What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • This video talks about how to use Karpam and Kuligai as said by Sithargal
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithargal #kuligai

Komentáře • 179

  • @kammallify
    @kammallify Před 3 lety +15

    I love Shivan ...I have seen many mysteries in my life. .konjanal siddhar vazhiapadum senjirken .... yesterday I'm planning to do pooja on bogar Jayanthi which is about to come on Monday....the next moment I got ur video notification...I have never seen ur channel but I got notification....tis s truely bogar perumans blessing

  • @uniq2012
    @uniq2012 Před 3 lety +13

    Waiting for your English Channel bro!!
    no matter what problems u face, kindly do not leave the work bro!!
    Move forward!! our support and love is always there for you!!!

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu Před 3 lety +5

    I started watching all your old videos 😍Everything is superb ✌🏻keep doing this great work sir 👍🏼

  • @naagu3699
    @naagu3699 Před 3 lety +5

    I wonder how much effort and hardwork you have done, before posting each video.
    really appreciable, I thank Anna for giving us valuable information.
    We expect more videos from you.
    God bless you......
    Thankyou🙏🙏🙏🙏

  • @brammarishikns8221
    @brammarishikns8221 Před 3 lety +2

    தம்பி நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்து குருவை அறிவது கடினம். வள்ளலாரே விண்டவன் கண்டிலன் கண்டவன் விண்டிலன் என கூறியுள்ளார். மேலும் கற்பம் செய்வதற்கான பிரணவம் என்ற மூலப் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது Process செய்யும் போது பலவாகும். போகர் கூறிய மூலிகைகள் பலவானாலும் அது பரிபாஷையே. நன்றி.

  • @gayathriarya3703
    @gayathriarya3703 Před 3 lety +21

    வணக்கம், நீங்கள் ஒளிபரப்பு செய்யும் காணோளி அருமை.சித்தர்கள் பற்றிய அதிக விசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முதலில் நன்றி. மேலும், சித்தர்களில் காளங்கிநாதர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்.

    • @hackerism8069
      @hackerism8069 Před 3 lety

      philosopher stone ku idhukku edhachu sambandham irukka....

  • @sheila2021
    @sheila2021 Před rokem +1

    Thank you. Understand now. You are doing good job, may you receive more blessings from sithar....

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +5

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ நன்றி உங்கள் பயணம் தொடரட்டும்

  • @vinayagar2943
    @vinayagar2943 Před 3 lety +1

    Indha Mari information ivlo accurate ah yarume solli na pathathu ila..... I'm the new subscriber of this channel....ur videos are great .....chinna chinna minute information kooda clear ah solringa......
    Very useful .....two days ah unga channel videos mattum tha pathutu iruken.....very interesting.....♥️keep Rocking bro ....ungla enga kanuku katiya iraivanukum ungalukum nandri 🙏....

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Před 3 lety +1

    உள்ளபடியே மிகத்தெளிவான எச்சரிக்கையுடன் சேர்ந்த விளக்க காணொலி சகோ. மேலும் உங்கள் காணொலிகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi Před 3 lety +14

    மஹாபாரதம் அஸ்திரம் இப்போ அறிய முடியுமா ? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் bro

  • @user-is3zp6hd6r
    @user-is3zp6hd6r Před 3 lety +20

    உங்கள் ரசிகன் அண்ணனா

  • @sivam.s7104
    @sivam.s7104 Před 3 lety +2

    படிக்கணும் நினைத்தேன் சித்தர் நூல்கள் படிக்கும் உங்கள் காணொளி கேட்டு படித்ததை விட அனுபவமாக உள்ளது

  • @DiwakarRajanOnline
    @DiwakarRajanOnline Před 3 lety +8

    I can see bogger as one of a Avenger who lived in reality 🙏🙏.

  • @ravipriya2351
    @ravipriya2351 Před 3 lety +1

    இப்படி சித்தர்கள் பற்றி எளிமையாக புரிய வைப்பதர்க்கு நன்றி அண்ணா

  • @swaminathan6406
    @swaminathan6406 Před 3 lety +5

    மிக்க நன்றி ஜி பயனுள்ள தகவல்

  • @velmurugan.kmurugan3648
    @velmurugan.kmurugan3648 Před 3 lety +5

    Ean kanavil naan adikkadi parakkaramthi kanau varuthu .

