A Sithar just 300 years Ago | Sri Sadasiva Brahmendra Swamigal Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the history of Sri Sadasiva Brahmendra Swamigal and his miracles and the temples he had installed in his period.
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #sadasivabrahmendraswamigal

Komentáře • 633

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +22

    நேர்மையே வாழ்வில் பல அனுபவங்களை கற்றுத்தரும் ஆசான் காணொளி வெகு சிறப்பு சகோ 🙏

  • @calmandpeace6796
    @calmandpeace6796 Před 3 lety +208

    வணக்கம் நித்திலன் சதாசிவ பிரம்மேந்திரர் சன்னதி கரூர் மாவட்டம் நெரூர் ல் உள்ளது இவர் சமாதியில் வில்வ மரம் உள்ளது.இவர் சமாதி முன்பு லிங்கம் உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கோயில் இது.

    • @vinothmaster1265
      @vinothmaster1265 Před 3 lety +5

      ⭐🙏⭐

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s Před 3 lety +2

      நன்றி!

    • @vishnucharan3861
      @vishnucharan3861 Před 3 lety +3

      Sri bhagavan nama bhodendral, patri kooravum, ivar kanchi madathin 59th peetadipathi. Govindapurathil, kumbakonam arugae evarathu adhistanam ullathu.

    • @seshasayee2443
      @seshasayee2443 Před 3 lety +4

      @@vishnucharan3861இவரது அதிஷ்டானம் கும்பகோணத்தில் உள்ளது.

    • @omsai4513
      @omsai4513 Před 3 lety +3

      காலம் அன்டு பீஸ் நல்ல தகவல்

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 Před 3 lety +24

    அவர் மிகப் பெரிய மகான்.
    அவரைப்பற்றி சொல்லும் போது
    சற்றே பக்தியும்
    மரியாதையும் தேவை.
    உனது வாழ்க்கை சிறக்கும்.
    Narration ல்
    ஒரு அலட்சியமும்
    கர்வமும் தொனிப்பது போல்
    உள்ளது.
    திருத்திக்கொள்ளவும்.
    வாழ்வு சிறக்கும்.

    • @srikanthrs9127
      @srikanthrs9127 Před 3 lety +1

      மிகவும் சரியாக கூறினீர்கள். இதையேதான் நானும் கூற நினைத்தேன்.

    • @ramamurthyn7706
      @ramamurthyn7706 Před 3 lety

      @@srikanthrs9127
      🙏🙏🙏🙏

    • @rajeshjkumar82
      @rajeshjkumar82 Před 3 lety

      Yes..exactly sir...thenavattu pechu...Avarai pathi pesa thagudhi illadhavar ivar...Ram ram ram

    • @rajeshjkumar82
      @rajeshjkumar82 Před 3 lety

      Ivar sollithan avar illai...ivaruku kadavul nalla arivu kudukattum

    • @ramamurthyn7706
      @ramamurthyn7706 Před 3 lety

      @@rajeshjkumar82
      Correct Sir. Thenavattu peychu.
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathitiruviluamala9870

    You are offering a very good service by telling stories about these Sithars we didn't even know existed. Thank you 🙏

  • @jayabalamurugan974
    @jayabalamurugan974 Před 3 lety +11

    He lived again and went, he lives forever in subtle form. Such a great soul he is. His jeeva samathi is in nerur. A very powerful shrine. My mother went to this place.

  • @ezhilpaints9525
    @ezhilpaints9525 Před 3 lety +4

    இந்த கோவிலில் உள்ள அனைத்து சிலை மற்றும் வர்ணம் அடியேன் செய்ததது

    • @maruthamthegreenworld4004
      @maruthamthegreenworld4004 Před 3 lety +1

      பாக்கியம் பெற்றவர் தாங்கள்...கோடி நமஸ்காரங்கள்

  • @dhana5947
    @dhana5947 Před 3 lety +14

    மணலில் எழுதிக் காண்பித்தார். நல்ல பதிவு. ஓம் சிவசிவ!

  • @tkmadhumoorti6516
    @tkmadhumoorti6516 Před 3 lety +10

    I had read about this great Brahma swaroopam. I broke into tears and felt struck deep in me. I have gone several times to Nerur. Always keep dreaming of attaining such a state as a Human.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      My first encounter was with kanakasabai vision and then Murugan made me sing ..strange .

  • @sanjeeviraman6809
    @sanjeeviraman6809 Před 3 lety +33

    I sat for dhyanam at his Nerur samadhi two years back. I have heard a deep breathing sound there. It was a thrilling moment for me.

