கோரக்கர் அருளிய அரிய மூல மந்திரங்கள் | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about lots of Moola Manthirams given by Sithar Korakkanathar
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #korakkar

Komentáře • 266

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před 2 lety +4

    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. Science and Manthiram | மந்திரவியல் | The Logic behind Manthiram - czcams.com/video/NMBGomubrmU/video.html
    2. ILLUMINATI and Scooby Doo - Part 1 - czcams.com/video/i3OI7YmhCSE/video.html
    3. Black Satta Review | கருப்பு சட்டை - czcams.com/video/UKXmaT7QG10/video.html

  • @trpanneer
    @trpanneer Před 2 lety +8

    நண்பரே உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று ...
    தாங்கள் செய்யும் பணியும் மிகவும் புனிதமானது...
    கோரக்கர் அருளிய அரிய மூல மந்திரங்கள்...
    சுட்டிகாட்டியது தவறு எனில் மன்னிக்க....
    தாங்களின் ஒப்பற்ற பணி மேன்மேலும் ஓங்கி செழிக்கட்டும்

    • @trpanneer
      @trpanneer Před 2 lety

      ஆம் நிறைகுடம் நீர் தழும்பாது....

  • @nalam3698
    @nalam3698 Před 2 lety +3

    வணக்கம் நண்பரே வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு சில விஷயங்கள் ஒரு சிலர் அவரைப் பற்றி எந்தக் கவலையும் நீங்கள் சொன்னாலும் சொல்லுங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் திட்டுபவர்கள் திட்டினால் அவர்களுக்கு சொல்லும் எந்த விஷயத்தையும் உங்கள் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை நன்றி

  • @pothysamy3007
    @pothysamy3007 Před rokem +2

    குருஜி உங்களுடைய சேவை தொடரட்டும் தொடரட்டும்

  • @harishtv8475
    @harishtv8475 Před 2 lety +5

    வணக்கம் நண்பரே...
    உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வருகிறேன். அருமை..
    பசிக்கு நாம் பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோமோ அது போல இறைவனை அடைய பல வழியில் வழிபடுகிறோம் ... நண்பரே...உங்கள் முகத்திலும் பேச்சிலும் கவலை தெறிந்தது . கவலை வேண்டாம். கடந்து செல்லுங்கள்...

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 2 lety +2

    Excellent arpudamaana unmayaana vaartaigal thank you 👍👍👍🙏

  • @suryasharma8273
    @suryasharma8273 Před 2 lety +1

    Beautifully explained bhai. Thank you for your perception in general. Amazing exploration on Siddhas. Thanks a lot. Namah Shivay

  • @avsaravanan
    @avsaravanan Před 2 lety +2

    You are rocking... particularly on the first part of the video...Great

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 Před 2 lety +7

    Starting 8 minutes was actually useful message sir...gud explanation... thankyou sir

  • @tksvel1
    @tksvel1 Před 2 lety

    Arumayana padhivu. Vaalga valamudan.

  • @sanjeevirajan218
    @sanjeevirajan218 Před 2 lety +7

    8:24 ரோ பிரோ உங்கள் பேச்சு எங்களுக்கு மிகவும் தகவல் தருகிறது. தயவு செய்து யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்

  • @malinysivakumar6399
    @malinysivakumar6399 Před 2 lety +8

    Well said Nilila, really appreciate your first part speech of today's video. Nothing is perfect or imperfect in this world. And nither permanent or temporary. It's all depends on our own thoughts perception. Thumbs up.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 2 lety +1

    Arpudamaana unmayaana vaartaigal thank you 👍👍👍👍👍🙏

  • @SaravanaselvanS
    @SaravanaselvanS Před 2 měsíci

    உங்களது பொறுமைக்கு எனது வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @VeluVelu-pc3jl
    @VeluVelu-pc3jl Před 2 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சத்குருவே வாழ்க அருமை அண்ணா

  • @travelinggeo6052
    @travelinggeo6052 Před 2 lety +1

    சரியான விளக்கம் அனைத்தும் சமமாக பார்க்கவேண்டும் பிரபஞ்சம் அப்படி தான் பார்க்கிறது நம்பிக்கையின் அடிப்படையில் தான் மனித வாழ்வு அவ்வளவு தான். சிவ சிவ

  • @RajParasu12
    @RajParasu12 Před 2 lety +1

    Yes Nithilan you are correct. Nothing stable in this world. 🙏🙏🙏

  • @premathevanravindran8480

    🤝🤝🤝Miga Arumaiyana Pathivu Brother.. Mikke Nandri Brother..