  • @karunakaran55119
    @karunakaran55119 Před 3 lety +3

    Information is wealth
    Health is wealth
    Thank you

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 Před 7 měsíci +1

    Good start of great Information

  • @sankar3510
    @sankar3510 Před 3 lety +1

    அண்ணா என் பல நாள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @manojalloy
    @manojalloy Před 3 lety +2

    Bro wonderful explained about karam and kuligai

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před 3 lety +2

    அண்ணா இன்னும் நிறைய தகவல் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 Před 3 lety +3

    அருமையான பதிவு சகோ

  • @parthihere3985
    @parthihere3985 Před 3 lety +3

    ND squad love Anna 💖

  • @suzyssamayal7098
    @suzyssamayal7098 Před 3 lety +3

    Best vilakkam nanri sir.

  • @sokkan4466
    @sokkan4466 Před 3 lety +3

    இவங்க எல்லாம் அனுபவிச்சுட்டு போயிட்டாங்க . நமக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காத ஒன்று. இது தான் நிசமான உண்மை. 😭😭

  • @PAKSHIRAJANIAS
    @PAKSHIRAJANIAS Před 3 lety +2

    nalla irruku bro!!

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Před 3 lety +1

    Your right, Guruvilla vidhai siddhikkadhu. Nandri

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk Před 3 lety +2

    I recently came across your videos , really super bro .I love to know about சித்தர்

  • @nkr1935
    @nkr1935 Před 3 lety +2

    Amazing explanation 🙏

  • @aravindakshancheriadath2422

    Nandri Sir

  • @music90stamizha34
    @music90stamizha34 Před 3 lety +2

    நல்ல விஷயம் பண்றீங்க சேவை தொடரட்டும் இவ்வுலகம் சித்தர் மயமாகட்டும்🙏ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏ஓம் ஆம் ஊம் ஸ்ரீம் மஹா போகர் சித்தர் சுவாமியே போற்றி 🙏🙏🙏

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 Před 3 lety +4

    பூவன் வாழை பழம் கற்பம் பல மூலிகைகள் உதவியுடன் செய்யும் முறை பற்றி கூறுங்கள் பழம் காய் ஆகி வரண்ட மர கட்டை போல் ஆகும்முழுமையாக வரண்டுவிடும்

  • @sivabanu8710
    @sivabanu8710 Před 3 lety +2

    சூப்பர்...

  • @arunm8838
    @arunm8838 Před 3 lety +2

    Super information bro

  • @unbelievableearthnews6366

    Ur doing great job brother

  • @kumarprem4594
    @kumarprem4594 Před 3 lety +2

    Good

  • @santhouskumar4417
    @santhouskumar4417 Před 3 lety +4

    Karpam ah yepudi urvaakum murai solunga sir

  • @user-it1ii8nk5e
    @user-it1ii8nk5e Před rokem

    Anna! Intha ulaga kattamaipu miga sikkalana sooolala uruvakiruku aarvamum asaium irunthakum kooda ithai pondra ariviyal kaana payanangal mudiuyama poguthu! Ungal pani sirapanaanathu vaalthukal

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před 3 lety +1

    Good explanation....

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 3 lety +1

    அருமை நண்பரே...

  • @sujitha.g238
    @sujitha.g238 Před 3 lety +1

    Good narration

  • @bala_s123
    @bala_s123 Před 3 lety +3

    ஆயகலைகல் பற்றியும் ,செய்யும் முறை பற்றியும் பேசுங்கள்

  • @rajithlingam7454
    @rajithlingam7454 Před 3 lety +8

    Hi Anna.🖐️
    சித்தர்கள் மற்றும் முனிவர்கள் difference between sollunga......

    • @ssn9072
      @ssn9072 Před 2 lety +1

      Munivargal -- Search for GOD outside.
      SITHTHARHAL -- Search GoD in themselves

  • @saravanans9199
    @saravanans9199 Před 3 lety +1

    nalla explaine panniga bro super

  • @user-by6me7vn4q
    @user-by6me7vn4q Před 3 lety +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @urupadamatta6347
    @urupadamatta6347 Před 3 lety

    Bro konjo despondent ta errukengga pola don't worry atha channel return aiduchula be confidential .❤️❤️

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n Před 3 lety +2

    Vanakkam sir

  • @dominicraja5414
    @dominicraja5414 Před 3 lety +2

    தம்பி தேற்றான் கொட்டை வேறு சேராங்கொட்டைவேறு சேராங்கொட்டைதான் செடிகளை கருப்பாக்கும் தேற்றாங்கொட்டை நீரை சுத்திகரிக்கும்

