A Sithar just 150 years Ago | Shri Swayam Prakasha Avadootha Swamigal | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the History and Miracles about SHRI SWAYAM PRAKASHA AVADOOTHA SWAMIGAL
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #history #sithar

Komentáře • 239

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před 3 lety +7

    You may also like these video 😍😎 Check the link below 🤘:
    1. மந்திரமும் மாயாஜாலமும் - czcams.com/video/pRWoU0yQnuQ/video.html
    2. A Sithar just 300 years Ago - czcams.com/video/rIt0-BCftlA/video.html
    3. யார் இந்த சபரி - czcams.com/video/pPGGdqtYI4c/video.html

    • @harishbabu8727
      @harishbabu8727 Před 3 lety +1

      Sir, Mooku Podi Swamy Pathi oru Video Panagu sir. 🙏 🙏 🙏

    • @sundarrajan164
      @sundarrajan164 Před 3 lety

      Anna sivanantha paramahansar ra pathi sollunga anna

    • @Sathriyan
      @Sathriyan Před 3 lety

      மலை பிரதேசத்திலேயே அதிக சித்தர்கள் வாழும் போது கடற்கரை பிரதேசமான புதுச்சேரியில் இருக்கும் சித்தர்கள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்..
      நீண்டநாள் சந்தேகம்..

  • @turnwithin
    @turnwithin Před rokem +7

    The lawyer you were talking about in the video, from Salem, who recognized that swayamprakasha bhramhendrar was a realized saint was my own great grandfather on my father's side. His name is N. R. Venkatrama Ayyar. Avadhutar also stayed for many days in my great grandfather's house after his acquittal, and my great grandmother used to cook for him lovingly. Later on, Shantananda swamigal, Swayam Prakasha Avadhutar's disciplen used to visit my great grandfather's house for daily breakfast as he carried two pots full of Cauvery water for abhishekam on his bicycle as he pedalled every day from Namakkal (where my gg used to stay) to Sendhamangalam (where Swayam Prakasha Swamigal was). God bless you for uploading this video and for getting all your facts right.

  • @vasanthakumar9090
    @vasanthakumar9090 Před 3 lety +20

    நண்பா உங்கள் நிகழ்ச்சியை பல நாட்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன் இப்பொழுது வாழும் சித்தர்கள் யாரும் உள்ளனரா தெரியப்படுத்துங்கள்

    • @h_a_r_iskater
      @h_a_r_iskater Před 3 lety

      +1

    • @yogiligoy1055
      @yogiligoy1055 Před 3 lety +2

      Visit Rakkipatti Suyambu Sri Rajabala Murugan temple on the Salem Coimbatore highway.. see for yourself.

    • @sripriyasridhar2761
      @sripriyasridhar2761 Před 3 lety

      @@yogiligoy1055 is He alive?

    • @yogiligoy1055
      @yogiligoy1055 Před 3 lety +1

      @@sripriyasridhar2761 Yes, Gnanakumara Swamiji. Visit Rakkipatti Suyambu Sri Rajabala Murugan temple on the Salem Coimbatore highway.

    • @yogiligoy1055
      @yogiligoy1055 Před 3 lety +3

      @@sripriyasridhar2761 Other divine place to access energies of Saptarishis, Murugan with his army of 18 divine beings which include Bogar and his disciples, Navanatha Siddhas, 18 Shakthis, 101 divine beings such as Siddhas and Rishis is at Gnanalayam Pondicherry. See their CZcams channel and website. You can access all the divine energies at one place.

  • @nanbanbalaje9192
    @nanbanbalaje9192 Před 3 lety +2

    அண்ணா உங்கள் பதிவுகள் பார்த்து வருகிறேன்... மிகவும் அருமை, சித்தர்கள் மற்றும் சில தகவல் பற்றிய நீண்ட நாள் சந்தேகங்களுக்கு உங்கள் பதிவு பேரும் உதவியாக இருக்கிறது... நன்றி

  • @dhinesh3931
    @dhinesh3931 Před 2 lety +1

    சிறிய தவறு, அது "நார்த்தாமலை." Good narration bro!!! I keep watching your videos!! Bliss!!