    • @krishnaswamysrinivasan494
      @krishnaswamysrinivasan494 Před 3 lety

      Very nice narrative

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      I heard this deep breathing too while talking with my brother through phone ,but it was of Satan I guess , the year was 2011 -12 .

    • @nuclearblast5688
      @nuclearblast5688 Před 3 lety +3

      Lol .. it must be your own breath though.. 😂

    • @vishallakshmi6579
      @vishallakshmi6579 Před 3 lety +1

      There is also an incident some decades back. The Stinger Swamigal came to Nerur and prayed for three days without food water or sleep to learn a technique in samadhi which Sadashiva Brahmendral is wellversed in. Other devotees were asked to wait outside. After three days devotees could hear the questions from Shrungeri Swamigal and another voice answered all the questions and it is believed it is the Sadashiva Bramendrar who appeared and answered all the questions. Henceforth all the new Acharyas of Shringeri first visit Nerur and offer their respect and prayers before taking over the peetam.

    • @vishallakshmi6579
      @vishallakshmi6579 Před 3 lety +1

      It is Shringeri Swamigal . Typographical error.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Před 3 lety +27

    மிகவும் அற்புதமான ஒரு காணொளி. நிதிலன் மிகவும் நன்றி.
    ஓம் நமச்சிவாய

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      ஓம் சிவயநமசி !

  • @vijay.p5939
    @vijay.p5939 Před 3 lety +14

    மிக்க நன்றி உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக்க பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு மயிலாப்பூர் குழந்தையானந்த சுவாமிகள் பற்றிய வரலாறு பதிவு செய்யவும்

  • @indratastyfoods271
    @indratastyfoods271 Před 3 lety +5

    நேரூர் இல்லை சார். கரூரில் உள்ள நெரூர். சக்தி வாய்ந்த தலம். உங்கள் பதிவு அருமை

  • @shankark1157
    @shankark1157 Před 3 lety +44

    நன்றி உங்க மூலமா சித்தர்கள் மற்றும் கடவுள்கள் நம் ஆன்மா ஆன்மீகம் தெரிஞ்சுக்க முடியுது பல கோடி நன்றிகள் இது என்றும் தொடரட்டும்😉

  • @udhayakumar8810
    @udhayakumar8810 Před 3 lety +25

    இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு.... உணர்வு பூர்வமாக சொல்லுங்க நண்பா

    • @lingaramanan8906
      @lingaramanan8906 Před 3 lety +1

      Very true. Putting facts is one thing and telling it in the right way is important too.

    • @royan18
      @royan18 Před 2 lety +1

      உனக்கு என்ன மூசிக் போட்டு திகிலோட சொல்லனுமா? உன் நண்பர் ஒருவர் தனக்கு தெரிஞ்ச கத சொல்லும் போது music எல்லாம் வராது. எதார்தமா பேசுறது தான் எனககு புடிச்சிருக்கு.

  • @kvsenkumar1
    @kvsenkumar1 Před 3 lety +12

    Shri sadha Shiva brahmendrar swami temple is in Nerur (near Karur,) we have been there many times. Very powerful siddhar. He attained jeeva samadhi in vilva Maram inside the temple. Poojai is being done to the vilva Maram only. Very great Mahan...kindly go and worship..he can fulfill all your dreams...Om brahmendral namah

    • @seethapathy4771
      @seethapathy4771 Před 3 lety

      ஐயனே, இன்றும் மீடியம் மூலம் பல கேள்விகளுக்கு
      பதிலும் ஆசிர்வாதத்துட
      ன் வாக்கு தருகிறார்.

  • @madhurasairam7476
    @madhurasairam7476 Před 2 měsíci

    ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகள் கோடி நமஸ்காரம்🙏🏻 நன்றி நன்றி 🙏🏻

  • @punitharaj1989
    @punitharaj1989 Před 3 lety +2

    எங்கள் ஊர் சித்தரை பற்றி சொன்னதற்காக நன்றி!! நீங்கள் நேரூர் என்று சொல்வது போல் உள்ளது.. அது நெரூர் என்று அழைக்கப்படும் ஊர். கரூரில் இருந்து மிக அருகில் அமைந்துள்ள சக்திவாய்ந்த சமாதி.. மிக அமைதியான ஊர்.. நீங்கள் கரூரில் அமைத்ததாக சொல்லும் மலை தான்தோன்றிமலை
    ஸ்ரீ கல்யாண வேங்கட ரமண பெருமாள் கோவில்..இது மிக பிரசித்தமான பெருமாள் கோவில்.. நன்றி!!