  • @quietsky419
    @quietsky419 Před 3 lety

    It's very good information bro

  • @vaidhisaravanan1080
    @vaidhisaravanan1080 Před 3 lety +5

    Hi sir oru doubt ippa Abraham vazi thondral dan namaa nu oru group solluranga nenga enna nenaikiringa, Abraham is Brahma and Sara is Saraswathi nu soluranga(2000 BCE)

  • @nallanmohan
    @nallanmohan Před 2 lety +1

    தண்டபாணி சார், எங்க சின்ன வயசில் காசியில் 1950ல் நீங்க சொன்னா போல mercury யும் வெள்ளி முத்து எல்லாமே அறைத்து வெற்றிலை பானில் ( Paan) போட்டு சாப்பிடுவார்களாம். என் அம்மா சொல்லி கேள்வி. அப்போவே அந்த paan விலை 250/- என்று சொன்னார்கள்.
    குளிகை என்றால் நான் இவ்வளவு நாட்கள் நல்ல‌நேரம் என்று தான் நினைத்தேன்.

  • @banumathi7293
    @banumathi7293 Před 3 lety +1

    Thank you brother 🙏

  • @Sivam514
    @Sivam514 Před rokem

    Thanku brother

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n Před 3 lety +9

    சித்தர்கள் டைம் டிராவல் பன்னி இருக்கிறார்களா அதைப்பற்றி பேசுங்கள் நண்பரே

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf Před 3 lety +1

    Good informations 🙏👍

  • @veerabadrand9507
    @veerabadrand9507 Před 3 lety +1

    Thank you so much

  • @anupk4857
    @anupk4857 Před 3 lety +3

    Can you please give English subtitles. I don't understand Tamil completely. Thank you in advance

  • @MANOJ-dj6oe
    @MANOJ-dj6oe Před 3 lety +1

    Thank you bro

  • @hariharans3752
    @hariharans3752 Před 3 lety +1

    Super nanba

  • @santhosh_guru
    @santhosh_guru Před 7 měsíci

    Naadi Jothidam patrium athai paripathnal varum nanmai themai patrium....athani unmai thanmai patrium........nadai Jothidam paarthvargalin anubavam patrium oru Vedio podunga bro😊

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 Před 3 lety +1

    Super

  • @rameshultimately7299
    @rameshultimately7299 Před 3 lety +1

    Super Anna 👌

  • @MrDog-ml7sn
    @MrDog-ml7sn Před 3 lety +3

    Bhore 7000 book venum sir

  • @love339.
    @love339. Před 3 lety +1

    Thank you sir.

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 Před 3 lety

    Wanted this soo badly

  • @mks4898
    @mks4898 Před 3 lety +1

    Hats off

  • @dreamisbing9614
    @dreamisbing9614 Před 3 lety +1

    Super anna😍

  • @Rasuhacks
    @Rasuhacks Před 3 lety

    Thanks for your service.

  • @thinksmart8566
    @thinksmart8566 Před 3 lety

    மிக்க நன்றிகள் அண்ணா......

  • @sundarbala999
    @sundarbala999 Před 3 lety

    Thanks brother, nice information

  • @anupriyam9364
    @anupriyam9364 Před 3 lety +1

    Sema 👌

  • @VijayVijay-ep2oo
    @VijayVijay-ep2oo Před 3 lety +3

    வணக்கம் அண்ண

  • @logicalmind5624
    @logicalmind5624 Před 3 lety +1

    சித்தர்கள் தங்கள் அண்ணமயகோஷத்தை ( physical body ) ஒலி உடம்பாய் மாற்றி தான் பிற அன்டங்களுக்கு சென்றார்கள். தங்கள் மண் உடலை இந்த மன்னிலேயே விட்டுட்டு தான் சென்றார்கள். Once you do vasi yogam.. U will be able to realize your light body.

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 Před 3 lety

    excellent nithilan

  • @arunkumarb2157
    @arunkumarb2157 Před 2 lety

    thank you sir for this knowledge

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 Před 2 lety

    great explanation

  • @rajesh18392
    @rajesh18392 Před 3 lety +1

    Nize

  • @vijayragavan5189
    @vijayragavan5189 Před 3 lety +2

    தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் கேடீடதை கொடுக்கும் குளிகைக்கு என்ன பெயர்.

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired Před 3 lety +5

    Wonderful! I need to know why they travelled planet to planet ? What is the purpose?