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 Před 3 lety +5

    Vanakkam ayya thiruchitrambalam ayya

  • @ullagellam5856
    @ullagellam5856 Před 2 lety +2

    Kindly explain about
    Viralimalai Sri sadhasiva swamigal
    Sri Karai siddhar
    Sri Sanghu siddhar
    Sri Esanya Ganadesikar
    Sri Chidambaram Periya Swamigal
    Sri Padakacheri Swamigal
    Sri Thengai Siddhar
    Sri Isaki Swamigal
    Sri Sadhanadha Swamigal
    Sri Sadguru Samhara Murthi Swamigal
    Sri Thalayatti Siddhar
    Sri Judge Swamigal
    Sri Subaya Swamigal
    You have covered few of them, I am sorry if I repeated.

  • @breezeair1941
    @breezeair1941 Před 3 lety +5

    அண்ணா காலங்கிநாதர் சித்தர் போகர் சித்தருக்கு
    சொல்லி கொடுத்த சாயா
    தரிசனத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @vivektpk
    @vivektpk Před 3 lety +3

    எல்லா பதிவுகளும் அருமை.... தொடர்ந்து அதிக பதிவுகள் போட வாழ்த்துகள்

  • @raguraman2481
    @raguraman2481 Před 3 lety +5

    Bro, Karaikal ammaiyar and nandanar pathi next time podunga

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 Před 3 lety +2

    I am getting peace every time while listening ur videos. Arumai anna

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před rokem +1

    பதிவுக்கு நன்றி,, அவர் பாடுபட்டு பெரும் நிலை அடைந்துள்ளார் அவரை பணிகின்றோம்

  • @punitharaj1989
    @punitharaj1989 Před rokem

    நல்ல பதிவு.. சிறப்பான செய்திகள்... மகனே ஒரு திருத்தம்.. சதாசிவர் ஜீவசமாதி இருப்பது கரூர் அருகே நெரூர்( நேரூர் அல்ல) வாழ்க வளமுடன்

  • @mapadas
    @mapadas Před 2 lety

    வணக்கம்
    ஸ்வாமிகள் சமாதி தத்தகிரி குன்றில் இருக்கிறது .சமாதியின் மேல் தத்தாத்ரேயர் சிலை உள்ளது. குன்றிக்கு செல்ல படிக்கட்டுக்கள் உள்ளது.
    ஸ்வாமிகளின் சீடர்கள் நால்வர்கள் சமாதியும் கீழே இருக்கிறது. சிஷ்யர் கிருஷ்ணாந்த ஸ்வாமிகள் ஆசிரமம் பக்தர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு
    வருகிறது. சங்கடஹர சதுர்த்தி மிக சிறப்பாக நடக்கிறது. அன்று மிக சிறப்பாக பத்ம ஹோமம் நடைபெறும். பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.
    குன்றில் ஆறு அடிக்கு மேல் தெய்வ சிலைகள் பல உள்ளது. ஆசிரமத்திலிருந்து தத்தப்பிரசாதம் என்ற மாத பத்திரிக்கை வெளி வருகிறது.
    அன்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். நாமக்கல் சேந்தமங்கலம் வழியில் தத்தகிரி ஆசிரமம் (முருகன் கோவில் நிறுத்தம் )
    உள்ளது. சென்று பார்த்து ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 Před 3 lety +3

    All your videos - so beautiful informations an many knowledge received, excellent informations.... Beautiful Tamil Naadu with many devine land.

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Před 2 lety

    ரொம்ப நன்றி தம்பி எல்லாம் விலாவரியா சொல்றீங்க சித்தர்களை நேரில் பார்த்த மாதிரி இருக்கு நீங்க சொல்ற விதம்

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Před 3 lety +5

    Pinnaku easer varalaru 🙏podunga nanba...

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 Před 3 lety +2

    Thank you.. 🙏

  • @ananthavasansellvaraj9397

    ஜீவ பிரம்மைக்ய வேதாந்த ரகசியம்
    புத்தகம் எங்கு கிடைக்கும்
    கிடைத்தால் கொஞ்சம் வாசித்து
    சொல்லுங்கள்bro இலங்கையில்
    கிடைப்பதற்கில்லை plz

  • @elavarasan8077
    @elavarasan8077 Před 3 lety +4

    நன்றி🙏💕

  • @girivaigai3357
    @girivaigai3357 Před 2 lety +2

    Kollimalai namakkal mavattam❤️

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL Před 3 lety +4

    Bro your video always Vera level bro ❤️❤️❤️

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Před 3 lety +1

    Shri Shantananda Swamigal was a disciple of the Swamyamprakasha Swamigal.