  • @deenadhayalan3707
    @deenadhayalan3707 Před 3 lety +2

    மிகவும் சரியான விவரம் இன்னும் ஆழ்மனதில் இருந்து செய்தியாகவும் கதையை சொல்வது போல் இல்லாமல் மாபெரும் மகான் அவரைஙளை பேராணந்தத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் தாங்கள் மாபெரும் விசயத்தை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்துகின்றீர்கள் வாழ்க வளமுடன் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க

  • @deenandspack9777
    @deenandspack9777 Před 3 lety +17

    Satguru sadasiva bramendhar samadhi is also there at Chennai in thiruvelichai (landmark: kelambakkam to vandalur road,opposite to anchaneyar temple road) it is a very nice place and many miracles had happened to me after I visited this temple. All should visit this temple atleast once.💯

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Před 3 lety +5

    அருமை அருமை அருமை ரொம்ப நல்லா நல்லா இருக்கிறது

  • @guest3420
    @guest3420 Před 2 lety +4

    He was such a great siddha. There was a book on him writen by Balakumaran sir called Thozhan. Very detailed and very interesting book.

    • @nagarajanC369
      @nagarajanC369 Před rokem

      நன்றிகள் உங்களுக்கு, உடனடியாக பதிவிறக்கி முதல் அத்தியாயம் (56 பக்கங்கள்)படித்து விட்டு வந்து கமெண்ட் செய்கிறேன் !

  • @PerdidiDiem
    @PerdidiDiem Před 3 lety +7

    இவர் எழுதின மிக பிரபலமான கீர்த்தனை "மானஸ சஞ்சரரேய் ", சாமா ராகம் .

    • @subramaniamsubramaniam6831
      @subramaniamsubramaniam6831 Před 3 lety

      நல்ல பதிவு ஞானி சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய தகவல்கள். அழித்தமைக்கு நன்றி

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Před 3 lety

      ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் பல மகான்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்துள்ளனர். அவர்களை பற்றி பல தகவல்கள் தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி அறிந்து கொள்வது?

  • @bhanumathivenkatasubramani6265

    சிறுவன் ஒருவன் வேண்டுகோளுக்கிணங்கி சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் பற்றி அறிந்து கொண்டு காணொலி கொடுத்த தண்டபாணி அவர்கள் மெச்சப் பட வேண்டியவர் .மகா பெரியவா உடன்பிறப்பான மகான் சிவன் சார் அவர்கள் தனது ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் சதாசிவ பிரமேந்திர சுவாமி பற்றி விவரித்து கூறி உள்ளார்

  • @jerryj1596
    @jerryj1596 Před 3 lety +6

    தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயில்.... தான் அது சகோ 👍🙏🙏🙏 வாழ்த்துகள்

  • @raman5818
    @raman5818 Před 3 lety +4

    Congratulations brother. Thank you very much. ""Saints and Sages are still alive. Great Masters are still operating. It is upto you to find out where they are"".

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      I saw Thirumoolar .

    • @raman5818
      @raman5818 Před 3 lety +1

      @@SM-ye5xt God's grace brother. Please don't disclose the Divine Secrets in comments. May God bless you.

  • @sbalajitvl5591
    @sbalajitvl5591 Před 3 lety +2

    Super video. I went to his JEEVA SAMATHI 5 Years before. He was a GREAT powerful SAINT In those days.

  • @biruva6782
    @biruva6782 Před 3 lety +8

    Yogi and sithar vera veraya bro, yenna difference, yogi na yar sithar na yar,
    Lots of love from karnataka ❤❤❤

  • @rajanrg
    @rajanrg Před 3 lety

    ஸ்ரீ குருப்யோ நம:. தமிழ்நாட்டு ஸ்வாமிகளில் கூடு விட்டு கூடு பாயும் வித்தைகளை செய்தும் எளிமையான வாழ்வும் வாழ்ந்தவர். இவரது ஆராதனை நேரூர் அதிஷ்டானத்தில் அனைத்து சமுதாயத்தினராலும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. ஸ்வாமி சதாசிவ பிரமேந்திராள் அவர்கள் பிரபலமிக்க ஜட்ஜ் ஸ்வாமிகள் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் , அவர்களின் குரு ஆவார். ஜய் ஹிந்த்.