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Před rokem

    Hi bro ,konja naala than umga videos pakaran neenga sonnathu athanayum unmai .ipalam daily nght unga video paathututhan thoonguvan ,melum thodara vazhuthukal

  • @skmedia85
    @skmedia85 Před 2 lety +2

    அன்பரே.. நல்ல கருத்து... நான் உங்கள் விசிறியாக மாறிகொண்டிறுக்கிறேன்... உங்களிடம் பேச விழய்கிறேன்

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 Před 2 lety

    Thank you sir,excellent episode

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 Před 17 dny

    மனதை ஊன்ற வைக்கும் பதிவுகள்

  • @m2bsr240
    @m2bsr240 Před 2 lety

    Tamil eluthukkal Ellam oliyin vadivam endru koorukiraargal. appo samaskrithamum appadi thaana, idhu oru santhekam theriya paduthavum, nandri

  • @amruthaas6342
    @amruthaas6342 Před 2 lety +1

    Nee Very good person pa anbu vanakkam vaalga valamudan

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- Před 2 lety

    Nice💐💐💐💐🙏🙏 valga valamudan 💐💐💐💐🙏🙏🙏

  • @shivaprakash5913
    @shivaprakash5913 Před 2 lety +8

    Starting 8minutes was actually usefull .I got to know this recently I'm becoming like u

  • @rishabkumar3713
    @rishabkumar3713 Před 2 lety +1

    Very genuine content bro 💯

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 Před 2 lety +1

    ௐநமசிவாயௐ உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ

  • @seenivasan4152
    @seenivasan4152 Před 2 lety

    Bro I have watched and learned many things from your videos. Have you heard about heartfulness or sahaj marg system. This is having unique quality. That is transmission divine energy. This is system explained thoroughly about spirituality and how to reach where we have come or what we ought to be, the easiest way and guidance from living master to all equal transmission, from day1(initiation) to end. Clarity of goal . And everything free.

  • @thirumudisakthi8565
    @thirumudisakthi8565 Před 2 lety +9

    Nithilan bro,
    மனோன்மணி தாய் வேறு,❤️
    அன்னை பார்வதி தேவி வேறு.😅
    மனோன்மணி - மும்மூர்த்திகளின் தாய், அவளே வாலை எனப்படுவாள்..🙏
    பார்வதி தேவி - சிவ பெருமானின் துணைவி..🙏

    • @sivasambo9785
      @sivasambo9785 Před 2 lety +2

      வாலை, குமரி, மனோன்மணி இவையெல்லாம் ஒரு பெண்ணின் பருவநிலை மனோன்மணி என்பவள் அறிவு முதிர்ந்த பெண் சிவனார் துணைவி, வெள்ளியங்கிரி ஆண்டவர், துணைவி மனோன்மணி தாய்.அவள் சிவனை வேண்டி தவகோலத்தில் வெள்ளியங்கிரி மலை உச்சியில் உள்ளாள்.

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +3

      வாலை,மனோன்மணி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, வாராகி, மாதங்கி,ப்ரத்தியங்கிரா,லலிதா என அனைத்தும் அம்பிகையே!

    • @thirumudisakthi8565
      @thirumudisakthi8565 Před 2 lety

      நம்ம nithilan bro, திருமூலர் திருமந்திரம் பற்றி விளக்கிய vlog ஐ பார்க்கவும்... அதுபோல போகர் 7000 vlog ஐ பார்க்கவும்...
      லலிதா சஹ்ரநாமத்தில் வரும்
      "பஞ்ச பிரேதாச நாசு நாய"
      விளக்கத்தை பார்க்கவும்..
      அடியேன் சொல்வது என்ன என்று விளங்கும்....
      மனோன்மணி, வாலை, ஆதிபராசக்தி மூன்றும் ஒன்றே,
      சிவதத்துவதிற்கு அப்பாற்பட்டது...

  • @selvan.physioatgmail
    @selvan.physioatgmail Před 2 lety +3

    அருமை அன்பரே... 🙏உம் தொண்டு மேலும் செழிக்கட்டும்.. 🙏.. திருவாசகம் பற்றியும் மேலும் சுந்தரர் தன் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் பத்திகத்தில் மாணிக்கவாசகரை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கூறுங்கள்... 🙏நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Thanks valga valamudan sir

  • @AnandKumar-ss8es
    @AnandKumar-ss8es Před 2 lety

    Hi bro. Sidhargal patri ariya thagavalgal tharenga. Nalla information Positive thoughts spread panrenga. It's really good and helpful.
    Chandiraregai madhiri Kaalagyanam (Future Predictions) nu oru Nool irukku Andhra la Veera Brehmendhirar nu oru 16-17th century Sidhar iyatrirukkaru. Adha pathi video podunga bro.