  • @prasanna2562
    @prasanna2562 Před 3 lety +2

    Anna namma kandipa korakkar sonna andha place kandupidichu andha mandhiram solli avara pakanum,I think u will surely do it one day,chumma ungaloda long leave time la andha place explore pannunga anna

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +7

    🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 3 lety +4

    Vanakkam anna . Mayammaatrum Kanchi periyavar patri please👍🏻❤️🙏

  • @rasubai23
    @rasubai23 Před 3 lety +1

    You should cover about kuzhandhai vel siddhar and his disciple mutthaiyya siddhar in Chennai.. Swamy Vallalaar has come to his jeeva samaadhi and has realised.his power. It is in Mylapore, Chennai

  • @breezeair1941
    @breezeair1941 Před 3 lety +3

    அண்ணா முத்து வடுகநாதர் சித்தர் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @ragunathabnadarajan
    @ragunathabnadarajan Před 3 lety +2

    இலங்கை பெரியானைக்குட்டி சுவாமிகள் பற்றி கூற முடியுமா

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 Před 3 lety

    Natural spontaneous way of expressing your study and thoughts.

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 Před 3 lety

    வணக்கம் ஐயா நீங்க விளக்கம் கொடுத்த ஸ்வாமிகள் சந்நிதிக்கு பல முறை சென்று இருக்கிறேன் ஆனால் இவ்ளோ தெளிவா முறையா ஆராய்ச்சி செய்து கூறியதைபுரிந்து கொண்டு மீண்டும் சென்று தரிசனம் செய்ய ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்தற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 3 lety +1

    சத்குரு ஸ்ரீப்ரம்மா சித்தபுருஷரை பற்றி ஒரு விழியம் செய்யவும் நித்திலன்.

  • @nanbanbalaje9192
    @nanbanbalaje9192 Před 3 lety +1

    (லாட சன்யாசிகள்) லாட சன்னாசி, பற்றி பதிவு போடுங்க அண்ணா

  • @KarthiN
    @KarthiN Před 3 lety +1

    Brother CZcams ads are not showing in your videos including this video. Consider Updating all your videos in Facebook also. So that good things & good deeds may reach more people. Don't forget to put ads on your CZcams & Facebook. Your earnings are also important... ✌✌✌

  • @VenkattaramanArthanari

    Jaiguru datta, he is our family guru, my mothers marriage was with his blessing only.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 3 lety

    மிக அண்மைய காலங்களில் வாழ்ந்த சித்தர்கள் வரலாறுகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது நன்றி take care thambi

  • @ganeshr5967
    @ganeshr5967 Před 3 lety +3

    Bro - please do one video for 2 sithars who lived in Mylapore near Chithrakulam. Not many know it but please do a video of them 🙏

  • @kasankarthi1923
    @kasankarthi1923 Před 3 lety +2

    Bro yoganandha paramahamsa life history video podunga pls pls

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 Před 3 lety +1

    (Kannappa siddhar pathi oru video podunga anna)

  • @adhithyaadi5964
    @adhithyaadi5964 Před 3 lety +1

    Pamban Kumaraguru swamigal Ivarin anmeega pathai thodarbaana video upload panunga bro.

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc Před 3 lety +1

    Put Sidha sivanantha parahmamsa video

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před rokem

    நெரூர் சமாதி போக வாய்ப்பு கிடைத்து 2மணி நேரம் இருக்கு வச்சாரு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை 6மணிக்கு போனோம் அங்கு கோவில் திறக்கல நாங்க 2மணி நேரம் இருந்து நாங்க அவர வழிப்பட்டு வந்தோம் 🙏🙏

  • @saiharish3463
    @saiharish3463 Před 3 lety +2

    Sathya sai baba video panuga

  • @user-yc9nl2gw2w
    @user-yc9nl2gw2w Před 3 lety +1

    Super

  • @sakthivelr6970
    @sakthivelr6970 Před 3 lety +1

    சித்தர்களின் வரலாற்றை
    மற்றும் நிகழ்த்திய அதிசயங்களை கேட்கும் போது நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது.
    அவர்களின் சிறந்த பத்து கருத்துக்கள் அல்லது அறிவுரைகளை தெரிந்து கொண்டால் புத்திக்கும் தெளிவு கிடைக்கும்.