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 3 lety +10

    Vanakkam nandri ayya mikka nandri nandri 🙏🙏🙏🙏🙏

  • @remiraj2718
    @remiraj2718 Před 3 lety +2

    Thanks Nithilanji. 🙏🙏🙏🙏

  • @brightlight1485
    @brightlight1485 Před 3 lety +2

    Thanks for collecting info, very interesting. Thanks

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 Před 3 lety +7

    நண்றி
    ஐயா வீர பிரம்மேந்திரரை பற்றியும்
    போடவும்
    அவருடைய சிலை காளிகாம்பாள் கோவிலில் உள்ளது.

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 Před 3 lety +2

    Thanks for your deep explanation.his compositions rendered by musicions still in bhajanai sampradayam.

  • @manjubhashini.k3163
    @manjubhashini.k3163 Před 3 lety +1

    Super thank u... most expected vdo from u

  • @ramarajpalanisamy2863
    @ramarajpalanisamy2863 Před 3 lety +12

    Sir, you have not mentioned the famous song by BRAMENDRA SWAMIGAL- MANASA SANCHARARE. HE IS ONE THE GREATEST SANSKRIT SCHOLAR WROTE MANY POEMS.

  • @Polkuarae
    @Polkuarae Před 3 lety +15

    எங்க ஊர் அருகில் இந்த கோவில் இருக்கு நான் சென்று இருக்கின்றேன் சூப்பர் பவர் 🙏🙏🙏🙏🙏

  • @sathyamoorthisubramaniam9182

    Great subject I like sadhasiva breamendra very much thanks for the post

  • @gunasekarant6318
    @gunasekarant6318 Před 3 lety +6

    தேவதானப்பட்டி காமாச்சி அம்மன் கோவில்... ஸ்தலா புராணம் படித்துப்பாருங்கள்...ஸ்வரசியமாக இருக்கும்...

  • @ashoks5317
    @ashoks5317 Před 3 lety +1

    Great episode. Keep revealing the stories of Great People

  • @babaiyermanispiritualandpo2062

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @ramyas8970
    @ramyas8970 Před 3 lety +3

    Thiruvannamalai seshadhri swamigal patri video podungal..nandri

  • @saisundari8459
    @saisundari8459 Před 2 lety +2

    ஓம் சதாசிவ பிரமேந்திரர் சாமிய ரொம்ப பிடிக்கும் குருவே சரணம் சரணம் 🙏🙏 சத்குரு சரணம் சரணம் 🙏🙏🙏

  • @rameshshiv8382
    @rameshshiv8382 Před 3 lety +31

    இந்த ஞானியின் சரிதத்தை இன்னும் அழகாக பவ்யமாக சொல்லலாமே...
    சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் பற்றி இன்னும் ஆழமாய் தெரிந்துகொள்ள எழுத்தாளர் ஐயா. பாலகுமாரன் அவர்கள் எழுதிய "தோழன்" நாவல் படித்து சுவைக்க இறை சிந்தனை நம்மை தொடரும்....

    • @balakrishnansc381
      @balakrishnansc381 Před 2 lety +2

      நெரூர் கரூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இதையும் சேர்த்துக் கொள்ளவும்

  • @krgunasekaran
    @krgunasekaran Před rokem

    Super collection jai Guru thanks Dhandapaniji

  • @jagank8448
    @jagank8448 Před 3 lety +1

    Super thanks for info

  • @shanmuganathan8541
    @shanmuganathan8541 Před 3 lety +3

    Hi brother, i saw that you are very happy when you start to talk about siddhars who lived during our kaliyugam, you may talk about a siddhar called jagnathar swamigal, his samathi located in Tapah, Perak, Malaysia. Who came down from india during the british rulling era..

  • @massfriendsever8460
    @massfriendsever8460 Před 3 lety +5

    AGATHIYAR MANDRA poduga sir

  • @ManiInTube
    @ManiInTube Před 3 lety +1

    Thanks Nithi. 👍

  • @manimekalai8422
    @manimekalai8422 Před 3 lety +6

    ஞானக்குழந்தை ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி சொல்லுங்கள்

  • @santhirama
    @santhirama Před 3 lety +4

    "Yoga Sudhakara"... a book on Patanjali Yoga Sutras is a very good commentary by Shri Sadashiva Brahmendra... both in English and Tamil available...please study and benefit...RR

    • @rdmuralikrishna
      @rdmuralikrishna Před 3 lety

      Dear sir,can I get bublisher name and contact number

  • @ganesanopganesan9117
    @ganesanopganesan9117 Před 3 lety +1

    Thanks for your effort, really interesting..

