Miracles of Kanjamalai | Kalanginathar | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the History of Kanjamalai Sithar and the facts around Kanjamalai
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #kanjamalai

Komentáře • 230

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Před 2 lety +80

    அந்த மலையை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று கார்ப்பரேட் கம்பனிகள் அதிகமாக முயற்சித்து வருகிறார்கள், மேலும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஆதர்வுகள் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்,, இந்த மலையை அனைத்தையும் குடைந்து எடுக்க முயற்சிகள் நடைபெறுகிறது, சித்தர்கள் தான் நம்மையும் இந்த மலையையும் காப்பாற்ற வேண்டும்....

    • @nanthakumar1591
      @nanthakumar1591 Před 2 lety

      ம்ம்ம் உண்மை மக்களிடம்தெறிவித்தால் போதும் அரசியல் என்று காட்டமல் இயற்கை அழிவு என் றுகாட்டினால்.. பல குற்றவாளிகள் மாட்டார். ஈசனிடம் சென்று ஆற்றலை பெற்று நற்காரியங்களை செய்யவும்..

    • @misemus
      @misemus Před 2 lety +7

      சுடலை தான் வராரு ,விடியல் தர போறாரு

    • @ndinesh1
      @ndinesh1 Před 2 lety +2

      Corporate endraal endha company endru sollungal. Pothaam podhuvaaga corporate endru solla vendaam....thelivaaga karuthugalai pathividavum....

    • @eswarnmaari9951
      @eswarnmaari9951 Před 2 lety +1

      சேலம் எப்போது கொங்கு மண்டலமா மாருச்சி... சித்தரால் மலை இரும்பாகவில்லை இங்கு இரும்பு தாது இயற்க்கை யாக இருக்கிறது. அதோடு அவர் உடலை காற்று நிலையில் மாற்றிக்கொண்டார். காளாங்கி. காளம் என்றால் காற்று காற்றை அங்கியாக உடலாக மாற்றியவர். அஷ்ட பைரவரில் இவர் ஒருவராக கூறப்படுகிறது. இவருக்கு இன்னும் சில இடங்களில் பதி உண்டு. ஆனால் ஜீவசமாதி கிடையாது. ஜீவனின் உடல் இருந்தால் தானே சமாதி இருக்கும் காற்று வடிவத்தில் உள்ளார். ஆதலால் சமாதி கிடையாது. இருந்தால் அது அடையாளமே. இதுபோல் சித்தர் சமாதி என்றால் அங்கு உடல் இருகாது என்பது அனைவரும் அறிந்ததே.... ஓம் நமசிவாய...

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 Před 6 měsíci

      ​@@misemus
      நாசமா போக போறாரு
      இந்துக்கள் சாபத்துக்கு ரொம்ப ஆளாகிறார்

  • @bhanumathivenkatasubramani6265

    சித்தர் பெருமக்கள் பற்றிய அற்புதமான தகவல்கள் தரும் தண்டபாணி நீடூழி வாழ்க.என் மகன் போல் உள்ள இந்த இளைஞர் அற்புதமான சேவை செய்கிறார். நல்லவற்றை எழுதும் உங்களுக்கு எப்போதும் நன்மையே உண்டாகும் என மனமார்ந்த நன்றி யோடு வாழ்த்துகிறேன்

  • @acpjagadeeswaran9502
    @acpjagadeeswaran9502 Před 2 lety +24

    இந்த பதிவை ஒரு மாதம் முன்பாக நான் கேட்டு இருந்தேன் இப்போது கிடைத்து விட்டது . போகர் சித்தரின் குருவான kalangi naathar இங்கு சித்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றது இப்போது எனக்கு தெரிந்தது தங்களுக்கு கோடி நன்றி அண்ணா.

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 Před 2 lety +16

    Daily early morning after I opening the door of my room I visualize kanchamalai
    Its blessings of God

    • @nivikamal
      @nivikamal Před 2 lety +1

      You are lucky person god Bless you

  • @fire11187
    @fire11187 Před 2 lety +16

    My house is near Kanjamalai, the siddheswara temple is very powerful. All our right wishes will be fulfilled! There are many spring water well in this area which are famous for its medicinal values!
    On the top of the hill there is a temple for all the 18 siddhars. There is a belief that 18 siddhars met at this place and discussed on various topics, so this "Mel Siddhar Temple" was created for denoting this. Also there is a Kannimar temple in the top of the hill.

