?WHY? GIVE REASONS .YOUR videos are very useful.

  • @godisonlyone7869
    @godisonlyone7869 Před 2 lety

    U r telling real 👍 . I tested already this astrology way.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 3 lety +1

    அருமையான ஆய்வு விளக்கம்
    பிரமாதம் நண்பரே

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 Před 4 lety +6

    👌👏👍🙏🙏🙏🙏 உங்கள் விளக்கம் அனைத்தும் உண்மை, நன்றிகள் கோடி உங்களுக்கும், இறைவனுக்கும்🙏

  • @ravipravichandra684
    @ravipravichandra684 Před 3 lety +4

    ராசி பொருத்தம் மிக தே லிவாக விலக்கியதற்கு மிக்க நன்றி சார்

    • @rangasamy7862
      @rangasamy7862 Před 3 lety

      Ayya na mithuna rasi yanota wife viruchikarasi nenga 100% crt ah soliringa😭😭😭😭😭😭

  • @meenashanmugam2866
    @meenashanmugam2866 Před 3 lety +1

    Super sir very nice good bcoz
    it will change our 🙏🙏👍👍

  • @varadharajandoraiswamy6366

    Hi sir, as usual your presentation is very good and thought provoking. If God willing, I will meet you sometime or other. Thanks

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 Před 3 lety +11

    Meenam and thulam practically 100 percent correct

  • @gandhimathiselvaraj9391
    @gandhimathiselvaraj9391 Před 3 lety +57

    நானும் எனது கணவரும் மிதுனம் தனுசு நாங்கள் சேர்ந்து 35ஆண்டுகள் கடந்து விட்டது எல்லாமே நல்லாதான் இருக்கு ❤️👍🏽🙏🏿🙏🏿

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 Před 2 lety +1

      Ithu pothuvana palan

    • @sridevisampath6180
      @sridevisampath6180 Před 2 lety

      ungal jaadhagam correctah?

    • @selvaselvendran3392
      @selvaselvendran3392 Před 2 lety +2

      நானும் எனது மனைவியும் மிதுனம் தனுசு...
      அ‌வ்வ‌ப்போது கஷ்டங்கள் வ‌ந்தாலு‌ம்...
      இறைவனின் அருளால் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..

    • @vaishnavimariappan2052
      @vaishnavimariappan2052 Před rokem +1

      Super 🙏🙏

  • @5-minutescraft664
    @5-minutescraft664 Před 3 lety +1

    Sir me Sim mam poor am sir my husband makaram sir what all said happened n what exactly in my mind, you are telling sir. Only jadhagam matches life will be completely super sir so clearly you told sir .

  • @ahamadahamad394
    @ahamadahamad394 Před 3 lety +3

    Super Examples and Explain.. thank you Sir............

  • @malasilambarasan7071
    @malasilambarasan7071 Před 3 lety +9

    Mithunam my husband viruchigam 💯 true sir my life is everything problem still problem God bless you Sir

  • @renukasathish
    @renukasathish Před 3 lety +82

    Nan thulam
    Ennoda husband meenam
    15 yrs aguthu marriage agi.. lots of problems varuthu but nanga love marriage.. so understanding la running
    Porutham mukkiyam.. athaiyum thandi.. adjustment pannathan endha rasi odavum sandhoshama vazhamudiyum. So 40percent horescope meethi 60percent namma kailathan irukku

  • @boomadevi5298
    @boomadevi5298 Před 3 lety +4

    Ellam correct ah sollitinga 🙂🙂

  • @kumaravele1708
    @kumaravele1708 Před 3 lety +17

    ஜோதிடத்தின் சாரத்தை இவ்வளவு சிறப்பாக தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @KM-gf1sw
      @KM-gf1sw Před 8 měsíci +1

      ❤❤❤🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷

  • @user-tu8gp4nk2u
    @user-tu8gp4nk2u Před 3 lety +21

    Vittu koduthu poganum 30 yrs happy 30yrs un happy that's fact for life

    • @priyadharshiniradha7838
      @priyadharshiniradha7838 Před 3 lety +2

      Life long kashtam matume padravunga erukanga

    • @abir6968
      @abir6968 Před 3 lety +4

      Yabhaa saami ... Vittu kudukuradhu setting unga jadagathula irundha dan vittu kuduka mudium ....