  • @maxantony4727
    @maxantony4727 Před 3 lety +5

    வாழ்த்துக்கள்

  • @drdaravindbharadwaj4691
    @drdaravindbharadwaj4691 Před 2 lety +1

    Hi Dandapani.. I really like your videos. Iam a very serious seeker. Looking at your pattern I recommend that You must talk about sri pothuliti veera bramhendra swami. It will be a very interesting video

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      Hello Sir. Happy to hear from you. I have made a video about him and it is in "Spiritual People" playlist Sir. Kindly do watch and give you feedback Sir

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 3 lety +2

    நித்தி ரசிகன்...

  • @kalababu6574
    @kalababu6574 Před 9 měsíci

    வணக்கம் நிதிலன் sir. சுவாமிகள் அருளிய அற்புதங்கள் நீங்கள் சொண்ணவிதம் அற்புதம்.சூப்பர் நன்றிகள்.❤

  • @jagan.m7465
    @jagan.m7465 Před 3 lety +1

    நன்றி நல்ல செய்தி 👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +5

    🙏🌿🌺சிவ சிவ🌸🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌻

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Před 3 lety +1

    Excellent thank you very much. Kindly give a video on Basavanna, Saratoga.

  • @dhakshnamoorthydhakshnamoo9960

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

    • @maruthamthegreenworld4004
      @maruthamthegreenworld4004 Před 3 lety

      தமிழ் பற்றுக்கு தலை சாய்க்கிறோம்...

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 3 lety +1

    Thank You.

  • @arvindkumar-kv4nt
    @arvindkumar-kv4nt Před 3 lety +2

    make it video about devi mayamma siddhargal

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Před 3 lety +1

    எங்கள் மாவட்டத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என் வாழ்வில் பலமுறை நல்லவற்றை செய்து உள்ளார்

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 Před 3 lety +5

    நண்பா அது மாட்சியம்மன் இல்லை தேவதானப்பட்டி ஶ்ரீமூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலம்

  • @muralimallai
    @muralimallai Před 2 lety +1

    வெற்றிடம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்!

  • @omsrisainandhikudil4331
    @omsrisainandhikudil4331 Před 3 lety +2

    தேவதானப்பட்டி.காமாட்சி அம்மன் கோவில் தான் உள்ளது.ஐயா.

  • @boopathye7641
    @boopathye7641 Před 3 lety +2

    I went his samathi nerur. It is near karur.

  • @kumarananandan1523
    @kumarananandan1523 Před 3 lety +3

    Good news sir

  • @harshitb835
    @harshitb835 Před 3 lety +1

    மிகவும் நன்றி...

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Před 5 měsíci

    Super sir

  • @seshasayee2443
    @seshasayee2443 Před 3 lety +2

    அடையபலம் அப்பையா தீட்சிதர் பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @iremo1977
    @iremo1977 Před 3 lety +1

    Sridhara Ayyavaal was a living legend and big intellectual giant. It will be nice if you can make a video of him too

  • @r.rchandranr.r4212
    @r.rchandranr.r4212 Před 3 lety +1

    நேரூர் சமாதி அடைந்தார் அந்த இடத்திற்குச் சென்று சித்தர் தரிசனம் செய்தேன் நன்றி🙏💕

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 3 lety +9

    சிவாச்சூர் அல்ல
    சிறுவாச்சூர் மதுர காளியம்மன், நேரூர் அல்ல நெரூர்

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 Před 3 lety

      மகாதானபுரம்... மகாதனபுரம் அல்ல..

  • @nessvait152
    @nessvait152 Před 3 lety +4

    Vanakam brother im from Malaysia.vetaraniyamleh oru sittar iruntram avar peyar.SADAI SAMY SITTAR.unggal avarai padhir vesarikkeh mudiyuma.🙏🙏🙏

  • @raghuraaman1
    @raghuraaman1 Před 3 lety +2

    When you enter the temple.you will get the positive vibrations. Everyone can feel it. Nerur near karur 17kmt.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 3 lety

      I felt the good vibration in Meenakshi Temple , Madurai ..the effect made me shed tears ..I somehow controlled it ...

  • @prabhasundar5752
    @prabhasundar5752 Před 3 lety +2

    Hi bro..please write abt our Maha sidhar Sri sambranivasagar of sundakkadu Velangudi..