  • @Dinesh_Kumaresan
    @Dinesh_Kumaresan Před 2 lety +1

    அண்ணா வணக்கம். உங்கள் பேச்சில் உள்ள தெளிந்த நிலை அருமையாக உள்ளது..நானும் உங்களைப் போல் சித்தர்களின் பால் ஈர்ப்பும் தேடலும் கொண்டவன்..ஆனால் ஓரளவு மட்டுமே..நம்ம ஊரில் உள்ள வெள்ளியங்கிரி மலையின் சித்தர் தொடர்பு, அதில் நடந்தேறிய முக்கிய நிகழ்வு பற்றி ஒரு காணொலி இட வேண்டுகிறேன், உங்களுக்கு ஆர்வம் இருந்து, காலம் ஒத்துழைத்தால்..
    உங்களது இந்த வலையொலி பக்கம் இன்னும் சிறந்து, அதிக பார்வையாளர்களைச் சென்றடைய விரும்பி வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்..நன்றி..🙏🏼

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu Před 2 lety +12

    சித்தர்கள் வாழ்ந்த இந்த மலையை சித்தர்கள்தான் காக்கவேண்டும் சிவயநம

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před 2 lety +17

    அய்யா....தாங்கள் கூறுவது போல் அத்துணை வளமும் செழிப்பும் இயற்கையும் உள்ள இடம் தான் கஞ்சமலை.
    NH வழியாக சேலம் நோக்கி வந்தால்....திருவாகவுண்டனூர் பைபாஸ் பக்கம் திரும்பி RTO அலுவலகம் முன் பக்க இளம்பிள்ளை நோக்கி செல்லும் சாலையில் பயணித்தால் சுமார் 15 km தொலைவில் இந்த மலைக்கு...கோவில்களுக்கு செல்லும் முகப்பு வாதில் வரும்.
    அதில் நுழைந்து சென்றால்...முதலில் இடது பக்கம் படிகள் மேல் நோக்கி செல்லும் ஒரு பாதை தெரியும். அது ஒரு அழகான முருகன் ஆலையம் செல்லும்பாதை. அழகு என்றால் அப்படி அழகு அந்த முருகன் அதை சுற்றி உள்ள சுவாமி சிலைகள். அங்கே அந்த சிறு குன்றின் மேல் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள அழகு கிராமங்கள்....சேலம் இரும்பு உருக்கு ஆலை அனைத்து தொழில்சாலை கட்டிடங்கள் தெரியும்.
    கீழே இந்த குன்று முருகன் கோவில் படிக்கட்டு பாதையை தாண்டி சென்றால் ஒரு சாலை மேல் நோக்கி செல்லும். அது அந்த முருகன் ஆலயத்துக்கு படியேறி செல்ல முடியாதவர்கள் காரில்...வண்டியில் பயணிக்க போடபட்ட சாலை. அது முருகன் ஆலய வளாகத்தில் சென்று முடியும். அந்த சாலையின் வலது பக்கம் பல சுற்று சுவர் அமைத்த கிணறுகளை பக்கம் பக்கமாக இருப்பதை பார்க்கமுடியும். அவை அனைத்திலும் தண்ணீர் 3 அல்லது 4 அடி ஆழத்தில் மேலே தெரிவதை காண முடியும். மக்கள் தினம் அங்கே சென்று குளித்து செல்வதையும் காண முடியும். வாளி அங்கே வாடகைக்கு 4 அடி நீள கயறுடன் கிடைக்கும். அவ்வளவு சுத்தமான தெளிந்த இயற்க்கை ஊற்று நீர் அது.
    இந்த சாலையை தவிர்த்து முன்னோக்கி சென்றால் நீங்கள் கூறும் சித்தேஷ்வரன் ஆலையம் வரும். அருகே அந்த தோல் மரு நீக்கும் குளமும் உள்ளது. சொல்வது போல் அந்த குளத்தில் சில நாட்கள் குளித்தால் மரு கீழே கொட்டிவிடும் என்பது நிதர்சன உண்மையே.
    இந்த கோவிலின் முன் கூட ஒரு பெரிய கிணறு தண்ணீர் தளும்ப நிரம்பி இருப்பதை காண முடியும். அதன் பக்கவாட்டில் தான் தாங்கள் கூறும் ஓடை உள்ளது....ஆனால் தற்சமயம் அதில் செல்லும் தண்ணீர் கால போக்கில் வெகுவாக குறைந்து விட்டதே வேதனை. 20 வருடம் முன்பு கூட சல சல என ஓடையை பார்க்க முடிந்தது. இந்த அருள் மிகு பல ஆயிரம் வருடம் கடந்த சிதீஷ்வரரை...அவரது ஆலயத்தை கடந்து சென்றால் தற்சமயம் கட்டப்பட்ட ஒரு அம்மன் ஆலயம் காணலாம். அம்மனும் அத்துணை தெய்வீக அழகு. அந்த ஆலயத்தின் பின்னால் தொடங்குவதே கஞ்சமலை.... மேல் நோக்கி ஏறி சென்றால் போகும் வழியெங்கும் பல இயற்கை மர வளங்களை... நீர் ஊற்று களை...ஓடைகளை காண முடியும். மேல் உச்சியில் சித்தர் பீடம் காண முடியும். அங்கே சித்தர் பீடம்...சித்தர்கள் சிலைகள்...கன்னிமார் சிலைகளை தரிசிக்க முடியும்.
    இந்த நீர் வளம் குறையும் சூழ்நிலையிலும்...பக்கத்து கிராமங்களில் 1000 அடிக்கு மேல் போடும் போர்வெல் நிலையிலும் இங்கே ஆலையவளாகத்தை சுற்றியுள்ள அத்துணை கிணறு...குளம் ஆகியவற்றில் நீர் மேலே தளும்புவதை இறைவன் அருள் என்றே கூற வேண்டும்.
    இரும்புதாதை பொறுத்த மட்டில்....அதன் ஆராட்சி வளம் குறைந்து காண பட்டதால் அதை எடுக்க அரசுகள் தயக்கம் காட்டியதே அந்த மலையை இந்நாள் வரை சிதையுண்டு போகாமல் காப்பாற்றியது. இதுவும் இறைவன் அருளே.... எல்லாம் நல்லதுக்கே.... சென்று இறைவன் அருள் பெற வாழ்த்துக்கள்.