    • @kkka1712
      @kkka1712 Před 3 lety

      @@abir6968
      💯 % mattum illa athukkum mela correct ah sonninga 👌🤝

    • @kkka1712
      @kkka1712 Před 3 lety

      Sssss

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 3 lety +4

    அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குருஜி 👍👍👍

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 2 lety

    Vanakam sir. Yr videos on astrology is very good and true.. I Hv one doubt. Same rasi of husband and wife. Ie Mahara rasi. Canu explain whether ega rasi can be joined for marriage. Any exemption rules?

  • @sundial_network
    @sundial_network Před 2 lety

    நீங்கள் கூறியது 100%உண்மை தான் ஹீராம் ஜீ

  • @thangarasuv3276
    @thangarasuv3276 Před 4 lety +7

    Sir mithunam and rizhapam okva sir

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Před 3 lety +4

    Ohh God it's true sir. ithuku ethavadu parikaram iruku sir. Ennudaya rasi-mesam but i married kanni rasi

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 Před 3 lety

    மிக அவசியமான பதிவு க்கு மிக்க நன்றி

  • @Nitha2786
    @Nitha2786 Před 3 lety +2

    Ennakku kanni Rasi astham, awarukku mesam parani marriage annathellrunthu (awar kadan, loan,Salary) , poyi ethu sonnallum ellam engo poguthu endru theriyavillai (sandai sandai than enna parikaram iyya

  • @prarambashiksha3006
    @prarambashiksha3006 Před 3 lety +5

    மிக சரியாக சொன்னீர்கள் அய்யா.

  • @muruganm.s7244
    @muruganm.s7244 Před 2 lety +24

    நான் மிதுனம் என் மனைவி மேஷம் திருமணமாகி முப்பது வருடமாக சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

  • @mahalingam.m9736
    @mahalingam.m9736 Před 2 lety

    Correcta soliringa Sir romba nandri ungal pani sirapaga thodaravendam kadaval arul puriya iraivani vendukiren

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 Před 3 lety +1

    Migavum Sari Sir!...JB 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +3

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 Před 3 lety +18

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @user-nk2nk5cm6q
    @user-nk2nk5cm6q Před 4 měsíci