  • @sankaravigneshable
    @sankaravigneshable Před 3 lety

    Super information about Sree Sadhasivabrmedraswmigal

  • @babaiyermanispiritualandpo2062

    Smarty looking Speaking and presentation.

  • @karthickp6589
    @karthickp6589 Před 3 lety +5

    அண்ணா வாசி யோகம் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏

  • @rubyYT333
    @rubyYT333 Před 2 lety

    Thank you sir for your valuable information. God bless you

  • @arunachalampl6271
    @arunachalampl6271 Před 2 lety

    Nice

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Před 5 měsíci

    Super iya

  • @shivadase88
    @shivadase88 Před 3 lety +1

    All super

  • @VKMysticKid
    @VKMysticKid Před 3 lety

    மிக்க நன்றி நண்பரே தாங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @PrakashB-il9tm
    @PrakashB-il9tm Před 5 měsíci

    Super

  • @veeraveera3106
    @veeraveera3106 Před 3 lety +1

    Sundara swamigal pathi konjam video podunga brother

  • @eagleeye98
    @eagleeye98 Před 3 lety +2

    உண்மை விளக்கம் வாழ்த்துக்கள். சங்கீத மும்மூர்த்திகள் பற்றி விளக்குங்கள்

  • @ss-ho5sw
    @ss-ho5sw Před 3 lety +7

    ஆம்.வில்வ மரம் உள்ளது.பட்டுப் போன வில்வ மரம் தானாக வே துளிர்த்து உள்ளது.இந்த அடியார்க்கும் அடியார் நெரூர்க்காரிதான்.

    • @alappanrajendran6501
      @alappanrajendran6501 Před 3 lety

      தேவதானப்பட்டி அருகில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

  • @vijayadass5276
    @vijayadass5276 Před 3 lety +1

    Thank you so much bro 👏🏼👏🏼👏🏼

    • @somasekark1
      @somasekark1 Před 3 lety

      திரு பாலகுமாரன் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்

  • @duraivarmadharmapuri2998

    அருமையாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே நன்றி

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 Před 3 lety +2

    தங்களின் பணி தொடரட்டும். மலேசியாவில் சில ஞானிகளின் சமாதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று சத்குரு ஜெகநாதர் சுவாமிகள்.

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 Před 3 lety +2

    You can talk about Sridhara Ayyaval also. He is also a great Mayan. He is from Karnataka and lived in Thiruvisainallur. He merged with Mahalingaswami along with his mortal body at Thiruvidaimaruthur Temple.

    • @ramakrishm
      @ramakrishm Před 3 lety

      Is avadhoota swamigal same as Nerur Sadasiva Brahmendrar.?
      Big Saneeswara temple near Mangani....has his and his desciples'
      Vigrahas. M.Ramakrishnan

    • @vishallakshmi6579
      @vishallakshmi6579 Před 3 lety

      @@ramakrishm Avadudha is a type of brahma gnani. Generally they wear minimal clothes or no clothes at all. They are in a different state and totally unconscious about the physical world or its subjects.

  • @krishnakumarsubramaniam9819

    Had been to Nerur many times

  • @loganathanrathinagireswara5670

    ஐயா தாங்கள் சொன்ன கரூர் மலை சீனிவாச பெருமாள் என்று கோயில் இல்லை, ஆனால் கரூரில் பிரசித்திபெற்ற பெருமாள் கோயில் திருப்பதி போன்றே நின்ற கோலத்தில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தான்தோன்றிமலை இல் இருக்கார்.

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Před 3 lety +2

    கன்னியாகுமரியில் மாயம்மா பற்றி சொல்லுங்கள் அண்ணா 🙏

  • @vickysa9023
    @vickysa9023 Před 3 lety +1

    Hariomm super hi,jai, Malaysia

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p Před 3 lety +1

    நான் கடந்தகால நிகழ்வுகள் முன்னோக்கி நகர்கின்றன!1998ம்வருடம் பலமுறை சுவாமிகள் அதிர்ஷ்டானம் சென்றுவந்துள்ளேன்! நெரூரார் அருள் என்றென்றும் நிறைந்திருக்கும்!

  • @saravanank3718
    @saravanank3718 Před 3 lety +1

    அருமை

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před rokem +1

    இவரை பற்றி சிவன் சார் எழுதியுள்ள ஏணிப்படிகளிள் மாந்தர்கள் புத்தகத்தில் தெளிவாக உள்ளது.

  • @hemavivegha4407
    @hemavivegha4407 Před 3 lety

    மிகவும் நன்றி. நன்றக உள்ளது