  • @healersaravanan159
    @healersaravanan159 Před 2 lety +2

    You only can post these sidhargal news, blessed person you are, keep posting and we are waiting to hear

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +3

    Anna daily velaiku poitu vandhu details prepare panni aprom rec panni podringa . Appo evlo neram than thoonguvinga❤️

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +7

    எங்க சேலம் கஞ்சமலை சகோதர 🙏

  • @healersaravanan159
    @healersaravanan159 Před 2 lety +2

    Super info, keep updating, don't stop...

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Před 2 lety +1

    அருமை அருமை அருமையான பதிவு கேட்க ஆனந்தமாக ஆனந்தமாக உள்ளது

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před 2 lety +8

    ஆனால் அரசு ... அறநிலைத்துறை சரியில்லை. மதிப்பு மிக்க...இயற்க்கை வளம் மிக்க இந்த இடங்களை சரியாக நிர்வாகம் செய்யாமல்...குப்பை கூளம் போல் வைத்து இருக்கின்றனர். வருத்தப்பட வேண்டி உள்ளது. பராமரிப்பு சுத்தமாக இல்லாமல் இருந்தது. இப்போ ஏதோ அங்கே இங்கே என்று சிறு முன்னேற்றம். இன்னும் சுத்தமாக வைத்தால் நல்லது. குரங்குகள் கூட்டம் மிக அதிகம். ஒருகால கட்டத்தில் இங்கே இலங்கை அகதிகள் முகாம் இருந்தது....இடமே மோசமானது. இப்போ பரவாயில்லை. இந்த நீருக்காக. பக்கத்து கிராமங்களில் 1000 அடி போர் bore போடும் நிலையிலும்... காலத்திலும் வற்றாத நீர் இங்கே கோவில் வளாகத்தில் என்பது கடவுள் அருளே... இப்போ ஓடையில் தண்ணீர் ஓடுவது மிக குறைவே...எல்லாம் மெதுவாக அழிவின் விளிம்பில் உள்ளது என்பது வேதனை. மக்களும் அரசும் உணர்ந்தால் நல்லது...வளம் பாதுகாக்கபடும். கடவுள் அருளால் நல்லது நடகட்டும்.