    அருமை அருமை தொடர்ந்து பதிவிடுங்கள் அனைவரும் நன்மை பெறட்டும்

  • @ragav1381
    @ragav1381 Před rokem

    100% true sir. Good Explanation 👍

  • @s.narayanamoorthys.narayan9744

    இப்படியே நட்சத்திர பொருத்தம் இல்லை; ராசிப்பொருத்தமில்லை: செவ்வாய் தோஷம்; ராகு கேது தோஷம்; நவாம்ச லக்கினம் கும்பமாக உள்ளது; குரு, சுக்கிரன் செவ்வாய் நீச்சம், லக்கினம், ராசி திதி சூன்யம், நீச்சம் அடந்துள்ளது; சுப கிரகங்கள் 6,8,12ல் மறைந்தும் நீச்சம் அடைந்து வலுவிழந்தும் லக்கினம் 5,7,11இடங்கள் பாதிக்கபட்டுள்ளது தீய கிரகங்கள் வலுவாக உள்ளது; இந்த கட்டத்தில் சனி இருக்கிறது அந்த கட்டத்தில் ராகு இருக்கிறது, மாந்தி இருக்கும் இடம் சரியில்லை என்று சொல்லி வயது பிள்ளைகளையும் பயமுறுத்தி காலஹஸ்திக்குப் போ, திருநல்லாருக்குப் போ, வைத்தீஸ்வரன் கோயில், குரு, புதன் கோயில்களுக்கு போ இந்த ஜாதகம் பொருந்தவில்லை அந்த ஜாதகம் பொருந்தவில்லை என மக்களைப் குழப்பி திருமணத்திற்கு வருடக் கணக்கில் வரன் பார்த்து எதுவும் பொருந்தவில்லை யென கிழவன் கிழவியானதுதான் மிச்சம். ஜாதகம் பார்க்காமல் அக்காலத்தில் திருமணம் செய்தவர்கள், முஸ்லிம் கிருத்தவர்கள் பலர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். பிழைப்புக்காக ஆளாளுக்கு ஒரு விதிகளை மேலோட்டமாக சொல்லி பயமுறுத்த வேண்டாம். நூற்றுக்கு ஐந்து ஜாதகங்கள் கூட பொருந்தாது. கறையில்லாத ஜாதகம் எதுவுமில்லை. "அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை" என்பார்கள். ஆண், பெண் நன்றாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது, ஜாதகம் பொருத்தினால், நல்ல தோற்றம இருக்காது, கல்வி, அந்தஸ்து பொருந்தாது. இறைவனின் கணக்கை யாராலும் மாற்ற முடியாது. கம்யூட்டர், செல்போனில் printed circuit board இருப்பது போல், பறக்கும் போதே தலையெழுத்தை புரோகிராம் செய்துதான் நம்மை இறைவன் பிறக்க வைக்கிறான். ஜோதிடம் என்பது பெருங்கடல்.

    • @sumathyretnam7694
      @sumathyretnam7694 Před 2 měsíci

      Who said christian and muslims live happy married couples. Check the adultry, and devorse....cases. .....

  • @kalyanit3673
    @kalyanit3673 Před 3 lety +4

    Same rasi marriage pannalama sir? Kanni hastham and Kanni chithirai.

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před 2 lety

    நான் பார்க்கிற வீடியோ
    like, Share, Subcribe, Comments
    are done.
    Thank you for Super description given by
    you for all viedos.
    of all your

  • @dhivyaravi9336
    @dhivyaravi9336 Před 2 lety

    Well said, most of them are ignoring these now because of their fast life style

  • @roopakumari6289
    @roopakumari6289 Před 3 lety +5

    Yes sir you are right mine is mithuna rasi punarvasu nakshathra and my husband is Anuradha nakshathra always a strong dispute between me and my husband, he never understands always speaks harsh words. For me every thing should be very simple and life should go very friendly manner.

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou Před 3 lety +11

    Neengal solvathu 100% unmai. Enakku mudinthu vittathu.

    • @dhivyabharathi3106
      @dhivyabharathi3106 Před 2 lety

      Ena rashi natchathiram

    • @selvaiya6229
      @selvaiya6229 Před 2 lety

      உவ்வளவு கோடி மக்களும் 12 ராசி. அதிலும் 1-8 ற்குள் பொருத்தமாக இல்லை. மிகுதி 4 ராசிகளுக்குள் பொருத்தமாக வருகிறது எனின் அதிசயம் தான்

  • @motivation_videos2023
    @motivation_videos2023 Před 3 lety +1

    Sir mesham rasi ku simmam rasi enna porutham erruku 1*m,2*f marriage palan sollugua

  • @sreevani539
    @sreevani539 Před 3 lety

    Tq for ur useful information 👍 👍

  • @harihara.sudhan
    @harihara.sudhan Před 3 lety +9

    How can the marriage matching process be generalised only based on Rashi?
    Can a person's life be determined just only by Rashi? As per your own videos, multiple other factors like Nakshatra padam, lagnam, position/combination of planets in different houses are important.
    I feel this has to be general recommendation and the ideal way is to consider the complete birth chart for marriage matching process.

    • @sakthivelbunnput7814
      @sakthivelbunnput7814 Před 2 lety

      A good rffytyy

    • @JR-pv1nj
      @JR-pv1nj Před rokem

      Right. But when it comes to matchmaking, we first look for the moon's compatability, regardless of the padas. Only if there is nakshatra porutham, we see if other combinations are matching. Many people simply don't move ahead if the stars are not matching in the first place, as the moon relates to the mind and mental understanding comes first when compared to others!