  • @ajithprabhu2551
    @ajithprabhu2551 Před 2 lety

    Yanaku unmmai theyliv paduthiniga manathuku pakkuvam sai kerathu intha video me ga vum sirapu.nantri

  • @ScienceofGod
    @ScienceofGod Před 2 lety

    Good explanation...

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +1

    நன்றி அண்ணா
    நல்லதே நடக்கும் 🙂

  • @pauldurai5419
    @pauldurai5419 Před 2 lety

    Very matured content - great

  • @pothysamy3007
    @pothysamy3007 Před rokem

    இன்னும் நிறைய வீடியோ போடவும் உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்கிறோம்

  • @sureshr5328
    @sureshr5328 Před 2 lety

    சிறப்பு,..

  • @anbarassythannimalai8758

    Brother thank you so much for your sharing

  • @BabuBabu-gw3bm
    @BabuBabu-gw3bm Před 2 lety

    Vazhga valamudan

  • @tharantharan7063
    @tharantharan7063 Před rokem

    அண்ணா உங்க ஒவ்வொறு பதிவும் அறுமையானது❤👍👌❤👍👌

  • @ssr7222
    @ssr7222 Před 2 lety

    ஒவ்வொரு பதிவும் அருமை 🙏🙏👍

  • @sudheshj8673
    @sudheshj8673 Před 2 lety +2

    அருமையான விலக்கம் ஐய்யா மந்திரம் எழுதி போடுங்க

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 2 lety +1

    மிக்க நன்றி

  • @shamgopi7094
    @shamgopi7094 Před rokem

    Thanks for your update

  • @rajeshkumar-xp5zx
    @rajeshkumar-xp5zx Před 2 lety

    Please make video Avadoodha Shiva prabhakara sidha yogi

  • @pothysamy3007
    @pothysamy3007 Před rokem

    நன்றி குருஜி

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety

    Good job 👍👍

  • @smith4272
    @smith4272 Před 2 lety +4

    முதல் 8 நிமிடம் பக்குவப்பட்ட ஆன்மா சத்தியமாக ஏற்கும் , அதற்கு எது மெய், எது மாயை என்று நன்கு தெரியும்.. தேவையற்ற விமர்சனத்திற்கு தாம் செவிசாய்க்க வேண்டாம், தமது பணி தொடர எம் பரிபூரண வாழ்த்துக்கள்

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Před 2 lety

    Religion actually means opinion. And we are responsible for whatever happened. And of course mantras will lift us to heights un predictable.

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety

    "Naam parkkakoodiya kannottathil than irrukkum" 👌👏👍. Beautiful detailed analysis in a realistic way. Very much appreciate your flow in conversation with the valuble message. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @b.aaruthrasamruthi5651
    @b.aaruthrasamruthi5651 Před 2 lety +10

    சிவந்திபுரம் என்ற ஊரில் பாட்டுசித்தர் ஐயா வாசியோகம் கற்றுதருகிறார் வாசிகற்றுக்கொள்ள விரும்புவோர் சென்றுதீட்சை பெற்றுகொள்ளலாம்ம்ம்ம்

  • @karthikrajan1054
    @karthikrajan1054 Před rokem

    Nanba na ful vdo pathen
    Soon vil reach u
    Hop v both go 2 th place

  • @kumaranand6048
    @kumaranand6048 Před rokem

    Sir 🙏 thanks for the beautiful information but the images were not clear to study the mandiram if u could give it in clear pic we will be more thankful

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Před 2 lety

    First 7 min . Good explanation well said bro

  • @rathinasamybaskar4590
    @rathinasamybaskar4590 Před 2 lety +2

    Now i am Tearing 😪 because I have Two Daughters
    having lot of problems past Three days I am not sleeping
    Now only I am going to Sleep after watch this episode pl kindly bless me
    This Time I felt like mother , guru and water land agni air and milky way......
    🤧😪😪😪😪😔💐🙏🏻

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk Před 2 lety

    I like this video make more same category video

  • @KiranKumar-pm9fl
    @KiranKumar-pm9fl Před 2 lety

    Great brother...great work 🙏

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 2 lety

    Vazgha vaigham vazgha valamudan nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *வழ்க வைகம் வழ்க வளமுடன்*
      என்னையா இது தமிழ், ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷகல் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே......
      நன்றி.