  • @senthilkumarm5704
    @senthilkumarm5704 Před 2 lety

    Good work. Really appreciatable... Thank you anna.

  • @shanmugamdesikan5155
    @shanmugamdesikan5155 Před 5 měsíci

    மிகவும் பயனுள்ள அற்புதமான தகவல்கள் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @naveena4625
    @naveena4625 Před 2 lety +1

    அருமையான தகவல் அண்ணா❤️❤️

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 Před 2 lety +2

    I came to kanchamalai from Chennai gp 8yrs back on a pournami day we arranged annadhanam for coming bakthas climbed mountain as a women I walked on top with his blessing s vazgha valumudan

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 Před 2 lety +6

    கஞ்சமலை சித்தர் பற்றிய தகவல்களுக்கு நன்றி

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 2 lety +1

    மிக அருமை👌👌👌👌👌👌

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 2 lety

    Super bro... Very interesting... Nagalum poiitu varom.... Tq so much brother Tq

  • @rajragul9729
    @rajragul9729 Před 2 lety +8

    Perumbalai is situated in between the ghat regions of mecheri and pennagaram in Dharmapuri District.

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety +1

    Nice info brother ,thanks g👌

  • @murugans5115
    @murugans5115 Před 2 lety

    Super bro keep it up ❤️

  • @saravanan.akumar3841
    @saravanan.akumar3841 Před 2 lety +1

    ஆம் சேலத்தில் சித்தர் கோவில் உள்ளது மேலும் விஞயாகா மருத்துமனை அருகில் தான் சடையான்டி சித்தர் ஊற்று உள்ளது செல்ல விருப்பம் உள்ளவர்கள் தேவையான உதவி செய்ய தாயராக உள்ளேன்... வாருங்கள் செல்வோம்...

  • @sathyanarayanan2245
    @sathyanarayanan2245 Před 2 lety +3

    Ayyia , thookam (sleep) pathi sitthargal solra nalla valimuraigal details sollunga sir , will be very helpful . thanks

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 2 lety +9

    காலங்கிநாதர் வேற கஞ்சமலையன் வேறு😥
    மந்திரம் பெற்ற வழிமுறை மாலங்கன்
    இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்சமலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே
    :- திருமந்திரம்🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
    நம சிவாய🙏🙏🙏

    • @seetharajendram955
      @seetharajendram955 Před 2 lety +1

      நீங்கள்சொல்லும்இழமைபெறும்தயிலம்ஈழத்தில் யாழ்பாணத்துக்குஅண்மையில்சாவகச்சேரிஎன்னு ம்இடத்தில் அதாவதுசாவகச்சேரிஇந்துக்கல்லூரிக்குஅருகில். சிவபாதம்செட்டியார்என்னும்ஒருவர்அவர் station. Master. அத்துடன்இந்தியாவில்ஆயுள்வேதம்படித்தவர்அவரிடம் கிட்டத்தட்ட 500. க்குமேற்பட்டஏட்டுச்சுவடிகள்இருந்தன அவர்வயதுபோனவர்கள்இளமையாவதற்கு எண்ணைகாச்சிவிற்பவர் எனதுநண்பர்ஒருவர்அவருடன்நல்லபழக்கம்அவர்ஒருநாள்அந்தஎண்ணையைச்சோதி. த்துப்பார்த்தார் தன்தலையில்வைத்துஅடுத்துஇரண்டுமூன்றுநாட்களின்பின்கூறினார்உண்மையி. ல்அந்தஎண்ணைவயதுபோனவரை இழமையாக்கும்என்றுஒருநாள்வைத்துஇப்படிஇருந்தால்தொடர்நது சிலநாட்கள்வைத்தால்நிலமைவேறைஎன்றார் போர்காரணமாகஅந்தஏடுகள்என்னவரய்போனதுஎன்றுதெரியாது.