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் சேவை மேலும் தொடரட்டும்.

  • @senthilkannan3854
    @senthilkannan3854 Před 2 lety

    You are correct sir we thulam and virichigam facing many difficulties no job no child

  • @bluternsky6516
    @bluternsky6516 Před 2 lety

    Sir ,... compatibility of rasi danusu(girl)& virukshakam(boy) & star is moola & jyeshta (kettai)....it's very importance...sir .... could you able tell these compatibility of rasi & your video sir, ..but kindly you please tell for this I'm ... looking forward for your video about this(danusu& scarpio)...match !..

  • @haseenabegum3204
    @haseenabegum3204 Před 3 lety +4

    சூப்பர். சார். 100%.உண்மை.

  • @rajeshwarik6497
    @rajeshwarik6497 Před 3 lety +11

    Unmai than iya. But ellarukum appadi amuma. Love mrg panravanga jathakam pakka mutiyaathu la.

  • @sundaramoorthy2012
    @sundaramoorthy2012 Před 3 lety +1

    Eanagu mesam rachi simmam laganam ashvani naschathiram ean manaivi vichicham rachi eangalugu eppavum sanda nadaguthu nanga onnu servam ma sollunga

  • @chitramadiajagane2694
    @chitramadiajagane2694 Před 2 lety

    Useful information thank you

  • @yogiarul1481
    @yogiarul1481 Před 3 lety +4

    Sir magaram,kumpam kalyanam pannalama

  • @whiterose7404
    @whiterose7404 Před 3 lety +5

    Sir CRT soniga magaram um simam seara mudiyathunu ?seara vaipu Eruka ?

    • @MK-xh9yw
      @MK-xh9yw Před 3 lety

      Me magaram, thiruvonam
      My his simmam, magam

  • @vshanthinatraj4536
    @vshanthinatraj4536 Před 3 lety +1

    Super guidance Thank you Sir

  • @annutalks9569
    @annutalks9569 Před 2 lety +1

    U r absolutely right sir.Mesham and kanni...life start paninathularunthe problem tha...ore poratam tha...

  • @karthikeyanramaiah2533
    @karthikeyanramaiah2533 Před 3 lety +11

    Sir, whether the same rule applies to Lagna also? Or only for Rasi?

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před 4 lety +3

    Useful info... 🙏🙏

  • @vkavitha705
    @vkavitha705 Před 2 lety

    Vanakam Sir... Rishabah Lagnam/Rasi ku thula lagnam or rasi sila per panlam nu solranga, rendume Sukran udaya vidu so panlam soliranga. Pls confirm if this can be done or explain it sir. Thank You

  • @malavaran7313
    @malavaran7313 Před 3 lety

    Good information.
    Thanks.

  • @rajruk8514
    @rajruk8514 Před 3 lety +18

    100%True
    Iam thulam
    My wife meenam
    Life time wast
    Always prablam

    • @nishanirosha9433
      @nishanirosha9433 Před 3 lety +3

      Aparm adhuku marriage pannika....ungala unga wife life I'm wast ah poituchi...

    • @deepaklp6580
      @deepaklp6580 Před 3 lety

      Ss meenam and thulam is mismatch

    • @deepaklp6580
      @deepaklp6580 Před 3 lety

      But friendly match 100 percentage true

    • @shankarr2548
      @shankarr2548 Před 3 lety

      Both won't accept the fact or opinion they have their own thought so will be string enogh both problem only it will be

    • @saravananperumal9869
      @saravananperumal9869 Před 3 lety

      Thulam Viruchigam podumda saami.