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Před 2 lety

    நன்றி அண்ணா🙏

  • @sudhanath6812
    @sudhanath6812 Před 7 měsíci

    What you said is correct❤❤❤

  • @healersaravanan159
    @healersaravanan159 Před 2 lety +1

    Back to sidhar thanks sir....

  • @anugrahkrishnan6285
    @anugrahkrishnan6285 Před 2 lety

    Anna please make a video about siddhar sadhguru sree Brahma

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu Před 2 lety

    Sivananda paramahamsar video podunga bro.

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +1

    ஆண்ட்ராய்டு போனில், இயக்க முறைமையை (Operating System) கட்டமைப்பை வைத்து பல செயலிகள் அதன் சொந்த செயல்பாடு மற்றும் பயன்பாடு உள்ளது, அதே போல் நீங்கள் ஒரு மனிதனாக உங்களைச் சுற்றி இயங்கும் பல்வேறு சூழல்கள் உள்ளன அது குடும்ப சூழல், நண்பர்கள் சூழல், வேலையில் சக பணியாளர் சூழல், உறவினர் சூழல், இவை ஒவ்வொன்றும் சில கற்றலை அளிக்கிறது மற்றும் ஏதோ ஒரு வகையில் உதவுகிறது, உங்கள் வேலை உங்கள் இயக்க முறைமையை (Operating System) நிர்வகிப்பது மற்றும் அந்த சூழலில் சமநிலையை ஏற்படுத்துவது. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @NareshKumar-uf4ol
    @NareshKumar-uf4ol Před 2 lety

    Bro i need for karuparswamy vasiyum mantra, which bogar hv said if we chant the karupar will to protect.

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 Před 2 lety +2

    10:10 well said ji 🤣🤣 vasi yogam muraiya therinjavanga irundhanga na sitharkal solramari meni sivandhu, narai thirai laam poi mass ah irundhrupanga.. inga ellam panam parikum guru or mulumai peraadha guru dhan irukanga :-) As per agathiyar, sitthu adanjavan malai mel thanithu irupaanum :) thariyul panam parikum kaariya gurukale anegam...

  • @balajimuthuraman4567
    @balajimuthuraman4567 Před 2 lety

    Based on your recent video Secrets said by sivavakkiar. There is some controversies between both the videos related to Manthiram.

  • @yaz630
    @yaz630 Před 2 lety

    Anna wat for mind to be peaceful....

  • @lakshprabus6007
    @lakshprabus6007 Před 2 lety

    ஐயா வைகுண்டர் அவர்களை பற்றிய video போடவும் plzzz

  • @kumanaraaj1788
    @kumanaraaj1788 Před 2 lety

    Exactly sir .. never discriminate ones religion Or beleives

  • @ramachandran31driver
    @ramachandran31driver Před 2 lety +1

    🌺🙏 நன்றி

  • @muralimallai
    @muralimallai Před 2 lety +1

    வெற்றிடம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பா!

  • @rajeshgujji5468
    @rajeshgujji5468 Před 2 lety

    Message super anna

  • @kamalmahakallipathamnamast1293

    Supar sir God help us you

  • @Tamil2052
    @Tamil2052 Před 2 lety

    I like it

  • @RANJITHKUMAR.6
    @RANJITHKUMAR.6 Před 2 lety

    Super anna

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +1

    Ayya prithiyangara devi kovil la milagai yagam pannum bodhu en vasam vara matengudhu ayya