    • @SakthiA509
      @SakthiA509 Před rokem

      கஞ்ச மலைச்சித்தர் காலங்கி நாதரவர்‌
      நெஞ்ச மதில்கிற்க நின்மலமாய்‌--அஞ்சலென
      தஞ்சம்‌ அளித்திடுவர்‌ தண்ணருளைத்‌ தந்திடுவர்‌
      கஞ்ச மலர்த்தாள்‌ கதி.

  • @kalabalan5689
    @kalabalan5689 Před 2 lety +1

    🙏🙏🙏great information

  • @sunandearthtime5271
    @sunandearthtime5271 Před 2 lety +1

    Hi bro kankalai patri video podunga your videos is always Vera level bro

  • @srirangavela3000
    @srirangavela3000 Před 2 lety +4

    கஞ்சமலையை பார்க்காமலேயே கொல்லிமலையை சேர்ந்த மலை என்று தவறுதலாக அளந்து விடுகிறீர்.

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Před 2 lety +4

    குருவே சரணம்🙏

  • @sivadharani8513
    @sivadharani8513 Před 2 lety

    நன்றி அண்ணா

  • @sakthivels8288
    @sakthivels8288 Před 2 lety +1

    Arumai 🌻🌻🌻

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 2 lety +1

    நித்தி ரசிகன்...

  • @selvakumar6381
    @selvakumar6381 Před 2 lety +5

    நித்திலன் வள்ளளாரின் நவகண்ட யோகம் பற்றியும் இராவனேஷ்வரன் நூல்கள் பற்றியும் பதிவிடவேண்டுகிறோன்

  • @ssmanojlio6931
    @ssmanojlio6931 Před 2 lety

    Which is best method of bathing hotwater or in normal room temperature water(cold water) in sidhragal advice. Q&A la SOLLUNGA anna

  • @abimanue3441
    @abimanue3441 Před 2 lety

    Super info da

  • @HP-ee9md
    @HP-ee9md Před 2 lety

    thank you ...

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Před 2 lety +1

    Bro Yet to be given more episodes like this......AUM SIVAYANAMA...... Vaazga Nalamudan.

  • @sujitha.g238
    @sujitha.g238 Před 2 lety

    Very nice

  • @gentleman6456
    @gentleman6456 Před 2 lety

    Anna,really very useful ,,,I am from elampillai town

  • @saravanankaliaperumal8602

    Super bro 👌

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +4

    இந்த கஞ்சமலை மீது ஏறி தொலைந்து போனவர்கள் நிறைய பேர் சகோ குடித்துவிட்டு இந்த மலை மீது ஏறினால் போதையே ஏறாது எனவும் சொல்லப்படுகிறது சகோ

    • @professordhandapani
      @professordhandapani Před 2 lety

      உண்மை. இந்த மலையில் எடுக்க பட்ட கற்களை வீடுகட்ட பயன்படுத்தி னாலும் உரிய வர் கால் கை விளங்காமல் ஆகிவிடும்

    • @rajdivi1412
      @rajdivi1412 Před 2 lety

      @@professordhandapani இன்னும் சொல்லப்படாத உண்மைகள் பல மர்மங்கள் இந்த கஞ்சமலையில் ஒழிந்துள்ளது ஐயா

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +2

    Anna vazhum siddhargal pathi podunga

  • @sutheshkumar.s.vsaravanan8939

    ராமாயண போரின்போது ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் போது அந்த மலையிலிருந்து பிஞ்சி விழுந்தது கஞ்சமலை சிதறி விழுந்தது சேர்வராயன் மலை கொள்ளு போல் பிரிந்து விழுந்தது கொல்லிமலை

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 Před 2 lety +1

    Ayya vanakkam oru koil la sri swayam prakasa swamigal ah kanavula pathen vasal vazhiya povadha jannal vazhiya po pa nu sonanga adhu edhanai kurikndradhu plz explain

  • @rajanmuniandy3165
    @rajanmuniandy3165 Před 2 lety +1

    Bro Vanakkam, Rajan here from Singapore.pls tell about kelladhi place any connection with sidhars activities.if you have the info.