  • @SharkFishSF
    @SharkFishSF Před 3 lety +2

    First

  • @ManiInTube
    @ManiInTube Před 3 lety

    Thanks Nithi.

  • @subashj2931
    @subashj2931 Před 3 lety +1

    Hii professor👨‍🏫

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN Před 3 lety

    நன்றி

  • @dinakararutperunjothi780
    @dinakararutperunjothi780 Před 3 lety +1

    Guru dakshnimoorthy tiruvarur please video podunga.

  • @deloraimmaculat1343
    @deloraimmaculat1343 Před 3 lety +2

    Hi Nithilan. I have a question. I really hope you answer this question.
    Alugani siddhar said that when you're in spiritual path you will have a second birth in the same life. Let's say this happens to me, will my jadhagam also change and the existing one won't work? If you want a reference for alugani siddhar's exact words please watch the video which was uploaded by sithargal marabu.

  • @narasimmanm1521
    @narasimmanm1521 Před 3 lety +1

    Nithilan sir mayandi chithar (thiruparngundram) avaroda pugalaiyum parapungal please please 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Před 3 lety +3

    Pinnaku easer varalaru 🙏 podunga nanba🙏👍

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j Před 3 lety +2

    புருவ மத்தி திறக்க என்ன பண்ணவேண்டும்
    எந்த ஜீவ சமாதி மிகவும் சக்தி உள்ளது என்று தெரிவிக்கவும்

  • @mhariprasad2486
    @mhariprasad2486 Před 3 lety +1

    Hi Sir,
    About Neem Karoli Baba, Yogi RamsuratKumar, Kodi mahan, Poondi Mahan.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 Před 3 lety

    Enna manidha janmam saadhukkalai kooda vida maattangu avanrgaiyum thunburuthuraangu.ellam sivamayam 🌼🌼 🙏🙏

  • @royalpraveen1744
    @royalpraveen1744 Před 3 lety +1

    Anan VISHNU MAYA patri oru video podunga 🙏

  • @balajis8139
    @balajis8139 Před 3 lety +2

    Om Swayam prakasha Swamy namo namaha 🙏🙏🙏🙏

  • @prasanna2562
    @prasanna2562 Před 3 lety +2

    Anna namma english channel ku marupadium fulla ella sithargal pathi video podradhuku pathila same video potutu just english voice dubbing correcta kudunga

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Před 3 lety

    ஓம் சுயம்பிரகாச சுவாமிகளின் திருவடிகள் சரணம். 🙏

  • @Karpasri
    @Karpasri Před 3 lety +1

    Astrology pathivu podunga bro

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub Před 2 lety

    வள்ளலார் சீடர் கல்பட்டு ஐயா அவர்களது தகவல்களை வழங்கவும்

  • @harshitb835
    @harshitb835 Před 3 lety

    Really super...

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL Před 3 lety +2

    Hi bro kankalai patri video podunga
    Maru pirupu patri video podunga anna 💖💚🧡🖤🤍💜💙👍👍👌👌

    • @prasanna2562
      @prasanna2562 Před 3 lety +1

      Avaru search panraru bro,anniku avaru sonnarula,konjam time kudunga annan potruvaru

    • @PIGMENTOFFICIAL
      @PIGMENTOFFICIAL Před 3 lety

      @@prasanna2562 mm that's right but curiosity

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před 3 lety

    Tq

  • @saiharish3463
    @saiharish3463 Před 3 lety +1

    Anna sathya sai baba video panuga

  • @saiharish3463
    @saiharish3463 Před 3 lety +2

    Anna please sathya sai baba video panuga

  • @koothaperumal2608
    @koothaperumal2608 Před 3 lety

    நண்பரே சித்தர் மச்சமுனி சித்தர் கடவுளின் ஆசி பெற்ற வர்கள் பல யுகம் இருந்தவர் அவரைப் பற்றி பதிவு இடுங்கள் 👏

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Před 3 lety +1

    Pinnaku easer 🙏 varalaru podunga nanba..