  • @jayaudhay4759
    @jayaudhay4759 Před 3 lety +3

    Enku. Unga. Consulstation. Venum fee enna. Sir

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 2 lety

    Vanakam sir. Yr videos on astrology is very true.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před 2 lety +2

    👍👍👍 good explanation sir, this video will save many marriage life. Great effort 🙏🙏🙏👍

    • @vanisubramani5297
      @vanisubramani5297 Před rokem

      எங்க அப்பா. அம்மா இருவருக்கும் மேஷம் கன்னிராசி இருவரும் 50வருடம் நன்றாக வாழ்ந்தார்கள்

  • @saraswathisaraswathi4895
    @saraswathisaraswathi4895 Před 3 lety +7

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரி உள்ளது

    • @krishnancoach5565
      @krishnancoach5565 Před 2 lety +1

      அருமையான விளக்கம் அருமையான பதிவு ஐயா தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க தங்கள் பணி சிறக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்👌👌🙏🙏🙏🙏

  • @achuzzworld2556
    @achuzzworld2556 Před 3 lety +3

    Sir..thank u for information🙏✨

  • @nagi47144
    @nagi47144 Před 3 lety

    Kumbam rasi virchiga lagnam Sani sevvai combo in a horoscope ..how it will be . Reply pl

  • @vishalinib4934
    @vishalinib4934 Před 3 lety

    🙏 sir thank u
    My son's date of birth 14.61995 time 9.54am
    Yeppadi iruku parthu solla mudiyuma.
    Pls reply me sir

  • @Aravindan138
    @Aravindan138 Před 3 lety +66

    Thala ipdiye ovoru rasiya avoid pana kadisivaraikuk 90's kids kalyanam agamale kapolota venditha🤪

    • @abir6968
      @abir6968 Před 3 lety +5

      Thalaiva 1 purinjiko .... Ella jadhi la um ...potta pulla kammi ah irukanga .... so marriage kastam for most of the boys .... 100 pasangaluku 55 ponnuga dan irukanga Tamil nadu la ...k va ... purinjikonga ...

    • @abiramasundari8062
      @abiramasundari8062 Před 2 lety

      😁😁😁😁😁

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 Před 4 lety +5

    Dear sir I disagree with some point that Mithun am and virchigam no match it is not true my mother is Mithun am and my father is virchigam it is unbelievable that they are so cooperate I've and got a long very nice my mother ruled the family very selfish ly and my father obayed her. Another relatives also the same Mithun rules here and the virchigam follow what ever they say. These two Rasi are very cooperative. Mithunam dominate the other one sincerely Mrs saroja Ganapathy 😊 thanks I like the video.

  • @kuttyqueenkuttyqueen8309
    @kuttyqueenkuttyqueen8309 Před 3 lety +2

    Sir nanum, ennodaya husband ore rasikaranga sir, renduperum kumba rasi, ana enakku adikadi sanda varuthu ethuku enna sir palan

  • @s.s1376
    @s.s1376 Před 3 lety

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @senthilkumar-mk4pc
    @senthilkumar-mk4pc Před 3 lety +6

    100 %! True Sir

  • @gausgaus1737
    @gausgaus1737 Před 2 lety +4

    my husband kadagam enakku kumbam nenga solrathu 💯 true😭😭

    • @seethalakshmi6743
      @seethalakshmi6743 Před rokem

      Kadaga rasi yaru kalyanam panalum kashta pada vendiyadhu dan nu nenaikren.. na thulam en husband kadagam..

  • @doradora9949
    @doradora9949 Před 2 lety +2

    Arumai arumai arumai 🔥🔥🔥

  • @sshekhar2766
    @sshekhar2766 Před 2 lety

    Excellent information. Kindly inform the matching star of mithunam (boy).

  • @sivakumaran3451
    @sivakumaran3451 Před 3 lety +4

    நன்றி அய்யா அருமயான பதிவுகள் சரியாக புரிந்து கொள்ளாத நபர்கள் தவறான கருத்துகள் பதிவு செய்கின்றார்கள் நண்பர்கள் அனைவரும் நல்லதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @sribiyacarnaticmusic9124
    @sribiyacarnaticmusic9124 Před 3 lety +3

    Adharkana palangal konjam sollungal ayya

  • @vijayalakshmirajasekaran2391

    Thank you sir. I am having my daughter Maham star