  • @cibiaswanth3447
    @cibiaswanth3447 Před 2 lety +2

    3rd view bro 🔥

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 6 měsíci

    ❤❤❤❤❤Thank you🎉🎉

  • @Vvsn65
    @Vvsn65 Před 2 lety +1

    மிக சரி புத்தகங்கள் வீட்டில் இருப்பது சித்தர்களின் அருள் ஆசி kittum

  • @hemavivegha4407
    @hemavivegha4407 Před 2 lety +1

    I like this video

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Před 2 lety +4

    COIMBATORE VIJAYA town PUBLICATIONS SIDDHARKALE PATTIYULLA BOOKS Pinne chennai Thamarai noolkam pubkications

  • @NandhaKumar-3056
    @NandhaKumar-3056 Před 2 lety

    Arumai

  • @dr.vasanthina9479
    @dr.vasanthina9479 Před 2 lety

    kanjamalai sitharku nandrigal.........

  • @divagarn5468
    @divagarn5468 Před 2 lety +2

    Ungal valila siddhargal pathi superah lead pandrenga keep rock bro ..... Nd squad

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம், ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை கொலை செய்கிறீர்கள்.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam சரியா சொன்னீங்க.

  • @arivualagan432
    @arivualagan432 Před 2 lety

    Super

  • @yuvarajmohan9378
    @yuvarajmohan9378 Před 2 lety

    Nandri nanbare

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @The1236az
    @The1236az Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @renganathankasiviswanathan3793

    Andha malaiyila ulla kanima valathoda avar udamba karachutaruna kalangi nadharin irudhi vazhkai kanjamalaiyil mudivutradha. Podhuva sithargal jeeva samadhi adanji than udala adutha pirapuku padhukappa vaipanga nu sonengala but Indha kadhaila vithiyasama iruke. Konjam thelivu paduthuvam. Waiting for answer in upcoming Q&A

  • @user-bc9nq8qu8y
    @user-bc9nq8qu8y Před 2 lety

    கர்மா, விதி, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் இந்த மூன்று விதிக்கும் தொடர்பு உண்டா பற்றி கூறுங்கள் அண்ணா.. ராசி கட்டம் காட்சி பதிவில் ராசி கல் பற்றியும், எந்த எந்த கட்ட ராசி காரர்கள் எப்பொழுது எந்தக் கல் அணிய வேண்டும் என்று விரிவாக சொல்லுங்கள் அண்ணா, நீங்கள் ராசிக்கல் உபயோகித்து இருக்கிறீர்களா அதைப் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா

  • @nishanthmurugan24
    @nishanthmurugan24 Před 2 lety

    visited last week 💖

  • @navinrhajvarshan5094
    @navinrhajvarshan5094 Před 2 lety

    Enaku Kiriya yoga payila veyndum, muraiyaaga engey payilvathu Endrum Vazhi Sollungal

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +1

    ❤️❤️

  • @kenichi9861
    @kenichi9861 Před 2 lety +1

    Bro sirudeivangal paththi sollunga bro

  • @funwithhanshiandprani9566

    Mathirkottai karaingrathu mathukarai sellandiyaman kovila irukkalam enna sellandiyamman kovilla than ellai piruchangalam moovendhar

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +1

    Anna babaji pathiyum kriya yoga pathiyum plz

  • @soloyoutuber1398
    @soloyoutuber1398 Před rokem

    Kalangi Nathar Samadhi is in Kanchipuram Ekambrqswar temple. Pls clarify

  • @vickyVignesh-hb5lt
    @vickyVignesh-hb5lt Před 2 lety +1

    Anna sathuragiri pathi oru podunga na pleaseeeeeeeee ................!!!!!