  • @saiharish3463
    @saiharish3463 Před 3 lety +2

    Sathya sai baba video panugs

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Před 3 lety

      Endha sai baba siridiya ? putta parthiya putta parthi sai baba mayya karan avvalavu than siri di sai unmayanavar

  • @rams1735
    @rams1735 Před 3 lety +1

    13:07 now kolli hills is namakkal

  • @mgrtmdumgrtmdu8195
    @mgrtmdumgrtmdu8195 Před 3 lety +1

    அன்பு நண்பரே விரபிரமங்கர் வரலாறு கூறுங்கள்

  • @narasimmanm1521
    @narasimmanm1521 Před 3 lety +1

    Avarudan kudave niraya sithargalum sutri erukirargal

  • @sakthivelbsakthivelb8041

    Anna kalanginathar siddhar pathi sollunga

  • @thirupathithinakaran4250

    ❤️ Yesterday I missed you bro

  • @saiviswanath09
    @saiviswanath09 Před 3 lety

    அருமை அண்ணா

  • @funwithhanshiandprani9566

    Anna judge swamygal varalaru podunga

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 3 lety

    நித்தி ரசிகன்...

  • @balaoneten
    @balaoneten Před 3 lety

    Thank you

  • @DineshKumar-ue7bm
    @DineshKumar-ue7bm Před 3 lety

    Nithilan sri Chidambara Swamigal avarod history paesunga brother please

  • @funwithhanshiandprani9566

    Anna svayam prakasar perukku etha thu pola ivar kadhaiya kettapo oru nalla sambavam nadandhathu

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 3 lety +1

    Bro Vedanta and advaita and dvaitam pathi Sollunga

  • @balaguru2610
    @balaguru2610 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @jagatheshs5084
    @jagatheshs5084 Před 3 lety

    Nanba namma yen intha ulagathula piranthom ethurkaga intha vaazhkai vaazhgirom ennathan sollavaraanga.... mudila .... Paduthuraainga... Ithuku oru videovo illa Q&A videolaiyo sollunga

  • @mayan9714
    @mayan9714 Před 3 lety

    Nanba nalla pathivu , Shirdi Sai baba pathi pathivu mudinthal podungal

  • @balajis8139
    @balajis8139 Před 3 lety

    Very powerful mahaan

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj Před 3 lety

    kanakkanpatti mootai samy video please

  • @0004Mrchris
    @0004Mrchris Před 3 lety

    Please can you find who is the guru for gawdama Siddhartha

  • @inparanithangarajah9959

    🙏🏻❤️😊

  • @murukesan8615
    @murukesan8615 Před 2 lety

    Vanakkam Anna, Kunangudi Mastaan Shaib Sitthar Patri Konjam Sollungal Anna Pls 🙏🏾🙂 ?

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 Před 3 lety

    Kannappa siddhar pathi oru video podunga anna

  • @karthickp6589
    @karthickp6589 Před 3 lety

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகேஸ்வரர் பத்தி போடுங்க அண்ணா...

  • @thamayanthigunasekaran3011

    👌🙏🙏🙏

  • @venanks
    @venanks Před 3 lety

    Please talk about Kunnangkudi Mastan Sahib and Beer Muhammadu.

  • @naveenkungumarajat2045

    அழுக்குசாமிகள் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @wisdom8624
    @wisdom8624 Před 3 lety

    Thambi, can you please explain about types of Samadhi in detail.

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 Před 3 lety

    Akkal kot swamy samarth maharaj pathi sollunga this is good topic anna pls video pannunga

  • @saiharish3463
    @saiharish3463 Před 3 lety +1

    Sathya sai video panuga

  • @vijay.p5939
    @vijay.p5939 Před 3 lety

    மயிலாப்பூர் குழந்தையானந்த சுவாமிகள் பற்றி கூறவும் ஐயா

  • @prasannawellgurunathan9225

    Brother neenga- karuvurur sitthar errutha 10th century LA -satellite signal mulamaga nalla karuthughalai tharivipaen endru karuvurur kita tharivithiurghal...