    • @user-mp9lg6gv7q
      @user-mp9lg6gv7q Před 3 lety

      its actually not the planets they mentioned. They were encoded some other things which is useful in the process of enlightment or attainment of moksha

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired Před 3 lety

      @@user-mp9lg6gv7q moksha the state of de- nutralization like shown in the movie star wars jedi,watch man dr.manhattan ,mukkuthi amman.
      If moksha is Immortality what they do with that power. It will be boring right? Everything needs a ending without that there won't be a fun

    • @jenny3110
      @jenny3110 Před 3 lety

      @@prabhusundararajinspired it's not moksha is "mukthi" they first save themselves from death. So to do that, they take medicine and prevent their body getting old. They live long and learn things from other seniors and God himself. Then after knowing and doing enough they would want to go to mukthi which is actually Jeeva samathi whether they meditate for crores of years. Sometimes leaving their body in that samathi they come out in a spirit form or aruvam. many sidhas in many places come out daily. I heard gurukals saying it In sathuragiri nd in dhindukal where nava bashana statue was made.

    • @jenny3110
      @jenny3110 Před 3 lety

      Just imagine why do we travel and what do u gain from traveling with a purpose? Y people do traveling v logs? Same purpose. They gained knowledge. They wish to do that a normal human cannot do. It's like improving their practical knowledge.

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired Před 3 lety

      @@jenny3110 they want to explore and experience. This motivation helping them to do most difficult yogums. They bored of normal human life

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 Před 3 lety +2

    Bro koil merkurai erinja ena artham... Is it a bad luck.....???

  • @bcharles980
    @bcharles980 Před 3 lety +2

    Sidharhal thahuthi ulla varhalukku sollithara mudiyum aanal makkalukku porumai kidayathu

  • @dinesh.v2946
    @dinesh.v2946 Před 3 lety

    vry informative👍🏻

  • @haitopon
    @haitopon Před 2 lety

    நன்றி சகோ

  • @kasikasi6245
    @kasikasi6245 Před 3 lety +2

    Vayathukku.meeriya.arivu.sir.

  • @kingman7235
    @kingman7235 Před 3 lety

    Informative

  • @protricks4234
    @protricks4234 Před 3 lety

    Useful videos for lyf

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j Před rokem

    கரிசாலை நெய் பயன்படுத்தும் முறை
    உணவு எடுப்பது எத்தனை மண்டலம் எடுக்கவும் சொல்லுங்கள்

  • @dansrajesh06
    @dansrajesh06 Před 3 lety +1

    How to get na bogar 7000

  • @ashokvanaja5828
    @ashokvanaja5828 Před 3 lety +1

    Bro kakanam entrap enna meaning solluga bro

  • @sathyaanand1983
    @sathyaanand1983 Před 3 lety +6

    ஐயா ! ரசகுளிகைகள் எத்தனை வகை உண்டு உங்களால் சொல்ல முடியுமா ? ஒவ்வொரு குளிகையின் பயன்பாடு மற்றும் செய்முறை பற்றி முழுமையாக விளக்கம் தரமுடியமா?

  • @lokeshloke5244
    @lokeshloke5244 Před 3 lety +1

    👌

  • @manikandankasc
    @manikandankasc Před 3 lety +1

    You are from kongu belt right ?

  • @sathishrajan4279
    @sathishrajan4279 Před rokem

    Irukirar oruvar,ubathesam vangirukraen,sivayogi sivakumar

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 2 lety

    Karpam mind kulingam thought

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 3 lety

    Thank you sir

  • @srisiva7862
    @srisiva7862 Před 3 lety +1

    தனுர் வேதம்பற்றி கூறவும்.

  • @radhakrishnan608
    @radhakrishnan608 Před 2 lety

    நன்றி

  • @ajith287
    @ajith287 Před 3 lety +3

    Hi Anna bogar7000 malayalam book kedakkuma

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety

      Hi thambi. Enaku therunju malayalam la illai. Only in Tamil

    • @pavithra4923
      @pavithra4923 Před 3 lety

      @@NithilanDhandapani sithargal book 📖 ethanai irukku.booms name ,price,enga kidaikkum solluga.eppadi vanguradhu.anna girls pathi Enna solli irukaga.girls la eppadi sitha mayam adaivaga.solluga anna.🧐🤲

  • @sujathap5873
    @sujathap5873 Před 3 lety +1

    Sir, whr can I get original Boggar. 7000 book?