  • @madhusrinivasulu7749
    @madhusrinivasulu7749 Před 2 lety

    Anna, is Bogar 7000 book available in English? Where can I buy books on siddhars in English please

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Před rokem

    Nan kanjamalayin adivarathilthann valgiren ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

  • @massfriendsever8460
    @massfriendsever8460 Před 2 lety +3

    Om sivayanama.your channel must go to teenage boys and girls bz they are our future.. Know our culture and sidargal .. Look all Hinduism is not religion ..it is UNIVERSAL and HUMAN study. .yes your and your family ,don't give up anywhere at any time

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +2

    In a team game Persons who won Gold or Bronze, will be more happier then person who won Silver because as per human psychology Gold or Bronze is won immediately after winning a match, silver is won after lossing a final match. In next match person who won silver with positive attitude will definitely will gold. 😀 Have a nice day😃

  • @senthilvelkathirvel753

    Give the coconut benefits from the sithargal paadalgal

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 Před 2 lety

    Aiya Sathuragiri pathi oru video podunga

  • @sincelife5864
    @sincelife5864 Před 2 lety +1

    Naa kundalini sakhti pathu video poduga na. Please🙏🙏🙏🙏

  • @navarasamchannel1865
    @navarasamchannel1865 Před 2 lety

    My place kanjamalai, here iron available more and Alexander sword is made of Salem kanjamalai iron

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +1

    Bro mahaperiyavar mattrum yogiram surath kumar valkai varalaru plz

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +5

    Anna yesu siddhara ? Avar mahaavatar babaji in seedarnum bogarin seedarnum solrangale. ? Plzz explain

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Perumpalayam oru vela Mettupalayam a irukkuma?

  • @prasanthm8320
    @prasanthm8320 Před 2 lety

    Cheran King pathi solunga please

  • @dansrajesh06
    @dansrajesh06 Před 2 lety

    Karug kozhi karppam sollunga

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 Před 2 lety

    Ayya sri sadhasiva brhamendirar varalaru podunga

  • @sivadharani8513
    @sivadharani8513 Před 2 lety

    அண்ணா
    கடயெழு வள்ளல்கள் பதிவு தருங்கள் அண்ணா

  • @ushanthanthevasakayam52

    🙏🏼

  • @MrINR
    @MrINR Před 2 lety +1

    ஐயா கஞ்சமலை எனக்கு சற்று தொலைவை உள்ளது. இந்த மலையில் காணக்கிடைக்காத இரகசியங்கள் உள்ளன. பெளர்ணமி அன்று கிரிவலம் செல்லலாம் ஐயா (வெளி பக்தர்களுக்கு அனுமதி உண்டு மலைக்கு வருபவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம்).

  • @asokkumar517
    @asokkumar517 Před 2 lety

    Brother intha history ethula irunthu letting solla mudiyuma

  • @mohanmohan-hd5nk
    @mohanmohan-hd5nk Před 10 měsíci

    ❤❤❤

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 Před 2 lety

    🙏🙏🙏

  • @proalienproduction_nadaraj3504

    If from Malaysia brother where have to find

  • @user-dk3dv4yp1y
    @user-dk3dv4yp1y Před 2 lety

    🙏

  • @bharathbabu7915
    @bharathbabu7915 Před 2 lety +1

    திருஅண்டபகுதி பற்றி சொல்லுகள்

  • @balachandranbalachandran2339

    Om sing rang ang sing.

  • @manoharsagunthalla9215

    If displaying the manthram that would be helpful

  • @prasanna2562
    @prasanna2562 Před 2 lety

    Indha incidents ella evlo varusham munnadi nadanduchu anna?

  • @mythoughts5556
    @mythoughts5556 Před 2 lety

    சந்திர்ரேகை நூல் பற்றி கூறுங்கள் ஐயா

  • @user-xt7ef9vg1x
    @user-xt7ef9vg1x Před 2 lety +2

    நிறைய மறுவல்கள் அங்கே இருப்பது சுழிமுனை சித்தர்.

  • @subashj2931
    @subashj2931 Před 2 lety +1

    Hii professor👨‍🏫

  • @funwithhanshiandprani9566

    Kanja malai il tha kalangi sidder irumbuthathu va mari samathi adanjatha kelvi patten

  • @mdmk1103
    @mdmk1103 Před 2 lety +1

    From salem