  • @PraveenKumar-wo8om
    @PraveenKumar-wo8om Před 2 lety +3

    Ungal rasigan nan nan thivira Sivan
    Bakthan in the video supper

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 Před 2 lety +1

    First 8minutes golden words

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +1

    Ayya nalaikki nambiyandar nambi podunga please

  • @drmuthukrishnan2799
    @drmuthukrishnan2799 Před 2 lety

    Congratulations broooo

  • @sivasambo9785
    @sivasambo9785 Před 2 lety +6

    வாசியோகம் தவறாக கற்று உயிர் துரகாதீர், உண்மை வாசியோகம் பாட்டுசித்தர் நாராயணசாமி அய்யா அவர்கள் பழைய பாபநாசம் சிவந்திபுரத்தில் மனோன்மணி சித்தர் பீடத்தில் பதினெண் சித்தர் கூட்டத்தின் நடுவே உங்களுக்கு மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோகம் கற்றுத்தரப்படும் கட்டணம் ஏதும் இல்லை அன்பளிப்பாக எவ்வளவு வேண்டும் கொடுக்கலாம்
    🔥வாலை தாயின் ஒருசொல் மந்திரம் (அது ஓம் அல்ல).
    🔥பஞ்சாச்சர விளக்கம்
    🔥மெய்ப்பொருள் ரகசியம்
    🔥சித்தர்கள் சொன்ன வாசியோகம்
    🔥சாகாக்கால் வேகாதலை போகாபுனல் இதன் உண்மை விளக்கம் மற்றும் பல அறிய ஆன்மீக ரகசியங்கள் அனைத்தும் கற்றுதரப்படும் இவற்றின் மதிப்பு எத்தனை கோடி கொடுத்தாலும் நிகராகாது. 👁️🔥👁️
    ஓம் சிவயநம

  • @gokult9705
    @gokult9705 Před 2 lety

    Super na

  • @balajivenkatesan4498
    @balajivenkatesan4498 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety

    Thanks bro

  • @ManojKumar-pu5uk
    @ManojKumar-pu5uk Před 2 lety +1

    பாஸ்கர ராயர் பத்தின வீடியோ போடுங்கள் bro

  • @rajagopalable
    @rajagopalable Před 2 lety +7

    Nithilan sir hats off to you.எனக்கு ஒர் சந்தேகம்,, எப்படி நீங்கள் எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்துள்ளீர்கள்?.

    • @balaguru3014
      @balaguru3014 Před 2 lety +6

      நீ எப்போது தீவரமாக ஒன்றை தேடுகிறாயோ அது அப்பொழுதே உன்னையும் அது தேட தொடங்கியுள்ளது...
      காலம் தகுந்து இருவரும் சந்தல்தீத்துக் கொள்கின்றனர்..
      உன்னோடைய நோக்கத்திலும் தேடுதலிலும் தீவரம் இருந்தால் நீ தேடியது உன்னை வந்து அடையும்

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu Před 2 lety +1

      ஐயா தெரிந்தது வேறு அனுபவிப்பது வேறு.... எந்த பதிவுக்கும் பதிவுயிடும் பழக்கம் இல்லை. இருப்பினும் பல தகவல்களை பார்க்க மனம் அலைபாயும் அதனால் ஒன்றயே பின்பற்றுங்கள் ஐயா..... வாழ்த்துக்கள்

    • @sujathas6822
      @sujathas6822 Před 2 lety

      @@salem_tamilnadu உண்மை ...பொதுஅறிவாக எல்லாம் தெரிந்திருப்பது வேறு ஆனால் அனுபவ ரீதியாக ஞானம் பெற்றிருப்பதே மேலானதாகும். நேக்கு எதுவுமே தெரியாமல் ...முட்டாளாக இருக்கவே இஷ்டம்

  • @ashwini6642
    @ashwini6642 Před rokem

    Completed

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 Před 2 lety +2

    Ayya inaikki enakku porandhanal unga asirvadham vendum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +3

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி. இறைவன் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் உண்டு 😊

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 Před 2 lety +2

      Nithilan Dhandapani romba nandri ayya bakkiyam petren Thiruchitrambalam 🙏🙏🙏

  • @banumathikumaravelu3501

    anna resagam anf puranama naa eanna meaning plz konjam solluga

  • @sridhara8880
    @sridhara8880 Před 2 lety

    Swami Sivananda parahamasar ayya patri solunga bro

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Před 2 lety

    Thanks

  • @kparthiban31
    @kparthiban31 Před 2 lety

    Tq sir

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 Před 2 lety +2

    Yeeeyyyyyy❤️😍😍😍🤩🤩♥️

  • @tyagarajiangari7469
    @tyagarajiangari7469 Před 2 lety

    What’s the siddhi mantra

  • @jayashreej5200
    @jayashreej5200 Před 2 lety

    Bhogar sidar patri koorungal

  • @historyofhinduculture8055

    Life circle
    What we do now is all determined by the circumstances of the family in which we were born and the environment in which we were born.
    Part only. Making all human beings is based on the knowledge they acquire.Knowledge becomes the nature of man through memories. Every day from birth to the present day, man acquires knowledge through different actions.This emotion causes various chemical reactions in the body and they are stored in the brain again and again.Every human being acquires knowledge according to the circumstances in which he is born. All human beings in the world are different in terms of knowledge. But all human beings have an energy from which all living beings on earth are created.But he alone has the ability to discern the past, the future, and the present.Man is looking everywhere to get it .If you never find it, you have to create it yourself.

  • @arulkumar5629
    @arulkumar5629 Před rokem

    SUPER